God's Series- 6 | அல்லாஹ் யார் ?

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • In the Name of Allah
    அல்லாஹ் யார் ? |Who is Allah?| |God Series-6|
    More Details Update Soon In sha allah

Komentáře • 584

  • @Slaves_Of_Allah_
    @Slaves_Of_Allah_  Před 3 lety +110

    மாற்று மதத்தவர்கள் இலவசமாக குர்ஆனை பெறுவதற்கு தொடர்பு கொள்ளுங்கள் 👉 9843423745

    • @attitude7842
      @attitude7842 Před 3 lety +4

      Insha allah

    • @attitude7842
      @attitude7842 Před 3 lety +7

      enaku veanu ana nearam varmbothu sollura Insha allah

    • @Slaves_Of_Allah_
      @Slaves_Of_Allah_  Před 3 lety +2

      @@attitude7842 in sha allah kandippa sollunga sister we will provide

    • @adiraiyoutube
      @adiraiyoutube Před 3 lety +5

      Dear team,
      You peoples are doing very worthy and amazing things.
      This is very great to do.
      I want to from where you are working.
      Excellent work 🤗

    • @strangers2484
      @strangers2484 Před 3 lety +2

      Assalamu alaikkum warah... Enaku therincha oru brother pondychery la irukkaru avaruku ippo Quran thevapaduthu....

  • @sathickhafil
    @sathickhafil Před 2 lety +110

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭என் நண்பரே கண்ணீருடன் இருக்கின்றேன் அழுகையை என்னால் அடக்க முடியவில்லை நான் இஸ்லாத்தில் இருக்கின்ற ஒருவன் உங்களது இந்த வீடியோவை பார்த்த பின்னர் அல்லாஹ் எப்பேர்பட்ட ஒருவன் என்று தெரிந்து கொண்டேன் அதை தெரிய வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி அல்லாஹ் உங்களை மேலும்மேலும் செல்வந்தராகவும் நற்பாக்கியம் உடையவராகவும் வாழச் செய்வானாக ஆமீன்.

  • @mohamadazeem2270
    @mohamadazeem2270 Před 2 lety +43

    முஸ்லிம் ஆள் கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியாதூ இந்தப் பதிவு அவ்வளவு அழகாக எடுத்துரைத்தது mashallah 🤲🏻🤲🏻🤲🏻

    • @Me-oh7de
      @Me-oh7de Před 2 lety +3

      அப்ப இவங்க என்ன ஹிந்துவா? இவங்களும் முஸ்லிம் தான்

    • @marshall7524
      @marshall7524 Před rokem

      இந்த பதிவு போடுவது முஸ்லிம்தான்

    • @rtbcreation
      @rtbcreation Před 3 měsíci +2

      அவரும் முஸ்லீம் தான்😊

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey Před 2 lety +36

    எல்லாம் வல்ல என் இறைவனே உன் பெருமையை இந்த வீடியோ மூலம் தெரிய படுத்தமைக்கு நன்றி சொல்கிறேன் உனக்கு...🤲

  • @user-eb1sp5tu4b
    @user-eb1sp5tu4b Před 3 lety +15

    Slave of allah utube chanal ku நன்றி na islathukku vara oru mukkiya karanan.

    • @irfan-Codes
      @irfan-Codes Před 3 lety +1

      Masha allah

    • @Slaves_Of_Allah_
      @Slaves_Of_Allah_  Před 3 lety +1

      alhamdulliah bro

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před 2 lety +1

      *#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?*
      அல்லாஹ் என்றால் என்ன/யார் ?
      அல்லாஹ் அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ?
      அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?
      அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ?
      அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ?
      அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ?
      அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ?
      அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ?
      எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ?
      நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ?
      பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ?
      ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ?
      கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?,
      பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?,
      குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ?
      சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ?
      அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா?
      விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ?
      கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?;
      நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ?
      இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ...
      எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ???
      "ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே"
      (குர்ஆன் 57:3)
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது"
      (குர்ஆன் 2:115)
      என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ?
      #மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர்.
      நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்:
      "அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்"
      மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
      "இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை (இறைவனை அறியாமல் செய்யும்) ஒரு வருட வணக்கத்தை விட மேலானது"
      (அல்ஹதீஸ்)
      "மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு"
      "யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்"
      (அல்ஹதீஸ்)
      அண்ணல் எம்பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சர்வ படைப்புகளிலும் அதிசிறந்தவர்களாவார்கள். அனைத்து படைப்புக்களின் கிரீடமாவார்கள்.
      இறைவனே காலமாகவும் இடமனைத்திற்கும் இடமாகவும் சர்வமாகவும் இருக்கிறான்.
      #லாயிலாஹ_இல்லல்லாஹு
      *அல்லாஹ்வை தவிர வேறில்லை!*
      ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் !
      புகழ் அனைத்தும் இறைவனுக்கே !

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human Před rokem +8

    1:30 நிமிடத்தில் இஸ்லாம் உண்மையானது ! அழகிய மார்க்கம் என்பதை தெளிவாகியுள்ளது! அல்ஹம்து லில்லாஹ்❤❤❤ அல்லாஹூ அக்பர்

  • @Johndavid-fo6cw
    @Johndavid-fo6cw Před 3 lety +15

    அல்லாஹ் ஒருவனே உண்மையான இறைவன் மற்ற அனைத்தும் வெறும் கற்பனையே அவனை யாரும் பெறவும்இல்லை யாரால் பெறப்படவும் இல்லை அவன் தனித்தவன்
    மாஷா அல்லாஹ் உங்கள் பதிவுக்காக நீண்ட நாள் காத்து கொண்டிருந்தேன் மாஷா அல்லாஹ் இந்த வீடியோவை பார்த்த பின்பு எனக்கு அழுகை வந்துவிட்டது மாஷா அல்லாஹ்

