Very nicely explanation we catch easily Tqqqqqqq mam
Which time we can drink this drumstick soup Mam
சூப் என்றாலே சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும். ஒரு சிட்டிகை கறிமசாலா பொடி, கறிவேப்பிலை இவற்றையும் சேர்க்க வேண்டுமே. முருங்கைக் கீரையை வேகவைத்து, கடைந்து வடிகட்டி எடுப்பது தான் வழக்கம். அரைத்துக் காய்ப்பதை இப்போது தான் பார்க்கிறேன்.
soup; 2onion 1/2tomato 4piece garlic…1/2tspzera 1/2pepper turmeric pinch add all things boil it cook well.aftr 15mts add murungakeerai cook 5_10mts boil.soup ready frds
When we grind leaves in mixie the cells didn't damaged?
Karpinikal sappudalama mam
excellent explanation and simple recepie but immense healthy food. there is a minor comment. once the cooking being done,you could explain the health benefit. thank you.
its my son's fav recipie....i tried this recipie.... it s so good.... thanks for the recipie👍
Instead of grinding,saute all these ingredients with little oil along with 1 tsp..pasiparuppu add water &salt...it tastes delicious.try it !
Sari kama bathani isai samaiyal very good information and thanks 😊
Thank you ma
இதுக்கு பேரு முருங்கைக்கீரை சூப்பா???
Nice, Thanks
Madam enaku nalla rain apo sapduramari veraethachum shoop say me plzzz
முருங்கக்கீரையை மிக்ஸியில் அரைக்காமல் அப்படியே போட்டு தயாரித்தால் நன்றாக இருக்கும் . நன்றி
Nice madam
Thank you
Anchor nalla nadikara ma apadiyea refresh ayitangalam...
It's ok super mam veg soup pannuinga mam pls tq
SUPER AKKA.👌👌👌
முருங்கைக்கீரை பச்சை வாசனை அப்படியே இருக்கு
அரைச்சிட்டு வேகவைப்பதற்கு பதிலா வேகவைத்து அரைச்சா நல்ல டேஸ்டும் வாசனையும் இருக்கும்
Super idea
உன்மையாகவே சுவையாக இருக்குமா பேய் செல்றிங்க
Very yummy madam .Tq.
Healthy drink
High blood pressure Ku useful ah irukuma
அருமையான சுலபமான ஆரோக்கியமான சூப்.
Try panni paathuta solringa karumo kevalama irunchu avanga sonnadha apdiye senju vaila vechapo
Nan idhu try pannen unmayave romba nalla irundhadhu tq
thanks doctor rajalakshmi madam TVM GR🌋
எதுக்கு இப்படி ரெண்டு பேரும் இப்படி பேசி மனுஷனை ராவுறீங்க? முருங்கை கீரையை இப்படி அரைத்து நான் பார்த்ததில்லை!
karukapillai soup tips soluga
Maximum evlo neram boil pannanum mam
Chinna vengayam,kariveppilai illa.?
Big like 👍wow interesting super soup amma ❤❤❤❤ sister new friends stay connected
Thank you mam 👍😀💐🌹👌🙌🙏🏻
Thanks mam
Salt podave illaye madam
Very useful
எங்க வீட்டு பொருள் தான் உங்களால வேஸ்டா போச்சு
Super mam 👍👍👍
Super preparing method is very easy and healthful drink also thank you
Ithukku pearu soupa? Try panni vaayila vaikka mudila...
Salt?
Karam mix panalama
Very simple and tasty
Neenga soup seireengala Ella ,atha pathi explain pandringala?🤔🤔
Feel like kashayam while drinking
Super
தயவுசெய்து செய்முறை விளக்கம் அளிக்கும் போது அனாவசியமாக பேச்சுக்களை இடையில் பேசாமல் இருப்பது நல்லது குறிப்புகளை சொல்லி முடித்த பிறகு பின்பு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
கீரைய mixiyil potta kasakkum. Appadiye podalam.
Super soup Amma 👌👌
Suber
Super Thank you
Super cute
Pragnant lady's intha soup kudikalama..... pls Ans madam
good
Murungai keerai soup ah illa juice ah?
grinding moriga leaves can be avoided
Senchi tha apo tha like poduva ok vaaa
Super mam
எல்லோரும் கிருத்துவ ஆங்கிலேயரா இருப்பாங்க போல எல்லா பதிவும் ஆங்கிலத்தில் இருக்கு🤔🤔🤔🤔
Good
Super madam
Nice
Don't grind drumstick leaves just add some onion and sun tomatoes little garlic Pearl's then add some coriander leaves then boiled well and strain it then drink and don't close the lid when you r cooking
samayal
நன்றி மேடம்
அரைக்காமல் செய்வதுதான் சூப்
Super video
Very healthy drink
சூப்பர் சூப்
இதுக்கு பெயர் சூப்பா உங்க மேக்கப்புக்கும் உங்க அறுவைககும் நாங்கள்தான் ?கிடைத்ததோமா?
Soup super and tasty,healthy
Thanks akka
Nyz
Very very thanks madam
Kannu nalla theriyuma idha kudicha
👌👌
கும்முனு இருக்கு சாமி அருமையான ரெசிபி
Nalla suop thakyou
very nice mam
முருங்கை கீரையை அப்படியே வேகவைத்தால் அதன் சாரு இறங்கும். முருங்கைக்கீரை சாரு(soup) மிகவும் சுவையாக இருக்கும்.மிகவும் நல ( ஆரோக்யா) மாக இருக்கும்! தமிழ் சொற்களை நிறைய பயன்படுத்துங்கள்!👍
நன்றி மா
salt add panave ila
Please dont try this can't keep in mouth
very nice idea to reduce weight and health maintenance. let me try
Nice sure good health....
super thanks
👩🏼🙉👴😼🤖👦👶😾🙉👩🎤💂👩🚒👩🎓👩💻👩🔧👩✈️👩✈️🤴🤴🤴🤴🤴🤴🇦🇼🇦🇼🇦🇼🇦🇼🇦🇼🇦🇼🇦🇼🇦🇼🇦🇼🇦🇼🇦🇼🇦🇼🇦🇼🇦🇼🇦🇼🐎🐎🐎🐎🐎🐎🐎😙😙😙😙😙😙
Add chinna vengayam few pieces. ND do not grind keerai boiling is enough
Murungai keerai ya thakali, vengayam, poondu serthu thanni vooti vega vechitu appuram araicha kasapu, smell erukadu. Ippadi pachaiya araicha adu kasaayam, soup illa.
Na senji patha but romba kasappa itundhuchii kudikave mudillaa
Keeraiya appadiyae araicha kasappa erukkatha mam