விசாரணைக்கு வரும் போலிஸாரால், ஒரே நாளில் கடைக்கு ஓனரான மீனா, முத்து |Siragadikka Aasai episode

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 70

  • @mselvaraj702
    @mselvaraj702 Před 2 měsíci +152

    கல்யாணி ரோகிணி ஆக எந்த வீட்டிலாவது இவ்வளவு காலம் ஏமாற்ற முடியுமா? கதையை இன்னும் பத்து வருஷம் கொண்டு போக நம் காதில் பூ சுற்றுகிறார்கள். சன் டிவி தான் கதையை இப்படி இழுத்தால் உடனே முடித்து வேறு சீரியலுக்கு செல்வார்கள்.

    • @comedyboyz2k
      @comedyboyz2k Před 2 měsíci +9

      ❤❤

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 Před 2 měsíci +4

      கதையை இப்போ ரோகிணியின் தலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.இனி உண்மை தெரியவரும் போது கதை முடியும்.

    • @VasanthaSundaram-sl8ls
      @VasanthaSundaram-sl8ls Před 2 měsíci

      😂 BH

    • @sebastianrajendran1968
      @sebastianrajendran1968 Před 2 měsíci +1

      By covering the truth only the episode can be dragged to some more months...

    • @user-xi4kg2dm1j
      @user-xi4kg2dm1j Před 2 měsíci

      Q😭​@@ABC2XYZ26

  • @revathignanamrevathignanam4615
    @revathignanamrevathignanam4615 Před 2 měsíci +21

    கதை முடியுறப்போ கல்யாணி ஒரு மன்னிப்பு கேட்டுட்டு சுபம் போட்டு முடிச்சுறுவாங்க

  • @shanmugamramasamy3967
    @shanmugamramasamy3967 Před 2 měsíci +8

    How long you will tell lies
    6:08

  • @KuppurajChettiar-uk3wz
    @KuppurajChettiar-uk3wz Před 2 měsíci +25

    அறுவைசீரியல்கடைசிவரைரோகினியார்என்றகாட்டமாட்டார்.அதனாலதான்.கார்திகைதிபம்பார்க்கிறேன்

  • @paulraj5465
    @paulraj5465 Před 2 měsíci +10

    சீரியல்களில் தான் எங்க காதுல பூ சுத்துறானுங்க.
    அது பத்தலன்னு நீங்க வேற
    உங்க பங்குக்கு முழம் பூவை காதுல படாம சுத்துறீங்க
    வேற வேலைய பாருங்க

  • @kelavarasi3650
    @kelavarasi3650 Před 2 měsíci +39

    வருடக்கணக்காக இதை தான் சொல்றீங்க

    • @ritafrancis8119
      @ritafrancis8119 Před 2 měsíci +2

      😅😅❤😅❤😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @savithris5127
    @savithris5127 Před 2 měsíci +5

    ராகினி மாட்டவேண்டும்👌

    • @user-eh2mo7by1l
      @user-eh2mo7by1l Před 2 měsíci +2

      @@savithris5127 ரோகிணி மாட்டினா &விஜயா மாட்டினா derector கதை முடிச்சுருவாரு அது அவருக்கு தெரியும் கதை சுதப்பல் மீனா முத்து கேரக்டர் பாக்கலாம் ஆனா ஓவர் சுத்தல் 😂😂

  • @roosveltj4971
    @roosveltj4971 Před 2 měsíci +8

    Serial I Seekiram mudinga

  • @sivakumar-lf1ch
    @sivakumar-lf1ch Před 2 měsíci +5

    இந்த மாதிரி எல்லாம் நடக்குதோ இல்லையோ நீங்க நல்ல கற்பனை கதை சொல்றீங்க

  • @AngelBanu-d3h
    @AngelBanu-d3h Před měsícem +1

    அது எப்படி சார் தப்பு செய்றவங்க மாட்ட மாட்டாங்க ஒண்ணுமே செய்யாத மீனா முத்து மட்டும் கஷ்ட படுத்தானும் தயவு செய்து கல்யாணி மாட்டி விடுங்க மனோஜ் ஒரு செல்பிஸ் மீனாவுக்கு ஒரு மரியாதை கொடுங்க சார் வருட கணக்கா vendumaalum கதையை இழுத்து கொண்டு போங்க

  • @KShanmugam-zu2bf
    @KShanmugam-zu2bf Před 2 měsíci +2

    Nalla kadha udura😂😂😂

  • @Palanissmy-db1np
    @Palanissmy-db1np Před 2 měsíci +13

    Annamalai & Vijeya is only the villains.

