🤬Jio & AirTel என்னடா🤯 இப்படி அநியாயம் பண்றீங்க ❓Jio & Airtel Price Hike..🔥

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • Jio & Airtel increased all plans prices in India. Breaking News என்னடா🤯 இப்படி அநியாயம் பண்றீங்க ❓உங்களுக்கு இந்த மாறி வீடியோ புடிச்சு இருக்கா ?🥳 கமெண்ட்ல சொலுங்க......🖊️
    #MrTamilTech #MrTT #TamilTech #TamilTechOfficial #TTFamily #jionewrechargeplan #airtelnewplan #jiorecharge #airtelrecharge #jiorechargeoffers #airtelrechargeoffer #virechareoffer
    #Jiomasterplan #jiorecharge #BSNL #Jio #Airtel
    Recent Videos:
    1️⃣ World's No.1 Rank Camera SmartPhone📱 சொல்றாங்க...⚡Really❓️Huawei Pura 70 Ultra Review !!
    • World's No.1 Rank Came...
    💥OnePlus Nord CE 4 Lite Unboxing & Quick Review🔥 வெச்சு செஞ்சிட்டல😣
    • 💥OnePlus Nord CE 4 Lit...
    Infinix Note 40 5G - • 🤯 Don't Buy this BEST...
    Don't Miss this Best Smartphone Deal's Under 20,000 & 28,000 🔥⚡️
    • Don't Miss this Best S...
    என்ன Xiaomi 🤯 நியாயமா இது.. 🤷🏻Xiaomi 14 CIVI⚡ Unboxing & First impression
    • என்ன Xiaomi 🤯 நியாயமா ...
    Top 13+ Best🤯 Android Apps of 2024 !🔥🔥🔥 Don't Miss it.
    • Top 13+ Best🤯 Android ...
    Follow us on:
    📲 Telegram Group: telegram.openinapp.co/TamilTech
    🌈 instagram: insta.openinapp.co/TamilTech
    📘 Facebook: fb.openinapp.co/TamilTech
    🐤 Twitter: twtr.openinapp.co/TamilTech
    ******************************************************************
    Check Out Our Other Channels :
    ►Tamil Tech Shorts : yt.openinapp.co/TamilTechShorts
    ►Tamil Selvan: yt.openinapp.co/TamilSelvan
    ►HOWISIT : yt.openinapp.co/howisit
    🌐 Visit Our Site : www.TamilTechOfficial.com
    ******************************************************************
    Shopping online BUY using the links below & Support Us :)
    Amazon : amzn.openinapp.co/TamilTech
    Flipkart : bit.ly/TamilTechFlipkart
    Background Music: : bit.ly/TTEpidemicSounds
  • Věda a technologie

Komentáře • 1,8K

  • @TamilTechOfficial
    @TamilTechOfficial  Před měsícem +273

    Best Recharge to do before 3rd July 2024 -JIO
    1.5GB/Day plans : Rs.2545 for 336days ( Rs.7.57 per day ) & Rs.666 for 84days ( Rs.7.92 per day )
    Airtel :
    Only Recharge if you have less validity else they will not add the new recharge in Queue , this is really bad from #AIrtel. Will talk about this in 30th June tech news.

    • @selvamj8077
      @selvamj8077 Před měsícem +2

      Hi, what about Airtel? na

    • @krishmahesh8261
      @krishmahesh8261 Před měsícem +7

      I did 666/- recharge plan last night

    • @krohith7191
      @krohith7191 Před měsícem +9

      Anna ithuku true 5g kedaikum thana after July 3rd @TamilTechOffical

    • @Arunkumar-no6bz
      @Arunkumar-no6bz Před měsícem

      @@krohith7191 yes

    • @naveenpandiyan9256
      @naveenpandiyan9256 Před měsícem +4

      Apo inaiku 666rs 1.5gb/day ku recharge panna ..pack expire akura avara 5g unlimited kedaikum thaney 😅

  • @shabeerresp5011
    @shabeerresp5011 Před měsícem +534

    அனைவரும் BSNL பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் அப்போதான் jio Airtel இவங்க எல்லாம் அதிக கட்டணம் வசூல் பண்ண மாட்டாங்க

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Před měsícem +53

      சிக்னல் யார் தருவார் கள்

    • @sagisagi....9545
      @sagisagi....9545 Před měsícem +23

      Cal msg ethum varathu.....

    • @bharathiraja9929
      @bharathiraja9929 Před měsícem +22

      BSNL ennum 2G than varuthu...kastam

    • @guhanathank457
      @guhanathank457 Před měsícem +12

      Office work செய்பவர்களுக்கு BSNL internet speed கஷ்டம்.

