கோவிலுக்கு எப்படி செல்லவேண்டும்

Sdílet
Vložit
  • čas přidán 11. 08. 2019
  • #RUKMANIAMMA#AKARAM#ELAKIYAMANRAM
    KOVILUKKU EPPADI SELLA VENDUM
    மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    SALEMSAKTHI VIDEOS
    ARRATV
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending
  • Zábava

Komentáře • 742

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Před 2 lety +8

    தங்களின்கருத்துஅருமையாகஃஉள்ளது.நன்றி.நன்றி.நன்றி

  • @dkgurudkgurudkgurudkguru105
    @dkgurudkgurudkgurudkguru105 Před 4 lety +110

    அருமையான பதிவு அம்மா இதைவிட தெளிவாக அழகாக யாராலும் சொல்ல முடியாது நன்றி தாயே

  • @thirunavukarasuthiru5233
    @thirunavukarasuthiru5233 Před 4 lety +29

    நன்றி அம்மா நல்ல பெண்களுக்கு நீங்கள் நல்ல வழிகாட்டி அனைத்து பெண்களும் உங்கள் நிகழ்ச்சியை பார்த்து நல்வழி பெற வேண்டும் வாழ்க வளமுடன்

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e Před 4 lety +12

    உங்களின் ஆன்மீக சொற்பொழிவு அருமை உங்கள் காணொளி மன நிறைவை பெற்றது. ஹாஜா முகைதீன் .

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 3 lety +6

    அம்மாவின் அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 👌😀👍🤝

  • @mukundanthanigaivel2486
    @mukundanthanigaivel2486 Před 3 lety +20

    மறைந்தாலும் மக்கள் மனதில் வாயும் தெய்வம்

  • @gomathis6725
    @gomathis6725 Před 4 lety +175

    அருமை அம்மா நெற்றி பொட்டில் அடித்தது போல் கம்பீரமான பேச்சு

    • @MuthuPandi-uk4ec
      @MuthuPandi-uk4ec Před 4 lety +2

      ķoĺam

    • @MuthuPandi-uk4ec
      @MuthuPandi-uk4ec Před 4 lety +1

      ķòĺam

    • @surshp3912
      @surshp3912 Před 4 lety +2

      Gomathi S

    • @rainrose-ye3hb
      @rainrose-ye3hb Před 4 lety

      Amma arumai nenga nalla kelunga endha jenmangaluku uraikudha n parpom

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 Před 4 lety

      சுற்றியிருக்கும் காற்றை துாய்மைப்படுத்தும் துளசிச்செடிதமிழ்
      வற்றிவிடா தெய்வநதி கங்கையின் புனிதத்தமிழ்
      செந்தாமரையில் வீற்றிருக்கும்
      சரசுவதி தேவியின் திருவடித்தமிழ்
      கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.

  • @nmkyuppie
    @nmkyuppie Před 4 lety +67

    நாத்திகம் கலந்த ஆத்திகம்...!
    சிந்திக்க வைக்கும் பேச்சு...!

  • @ssssss2676
    @ssssss2676 Před 4 lety +26

    மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது இந்த கருத்து

  • @smd399
    @smd399 Před 3 lety +65

    உங்களின் உருவம் மறைந்தாலும் என்றும் நிலைத்திருக்கும் உங்கள் ஆன்மீக சொற்பொழிவு🙏🙏🙏🙏🙏

  • @saisaran2385
    @saisaran2385 Před 4 lety +7

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா அருமையான பேச்சு நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை அம்மா 👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 Před 4 lety +4

    நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 Před 3 lety +3

    அம்மா எத்துணை அருமையான தகவல் வாழ்த்த வயதில்லை அம்மா வணங்குகிறேன்

  • @SuryaSurya-ve5yd
    @SuryaSurya-ve5yd Před 3 lety +4

    உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது.

