குரலாலும் நடிப்பாலும் நம்மை கவர்ந்த Roja Ramani -யின் பேட்டி | Bhakta Prahlada, Tarun Kumar, Kamal

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • In this interview with IndiaGlitz Tamil, Roja Ramani shares about her experiences and insights in the film industry. In addition to this, she talks about her dubbing career and about her son and actor Tarun Kumar.
    Roja Ramani is a versatile actress who has acted in more than 130 films across various languages including Telugu, Tamil, Kannada, Malayalam, Hindi, and Oriya. Apart from her acting skills, she is also known for lending her voice to over 400 films in Telugu and Tamil. She dubbed for all the leading heroines of the time including Suhasini, Meena, Roja, Raadhika, Soundarya, Ramba, Ramya Krishna, Vijaya Shanthi, Shilpa Shetty, Divya Bharathi, Nagma, and Khushbu.
    Her contribution to the film industry is commendable and she continues to inspire many aspiring artists.
    #rojaramani #actress #voiceactor #tarunkumar #tarun #kamal #tamilmovies #indiaglitz
    Supreme Mobiles
    Mobiles | Tablet | Gadgets | Laptops | Smart Tv's
    Shop Now @ www.suprememobiles.in
    For Details: 98587-98587
    CZcams - / suprememobiles
    Facebook - / suprememobiles
    Instgram - / suprememobiles
    Time Stamp
    00:00 Interview Promo
    03:00 Roja Ramani Intro
    04:00 Roja Ramani about her family
    05:50 How she enter in cinema
    09:00 Her first day in Bhakta Prahlada studio
    11:15 Her First Photoshoot
    13:45 First test shoot with Snake
    15:00 About her films
    16:55 About acting with Sivaji Sir
    18:35 Sembaruthi movie
    19:05 About Her Son awards in acting
    20:15 About Tarun struggle in cinema
    21:25 Her love and marriage life
    23:55 About acting experience with Kamal
    25:50 Tarun entry as child artist
    29:20 About giving Dubbing for 600 movies
    34:00 About her work as Jury
    35:00 Planning for Child artist reunion
    👉🏽👉🏽 For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Zábava

Komentáře • 95

  • @IGtamil
    @IGtamil  Před rokem +5

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

  • @chellappachellappa8801
    @chellappachellappa8801 Před rokem +5

    மிகச்சிறந்த நடிகை ரோஜா ரமணியை கண்டுபிடித்து மீண்டும் எங்கள் முன் கொண்டுவந்ததற்கு நன்றி.அவரின் நடிப்பில் பக்தி பிரகலாதன் ஆரம்பித்து, மலையாள படங்கள் பூம்பாட்டா, ஸ்ரீதேவி, சுமதி நடித்தது, துலாபாரம், செம்பருத்தி, சாயம், தமிழில் பல படங்கள் பார்த்து ரசித்துள்ளேன். அவர் நோய் உதவியின்றி நீடு வாழ இறைவன் அருள் புரியட்டும்.

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Před rokem +52

    ரோஜா ரமணி அக்காவின் தமிழ் இன்டர்வியூ கிடைக்காதா என்று பல நாட்கள் காத்துக் கொண்டிருந்தோம் மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பக்த பிரகலாதா திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து கண் கலங்கி விட்டேன்

  • @75sowndarya78
    @75sowndarya78 Před rokem +4

    உங்களை மீண்டும் பார்க்க இவ்வளவு வருஷம் ஆச்சு மா.ரொம்ப சந்தோஷமாக இருந்தது மா.உங்க மாதிரி யதார்த்தமான வாழ்க்கை வாழ ஆசை மா.நன்றி.

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Před rokem +30

    இந்தியாகிளிட்ஸ் க்கு ஆயிரம் கோடி நன்றிகள்

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Před rokem +30

    இதேபோல் பல 80 மற்றும் 90 கால கட்டத்தில் நடித்த நடிகைகளின் பேட்டியை எதிர்நோக்கி உள்ளேன்

  • @jai9353
    @jai9353 Před rokem +15

    அம்மா அவர்களின் நேர்காணல் எடுத்த உங்கள் சேனலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @giri7515
    @giri7515 Před rokem +6

    பிரகலாதா வா நடிப்புல செமயா பண்ணிருப்பாங்க அருமை...

  • @jagandeep007
    @jagandeep007 Před rokem +9

    My fav movie Bhaktha Prahaladha.. Watched more than 30 times. Wow cannot believe it was you maam.. All the characters very really good.

