தேவையில்லாத பயத்தால் பதற்றம் ஏற்படுகிறதா ? Fear Not | Tamil Motivational Story | AppleBox Sabari

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Motivational Story in Tamil | பயப்படாதே | Fear Not | Oru Kutty Kadhai | AppleBox Sabari
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories. In this video, you are going to see tips to save money in Tamil.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox By Sabari Motivational Stories,
    Applebox Motivational Monday or
    Applebox Motivational Story.
    Applebox Motivational Stories is one of the formatted Motivational Stories by Applebox. It comprises the Kutty Stories Applebox, Oru Kutty Kadhai Applebox and Applebox Motivational
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    WEBSITE - appleboxsabari....
    TELEGRAM PAGE - t.me/appleboxs...
    MAIL ID - sabarisankari88@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION (Holding License)
    VIDEO CREDITS
    PIXABAY, PAID LICENSED IMAGES AND VIDEOS
    PICTURE CREDITS
    Creative Commons, PAID IMAGES
    Other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    Motivational Story in Tamil | உடைந்த மூங்கில் | Oru Kutty Kadhai
    • உனக்கான செல்வம் உன்னிட...
    Motivational Story in Tamil | 3 யுக்திகள் | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | Velu Nachiar Strategy | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | மூன்று பிச்சைக்காரர்கள் | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | Prime Time | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | வாழ்த்து அட்டை | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | காவல்காரரும் சிமினிக் கூடும் | Oru Kutty Kadhai • இந்தக் கதை வாழ்க்கையைப...
    Motivational Story in Tamil | கி வா ஜ அவர்களின் கங்கை நதி | Oru Kutty Kadhai • அடிக்கடி உனது தன்னம்பி...
    Motivational Story in Tamil | APJ Abdul Kalam Story | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | திராட்சைத் தோட்டத்து நண்பர்கள் | Oru Kutty Kadhai • இப்படிப்பட்ட நட்பில் ச...
    Motivational Story in Tamil | ராணியின் தேநீர் விருந்து | Oru Kutty Kadhai • வறுமையைக் குறித்து வரு...
    Motivational Story in Tamil | Market | Oru Kutty Kadhai
    • வீண் செலவைத் தவிர்க்க ...
    Motivational Story in Tamil | எழுந்து வா | Rise Up | Oru Kutty Kadhai
    • தேவையில்லாத பயத்தால் ப...
    Motivational Story in Tamil | கூடையில் நான்கு மலர்கள் | Oru Kutty Kadhai | AppleBox Sabari
    • Motivational Story in ...
    This video explains how to increase concentration in Tamil or how to increase concentration in Tamil language. Instead of listing out how to increase our concentration power in Tamil, I have tried to explain the effects of loss. You can check on how to improve your concentration in Tamil in my other videos too. Thanks for listening to this motivational video in Tamil.
    You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students and Motivational Video in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speech in Tamil and Real Life Motivational Stories in Tamil. Specialties are Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion.
    #appleboxsabari
    #motivationtamil
    #kuttystory
    #appleboxbysabari
    #applebox
    #appleboxmotivation
    #MotivationalStoriesforStudents
    #MotivationalStoriesinTamilforStudents
    #MotivationalStoriesinTamilforEmployees
    #motivationalmonday
    #KuttyStory
    #MotivationalVideos
    #TamilMotivationalVideos
    #MotivationalStoryinTamil
    #MotivationalStoriesinTamil

Komentáře • 1K

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Před 3 lety +298

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belong to the Publishers.. நன்றி..
    czcams.com/video/LDOpE3LlkF4/video.html
    காரணமற்ற சாபத்தைப் பற்றிய கதை👆

  • @Rgv125
    @Rgv125 Před 3 lety +201

    5 நிமிட குட்டி கதை... கேட்கவும் சலிக்காது, ஒவ்வொன்றும் பொக்கிஷம்..நன்றி சகோதரி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety +4

      நன்றி சகோ

    • @ArunKumar-ro3bi
      @ArunKumar-ro3bi Před 3 lety +1

      Super akka 👍

    • @z24tamil
      @z24tamil Před 3 lety +2

      100 சதவீதம் உண்மை நண்பா

    • @srisri1891
      @srisri1891 Před 2 lety

      Supper

    • @user-xl5sv3my5x
      @user-xl5sv3my5x Před rokem

      @@APPLEBOXSABARI சபரி அக்கா இந்த சிம்மினிகூடு புத்தகம் எப்படி வாங்கனும்னு கேட்டேன் அக்கா கெஞ்சம் சொல்லுங்க அக்கா...

