வறுமையும் எமது சமூகமும் | Poverty | U TV Ramadan Program | Dr.M.H.M. Azhar Madani

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2023
  • வறுமை ஒரு சமூகத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இஸ்லாம் வறுமையினை எவ்வாறு நோக்குகின்றது என்பது பற்றியே இவ் வீடியோ அமைந்துள்ளது. இது யூ டீவியில் இடம்பெற்ற ஒரு நேர்காணலின் தொகுப்பாகும். பார்த்து பயன் பெறவும்.

Komentáře • 1

  • @aknl1988
    @aknl1988 Před rokem +1

    السلام عليكم ورحمة الله وبركاته...
    Dr.Azhar அவர்கள், அவரின் உபதேசங்கள் இந்த கால கட்டத்தில் எம் போன்ற மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளவை...
    அவருடைய அறிவு, அனுபவம் போன்றவற்றினூடாக இந்த சமூகம் அதிகமாக பயனடைய வேண்டும் என்பது எனது ஒரு சிறிய எதிர்பார்ப்பு....
    அதற்குரிய களம் அமைவதற்கு ஒரு ஊடகமாக திகழும் UTV அமைப்புக்கு எமது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்....