கட்சியை கைப்பற்றும் முடிவில் அதிமுக தலைகள்? - அதிர்ச்சியை கிளப்பிய S.P Lakshmanan | EPS | ADMK

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #edappadipalanisamy #eps #admk #splakshmanan
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Aagayam Wild: • Aagayam Wild
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Komentáře • 479

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Před měsícem +11

    அதிமுககாரர்களைவிட இந்த நபர் தான் ரொம்பவே அக்கறை யாக இருக்கிறார். இதை தவிர இவர் கண்ணில் வேறு எந்த ஒரு பிரச்சனைகளும் தெரியவில்லை அந்த அளவுக்கு இவருக்கு யார் மீதோ ரொம்ப ரொம்ப கரிசனம்😂😂

  • @mohanraja669
    @mohanraja669 Před měsícem +6

    நாங்கள் அம்மா இருக்கும்போதே சசிகலா இருக்கக்கூடாது என நினைத்தவர்கள்... அம்மாவிற்க்காக சகித்துக் கொண்டோம்

  • @kabilan0689
    @kabilan0689 Před měsícem +7

    சார் நான் பக்கா Dmk. அதிமுக ஒன்னா ஆகனும். ஜெயா மாதிரி ஒரு எதிரி வேனும்

  • @RajaP-rr6ew
    @RajaP-rr6ew Před měsícem +11

    இந்த லட்சுமணன் ரவீந்திரன் துரைசாமி இவங்க பேசறது ஏதாவது நடக்கணும்னு ஆசைப்படுறாங்க ஆனால் அதிமுக வேற லெவல்

  • @gunasekaran396
    @gunasekaran396 Před měsícem +7

    பேரறிஞர் அண்ணா இதய தெய்வம் அம்மா அவர்களை கொச்சைப்படுத்தி அவதூறு பேசும் பாஜக தலைவர் அண்ணாமலையோடு கூட்டணி வைக்க வெட்கமா இல்லை நீ எல்லாம் அதிமுகவா

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 Před měsícem +6

    வயதான அதிமுக செத்துப் போகட்டும். இளைய நாம் தமிழரை வளர்த்தெடுப்போம்

    • @hardnfree
      @hardnfree Před měsícem +1

      @@jasmineprinters1740 சீமானால் பிசிறுனு முடிவுகட்டபட்ட காளியம்மாவ வளரவிடுங்கடா, சீமான் கூட்டனி வச்சாதான் 1 MLAவாது ஜெய்க முடியும்.

    • @premar5760
      @premar5760 Před měsícem

      @@jasmineprinters1740 வயதான கட்சி அதிமுக இல்ல ....சுடுகாட்டுக்கு போற வயசு திமுக கட்சிதான் அந்த சனியன்களும் ஒழியட்டுமே..
      எந்த பொறுக்கி பொறம்போக்கு கட்சிகளும் வேணாம்..மிலிட்டரி வரட்டும் அப்படி ராணுவாட்சி வந்தால்தான், இந்த தமிழக திருட்டு பொறுக்கீங்க அடங்கும்
      கூண்டொட சிறையில் தள்ளி, மொத்தமாக சாவடிச்சு, சங்கு ஊதணும்
      கட்சி பேரில் ஊழல் செய்து கோடி கோடியாக சொத்து சேர்த்த நாய்ங்ளை தூக்குல தொங்க விடணும் அப்பதான் நாடு உருப்படும்
      தேவடியாமுண்ட பெத்த மானங்கெட்ட கேவலமான பன்னிங்க

    • @kalimuthu1835
      @kalimuthu1835 Před měsícem

      @@jasmineprinters1740 onnoda Vaayla O.......Podekothapu.....

  • @vasudevanneelamegam8854
    @vasudevanneelamegam8854 Před měsícem +6

    லட்சுணன் ஒரு திமுகா ஜால்ரா தமிழக முதல்அமைச்சர் மணி லட்சுமணன் துனை முதல் அமைச்சர் விடியல் கூடாரத்துக்கு

  • @user-zd2vb2xw3k
    @user-zd2vb2xw3k Před měsícem +7

    இவனைப் போல் பல ஊடகவியலர்கள் பொய் செய்தியை பரப்பி வருகின்றனர்.

