பத்மினி, சிவாஜிக்கு மட்டுமல்ல, எம்ஜிஆருக்கும் பொருத்தமானவர் என்ற படம் மன்னாதி மன்னன்.

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #பத்மினி, சிவாஜிக்கு மட்டுமல்ல, எம்ஜிஆருக்கும் பொருத்தமானவர்
    என்ற படம் மன்னாதி மன்னன்.
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 21

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 měsíci

    ஒரு இசையமைப்பாளராக இருந்தும் மற்றொரு இசை மேதையின் (MSV) திறமையை இந்த அளவுக்கு ரசித்து மகிழ்ந்து அந்த இசை மகிமைகளை சுவை பட விவரித்து எங்களையும் இன்புறச் செய்யும் உங்கள் மாண்புக்கும் இசை அறிவுக்கும் என் தலை தாழ்ந்த வணக்கங்கள் அமுத பாரதி அவர்களே. நீங்களும் உங்கள் கலைச்சேவையும் வாழ்க பல்லாண்டு.

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Před 2 měsíci

    ஆகா ஆகா ஒவ்வொரு பாடல்களையும் தேர்ந்தெடுத்துப் பாடிக்காட்டியும்
    சொல்லும் போது
    அந்தப் பாடல்களையும் கேட்கத்தூண்டும் அளவுக்கு உள்ளது
    அற்புதம் நன்றி மகிழ்ச்சி ❤

  • @sagayaraja8110
    @sagayaraja8110 Před 2 měsíci

    அருமையான பதிவு!!! அருமையான விளக்கம்!!! வாழ்த்துக்கள்,.அமுத பாரதி சார்!!!👏👏👏🤝👍🙏🎆🎆🎆🎆🎆🎆🎆😊

  • @DalesGuy71
    @DalesGuy71 Před 2 měsíci

    Amudhabharathi Sir, one of my main reasons to keep visiting your CZcams pages is to listen to your wonderful and heartfelt praising comments about the one and only Shri MSV Sir. Thank you

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 2 měsíci

    சுசீலா அம்மாவின் சோக குரலில் நாட்டிய பேரொளியின் சோகரசமான நடிப்பில் இன்றும் நம் நெஞ்சத்தை உருக்கும் பாடல் மெல்லிசை மன்னர்களின் நவரச இசையில்.

  • @selvaganapathy5813
    @selvaganapathy5813 Před 2 měsíci +1

    Nice explain sir. Thanks

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 měsíci +2

    Excellent movie with so many beautiful songs All songs are fantastic and dialogues classic
    I love this Mannadhi Mannan and have seen more than 50 times Padmini pallakula vara starting scene extraordinary with " Acham enbadu madamayada " song Great MSV and TKR
    Aadada manamum undo song by TMS and MLV no equivalent with Padminis seni classical dance MGR looked very handsome playing musical instruments in this song Totally an evergreen movie ! Your interest in old songs and narration classic

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před 2 měsíci

    அருமை, நன்றி.

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 měsíci +1

    Sir
    Nobody will enjoy old songs ither than people like us 😂😂🙏🙏

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 2 měsíci

    இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், எம் ஜி ஆர் அவர்கள் உடை மிக அற்புதமாக தயாரித்து இருப்பார்கள்.
    அச்சம் என்பது மடமையடா"ஆடாத மனமும் உண்டோ"அவளா இவளா தேர்ந்து. எடு, போன்ற பாடல்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணை புரிந்தன. இந்தப் பாடல் சோகப் பாடலாக இருந்தாலும், அருமையாக இருக்கும். (சோகத்திலும் பத்மினி ஜொலிப்பார். இது அந்தக் கால இளைஞர்களுக்கு தெரியும்.)

