Kumari Kamala | Biography | world classical dancer | veteran actress | vazhkaipayanam | @News mix tv

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    உலகப் பெற்ற பாரம்பரிய கலைகளின் நாட்டிய ராணியும் - பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரரும் - நாம் இருவர் - பாவை விளக்கு - சிவகங்கை சீமை - கொஞ்சும் சலங்கை திரைப் புகழ் நாயகியுமான குமாரி கமலா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 106

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 2 lety +8

    இன்னும் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி கேட்டு மிக மகிழ்ச்சி. தெரியாத செய்திகள் பல இன்று தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது.
    சிவகங்கை சீமை படத்தின் கதாநாயகி. கொஞ்சும் சலங்கை படத்தில் இவரும் குசலாம்பாவும் ஆடும் நடனங்கள் மிக அருமை. உங்களுடைய கணக்குப்படி இவருக்கு வயது எண்பத்தி எட்டு என தெரிகிறது.
    என்ன விட சுமார் 17 ஆண்டு காலம் மூத்தவர். அம்மா அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். 🙏

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Před 2 lety +8

    இவரது படங்களை என் அப்பா
    அறிமுகம் செய்து வைத்தார். Nice Sharing brother

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +2

      Thanks for your support and kind wishes!

  • @muralitl5261
    @muralitl5261 Před 2 lety +13

    நீண்ட ஆயுள்யுடன் வாழ்ந்து வருவது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்

  • @desikans7833
    @desikans7833 Před rokem +3

    I got an golden opportunity to meet this Angel Kumari Kamala very closely 30 years back at the Chennai Central Station...oh God she was going alone very humbly without any ego like a very ordinary person ...I was just wondering her humbleness..wuthout any companion ....an Apsaras an anjel from heaven by mistake appeared in the earth to give her darshan to the common people of this earth..❤❤❤

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +15

    Excellent dancer She is the predecessor for all other dancers her movies Pavai vilakku, sivagangai seemai, Konjum salangdi are excellent Very nice to know abt Kumari Kamala Thanks to News mix tv 🙏🙏

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 Před 2 lety +5

    வாழ்க வளமுடன் அம்மா👍

  • @ponnusamym1797
    @ponnusamym1797 Před rokem +3

    குமாரி கமலா, அவர்களின் அருமையான வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் போற்றத் தகுந்தது.வாழ்க நலத்துடன்.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Před 2 lety +4

    அருமை.. அருமை அறிய தகவல்கள் தந்த தற்கு நன்றி🙏💕

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 Před 2 lety +5

    இவங்களை பற்றிய தகவல் எப்போழுதூ வரும் என காத்திருந்தேன் பதிவு கண்ட தும் மிக்க மகிழ்ச்சியடைந்தேன் நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! மற்றவர்களுக்கும் பகிரவும்!...

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před měsícem

    மிகவும் சிறப்பான அழகான நடிகை

  • @Madh1953
    @Madh1953 Před rokem +2

    Wow!! What a research.!! Great, absolutely great

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      Thanks for your support and kind wishes!...

  • @jeyanthisuresh1690
    @jeyanthisuresh1690 Před 2 lety +5

    One of my favourite actress,all these days waiting for this beautiful actress...thnku so much..keep rocking ...

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      Thanks for your support and kind wishes! Please share above videos

  • @jayanthij4519
    @jayanthij4519 Před 2 lety +9

    சிவகங்கை சீமை படத்தின் இறுதியில் வரும் ருத்ர நடனத்தில் ஆக்ரோஷமாக ஆடி உயிர் துறக்கும் காட்சி என்றும் மறக்க முடியாது அதை சொல்ல விட்டு விட்டீர்கள்

  • @vasunath4028
    @vasunath4028 Před 2 lety +6

    Superb dancer. Once I met her in u.s.a in 92

  • @mohideenkhader727
    @mohideenkhader727 Před 2 lety +6

    Very great applause to News mix TV for bringing out the biography with photo evidence of old actors and actresses. Viewers are very much happy to listen the voice of the gentlemen in clear Tamil explaining in detail. Amma Kamala was a well-known artist those days. Her dance performances and characteristics actions in all movies were awesome. Sivaganga seemai admired me a lot. Long live her name and fame. Best wishes to News mix TV for bringing out the old artists in lime light. 👌

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      Thanks for your support and kind wishes!....