  • @muthuramalingams5171
    @muthuramalingams5171 Před měsícem +4

    துரோகத்தின் மறு உருவம் எடப்பாடி, எடப்பாடியை தமிழகத்தின் பொதுஜனங்கள் ஏற்றுக் கொள்ளாது

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 Před měsícem +6

    Deii நீ ஒரு தமிழன் கிடையது 😂

  • @PeriyasamyK-ut3gr
    @PeriyasamyK-ut3gr Před měsícem +9

    இவன்.சொன்ன.எதுவுமே.நடப்பதில்லை.எதோஇவன்பக்கத்தில்.பார்த்தமாதிரிபேசறான்.

  • @MagudesV
    @MagudesV Před měsícem +3

    சில சேனல்கள் பன்ற வேலை ரெம்ம மோசம்

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Před měsícem +2

    லட்சுமணன் அவர்கள் சரியாக சொல்கிறார்...

  • @jeyakumar5886
    @jeyakumar5886 Před měsícem +5

    தற்போது அதிமுகவுக்கு SPலெட்சுமணன் ஆதரவாக பேசுகிறார் என்று நினைத்தேன் ஆனால் இல்லை.
    ஒருவேளை முன்னாள் முதல்வர் OPS க்கு ஆதரவாக பேசுகிறார் என்று நினைத்தேன் ஆனால் அதுவும் இல்லை .
    பரவாயில்லை சசிகலாக்கு ஆதரவாக பேசுகிறார் என்று நினைத்தேன் ஆனால் அதுவும் இல்லை.
    TTVக்கு ஆதரவாக பேசுகிறார் என்று நினைத்தேன் ஆனால் அதுவும் இல்லை.
    தற்போது இதை பார்க்கும் போது லெட்சுமணன் அவர்கள் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் என்றால் அது உண்மை அதுவே எங்களின் ஆசை.
    எடப்பாடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா?அல்லது OPS மக்களின் முதல்வரா? அல்லது சசிகலா அல்லது TTV இதுதான் லெட்சுமணன் பேசுகிறார் அப்படி ஒரு வேளை நான் தான் கூறினால் ஏன் எடப்பாடி கொங்கு நாட்டில் ஜெயிக்கவில்லை, Ops ராம் நாட்டில் ஜெயிக்கவில்லை, TTV தேனியில் ஜெயிக்கவில்லை, ஆனால் ஒன்று மட்டும் உண்மை அதிமுகவில் உள்ள பிரிவினையால் திமுக வெற்றி பெற்றது. இது ஏன் தற்போது உள்ள தலைமைக்கு புரிய வில்லை
    ஏன்யொன்றால் அவர் அதிமுகவில் உள்ள அனைத்து பதவியில் உள்ள நபர்களை விலைக்கு வாங்கி உள்ளார் ஆனால் அதிமுக தொண்டர்கள் தனித்தனியே தான் உள்ளார்கள் இது திமுக வெற்றி பெற வழிவகுக்கும் இது புரியவில்லை இந்த எடப்பாடிக்கு ஆனால் ஒன்று மட்டும் உண்மை நீங்கள் இதே பாதையில் சென்றால் அதிமுகவின் வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக BJPக்கு செல்லும் என்பதே உண்மை.

    • @karmegammunish2859
      @karmegammunish2859 Před měsícem

      Yes correct ❤

    • @ttspidy5459
      @ttspidy5459 Před měsícem

      @@jeyakumar5886 ops ttv சசியின் ஆதரவாளர்கள் Bjpக்கு போடுவார்கள் Admk தொன்டர்கள் Bjpக்கு ஓட்டு போடமாட்டார்கள்

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Před měsícem +4

    ஏப்பா பத்திரிகையாளரே.. எடப்பாடி ஏற்கனவே குழம்பிப்போன குட்டையாய் இருக்கிறார்.. அதில் நீ வேறு குச்சியை விட்டு ஆட்டாதே..😅😅😅

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Před měsícem +4

    மக்கள் என்ன சொல்லராங்கனா கட்சியில் எல்லோரும் பழனிசாமியை விட்டு விட்டு போய்விடலாம்.பொதுக்குழு செயற்குழு எல்லாம் போய்விட்டால் எடப்பாடி தனி ஒரு மணிதனாகத்தான் இருப்பார்.இது ரொம்ப சிம்பிள்.ஏன் இப்படி கதறவேண்டும்.எம் ஏக்களையும் அழைத்துக்கொண்டு போய்விடுங்கள்.இத்தனை கதறலே வேண்டியதில்லை.

