அட தமிழ்ல பிச்சு எடுக்குறாங்க😮 | Met Tamil Speaking Chinese Women💥 | Tamil Trekker

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2023
  • Hey guys! I took more than 4 hours of a bullet train journey from Wuhan to reach Xi'an in China.
    Xi'an is a scientific and culture-centric city in China. During olden times, Xi'an was the eastern terminus of the Silk Road and the ancient trade route.
    My latest vlog gives a sneak peek of my hotel room and the most-requested meet-up with Nilani and Kalaimagal, 2 Tamil-speaking Chinese women. Watch my day well spent with people in Xi'an and learn more!
    #tamiltrekker #china #vlog
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Komentáře • 1,1K

  • @karthiamutha2833
    @karthiamutha2833 Před rokem +1173

    நிலானி பேசும் தமிழ் பிடித்தவர்கள் like போடவும் ❤👍

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Před rokem

      சீன ஆட்கள் என்றால் சீன உளவு துறை சம்பந்தப்பட்ட ஆளாக தான் இருக்கும்.

    • @bharathikannankumarasamy7250
      @bharathikannankumarasamy7250 Před rokem +4

      I like the way she communicates, One among spy network from China, every country has such people to keep track of every other country 's cultural and political agendas... What is the need for her to learn Tamil?

    • @36yovan
      @36yovan Před rokem +3

      True 👍

    • @leisurelife2487
      @leisurelife2487 Před 6 měsíci +1

      Big fat Jumbo like from Canada 🍁 👍🙌💪 for speaking Tamil , thank you

    • @ILOVELEESIN
      @ILOVELEESIN Před 6 měsíci

      @@bharathikannankumarasamy7250 What is the need for you to use the internet? Self-loathing creature.

  • @TamilSelvan
    @TamilSelvan Před rokem +298

    அருமை - அனைவரும் அன்பாக பேசுவது மிகவும் அருமை

  • @khappan3309
    @khappan3309 Před rokem +250

    தமிழ் பேசி அசத்திய சீன பெண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்..சீனாவை இந்த அளவுக்கு எந்த இந்தியனும் காட்டியதில்லை..புவனா தான் சீனாவை இந்தியர்களுக்கு முழு அளவு காட்டுகிறார்..பணி தொடர வாழ்த்துக்கள்..

  • @sajith329
    @sajith329 Před rokem +454

    அந்த சீன பொண்ணு தமிழ் அருமை❤🎉😊

  • @sarankarthi96
    @sarankarthi96 Před rokem +579

    கலைமகள் நிலானி என்றதும் தமிழ் பெண்கள் என்றே நினைத்தேன் சகோ ஆனால் அவர்கள் தமிழ் மிக மிக அருமை இருவரிடம் நம் தமிழர் சார்பாக வாழ்த்துக்கள் சொல்லிவிடவும்🎉🎉🎉🎉🎉🎉

    • @muji9204971
      @muji9204971 Před rokem +16

      நல்ல வேளை நாம் தமிழர்ன்னு சீமான் கட்சிய சொல்லல!

    • @sarankarthi96
      @sarankarthi96 Před rokem +10

      @@muji9204971 சகோதர முதலில் நானு அப்படி தான் கூறிவிட்டேன் பிறகு கவனித்து மாற்றினேன்

    • @onefun5
      @onefun5 Před rokem +3

      ​@@sarankarthi96 good bro

    • @muji9204971
      @muji9204971 Před rokem +3

      @@sarankarthi96 சூப்பர்

    • @sarankarthi96
      @sarankarthi96 Před rokem +2

      @@elangopandianpillai5345 இல்லை சகோதரரே

  • @Ruby.......
    @Ruby....... Před rokem +72

    நம்ப பேசுற தமிழ விட மற்ற நாட்டு மக்கள் தமிழ் பேசும் போது கேக்க ரொம்ப ஆசையா இருக்கு.👍🤗