    • @Slaves_Of_Allah_
      @Slaves_Of_Allah_  Před 3 lety

      Alhamdulliah bro

    • @Johndavid-fo6cw
      @Johndavid-fo6cw Před 3 lety

      @@Slaves_Of_Allah_ பாரகல்லாஹ்

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před 2 lety +1

      *#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?*
      அல்லாஹ் என்றால் என்ன/யார் ?
      அல்லாஹ் அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ?
      அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?
      அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ?
      அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ?
      அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ?
      அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ?
      அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ?
      எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ?
      நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ?
      பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ?
      ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ?
      கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?,
      பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?,
      குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ?
      சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ?
      அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா?
      விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ?
      கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?;
      நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ?
      இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ...
      எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ???
      "ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே"
      (குர்ஆன் 57:3)
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது"
      (குர்ஆன் 2:115)
      என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ?
      #மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர்.
      நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்:
      "அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்"
      மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
      "இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை (இறைவனை அறியாமல் செய்யும்) ஒரு வருட வணக்கத்தை விட மேலானது"
      (அல்ஹதீஸ்)
      "மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு"
      "யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்"
      (அல்ஹதீஸ்)
      அண்ணல் எம்பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சர்வ படைப்புகளிலும் அதிசிறந்தவர்களாவார்கள். அனைத்து படைப்புக்களின் கிரீடமாவார்கள்.
      இறைவனே காலமாகவும் இடமனைத்திற்கும் இடமாகவும் சர்வமாகவும் இருக்கிறான்.
      #லாயிலாஹ_இல்லல்லாஹு
      *அல்லாஹ்வை தவிர வேறில்லை!*
      ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் !
      புகழ் அனைத்தும் இறைவனுக்கே !

    • @yusufkhan.a6992
      @yusufkhan.a6992 Před 2 lety

      @@jamalmohamed5980 அஸ்ஸலாமு அலைக்கும் சகோ நீங்க இதுல கேட்டு இருக்க கேள்வில எனக்கு எதுக்கும் பதில் தெரியவில்லை குறிப்பாங்க தாயினும் மேலான அல்லாஹ் ஏன் மனிதர்களை நரகத்தில் நுழைய செய்கிறான் இதுபோன்ற 10 கேள்விகள் நீங்கள் கேட்டு உள்ளீர்கள் எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது plzzz எனக்கு பதில் சொல்லுங்கள் அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி கொடுப்பாங்க ஆமீன்💓

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před 2 lety

      @@yusufkhan.a6992
      நான் இறைவனை தேடினேன். முடிவில் என்னையே கண்டேன்.
      நான் என்னை தேடினேன் முடிவில் இறைவனையே கண்டேன்.
      ~ சூஃபி ஞானி மெளலானா ரூமி (ரஹ்)
      அனைத்தும் அவனே !
      அல்லாஹ்வை தவிர வேறொன்றில்லை !

  • @RahnaRizmeer-lp5sd
    @RahnaRizmeer-lp5sd Před 2 měsíci +1

    Alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah

  • @ramponnarath7923
    @ramponnarath7923 Před 2 lety +6

    MASHA ALLAH SUBAN ALLAH ALHUMDULILAH ALAHOO AKBAR. CONTINUE ALLAH UNGALUKU NIRAYA BARAKATH ARULUVAN SALAM ALIKUM

  • @eshikathevar6272
    @eshikathevar6272 Před 2 lety +13

    Allah hu akbar 🤲

    • @user-fc4pj9nw9i
      @user-fc4pj9nw9i Před 11 měsíci

      Super bro iam believe Jesus because Jesus said god is only one allahu akbar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hasn_123
    @hasn_123 Před 2 lety +26

    ரொம்ப நாள் ஆச்சு உங்க விடியோ பார்த்து மகிழ்ச்சி

  • @AFinalWarner
    @AFinalWarner Před 2 lety +11

    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக.. ❤️

  • @airmagoan0062
    @airmagoan0062 Před 2 lety +10

    அல்லாஹ் தன் புகழைக் கொண்டே தூயவன்
    அவனைக் காண விரும்பும் நல்லுள்ளங்கள் அவனுக்கான வணக்கத்தில் எவரையும் எதனையும் கொண்டு இணைவைக்காது இருப்பீர்களாக!
    (அல்கஹ்ஃப் :110)

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před 2 lety +1

      *#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?*
      அல்லாஹ் என்றால் என்ன/யார் ?
      அல்லாஹ் அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ?
      அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?
      அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ?
      அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ?
      அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ?
      அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ?
      அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ?
      எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ?
      நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ?
      பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ?
      ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ?
      கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?,
      பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?,
      குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ?
      சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ?
      அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா?
      விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ?
      கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?;
      நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ?
      இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ...
      எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ???
      "ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே"
      (குர்ஆன் 57:3)
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது"
      (குர்ஆன் 2:115)
      என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ?
      #மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர்.
      நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்:
      "அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்"
      மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
      "இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை (இறைவனை அறியாமல் செய்யும்) ஒரு வருட வணக்கத்தை விட மேலானது"
      (அல்ஹதீஸ்)
      "மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு"
      "யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்"
      (அல்ஹதீஸ்)
      அண்ணல் எம்பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சர்வ படைப்புகளிலும் அதிசிறந்தவர்களாவார்கள். அனைத்து படைப்புக்களின் கிரீடமாவார்கள்.
      இறைவனே காலமாகவும் இடமனைத்திற்கும் இடமாகவும் சர்வமாகவும் இருக்கிறான்.
      #லாயிலாஹ_இல்லல்லாஹு
      *அல்லாஹ்வை தவிர வேறில்லை!*
      ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் !
      புகழ் அனைத்தும் இறைவனுக்கே !