  • @jackinback8611
    @jackinback8611 Před měsícem +2

    எனக்கு 46 வயது முதல் ஒட்டு இரட்டை இலைக்கு தான் ஒட்டு போட்டேன ஆனால் பழனிச்சாமி இல்லை என்றால் கட்சி 3. இடம் சென்றுவிடும் ஏன் என்று சொன்ன 2026 விஜய் வருகிறார் எங்க விட்ல 6 ஒட்டு அதில் 3 ஒட்டு விஜய் க்கு தான்

  • @arunmanip1419
    @arunmanip1419 Před měsícem +2

    பிரசாந்த் கிஷோர் எங்கே போனார் ❓😂😂😂😂😂

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Před měsícem +2

    லட்சுமணன் தேவர் கூறுவது விளையாட்டு செய்திகள் நிறைவு ❤❤❤

  • @jerryma83
    @jerryma83 Před měsícem +3

    2031 தேர்தலுக்கு இணையட்டும்! 2026ல் இவர்கள் இணைந்தாலும் எந்த மாற்றமும் வராது!

  • @tamilchitra5904
    @tamilchitra5904 Před měsícem +3

    எடப்பாடியார்தலமையை.ஏற்றுங்கள்.அவர்களுக்குக்.பணிசெய்வதாகயிருந்தால்.சேரலாம்.இதாண்டா.உண்மை.

  • @ttsekar12
    @ttsekar12 Před měsícem +2

    விட்டு கொடுத்தவர்கள் கெட்டு போனதில்லை.

  • @senthilkumark1861
    @senthilkumark1861 Před měsícem +8

    TTV தினகரன் னோட பினாமி தான் இந்த லக்ஷ்மமணன், யோக்கியன் மாதிரியே பேசுவான், தேவர் ஜாதி பாசம் 😂😂

  • @sampathkumarhsr3296
    @sampathkumarhsr3296 Před měsícem +2

    SPL expression Always Excellent.

  • @chitrap7811
    @chitrap7811 Před měsícem +5

    நீங்க ஏண்ட அழுறிங்க

  • @sampathkumarhsr3296
    @sampathkumarhsr3296 Před měsícem +3

    Sashikala can able to lead AIADMK correctly.

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl Před měsícem +3

    லக்ஷ்மன் சார் உங்களோட பேட்டி அருமையா பதில் சொன்னீங்க சார் 🙏🏻

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf Před měsícem +5

    Eps Admk waste👎

    • @kalimuthu1835
      @kalimuthu1835 Před měsícem

      @@ShivaKumar-xt2gf Apo OPSoda Pula Eduthu Vunoda Vaayla Vatchikada.

  • @ramachandran8630
    @ramachandran8630 Před měsícem +3

    தரைப்பாடி அமாவாசை

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před měsícem

      @@ramachandran8630 கேட்ஸ் விற்பனை டோர் டெலிவரி.பெரிய பிஸ்னஸ் பையில் போட்டுக்கொண்டு வீடு வீடாக போய் சம்பாதித்து 25 லட்சம் கோடிக்கு அதிபதி ஆனது யாருக்குமே புரியாத புதிராக உள்ளது.