  • @nallanmohan
    @nallanmohan Před 2 lety +3

    She is legend. We wish to see her in our life time. What a great dancer she is!

  • @user-sd9jp3zh4l
    @user-sd9jp3zh4l Před 4 měsíci

    Beautiful thanks for sharing her biography. One of my favourite dancer❤

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Před 2 lety +2

    Arumaiyaga👌 irrukum Kumari Kamala nadanam. India🇮🇳 Freedam padal, nadam superaga irrukum. Thanks News mix tv🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் பேரதாரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Před 2 lety +8

    Beautiful dancer . Suvagangai seemai was my favourite .

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 Před 2 lety +3

    வணக்கம் ஐயா நன்றி ஐயா
    குமாரி கமலா அம்மாவை பற்றிய பதிவை எதிர்பார்த்திருந்தேன் நன்றி
    நன்றி ரசிக்கும் சீமான்னே பாட்டில் ஆடி மயக்கியவர்
    சிவகங்கை சீமை படத்தில் அருமையாக நடித்திருப்பவர் நாம் இருவர் படத்தில் மிகவும்
    சிறு வயதில் காந்தி மகான்பாட்டில் தேச பக்தி
    பாடலை ஆடி நடித்தவர் எனக்கு மிகவும் பிடித்தமானவர் நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 2 lety +5

    Wow tq for fulfilling my request..my favorite dancer..what a flexible dancer she is .. especially in parasakti movie oh rasikum seemana song was totally mind-blowing such a difficult steps but she carries out very casually..how she bend it twisted and turned her body perfectly..wow.. still used to watch that particular song always..tq so much my favorite News mix tv 💐🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      Thanks For your continued support and kind wishes! Please share above videos!...

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Před 2 lety +5

    இவர் சுமை தாங்கி திரைப்படத்தில் வான் உலகம் தெய்வசுகம் பாடலில் சிற்பி, மான், மயிலாக மாறி அற்புதமாக நடனம் ஆடி சிறப்பித்து உள்ளார்

  • @vijikodi1131
    @vijikodi1131 Před 2 lety +4

    Thanks for this information.. about this multi talented dancer....very limited info available... much awaited ...

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      Thanks for your support and kind wishes!...

  • @raghupathy8163
    @raghupathy8163 Před 2 lety +4

    Avanga kitta bharatanatiyam learn pannam nu romba aasai,versatile dancer.Madam pls come back to India,you are my inspiration

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +6

    Kannangarutha kili song, music and dance in sivagangai seemai superb

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 2 lety +7

    Sivagangai seemai climax dance superba irukkum

  • @mohamedalimustafa5087
    @mohamedalimustafa5087 Před 2 lety +8

    Kumari Kamala Amma is a great gift to Tamil Cinema Industry who had captured the hearts of many through her fine dancing and acting skills. She had proved her talents in all her movies and a receiver of many awards. We are very happy that our father and actor late M.K. Mustafa acted with her in few of her movies like Sivagangai Seemai, Kula Deivam. We pray for her long life with sound health and happiness and produce many talented dancers through her dancing school. Our family will ever and ever remember her. We thank News Mix TV for telecasting her life.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      Thanks for your support and kind wishes!...

    • @noornaz6505
      @noornaz6505 Před 2 lety +4

      Well said. I agree to your comments on ms.kumari Kamala. Also I appreciate voice over artist in news mix TV for clearly explaining the biography in clear Tamil . Hats off to the gentleman Mr.X. Best wishes and long live Amma Kumari Kamala.

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před 2 lety +3

    நல்ல மனுஷி துளியும் கர்வம் இல்லாதவர் எந்த பிரச்சனையிலும் வராதவர் சுதந்திர போராட்டம் நிகழ்ச்சியில் காசு வங்காமல் நடனம் ஆடி கொடுத்தவர் இவரை மறந்து விட்டார் கள் உயர்ந்த விருது குடுக்கலாம் வாழ்க அம்மா கமலா அவர்கள் 🙏🙏🙏🙏

  • @chandbibi428
    @chandbibi428 Před 2 lety +9

    My heartfelt thanks to. News. Mix. Tv for the sincere effort in bringing out the history of many veteran actors and actresses. The entire family of our father and actor late. M. K mustafa appreciate your renowed services. Your selection of actors were high class and the way you define about them are marvelous with true contents. May your venture continue by telecasting the life history of many more veteran actress in cine industry and we wish and pray for the same. Our heartful thanks for telecasting about the great actress kumari kamala sister with our father acted with few movies like kuladeivam, sivagangai seemai, mohini. We pray for her long life and good health. Again. Hats off to. News. Mix. Tv for their efforts

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +2

      Thanks for your continued support and kind wishes!...