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan1086 Před rokem +151

    நிலானியோட சேர்ந்து புவனியும் நல்லா தமிழ் பேசுறார். 😂

  • @kabildev4548
    @kabildev4548 Před rokem +111

    தமிழில் தடுமாறும் தமிழன் மொழி தொன்மையை உணர்த்திய சீனபெண் 😄

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 Před rokem +31

    நிலானி மற்றும் கலைமகளோடு புவனியும் சேர்ந்து நல்ல தமிழ் பேசுவதை கேட்கும் போது மிகவும் சந்தோஷம்😊😊 நானும் தமிழ் பெண் என்ற முறையில் அவர்களோடு ஒரு உணர்வு பூர்வமான நெகிழ்ச்சி🤗🤗🙌🙌

  • @periyasamy.2005
    @periyasamy.2005 Před rokem +68

    யாருக்கெல்லாம் Nalini akka ரொம்ப பிடிக்கும்

  • @lencymedanindonesia4960
    @lencymedanindonesia4960 Před rokem +39

    சீன பாரம்பரிய உடையில் உண்மையில் சீன நாட்டு தமிழ் ராஜா (king) போல இருக்கிறீர்கள்....So Beautiful 💐

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +726

    யாருக்கெல்லாம் புவனி அண்ணாவின் எல்லா வீடியோவும் ரொம்ப பிடிக்கும்... 😍😍👍👍

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Před rokem +25

    சீனத்து தோழிகள் தமிழ் பேசுவது இனிமையாக இருக்கு..🎉🎉

  • @rudracutetiger6511
    @rudracutetiger6511 Před rokem +132

    அவங்க பேசுற தமிழ் (தமிழன்டா)very cute❤❤

  • @gokulnathaeronautical3342

    நிலானி மற்றும் கலைமகள் பேசும் தமிழ் மிக அருமை.... அவர்கள் பேசுவதை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு... வாழ்த்துகள்...

  • @55555j
    @55555j Před rokem +18

    தலைவா அவங்கள எல்லாம் நல்லா தமிழ் பேச வைப்பீங்கனு பார்த்தா அவங்கள மாதிரி நீங்க தமிழ் பேசிட்டு இருக்கீங்க

  • @harshikakumar5931
    @harshikakumar5931 Před 11 měsíci +6

    நீங்கள் அவர்களுடன் நன்றாக சினா மொழி பேசும்போது மிகவும் super அவங்க தமிழ் பேசும்போது மிகவும் super ❤

  • @KTF_BRAND_EDITZ
    @KTF_BRAND_EDITZ Před rokem +29

    தமிழ் மொழியில் பேசும் போதே அழகு .. ❤ 💯🔥

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Před rokem +25

    ஒரு புத்துணர்ச்சி சகோ❤❤ . நிலானி சகோதரி எப்போது தமிழ்நாடு வருவார்கள் என்று கேளுங்கள். அவர்கள் உங்களை உபசரித்தது போலவே அவர்களையும் நாம் உபசரித்தது சந்தோஷப்பட வேண்டும் சகோ.

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +125

    வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

  • @lencymedanindonesia4960
    @lencymedanindonesia4960 Před rokem +21

    தமிழ் மொழி உலலெங்கும் ஒளிக்காட்டும்....வாழ்த்துக்கள்

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Před rokem +52

    உலக மொழிக்கு தாய் மொழி தமிழ் மீண்டும் உலக முழுவதும் பேசுவது சூப்பர் ❤️

  • @krishsportsgallery6054
    @krishsportsgallery6054 Před rokem +47

    தமிழன் கிட்ட அழிக்க முடியாத ஒன்று தமிழ் அது இப்போது உலகம் முழுவதும் பரவி இருக்கு நிலானி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ❤🎉

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Před rokem +157

    சீன நாட்டு வீடியோவில் இது ஒரு மணிமகுடம்..நீங்க பெரிய ஆளுதான் தலைவரே..

  • @murshidibrahim6277
    @murshidibrahim6277 Před rokem +29

    "TAMIL" - A Beautiful Language. Mesmerising and Happy to hear and see the Chinese Ladies speak.Well done.

  • @55555j
    @55555j Před rokem +34

    5:19 she say like இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நிறைய தடவை நடந்திருக்கு ஆனா இதான் பர்ஸ்ட் டைம்.... 🤣

  • @vinodhkumarrangarajan2730

    we must congragulate them for speaking tamil.