    • @kumares00000
      @kumares00000 Před měsícem +5

      Already ported

  • @KK-wg2vz
    @KK-wg2vz Před měsícem +349

    இப்படிப்பட்ட நாட்டில் வாழ்கிறோம் முறையான சட்டம் இல்லை இருப்பவருக்கு ஒரு சட்டம் இல்லாதவருக்கு ஒரு சட்டம்

    • @Fasterlocalcourier
      @Fasterlocalcourier Před měsícem

      Haii Brooo🎉🎉🎉🎉🎉
      Jio is good i am Recharge ₹2999 1 year pack alreday Nov-1 2023 my recharge plan expire coming December 2024 month end
      But I am plan coming July -1 same recharge plan I am recharging planned I am advance recharge good or bad please tell me

    • @tharoon5314
      @tharoon5314 Před měsícem

      Good only​@@Fasterlocalcourier

    • @AA-cg6lf
      @AA-cg6lf Před měsícem +3

      Ellathukum ore sattam tha athu irukuravangalukku yethapati avunga create pannikiranga.
      ilathavanga ellam athu pinnadiye ponum vera vali illa 😢intraiya samuthaayam rompa mosama pochu

    • @gojovoiceover
      @gojovoiceover Před měsícem

      Ambani original id la vaanga​@@Fasterlocalcourier

    • @vijayksvk
      @vijayksvk Před měsícem +2

      ​@@Fasterlocalcourier3k vaa😮 adapaavi ithuku wifi connection vaangitu polamey da 😂

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm Před měsícem +70

    பிஎஸ்என்எல் 😊 எல்லாரும் மாற வேண்டும்

  • @VVS-1999
    @VVS-1999 Před měsícem +74

    8 வருஷத்துக்கு முன்னாடி இவன் அன்லிமிடெட்னு சொல்லி வந்தான்....😢 இப்பபோ இவன் சொல்றது தான் சட்டமா இருக்கு....😢😢

  • @senthamilana612
    @senthamilana612 Před měsícem +237

    TRAI eppadi soluvan.....avanukum oru pangu thooki vaila vachurupangala 🤦🤦🤦

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před měsícem +141

    இவ்வளவுக்கும் காரணம் BSNL தருதலைங்கதான்.. ஒழுங்காக 2G மற்றும் 3G சர்வீஸ் கொடுத்தாலே போதும்.. நாட்டில் உள்ள பாதி மக்களுக்கு தேவை இதுதான்..4G,5G எல்லாம் தேவையே இல்லை.. Download செய்ய Fiber optic broadband connection வீட்டில் அல்லது வேலை இடத்தில் வச்சுக்கலாம்..

    • @singathamizhancs3618
      @singathamizhancs3618 Před měsícem +30

      BSNL என்பது அரசாங்கம் நடத்துவது.. So Modi ji தான் அதற்கு பொறுப்பு.. நம் PM என்னா செய்வாரோ!!??

    • @ramesh-i3o
      @ramesh-i3o Před měsícem

      Avaru ambani sombu bro avanukalluku sathangama than ellame pannuvan

    • @alpha-qy5nk
      @alpha-qy5nk Před 29 dny +1

      Modi is brand ambassdor for jio while launching he was trolled by public for acting in jio advertisment instead of developing government BSNL number.......
      Problem is with BJP government because they are selling all government sector to private .........😢

    • @Myv3siva
      @Myv3siva Před 29 dny +4

      Mattha company ku kotukkura net work ga government BSNL ku kotutha makkalku use full irukum and commiyana price ku makkaluku kitaikkum😢😢

    • @ramesh-i3o
      @ramesh-i3o Před 29 dny +5

      @@Myv3siva ama bro ana government aa private ku than support ta iruku...

  • @tamilchristian101_official
    @tamilchristian101_official Před měsícem +10

    எல்லாருமே பிஎஸ்என்எல் மாரிட்டு...அதுல ஒவ்வொரு ஊராட்சியில் டவர் வெய்க்க சொல்லலாம் bro..Apota BSNL kku customer அதிகமாக இருந்த அவங்களும் நமக்கு help பண்ணுவாங்க...நீங்க என்ன சொல்றீங்க

  • @ganguly31
    @ganguly31 Před měsícem +46

    அந்த குண்டு பூதம் ஓட கல்யாண மொய் காசை நம்ம கிட்ட 😢😭 வசூல் பண்றாங்க. எங்க வீட்டுல என்னை தவிர எல்லாரும் ஜியோ தான்.

  • @shivamusicsndlearnings8252
    @shivamusicsndlearnings8252 Před měsícem +30

    இதுக்கு தான் bro நான் secondery sim BSNL வச்சிருக்கேன். எப்போ வேணாலும் இவங்க 2 பேர நம்ப முடியாது 😅😅😅😅😅😅

    • @alavoudine
      @alavoudine Před měsícem +1

      நானும் தான்

    • @gokultn72
      @gokultn72 Před 22 dny +3

      Enkitta 8 years ah BSNL than main sim ah iruku, athula 321₹ per year CUG plan poduven semma cheap 15 gb data, 11 hours talktime, 250 sms per month, unlimited calls sms to family members with CUG sims. waiting for BSNL 4G in Tirunelveli, already Madurai la 4G eduthuchu speed is good👌

    • @ADHIBAR
      @ADHIBAR Před 14 dny

      ​@@gokultn72cug sim na enna bro special recharge ah

  • @TAMILANVLOGGER
    @TAMILANVLOGGER Před měsícem +241

    மாசம் மாசம் கட்டாயமா ரீசார்ஜ் பண்ண வைக்குறாங்க... வீட்டுல எல்லாருக்கும் 200ரூபாய் ரீசார்ஜ் பண்ணா... மாசம் 800 ஆகும். 😢 அம்மா அப்பா கால் மட்டுமே 50ரூபாய் ரீசார்ஜ் பண்ணிட்டு இருந்தோம் இப்போ அவங்களுக்கும் கட்டாயம் ரீசார்ஜ் பண்ணியே ஆகனும் இல்லனா ஆதார் கார்டு பேன் கார்டு பேங்க் அக்கவுண்ட் போயிடும்.... 😔