  • @akshara9594
    @akshara9594 Před 4 lety +35

    இந்த காலத்துல துணி மணி பத்தி பேசினாலே உங்கள எதிரி மாதிரி தான் பார்பார்கள்..hats off for speaking the truth so boldly mam

  • @akshayk2970
    @akshayk2970 Před 4 lety +396

    உங்களுக்கு பிறகு சிறந்த இறை கருத்துக்களை யார் சொல்லப்போகிறார்களோ.... அருமை பேச்சு தாயே...

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Před 4 lety +9

      I wish to convey the same. There are so many negative ideologies corrupting the minds of youngsters through various mediums. Only respected people like the above speaker can undo the damages already caused to the people in Tamilnadu.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Před 4 lety +2

      I forgot to add one thing. There are many FORCES in Tamilnadu who in the name of freedom of speech are propagating such negative ideologies corrupting minds of children right from school days. This is also one of the reasons that the present generation of youngsters is showing respect to the teachers

    • @akshayk2970
      @akshayk2970 Před 4 lety +2

      @@venkatramannarayanan915 i think the sentence you are trying mention is "not showing respect"... Not missing

    • @vpraveenvpraveen1962
      @vpraveenvpraveen1962 Před 4 lety

      Www

    • @suprithmurugan6390
      @suprithmurugan6390 Před 4 lety +2

      M

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi Před 4 lety +23

    அம்மா அருமையா கருத்து .....எந்த கோவிலிலும் நான் தேங்காய் உடைக்க மாட்டேன்

  • @ushalakshmipathy6615
    @ushalakshmipathy6615 Před 3 lety +1

    அருமையான தகவல் அம்மா நீங்க சொன்ன தகவல் பாதி என் மனதில் கேள்விகளாக இருந்தது இன்று தெளிவானது. புதிய தகவலுக்கும் நன்றி அம்மா

  • @priyadarsini6937
    @priyadarsini6937 Před 4 lety +19

    Super Amma... Vaazhtha vayathillai... Thappu seyyara oru silarukku Ungal pechu oru paadam..

  • @crajendran930
    @crajendran930 Před 4 lety +7

    thank you mam vaazga vazhamutan⭐⭐⭐⭐⭐🙏

  • @yuvarajyuvi1610
    @yuvarajyuvi1610 Před 4 lety +3

    அற்புதமான பேச்சு பாட்டி நீங்க சொன்ன எல்லாம் சரியானதே

  • @anithanadar2244
    @anithanadar2244 Před 4 lety +2

    அம்மா உங்க சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது

  • @vinayakamoorthyragulan2003
    @vinayakamoorthyragulan2003 Před 4 lety +17

    அம்மா அருமையான பதிவு
    உங்களுக்கு எங்கள் இலங்கைத் தமிழர் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kalaivanikannapiran2625
    @kalaivanikannapiran2625 Před 4 lety +6

    நன்றி அம்மா அருமையான தகவல்கள்

  • @srijayanthikrishnan2072
    @srijayanthikrishnan2072 Před 4 lety +13

    Amazing speech🙏

  • @sivarajm1935
    @sivarajm1935 Před 3 lety +1

    அருமையான சொற்பொழிவு இந்த கால பெண்ககளுக்கு ஆடை விசயத்தை செவிட்டில் அறைந்தார் போல் சொன்னீர்கள் எப்படி கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற உஙகள் கருத்தை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 Před 4 lety +7

    Super speech madam.. Keep it up.. 👏👏👌👌👍👍

  • @kogilanadhanp5601
    @kogilanadhanp5601 Před 4 lety +1

    அம்மா நீங்கள் ஆன்மீகத்தை மட்டுமே சொல்லவில்லை, அறநெறி வாழ்வும் எப்படி வாழ வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறீர்கள்.. உங்களை போன்ற வாழ்ந்த ஒரு சிலரால் மட்டுமே இந்த காலத்திலும்
    ஆன்மீகத்துடன் அறநெறியும் சேர்ந்து வாழ்கின்றது...
    நன்றி நன்றி நன்றி... தாயே...

