தன்னிலை இழத்தல் Depersonalisation - மனசே மனசை கவனி - Episode 27 Mind Your Mental Health in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2021
  • மனசே மனசை கவனி - இந்த இணையவழி தொலைக்காட்சி மனநல மருத்துவர்களால், விழிப்புணர்விற்காக தொடங்கபட்டுள்ளது. இதில் மன நலம், மனநல மேம்பாடு, மனநோய்கள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வு சொற்பொழிவுகளும், உரையாடல்களும் பதிவேற்றம் செய்யப்படும்.
    பொறுப்புத்துறப்பு: இது விழிப்புணர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும். இது மருத்துவ ஆலோசனைக்கோ, மன நல ஆலோசனைக்கோ மற்றும் சிகிச்சைக்கோ ஈடாகாது.
    Manase Manasai Kavani: This mental health awareness channel aims to create awareness about mind, mental health, mental illness and mental health wellbeing. This is an initiative of psychiatrists. We will upload discussions and talks on various topics in mental health.
    Disclaimer: This is an awareness and educational channel. This is not equivalent to psychiatric consultation, counselling or treatment.

Komentáře • 5

  • @govindarajansaravanan8307

    நல்ல பதிவு ம௫த்துவா் மல்லிகா madam.உங்கள் சேவை தொடர எல்லாமல்ல ஆண்டவனை பிராத்திகிறேன்.நன்றி வணக்கம்

  • @jaffarhamdhan
    @jaffarhamdhan Před 9 měsíci +1

    Madam ennaku rendum irukku plus dissociative disorderrum irukku rendu varusham adhulaiye irukken eppudi veliya varadhu madam pls edhachum sollunga😢

    • @jaffarhamdhan
      @jaffarhamdhan Před 3 měsíci

      @@NavinRaj.S edho poitu irukku palagirichu paa🥲maarum nu namburen

  • @thelogesha
    @thelogesha Před rokem +1

    Cure aiduma mam permenent ah athuva?