  • @islam_in_minutes
    @islam_in_minutes Před rokem +11

    This Channel deserves more than 1M subscribers... Amazing, May Allah Grant More Rewards For Those Who Are Behind This Channel ... 🤲

    • @Slaves_Of_Allah_
      @Slaves_Of_Allah_  Před rokem +2

      Alhamdulliah
      Aameen

    • @mohammedafrar4766
      @mohammedafrar4766 Před rokem

      @@Slaves_Of_Allah_ Bro ஏன் bro video எதுவும் upload பண்ண மாட்ரிங்க

  • @mohammedrashid906
    @mohammedrashid906 Před 2 lety +13

    சுப்ஹானல்லாஹ்.அல்லாஹ் மிகப்பெரியவன், கண்ணியமானவன், மகத்துவமிக்கவன், நீதியாளன், நிலையானவன்.😭😭😭

  • @mohamedarif5687
    @mohamedarif5687 Před 2 lety +5

    Allahu akbar, allah ungalirku immayilum marumayilum arul seiyattum, nam anaivarayum naeraana valiyil seluthi iru ulagilum vetri pera seiyattum insha allah

  • @nasarnasar17740
    @nasarnasar17740 Před 2 lety +20

    Alhamdulillah clear explanation 😌❤️

  • @Johndavid-fo6cw
    @Johndavid-fo6cw Před 3 lety +10

    Masha allah

  • @slitherin9975
    @slitherin9975 Před 3 lety +21

    Full ah pathen en karpanai thiran karinthu pohum Allah vai yosithal
    Avan miha periyavan avan....avan....😭😭😭 Avan en Allah avanai mincha ethum illai avanai nambathor nastavaali aavar....Allah Akbar❤️😭

  • @kaderbasha8166
    @kaderbasha8166 Před 2 lety +5

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

  • @Shahidh124-mv9ry
    @Shahidh124-mv9ry Před měsícem

    உங்களுமீது அல்லாஹ் அருள்புரியட்டும்

  • @Beachview_
    @Beachview_ Před rokem +2

    Masha Allah ❤️. Tharamana video brother ❤️

  • @mohammedbasha7246
    @mohammedbasha7246 Před 2 lety +7

    மாஷா அல்லாஹ்..அழகான பதிவு..😊😊😊😊அல்ஹம்துலில்லாஹ் 😁

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před 2 lety +1

      *#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?*
      அல்லாஹ் என்றால் என்ன/யார் ?
      அல்லாஹ் அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ?
      அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?
      அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ?
      அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ?
      அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ?
      அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ?
      அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ?
      எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ?
      நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ?
      பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ?
      ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ?
      கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?,
      பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?,
      குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ?
      சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ?
      அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா?
      விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ?
      கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?;
      நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ?
      இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ...
      எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ???
      "ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே"
      (குர்ஆன் 57:3)
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது"
      (குர்ஆன் 2:115)
      என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ?
      #மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர்.
      நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்:
      "அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்"
      மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
      "இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை (இறைவனை அறியாமல் செய்யும்) ஒரு வருட வணக்கத்தை விட மேலானது"
      (அல்ஹதீஸ்)
      "மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு"
      "யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்"
      (அல்ஹதீஸ்)
      அண்ணல் எம்பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சர்வ படைப்புகளிலும் அதிசிறந்தவர்களாவார்கள். அனைத்து படைப்புக்களின் கிரீடமாவார்கள்.
      இறைவனே காலமாகவும் இடமனைத்திற்கும் இடமாகவும் சர்வமாகவும் இருக்கிறான்.
      #லாயிலாஹ_இல்லல்லாஹு
      *அல்லாஹ்வை தவிர வேறில்லை!*
      ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் !
      புகழ் அனைத்தும் இறைவனுக்கே !

  • @TipuSultan-mz8ru
    @TipuSultan-mz8ru Před 2 lety +5

    Masha Allah video arumai ya irunthathu sago.
    Allah thangalukku nar kooli vazhangu vanaagey. Ameen

  • @Rafi9870.
    @Rafi9870. Před 2 lety +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாவிடம் தொழுது துவா செய்து கையேந்தி கேட்டுக்கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறோம் அன்பும் நெஞ்சமும் இரக்கமும் பாசமும் கொண்ட சகோதர சகோதரிகளே என்னுடைய மகன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மேலே இருந்து கீழே தவறி விழுந்து அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து அடிபட்டு இப்போது அவன் இயலாமல் இருந்து வருகின்றான் என் மகனுடைய வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் முழுவதும் நடத்தி வந்தோம் இப்பொழுது எங்கள் குடும்பம் மிகவும் கஸ்டத்தில் கொண்டு இருக்கின்றோம் நாங்கள் உணவிருக்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் சகோதர சகோதரிகளே ஆகிய நீங்கள் உங்களிடம் கேட்கின்றோம் இன்ஷா அல்லாஹ் உங்களால் முடிந்த உதவி எங்களுக்கு உணவிற்கு என் மகன் மறுத்துவத்திற்கும் உதவி செய்து தாருங்கள் என் மகனையும் எங்கள் குடும்பத்தையும் நீங்கள் நேரடியாக வந்து பார்த்து விட்டு உதவி செய்யுங்கள் உதவி செய்யுங்கள் அல்லாற்வுக்காக உதவி செய்யுங்கள் வாழவையுங்கள் எங்களுடைய வீடியோ நான் பதிவிட்டுள்ளேன் தயவு செய்து பாருங்கள்.... czcams.com/video/ryywGjLF204/video.html... czcams.com/video/7up5T6h5I_w/video.html.... . தொலைபேசி எண் வங்கி விவரம் கீழே கொடுத்துள்ளோம் தயவுசெய்து உதவி செய்து தாருங்கள் ..+916379231656.. A .MohamedRafi. . A/c number 325301000007840...Indian Overseas Bank..Trichirappalli..Tamilnadu.India.IFSC code number IOBA0003253....

