நீங்க ஏன் அரசியலுக்கு வந்தீங்க?மனம் திறக்கும் அண்ணாமலை | Annamalai Latest Speech | TN BJP | Modi

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • நீங்க ஏன் அரசியலுக்கு வந்தீங்க?மனம் திறக்கும் அண்ணாமலை | Annamalai Latest Speech | TN BJP | Modi
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Komentáře • 546

  • @priyapoorvithirurenu2802
    @priyapoorvithirurenu2802 Před rokem +99

    அடுத்த வரவிருக்கும் தமிழக தேறுதலில் நீங்கள் தமிழகத்தின் முதல்வர் ஆவது உறுதி அண்ணமலை அவர்களே உங்களின் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்தி வணங்குகிறேன் 💐💐💐🙏🙏🙏

  • @rathinasabapathi729
    @rathinasabapathi729 Před 2 lety +134

    அண்ணாமலை அவர்களை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது அதைவிட சந்தோஷம் இப்படிபட்ட நல்ல மகனை மகனை ஈன்ற அவரின் தாய் தந்தையை வணங்குகிறேன் மிகமிக சந்தோஷம் ஏன் என்றால் அரவாகுறிச்சில்அண்ணாமலை தோற்றத( என்மனதில் பட்டது) இது நடக்கவில்லை எனில் இப்படி பட்டை தீட்டபட்ட வைரம் நமக்கு கிடைத்திருக்காது ஒரு வளரும் கொடி குச்சியை கொண்டு வளரும் அதுபோல் தமிழகமக்கள் அண்ணாமலையின் துனைகொண்டு வளர்சியடைவோம் வாழ்க பாரதம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்

    • @duraisamypitchaipillai7294
      @duraisamypitchaipillai7294 Před rokem +1

      Welcome

    • @MythiliRagav
      @MythiliRagav Před 5 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊+,, m?? M

    • @srikeerthana7555
      @srikeerthana7555 Před 5 měsíci +2

      கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும் அண்ணாமலை

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 Před rokem +39

    தலை வணங்குகிறோம்.... அண்ணாமலை மற்றும் நால்வரும் நீடூழி வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டுமாய் இறைவனை வேண்டுகிறேன்....

  • @ramananramanan568
    @ramananramanan568 Před 2 lety +193

    என்னை விட இரண்டு வயது குறைந்தவர் நீங்கள் அண்ணாமலை அவர்களே, என்னை பொறுத்தவரை உங்களின் தகுதி,தரம்,கனவு,எண்ணம், செயல்முறை ஆகியவற்றில் நீங்கள் மிக மூத்தவர்🙏 அண்ணாமலை அண்ணா🙏🙏🙏

    • @savithrijaganathan444
      @savithrijaganathan444 Před 2 lety +17

      வயது வித்தியாசமின்றி திரு அண்ணாமலை அவர்களின் உரையாடல்கள் அனைவருக்கும் தேவைப்படுகிறது 🙏🙏

    • @balasubramaniv431
      @balasubramaniv431 Před rokem +1

      Hhappypongal

    • @govindhansamib6967
      @govindhansamib6967 Před rokem

      P

    • @Gfcffcccc
      @Gfcffcccc Před 4 měsíci

      🙏🙏🙏🙏

    • @eswariveerakumar5135
      @eswariveerakumar5135 Před 4 měsíci

      🎉​@@savithrijaganathan444

  • @murthivikkas1802
    @murthivikkas1802 Před 2 lety +98

    இந்த அரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரியோர்கள், மாணவிகள், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பிஜேபி நன்பரகள்
    நமது சிங்கம் அண்ணாமலை
    அவர்களுக்கும் பாராட்டுக்கள்
    ஜெய் ஹிந்த்

  • @eagleexport1939
    @eagleexport1939 Před rokem +32

    நிச்சயமாக இறைவன் நீண்ட ஆயுளையும் தந்து உங்கள் கனவுகள் நிறைவேற இறைவன் உதவி செய்யவேண்டும்

  • @nmsk8494
    @nmsk8494 Před 2 lety +131

    தமிழக மக்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது..... நம்பிக்கை பிறக்கிறது.....