  • @balajimoulee5400
    @balajimoulee5400 Před měsícem +2

    SPL sir points are correct 👍

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Před měsícem +2

    #எம்.ஜி.ஆர் உன்மையாக அருமையான தலைவர் என் என்றால் அஇஅதிமுகவில் குடும்ப உறுப்பினர்கள் கொன்டு வந்தால் அவர்கள் அழிந்து தான் போய் இருக்கிறாள் ❤
    சசிகலா+சுதாகரன்+தினகரன் இன்று

    பன்னீர்+ரவிந்தார் நாத் இன்று❤
    என் கூறுகிறான் எழுதி வைத்து கொள்ளுங்கள் லட்சுமணன் தேவர் இனி சசிகலா பன்னீர் கதை முடிந்து விட்டது ❤❤❤

    • @ttspidy5459
      @ttspidy5459 Před měsícem

      @@INDHUMATHI-kh1wf தன் இனத்துக்காகத்தான் இந்த நாய் தினம் குறைக்கின்றதா

  • @SanthoshSanthosh-ph5cl
    @SanthoshSanthosh-ph5cl Před měsícem +3

    இந்த பத்திரிகையாளர் எல்லாம் சூடு சொரணை இல்லையா வருஷம் முழுக்க இதே தான் பேசிட்டு இருப்பீங்களா கொஞ்சம் கூட அறிவிப்பும் அறிவுபூர்வமா செய்ய மாட்டீங்களா எடப்பாடி தலைமையே நல்லதா இருக்கிறது எதுக்கு சேர்த்துக்கிட்டு அவங்கள.

  • @samaruldhas
    @samaruldhas Před měsícem +6

    இவருடைய பேச்சை கேட்காதீர்

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 Před měsícem +6

    வாய்ப்பில்லை ராஜா எடபாடிதான் தலைவர்

  • @sivananthan3101
    @sivananthan3101 Před měsícem +1

    YES TRUE 100 % GOOD SPEECH NO DOUBT 😊😊😊😊👌👌👌👌

  • @jagadeesan.s7411
    @jagadeesan.s7411 Před měsícem +3

    விரைவில் சசிகலா அம்மா தலைமையில் கழகம் விரைவில் வெற்றி நடை போடும்

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před měsícem +2

      @@jagadeesan.s7411 கண்டிப்பாக ஒரு சாதி தலைவர் கட்சியாக செயல்படும்.

    • @periasamy5515
      @periasamy5515 Před měsícem +2

      சூனியக்காரி ஆயா🤣

    • @rajeshmanoharan2838
      @rajeshmanoharan2838 Před měsícem

      ​@@periasamy5515nee enna katharnalum atha nadakapothu... Aprm neeyum kala nakkitha aganum

    • @rajeshmanoharan2838
      @rajeshmanoharan2838 Před měsícem

      ​@@rathinasamys.rathinasamy.1257ipo irukamari gounder katchi mariya

  • @ramanraman6048
    @ramanraman6048 Před měsícem +2

    eventhough i have not seen this video i suggest the viewers not to entertain this type of interviews, because kishore k samy who talks about pros and cons of ADMK is the clear informative person.

  • @AR-sk1dz
    @AR-sk1dz Před měsícem +7

    சும்மா புருடா எல்லாம் விடாதீங்க. எடப்பாடியை யாரும் ஒன்னும் பன்ன முடியாது.

  • @thansinghk8463
    @thansinghk8463 Před měsícem +1

    திராவிட கட்சிகள் இருக்கவேண்டும், அதிமுக திராவிட சிந்தனையோடு இருக்கவேண்டும், இணைந்து செயல்பட வேண்டும்

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Před 28 dny +1

    OPS VKS KCP TTV 👍💯

  • @narasimhana9507
    @narasimhana9507 Před měsícem +2

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான்.மாற்றம் அவரிடம் இருந்து தான் வர வேண்டும்.இப்படியே போனால் அதிமுக வெற்றி பெறுவது இனிமேல் கஷ்டமாக இருக்கும்.

  • @littlees
    @littlees Před měsícem +4

    இது இவருக்கு கொடுத்து இருக்கும் வேலை போல... இவரா ஒரு திரைக்கதையை எழுதி பேசுகிறார்...