  • @bharanidharan2791
    @bharanidharan2791 Před 4 lety +40

    அம்மா அறிவியலையும் ஆன்மீகத்தையும் எவ்ளோ அழகா விலக்கி சொல்றீங்க உங்களுடைய இந்த சேவை தொடர இறைவனை பிராத்திக்கிறேன் நன்றி அம்மா

  • @sujathasrimathi2911
    @sujathasrimathi2911 Před 3 lety +1

    அருமையான பதிவு.... tnku uu madam

  • @amuthakulandaivelan121
    @amuthakulandaivelan121 Před 4 lety +1

    Migavum arumaiyaa karuththugal, thank you mam

  • @rukmanhakim7860
    @rukmanhakim7860 Před 4 lety +1

    உங்கள் பேச்சு தமிழ் கூறும் நல்லுலகிற்கு நல் விருந்து..நனி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @aarthisrivi7113
    @aarthisrivi7113 Před 4 lety +7

    மிக்க நன்றி அம்மா .🙏

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 Před 4 lety +7

    Love your speech and delivery Mam🙏
    Aum Namah Shivaya 🕉🌹🙏

  • @srirammarappan6087
    @srirammarappan6087 Před 4 lety +2

    நன்றாக விளக்கியதற்கு நன்றி அம்மா, வாழ்க வளமுடன்.

  • @ramanadanammaiyappan9772
    @ramanadanammaiyappan9772 Před 4 lety +74

    தாயே அற்புதமான சொற்சொடர் தாயே இப்ப உள்ள பெண் பிள்ளைகள் ஆடையை பற்றி சொன்னீர்களே சரியான சாட்டை அடி இன்று கற்பழிப்புக்கு காரணம் ஆண்கள் இல்லை பெண் கள்தான் காரணம் சரியாக சொன்னீரகள் உங்களுக்கு இறைஅருளும்,என் குருஅருளும் சித்தர்களுடைய பேர்அருளும் முழுமையாக கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்.வாழ்கவளமுடன் நன்றி தாயே நன்றி.

  • @sriramanvenkatraman4535
    @sriramanvenkatraman4535 Před 3 lety +2

    Thought provoking Speech. Fine🙏🙏🙏

  • @nalvaravu3194
    @nalvaravu3194 Před 4 lety +2

    மிக நன்றாக அமைந்திருந்தது

  • @hema1467
    @hema1467 Před 4 lety +13

    Vanakkam amma. I am very happy now. Because, first time i am watching ur speach.

  • @anithaswaminathan940
    @anithaswaminathan940 Před 3 lety +5

    One of best speeches from you mam

  • @ellamsai3475
    @ellamsai3475 Před 4 lety +2

    Really super very good speech thanks Amma

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 Před 4 lety +3

    அருமை பேச்சு தாயே...

  • @uniqueconsultants8817
    @uniqueconsultants8817 Před 4 lety +6

    She is no more but what she spoke ring in our ears even today. Madam you were simply great making us understand difficult things easy.

  • @gajaeswari9566
    @gajaeswari9566 Před 3 lety +2

    Super Amma 🙏 nandri

  • @Balen-uv3wl
    @Balen-uv3wl Před 3 lety +1

    ரொம்ப ரொம்ப அருமையான அருமையான

  • @kalpanavij3492
    @kalpanavij3492 Před 3 lety

    Excellent. Miga arumai.🙏🙏

  • @s.vengisaran5080
    @s.vengisaran5080 Před 4 lety +9

    Super amma thappu seiravangaluku thirithika nalla vaipu

  • @thamizharasi4976
    @thamizharasi4976 Před 4 lety +7

    Beautiful speech amma.....

  • @prakashabhijah4397
    @prakashabhijah4397 Před rokem +6

    Mother,🙏.... Due respect and my regards to you... 🙏
    Your prophecy really gone to the rock bottom of my mind.... Really awesome wisdom speech.