  • @TrendyTamili
    @TrendyTamili Před 3 lety +14

    மிக சுவாரஸ்யமான கதை சகோ! சில நேரங்களில் நம் நம்பிக்கை உடையும்போது நிதானித்து சிந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் கதை மிக்க நன்றி 🙏👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety +1

      நன்றி சகோ 😃😀 நீங்கள் சரியான பாதையில் பயணிப்பவர். இடம் வலம் பாராமல் அப்படியே பயணிக்கலாம். வெற்றி உறுதி 🌷🌷🌷

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts Před 3 lety +51

    நீங்க சொன்னது சரி தான் சகோ.
    எல்லா காலத்திலும் நம்மை ஏமாற்ற
    நம்மை குழப்ப ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கும்.
    நம்பிக்கையால் எதையும் சாதிக்கலாம்.
    அருமையான கதை.👍🏻❤

  • @jansimarykovilmani2498
    @jansimarykovilmani2498 Před 3 lety +27

    எனக்கு தேவையான நேரத்தில் இந்த குட்டிக் கதை சொல்லியமைக்கு நன்றி சகோதரி.🙏🏼

  • @arulmigumayandisudalaianda6455

    🎉" இன்று போல் என்றும் நலமுடன் வாழ்க சகோதரி "🎉

  • @nagarajangurusamynagarajan4293

    எல்லா வியாபாரத்திலும் இது போன்ற ஆட்கள் இருக்கிறார்கள்.நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்

  • @vijayank6334
    @vijayank6334 Před 3 lety +10

    இது போன்ற அருமையான கதைகளை எங்கு தான் தேடி கண்டு பிடிக்கிறீர்கள்....
    அருமை....
    வாழ்த்துகள் சகோ.....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety +1

      Pls see the pinned comment section Sago. எழுத்தாளராக ஒரு அடையாளத்தைத் தேடிதான் இந்த APPLEBOX-ஐ ஆரம்பித்தேன். அதைத்தான் செய்தும் வருகிறேன். நன்றி.

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 lety +5

    மிக மிக பயனுள்ள அற்புதமான கதை சகோ, நல்லா தத்துவம் மற்றும் உந்தல் கொண்ட காணொளி சகோ நன்றி.....

  • @rekhasuresh4266
    @rekhasuresh4266 Před 3 lety +14

    நீங்கள் கதை கூறும் விதம் அருமை.
    எனது மகள் உங்களின் கதை விரும்பி, சகோதரி.🙏

  • @kittiesbrainattitude5064
    @kittiesbrainattitude5064 Před 3 lety +6

    வாழ்க்கையில் தன்நம்பிக்கை இல்லாவிட்டால் எதுவுமே நம்முடையது இல்லை என்பதை தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றி....

  • @sumathyshomekitchens6912
    @sumathyshomekitchens6912 Před 3 lety +4

    வணக்கம் சபரி...5 நிமிட குட்டி கதை அருமை ...

  • @rensikarency2439
    @rensikarency2439 Před 3 lety +2

    நான் கனடாவில் இருந்து உங்களது ஒவ்வொரு காணொளியும் தவறாமல் பார்க்கிறேன் சகோதரி உங்களின் குரலிற்கு நான் தீவிர ரசிகை♥️♥️

  • @kirubamunirajleelavathi
    @kirubamunirajleelavathi Před 3 lety +29

    Thank you for the motivational story madam....keep working hard madam....

  • @alagurajastp
    @alagurajastp Před 3 lety +2

    குட்டிக்கதைகள் கூறியவை என் மனதில் அதிகம் பதிந்தவை
    உங்களின் பதிவுகளுக்கு நன்றி 🙏

  • @agalyar8979
    @agalyar8979 Před 3 lety +5

    அருமை அக்கா ❤️👌🏻...whenever i feel down,I used to listen your kutty stories akka that always makes me better and motivated ....