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před rokem +11

    ரோஜா ரமணி அம்மா மிகச்சிறந்த குழந்தை நட்சத்திரம்.. பக்த பிரகலாதன் இரு மலர்கள்.. மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.. இவரைப் பேட்டி எடுத்ததற்கு நன்றி.. அம்மா ஆங்கிலம் அதிகமாக பேசுவீர்கள் போல.. டமிழ் என்று சொல்கிறீர்கள்.. தமிழ் என்று சொல்லுங்கள் அம்மா நன்றி

  • @muthumari1097
    @muthumari1097 Před rokem +14

    அந்த குழந்தை நீங்கள் தானா நல்லா இருக்கும் அந்த படத்தில் உங்கள் நடிப்பு அருமை

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Před rokem +7

    நீண்ட நாட்களுக்கு பின்னர் பார்த்தது மகிழ்சி

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před rokem +4

    Very cute artist and her voice is superb

  • @prakashrao8077
    @prakashrao8077 Před rokem +4

    Admire her command and flawless diction in Tamizh Inspite of belonging to Telugu family

  • @vasanthamariyappan6357
    @vasanthamariyappan6357 Před rokem +16

    இரு மலர்கள் நல்லாயிருக்கும் 💞💞💞

  • @samykandha1368
    @samykandha1368 Před rokem +4

    ரோஜா ரமணி அம்மா நான் உங்கள் ரசிகன் பக்த்தபிரகலாத படத்தில் இருந்து

  • @muhammadnajih8638
    @muhammadnajih8638 Před rokem +2

    Next please interview actor tarun..one of the forgotten actor in tamil cinema...unakku 18 ennaku 20, Punnagai Dhesam, Kadhal Sugamanathu...❤️❤️😌🤌

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 Před rokem +6

    அருமையான நேர்காணல்.

  • @karpagamj9340
    @karpagamj9340 Před rokem +8

    செவாலியே சிவாஜியுடன் எதிரொலி படத்தில் அவருக்கு பொண்ணாகவே வாழ்ந்திருப்பீர் வாழ்த்துக்கள்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +3

    என் உடன்பிறந்த அக்காவை போன்ற தோற்றம் கொண்ட அருமையான நடிகை ரோஜா ரமணி
    எனக்கு மிகவும் பிடித்தவர்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Před rokem +13

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை.

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 Před rokem +2

    Thank you Indiaglitz.

  • @prakashrao8077
    @prakashrao8077 Před rokem +2

    Sadly her excellent performance in Telugu film Sandhyaraagam went unnoticed by even critics and moviegoers. I simply fell flat for her performance ( subtle/ natural)

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před rokem +5

    Excellent madam. Just loved ur approach being busy👌🏻👌🏻👏👏

  • @maheshwariravindran2471
    @maheshwariravindran2471 Před rokem +5

    Semma voice

  • @srirammouli2507
    @srirammouli2507 Před rokem +1

    Kaanchi pattudithi song.. Superb🤩

  • @lathikarajan2928
    @lathikarajan2928 Před rokem +2

    Wow such fabulous personality....luv her...

  • @rajeeramkumarmurugarul.4516

    She is so possessive and the interview also very nice 👌

  • @nanmaran3amirthini1k12
    @nanmaran3amirthini1k12 Před rokem +5

    I m fan of you mam,, 💞

  • @kannanactor3949
    @kannanactor3949 Před rokem +2

    Nice , very nice interview great artiste my best wishes

  • @gomathiganesan7247
    @gomathiganesan7247 Před rokem +3

    Pure kind hearted speech

  • @kalyanaraman7803
    @kalyanaraman7803 Před rokem +3

    wat a acting in prahalada movie madam 🙏🙏

  • @mrsThangamaniRajendran839

    பக்தபிகலாதன். என்வாழ்நாட்களில்எவ்வளவுமுறைபார்த்திருப்பேன்.மலையுடன்மோது கிற எலிபோல ரோஜாரமணி ரங்கராவுடன்.இதுவேபலமுறைபார்க்கக்காரணம்

  • @bridgeb8248
    @bridgeb8248 Před rokem +1

    Very Happy to See this interview mam. In

  • @prakashrao8077
    @prakashrao8077 Před rokem +2

    Sadly her Odiya film is not available online. People of Odisha still remember her superb performance in Punarmilan

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Před rokem +1

    Happy supper அருமை யான பதிவு நன்றி மா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @malsafiroz2555
    @malsafiroz2555 Před rokem +1