    • @MuraliM-il7sq
      @MuraliM-il7sq Před měsícem +18

      Bsnl best option call only

    • @TAMILANVLOGGER
      @TAMILANVLOGGER Před měsícem +6

      @@MuraliM-il7sq illa bro avanunga Alaiya viduvanga sariya kidaikkathu.. My brother use pannitu irundhar tower he kidaikkathu

    • @MuraliM-il7sq
      @MuraliM-il7sq Před měsícem +8

      @@TAMILANVLOGGER na Pudukkottai district bro call pesurathuku ok ya irukku bsnl

    • @vikramsp2811
      @vikramsp2811 Před měsícem +11

      Ayyo bro ... recharge pannalana jio la irunthu call panni tholla pandranunga 🤐🤐❌

    • @peacebewithmeditationmedit6698
      @peacebewithmeditationmedit6698 Před měsícem +3

      Family pack iruku postpaid la athu ungaluku romba best amount kammi aagum 4 sim vara

  • @kathirafrah6564
    @kathirafrah6564 Před měsícem +19

    ஒரு கேள்வி ஆனால் நிங்க பதில் எல்லாம் சொல்லமாட்டிங்கேன்னு தெரியும்
    சும்மா ஒரு நாள் ரிஜார்ஜ் பன்னாம மொத்த இந்தியாவும் இருந்தா இதை எல்லாம் மாத்தலாமே

    • @Vijom-JJ4iT1jM89
      @Vijom-JJ4iT1jM89 Před 27 dny +1

      அது லா யாரும் வர மாட்டாங்க
      வாங்க எல்லாரும் போராட்டம் பண்ணுவம்
      எல்லா ஊரிலும் செய்வோம் ஒரு நாள் மாறும்

    • @Vijom-JJ4iT1jM89
      @Vijom-JJ4iT1jM89 Před 27 dny

      மெரினாவில் போராட்டம் வாருங்கள் ஒன்று கூடுவம் மதுரையில போராட்டம் வாருங்கள்

    • @nowfal4608
      @nowfal4608 Před 26 dny

      Mama pasanga ellathayum vithutangaley😢

  • @harivignesh1480
    @harivignesh1480 Před měsícem +70

    Vodafone (Vi) is best . That reason for network work speed is best and 12 am to 6 am unlimited data , monthly 2 times 1gb free and Saturday, Sunday weekend data .

    • @k7_creation137
      @k7_creation137 Před měsícem +13

      Now offer 130 gb data free per year

    • @subashkiran1289
      @subashkiran1289 Před měsícem

      ​@@k7_creation137athu eppadi monthly 10 gb ya

    • @TamilMusicallyZone
      @TamilMusicallyZone Před 29 dny

      ​@@k7_creation137yes bro and recharge now 600 you save bro for year plan

    • @21k60
      @21k60 Před 26 dny +3

      Issue nu report pana response moosam ha irukum 😢

    • @TamilMusicallyZone
      @TamilMusicallyZone Před 26 dny

      @@21k60 recharge pannuga enakku

  • @Ars2618
    @Ars2618 Před měsícem +129

    People will shift towards other brand that is V1 (Vodafone Idea)😮 This company must use this opportunity to get into the top position

    • @vasanthtn77
      @vasanthtn77 Před měsícem +1

      Yes ❤

    • @thirumalaivasan.l2696
      @thirumalaivasan.l2696 Před měsícem +12

      VI also hiked the Tarrif prices😂😂😂🎉😢😅

    • @vachukutty
      @vachukutty Před měsícem +3

      அடேய் அங்கு ஏற்கனவே அதிகம் தான்

    • @prs2001
      @prs2001 Před měsícem

      ​​​@@vachukuttyVodafone Naa 479 pack use panra 56 validity per day 2gb data unlimited call plus midnit 12 am to 6 am unlimited data free..

    • @ambiganesh7073
      @ambiganesh7073 Před měsícem

      weast v! service worst

  • @user-fx4pp5ik8w
    @user-fx4pp5ik8w Před měsícem +290

    எல்லோரும் PORT போட்டு BSNL Network மாறிக்கலாம்

    • @kailash8
      @kailash8 Před měsícem

      திரும்ப திருடன் வந்து இருப்பதால் இந்த வருட இறுதிக்குள் பிஎஸ்என்எல் மூடி விடுவான்.

    • @abdulhameed10515
      @abdulhameed10515 Před měsícem +28

      Neenga maari paarunga.. apram teriyu

    • @naveenkrishnan9969
      @naveenkrishnan9969 Před měsícem +6

      ​@@abdulhameed10515you Jio guy 😂😂😂😂

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr Před měsícem +23

      @@user-fx4pp5ik8w bsnl speed vera leve. Ah erukum apro customer service samii top class👍🏼🤣🤣🤣🤣

    • @johnvesly_Official
      @johnvesly_Official Před měsícem +8

      Yes #BSNL

  • @sathismaster
    @sathismaster Před měsícem +25

    Jio Rs.395 5g User's Yaarulam irkingq😢

    • @palanikumar7308
      @palanikumar7308 Před měsícem +2

      Athaiyum thukitanga bro😢

    • @azher4800
      @azher4800 Před 26 dny

      Bro namma ipo ennadhan panradhu 395 plan thookitanga😢

    • @sathismaster
      @sathismaster Před 26 dny

      @@azher4800 only option 666 🥲

  • @alavoudine
    @alavoudine Před měsícem +2

    நான் ஜியோ BSNL இரண்டு சிம் வைத்துள்ளேன். இப்போது தான் மாதம் 1 ஜிபி planஇல் speed எப்படி இருக்கு என்று இந்த வீடியோவை பிளை பண்ணி பார்த்தேன். வீடியோ எந்த buffer இல்லாமல் ஓடியது. எனக்கு 5g 3 g எந்த வித்தியாசமும் இல்லை