  • @dhilipkumar6900
    @dhilipkumar6900 Před 3 lety +2

    மிகவும் அருமை......👍👍👍👍👍👍..... தொடரட்டும் உங்கள் பயணம்..... வாழ்த்துகள்.....🙏🙏🙏🙏 இப்படிக்கு உங்கள் கதையின் ரசிகன்.....

  • @sankaranarayanank2618
    @sankaranarayanank2618 Před 3 lety +5

    Super video akka. Unga video ellam motivation a iruku and Short (kutty) a um iruku. Thank you

  • @user-lk6ek8ln6m
    @user-lk6ek8ln6m Před 3 lety +1

    அருமை!! அருமை!!
    நீங்கள் கதையை பினைக்கின்ற விதம் பிரமாதம்...

  • @rohini.p4275
    @rohini.p4275 Před 3 lety +23

    என்றும் போல் இன்றும் உங்களின் கதை அருமை சகோ......☺👍👏

  • @asanciamary4031
    @asanciamary4031 Před 3 lety +1

    Thank you 😊❤️. Yenna suthi iruka yellarum yenaku yethir ahh than irukanga with my parents also, Nan dance panna kudathu veetulaye irukanum samachu podanum kulanthai pethukanum oor yenna sollum avan yenna solluvan pathathuku mamiyar kodumai vera, ana yethaium Nan consider panala yellathaium thokki pottu Nan ninachatha seiven nu solliten. Kandipa Nan dancer aaven ... Yen aragetram ku unagala invite panaren.. your stories always motivated to me thank you so much dear 😊😍love you lot.....

  • @mogithiyan7123
    @mogithiyan7123 Před 3 lety +3

    Super sabari neenga soldra story unga voice vera leval sabarikku nigar sabari mattum dhan oru oru kadhaium arumai.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety

      நன்றி சகோ.. ஆனால், நான் ஆரம்பநிலையில் தான் இன்னும் இருக்கிறேன்..

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Před 3 lety +1

    நன்றி சபரி.
    மிகவும் நன்றி.
    மனதை தட்டி கொடுக்கும் டானிக் மா.
    சோர்ந்து போக விடாமல் எங்களை மேலே...மேலே...
    உயர்த்துகிறீர்கள் மா.
    மிகவும் நன்றி சபரி 😍🌷😍🌷

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety +1

      மிக்க நன்றி பிரபா.. உங்களைப் போன்றோர் எனக்கான tonic 🥰🥰

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 Před 3 lety

      @@APPLEBOXSABARI நன்றி சபரி 😘😘🙏🙏🙏

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 3 lety +3

    அழகான கதை... வாழ்க்கைக்கு ஏற்றது

  • @krsbmotivation
    @krsbmotivation Před 3 lety +1

    மிக அருமையான பதிவு என்றும் இழக்கக் கூடாத ஒன்று நம் மேல் வைத்த நம்பிக்கை

  • @sheelasheela4291
    @sheelasheela4291 Před 3 lety +5

    Nice story.postive energy spreads everywhere.all yr way of telling stories very enthusiastic.thank you sabari madam. 👍 its express yr good thoughts.

  • @vasanth6266
    @vasanth6266 Před 3 lety

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரி !🙏🙏🙏💐💐💐மீண்டும் இதைக்கேட்டு என் தன்னம்பிக்கையையும், திறமையையும் சரியான முறையில் மேம்படுத்த உதவுகிறது நன்றி! நன்றி மா

  • @adithyarajarathinam7123
    @adithyarajarathinam7123 Před 3 lety +13

    Good one sister.... true when we start listening too much from others we start doubting and stop believing... it's self only self analysis and self confidence could lead us better.....

  • @chinnaraju2914
    @chinnaraju2914 Před 2 lety

    All kutty story romba super ah iruku...neenga soldra vidham yanaku romba pidichiruku...inniku na konjam happy irukkena athuku neenga tan kaaranam...first of all ungaluku romba thanks sabari...neenga life long happy irukanum.....