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 Před 2 lety +14

    அல்லாஹ் அக்பர் ,💗

  • @rashid1615
    @rashid1615 Před 3 lety +12

    jazakallah waited for a long time

    • @Slaves_Of_Allah_
      @Slaves_Of_Allah_  Před 3 lety

      wa iyakum

    • @Rafi9870.
      @Rafi9870. Před 2 lety

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாவிடம் தொழுது துவா செய்து கையேந்தி கேட்டுக்கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறோம் அன்பும் நெஞ்சமும் இரக்கமும் பாசமும் கொண்ட சகோதர சகோதரிகளே என்னுடைய மகன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மேலே இருந்து கீழே தவறி விழுந்து அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து அடிபட்டு இப்போது அவன் இயலாமல் இருந்து வருகின்றான் என் மகனுடைய வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் முழுவதும் நடத்தி வந்தோம் இப்பொழுது எங்கள் குடும்பம் மிகவும் கஸ்டத்தில் கொண்டு இருக்கின்றோம் நாங்கள் உணவிருக்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் சகோதர சகோதரிகளே ஆகிய நீங்கள் உங்களிடம் கேட்கின்றோம் இன்ஷா அல்லாஹ் உங்களால் முடிந்த உதவி எங்களுக்கு உணவிற்கு என் மகன் மறுத்துவத்திற்கும் உதவி செய்து தாருங்கள் என் மகனையும் எங்கள் குடும்பத்தையும் நீங்கள் நேரடியாக வந்து பார்த்து விட்டு உதவி செய்யுங்கள் உதவி செய்யுங்கள் அல்லாற்வுக்காக உதவி செய்யுங்கள் வாழவையுங்கள் எங்களுடைய வீடியோ நான் பதிவிட்டுள்ளேன் தயவு செய்து பாருங்கள்.... czcams.com/video/ryywGjLF204/video.html... czcams.com/video/7up5T6h5I_w/video.html.... . தொலைபேசி எண் வங்கி விவரம் கீழே கொடுத்துள்ளோம் தயவுசெய்து உதவி செய்து தாருங்கள் ..+916379231656.. A .MohamedRafi. . A/c number 325301000007840...Indian Overseas Bank..Trichirappalli..Tamilnadu.India.IFSC code number IOBA0003253....

  • @sheikdawooda9908
    @sheikdawooda9908 Před 2 lety +5

    No words speech less iam very proud to be born as a Muslim

    • @worldhistory5290
      @worldhistory5290 Před 2 lety +1

      Perumaikkuriyawan allah mattume.....
      Pirappal perumai kolwathu saithanin panbu

    • @cutecouples885
      @cutecouples885 Před 2 lety

      I am also proud to be a human broo

  • @CoCo-ps3ob
    @CoCo-ps3ob Před 3 lety +16

    Assalamu alaikum saho naan unga video virku remba naal wait pannen inime konjam seekiram video poda muyarchi seyyungal

    • @Slaves_Of_Allah_
      @Slaves_Of_Allah_  Před 3 lety +5

      in sha allah dua seinga bro

    • @Slaves_Of_Allah_
      @Slaves_Of_Allah_  Před 3 lety +5

      wa alaikum salam bro

    • @CoCo-ps3ob
      @CoCo-ps3ob Před 3 lety +2

      @@Slaves_Of_Allah_ inshaa allah

    • @Rafi9870.
      @Rafi9870. Před 2 lety

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாவிடம் தொழுது துவா செய்து கையேந்தி கேட்டுக்கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறோம் அன்பும் நெஞ்சமும் இரக்கமும் பாசமும் கொண்ட சகோதர சகோதரிகளே என்னுடைய மகன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மேலே இருந்து கீழே தவறி விழுந்து அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து அடிபட்டு இப்போது அவன் இயலாமல் இருந்து வருகின்றான் என் மகனுடைய வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் முழுவதும் நடத்தி வந்தோம் இப்பொழுது எங்கள் குடும்பம் மிகவும் கஸ்டத்தில் கொண்டு இருக்கின்றோம் நாங்கள் உணவிருக்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் சகோதர சகோதரிகளே ஆகிய நீங்கள் உங்களிடம் கேட்கின்றோம் இன்ஷா அல்லாஹ் உங்களால் முடிந்த உதவி எங்களுக்கு உணவிற்கு என் மகன் மறுத்துவத்திற்கும் உதவி செய்து தாருங்கள் என் மகனையும் எங்கள் குடும்பத்தையும் நீங்கள் நேரடியாக வந்து பார்த்து விட்டு உதவி செய்யுங்கள் உதவி செய்யுங்கள் அல்லாற்வுக்காக உதவி செய்யுங்கள் வாழவையுங்கள் எங்களுடைய வீடியோ நான் பதிவிட்டுள்ளேன் தயவு செய்து பாருங்கள்.... czcams.com/video/ryywGjLF204/video.html... czcams.com/video/7up5T6h5I_w/video.html.... . தொலைபேசி எண் வங்கி விவரம் கீழே கொடுத்துள்ளோம் தயவுசெய்து உதவி செய்து தாருங்கள் ..+916379231656.. A .MohamedRafi. . A/c number 325301000007840...Indian Overseas Bank..Trichirappalli..Tamilnadu.India.IFSC code number IOBA0003253....

  • @SameerEsmail-jp6er
    @SameerEsmail-jp6er Před 2 lety +3

    Clear explanation
    Masha Allah

  • @abdulrahmanasmi3709
    @abdulrahmanasmi3709 Před 3 lety +9

    Masha Allah ❤️❤️❤️

  • @rioaasif
    @rioaasif Před 2 lety +16

    Subhanallah ❤❤

  • @tajbasha529
    @tajbasha529 Před 3 lety +12

    Eagerly waited for 8months.happy to see notification all of a sudden.thank you

  • @hameedhamsa4966
    @hameedhamsa4966 Před 2 lety +6

    அல் ஹம்துலில்லா அல் ஹம்துலில்லா☝️🕋🤲

  • @farajhuqa8793
    @farajhuqa8793 Před 2 lety +8

    after 7 months..Nalla Bayan..... masha Allah.....

