Video není dostupné.
Omlouváme se.

லக்னத்தை நிச்சயிக்கும், (உறுதி செய்யும்) எளிய சூத்திரம்.

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2022
  • இதில் நிச்சயம் செய்வதற்கான ஒரு பாராம்பரிய ஜோதிட விதி பற்றி சொல்லியிருக்கேன்.

Komentáře • 60

  • @astrosadaijitv
    @astrosadaijitv  Před 10 měsíci +5

    உதயாதி நாழிகை கூட்டுத்தொகையில் நான்கு முடிந்து ஐந்தாவது பாகம் கூட்டுத்தோகையில் திருத்தம் செய்து கொள்ளவும். 236.30 நாழிகை என்பதி 237.30 என தவறாக இருக்கிறது எனவே 236.30என திருத்தம் செய்து வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
    -Astro Sadaiyappa

    • @kjkarthikkeyan5517
      @kjkarthikkeyan5517 Před 9 měsíci

      8.53 nadigai eppadi vanthathu athai sollunga

    • @adhavan51
      @adhavan51 Před 7 měsíci +1

      ஐயா எல்லாரும் கணக்கு வந்து இப்ப உள்ள கம்ப்யூட்டர் காலம் கணக்கு வந்து கால்குலேட்டர் போடுறாங்க நீங்க எப்படி எப்படி கூட்டினால் தப்பு நீங்க போட்ட கணக்குக்கு தப்பு 283 ‌.08

    • @manis9360
      @manis9360 Před 4 měsíci

      ​@@adhavan51இதுவுந்தப்பு..283.48

  • @g.s.manian7513
    @g.s.manian7513 Před 4 měsíci +3

    சிவாய நம ஜோதிடர்களே ஜோதிடத்தை கேளிக் கூத்தா ஆக்கிட்டு இருக்காங்க நீங்க சொல்றது பலருக்கு மண்டையில் ஏறாது பரவாயில்ல தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் இது விசயம் ஜாதக அலங்காரத் திலும் கொடுத்துள்ளார்கள் சிவாய நம

  • @k.kaarthic4735
    @k.kaarthic4735 Před 2 lety +3

    அருமையான விளக்கம் ஐயா 🙏 நன்றி ஐயா 🙏👍

  • @ezhilarasiumapathy8262
    @ezhilarasiumapathy8262 Před 6 měsíci

    அருமையான விளக்கம் சார். ரொம்ப எளிதாக இருக்கிறது நன்றி நன்றி சார் 🎉🙏🙏👌👌

  • @meenakshibhakthimedia
    @meenakshibhakthimedia Před 2 lety

    நல்ல தெளிவான விளக்கம் உதாரண ஜாதகத்துடன் விளக்கிய விதம் அருமை நன்றி ஐயா

  • @raajeswarinagaraj
    @raajeswarinagaraj Před rokem +1

    Wow அருமை அருமை

  • @user-qb3qc5hu8u
    @user-qb3qc5hu8u Před 6 měsíci +1

    இதுபோலசூட்சுமசைத்திரங்களைதொடர்ந்துதாருங்கள்பிரயோசனமாயிருக்கும்.நன்றிஐயா.

  • @natarajana5569
    @natarajana5569 Před 10 měsíci +1

    அருமை - அருமை ஐயா👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @natarajana5569
    @natarajana5569 Před 10 měsíci

    அகத்தியர் மஹரிசி போல் விளக்கம் அருமை ஐயா வாழ்த்துக்கள்🏅🏅💐💐💐💐🏅💐💐💐💐💐💐💐

  • @thilagamv3015
    @thilagamv3015 Před 7 měsíci

    I am easily understanding God bless you

  • @priyankasankar5537
    @priyankasankar5537 Před 7 měsíci

    அருமையான பதிவு

  • @parthasarathis2796
    @parthasarathis2796 Před 11 měsíci

    Super sir very nice

  • @shanmugamshanmugam9407
    @shanmugamshanmugam9407 Před 9 měsíci

    Super ji

  • @vasthunavamaniji7876
    @vasthunavamaniji7876 Před 8 měsíci

    அருமை தம்பி

  • @veerapandian2120
    @veerapandian2120 Před 11 měsíci

    Super Sir !