  • @diwageryogen4750
    @diwageryogen4750 Před 3 lety +3

    வணக்கம், மிக்க நன்றிகள், வாழ்க வளமுடன் நலமுடன், ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ ஓம் பிரபாகரநம. 👍👍👍🎉🎉🎉

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 3 lety +2

    அருமையான கதை இவ்வாறெல்லாம் மாற்றுவார்களா என்பது புதிதாக இருந்தது
    மிக்க நன்றி

  • @roshinia3460
    @roshinia3460 Před 3 lety +4

    Aka manasu romba kolappama erunthuchu unga story Keatona IPO paravala Ka....👍 Tk q so much ...

  • @Switchvation
    @Switchvation Před 3 lety

    என் வாழ்க்கை மாற்றத்தில் நீங்களும் ஒரு நபர் சகோதரி மிக்க நன்றி உங்கள் கதைகள் அனைத்தும் அருமை உங்கள் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐🌼🌷🌷💐💐

  • @nirmalr7984
    @nirmalr7984 Před 3 lety +8

    Timely message sister..thank u so much..all the best for ur future work.god bless u.😊👍

  • @gangamedianewstv4762
    @gangamedianewstv4762 Před 3 lety

    அருமையான பதிவு சகோதரி இது போன்ற நல்ல கதைகள் அனைத்தையுமே கேட்க தயாராக உள்ளோம் ரொம்ப நன்றி சகோதரியே அருமையான கதை அருமையான கருத்து நானும் ஒரு வியாபாரி தான் சோர்ந்து நிற்கும் பொழுது தெம்பூட்டும் விதமாக இந்த கதை இருக்கிறது ரொம்ப நன்றி சகோதரியே

  • @annalakshmyvaidhi3166
    @annalakshmyvaidhi3166 Před 3 lety +10

    Thank you Sabari, for this motivational story

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 Před 3 lety

    நன்றி... தன்னம்பிக்கை இழந்த அனைவருக்கும் மீண்டும் தன்னம்பிக்கை அளிக்க கூடிய கதை...
    சொல்கின்ற விதம் மிகவும் அருமை... கேட்க இனிமையாக உள்ளது... நன்றி... மிகவும் அற்புதமான பணி... மேலும் தொடர வாழ்த்துக்கள்... ஆண்டவன் அருள்புரிவாராக...

  • @karthikaselvan3535
    @karthikaselvan3535 Před 3 lety +9

    Thank you very much for this ❤️enakahavae Sona mathiri iruku.....

  • @kavikavi7679
    @kavikavi7679 Před 2 lety +1

    Semma history akka puthumaum life la oruthelium kitachathu thanks akka🙏🙏🙏

  • @anujaspher1623
    @anujaspher1623 Před 3 lety +10

    Sis....I love this story...❤️❤️❤️ thank you

  • @premasaravanan7453
    @premasaravanan7453 Před 3 lety +1

    Arumai Nalla karuthu
    Vazhga valamudan sabari

  • @muthumahendran1399
    @muthumahendran1399 Před 3 lety +3

    Nenga podukira oru oru storyum Mass Mass👍👍

  • @ranjanaraja4982
    @ranjanaraja4982 Před 3 lety

    Nambika illathathala boma matum illa life eh ezhanthadranga naraya per avanga ellam unga story ketu irunthangana kongam amaithiya irunthu irupanga antha alavuku unga story kekum bothu relax ah iruku enaku kastama irukum bothu epavum unga story than kekaran romba kami time la manasu relax aaguthu neenga athigama time pora maari solli iruntha antha alavuku keka maatanga intha short time la mind relax pandringa sis u r very great 👍👍👍👍👍

  • @ManiMani-fx1eo
    @ManiMani-fx1eo Před 3 lety +4

    Enaku romba pudichiruku entha story.

  • @pandipandi4726
    @pandipandi4726 Před 3 lety

    அருமையான குட்டிக்கதை... அக்கா... 👌👌💐💐 குட்டிக்கதையாக இருந்தாலும் தெறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது.. நன்றி..

  • @rajiraji6933
    @rajiraji6933 Před 3 lety +3

    Nandri sagodhari 🙏🙏🌸🌸 epavum Pola semmmma 😘😘 ya irundhuchu story mikkanandri

  • @swamis1256
    @swamis1256 Před 3 lety

    குட்டிக்கதை சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு கதையும் பொக்கிஷம்,அறிவுரை.வளர்க.