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před 2 lety

      *#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?*
      அல்லாஹ் என்றால் என்ன/யார் ?
      அல்லாஹ் அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ?
      அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?
      அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ?
      அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ?
      அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ?
      அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ?
      அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ?
      எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ?
      நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ?
      பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ?
      ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ?
      கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?,
      பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?,
      குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ?
      சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ?
      அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா?
      விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ?
      கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?;
      நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ?
      இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ...
      எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ???
      "ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே"
      (குர்ஆன் 57:3)
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது"
      (குர்ஆன் 2:115)
      என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ?
      #மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர்.
      நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்:
      "அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்"
      மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
      "இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை (இறைவனை அறியாமல் செய்யும்) ஒரு வருட வணக்கத்தை விட மேலானது"
      (அல்ஹதீஸ்)
      "மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு"
      "யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்"
      (அல்ஹதீஸ்)
      அண்ணல் எம்பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சர்வ படைப்புகளிலும் அதிசிறந்தவர்களாவார்கள். அனைத்து படைப்புக்களின் கிரீடமாவார்கள்.
      இறைவனே காலமாகவும் இடமனைத்திற்கும் இடமாகவும் சர்வமாகவும் இருக்கிறான்.
      #லாயிலாஹ_இல்லல்லாஹு
      *அல்லாஹ்வை தவிர வேறில்லை!*
      ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் !
      புகழ் அனைத்தும் இறைவனுக்கே !

  • @BayanDawahinTamil
    @BayanDawahinTamil Před 2 lety +4

    மாஷா அல்லாஹ்.

  • @nifachanneltamil5027
    @nifachanneltamil5027 Před 3 lety +7

    சுபானல்லாஹ்.... ❤️❤️❤️

  • @fahimfaliq6356
    @fahimfaliq6356 Před rokem +2

    Im really crying when im see this.... Thanks for this message

  • @ghousiyaroohi
    @ghousiyaroohi Před 2 lety +2

    Waiting for your video's

  • @ameeshahamed906
    @ameeshahamed906 Před 2 lety +5

    Eagerly waiting for your upcoming video masha allah ❤️

  • @riswan4951
    @riswan4951 Před 2 lety +2

    மிகவும் சந்தோஷம்
    ரொம்ப நாள் ஆச்சு
    உங்கள் தாவா வீடியோ பார்த்து

  • @marshall7524
    @marshall7524 Před 2 lety +12

    நாத்திகர்களுக்கு மற்றும் அல்ல அல்லாஹ்வை பற்றி சரியாக தெரியாத முஸ்லிம்களுக்கும் நல்ல ஒரு விளக்கம் அடுத்த வீடியோவை விரைவில் பதிவு செய்யவும்

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h Před 2 lety

      Epicurean paradox vechu Kadavul ila nu easy solirlam. Atheists yarum itha namba matanga..

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 Před 2 lety +1

      @@user-ft5jp1ot2h அறிவியல் படியெல்லாம் இந்த காலத்தில் இறைவன் இல்லை என்று நிரூபிக்க முடியாது! ஒரு இடத்தில் நீங்கள் lockஆகி நிக்க தான் வேண்டும் அல்லது பிறகு அறிவியல் வளர்ந்த பிறகு இதற்க்கு விடை தெரியலாம் என்று சமாளிக்க தான் முடியும் இதை தான் காலம் தோறும் செய்து வருகிறார்கள் கடவுள் மறுப்பாளர்கள் 😅

  • @mydeenapsam9632
    @mydeenapsam9632 Před rokem +1

    Alhamdulillah.... Miga thevana visayam allah ungaluku rahmat seivaanaga idhe pondru ungal maarkka payanam thodarattum insha allah❤💯❤

  • @n.aasathalijinna2796
    @n.aasathalijinna2796 Před rokem +2

    Ya allah anaivarukum sorgathai tharuvayaga🤲🏻

  • @soultamizhayt
    @soultamizhayt Před 2 lety +6

    Mashallah ☝️

  • @musfirar1937
    @musfirar1937 Před rokem +1

    I am big fan for your vidioes

  • @mohamedashik853
    @mohamedashik853 Před 2 lety +2

    Very useful video

  • @jazzboy5354
    @jazzboy5354 Před 2 lety +5

    Masha Allah, may Allah guide you to more help for others.

  • @imranimmu6892
    @imranimmu6892 Před rokem +1

    my iman got strong alhamdulillah...Jazakallah khair for clearing my all doughts

  • @mrabufashionstylist2758
    @mrabufashionstylist2758 Před 2 lety +1

    eagerly waiting for videos

  • @islamiyananban6864
    @islamiyananban6864 Před 3 lety +8

    அல்ஹம்துலில்லாஹ் 💖

    • @Slaves_Of_Allah_
      @Slaves_Of_Allah_  Před 3 lety +2

      Alhamdhulillah

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před 2 lety

      @@Slaves_Of_Allah_
      *#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?*
      அல்லாஹ் என்றால் என்ன/யார் ?
      அல்லாஹ் அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ?
      அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?
      அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ?
      அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ?
      அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ?
      அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ?
      அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ?
      எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ?
      நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ?
      பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ?
      ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ?
      கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?,
      பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?,
      குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ?
      சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ?
      அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா?
      விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ?
      கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?;
      நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ?
      இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ...
      எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ???
      "ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே"
      (குர்ஆன் 57:3)
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது"
      (குர்ஆன் 2:115)
      என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ?
      #மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர்.
      நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்:
      "அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்"
      மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
      "இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை (இறைவனை அறியாமல் செய்யும்) ஒரு வருட வணக்கத்தை விட மேலானது"
      (அல்ஹதீஸ்)
      "மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு"
      "யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்"
      (அல்ஹதீஸ்)
      அண்ணல் எம்பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சர்வ படைப்புகளிலும் அதிசிறந்தவர்களாவார்கள். அனைத்து படைப்புக்களின் கிரீடமாவார்கள்.
      #லாயிலாஹ_இல்லல்லாஹு
      *அல்லாஹ்வை தவிர வேறில்லை!*
      ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் !
      புகழ் அனைத்தும் இறைவனுக்கே !