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj Před 3 lety +3

    வாழ்க உங்கள் புகழ். உங்கள் இழப்பு ஆன்மீகத்தின் பேரிழப்பு.

  • @puspadewi7661
    @puspadewi7661 Před 4 lety +7

    So inspiring speech... Thanks Amma 🙏

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 Před 4 lety +8

    Superb Amma

  • @sabariraja6315
    @sabariraja6315 Před 4 lety +1

    அருமையான பதிவு 👌
    மிகவும் அருமையான பேச்சு வார்த்தை அம்மா 👌

  • @ryogaprakash1838
    @ryogaprakash1838 Před 4 lety +2

    Rukmani ammal always great and excellent

  • @santhoshsandy9139
    @santhoshsandy9139 Před 4 lety +2

    Super speech 👌I like it very much

  • @M.Kavimozhi
    @M.Kavimozhi Před 4 lety +5

    Super amma😀

  • @sowmyasowmya8510
    @sowmyasowmya8510 Před 4 lety +1

    Amma valuable information Nandri Amma

  • @hajaazad3559
    @hajaazad3559 Před 4 lety +7

    Amazing speech madam

  • @sridivikshatraderssridivik4079

    நல்ல பயனுள்ள ஆன்மிக தகவல்கள்.. நன்றி அம்மா...

  • @selvietamel5548
    @selvietamel5548 Před 4 lety +1

    அருமையான வார்த்தை மிகவும் அக்கா நன்றி🌸🌷🌹🌹🍀🌸

  • @PraveenPravin3
    @PraveenPravin3 Před 3 lety +1

    Romba nallu kalachu ipdi speech kekure .. 👍 Super

  • @geethamurugan5285
    @geethamurugan5285 Před 4 lety +2

    Arumayana sorpolivu

  • @vijayalakshmidevaraj580
    @vijayalakshmidevaraj580 Před 4 lety +6

    Inspirational and informative. Thanks

  • @thirumoorthys5421
    @thirumoorthys5421 Před 4 lety +1

    மிகச் சிறந்த பதிவு நன்றி

  • @sharmilasenthil928
    @sharmilasenthil928 Před 4 lety +10

    Chanceless speech mam, thank you so much mam

  • @RajaRaja-xs9ny
    @RajaRaja-xs9ny Před 4 lety +2

    மிக அருமை

  • @manimalav466
    @manimalav466 Před 4 lety +4

    I lv ur speech & ilampirai manimaran Amma also

  • @24780792
    @24780792 Před 4 lety +3

    உங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @jamunarani7826
    @jamunarani7826 Před 4 lety

    amma ungal urai ketpatharku arumai.kulanthaikalukku erai bakthi valarum.thank you ma.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vijayalakshmiinbavanan1652

    அம்மா நான் உங்கள் மாணவி இப்போது ஆசிரியையாக உள்ளேன் எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் அம்மா

  • @sivanaveen39
    @sivanaveen39 Před 4 lety +1

    ஆம் உண்மை அம்மா அருமையான பதிவு

  • @sujathamsuji1004
    @sujathamsuji1004 Před 2 lety +1

    Super Amma🙏🙏🙏🙏

  • @govindarasuswee8079
    @govindarasuswee8079 Před 4 lety +3

    Megavum nandri Amma.

  • @ajmeernainamohamed2622
    @ajmeernainamohamed2622 Před 4 lety +6

    எதையும் யோசிக்காமல் பேசும் அருமையான பேச்சு
    உண்மையான பேச்சு
    தெலிவான விலக்கம்

    • @bakkiyalakshmibalakrishnan6670
      @bakkiyalakshmibalakrishnan6670 Před 4 lety +1

      தெளிவான- clear விளக்கம்- description, explanation,

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 Před 4 lety

      "௭ட்டுக்கால் பூச்சியின் ஒட்டடை மென்வேக நடை தமிழ்
      மாட்டுத் தோல் பறையின் குத்தாட்ட நடனத் தமிழ்
      பட்டு நூல் துணியின் மினுக்கான
      அழகு தமிழ்"
      இரசிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய வழி" காணுங்கள். நன்றி.