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 Před 2 lety +60

    Crores of salutes to Our beloved PM Shri.Narendra Modiji.
    Many salutes and blessings to Shri. Annamalai .
    Many salutes to JaiHind institute

  • @sundaresan8343
    @sundaresan8343 Před 2 lety +51

    இன்றைய இளைஞர் கள் நாட்டின் வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்து நாடு வளர உறுதுணையாக இருக்க வேண்டும்

  • @vijimathi355
    @vijimathi355 Před 2 lety +276

    இதை பார்த்து அண்ணாமலையை புரிந்து கொள்ள வேண்டும் இளைஞர்கள். தயவு செய்து இதையும் அரசியல் ஆக்க வேண்டாம். அப்படி செய்தால் சமுதாயத்தில் யாரும் நல்லது செய்யமுன் வரமாட்டார்கள்.

    • @prakashkprakashk584
      @prakashkprakashk584 Před 2 lety +12

      Your right 💪💪👌👌🔥🔥🔥

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Před 2 lety

      enna ivan nalladhu sedhu vittaan kedi , nee purinchikadaa ivan oru pachondhi , veena pona veti mundham , appo en thotran aalukku ayiram koduthum

    • @shyam9416
      @shyam9416 Před 2 lety

      @@sahadevannatesan9495 உன்னுடைய தரந்தாழ்ந்த புத்தி உன்னை இதை விட கேவலமாக யோசிக்க தூண்டி விடலாம்.. ஏனென்றால் உன்னுடைய வளர்ப்பு அப்படி.. கொஞ்சமாவது மனசாட்சியுடன் நேர்மையோட யோசிங்கடா ஒரு கொள்ளை அடிக்கும் குடும்பத்திற்கு கொத்தடிமையாக இருப்பதை விட தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாடு மக்களுக்காகவும் இந்த அண்ணாமலையை ஆதரிக்கலாம்..

    • @shyam9416
      @shyam9416 Před 2 lety +16

      @@sahadevannatesan9495 கண்மூடித்தனமாக காட்டுமிராண்டித்தனமாக பேசாம "முதலில் இந்த வீடியோ பதிவை முழுவதுமாக பார்த்துவிட்டு" பிறகு விமர்சனம் செய்..

    • @kanagarajp1809
      @kanagarajp1809 Před rokem +4

      ஐயா சகாதேவன் நீங்கள் முதலில் தமிழனா . இல்லை கிறிஸ்டோ ஆங்கிலனா???? தமிழனாக இருந்தால் தமிழில் உங்கள் கருத்துக்களை கூறவும்.அது என்ன தங்ளீஸ்.... தங்ளீஸ்லும் தவறு... தங்ளீஸ்ல் எழுதும் பொழுது செய்து விட்டான் என்று எழுதுங்கள் சேர்த்துவிட்டார் என்பது தவறு..

  • @panneerselvam7398
    @panneerselvam7398 Před 2 lety +80

    மனிதருள்
    மாணிக்கங்கள்
    உங்கள் அனைவருக்கும்
    என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏❤

  • @user-ru2hh6vd8z
    @user-ru2hh6vd8z Před 2 lety +71

    அண்ணாமலையை அண்ணாவை தமிழகத்தை மீட்க இந்த பிரபஞ்சம் அனுப்பி உள்ளது.. l love annamalai sir

  • @muratukuthrai5735
    @muratukuthrai5735 Před 2 lety +55

    No politician can provide such a strong statement which explains students how to understand situations and think life beyond normal people.

  • @sankarsankar6624
    @sankarsankar6624 Před 2 lety +63

    நம்பிக்கை பிறக்கிறது.
    சாணக்கியாவுக்கு வாழ்த்துக்கள்

  • @ajayagain5558
    @ajayagain5558 Před 2 lety +354

    தமிழக அரசியல் மீது நம்பிக்கை வருகிறது 🙏🇮🇳 அண்ணாமலை 💪

  • @prabaharan4983
    @prabaharan4983 Před 2 lety +68

    என்றும் அண்ணா அண்ணாமலை அவர்கள் வழியில் திருநெல்வேலி மாவட்ட பாரதிய ஜனதா இளைஞர் அணி

  • @ramasamy3450
    @ramasamy3450 Před 2 lety +66

    அருமையான பதிவு, நல்லோர்கள் ஒத்துழைப்புடன் சமுதாயம் மேம்பட உழைக்கும் உங்கள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏