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před 2 lety

      *#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?*
      அல்லாஹ் என்றால் என்ன/யார் ?
      அல்லாஹ் அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ?
      அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?
      அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ?
      அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ?
      அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ?
      அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ?
      அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ?
      எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ?
      நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ?
      பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ?
      ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ?
      கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?,
      பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?,
      குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ?
      சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ?
      அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா?
      விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ?
      கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?;
      நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ?
      இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ...
      எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ???
      "ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே"
      (குர்ஆன் 57:3)
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது"
      (குர்ஆன் 2:115)
      என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ?
      #மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர்.
      நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்:
      "அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்"
      மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
      "இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை (இறைவனை அறியாமல் செய்யும்) ஒரு வருட வணக்கத்தை விட மேலானது"
      (அல்ஹதீஸ்)
      "மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு"
      "யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்"
      (அல்ஹதீஸ்)
      அண்ணல் எம்பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சர்வ படைப்புகளிலும் அதிசிறந்தவர்களாவார்கள். அனைத்து படைப்புக்களின் கிரீடமாவார்கள்.
      #லாயிலாஹ_இல்லல்லாஹு
      *அல்லாஹ்வை தவிர வேறில்லை!*
      ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் !
      புகழ் அனைத்தும் இறைவனுக்கே !

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před 2 lety

      @@Slaves_Of_Allah_
      உங்கள் தவறான புரிதலை மார்க்கம் ஆக்காதீர்கள்.
      இறைவனே காலமாக இடமனைத்திற்கும் இடமாக சர்வமாக இருக்கிறான்.

  • @Mub-s4x
    @Mub-s4x Před 2 lety +2

    Mashallch subhanallah Allah akber☝☝🤲

  • @tamilislamicbayanbyhafizja9154

    ما شاء الله

  • @ahamedxzxz
    @ahamedxzxz Před 3 lety +5

    Mashaallah.
    ALLAH Sacrifice Your good deeds.
    Brother once a month please upload video. Jazakalllahuhairah.

  • @shan6539
    @shan6539 Před 3 lety +33

    Bro waited for sooo long.Your videos are worth waiting🔥

  • @billyhero2611
    @billyhero2611 Před rokem +1

    Al hamdullilah. சகோதரா இன்னும் நிறைய vidoes upload செய்யிங்கள் 🎉

  • @barukkathbasha2010
    @barukkathbasha2010 Před 5 měsíci

    Subhanalla. Allahu akbar

  • @mohamedrasan108
    @mohamedrasan108 Před rokem +1

    Ya Allah 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @mujeebrahman1306
    @mujeebrahman1306 Před rokem

    Semmaya video puriura mathiri edit pannirukinga allahu ungalku nanmai seivaanaga

  • @Asma_Ameer
    @Asma_Ameer Před rokem +3

    Asslamu alaikum ww
    Pls do more videos. in shaa Allah 🥺

  • @mohamedashkar2636
    @mohamedashkar2636 Před 2 lety +1

    Allahu Akbar Allah Mihvum parisuttamanavan 👍

  • @abdulkayoom825
    @abdulkayoom825 Před 2 lety +2

    Subakanallah Alhamdulillah Allah Akbar

  • @ismailriyaz543
    @ismailriyaz543 Před 2 lety +3

    Masha allah thelivana vilakkam ❤️❤️❤️

  • @amjathhassan7241
    @amjathhassan7241 Před 2 lety +2

    Masha Allah romba theliva puriyura maari vilakki irukkinga. Allah unga muyarchi ku kooli tharuvaanaaga aameen ..in shaa Allah adutha video seekiram podunga

  • @voiceforpalastinerohingyau2507

    Best video, may Allah reward your team

  • @rhiyanaa3124
    @rhiyanaa3124 Před 2 lety +2

    Masha Allah...

  • @attitude7842
    @attitude7842 Před 3 lety +3

    Alhamthulillah super 👏👏👏

  • @jamaliyajamaliya6631
    @jamaliyajamaliya6631 Před 2 lety +3

    Alhamdulillah Allahku akbar

  • @hussainrahmathullah2136
    @hussainrahmathullah2136 Před 2 lety +2

    மாஷா அல்லாஹ்.சூப்பர்

  • @DEEN133
    @DEEN133 Před 2 lety +4

    Good presentation with narration. Allah SWT is greatest 💂

  • @tajhaseena2641
    @tajhaseena2641 Před 2 lety +2

    சுபஹானல்லாஹ்.

  • @mohamathunihmathulla8398
    @mohamathunihmathulla8398 Před 7 měsíci

    வணங்குவதற்கு தகுதியான இறைவன் அல்லாஹ் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நீ தனித்தவன். என்றும் நிலையாய் இருப்பவன். எங்கள் பாவங்களைப் போக்கிக் மன்னித்தருள் ரஹ்மானே.😢😢😢😢

