இத்தாவரம் 8 தரமான மாடுகள்|சிந்தாமணி மாட்டு சந்தை

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • மாடுகள் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண்
    Sakthi Cow Traders
    70922 11075
    பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal CZcams channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal CZcams channel.
    Join this channel to get access to perks:
    www.youtube.co....
    join facebook group
    / 24037. .
    join facebook page
    / vivasaya-arv. .
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) CZcams channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    #vivasayaarvalargal

Komentáře • 23

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on Před 3 měsíci +1

    Super sir💐❤

  • @venkatebala6978
    @venkatebala6978 Před 3 měsíci

    Video podum pothu cow price mention pannunga bro plz

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv Před 3 měsíci

    All the best👍💯

  • @vasanthvasanth709
    @vasanthvasanth709 Před 3 měsíci

    Super

  • @selvan2123
    @selvan2123 Před 3 měsíci

    Super nanba

  • @kidsplay1.2m
    @kidsplay1.2m Před 3 měsíci

    Waiting 🔥

  • @user-qt7rg3mk9k
    @user-qt7rg3mk9k Před 3 měsíci

    உங்க மாடு விடியோ போடுகள் 😊

  • @maheshkmc8590
    @maheshkmc8590 Před 3 měsíci

    உங்க மாட்டு வீடியோவிற்க்கு தான் ரொம்ப நாள் வெயிட்டிங் தலைவரே

  • @jayaprakashjhv7159
    @jayaprakashjhv7159 Před 3 měsíci

    Naanu pona madulam nalla madutha ella madume muthal ithuku konjam munna pinnatha karakkum athukkaga oruthara kurai kura mudiyathu

  • @sarankumar5355
    @sarankumar5355 Před 3 měsíci +2

    உங்களபேச்சில் தெரியுது அண்ணா உங்க மாடு நீங்க எதிர்பாத்த அளவுக்கு பால் வரலைனானு... நெஸ்ட் டைம் நீங்க மாடு வாங்குற மாரி இருந்த நம்ப லோலக்கல் கண்ணு போட்ட மாட பால் கிறந்து பாத்து வாங்குங்க

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 3 měsíci +2

      அண்ணா வணக்கம்... எனக்கு வரவில்லை தான் அண்ணா,,மடி நோய் வந்துவிட்டது அண்ணா அதை சரி செய்வதற்கு எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது... பல மருத்துவங்களை முயற்சி செய்து இப்பொழுது சரியான ஒரு மருத்துவ முறையை நாம் பயன்படுத்தி இருக்கிறோம் சரியாகிவிட்டது, இன்று காலையில் 7.85 லிட்டர் பால் அளவும்,மாலையில் 6.80 லிட்டர் பால் கறந்தது.. என்னுடன் எடுத்த மற்றவர்களுக்கு நல்ல முறையில் தான் பால் கறக்கிறது. என்னுடைய மாட்டை வைத்து நீங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டாம்... ஏனென்றால் நான் இந்த உயர்ரக HF ரக மாட்டுக்கு இதுதான் முதல் முறை அனுபவம்... அதனால் கொஞ்சம் சிரமமாக உள்ளது, அது மட்டும் இல்லாமல் நான் வீட்டில் இல்லாத பொழுது என்னுடைய அம்மா மற்றும் என்னுடைய மனைவி தான் பார்த்துக் கொள்கிறார்கள் அவர்களுக்கு இந்த மாட்டை பற்றி அவ்வளவு ஒன்றும் தெரியாத ஏனென்றால் எனக்கே சரியாக எப்படி கையாள்வது என்று தெரியவில்லை அண்ணா..

    • @Sreevari-tm7on
      @Sreevari-tm7on Před 3 měsíci +1

      Super sir💐❤

  • @thurisamay34
    @thurisamay34 Před 3 měsíci

    Senthilkumar,, 🎉🎉💜💜💜💜💜💜💜💜💜

  • @ArunKumar-bj5lb
    @ArunKumar-bj5lb Před 3 měsíci

    Unga kannukuttiku milk evlo kudukuringa bro

  • @jayaprakashjhv7159
    @jayaprakashjhv7159 Před 3 měsíci

    Anna neenga nalaiku santhaiku varuvingla chintamani santhaiku varuvinganu ethir patha varala

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 3 měsíci

      மன்னித்து விடுங்கள் அண்ணா என்னால் வர முடியவில்லை....

    • @jayaprakashjhv7159
      @jayaprakashjhv7159 Před 3 měsíci

      Ok na

  • @asvinthp2791
    @asvinthp2791 Před 3 měsíci

    அது என்ன மருத்துவம் ? Detail ஆ சொல்லுங்க Bro

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 3 měsíci +1

      அண்ணா வணக்கம் கண்டிப்பாக பதிவிடுகிறேன் அண்ணா... நம்முடைய மாட்டை பற்றி பதிவிடவில்லை என்றால் நான் எதற்காக சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருக்கிறேன் கண்டிப்பாக பதிவிடுகிறேன் நன்றி..

  • @TamilanVlog-uv6xe
    @TamilanVlog-uv6xe Před 3 měsíci

    காணொளி பதிவிட்டு வளர்த்து விடும் உங்களுக்கே கூறியது போல் பால் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் மாடு வாங்கினால் சொல்லும் அளவிற்கு பால் கறக்கும் சந்தேகம்தான்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 3 měsíci +4

      அண்ணா வணக்கம்... எனக்கு வரவில்லை தான் அண்ணா,,மடி நோய் வந்துவிட்டது அண்ணா அதை சரி செய்வதற்கு எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது... பல மருத்துவங்களை முயற்சி செய்து இப்பொழுது சரியான ஒரு மருத்துவ முறையை நாம் பயன்படுத்தி இருக்கிறோம் சரியாகிவிட்டது, இன்று காலையில் 7.85 லிட்டர் பால் அளவும்,மாலையில் 6.80 லிட்டர் பால் கறந்தது.. என்னுடன் எடுத்த மற்றவர்களுக்கு நல்ல முறையில் தான் பால் கறக்கிறது. என்னுடைய மாட்டை வைத்து நீங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டாம்... ஏனென்றால் நான் இந்த உயர்ரக HF ரக மாட்டுக்கு இதுதான் முதல் முறை அனுபவம்... அதனால் கொஞ்சம் சிரமமாக உள்ளது, அது மட்டும் இல்லாமல் நான் வீட்டில் இல்லாத பொழுது என்னுடைய அம்மா மற்றும் என்னுடைய மனைவி தான் பார்த்துக் கொள்கிறார்கள் அவர்களுக்கு இந்த மாட்டை பற்றி அவ்வளவு ஒன்றும் தெரியாத ஏனென்றால் எனக்கே சரியாக எப்படி கையாள்வது என்று தெரியவில்லை அண்ணா..

    • @loganathanannamalai1760
      @loganathanannamalai1760 Před 3 měsíci

      அண்ணா silage use பண்ணுங்க மடி நோய் பிரச்சனை 90% வருவது இல்லை

    • @TamilanVlog-uv6xe
      @TamilanVlog-uv6xe Před 3 měsíci

      @@VivasayaArvalargal உங்களுடைய மாட்டுத் தொழுவத்திற்கு சிமெண்டில் தரை அமைக்க முயற்சி செய்யவும் அல்லது மேட் பயன்படுத்தவும் விரைவில் எதிர்பார்த்த பால் கிடைக்க வாழ்த்துக்கள்