  • @baskarans2224
    @baskarans2224 Před rokem +5

    ஆர்வத்துடன் தமிழ் பேச கற்றுக்கொண்டு இந்தஅளவுக்கு தமிழ் பேசும் நிலானிக்கும்,கலைகளுக்கும் நன்றியும், பாராட்டுக்களு ம்,வாழ்த்துக்களும். தமிழனாக இருந்து கொண்டு நாம் பேசும் தமிழைவிட வெளிநாட்டினர் பேசும் தமிழ் நன்றாக இருக்கிறது.

  • @manthiramuthu7798
    @manthiramuthu7798 Před rokem +10

    தமிழ் பேசி எங்களை மகிழ்வித்த சீனர்களுக்கு மிக்க நன்றி. 😊🙏தமிழ் வாழ்க வளர்க.. ❤️

  • @lemonmenswearilluppur6200

    வெகு நாட்களுக்கு பிறகு சகோதரி நிலானி மற்றும் கலைமகள் இருவரையும் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏🙏

  • @sivakutty5196
    @sivakutty5196 Před rokem +18

    நிலானி அக்கா தமிழ் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம் போல.. ஆஹா 😃😊

    • @maadhu1915
      @maadhu1915 Před rokem

      Record panni vechukatta tashu🤣🤣🤣

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 Před rokem +7

    Thank You Bro, To Meet Nilani. அழகு தமிழில் கொஞ்சி பேசும், நிலானிக்கு என் அன்பு முத்தங்களும் வாழ்த்துகளும். Great Salute To You Nilani.👍🙏👏😍🙏

  • @kalyankumar3967
    @kalyankumar3967 Před rokem +53

    Nilani fans like here

  • @habeebmohamed296
    @habeebmohamed296 Před rokem +28

    Mesmerizing Chinese Lady. the way speaking Tamil better than Us.

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Před rokem +11

    வாத்து முட்டை!!!... அக்காவின் தமிழ் உச்சரிப்பு சூப்பர்👌 வாழ்த்துக்கள் 👍💐💐💐

  • @navaneethakrishnan.rnavane2053

    எங்கள் செந்தமிழ் போல் கொஞ்சிப் பேசும் சீனத்தமிழும் கலைவாணியும் கலைமகளும் அழுகு....Ultimate தலைவா

  • @peersyedumar5300
    @peersyedumar5300 Před rokem +67

    சைனா கொஞ்சும் தமிழ் ❤

  • @songeditz6711
    @songeditz6711 Před rokem +9

    எல்லோருடனும் பழகும் விதம் ஆச்சரியமான விசயம்😊

  • @sugayagan
    @sugayagan Před rokem +4

    இரண்டு உலகில் பழமையானது மொழி பேசுகிறார்களோ தமிழ் & சீனம் மொழி ❤

  • @praveenkumar-bf4hp
    @praveenkumar-bf4hp Před rokem +29

    Felt the beauty of Tamil language when hearing from them ❤

  • @BalaMurugan-yz5kn
    @BalaMurugan-yz5kn Před rokem +9

    உங்கள் முவ்வரையும் பார்க்கும் போது கண்கொள்ளாகாட்சி❤

  • @gjgj2918
    @gjgj2918 Před rokem +1

    ஏம்பா நான் உன்மையிலேயே அந்த பொன்னு dubbing பேசுதுன்னு நினைத்தேன்
    இப்ப நம்புரேன் அந்த பொன்னு அழகா தமிழ் பேசுது வாழ்க தமிழ்.

  • @harshikakumar5931
    @harshikakumar5931 Před 11 měsíci +1

    அண்ணா நீங்க நிலானி அக்கா பார்த்து மிகவும் சந்தோசம் நான் அவருடைய மிகவும் பெரிய ராசிகார் நான் அவரை கேட்டேன் செல்லுங்கள் super good luck brother ❤😊

  • @jayasurya13
    @jayasurya13 Před rokem +7

    நிலானி நிலானி கலைமகள் அழகிய சீன தமிழ் மகள்

  • @gowthamgv1354
    @gowthamgv1354 Před rokem +12

    India laye Tamil ah respect panna matanga…but Chinese ku purinjikitu tamil oda perumaiya…avanga learn panni pesuradhu perumaiya iruku…❤

  • @johnbenjamin123
    @johnbenjamin123 Před rokem +13

    Truly honored to see the Chinese women speaking in Tamil. Hats off...