    • @noornaz6505
      @noornaz6505 Před 2 lety +4

      Awesome comments. I do agree. Great applause to Voice over artist Mr X in news mix TV. I really enjoyed the dance of Amma Kumari Kamala in movie Sivaganga Seemai. Hat's off to her performance in all her movies. I wish a very happy and long healthy life for her.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +2

      Thanks for your support and kind wishes!....

  • @gmuraliviji3735
    @gmuraliviji3735 Před 2 lety +5

    My favorite dancer

  • @bhuvaneswaribalakrishnan7834

    Very good choice. Never even thought u would telecast about ku.kamala

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k Před 2 lety +5

    திரு கல்கி அவர்கள், சிவகாமியின் சபதம் நாவலை எழுதிய போது (படமாக எடுப்பதற்காக) , குமாரி கமலா அவர்களைத்தான் சிவகாமியாக உருவகப்படுத்தி எழுதியதாக, படித்த ஞாபகம்! நாட்டிய மேதை அம்மா கமலா நலமுடன் இருக்க வேண்டுகிறேன்

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 lety

      சிவகாமியின் சபதம்"நாவலை படமாக எடுக்க எம்ஜிஆர் முயற்சி செய்தார். அவர் அனுகியது "பத்மா சுப்பிரமணியம் அவர்களை. எம் ஜி ஆர் எவ்வளவோ வற்புறுத்தியும் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டார். (இவர் இயக்குனர் சுப்பிரமணியம் அவர்களின் மகள்) பிறகு அவர் அந்தப் படம் எடுக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டார்.

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Před 2 lety +8

    நடிகை குமாரி கமலா என்ற பெயரைகேள்விப்பட்டு இருக்கேன் ஆனால் யார் என்று தெரியாது இப்பொழுது உங்களால். தெரிந்து க்கொண்டேன் நன்றி ஐயா

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 Před 2 lety +3

    எங்கள் மனம் கவர்ந்த நாட்டிய தாரகை குமாரி கமலா அம்மா அவர்களின் வாழ்க்கை குறிப்புகளை உங்களின் வசீகர குரலில் கேட்பதக்காக காத்திருந்தோம். அது இன்று நிறைவேறி இருக்கிறது. நாட்டிய துறையில் அபூர்வமாக பூத்த குறிஞ்சி மலர் போன்றவர் அம்மா கமலா அவர்கள். அவருடைய நடனங்களை பல முறை பார்த்து வியந்து இருக்கிறோம். அப்படி பட்ட மிக சிறந்த கலைஞரை பற்றிய குறிப்புகளை தந்தைமைக்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா. இன்றைய இளைய தலைமுறைனர் இவர்களை போன்ற உன்னத சாதனையாளர்களை பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். தங்களது பணி மென்மேலும் சிறக்கவும் தொடரவும் தங்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களைப் போன்ற பேரன்புமிக்கவர்களின்
      ஆதரவினாலேயே இது சாத்தியமாகிறது! நன்றி!..

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Před 2 lety

      @@Newsmixtv 🙏🙏🙏

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg Před měsícem

    சிறுவயதில் நடனம் என்றாலே பேபிகமலா தான்‌ நாமிருவர்‌ ‌வேதாள உலகம் மறக்கவே முடியாது.அதன்பிறகு தான் லலிதா பத்மினி ராகினி.நான் வணங்கும் தெய்வத்திலும் பராசக்தி போன்ற பாத்திரத்தில் நடனமாடியுள்ளார்.விஜயகுமாரியில் பாம்பு மயில் மான் போன்ற பல நடனங்கள் மாறிமாறி வரும்போது வியப்புடன் மெய்மறந்து பார்த்திருக்கிறேன் .நான்முதல் வீடியோவில் சொன்னது போல்‌‌ அம்மா அத்தையுடன் பார்த்தபடம்.அந்த‌ நாள் நினைவு . மறக்கமுடியாத நாட்கள். மறுபடியும் பார்க்க ஆசை‌படம் கிடைக்கவில்வை.