  • @hussainnoori4095
    @hussainnoori4095 Před 3 lety +4

    அல்லாஹு அக்பர்☝️♥️

  • @rishmiathamseel5437
    @rishmiathamseel5437 Před 3 lety +4

    Alhamdulillah 🤲

    • @Rafi9870.
      @Rafi9870. Před 2 lety

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாவிடம் தொழுது துவா செய்து கையேந்தி கேட்டுக்கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறோம் அன்பும் நெஞ்சமும் இரக்கமும் பாசமும் கொண்ட சகோதர சகோதரிகளே என்னுடைய மகன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மேலே இருந்து கீழே தவறி விழுந்து அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து அடிபட்டு இப்போது அவன் இயலாமல் இருந்து வருகின்றான் என் மகனுடைய வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் முழுவதும் நடத்தி வந்தோம் இப்பொழுது எங்கள் குடும்பம் மிகவும் கஸ்டத்தில் கொண்டு இருக்கின்றோம் நாங்கள் உணவிருக்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் சகோதர சகோதரிகளே ஆகிய நீங்கள் உங்களிடம் கேட்கின்றோம் இன்ஷா அல்லாஹ் உங்களால் முடிந்த உதவி எங்களுக்கு உணவிற்கு என் மகன் மறுத்துவத்திற்கும் உதவி செய்து தாருங்கள் என் மகனையும் எங்கள் குடும்பத்தையும் நீங்கள் நேரடியாக வந்து பார்த்து விட்டு உதவி செய்யுங்கள் உதவி செய்யுங்கள் அல்லாற்வுக்காக உதவி செய்யுங்கள் வாழவையுங்கள் எங்களுடைய வீடியோ நான் பதிவிட்டுள்ளேன் தயவு செய்து பாருங்கள்.... czcams.com/video/ryywGjLF204/video.html... czcams.com/video/7up5T6h5I_w/video.html.... . தொலைபேசி எண் வங்கி விவரம் கீழே கொடுத்துள்ளோம் தயவுசெய்து உதவி செய்து தாருங்கள் ..+916379231656.. A .MohamedRafi. . A/c number 325301000007840...Indian Overseas Bank..Trichirappalli..Tamilnadu.India.IFSC code number IOBA0003253.... ..

  • @farveesmohamed6679
    @farveesmohamed6679 Před 2 lety +9

    Masha Allah after long time bro❤️❤️
    Keep going brother

  • @jasminejas8278
    @jasminejas8278 Před 2 lety +2

    Subanallahh 😰😰😰❤❤❤

  • @Arakkas_Khan_11
    @Arakkas_Khan_11 Před 3 lety +3

    Alhamthulillaah arumaiyaaga ullathu brother....

    • @Slaves_Of_Allah_
      @Slaves_Of_Allah_  Před 3 lety +1

      alhamdulliah bro

    • @Rafi9870.
      @Rafi9870. Před 2 lety +1

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாவிடம் தொழுது துவா செய்து கையேந்தி கேட்டுக்கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறோம் அன்பும் நெஞ்சமும் இரக்கமும் பாசமும் கொண்ட சகோதர சகோதரிகளே என்னுடைய மகன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மேலே இருந்து கீழே தவறி விழுந்து அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து அடிபட்டு இப்போது அவன் இயலாமல் இருந்து வருகின்றான் என் மகனுடைய வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் முழுவதும் நடத்தி வந்தோம் இப்பொழுது எங்கள் குடும்பம் மிகவும் கஸ்டத்தில் கொண்டு இருக்கின்றோம் நாங்கள் உணவிருக்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் சகோதர சகோதரிகளே ஆகிய நீங்கள் உங்களிடம் கேட்கின்றோம் இன்ஷா அல்லாஹ் உங்களால் முடிந்த உதவி எங்களுக்கு உணவிற்கு என் மகன் மறுத்துவத்திற்கும் உதவி செய்து தாருங்கள் என் மகனையும் எங்கள் குடும்பத்தையும் நீங்கள் நேரடியாக வந்து பார்த்து விட்டு உதவி செய்யுங்கள் உதவி செய்யுங்கள் அல்லாற்வுக்காக உதவி செய்யுங்கள் வாழவையுங்கள் எங்களுடைய வீடியோ நான் பதிவிட்டுள்ளேன் தயவு செய்து பாருங்கள்.... czcams.com/video/ryywGjLF204/video.html... czcams.com/video/7up5T6h5I_w/video.html.... . தொலைபேசி எண் வங்கி விவரம் கீழே கொடுத்துள்ளோம் தயவுசெய்து உதவி செய்து தாருங்கள் ..+916379231656.. A .MohamedRafi. . A/c number 325301000007840...Indian Overseas Bank..Trichirappalli..Tamilnadu.India.IFSC code number IOBA0003253.... ..

  • @user-qp5ns9ww2r
    @user-qp5ns9ww2r Před 7 měsíci +1

    அல் கஹஹார் அடக்கி ஆல்பவன் அல்லாஹ்

  • @atheek581
    @atheek581 Před 3 lety +3

    after very very big long time alhamdulillah good to see you

  • @riyasmuhamadriyas8143
    @riyasmuhamadriyas8143 Před 3 lety +2

    Allahu akbar Allahu akbar Allahu akbar Alhamdulillah.