  • @maharaja2675
    @maharaja2675 Před rokem +17

    குஜராத் மாநிலத்தைப் போல, தமிழ்நாட்டை மிக உயர்ந்த இடத்திற்கு செல்லும் திறமை மாண்புமிகு மாநில தலைவர் அண்ணாமலை அவர்களிடம் மட்டுமே உள்ளது... இது போன்ற திறமையான தலைவரை தமிழகம் பல வருடங்களுக்கு பிறகு கண்டறிந்துள்ளது...
    தமிழகத்தின் புதிய சகாப்தத்தை காண மக்கள் ஆவலாக உள்ளார்கள்...

  • @gsridharsridhargopalaraman291

    திரு.அண்ணாமலை அவர்களுடைய‌ காலத்தில் நாம் இருப்பது நமக்கு பெருமை.

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f Před 2 lety +88

    அரசியல் 'வியாதி'களுக்கு மத்தியில் ஒரு அரசியல்வாதி.

  • @rajeshramanathan8290
    @rajeshramanathan8290 Před 2 lety +25

    After a long time we watched with family a very good program . All the best to the kids and you all will be successful . Thanks to Annamalai sir and we pray for your good health .

  • @udayarocks1603
    @udayarocks1603 Před 2 lety +55

    Anna malai is the greatest and lovely person I like to meet him one day 😊

  • @brindarao29
    @brindarao29 Před 2 lety +29

    A positive approach.... This was what required from TN govt and not frightening the students and branding them as incapable. And whatever Annamalai speaks comes from the heart. And kudos to the foursome who are doing a great service, the real BRAHMINS (Vidyadhanam). நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Před rokem +11

    இனிமேல் தமிழ் நாட்டில் தாமரை மலர்ந்தது தர்மத்தை சத்தியத்தை காக்க வந்த மகான் ஸ்ரீராமன் மறுபிறவி பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா வழியில் தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🇮🇳💯🔥🌹🌹🌹🌹🌹🌹💯

  • @nmartinnmartin6511
    @nmartinnmartin6511 Před 2 lety +104

    நீங்கள் தமிழக முதல்வராக வரவேண்டிய தருணம் மிக அருகிலுள்ளது வாழ்க பாரதம்

  • @p.somasundaramp.somasundar3250

    எனக்கு திரு அண்ணாமலை அண்ணன் மீது நம்பிக்கை இருக்கிறது இங்கு எல்லோரும் சமம்

  • @vasuhip.9039
    @vasuhip.9039 Před 2 lety +18

    உண்மை அய்யா. யேன் ஆண்கள் பெண்களை போதை பொருளாக நினைக்க வேண்டும். ஆண் பிள்ளைகள் பெண்களை போதை பொருளாக நினைப்பதை மாற்ற வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் moral கல்வி கண்டிப்பாக வழங்க வேண்டும்.

  • @muthuvenkatasubramanian7554

    அருமை.அத்தியாவசியமான சேவை.👍🙏

  • @kannangova4137
    @kannangova4137 Před 2 lety +147

    என்ன மனுஷன்யா நீங்கள்... உங்கள் காலத்தில் நாங்கள் இருப்பது பெருமை ஐயா...

  • @saravananmathialagan5862
    @saravananmathialagan5862 Před rokem +12

    மக்கள் மனதில் எப்போதுமே நல்ல மனிதர்களுக்கு இடமுண்டு அந்தவரிசையில் உங்களின் அரசியல் தொடரட்டும்.

  • @nithyapandidurai9396
    @nithyapandidurai9396 Před 5 měsíci +8

    நீங்கள் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் 🎉 இனிமேல் நீங்கள் தான் எங்களின் நம்பிக்கை 🎉

  • @gita453
    @gita453 Před 2 lety +16

    Very excellent initiative. Annamalai is doing great fundamental change in the education system which will give great results in years ahead. Wonderful, great days ahead since Annamalai is getting involved.