    என் அபிமான நடிகை

  • @srikumaran1885
    @srikumaran1885 Před rokem +1

    Eavanga Young period So Beautiful Girl 👍My Mother very much like & FAN Super 👌 iam also Fan 💐😀

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 Před rokem +2

    Very sweet of you Mam

  • @Thiruchittrambalam
    @Thiruchittrambalam Před rokem +6

    பருவ காலம் படத்தில் பாடல் நடிப்பு சிறப்பு! குறிப்பாக " வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம்! பாவை நெஞ்சில் இளமை ராகம்! பாட வந்தது பருவ காலம்!👌👍🦚🦜🐟🌾🙏🙏💯🆗️

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před rokem +3

    I toomuch like Tarun

  • @apsarassamayal
    @apsarassamayal Před rokem +2

    Very nice nice to see Roja ramani ,and happy to see her and lovely interview,Muthu nagaye ennai nee arivai,yaaru Inge mandhiri kutti raani vandahal ne endhiri what alovely songs,and edhiroli daughter of my favorite actor Shivaji sir 👍,old is gold,Roja mam really enjoyed this interview,and thanks to India glitz,medayil aadidum mellia poongatru,what a song.....

    • @satbalaa
      @satbalaa Před rokem

      avar telugu interviewil ...thaan sivajiyodu 8-9 padangal seithathaagavum athellaame hits and romba nalla padangal endrum solli irukkiraar...athodu....en thambi padaththil avar thanneeril thavari vizhunthapothu thannai sivaji udane pidiththu izhuthu kappatriyathaiyum solli irukkiraar...Alitho saradaga youtube ileye ...paarungal....

  • @mrsThangamaniRajendran839

    குமுதம் பத்திரிக்கையில் ஒரு அழகி இன்னொரு அழகி பெயரைகச்சொல்லவேண்டும். சுச்சரீதா பெயரைசொன்னது ஞாபகம் இருக்கிறதா!?

  • @venkatalakshmivishvanathan3281

    Superb madam, God bless you

  • @sd-ud6iq
    @sd-ud6iq Před rokem

    She looks so beautiful n kanchi pattuduthi song

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Před rokem +7

    இவங்களோட அக்கா பொண்ணுங்கதான் சின்னதாய் ராஜேஸ்வரி பேரன்பு ஷமிதா

  • @balasingam1017
    @balasingam1017 Před rokem +2

    Antha reunion photo va kaati irukalam ❤️

  • @g.balasubramaniansubramani6862

    அருமையான சந்திப்பு

  • @gomathys2411
    @gomathys2411 Před rokem

    Wow super mam

  • @thiruchchelvimanivannan3698

    சூப்பர் நீங்கள் கதைப்பதையே கேட்க நன்றாக இருக்கு .மிக நலலபடங்கள் .

  • @mythiliselvaraj5183
    @mythiliselvaraj5183 Před rokem +1

    My favorite movie.

  • @user-rf6ku1ky7y
    @user-rf6ku1ky7y Před rokem

    Super mam very casual

  • @gayathrichandrasekar6571

    She is very practical woman.

  • @nalinisreenair4993
    @nalinisreenair4993 Před rokem +1

    Ji u r talking tamil fluently.

  • @aaricethan8236
    @aaricethan8236 Před rokem +1

    🥰

  • @maheshwariravindran2471

    Seema voice

  • @chitradevi835
    @chitradevi835 Před rokem +1

    ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் யதார்த்தமாக பிரகலாதா படத்தில் நடித்திருக்கிறார். தமிழ்ல dialogue ரொம்ப அழகா பேசியிருக்காங்க இவங்களே பேசினாங்களா? பக்த பிரகலாதன் படம் இவங்க பேசும் தமிழ், நடிப்பைப் பார்க்கவே டிவில எப்போ போட்டாலும் பார்ப்பேன்.

  • @saravanans8419
    @saravanans8419 Před rokem

    Pragalathan movie vera level madam narasima avathram varum pothum

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 Před rokem

    Only last week I watched paravu Kalam in CZcams and wanted to know who is that sweet looking lady acted as a teenager in that movie and it’s roja ramani
    Glad to see your interview now.