  • @kumarasamyrasu2305
    @kumarasamyrasu2305 Před měsícem +1

    எஸ் பி எல் நியாயமாக பேசுகிறார் என் வயது 70 நான் 1972-இல் உறுப்பின என்னிலும் இளைய தம்பிகளே ஒன்று சேருங்கள் புரட்சித்தலைவர் எதற்காக இந்த கட்சியை ஆரம்பித்தாரோ அதன் பணிகள் நடக்கட்டும் தயவுசெய்து ஒன்றுகூடி உட்கார்ந்து பேசுங்கள் பேச்சுக்கு பின்னாடி தான் வழி பிறக்கும்

  • @tennisonannath2426
    @tennisonannath2426 Před měsícem +2

    சசிகலா வாய்ப்பில்லை ராஜா

  • @gowthamkrishnamoorthy4875
    @gowthamkrishnamoorthy4875 Před měsícem +3

    S P Lakshmana Devar - Chinnamavin por thalapathy

  • @ayupkhan8773
    @ayupkhan8773 Před měsícem +3

    லட்சுமணனின்கருத்துஎப்போதும்நச்என்றுதான்இருக்கும்

  • @thangasaravanan9043
    @thangasaravanan9043 Před měsícem +4

    கடந்த 10 நாளா எடப்பாடியையே ஒதுக்கி வச்சிருவோம்னு கூட ஒரு குரல் வர ஆரம்பிச்சிருக்கு..
    யாரோட குரல்?
    S.P.லட்சுமணன் : என் குரல் தான்
    அடங்கொ....😂😂😂😂😂

    • @satyalover
      @satyalover Před měsícem

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,இந்தி எதிர்ப்பு போராளிகளை சுட சொன்னது,தமிழை காட்டுமிராண்டி மொழி என்றது, சிலப்பதிகாரம் நூலை தேவிடியாள் என்றது.. இதெல்லாம் தான் தொண்டுகளா டா பரதேசி பயலே?
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா….

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i Před měsícem +1

    Unga isdathuku pesunga...Amavasai is very clear till today

  • @panganmani
    @panganmani Před měsícem +1

    போயஸ் தோட்டம், கொடநாட்டுல இருந்து கைப்பட்டப்பட்ட கட்சி நிர்வாகிகள் பற்றிய ஆவணங்கள் அனைத்தும் நம்ம தலைவர் கையில் இருக்கும் வரை எந்த மூத்த தலைவரோ, மத்திய தலைவரோ அவரை அசைக்க முடியாது...
    தேர்தலில் தோற்கலாம். தலைமைப்பதவியில் இருந்து இறக்க முடியாது!
    ஒருவேளை, அப்போலோவில் அனுமதிக்கப்பட்டால் ஆகலாம்..😢

  • @kumarasamyrasu2305
    @kumarasamyrasu2305 Před měsícem +1

    அருமை நண்பர் எஸ் பி அவர்களே

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur2951 Před měsícem +4

    இவன் தன் ஆசையையெல்லாம் பேசுவான். பெரிய ஜோசியக்காரன் போல. ஒன்றும் நடக்காது.

  • @g.ramapandi9911
    @g.ramapandi9911 Před měsícem +1

    Super

  • @sundaramsundaram7247
    @sundaramsundaram7247 Před měsícem +3

    ஒரே வரியில் செல்ல வேண்டுமென்றால் நாய் வாலை நிமிர்த்த முடியாது பழனிச்சாமி திருத்த முடியாது

  • @karthikeyanc9821
    @karthikeyanc9821 Před měsícem +1

    சசிகலா ஓபிஎஸ் டிடிவி இணைந்த அதிமுக உறுப்பினர் சின்னம்மா அதிமுக ஆட்சி வெற்றி வாய்ப்பு இல்லை

  • @PrakalathanKR
    @PrakalathanKR Před měsícem +3

    This felow false statement every day

  • @nagarajanj9766
    @nagarajanj9766 Před měsícem +1

    நல்ல விவாதம்.

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před měsícem +1

    கண்டவனெல்லாம் அதிமுக பற்றி பேசுகிறான்...நேரம் டா...