  • @SasiKumar-rt7te
    @SasiKumar-rt7te Před 2 lety +107

    கடந்த 50 வருடங்களுக்கு மேல் திராவிட கட்சிகளால் தமிழக மக்கள்கள் பட்ட கஷ்டத்துக்கு கிடைத்த அருமருந்து தான் திரு அண்ணாமலை.... தமிழக மக்களின் ஒரே நம்பிக்கை..... இளைஞர்களின் எழச்சி நாயகன்.....திரு அண்ணாமலை

  • @justinmarshal653
    @justinmarshal653 Před 2 lety +84

    I love அண்ணாமலை sir

  • @RajaRaja-hh9li
    @RajaRaja-hh9li Před 6 měsíci +1

    நான் இந்த பதிவைப் பார்த்து வியந்தேன் மக்களுக்கும் மாணவ மணிகளுக்கும் மிகவும் அருமையாக பதிவு நல்ல அறிவாளிகளுக்கும் இந்த பதிவில் உள்ளது நாம் நாட்டில் உள்ள மாணவ செல்வங்கள் பயன்படும் முறையில் உள்ளது பொற்றேர்கள் கவலைப் படுவதை நீங்கள் அனைவரும் மணிதநேயத்தின் உயிர் ஊற்று நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என் தேசத்தை விட்டு கொடுத்து நான் பேசியதே இல்லை ஒருநாளும் அதுபோல் நல்ல உள்ளம் படைத்த நீங்கள் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் பாலா

    • @sankaranarayanansankar3549
      @sankaranarayanansankar3549 Před 5 měsíci

      திமுக வின் கோபாலபுரத்தில் கொள்ளை கும்பல் ஊழல்பேர்வளிகள் தற் குறிகள் இந்த கலந்து ரையாடலை பார்க்கவேண்டும்

  • @renjithgopal7267
    @renjithgopal7267 Před 2 lety +23

    Keep going Annamalai ji.. You are the future of TN... Lots of love from kerala.. ♥️♥️

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 Před 2 lety +36

    Jai annamalai

  • @lakshmikesavan5284
    @lakshmikesavan5284 Před 2 lety +78

    ANNAMALAI should be the next Chief Minister of Tamilnadu.

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj Před rokem +15

    கல்வியால் மிக பெரிய புரட்சி, சமுதாய வளர்ச்சி மூலம் தேசத்தை மிக பெரிய முன்னேற்றத்திற்கு இதில் பங்கேற்ற அனைவரும் ஒரு பேருதவி புரிகிறார்கள் என்பது தெளிவாகிறது, நன்றி

  • @kumara2228
    @kumara2228 Před 2 lety +27

    அண்ணாமலை அவர்கள் தற்பொழுது தான் அடிமட்டத்தில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த முயற்ச்சி செய்து வருகிறார். இவ்வாறு சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

  • @cheenu1953
    @cheenu1953 Před 2 lety +28

    Hats off to Shri Chandrasekar..
    My pranams
    🙏🙏

  • @sandhiyaneela4458
    @sandhiyaneela4458 Před 2 lety +45

    அருமை அண்ணாமலை அண்ணா

  • @DivyaDivya-og1dt
    @DivyaDivya-og1dt Před 7 měsíci +5

    நான் ஒரு சிவன் பக்கத்தை அண்ணாமலை அவர்கள் தமிழ்நாட்டுப் முதல்வராக இன்றுரிந்து சிவபெருமானை வேண்டிக்கொள்வேன்❤❤❤

  • @vimblisbimblis6474
    @vimblisbimblis6474 Před 2 lety +59

    அண்ணாமலையின் உள்ளக்கிடக்கை நிறைவேற கடவுள் அருள்புரிவாராக💐

  • @ArunVijayaraghavan
    @ArunVijayaraghavan Před 2 lety +15

    Very very inspirational!! Got me to tears!

  • @TheSubfamily
    @TheSubfamily Před 2 lety +34

    very inspiring indeed. still there are unknown faces in this world who lives to serve.

  • @ravibhuvana3871
    @ravibhuvana3871 Před rokem +9

    Very great sir நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுடி வாழ வேண்டும் என திருவண்ணாமலையில் வீற்று இருக்கும் அண்ணாமலையாரை வேண்டுகிறேன்

  • @mylaics914
    @mylaics914 Před 2 lety +18

    Hats off to these people doing such a Nobel service. Unfortunately this kind of people doing selfless service or spreading positivity is not getting projected. Only negative news are all over spreading negativity. Annamalai sir is already sharing info about people doing great service or achievements and bringing them to limelight. More such thing should be done. Jai Hind 🙏

  • @bagavathisundari6441
    @bagavathisundari6441 Před 2 lety +15

    Mr.Chandrasekar,happy to know your association with Gurunanak College.Whoever the sincere and deserving always received the blessings of Gurunanak Dev ji. I am also one such blessed individual. I was a Chemistry faculty in that divine institution and living as a septuagenarian women leading a peaceful, adequate healthy life. Wishing your mission a great success.