  • @aanastraj.p0529
    @aanastraj.p0529 Před měsícem +87

    நான் பேசாம பிஎஸ்என்எல் க்கு மாற போறேன்

    • @gowtham5976
      @gowtham5976 Před měsícem

      Jio 395 is the cheapest and best plan🎉

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 Před měsícem +1

      பேசிகிட்டே மாறினாலும் அதே காசு தான்

    • @AgathistUniverse
      @AgathistUniverse Před měsícem

      BSNL signal kammi bro

    • @sarov7658
      @sarov7658 Před 8 dny

      ​@@gowtham5976watha cheapah

  • @prathapshyam224
    @prathapshyam224 Před měsícem +23

    THALA lastla sonna point super BSNL illa vi irunda konjam evangaluku konjam though erukum super bro

  • @VinothKumar-ps6mp
    @VinothKumar-ps6mp Před měsícem +6

    Vodafone data benefit nalla eruku especially VI gurantee program..Seekiram VI network ah revive panita podhu city la nalla eruku rural improve pananum

  • @Mk_Songs_8t
    @Mk_Songs_8t Před měsícem +1

    Bro ipo enaku ipo Airtel la pottu iruka pack mudiya 1 month ipo Naa Yearly package potta ipo intha plan mudija aprm eduthukum ah illa two plan continue on same time ? One month enaku loss agumah? Illana one month aprm activate agara plan ku extra amt or days kammi panna mattan la ?😅 Today airtel 1 year 2999 after july 3rd aprm same like jio then 5G unlimited kudupan nah?

  • @Noobmumbai
    @Noobmumbai Před měsícem +85

    Ambani: வச்ச பார் எனக்கு ஆப்புஊஊஊஊ

  • @sujithk4265
    @sujithk4265 Před měsícem +130

    4G is enough to us , so BSNL launched 4G in most of area

    • @aswinkumar3521
      @aswinkumar3521 Před měsícem +1

      Unga area la irukka bro,where

    • @CometFire2010
      @CometFire2010 Před měsícem +9

      BSNL 4G available mostly at tier-1 metro cities only. Tier-2 and bellow towns still Edge/3G..😢

    • @anuhappytohelp
      @anuhappytohelp Před 29 dny +3

      😂😂😂 sarcasm

    • @sujithk4265
      @sujithk4265 Před 29 dny +2

      Na real aa tha sonna Airtel jio vida bsnl 4g speed nalla tha iruku ana some area la tha 4g work agudhu, avinga July tha 4 g launch pandradha sonnanga so ippo testing la iruku

    • @shashikiran2331
      @shashikiran2331 Před 27 dny

      No bro I m in Bangalore here bsnl 4 g is not available. Only 3 g is there that also not having strong coverage😢​@@CometFire2010

  • @ibrahimshaifulla1758
    @ibrahimshaifulla1758 Před měsícem +1

    Anna... Oru recharge pack validity mudiyurathuku munadi ey inoru pack addon panna antha ongoing pack oda validity mudinjathuku aprm thana add agum?

  • @gunasekaran4130
    @gunasekaran4130 Před měsícem +2

    மாதம் 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றாலும் செலுத்தி தான் ஆக வேண்டும் நாம் பழகிவிட்டோம் எல்லாம் நன்மைக்கே இதன் மூலமாக செல்போனை இயக்குவது மக்கள் குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்

  • @kalata872
    @kalata872 Před měsícem +100

    Jio எப்ப உள்ள வந்தோனோ அவுலதா இனிமே அவ சொல்லறதை நாம கேக்கணும் பண்ணிட்டான்

    • @Rock34000
      @Rock34000 Před 29 dny +1

      Yes
      I am also jio user 😭😭😭😭😭😭😭

    • @thowfiq06
      @thowfiq06 Před 28 dny +4

      Apdi illa bro namba 3 moth jio irunthu vera network maritta pothu ithu mari ovvoru alum pannananum bro appotha ithukku oru muduvu kidaikum illa vera ethachum network puthusa ulla varanum

    • @shankar934
      @shankar934 Před 26 dny

      Bro jio va vida airtel double madangu poitu 👍

    • @ADHIBAR
      @ADHIBAR Před 14 dny

      Ippo evlo recharge 850ah

  • @mohamedhaneefa5073
    @mohamedhaneefa5073 Před měsícem +20

    2018ல Jo sim வாங்கி உபயோகிக்கிறேன்; 1559 plan வரும் நவம்பர் மாதம் வரைvalidity உள்ளது; பெரும்பாலும் callக்கு தான்உபயோகிக்கிறேன்; மாறிவிடலாம் Vodafoneக்கு என்று நினைக்கிறேன்; Vodafone 4G speed ஜியோ மற்றும் Airtel 4G speedட விட நன்றாக இருக்கிறது என்று உபயோகிப்பவர்கள் சொல்கிறார்கள்😊

  • @rathansantht7142
    @rathansantht7142 Před 29 dny +1

    Bro already na oru plan use panitu iruken ithu August varaikum irukum na 2545 recharge pana athu queue la safe ah irukuma

  • @rajadeepa1946
    @rajadeepa1946 Před měsícem +3

    எல்லாம்.அரசியல் மக்களை.சுமை மேல் சுமை சுமக்க வைத்து மகிழ்கிறார்கள்.