  • @sureshraja6358
    @sureshraja6358 Před rokem +7

    நம்ம என்ன தமிழ் பேசுறோம் சைனாக்காரி பேசினாலே சூப்பர் 🙋‍♂️👌👌💕

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před rokem +12

    புவனி அண்ணனுக்கு தூய தமிழை கற்றுக் கொடுத்தமைக்கு நன்றிகள்...

  • @kpmsuresh1
    @kpmsuresh1 Před rokem +29

    tamil speaking chinese really superb , happy to see

  • @kamalananthankanagasabai1268

    இந்த பெண்களின் மழலை தமிழை கேட்க கேட்க இனிக்கிறது மிகவும் கலகலப்பான ஒரு பதிவு உங்கள் வழமையான பதிவுகள் SERIOUS ஆனவை இது அருமை வாழ்த்துக்கள்

  • @babyravi7204
    @babyravi7204 Před rokem +3

    உங்க வீடியோ வந்தாலே மாஸ் தான்..நேற்று அவங்க youtube இல் வீடியோவை பார்த்தேன்...

  • @sdm_vlog3562
    @sdm_vlog3562 Před rokem +10

    Chinese people tamil speaking is very beautiful happy to see this. Very much thank you Bhuvani😍

  • @prakashvetha550
    @prakashvetha550 Před rokem +3

    அன்பு சகோதரிகளே உங்கள் உச்சரிப்பில் தமிழ் கேட்கும் போது மிகவும் ஆனந்தமாக உள்ளது❤️❤️🤗🤗 சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் இன்னும் நிறைய வீடியோக்கள் பதிவு பண்ணுங்க புவனி இந்த வீடியோ வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼❤️❤️🤞🤞🤞🤞🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗

  • @36yovan
    @36yovan Před rokem +1

    😎🇮🇳கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2013 இல் தமிழ் கற்றுகொண்டார்கள். மசாலா தோசை அவர்களுக்கு பிடிக்கும். மீண்டும் அவர்களை புவனியுடன் பார்ப்பதில் மகிழ்ச்சி !👍🙏😁😊

  • @kumarmaran885
    @kumarmaran885 Před rokem +2

    அருமை. தமிழ் பேசும் நிலையில் கலைமகள் போன்ற நண்பர்கள் உடன் சந்தித்து காணொளி வெளியிட்டது அருமை அருமை💐💐💐💐

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +87

    என்னாயா இது தமிழ் இலங்கை தமிழா இருக்கு 😂😂😂 பரவாயில்ல இங்க நம்ம சீரியல் ஹீரோயின் விட நல்லா பேசுறாங்கோ 😂👍

    • @gopalmaniraj
      @gopalmaniraj Před rokem +16

      இது இலங்கை தமிழ் இல்லை.... Google தமிழ்

    • @user-kj4ni7yl6k
      @user-kj4ni7yl6k Před rokem +6

      ஏன் இலங்கை தமிழ் என்னா உங்களுக்கு எலக்காரமா போச்சா தூய தமிழ் இலங்கை தமிழ் தான் நம்ம தமிழ் நாட்டுல English ல பேசுறது பெருமையா நெனச்சு English ல பேசுறாங்க இந்த காலத்துல ஆனா இலங்கை மக்கள் English அ எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு தவிர்ப்பாங்க நான் இலங்கை போயிருக்கான் இப்டி பேசாதீங்க

    • @itsmesv1160
      @itsmesv1160 Před rokem +4

      இலங்கை தமிழர் பேசுவது பழமையான கலப்படமற்ற தமிழ்...இன்றுவரை அதுதான் நடைமுறையில் உள்ளது..
      பேசும் தொனியில் மட்டுமே வித்தியாசம் உண்டு.
      முடிந்தால் எம் நாட்டுக்கு வந்து அறிந்து கொள்ளுங்கள்

    • @Neeraja664
      @Neeraja664 Před rokem +2

      Dai srilanka tsmila patri ena tariyum ungala madiri tanglishla pesurswaga naga onu tamila pesuwam illa englishala