  • @user-ln6gc3kj4z
    @user-ln6gc3kj4z Před 3 měsíci

    Valthugal ayya nanri

  • @aravindr928
    @aravindr928 Před měsícem

    🙏

  • @aravindr928
    @aravindr928 Před měsícem

    🙏🙏🙏

  • @ThilagavathiS-cg6vd
    @ThilagavathiS-cg6vd Před 10 měsíci

    Thanks iyya

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před měsícem

    மிக மிக பயனுள்ளடதிவாகும் நன்றி அய்யா வணக்கம் ஆதியந்தபரமநாழிகையை இதேபோல கண்டுபிடிக்கவும் அதில் செல்நாழிகையையும்கண்டுபிடிக்கவும் அன்ற் லக்கன இருப்புநாழிகை காணவும் ஏதாவது சூத்திரம் உள்ளதா அய்யா நன்றி

  • @vijaya6108
    @vijaya6108 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @vootalaethirajulurajendran8734

    தெளிவான விளக்கம்.

  • @natsesic
    @natsesic Před 8 dny

    ஐயா தாங்கள் சொல்லியபடி 7 - 3 -1999 அன்று மதியம் 2.50 க்கு பிறந்த குழந்தைக்கு மிதுன லகனம் வருகிறது. ஆனால Software மூலம் கணித்த ஜாதகத்திற்கு கடக லக்னம் வருகிறது ஏன் லக்னம் மாறுபடுகிறது. சென்னையில் பிறந்த குழந்தை

  • @Spartan_Ray
    @Spartan_Ray Před 3 měsíci

    Extremely helpful. Just a small correction, at 12:45 your calculation is wrong. It should be 9+7 and not 10+7. That sum should be 236.30 and not 237.30. Thank you.

    • @astrosadaijitv
      @astrosadaijitv  Před 3 měsíci

      முதல் கருத்துரையில் இந்த திருத்திற்கான விளக்கம் கொடுத்திருக்கிறோமுங்க!

  • @priyankasankar5537
    @priyankasankar5537 Před 7 měsíci

    என்னுடைய மகள் ஜாதகம் வாக்கியபஞ்சாங்கம் முறைபடி கணிக்க பட்டுள்ளது
    பெயர் பிரியங்கா
    நேரம் 8.31pm
    Dob 13/03/1997
    Place Nagercoil துலாம் லக்கினம் மகரம் குரு மற்றும் மாந்தி
    கும்பம் சூரியன் மற்றும் சுக்கிரன்
    மீனம் புதன் மற்றும் சனி மற்றும் கேது
    மேஷம் சந்திரன்
    கார்த்திகை 1ம் பாதம்
    சிம்மம் செவ்வாய் வக்கிரம்
    கன்னி ராகு
    ஆனால்
    திருக்கணித பஞ்சாங்கம் படி
    ரிஷபம் ராசி கார்த்திகை 2ம் பாதம்
    கன்னி செவ்வாய் மற்றும் ராகு
    எந்த லக்கினம் சரியானது என்பதை அறிந்து கொள்ள உதவும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா

  • @plgpraveen5770
    @plgpraveen5770 Před rokem +2

    மீதி வந்தால் ஈவுடன் ஒன்று கூட்ட வேண்டும்.மீதி வரவில்லை என்றால் ஈவு தொகையை அப்படியே எடுத்துக்கலாமா

  • @lakshmiu3798
    @lakshmiu3798 Před 18 dny

    Suriyan ninra rasi muthal enna rasi vilagam enna

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před 9 měsíci

    Murali kanni rasi astham 4 patham laganam thulam
    9-11-1977 5:30am
    Suriyan udayam 6:11am ena solrange
    Kannilaknam or thulam laknam
    Ena solunga sir
    Rasi kanni or thulam ena solunga sir