  • @meganathans2878
    @meganathans2878 Před měsícem +17

    19 years ahh vodafone use pandra ..... Upto 18mbps varudhu download pannum bodhu .. .... Night la unlimited and weekend data ... Idhu pothum yennaku ....

    • @abdulhameed10515
      @abdulhameed10515 Před měsícem +4

      Adhum increase agum..

    • @John-nw9ro
      @John-nw9ro Před měsícem +2

      They also increased bro

    • @ramesh-i3o
      @ramesh-i3o Před měsícem

      Nanga matum enna ilachavaiyana nangalam increase pannuvom

  • @Rockstar-2629JN
    @Rockstar-2629JN Před měsícem +58

    BSNL GOOD INTERNET SPEED BANGALORE is ok

    • @kram5611
      @kram5611 Před měsícem

      3G ya....4G.... Network

    • @Rajtamizhan
      @Rajtamizhan Před měsícem

      What is your exact location in Bangalore
      What is the speed in Speed test

    • @shashikiran2331
      @shashikiran2331 Před 27 dny

      ​@@kram56113g but not having strong coverage

    • @shashikiran2331
      @shashikiran2331 Před 27 dny

      ​@@Rajtamizhanin Bangalore most of the places 3G is available but not having strong coverage

    • @Rajtamizhan
      @Rajtamizhan Před 27 dny

      @@shashikiran2331
      In some areas the bsnl 3g speed is very worst
      thanks 👍

  • @Itzmekv
    @Itzmekv Před měsícem +2

    #SuperTT , 2:40 correct ta sonneenga , vayasanavanga net use panna poradhu illa ,mostly incoming only.

  • @srinimp4080
    @srinimp4080 Před měsícem +5

    இந்த பேட்ட BSNL க்கு மாற வேண்டிய நேரம் வந்தாச்சு.... 😂😂

  • @jairam1026
    @jairam1026 Před měsícem +32

    இதை எல்லாம் கண்காணிப்பு செய்ய வேண்டிய trai என்ன செய்து கொண்டிருக்கிறது.😢

    • @Thyagu42
      @Thyagu42 Před měsícem +6

      தூங்குது.

    • @aalims4031
      @aalims4031 Před měsícem +1

      😴😴😮‍💨

    • @TwitterTamilan
      @TwitterTamilan Před měsícem +4

      மிட்டலுக்கும் அம்பானிக்கும் கால் கழுவுது

    • @tuber9216
      @tuber9216 Před měsícem +1

      ஓரமா உட்கார்ந்து மிக்சர் திங்குறாங்க

  • @user-fx4pp5ik8w
    @user-fx4pp5ik8w Před měsícem +12

    Jio 5G work ஆகவில்லையே
    எதுக்கு விலை ஏற்றம்?

  • @yogibabu1449
    @yogibabu1449 Před měsícem +1

    Bro na before July 3 kulla 666rs pack 1.5 gb plan recharge panna 5 g plan kedaikuma illaiya

  • @lightningdeeps3525
    @lightningdeeps3525 Před měsícem +6

    #SuperTT Airtel ah thavira vera aendha sim ah um enga family la use pannadhae illa, na 😅. Nalla video thanks for the update, na. ❤👍

  • @nanthish2006
    @nanthish2006 Před měsícem +4

    #supperTT bro enga bsnl la network ka kadaka matathu and anaku thirenge vi ok bro paravala......matha jio and airtal....thirella

  • @vickysam77
    @vickysam77 Před měsícem +51

    seriously who asked for 5g, 99% of users are happy with 4g & they totally removed 4g plans from recharge. TRIA should be involved in this & take strict actions.
    This is just a pure scam by Jio & Airtel

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před měsícem

      Yes absolutely correct nobody asked for 5G. 4G speed also good to use sathuranga vettai movie dialogue comes to my mind oruthanai cheat pannanumna Avan aasaiya thoondanum jio Airtel both are 420 culprits👎😠😡😠

  • @nanthukutty9497
    @nanthukutty9497 Před 27 dny

    bro ennoda phone 4g than ..... nan innakkiee (01.07) date la 2545 ku recharge panni irukken so plan irukkum ah illa nan again recharge pannanum ah bro
    5g free la venaa bro 4g iruntha pothum
    annual plan work agum ah illaiyaa nu mattum sollunga bro

  • @mohanrajvenkatraman6279
    @mohanrajvenkatraman6279 Před měsícem

    Bro recharge amount 3rd July thana increase panranga ipo recharge amount kammi ya tha iruku ipo recharge panna erkenave iruka current pack expiry anadhu aparam again namma panna new plan work aguma bro problem edhachi varuma bro

  • @mohanraj4227
    @mohanraj4227 Před měsícem +211

    BSNL ku maruvoma 😂

    • @enbarajenba
      @enbarajenba Před měsícem +9

      Yousikanum broo😂😂

    • @Sakthiboo
      @Sakthiboo Před měsícem +16

      network kedakkanume

    • @sajithmohammed7583
      @sajithmohammed7583 Před měsícem +14

      Bsnl singal eh varadhu bro india full ha.... Eppomeh E la dha irukum signal

    • @Balajigameing340
      @Balajigameing340 Před měsícem

      ​@@sajithmohammed7583yes bro na bsnl use panna nalva ill 😭😭 na artel maritam ipa good 👍👍😄❤️😊

