லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 105

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Lalithavin Paattukku Paattu "லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு" Episode 105, conducted by the famous Srilanka Radio Broadcaster B.H.Abdul Hameed with live audience.
    Produced and Directed by Ramesh Prabbha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
    Stay tuned to watch more Episodes
    Subscribe to Times Of Galaxy here
    goo.gl/uwZoPL
    #LalithavinPaattukkuPaattu #BHAbdulHameed #PattukkuPattu

Komentáře • 19

  • @rajendranm64
    @rajendranm64 Před 2 lety +3

    பாட்டுக்கு பாட்டு மீண்டும் அப்துல் ஹமீது நடத்த வேண்டும்

    • @maryjacinta4565
      @maryjacinta4565 Před 2 lety

      ராஜேந்திரன் ஐயா நம் ஆசையும் ஆர்வமும் இருக்கட்டும் நிகழ்ச்சி நடத்துவதில் அலுவலக ரீதியான சிக்கல்கள் என்னவோ.

  • @sivakumarradhakrishnan3540

    மீண்டும் மீண்டும்...
    அசத்தினார் கீர்த்தனா...
    இனிய நல் வாழ்த்துக்கள்...

  • @mohamedziyahudeen4796
    @mohamedziyahudeen4796 Před 11 měsíci +1

    Thank

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 2 lety

    Arumai Arumai Arumai

  • @ushachandrasekar7634
    @ushachandrasekar7634 Před 2 lety +1

    அருமை கீர்த்தி

  • @sivakumarradhakrishnan3540

    மலை சாய்ந்து போனால் சிலை ஆகலாம்...
    மரம் சாய்ந்து போனால் விறகாகலாம்...
    மலர் சாய்ந்து போனால் சிரகாகலாம்...
    இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்...
    காலத்தால் அழியாத அருமையான தத்துவ பாடல்...

  • @sivakumarradhakrishnan3540

    பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின்...
    சிறப்பு...ஐயா.. அப்துல் ஹமீது அவர்களின் தொகுப்பு...

  • @panneerselvamnatesapillai2036

    அந்தக் காலத்தில் இலங்கை வானொலியில் அறிவிப்பாளர்கள் இருவரின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வந்தோம். ஒருவர். திரு. அப்துல் ஹமீது மற்றொருவர் மறைந்த திரு. கே. எஸ். ராஜா. .இவர் அறிவிப்புகளை சொல்லும் விதமே தனி.
    அது... அந்தக் காலம்.

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 Před 2 lety

    Super Sir...

  • @sankarkrishnan307
    @sankarkrishnan307 Před 2 lety

    1964 padal inna 45 varusam Enna kanakku sir ithu...

  • @subramaniyansubramaniyan6139

    Super

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Před 2 lety

    இப்படி பாடகர்கள் வந்தால் பின் ஏன் கீர்த்திக்கு கொண்டாட்டமாக இருக்காது

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 Před 2 lety +1

    பாட்டுக்கள் கீர்த்தனாவிற்கு

  • @user-wb2kb1yk9u
    @user-wb2kb1yk9u Před 6 měsíci

    Gm nallairukingala

  • @jayanthisilvia3965
    @jayanthisilvia3965 Před 2 lety

    ❤❤❤🧡🧡

  • @sathishkumar-xh2gl
    @sathishkumar-xh2gl Před 2 lety

    Love Keerthi

  • @ramasamyr9073
    @ramasamyr9073 Před 2 lety

    இன்று