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 3 lety +4

    *Yes Sabari, Our Self Integrity Is Purely Ours Not Others Opinions !!! 🙏*

    • @sotheswarysivapragasam2967
      @sotheswarysivapragasam2967 Před 3 lety

      இன்று தான் உங்கள் குட்டிக்கதையை கேட்கும் வாய்ப்பு
      மிக உண்மை சொன்னவிதம் புதிது உங்கள் ஆக்கம் என்று தெரிகிறது மேலும் தொடர வளர என் வாழ்த்துகள்
      எமது தோளில் தட்டி
      எழுந்திரு
      தொடர்ந்து போ
      என்று அருகில் முன்னால் நின்று சொல்வது போல உணர்ந்தேன்
      நன்றி

  • @amuthasenthilkannan22
    @amuthasenthilkannan22 Před 3 lety

    உண்மை சகோதரி, பயத்தை விடுத்து தன் மீது நம்பிக்கை கொண்டால் நிச்சயம் முன்னேறலாம்... உன் நம்பிக்கையூட்டும் கதைகளுக்கு நானும் ஒரு அடிமை... வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்....

  • @rajeswari9793
    @rajeswari9793 Před 3 lety +4

    மிகவும் அருமையான பதிவு சகோ.... வாழ்க வளமுடன்..

  • @kanakamsundar5299
    @kanakamsundar5299 Před 2 lety

    எல்லா கதைகளும் அற்புதம்
    கோர்வையாக அழகாக சொல்கிறீர்கள்
    மிக நன்றாக உள்ளது

  • @harishchandran5935
    @harishchandran5935 Před 3 lety +3

    Romba nandri sis... Ipo than oru business start panni iruken... Thank for your motivation

  • @secret7470
    @secret7470 Před 3 lety

    அருமை 👏 அக்கா
    மனதில் நல்ல மாற்றம் கிடைத்தது!!!
    நன்றி!!!
    "துயிலெழு மனமே", என்கிற தலைப்பில் கவிதை வெளியிட்டுள்ளேன்
    விரும்பினால் கேட்டு ரசிக்கலாம்!!!

  • @bhavanithiagu6006
    @bhavanithiagu6006 Před 3 lety +5

    Superb pa! I love your voice sister! Some magic in your voice. Your voice give boldness and confidence!

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Před rokem +1

    உங்கள் கதைகள் அனைத்தும் தூய்மையானவை.....நன்றி

  • @lourdhumary1157
    @lourdhumary1157 Před 3 lety +6

    Super story ma. Really it's true we should never lose our hope.

  • @rajeerajeshwari3018
    @rajeerajeshwari3018 Před 3 lety +2

    Thank you sister.eniyavadhu en meedhu nambhegai vaika muyarchi seikeren.

  • @menuhamenuha6664
    @menuhamenuha6664 Před 3 lety +5

    Well said ...👍many youngsters and status hunters should lend their ears here 🤩

  • @svparamasivam9741
    @svparamasivam9741 Před 2 lety +1

    Sabari vaazhthukkal.
    Sirappaana pathivu.
    Good presentation. Jaihindh

  • @Sangeetha2215
    @Sangeetha2215 Před 3 lety +5

    Thanks for your continuous motivational. Thoughtful story.

  • @srishanmuga1162
    @srishanmuga1162 Před 3 lety

    அருமையான பதிவு இது ஒரு கதை அல்ல ,சகோதரி தற்போதைய நடைமுறை வாழ்க்கை பாடம் .எனது அனுபவமும் இதனை போன்றது தான் ஆனால் ஏமாற்றத்தால் கோபத்தோடு இருந்த எனக்கு நீங்கள் சொன்ன சரியான ஆலோசனை ஆக சிறந்தது என்று அன்புடன் கூறுவேன் உங்களுக்கு நன்றி.மேலும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் கதை இருந்தால் update செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety

      நன்றி சகோ 🌷🌷 Sure in future

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 3 lety +4

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @murugeswari1921
    @murugeswari1921 Před 3 lety

    எனக்காகவே சொல்லப்பட்ட கதை மாதிரி இருக்கு சகோதரி ரொம்ப நன்றி உங்கள் குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது

  • @keerthanasasst.professor67

    Great message you have given to us through this story mam stay blessed 👍 thank you for your effort mam 👏👏

  • @sridivikshatraderssridivik4079

    அருமையான கதை....
    மிக பயனுள்ள கதைகளை போடுகின்றீர்கள்... நல்ல பணி ...
    தொடரட்டும்....