  • @geethae.s4152
    @geethae.s4152 Před rokem +1

    Ma'am really awesome speech.I agree to your speech.Parents are wholly responsible

  • @thavamany9121
    @thavamany9121 Před 4 lety +4

    arumai🙏👍

  • @josephsuman286
    @josephsuman286 Před 4 lety +1

    Super speech Amma enaku manasu nimathiya eruku

    • @priyaraja9671
      @priyaraja9671 Před 4 lety

      joseph Suman28 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @jayaascollections5168
    @jayaascollections5168 Před 4 lety +1

    தெளிவான பேச்சு. மிக அருமை அம்மா.

  • @nandhinichannel3450
    @nandhinichannel3450 Před 4 lety +9

    Semma speech mam I like it very much

  • @kowsalyakowsi7755
    @kowsalyakowsi7755 Před 2 lety +2

    Inspirational speech👌👌👌👌👌👌

  • @kdmchannal9900
    @kdmchannal9900 Před 4 lety +1

    Very good amaszing speech AMMA

  • @dhayanithik7301
    @dhayanithik7301 Před 4 lety +1

    சூப்பர்! சூப்பர்!!

  • @arumugam_1678
    @arumugam_1678 Před 4 lety +2

    நல்ல தகவல்கள் நன்றி அம்மா

  • @subaprakash8603
    @subaprakash8603 Před rokem

    Arumaiyana padhivu ....tqqqqq amma

  • @lalitharameshkumar7269
    @lalitharameshkumar7269 Před 4 lety +5

    Nandri amma

  • @NANDHAKUMAR-iy6sd
    @NANDHAKUMAR-iy6sd Před 3 lety +2

    அருமை அம்மா 👍👌

  • @harinath1995
    @harinath1995 Před 4 lety +13

    We miss you Rukmini Amma ♥️😭

  • @ramurangasomy9685
    @ramurangasomy9685 Před 4 lety +3

    நன்றி அம்மா...

  • @jananyagunasekar1397
    @jananyagunasekar1397 Před 4 lety

    Ungal pechil niraiya therinjikitten ...roomba nandri amma

  • @yokesh_765
    @yokesh_765 Před 2 lety +5

    இது தான் நம் கலாச்சாரம்.

  • @suthooons1180
    @suthooons1180 Před 4 lety +34

    வீட்டுகாரர் எப்படி அனுமதிகிறாங்கராங்கனு தெரியவில்லை. நல்ல செருப்படி.

  • @dhamayanthjdhamayanthi5753

    ilike it mam super speech

  • @selvamanos4536
    @selvamanos4536 Před 4 lety +1

    Super amma 🙏🙏

  • @47shuaib
    @47shuaib Před 4 lety +5

    i dont know but i like the way she speaks, awesome amma

  • @asmita19
    @asmita19 Před 4 lety +1

    Super Amma

  • @sarathkeertha2394
    @sarathkeertha2394 Před 4 lety +1

    நல்ல பேச்சு தாயே நன்றிமா

  • @ravishankarswaminathan1679

    Excellent Amma Excellent Amma what do you say is 100%True

  • @DEIVATTAMILMARI
    @DEIVATTAMILMARI Před 4 lety +25

    கற்ப கோடி காலம் ஆனாலும் தமிழ்நாட்டு இப்போதைய பெண்கள் மாறமாட்டார்கள் தாயே...

  • @anithanadar2244
    @anithanadar2244 Před 4 lety +1

    உங்களுடைய அனைத்து சொற்பொழிவும் போடுங்க கேக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்

  • @baladinesh3015
    @baladinesh3015 Před 4 lety +5

    Arumaiyana peachu Amma