  • @natarajana5569
    @natarajana5569 Před měsícem

    அருமையாக கணிதம் முறை வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @natarajana5569
    @natarajana5569 Před 10 měsíci +3

    ஐயா நீங்கள் கூறிய கணிதம் 100 சரியாக உள்ளது
    17.8.1953-ந்தேதி ஆவணி - 1-ம் தேதி காலை-11-30-க்கு கோவையில் பிறந்தேன்
    ஜெனன நாளிகை -13-30
    13 x 6 = 78
    30x6= 180 % 60 = 3
    78 + 3 = 81
    ஆவணி - 1 = 82 % 30 = 2-22+3
    சிம்மம் முதல்- துலாம் என்னுடைய லக்கினம் அருமை

    • @astrosadaijitv
      @astrosadaijitv  Před 10 měsíci

      மிக்க நன்றி சார்

    • @natsesic
      @natsesic Před 8 dny

      வாக்ய பஞ்சாங்கத்தில் கணித்ததிர்க்கும் திருக் கணிதத்தில் கணித்ததிற்கும் லக்னம் வேறுபடுகிறது அது எதனால்? தமிழ் மாதம், பிறந்த நாழிகை ஒன்றாக உள்ளது.

  • @prabhusingam1
    @prabhusingam1 Před 7 měsíci

    30-5-1883 5:00 am Sivakasi Tamilnadu...லக்னம் மேஷ or ரிஷபம் ??? தெளிவு படுத்த வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenrajgunasekaran5985
    @thenrajgunasekaran5985 Před 8 měsíci

    SIR..
    HOW TO SEE " UTHAYATHI NALLIGAI. " ? KINDLY LET US KNOW THAT.
    UR TEACHING IS FINE SIR.
    NICE. THANK U.

    • @RaviAnnaswamy
      @RaviAnnaswamy Před 2 měsíci

      சூர்ய உதயத்திலிருந்து எத்தனை மணி நிமிடம் கழிந்துள்ளது என குறிக்கவும்
      மணியை 2.5 பெருக்கினால் நாழிகை
      நிமிடத்தை 2.5 பெருக்கினால் வினாழிகை
      60 வினாழிகை ஒரு நாழிகையில் சேரும்.
      கவனமாக கற்க உதாரணம்:
      Birth time 11:59 am
      Sunrise 6:02 am
      உதயாதி மணி கணக்கிடு
      5 மணி 57 நிமிடம்
      மணியை நாழிகையாக்கு
      5 X 2.5 = 12.5
      நிமிடத்தை வினாழிகையாக்கு
      57 X 2.5 = 142.5
      120 வினாழிகையை 2 மணியாக்கி நாழிகையில் சேர்
      14.5 நாழிகை
      மீதமுள்ள வினாழிகை
      22.5 அறுபதால் வகுக்க 0.375
      14.875 நாழிகை

  • @user-hg3gm7ok8l
    @user-hg3gm7ok8l Před 6 měsíci

    சூர்ய உதயாகிய‌‌நாழிகை நாழிகை3 விநாழிகை40 .குழந்தை பிறந்து வைகாசி 8ம் தேதி.1985.நேரம் 12.38pm.லக்னம் வீடு எது வரும் ஐயா?

  • @venkatachalamrajalingam7456
    @venkatachalamrajalingam7456 Před 2 měsíci

    1.40 க்கு 47.18 உதயாதி நாழிகை எப்படி கனிப்பது

  • @kjkarthikkeyan5517
    @kjkarthikkeyan5517 Před 9 měsíci

    Uthayathigai naligai eppadi kandupidippathu

  • @sabarieswaran-in3or
    @sabarieswaran-in3or Před rokem

    Sir enaku 270.60 total naligai varuthu .intha 60 nekutuma illa ,271 kanaku podalama. Immediately reply