  • @rajalakshmis201
    @rajalakshmis201 Před 3 lety +3

    Superb, this story demonstrated my current situation and how i should react further.. thanks sister .. really it is eye opener for me..

  • @SuperKirupa
    @SuperKirupa Před 3 lety +1

    Sabari thaye mikka Nanri.
    You just inspired me so much with your vibrant story and voice and an wave of positivity.

  • @tharsonking6800
    @tharsonking6800 Před 3 lety +3

    Unga motivation speech very nice & martial arts patri oru video podunga plz Martial arts panna enna use konjam clear aka sollunga 😊

  • @MahaLakshmi-kh3zu
    @MahaLakshmi-kh3zu Před 3 lety

    அதிகமான வாய்ப்புகள் வரும் பொழுதுதான் ஒருவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
    -கண்ணதாசன்
    இதுதான் சகோ நினைவுக்கு வருகிறது . கதை அருமை.
    நன்றி

  • @sameemsmotivation8351
    @sameemsmotivation8351 Před 3 lety +3

    Superb sis...ovvoru storyum avloo alagaa irukku...

  • @rajavelu162
    @rajavelu162 Před 3 lety +1

    தன்னம்பிக்கை கதைகள் என்றாலே அது எங்கள் சபரி அக்கா சொல்லும் கதை தான் மிகவும் ஆழமான கருத்துக்கள் புதைந்திருக்கும்.....

  • @vishnupriya-cn6uh
    @vishnupriya-cn6uh Před 3 lety +2

    Really sister ,u r very great ,everyweek unga motivational story keta antha week ku oru boost mari irruku .I love u sister 😘

  • @KK-nj7yr
    @KK-nj7yr Před 3 lety +8

    Ponniyin selvan Sollung akka plzz

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety +4

      I am planning around mid of the year, Sago.. Big Work la

    • @KK-nj7yr
      @KK-nj7yr Před 3 lety +2

      @@APPLEBOXSABARI ok Akka 👍🙏

  • @prakash589
    @prakash589 Před 3 lety +1

    Arumai! Nandri

  • @sherusha.j9849
    @sherusha.j9849 Před 3 lety +5

    Thank you akka . This story is really motivated ❤️. Keep going and keep rocking 👍😘......

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety

      நன்றி சகோ..

    • @anbujesus7674
      @anbujesus7674 Před 3 lety

      @@APPLEBOXSABARI akka Poona year la nadandha pc exam la irrundhu yennala innum meelavae mudiyalla Akka....

  • @ashwikasriashwika8357
    @ashwikasriashwika8357 Před 3 lety

    Today than unga story kettan remba manasu ku pudutchurunthathu

  • @subashinig4639
    @subashinig4639 Před 3 lety +4

    Unmaidha.. sabari.. thank you..

  • @thivyalakshmimahadev1705

    ரொம்ப நன்றி, சகோதரி இந்த கதையைக்கேட்டபின் புது நம்பிக்கை வந்துள்ளது.

  • @vellaiyappanktv9259
    @vellaiyappanktv9259 Před 3 lety +3

    குட்டிக் கதை , எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @asminanisthar7813
    @asminanisthar7813 Před 2 lety

    இது ஒரு நல்ல கதை. மிகவும் பயனுள்ளதாக உள்ளது 🤘👍

  • @divyalakshmi773
    @divyalakshmi773 Před 3 lety +3

    Arumai 🤗😄😍

  • @benazirbegam3272
    @benazirbegam3272 Před 3 lety

    நானும் என் மகளும் உங்கள் கதைக்கு மிக பெரிய விசிறி❤️❤️

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety

      நன்றி சகோ 🌷🌷 மகளுக்கும் உங்களுக்கும் 😍🥰

  • @deepikamoorthi1453
    @deepikamoorthi1453 Před 3 lety +4

    I got more motivated ka thank you so much .