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 Před měsícem +4

    கவுண்டர் முன்னேற்ற கழகம்.. பழனியின் புதுக்கட்சி😂😂

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf Před měsícem +1

    எடப்பாடியையும் சசிகலாவையும் தூக்கிபோடும் நாள் அதிமுகவுக்கு திருநாள்

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Před měsícem +1

    SPL super 👍💯

  • @balasuriyankanesapillai1357
    @balasuriyankanesapillai1357 Před měsícem +4

    அரைவேக்காட்டையெல்லாம் பேட்டி எடுக்க வேண்டாம் please

  • @KumarasamyRamesh-nj5xg
    @KumarasamyRamesh-nj5xg Před měsícem +3

    Motha ma kasu vangittanuva pola entha motha pathiregai arasiyal alosagar ellam kasu

  • @elumalaishanker2204
    @elumalaishanker2204 Před měsícem +3

    Edapaddi AIADMK END

  • @user-xe1zh4lk5q
    @user-xe1zh4lk5q Před měsícem +3

    சேர்க்கப்பட வேண்டியவர்கள் புனிதர்கள் அல்ல. A2 தமிழகம்
    மறக்காது. ஜீரோ.

  • @jaya5339
    @jaya5339 Před měsícem +1

    இல்லனா பிஜேபி வந்துடும்ங்கிற பயம் நல்லா தெரியுது லட்சுமணன் சார் 😂🤣🤣

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk Před měsícem +2

    Mr DMK 1977-to 1987 ,continue 10 years all assembly &parly ment election loss you know mr

  • @EmperorTN
    @EmperorTN Před měsícem +1

    He will say what he wants to say… no facts and no processing of data…

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 Před měsícem +1

    இவன் வாங்கின காசுக்கு நல்லாவே கூவுறான் . இவன் கயிறு திரிக்கும் கதை எடுபடாது.

  • @SubramanianAnbazhagan
    @SubramanianAnbazhagan Před měsícem +3

    Evan oru loose

  • @amirthalingamangappan3357
    @amirthalingamangappan3357 Před měsícem +1

    Spl oru vks jara.Nothing more expected from him.

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Před 28 dny

    Laxmanan 👍💯

  • @muthusamyp8361
    @muthusamyp8361 Před měsícem +1

    From 2017 onwards all his predictions are wrong.

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před měsícem +2

    😂😂😂😂😂😂😂 நல்ல உருட்டு

  • @RaghuRaghu-wx6is
    @RaghuRaghu-wx6is Před měsícem +1

    Excellent sir 😂

  • @janagiraman2109
    @janagiraman2109 Před měsícem +1

    When Edappadi is comparing the Sasikala with Janaki amma,he should also compare himself with sasikala & with the memory of the day of his crawling,kneel down the feet of sasikala & accepting the chief ministership.

  • @nithish3422
    @nithish3422 Před měsícem +3

    S.P.lakshumanan wastes

  • @ManivannanKR-uo2ei
    @ManivannanKR-uo2ei Před měsícem +1

    ஏட ப்படி விளங்கத
    ஆள் தலைமை இருக்கு ம்
    வரை கனவு வில் கூட செக்காமுடியாது

  • @MilanDevasahayam
    @MilanDevasahayam Před měsícem +2

    எடப்பாடிதான் அதிமுக

  • @sivasiva9264
    @sivasiva9264 Před měsícem

    Tamilnatin yathartha Genuine Journalist SP Lakashman Sir Valthukkal

  • @akshayavijiraj3438
    @akshayavijiraj3438 Před měsícem +1

    EPS 2026 அண்ட் மோடிஜி 2024

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht Před měsícem

      கரெக்ட் 2024ல தமிழகத்தில் மோடிக்கு கிடைத்தது தான் 2026ல எடப்பாடிக்கும் கிடைக்கும்

  • @rajapandi2359
    @rajapandi2359 Před měsícem

    சசிகலாவை வைத்து பாஜக காய் நகர்த்திக் கொண்டு இருக்கிறதோ என்று யாருக்கெல்லாம் நினைக்க தோன்றுகிறது

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před měsícem

      @@rajapandi2359 யாருக்கும் தோன்றவில்லை.எந்த கொண்டாவது சசிகலாவை தலைவராக ஏற்றுக்கொள்வானா.

