கள்ளச்சாராயத்தில் அரசியல் செய்யும் விஜய்! | அரசுதான் இதற்கு காரணமா?

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • ‪@Dravidam100‬ #kallakurichi #vijay #seeman
    Dravidam 100 - An official CZcams channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    CZcams
    / @dravidam100
    Instagram
    dravidam100
  • Zábava

Komentáře • 24

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 20 dny +1

    உயிரிழப்பு சோகம் தான். ஆனால் எதற்கு எடுத்தாலும் அரசை குறை சொல்பவர்கள் இதை பேச தகுதி இல்லை

  • @logabalan4414
    @logabalan4414 Před 20 dny +1

    எந்த தவறு நேர்ந்தாலும் ஆளும் அரசை குறை கூறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனாலும் இந்த நிகழ்வு மிகவும் வருத்தம் தருவதோடு மட்டுமல்லாமல் வேதனை தரும் வகையில் உள்ளது.

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Před 19 dny +1

    கட்சிக்காரன் கள்ள சாராயம் விக்குறான் ... கவர்ன்மென்ட் டாஸ்மாக் சரக்கு விக்குது ...இதான்டா திராவிட மாடல்.

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Před 19 dny

    திராவிட மாடல் ஆட்சிக்கு வன்மையான கண்டனங்கள்!

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 20 dny

    அ. மலை.. பொய் மலை
    தரைப்பாடி அமாவாசை
    அன்பு Money

  • @mukuntharamanujambhujangar4600

    Vijay sariyana santharpavaathiyaga irukirar

  • @jkbuildersbalu7372
    @jkbuildersbalu7372 Před 19 dny

    கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடுபங்களுக்கு அரசு 10 லட்சம் கொடுக்குமானால் உயிர் பிழைத்த நபர்களுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும்... 12:49

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před 19 dny

    2026 ஹைதராபாத் விஜய் கதை முடியும்

  • @ravimahesh532
    @ravimahesh532 Před 20 dny

    இது கேவலமான முட்டு

  • @varadhandc4766
    @varadhandc4766 Před 20 dny +1

    ஏன்டா இரண்டு பேரும் சேர்ந்துக்கொண்டு தமிழக மக்கள் குடிக்க கூடாது என்று சொல்கிறார்கள் அப்படியனால் திராவிடக் கட்சிகள் எப்படி தேர்தலில் வெற்றிப் பெரும்?