    • @teranceyen6734
      @teranceyen6734 Před měsícem +10

      BSNL waste 😂

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 Před měsícem +74

    ஜியோ வேஸ்ட் நெட்வொர்க் சரியாக சிக்னல் இல்லை vi கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம்

  • @MOHAMMEDBARJATH
    @MOHAMMEDBARJATH Před měsícem

    I think Dual sim'la irunthu yellalrum single sim'ku change pannunangana correct ah irukum.monthly selevu kammiya irukkum may be all people suitable'ah irukum

  • @johnp9397
    @johnp9397 Před měsícem +6

    இதே மாதிரி வருமானத்தை உயர்த்த யோசிச்சு இருந்தா நாடு நல்லா இருந்துருக்கும்...

  • @keerthivasan2398
    @keerthivasan2398 Před měsícem +22

    Yes bro....JIO has started MONOPOLY same as Apple, which is directly affect the daily wages and financially lagging familys in country

    • @dharshdanube6911
      @dharshdanube6911 Před 26 dny +1

      Millions of people went and bought their Sims initially when jio was launched, including myself. So how can we complain that jio is a monopoly when it was us who made it that way. I agree jio is a monopoly but before jio the internet speeds were very bad and prices were very high too. I remember the days where you had to recharge 100 200 rs just for 2 gb 3g internet. I'm not saying jio is right but this monopoly can be removed only when multiple companies have a good quality like jio and Airtel. Also BSNL should step ups

  • @KK-wg2vz
    @KK-wg2vz Před měsícem +14

    இதற்கு ஒரு தீர்வு இல்லையா இதற்கு என்ன கட்டுப்பாடு பயன்படுத்தும் அளவிற்கு ஏற்ற கட்டணம் ஏன் வசூலிப்பதில்லை

    • @sculptorthamizan3573
      @sculptorthamizan3573 Před měsícem +1

      Postpaid change panikonga vi la athula namba usage evlovo athuku matum than charge panuvanga

  • @akashjenisan6854
    @akashjenisan6854 Před měsícem +1

    239 plan active la irukku... expiry aaga innum 5days...irukku..ippa 666 plan recharge panna...5days aprm activate aaguma..?illa sudden ahh aaguma.... sollunga...😅😅😢

  • @BABYSSS626
    @BABYSSS626 Před měsícem +1

    intha formula continue panu bro❤ nice background intha background all video Ku use panunga

  • @ShasvikRagul
    @ShasvikRagul Před měsícem +65

    Ipdiye pona 😢 ennathan pandrathu

    • @iamveeraofficial01
      @iamveeraofficial01 Před měsícem +5

      Goto BSNL... automatically price kuraiyum

    • @tharoon5314
      @tharoon5314 Před měsícem +3

      ​@@iamveeraofficial01but speed😞😞

    • @iamveeraofficial01
      @iamveeraofficial01 Před měsícem

      @@tharoon5314 ellarum port panna start panuna automatic ah price kuraiyum..

    • @LevitatingShaveen
      @LevitatingShaveen Před měsícem

      ​@@tharoon53142G level ku speed mosama irukkadhu. Don't worry

    • @neveraloneszone
      @neveraloneszone Před měsícem +2

      @@iamveeraofficial01no speed no proper 4g or 5g signal

  • @UmarAli-108
    @UmarAli-108 Před měsícem +141

    Vodafone best
    Na 5 years ku Mela use panren

  • @mahamunis2940
    @mahamunis2940 Před měsícem +2

    Bro BSNL current recharge plan video potuga bro ....... 😊😊😊😊

  • @prakashn4777
    @prakashn4777 Před měsícem +2

    Naa customer care ku call pani two times cross verify panten bro. Ipo ve 1.5GB/day plan load pana after July 3rd 5G kedaikum sonnanga. Then naa load panikiten

  • @PARITHIELAMVAZHUTHI
    @PARITHIELAMVAZHUTHI Před měsícem +27

    #superTT...edha patha mendhum BSNL kuu maraa vendiyadhu dhaa polla 😢 yannaku 3g podhum

  • @logeshs4475
    @logeshs4475 Před měsícem +8

    Enga kelavi vachuruka button phone la call matum pesa ethuku da imbuttu kaasu 🙄🙄🙄

  • @solomonfranklin314
    @solomonfranklin314 Před měsícem

    Bro na 300 pack poturukan 2gp per day adha plan ku 5g unlimited aa varuma???

  • @Emperor-Of-Karma
    @Emperor-Of-Karma Před měsícem

    Bsnl service la or network la edhachu improvement irukka?