  • @nishanthini6466
    @nishanthini6466 Před 3 lety

    Akka unga குரலுக்கும் உங்கள Uploads kum nan அடிமை,I am practising many of u r guidance, soon I will meet u wid good position in my life wait for dat.
    Thank you allmighty for such a devine soul for ur creatures to guide...
    நின்திருவடிகள் போற்றி போற்றி தாயே .....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety

      All the best Saho.. I would delicate this appreciations to your mom and nature.. Let the universe give what you wish to have very soon 🌷🌷

  • @aravindvivek3614
    @aravindvivek3614 Před 3 lety +5

    My heart full of joy akka🔥

  • @White_Blossoms
    @White_Blossoms Před 3 lety

    Indha story kekumbodhu ennoda life la nadandha oru incident dha enaku remember aagudhu. Na 12th complete pannitu NEET eludhuna self preparation dha, coaching centre poga veetla vasadhi illa. Pakkathu school la padikira pasanga kita NEET books vangi dha padipa. Avanga ellam enna romba discourage pannaga. Unnala kandipa mudiyadhu. Adhuku neraya knowledge venum apdi ipdi nu. Na romba bayandhuta. Exam eludha venda, nammala mudiyadhu apdi ellam nenacha. But exam ku veetla ketu pay panna fees achae summa eludhuvom nu dha exam attend panna. Ara kora knowledge la exam pona. Result kuda vandhuchu, enaku knowledge illa padika therila and coaching centre la pidichavanga maximum mark 95 dha na 421 score panna romba happya feel panna. Idhu na ennoda perumaikaga sollala thozhargalae, ennoda feel.Apo dha na enna pathi purinjikita. Yar enna sonnalum namba mela namku confidence irukanumnu...... Thank u sis for giving that courage and determination again..... Really enjoying all ur stories and experiencing..... Thanks a lot sis..... Stay happy❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety +1

      That’s so inspiring 🧚‍♀️🧚‍♀️ All the best dear 🌷🌷 Have a bright career 👍👍

  • @vinochitras4993
    @vinochitras4993 Před 3 lety +4

    Ur my motivation thank u sister ❤️

  • @user-wl5jm1ht2m
    @user-wl5jm1ht2m Před 2 lety

    சிறப்பு ...மிகச் சிறப்போடு நடை பழக நீங்கள் ஒரு ஆற்றல்...

  • @rthangamuthumari5295
    @rthangamuthumari5295 Před 3 lety +3

    Hii akka,1st view 🥰💞💝

  • @sutharsanv2048
    @sutharsanv2048 Před 3 lety +1

    அருமையான விளக்கம் அக்கா super நம்பிக்கை தான் எல்லாம் sema

  • @kavi2037
    @kavi2037 Před 3 lety +7

    This story motivates me so much..Thank u sis....

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 Před 3 lety

    அருமை. நன்றி. நான் ஆகஸ்டில் ஒரு u -tube chennel ஆரம்பித்தேன். அதன் பெயர் aanmeega pathaiyil. அது அவ்வளவா growth ஆகல .அதை எப்படி public-கொண்டுபோறது என்று தெரியல.ஆனா நா‌ன் நம்பிக்கை இழக்கல.

  • @sathyapriyagunabalan5465
    @sathyapriyagunabalan5465 Před 3 lety +3

    Payapadatha.. hmm

  • @senthamarair8339
    @senthamarair8339 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் மகளே👍 நல்ல கதை... சொல்லும் விதம் அருமை.

  • @ragul00_7
    @ragul00_7 Před 3 lety +6

    It's Really Amazing Mam.

  • @itsdevathenatara9063
    @itsdevathenatara9063 Před 3 lety +1

    Super sister... I use to read ur small stories to my kids every night... They enjoy it so much...

  • @bakiyaseenu1792
    @bakiyaseenu1792 Před 3 lety

    நன்றி எனக்கு இப்போது ஒரு தெளிவு ஏற்ப்பட்டுள்ளது

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 Před 3 lety +1

    Excellent story.
    Keep rocking

  • @deepama5721
    @deepama5721 Před 3 lety +1

    Tq
    Mem
    Nalla karuthukkal sonnenga
    En manasu relish irukku

  • @nellaicasioclub7539
    @nellaicasioclub7539 Před 3 lety +1

    nan unkaloda best fan but pesunathu illa but ur good👍 my role in my life... Thanks for ur stories.. 💯💯💯👌