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan Před 2 měsíci

    ஒரு நடிகனுக்கு மற்றும் கலைஞனுக்கு மூலதனம் அவருடைய உடல் வாகு கட்டுக்கோப்பான உடலை வைத்திருந்தார் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் அதுதான் அவருடைய தொழிலில் மூலதனம் அதை வைத்தே அவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன தினசரி உடற்பயிற்சி மூலம் உடலமைப்பை மெருகேற்றி இருந்தார் தலைவர் அவர்கள் அதன் காரணமே மன்னாதி மன்னன் பட வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது பத்மினி அவர்களும் அந்த வயதில் இளமையாக இருந்திருக்கிறார் நாட்டிய தாரகையாக மின்னி இருக்கிறார் இருவரையும் ஜோடி சேர்த்தது டைரக்டர் அவர்களின் புத்திசாலித்தனமான முடிவு தாங்கள் சொல்வதை முற்றிலும் உண்மை நன்றி வணக்கம்

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 měsíci

    Natural beauty all old artists had

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 měsíci +1

    MSV❤KAVI🙏P.S AMMA🙂

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq Před 2 měsíci +1

    இந்தப் பாடல் எல்லோருக்குமே பிடிக்குமே இந்தப் பாடலை நீங்கள் எப்போதோ விளக்கி இருக்க வேண்டும். இருந்தாலும் பரவாயில்லை இதை என் மனதுக்கு பிடித்த வழி விளக்கியமைக்கு நன்றி.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      இந்தப் பாடலில் பத்மினியின் அழகும், எம் ஜி ஆர் அவர்களின் வீரமும் ...... என்னத்தைச் சொல்ல .....மிக அருமை.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 2 měsíci +1

    முத்தான மூன்று முத்துக்கள்.இசையரசி சுசீலாம்மா ஒரே படத்தில் தனிக்குரலில் 3 பாடல்களை ஓரிரு நடிகைகளுக்கு பாடியுள்ள போதிலும் (கற்பகம் .கர்ணன்) கலைச் செல்வி அவர்களுக்கு மட்டும் வெண்ணிற ஆடை .யார் நீ.சுமதி என் சுந்தரி படங்களில் மூன்று பாடல்களை தனிக்குரலில் பாடியிருப்பது தனிச் சிறப்பம்சம்.இதில் சுமதி என் சுந்தரி படத்தின் 1.ஒரு ஆலயமாகும் மங்கை 2.ஓராயிரம் நாடகம் 3.கல்யாண சந்தையிலே .ஆகிய பாடல்களை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் அருமையாக இருக்கும்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      நன்றாக ரசித்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 měsíci

    MGRன் அழகு, மிகப்பழைய படங்களில், அதாவது அவர் ஒல்லியாக இருந்த காலத்தில் வேணடுமானால் சுமாராக இருந்திருக்கலாம். ஆனால் மதுரை வீரன், மலைக்கள்ளன் படங்கள் வந்தது முதல் நாளுக்கு நாள் மெறுகேறி ஆனந்த ஜோதி படத்தில் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்து பெருமிதம் அடையும் அளவுக்கு மன்மதனாக திகழ்ந்தார்.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 měsíci +1

    பதமினிக்கு சமமான ஒரு நடிகை இந்த அகில உலகத்திலும் கிடையாது என்ற அளவில்தான் அவருடைய பேரழகும் நடிப்பும் மிளிர்ந்தது. அவர் ஆடினால்தான் அது நாட்டியம் என்று எண்ணத்தக்க வகையில் அவர் நாட்டியம் பேரொளி பெற்று அனைவரையும் கவர்ந்தது.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci +1

      குமாரி கமலா, வைஜயந்தி மாலா போன்றோர் மிகவும் சிறப்பாக நடனம் புரிவர். இவர்கள் இருவரையும் விட, பத்மினி கூடுதல் அழகு. அதனால் இவரது நாட்டியம் அனைவருக்கும் பிடிக்கும்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 2 měsíci

      @@periyasamypalanisamy691 உங்கள் கருத்தும் ஏற்புடையதே பெரியசாமி அவர்களே. வணக்கம்