  • @WALKERSETHU7
    @WALKERSETHU7 Před měsícem +6

    #SuperTT eppadi irruthaalam trai lam kelvi keka maatanga yena ambani anga amount kuduthu settle panniruvaan 😢

  • @aacreations27
    @aacreations27 Před měsícem +3

    Currently the value for money is VI and BSNL. This is currently used to 4g data based but it's internet speed is good and also affordable price based in usage

  • @kokilanandkgps65
    @kokilanandkgps65 Před 29 dny

    Airtel ku recharge stock panni use pannalama. Ila recharge panna udanea palaya pack cancel aaiduma

  • @Jee-hp4gn
    @Jee-hp4gn Před 28 dny

    Bro July 3 ka munnadi oru Rs.209 la 2 pack recharge panni vacha price increase panna aprm atha active pannalama onnum problem varathulla

  • @GkMaster44-kx8wb
    @GkMaster44-kx8wb Před měsícem +333

    13 வருடமா aritel வச்சுருக்கேன் 😢 👆👈

  • @hirthicshyam9290
    @hirthicshyam9290 Před měsícem +15

    What happen to bsnl

  • @prakashrajsasikumar6859

    Bro price increase anathukku aprama internet work eh agala bro maybe validity expire ku apram new plan recharge pannathum work aguma

  • @blockrose0053
    @blockrose0053 Před měsícem +1

    Ipo enaku Planvalidity mudinjathu bro... So na ipo one year plan podalama.. Apo G5 kedaikuma

  • @arunachalamkk4459
    @arunachalamkk4459 Před měsícem +5

    Monopoly problem thanga #SuperTT

  • @periyardasanspeech
    @periyardasanspeech Před měsícem +3

    ஜியோ Fiber வேஸ்ட் நெட்வொர்க் சரியாக இல்லை very very slow

  • @karthick9721
    @karthick9721 Před měsícem

    #AskMrTT bro postpaid plan ku plan rate changes iruka ?

  • @rajeshkumarthamburaj8090
    @rajeshkumarthamburaj8090 Před měsícem

    Customer na la onnum panna mudiyathu. Oru probability irukuthu ennathuna ellorum vodafone or bsnl ku change pannina. Automatic a price change agalam.

  • @mkrnetwork3650
    @mkrnetwork3650 Před měsícem +4

    17 years ah vodaphone use pannurane bro. Now additional sim Jio

  • @guruprashath.r963
    @guruprashath.r963 Před měsícem +17

    Best for all Jio, Airtel and Vi users simply witch to BSNL ...
    They will soon announce 4g and its easily upgradable to 5g .Although its Govt. Manged Telecom Service they set price at reasonable rate.

    • @cookingmagicz3731
      @cookingmagicz3731 Před měsícem

      4g already announced before 2 years. But mostly we won't get 4g tower bro. Mostly 3g and sometimes we will get only 2g in some rural areas. That's the problem with BSNL. They won't launch 5g now.

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur Před měsícem

      ​​@@cookingmagicz3731 in which year they will get 5G? At auction why did they were unable to get? Govt wants private sectors to rule the country. They will sign and get commission.

    • @guruprashath.r963
      @guruprashath.r963 Před měsícem +1

      Then Best to go with VI as they provide Data Rollover and free night data from 12:00 to 6:00 AM

  • @BharathKumar-ls4yh
    @BharathKumar-ls4yh Před měsícem

    Bro july 3rd before la 1.5gb per day 666 plan pota unlimited 3 months ku varuma ila july 3rd la irunthu varatha

  • @davidsamofficial
    @davidsamofficial Před 27 dny +1

    Anna ennaku oru doubt na enna na jio la 2545 ku 365 days and 1.5gb iruku aatha plan jio ooda new tariff list la aathu illa soo ennaku enna doubt na aatha 2545 price kudu ma illa ya please yaarchu reply Pannu ga

  • @user-di5ge2lv4l
    @user-di5ge2lv4l Před měsícem +4

    வெளிநாட்டு கம்பெனி வந்தா தான் ரீசார்ஜ் பிளான் குறையுமா ப்ரோ🤔🤔🤔

  • @venkatmuruganagr7720
    @venkatmuruganagr7720 Před měsícem +27

    1GB மினிமம் Rs.100 வந்தால்தான் அனைவரும் மொபைல் போன் நோண்டுவதை விட்டுவிட்டு வேளையில் கவனம் செலுத்துவார்கள்! விலையேற்றம் மிகமிகமிக அவசியம்! நன்றி ஜியோ & ஏர்டெல்

    • @prawinlam792
      @prawinlam792 Před 29 dny +1

      இப்ப மட்டும் எங்க நோண்ட முடியுது வேலையே சரியா இருக்கு

  • @kandhasamy7906
    @kandhasamy7906 Před měsícem

    Yanaku oru doubt. Ippo nan 719 jio rc pani use panran. Indha pricenaala 1year 2 gb per day rc panni use pannalamnu irukan. Is it better or not????

  • @sitheswaran016
    @sitheswaran016 Před měsícem

    Bro ippa irukara recharge plan july 10 balance mudiyathu ana na ippa july 3rd munnadi oru 3month plan recharge pannivachi july 10 apparam use panna mudiuma....sollunga

  • @user-wr4ei5jx7h
    @user-wr4ei5jx7h Před 27 dny +3

    பத்து வருடமாக BSNL தான் மச்சான்

  • @sivasankaranm2587
    @sivasankaranm2587 Před měsícem +10

    airtel signal worst in pondicherry bro

  • @kumaran6598
    @kumaran6598 Před měsícem +1

    #SuperTT 8:00 enaku therunchu jio plans than Thalaiva ❤️

  • @abishekmessi6714
    @abishekmessi6714 Před 27 dny

    Bro today na q la 1.5gb recharge 4tyms pani vecha yanaku approximate ah 2900 varudhu yanaku 5g unlimited varuma

  • @mady0749
    @mady0749 Před měsícem +4

    #superTT Bro Ambani master plan vera level 😂

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols Před měsícem +23

    😮😮😮Romba mosam epo da edha panuva na nenaicha but evalo sekaram panuvanu nenaikala😂😂😂😂

  • @mani8285
    @mani8285 Před měsícem

    Enaku 25 days la Plan mudiya pothu. Naa July 3rd kulla 1Yr plan ah ippa katra amount ku recharge panna 25 days ku apram plan active aaguma.