  • @pankajk3002
    @pankajk3002 Před 2 lety +4

    அழகிய நாட்டிய தாரகை

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +6

    கண்கள் ஒளி வீசும்..

  • @ramamoorthy3995
    @ramamoorthy3995 Před 2 lety +3

    தமிழ் நாட்டின் ரசிக்கும் சீமாட்டி

  • @kutimaselvi2375
    @kutimaselvi2375 Před 2 lety +2

    Kumari kamala amma innum pala aandugal needoozhi vaazhq aandavanai vendugiren👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @user-dz6re9wk3p
    @user-dz6re9wk3p Před 5 měsíci +1

    நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துகள் நன்றி🙏

  • @saranyaa634
    @saranyaa634 Před 2 lety +6

    Ivanga dance 💓🥰

  • @geethasriram1478
    @geethasriram1478 Před 2 lety +2

    Contemporary Dancers alongside Trio Sisters Vaijayanthimala Kamala s Style of dancing and acting is superb in all aspects 😍👌💫

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Před 2 lety +5

    குமாரி கமலா அவர்களின் நடனம் இல்லாத திரைப்படமே. இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடன தாரகையாக திரைப்படங்களில் ஒரு காலத்தில் மிளிர்ந்தவர் இவர். நடனம் என்றால் 'குமாரி கமலா' என்று தான் நினைக்கும் அளவிற்கு திரைத்துறையில் முத்திரை பதித்தவர். நல்ல நடிகை இவர்.

  • @kalaivania3455
    @kalaivania3455 Před 2 lety +2

    அருமையான பதிவு சார்.நீங்கள் சொல்வது போல வட்ட முகம் இல்லை சார்.எனக்கு நீள்வட்ட முகம் மாதிரி தோன்றுகிறது சார்.மொத்தத்தில் இவரைப்பற்றி அறிந்து கொள்ள உதவும் உங்கள் சேவைக்கு நன்றிகள் பல.🎉❤🎉❤🎉❤🎉❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 Před 2 lety +2

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @Vinayshetty666
    @Vinayshetty666 Před 2 lety +5

    Please post en manavan en kadhalan song fame 1970 actress meera about her information

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 2 lety +1

    Amma kamala andrum vazgha valamudan entha pathiu thantha news mix tv thanks so much 🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před 2 lety +9

    பேசும்பட துவக்க காலத்திலேயே தனது 4 வது வயதிலேயே நடனம் ஆடும் சிறுமியாக இந்தி படங்களில் அறிமுகம் ! நாடு சுதந்திரமடையும் முன்பே ஏ.வி.எம். நிறுவன சுதந்திர வேட்கை சம்மந்தமான பட பாடல்களிலும் நடனமாடும் பெரும்பேறு பெற்றவர் நடன நங்கை, நடிகை "குமாரி கமலா" அவர்கள் ! தனது குழந்தை பருவம் முதல் குமரி பருவம் வரை அந்த கால முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ஜெமினி, டி.ஆர். மகாலிங்கம்,எஸ்.எஸ்.ஆர் போன்றோருடன் இணையாக தோன்றி பல்வேறு வெற்றி படங்களில் தனது மாறுபட்ட நடனம், நடிப்பால் திரையுலகில் தனி இடம் பிடித்தவர் கமலா அம்மா ! அவர் நடிக்கும் படம் என்றாலே நடனத்துடன் அமைந்த "ரசிக்கும் சீமானே வா", "வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி" போன்ற இன்றைக்கும் இளைஞர்கள் கூட முணுமுணுக்கும் பாடல்களுக்கு தன் மேம்பட்ட நடிப்பு, நடன திறமையால் மெருகூட்டியவர் ! உயரியதான பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றதும், இங்கிலாந்து மகாராணியின் பாராட்டும் , அன்னிய மண் ஆன அமெரிக்காவிலும் தன் பரத கலையை பரப்புதலும் போற்றத்தக்கது ! 80 வயது கடந்தும் இந்திய சினிமாவில் பன்மொழி பட கலைஞராக விளங்கிய திருமதி. " குமாரி கமலா" அவர்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறையருள் துணையிருக்கும் ! நல்வாய்ப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன் .🙏🤧