  • @aquaworld240
    @aquaworld240 Před 2 lety +21

    Must to scrap mekaly British education policy, adopt New education policy of Central government

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Před 2 lety +54

    குற்றம் நடந்நபின் ஆராய்வது காவல்துறை குற்றம் நடப்பதற்க்கு முன் சூலலை சரிசெய்பவன் ஆட்சி அதிகரத்தில் உள்ளவர்கள் .அந்த அதிகரத்தை அடைவதற்கு அரசியல்

  • @lakshminarsimhankrishnaswa932

    Kudos first to Chanakya for putting forward this noble thought thru CZcams. We see Annamalai taking Tamilnadu and India to greater heights because of the passion for superior performance. Discipline, dedication , determination , inspiration inducement, innovation are dealt very aptly. If your intention is honest God in any form would help. We must thank Narendra Modiji for inspiring Annamalai and giving a free hand in improvising and cleansing the Tamilnadu politics. We hope value based politics and the youth will be the torch bearers. All citizens irrespective of their age would be benefitted. Chandrasekhar and his team doing this noble service requires great accolades and appreciation. I didn't have the right mentor to get maths tution. Otherwise I would have become a good Doctor.
    I ensured my daughter become a Doctor. You need a firm commitment strong resolution to achieve. Please post Mr Chandrasekhar and his associates contact we can also contribute with whatever resources for this noble cause and ensure economically backward gets the right opportunity.

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Před 2 lety +10

    A politician Taking individual awareness to a higher level. Individuals make society. This will influence our politicians to see our society and work towards positive contribution. Nice to see a politician in this perspective.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před rokem +25

    ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்

  • @chantrmohan7326
    @chantrmohan7326 Před 2 lety +30

    வாழ்த்துக்கள்

  • @glosapconsulting1781
    @glosapconsulting1781 Před 2 lety +19

    Goosebumps 🙏🙏How many Good hearted kind souls are there in Tamilnadu…Hats off Sirs and doing really a great job💪🏻💪🏻Jaihind👍

  • @gopalakrishnan6031
    @gopalakrishnan6031 Před 2 lety +22

    GREAT LEADER SRI ANNAMALAI ,JAI HIND

  • @davidsamuelrajan8673
    @davidsamuelrajan8673 Před rokem +11

    Simply super 👍🤝🙏

  • @sathyanarayanan4421
    @sathyanarayanan4421 Před 2 lety +7

    Why Annamalai is viewed as a rare person/politician by most people across the country is because of the quality we all have seen in the interaction with the students and faculty members. See his his rapt attention in listening to the people he was talking with. Seldom you a man of this wisdom in today's selfish world. The institute founder and all trainers deserve fulk credit to their noble service. TN BJP should extend financial support also to the Jai institute for its' survival. Goodluck to the kids.

  • @samykaruppa5994
    @samykaruppa5994 Před rokem +9

    பான்டே அன்னன் அவர்கள் தான் எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்ததும் அதாவது அவர் எப்ப எப்படி யாரிடம் மரியாதை யாக பேச வேண்டும் என்பதையும் ஒன்று பேச வேண்டும் என்றால் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று நான் கற்றுக் கொண்டேன்
    அன்னாமலை அன்னன் அவர்களை ஒரு முறை கரூரில் பார்த்தேன் என்னால் சரியாக பார்க்க முடியவில்லை ஒரு முறை யாவது அவரை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய கடைசி ஆசை

  • @rajusanmugam3248
    @rajusanmugam3248 Před 2 lety +11

    Intention was nobel : god will help you..... Nice words Sir.... 🙏

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Před 2 lety +14

    My 🙏🙏🙏 to all the people whose selfless contribution towards welfare of our younger generation