  • @sundararajan6214
    @sundararajan6214 Před 2 měsíci +4

    பணம் சம்பாதித்தது போதும் சீக்கிரம் ரோகிணியை பத்தி சொல்லுங்க

  • @user-eh2mo7by1l
    @user-eh2mo7by1l Před 2 měsíci +1

    நீங்க சொல்ற மாதிரி நடக்குமா 😂😂

  • @BhuvanaSanthosh-hg1jn
    @BhuvanaSanthosh-hg1jn Před 2 měsíci +1

    Suma kekukurava kenaiya eruntha k. R vijaya kondayla ktv odutha😮

  • @greatgood5321
    @greatgood5321 Před 2 měsíci +1

    Aga motham, Annamalaai Dummy piece.

  • @gunasekaranpoongavanam4293
    @gunasekaranpoongavanam4293 Před 2 měsíci +3

    நீங்க சொல்றது நடக்காது

  • @Gurumoorthy-ot8im
    @Gurumoorthy-ot8im Před 2 měsíci +12

    மக்களை முட்டாளாக்கும் கதை இது

  • @christinajayanthi4885
    @christinajayanthi4885 Před 2 měsíci +3

    Stop telling wrong predictions

    • @Wowstory9
      @Wowstory9  Před 2 měsíci +1

      Sorry sister 😔😔😔

  • @ashokenakka9666
    @ashokenakka9666 Před 2 měsíci +4

    How long the fraudulent Rohini named Kalyani will escape from getting caught Very very stupid plot construction by the writer Absolutely unbelievable How can anyone believe when Rohini without even asking the name of her father or any other basic details of him and that too for such a long period?

  • @Subramaniam-l6u
    @Subramaniam-l6u Před 2 měsíci +1

    Ani Vijaya pombslaye ille....

  • @Subramaniam-l6u
    @Subramaniam-l6u Před 2 měsíci +2

    Because Vijaya is koothu kalavani....

  • @user-eh2mo7by1l
    @user-eh2mo7by1l Před 2 měsíci +5

    கதை சுதப்பல்

  • @grandpathinksaboutthefutur9723
    @grandpathinksaboutthefutur9723 Před 2 měsíci +5

    Annamalai is a joker.

  • @user-mb3mc7td8t
    @user-mb3mc7td8t Před měsícem +1

  • @marykalaindernath6462
    @marykalaindernath6462 Před 2 měsíci +1

    One slap from annamalai ...whole family will change😅😅serial will be interesting...orelse same scene😅

  • @balap9979
    @balap9979 Před 2 měsíci +1

    அம்மணி பொய் யா பேசரே

  • @naturelover4830
    @naturelover4830 Před 2 měsíci +1

    Podi loose un katha namba kudatu di Jadu...

  • @NaveenKumar-mx1up
    @NaveenKumar-mx1up Před 2 měsíci +1

    Your promo are fake

  • @prakashsivaprakasam5498
    @prakashsivaprakasam5498 Před 2 měsíci +1

    😂

  • @johnarokiaraj8452
    @johnarokiaraj8452 Před 2 měsíci +1

    Fake news

  • @user-gc6bd3kh4v
    @user-gc6bd3kh4v Před 2 měsíci +5

    Podi.luxu.katha.sollar

  • @karppakamsubramanian1950
    @karppakamsubramanian1950 Před 2 měsíci +2

    Your promo will never happen. Full of bullshit

  • @kathirvelk4489
    @kathirvelk4489 Před 2 měsíci +1

    🤬🤬🤬

  • @crushwhatsappstatus8696
    @crushwhatsappstatus8696 Před 2 měsíci +5

    Bad voice please stopit

  • @SakthiVel-w3j
    @SakthiVel-w3j Před 2 měsíci +1