  • @asardeenasar6765
    @asardeenasar6765 Před 2 lety +2

    Alhamdhulillah

  • @ameerk4819
    @ameerk4819 Před 2 lety +1

    mashallah nalla erundadu

  • @sanfeer18
    @sanfeer18 Před 3 lety +3

    evlo days kaluchuu post potrikaa😊unga videokaga dha ivlo nall waiting bro❤️

  • @hossainsiraj6514
    @hossainsiraj6514 Před 2 lety +2

    Alhamdulillah

  • @ashifibnuahamed332
    @ashifibnuahamed332 Před 2 lety +3

    Alhamdulillah 💚

  • @MR.JA4
    @MR.JA4 Před 3 lety +1

    Masha allah seekiram next video podunga

  • @sonofallah
    @sonofallah Před rokem

    thanks for uploading this video i learned lot from this

  • @onlinetaileringclass1548
    @onlinetaileringclass1548 Před 2 lety +1

    மாஷா அல்லாஹ்

  • @studytubeofficial
    @studytubeofficial Před 3 lety +6

    After longg time!! Assalamu alaikum 🤗🤗

  • @m.fawazz2572
    @m.fawazz2572 Před 3 lety +1

    Jazakallah khair brother

    • @Rafi9870.
      @Rafi9870. Před 2 lety

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாவிடம் தொழுது துவா செய்து கையேந்தி கேட்டுக்கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறோம் அன்பும் நெஞ்சமும் இரக்கமும் பாசமும் கொண்ட சகோதர சகோதரிகளே என்னுடைய மகன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மேலே இருந்து கீழே தவறி விழுந்து அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து அடிபட்டு இப்போது அவன் இயலாமல் இருந்து வருகின்றான் என் மகனுடைய வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் முழுவதும் நடத்தி வந்தோம் இப்பொழுது எங்கள் குடும்பம் மிகவும் கஸ்டத்தில் கொண்டு இருக்கின்றோம் நாங்கள் உணவிருக்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் சகோதர சகோதரிகளே ஆகிய நீங்கள் உங்களிடம் கேட்கின்றோம் இன்ஷா அல்லாஹ் உங்களால் முடிந்த உதவி எங்களுக்கு உணவிற்கு என் மகன் மறுத்துவத்திற்கும் உதவி செய்து தாருங்கள் என் மகனையும் எங்கள் குடும்பத்தையும் நீங்கள் நேரடியாக வந்து பார்த்து விட்டு உதவி செய்யுங்கள் உதவி செய்யுங்கள் அல்லாற்வுக்காக உதவி செய்யுங்கள் வாழவையுங்கள் எங்களுடைய வீடியோ நான் பதிவிட்டுள்ளேன் தயவு செய்து பாருங்கள்.... czcams.com/video/ryywGjLF204/video.html... czcams.com/video/7up5T6h5I_w/video.html.... . தொலைபேசி எண் வங்கி விவரம் கீழே கொடுத்துள்ளோம் தயவுசெய்து உதவி செய்து தாருங்கள் ..+916379231656.. A .MohamedRafi. . A/c number 325301000007840...Indian Overseas Bank..Trichirappalli..Tamilnadu.India.IFSC code number IOBA0003253.... ...

  • @nifachanneltamil5027
    @nifachanneltamil5027 Před 3 lety +1

    Waiting for a long time.....

  • @abuasma7910
    @abuasma7910 Před rokem +2

    Next video podunga Insha Allah

  • @riswan4951
    @riswan4951 Před 2 lety +5

    மிகவும் பனிவுடன் கேட்டு கொள்கிறேன்.
    மாநபி பற்றி அவதூறாக கூரும் . கருத்துகளுக்கு ஒரு பதிவு போட வேண்டும் . சகோதரரே

    • @yusufkhan.a6992
      @yusufkhan.a6992 Před 2 lety +1

      நாய்கள் குரைத்து கொண்டு தான் இருக்கும் சகோ .நாம ஈமான பலம் படுத்தி கொள்ள வேண்டும்.நம் மீது அவர்களுக்கு பொறாமை பிழையின்றி இருக்கும் குரான் மீது பொறாமை அதனால தான் அந்த நாய்கள் காதருகிறார்கள் 💯

  • @lailabanuj2260
    @lailabanuj2260 Před 2 lety +5

    Aslamalikum wa rahamathullahi wa barakathuhu Anna
    Waiting for long time Alhamthulilah 😇
    Waiting for more series like this...

    • @Rafi9870.
      @Rafi9870. Před 2 lety

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாவிடம் தொழுது துவா செய்து கையேந்தி கேட்டுக்கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறோம் அன்பும் நெஞ்சமும் இரக்கமும் பாசமும் கொண்ட சகோதர சகோதரிகளே என்னுடைய மகன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மேலே இருந்து கீழே தவறி விழுந்து அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து அடிபட்டு இப்போது அவன் இயலாமல் இருந்து வருகின்றான் என் மகனுடைய வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் முழுவதும் நடத்தி வந்தோம் இப்பொழுது எங்கள் குடும்பம் மிகவும் கஸ்டத்தில் கொண்டு இருக்கின்றோம் நாங்கள் உணவிருக்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் சகோதர சகோதரிகளே ஆகிய நீங்கள் உங்களிடம் கேட்கின்றோம் இன்ஷா அல்லாஹ் உங்களால் முடிந்த உதவி எங்களுக்கு உணவிற்கு என் மகன் மறுத்துவத்திற்கும் உதவி செய்து தாருங்கள் என் மகனையும் எங்கள் குடும்பத்தையும் நீங்கள் நேரடியாக வந்து பார்த்து விட்டு உதவி செய்யுங்கள் உதவி செய்யுங்கள் அல்லாற்வுக்காக உதவி செய்யுங்கள் வாழவையுங்கள் எங்களுடைய வீடியோ நான் பதிவிட்டுள்ளேன் தயவு செய்து பாருங்கள்.... czcams.com/video/ryywGjLF204/video.html... czcams.com/video/7up5T6h5I_w/video.html.... . தொலைபேசி எண் வங்கி விவரம் கீழே கொடுத்துள்ளோம் தயவுசெய்து உதவி செய்து தாருங்கள் ..+916379231656.. A .MohamedRafi. . A/c number 325301000007840...Indian Overseas Bank..Trichirappalli..Tamilnadu.India.IFSC code number IOBA0003253....

  • @DevilJin-rn8cg
    @DevilJin-rn8cg Před 2 lety +1

    😘BEST VIDEOS👌🏼💟

  • @musfirar1937
    @musfirar1937 Před rokem +1

    Vidioes Podunko naanke support panrim

  • @musaddiq7874
    @musaddiq7874 Před rokem +2

    Allathu akbar ☝️💯😭😭💔

  • @redeye8080
    @redeye8080 Před 2 lety +1

    Nice 👏👏👏

  • @user-dn6js4ut6d
    @user-dn6js4ut6d Před 2 lety +1

    vidio podunga please supera iruku unga vidio wait panrean

  • @mohamedranees6598
    @mohamedranees6598 Před 2 lety +2

    Allhamthullila