  • @vinu809
    @vinu809 Před rokem +1

    Different video 📷📸📸📸

  • @hemalathaparthasarathi5074

    குழந்தை க்கோசரமேபக்தபிரகலாதன்பார்பேன்எத்தனைதடவைஎன்றுகணக்கேயில்லைஅதுநீச்கதான்இப்பதெரிஞ்சததுரோம்பசந்தோஷம்இன்னும்உங்கள்முகம்அதேசாயல்லயிருக்கு

  • @raniks5043
    @raniks5043 Před rokem

    அடடா நம்ம பிரகலாதன்

  • @tripurasundarik707
    @tripurasundarik707 Před rokem

    Asupper actress from child some 7days ago isaw Bhagtha praglatha Her expresionwhen Hiranyan was killed Her face expersion was real

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Před rokem

    Akka neenga kuzandhai nakshatrma nadicha ellapadamum parthirukken evvalau azahu

  • @arjunantm1187
    @arjunantm1187 Před rokem +2

    ரோஜா ரமணி எம்.ஜி.ஆருடன் நடித்த அனுபவத்தை சொல்லியிருக்கலாம்.

  • @karunakarangownder2614

    ரோஜா ரமணி அவர்கள்
    தமிழ் படம் "" வயசு பொண்ணு "" ** இதயம் பேசுகிறது மணியன் ** அவர்கள் கதை!!! ஏன் ?? அதை குறிப்பிடவில்லை???

  • @babaguru7527
    @babaguru7527 Před rokem +1

    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🌏🌏🌏🤝🤝🤝🤝🤝🤝🌏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏💥

  • @shasikalagovindraj3559

    காஞ்சிப் பட்டுடுதி கஸ்தூரி பாட்டு வைத்து என்ற பாட்டுக்கு வயசு பொண்ணு படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

  • @shobanaramasubramanyan2603

    You look like a wonderful person.can i talk with you?

  • @prakashrao8077
    @prakashrao8077 Před rokem

    She forgot to mention that her husband had acted in Tamizh films in various supporting roles !

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Před rokem

    Seen Podama Franke N Bolda Unmaiya Irundathu Mam Interview

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 Před rokem

    Iru nilavugal and paruvagalam movie halil ulaganayagan kamalahassan udan jodiya act panniyullar

  • @mohamedmoomin-je4ff
    @mohamedmoomin-je4ff Před rokem

    Why not say about
    Needhikku thalli vanangu
    MGR film

  • @vani8322
    @vani8322 Před rokem +3

    பூ பூவா பறந்து போகும் பட்டுபூச்சி அக்கா.....நீ பள பளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா....மறக்க முடியுமா?

  • @PalaniPalani-kc7df
    @PalaniPalani-kc7df Před rokem

    ரஞஃ

  • @venkatesanganesan7517

    MGR-shivaji ganesan, Rajinikanth,kamalhasan ellarudam naditha prabalamana nadigai

  • @jeyakumarmani6294
    @jeyakumarmani6294 Před rokem

    ஆக மொத்தத்தில் சினிமாகாரர்கள் வாரிசு சினிமாவிலும் அரசியல்வாதி வாரிசுகள்‌அரசியலிலும் கோளாசிப்பார்கள்

  • @venkatesanganesan7517

    Bhaktha prakalatha,anbu sagodhargal, needhiku thalaivangu, irumalargal pugal Roja ramani madam actor tharun amma romba pidikum ennaku

  • @priyag9071
    @priyag9071 Před rokem

    22 years back i was in Appollo hospital visiting my dad n she visited for her and while going back Roja Ramani gave 25np a coin to the security boy and who refused to take 25np. That has always remained in my mind and that's the reason I don't like her. 😡😡

  • @nilannakshthra9282
    @nilannakshthra9282 Před rokem

    Anchor um konjam sirichikitu pesi irukalam bcoz antha amma mattum adikadi sirichilitu irukanga anchir strict ah kelvi kekkuranga

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Před rokem

    Prahaladan u r

  • @balasingam1017
    @balasingam1017 Před rokem +1

    Manasula nalla ennam irunthal than mugam intha mathiri polivudan irukkum

  • @raveenkumar8275
    @raveenkumar8275 Před rokem +1

    Tamil actresses are a joke not to learn the language and dub in their voice. Should have made it mandatory like Hindi films where all actors/ actresses are required to use their own voice.

  • @bhagavathyappan858
    @bhagavathyappan858 Před rokem +1

    1970ல்மலல்ம்சொப்ஹஹன

  • @bhagavathyappan858
    @bhagavathyappan858 Před rokem +1

    ஹ்ர்ம்ட்ச்ர்ர்த்ல்

  • @SelvaNayagam-tm3fk
    @SelvaNayagam-tm3fk Před 10 dny

    சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நடித்த சுதர்சனன் என்ற சிரிப்பு நடிகர் பற்றி அறிய