  • @radhagopi3939
    @radhagopi3939 Před 2 lety +3

    Though she is a good dancer Actress she was not rewarded She has acted as a heroine in very few films

  • @rajeswarivenkatesh4484
    @rajeswarivenkatesh4484 Před 2 lety +2

    🙏amma

  • @neelamegam666
    @neelamegam666 Před 2 měsíci

    🎉

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 2 lety +1

    Waiting next video

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 2 lety +1

    Ungalin anaithu pathium mega mega arumai 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் தொடர் வாழ்த்துதலிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +4

    தனித்துவமான அழகு நடனம். ..மறக்க முடியுமா..

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +1

    🙏🙏🙏🙏

  • @paulinealexander8245
    @paulinealexander8245 Před 2 lety +2

    👌👌👌👌🙏🙏🙏🙏

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 Před 2 lety +1

      குலதெய்வம் படத்தில் தாயே யசோதா என்ற பாடலுக்கு இவரது முகம் பாவங்களும், அபிணையமும் மிக பிரமாதமாக இருக்கும்

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Před 2 lety +2

    பராசக்தி, ரத்தக்கண்ணீர், பெ கு பொன் விளக்கு, இல்லற ஜோதி போன்றப்படங்களில் சோகம் பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற ஸ்ரீரஞ்சனி அவர்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

  • @renukahod3253
    @renukahod3253 Před 2 lety +3

    Sir. I love Kamala amma dance if we think about Sivagami in pallavas history immediately the face of Kamala amma only come infront of us. Really unexpected news sir. Wife of famous Indian english writer R.K.Narayan. Thank you sir. Your service is really great sir.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +2

      Famous cartoonist r.k.lakhsman former wife!..

    • @renukahod3253
      @renukahod3253 Před 2 lety +1

      Yes sir. Brother of him only. Sorry but they got divorce.

  • @akbarruddin2562
    @akbarruddin2562 Před 2 lety +2

    நடிகை பரங்கிமாலா சூர்யா என்ன ஆனார். (முதல் மரியாதை ஜனகராஜ் மனைவி, ஒரு வீடு இரு வாசல் நாயகி)

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 2 lety +3

    அய்யா வணக்கம் 🙏நலமா அய்யா 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +1

      நலம் ஐயா! தாங்கள் நலமா?

    • @gangadharan5142
      @gangadharan5142 Před 2 lety

      @@Newsmixtv உங்கள் ஆசிர்வாததோடு நலம் அய்யா 🙏

  • @thiyagarajanmarudhaiveeran1814

    இவருடைய இடது மற்றும் வலது கைகளும் கால்களும் ஒரேமாதிரியான அசைவுகளைக் கொடுக்கும் அற்புதம் யாருக்கும் அமையவில்லை.

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 Před 2 lety +1

    Naanum kelvi paddirukken kumari kamala amma avarkal en grandparents wedding kku srilanka jaffna vanthu nadanam aadi ullaaram

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் தகவலுக்கு நன்றி!...

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +3

    ரசித்து ..இன்றளவும்... நீங்கா இடம் .

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +1

    சக்ரவர்த்தினி..

  • @rsvmohan6704
    @rsvmohan6704 Před 2 lety

    நகைச்சுவை நடிகர்
    A.வீரப்பன், இவரைப் பற்றி காணொளி பதிவேற்றுங்களேன்.
    நாகேஷுக்கும் கவுண்டமணிக்கும்
    மிக முக்கியமானவர்.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      வணக்கம்! ஏற்கனவே ஏ.வீரப்பன் அவர்களின் வாழ்க்கைப் பயணம் காணொளியை உங்கள் News mix tv வெளியிட்டுள்ளது! இதோ தங்களின் அன்பிற்காக!..
      czcams.com/video/MF458mL-EEk/video.html
      கண்டு மகிழவும்! நன்றி!

    • @rsvmohan6704
      @rsvmohan6704 Před 2 lety

      @@Newsmixtv நன்றி

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 Před 2 lety +2

    Neengal post pannu ella nadigaigalun nadanatgil therndhavaragalaga irukkirargal. Ippozhudh oruvarum cinemavil nadanamanugal illai!

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +1

    மோகனப்புன்னகை.