  • @gaminghariff8681
    @gaminghariff8681 Před měsícem +1

    Bro enakku july 4 recharge end aaguthu ( rs:239) intha plan end aanathukku apparam ithave repeat panna 5g kedaikkuma sollunga😢😢😢

  • @johnsmp8430
    @johnsmp8430 Před měsícem +4

    VI tha na use pandrean. It has almost better speeds here and night time its unlimited.

  • @stark6176
    @stark6176 Před měsícem +5

    Still yarula 4g mobile use panriga...

  • @logeswarank9002
    @logeswarank9002 Před 29 dny

    Bro recharge pack August oda mudiyapoguthu ipa na recharge panna August ku aprom enku antha plan 3months continue aguma

  • @bharaneesenthil4778
    @bharaneesenthil4778 Před měsícem +4

    Vi na 18 years use pandren

  • @strain_gerthink6884
    @strain_gerthink6884 Před měsícem +111

    கவர்மென்ட்டே அம்பானி குடும்பத்தின் கையில், நாமெல்லாம் ஆட்டு மந்தை கூட்டம் நம்மால் என்ன செய்ய முடியும்?? கொஞ்ச நாள் கதற தான் முடியும் 😢 அப்புறம் பழகிவிடும் 😏

    • @blackeyblackey-bh7jy
      @blackeyblackey-bh7jy Před měsícem +4

      Ithan bro reality vera naadula poranthu irukalam😢

    • @mseditz5975
      @mseditz5975 Před měsícem +3

      Plans padi partha BSNL tha ana network ilaiyae😢

    • @vachukutty
      @vachukutty Před měsícem +2

      கோணவாயன் ஆட்சியா ப்னோ

    • @viki19910
      @viki19910 Před měsícem

      ​@@blackeyblackey-bh7jybro pakistan la porakula nu santhosha padunga😂

    • @ManiS-wd2eu
      @ManiS-wd2eu Před měsícem +2

      ​@@blackeyblackey-bh7jypoi Anga evalavukku thatanganna compare pannunga boss

  • @Santhos290
    @Santhos290 Před měsícem

    Bro ipa enga area la nalla 5g kedaikuthu nu oru 4 days munnadi than 385 Rs ku 84 days pack unlimited 5g recharge pannen..
    Ipo 5g eh kedaikala 4g + la kamikithu apo enaku July 3 ku Mela 5g kedaikuma

  • @karthikeyans9532
    @karthikeyans9532 Před měsícem +42

    Vi is really worth inaspect of network connection

    • @mrlonely861
      @mrlonely861 Před měsícem +1

      Evlo amt selavu aguthu bro

    • @LevitatingShaveen
      @LevitatingShaveen Před měsícem

      ​Same as jio, airtel now@@mrlonely861

    • @mohanapriya2210
      @mohanapriya2210 Před měsícem

      VI also increase the rate

    • @ttgvelu4842
      @ttgvelu4842 Před měsícem

      Bro 1.5 kuda ok but speed consistent AA erukuma

    • @karthikeyans9532
      @karthikeyans9532 Před měsícem

      @@mrlonely861 naa 479 recharge pandra bro in VI app la
      enaku 2 gb per day 56 day validity, but airtel la entha rate ku 1.5 gb thaa tharanga.also vi la additional benefits claim pannala.

  • @manikandang4619
    @manikandang4619 Před měsícem +4

    #SuperTT சிறப்பான தரமான விலை ஏற்றம் 😢

  • @vinmur-px6qx
    @vinmur-px6qx Před měsícem

    That's because every call going on internet, that's why carriers are billing like broadband

  • @rajalingam5005
    @rajalingam5005 Před měsícem +5

    Bsnl 2g மட்டும் தான் கிடைக்குது கரூர்

  • @raiseandshine5186
    @raiseandshine5186 Před měsícem +3

    Shall I go with bsnl , it s good?

  • @KannadhasanH
    @KannadhasanH Před měsícem

    Ji na ippa 749 pottrukkean ippa na 749 potta ♥️indha plan ippavey start ayiduma illa ennoda old 749 mudinjadhukku aprama start aguma

  • @ksloingaming
    @ksloingaming Před měsícem +4

    Bro enaku Airtel la 5g signal irukka but 4G net la download agutha but jio 5G stable oru location than bro today than 749 recharge panunan

    • @blackeyblackey-bh7jy
      @blackeyblackey-bh7jy Před měsícem

      Nanum Airtel 5g user bro indoor la 5g nu katum aana 4g than edukum outdoor la true 5g kidakuthu bro na oru naalaiku 20 gp use pandra😂😂 downlad normal speed 70mp

  • @prabhu12-a97
    @prabhu12-a97 Před měsícem +3

    Enaku matumthan 4g network speed romba slowa iruka..?
    Intha 1 montha intha problem..ana ithuku munadi sema speed aa irunthuthu😢

  • @heme9667
    @heme9667 Před 29 dny

    Monopoly ah irruku anna ... Ipo TRAI ethana rules and regulations kondu Varanum... atleast incoming call matum venundravangaluku..basic plan ah.. 100 Kula