  • @krishnankonar644
    @krishnankonar644 Před 7 měsíci +7

    என்னய்யா இந்த மனுஷன்? எப்போவோ யாரோ சொன்னார்கள், சில வருடங்களில் இந்த ஒட்டு மொத்த உலகமும் தனி ஒரு மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று. இது உண்மையாக நடந்தால், அந்த தனி மனிதன் அண்ணாமலையாக இருந்தால் ஆச்சரியமே இல்லை.❤❤❤

  • @ganapathybalakrishnan4948
    @ganapathybalakrishnan4948 Před 2 lety +12

    Superb interview and eye opening

  • @alamelur2748
    @alamelur2748 Před 2 lety +12

    Annamalai Brother.. My regards to you.. God bless you🙏🙏

  • @satpurush2592
    @satpurush2592 Před 2 lety +28

    I hope Annamalaiji becomes our CM !

  • @gayathriabiabi6408
    @gayathriabiabi6408 Před 2 lety +9

    Welldone Chanakya thank you for the useful interactions.

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 Před 2 lety +21

    BJP should reach each and every home in Tamizhnadu to show their ideology. We need casteless and all religious friendly environment in Tamizhnadu

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 2 lety +38

    பிரமிப்பின் உச்சம் சார் நீங்க

  • @sathyojahthanbhavaahnandhan

    Annamalai visited Sri Lanka. Thanks 🙏 for visiting our country Sir.
    Sathyojahthan from Sri Lanka.

  • @karthicksethupathy1917
    @karthicksethupathy1917 Před 2 lety +18

    The best annamalai anna 😍😍😍

  • @vasanthkumar-gn2yp
    @vasanthkumar-gn2yp Před rokem +6

    நாம் நல்லது செய்தால் நல்லவர்கள் கூட வருவார்கள் ❤❤

  • @duraisingam7484
    @duraisingam7484 Před 2 lety +15

    Thalaivaan 😍💥

  • @giridharanpalamalai3421
    @giridharanpalamalai3421 Před 2 lety +15

    When you do service with passion respect and money shall come on its own
    Teaching and Doctor profession are noble and cannot be compared with any others

  • @gandhid9391
    @gandhid9391 Před 2 lety +13

    நல்லது செய்யுங்கள் நல்லவர்கள் தானாக பின்னால் வருவார்கள் 🙏🙏🙏

  • @SuperGoldenmoments
    @SuperGoldenmoments Před 2 lety +15

    Look at the difference
    When mk Stalin and Rahul Gandhi interaction with students
    மேன் மக்கள் மேன் மக்களே🙏
    Pada namaskarams to all the teachers those who doing this great services.

  • @balapackoprint
    @balapackoprint Před 2 lety +15

    Good interaction , an eye opener .

  • @karthit9083
    @karthit9083 Před rokem +16

    தமிழகத்தில் எதிர்கால நம்பிக்கை அண்ணாமலை அவர்கள் 💝

  • @greenlight-goahead6628
    @greenlight-goahead6628 Před rokem +7

    Don't miss Mr Annamalai my dear Tamil Nadu people's.This is important and I will request to tamil Nadu people's choose Mr Annamalai for Tamil Nadu CM year 2026🙏🙏🙏🙏🙏

  • @sivavt5274
    @sivavt5274 Před 2 lety +17

    Annamali is a gift to mankind.

  • @yogeshdeepan9880
    @yogeshdeepan9880 Před rokem +6

    clarity of words... upppppahhhhhhhhhhhhhhhhh 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    play neruppu da thalaivars bgm ...
    it suits him 🔥🔥🔥🔥

  • @jegadheeswaranv.s.7802
    @jegadheeswaranv.s.7802 Před 2 lety +10

    Many salutes to JaiHind Institute

  • @thimmakondujanakiraman5924
    @thimmakondujanakiraman5924 Před 7 měsíci +4

    அண்ணாமலை தான் அடுத்த தமிழ்நாடு முதல் அமைச்சர்.

  • @gayathriabiabi6408
    @gayathriabiabi6408 Před 2 lety +9

    Annamalai sir, you can ,you will change. God's grace definitely you will do.