  • @Ganesan1973-dj6bt
    @Ganesan1973-dj6bt Před měsícem

    OK sir yours speech very good sir❤❤❤

  • @p.v.thanshika8362
    @p.v.thanshika8362 Před měsícem +4

    Eps mass leader in 2026 spl

  • @ramasamykrishnan9218
    @ramasamykrishnan9218 Před měsícem +3

    திருமதி சசிகலா தலைமையில் ஒன்றிணைந்த அதிமுக வரவேண்டும். எடப்பாடிக்கு முதல்வர் வேட்பாளர் என்ற அங்கீகாரத்தைக் கொடுக்கலாம்.

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER Před měsícem

      No he should be kicked out. He is the agent for DMK.

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 Před měsícem +2

    எடப்பாடி தனிகட்சி தொடங்குவார்

  • @srinivasnantha7267
    @srinivasnantha7267 Před měsícem

    I love 😘 your speech sir

  • @nithya538
    @nithya538 Před měsícem +1

    Sasikala can bring victory to AIADMK. All the followers of AIADMK is expecting Sasikala.

  • @smrsm3281
    @smrsm3281 Před měsícem +2

    Laxmanan Annan super unmai

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf Před měsícem +2

    அதிமுகவை கெடுத்தவர் சசிகலாதான் , எடப்பாடியை எதன் அடிப்படையில் முதல்வர் ஆக்கினார்?

  • @arokiadassv1797
    @arokiadassv1797 Před měsícem +5

    EPS, Sasikala, ,TTV இந்த 3 பேரையும் சேர்க்காதீர்கள். மற்ற எவனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • @pandiyapandiya2670
      @pandiyapandiya2670 Před měsícem +1

      எடப்பாடி கொடநாடு கொலை கொள்ளை இதிலிருந்து தப்பித்திற்காக ஸ்டாலினிடம் ஒப்பந்தம் ஆகையினால் ஏடிஎம்கே ஒழிப்பதற்காக எடுத்த சபதம் அவர்

  • @sampathkumarhsr3296
    @sampathkumarhsr3296 Před měsícem

    SPL. Always Superb.

  • @vinovino5919
    @vinovino5919 Před měsícem +3

    Ops சசிகலா தனி கட்சி தொடங்கி ஆதரவை காட்டலாமே

  • @SundarapandiyanG-ec9mh
    @SundarapandiyanG-ec9mh Před měsícem +2

    Spl sir super speech

  • @user-xp6sz8gg1k
    @user-xp6sz8gg1k Před měsícem +1

    Wait and see bjp is not a burden will prove 2026

  • @divyashree3525
    @divyashree3525 Před měsícem +1

    Jayalalitha ammaava yaar konna kandu pudikka mudiyala. Kachsi enna pereyadhu

  • @kennedyr969
    @kennedyr969 Před měsícem +4

    கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கி யவரையும்,கட்சியை எதிர்த்து போட்டியிட்ட வரையும் மீண்டும் சேர்க்க முடியுமா.வெட்கம் இல்லையா OPS க்கு.நீங்களும் பேசுவது சரியில்லை.

  • @sarathkumarc393
    @sarathkumarc393 Před měsícem

    2026 மே மாதத்திற்கு பின்னர் தான் அதிமுகவின் பிணக்குகள் முடிவிற்கு வரும்.
    2027 முதல் அதிமுக நிலைத்தன்மை பெறும் அல்லது அதிமுக அரசியல் முடிவிற்கு வரும்.

  • @MUTHUVELPANDIANRA
    @MUTHUVELPANDIANRA Před měsícem +3

    Eps,illatha,admk,vendum,plese

  • @Vicky10037
    @Vicky10037 Před měsícem +1

    After ravindar duraisamy next piece is ready for troll. After issues solved in admk by eps ,GET READY😅

  • @dr.k.mchinnadorai2830
    @dr.k.mchinnadorai2830 Před měsícem +1

    There is no such issue is going on.Please divert the viewers with wrong news.we expect something better from you.