  • @sukkampattisugumar1962
    @sukkampattisugumar1962 Před 2 lety +1

    லக்ன சந்தி வந்தால் என்ன செய்வது

  • @sukkampattisugumar1962

    வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் எது சிறந்தது

  • @m.senthilsrinivasamanikand6738

    நான் பிறந்த தேதி சுபகிருது வருடம் ஆனி31 ம் தேதி 15/07/1962 11.58 மு.ப உதயா தி நாழிகை பதினான்கு புள்ளி நாற்பத்து இரண்டரை. எனது லக்னம் எது? தயவு செய்து கூறுங்கள்

  • @Sudarvel-qi6pp
    @Sudarvel-qi6pp Před 8 měsíci

    மூணு அஞ்சு வந்தால் எப்படி மிச்சம் மூணு வரும்

  • @gokulraj3308
    @gokulraj3308 Před 8 měsíci

    உதயாதி நாழிகை எப்படி கண்டறிவது???

  • @jayaramanc781
    @jayaramanc781 Před 7 měsíci

    8நாழிகை 53;வினாடி எப்படி 53.18 நாழிகை வரும்.

  • @Redmi-bn8xf
    @Redmi-bn8xf Před 6 měsíci

    283.48 தான் வரும் ஐயா

  • @raajeswarinagaraj
    @raajeswarinagaraj Před 11 měsíci

    வணக்கம் குருஜி
    மீதி ஒன்று கூட்டுவது மட்டும் புரியவில்லை

  • @m.senthilsrinivasamanikand6738

    நான் 15/7/62 சுபகிருது வருடம் ஆனி மாதம் 31 ம் தேதி 11.58 மு. பிறந்திருக்கிறேன். எனது லக்னம் சந்திர லக்னம் என எனது தாத்தாவின் ஜாதகர் எழுதியுள்ளார்.ஆனால் ஆன்லைனில் கன்னி லக்னம் என கணித்துக் காட்டுகிறது. என் சரியான லக்னம் எது? தயவு செய்து reply செய்யவும்.

    • @RaviAnnaswamy
      @RaviAnnaswamy Před 2 měsíci

      கன்னி லக்னம். சந்தேகமில்லை

    • @d.chockalingam9413
      @d.chockalingam9413 Před 2 měsíci

      On line கணிப்பு தவறு காரணம் சூரிய உதயம் முதல் தான் ஒவ்வொரு நாளும் பிறக்கும் ........உம் பழைய ஜோதிட நூல் "கணித முருக சேகரம் ."என்ற நூலை மிகவும் முந்தியது .இதுதான் க்ஷ்யம் கூட்டி மற்றும் வர்த்தனை தள்ளி .. .ஆதியந்த பரம நாழிகை ?????? எவ்வாறு தியாஜ்ஜிய ம் மற்றும் விஷ கடிகை ,,,,,,,,,,,,,???.👌👌👌👌👌

  • @astrovasukrisnachannel1506
    @astrovasukrisnachannel1506 Před 9 měsíci

    பிரச்சனையே உதயாதி நாழிகைதான்.உதயாதிநாழிகையை ஊர்ஜிதம் செய்தால்தான் இந்த சூத்திரம் பயன்படும்.

    • @RaviAnnaswamy
      @RaviAnnaswamy Před 2 měsíci

      மணி கணக்கீட்டில் வேண்டுமெனில்
      சூர்ய உதயத்தின் போது லக்னம் மாத ராசியில் நாள் பாகையில் இருக்கும்
      பின் ஒவ்வொரு மணிக்கு பதினைந்து பாகை லக்னத்தை நகர்த்தவும்

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 Před měsícem

    இவ்வாரு செய்தல் இலக்கணம் நின்ற நட்சத்திர பாதம் காண்பது என்பது முடியாது

  • @muniraja2753
    @muniraja2753 Před 2 měsíci

    ஜாதகம்எழுத LMT/IST இதில்எதைபயன்படுத்தவேண்டும்ஐயாநன்றி

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 Před rokem

    🙏🙏🙏