  • @srinivasaniyer3841
    @srinivasaniyer3841 Před 8 měsíci +1

    Sir, I am highly impressed with the interaction these highly valued faculties and the young students Mr. Annamalai ji sharing his views and how he come up from a farmer family. I feel guilty not attending the college due to family problems even before the S.S.L.C. result is out at the age of 16 doing petty jobs for livelihood and have no guidance lthose days like what these people are doing an yeoman service to the nation. Now I am 64 years still it pinches me not being a graduate. Thank you all for this conversation and it will be very useful to aspiring younger generation. ❤❤❤

  • @drajan729
    @drajan729 Před 2 lety +6

    மிக அருமையான பயன் தரத்தக்க கலந்துரையாடல் அவரவர் தங்களது நோக்கங்களை வெளிப்படையாக சொன்னார்கள் அவர்கள் நீடூடி வாழ்க

  • @Shabreentajtaj-bp1ow
    @Shabreentajtaj-bp1ow Před rokem +3

    Sir am 17 years old your my first inspiration continue your service 👍👍

  • @Rahul-mm3yo
    @Rahul-mm3yo Před rokem +4

    Super interaction BEST of luck sir your goal will be suceed

  • @thangamsp1758
    @thangamsp1758 Před 2 lety +11

    இந்தபதிவை
    திக திமுககொள்ளையடிக்கும்நாதாரிகள்பார்க்கனும்.

  • @DivyaDivya-og1dt
    @DivyaDivya-og1dt Před 7 měsíci +3

    இப்படிப்பட்ட ஒரு நல்ல உள்ளம் தமிழ் நாட்டிற்க்கு முதல்வர் ஆனால் தமிழ் நாட்டிற்க்கு நல்லது❤

  • @selva6580
    @selva6580 Před rokem +4

    Really a mass leader. Good thought good character. ❤🙏🏻 i love Anna... Best of luck ur carrier... The good people behind you sir..... Good luck. Other than no words to say. Hats up...

  • @sampath7515
    @sampath7515 Před rokem +2

    You are all blessed to have such guides. God 's light will always be there to guide you to get over all your difficulties. You are our future. No doubt India is safe and in the hands of good people who will take Her to great hights.

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 Před 2 lety +18

    There are many Competitive exams like CAT,GMAT,UPSC,IIT-JEE.This hue and cry for only NEET and that too only in Tamilnadu is only because of Private medical college owners and Lobbyists

  • @ramumuthurakku5120
    @ramumuthurakku5120 Před rokem +2

    அருமை...அருமை.சமுதாயமாற்றத்திற்கான முயற்சி.நம்பிக்கை வருகிறது.அதர்மம் தலைவிரித்து ஆடும் போது நான்அவதரிப்பேன்.....கீதைவாசகம்.

  • @sathyabamarajagopalan7957
    @sathyabamarajagopalan7957 Před 2 lety +18

    Wow super super super 👏👏👌👌🙏🙏

  • @harishmarisankar9059
    @harishmarisankar9059 Před rokem +6

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்.

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 Před rokem +3

    சரியான தலைப்பை போடுங்க திரு.பாண்டே.
    பேட்டியை முழுவதும் பார்த்த பின் தலைப்பு பொருந்தவில்லை போல தோன்றுகிறது.
    இந்த பேட்டியை தமிழகம் முழுக்க பாரக்கனும்....
    நம்மை ஜாதி,மதத்தை விட அரசியலால் பிரித்து வைத்துள்ளனர்...
    தலைவணங்குகிறோம் திரு.அண்ணாமலை அவர்களே.

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 Před 7 měsíci

    What a great man is he ! His ideology in life is great. He is in the right party -BJP
    People's trust in him and wish to have him as their CM is quite understandable.
    Just like Modi ji, Annamalai ji also down to earth, people friendly, man with great vision for the state, for the people. Both are hard workers, beyond their native casts/creed & religion. They are true Indians who respect the country's sanatana Hindu dharma based culture, as a result of which they are not descriminating any one on the basis of religion, caste etc and see all the countrymen as Indians & their own.

  • @KL2023-kl
    @KL2023-kl Před 2 lety +10

    TN people -hope you all vote for BJP in 2024 and Annamalai IPS be the CM

    • @--Asha--
      @--Asha-- Před 2 lety +1

      CM election in 2026 bro.

  • @vpsubramanian2653
    @vpsubramanian2653 Před 2 lety +9

    Supper