  • @afrarasith604
    @afrarasith604 Před rokem +37

    சீனர்கள் தமிழ் பேசுவது தமிழுக்கு இன்னும் அழகு

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Před rokem +1

    அருமை புவணி
    நிலானியுடன் வித்தியாசமான முறையில் அவர்கள் தமிழில் உரையாடல் அநேகம் பார்த்துள்ளேன் ஆனால் நமது புவணியுடன் கலகலப்பு

  • @priyas8027
    @priyas8027 Před rokem +2

    உங்களின் வீடியோ அனைத்தும் அருமை 🎉 சகோதரிகள் நிலானி மற்றும் கலைமகள் ஆகிய இருவருக்கும் தமிழ் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள்.🎉

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i Před rokem +3

    உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் உலக மொழிகளில் ஒன்று.
    சீனா பெண்கள் கொச்சை தமிழும் அழகிய தமிழ் ஆக இருக்கு.

  • @kunatharsan7496
    @kunatharsan7496 Před rokem +7

    தல வேறமாரி பண்ணிட்டியள்❤️❤️
    வாழ்த்துகள்👏👏

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Před rokem +2

    ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சோழ , சீனம் தொடர்பு எற்படுகிறது 👌🏻

  • @deebanddr
    @deebanddr Před rokem +2

    நன்றி புவனி... நான் comment ல கேட்டுகிட்டே இருந்தேன்.. நிலானி யை காட்டியதற்கு நன்றி.. 🙏 இதே போன்று நீங்கள் செல்லும் நாடுகளின் மக்கள் யாராவது தமிழ் பேசினால் பதிவு செய்யுங்கள்.. பிற நாட்டினர் பேசும் தமிழை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது...

  • @Sarathy_92
    @Sarathy_92 Před rokem +3

    மற்ற நாடுகளில் தமிழ் மொழியில் பேசுபவர்கள் சில பேர் இருந்தாலும் ,அண்டை நாட்டில் இருந்து கொண்டு நம்முடைய தமிழ் மொழியில் பெயர் (நிலானி) என்று சகோதரி வைத்து இருப்பது அதிசயம் தமிழ் மொழிக்கு பெருமை 👍👍😍

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Před rokem +14

    Enkaum Tamil ethulaum Tamil ❤nilani Tamil Arumaya irukku ❤🥰🇱🇰

  • @venkatesannagarathinam1424

    அருமை 👏👏,
    என் அன்னை
    தமிழன்னை அழகு
    அவள் தந்த
    தமிழ் மொழி அழகு
    வள்ளுவனின்
    இருவரி பொதுமறை அழகு
    அவ்வையின்
    அறம் சொன்ன ஆத்திச்சூடி அழகு
    கம்பனின்
    கவி அழகு
    பாரதியின்
    கவிப்போர் அழகு
    பாவேந்தனின்
    புது சிந்தனை அழகு
    கவியரசின்
    எதார்த்த கவி அழகு
    இவையாவும் உடைய
    நம் மொழி அழகு
    நம் தமிழ் அழகு !!!

  • @talktotamilan5948
    @talktotamilan5948 Před rokem

    நிலானியுடன் கலந்த உணவு சாப்பிட்ட பதிவு அருமை சீன வானொலி தமிழ் பிரிவில் பணியாற்றுகிறார் தொடரட்டும் உங்கள் சீன பயணம்

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +12

    வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍

    • @kingmanramki506
      @kingmanramki506 Před rokem

      அப்போ வேலை வெட்டிக்கு போகாம வீட்டுல ஓசில சோறு தின்னுட்டு வாழ்க்கையை பொழுதை கழுச்சுட்டு இருக்கேனு சொல்லு 😅😂

    • @UFC209Diaz
      @UFC209Diaz Před rokem

      Dei thevidiya paya

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 Před rokem +6

    It's so good to hear her talking in tamil!

  • @VijayKumar-od2kh
    @VijayKumar-od2kh Před rokem +1

    நிலானி அவர்களது தமிழ் பேச்சு ரொம்ப பிடிக்கும் ✨️

  • @balamanibalamani9602
    @balamanibalamani9602 Před rokem +1

    பாரம்பரிய உடை உனக்கு அருமையாக உள்ளது....புவி... சகோதரிகள் தமிழ் அதைவிட‌ அருமை...என் நல விசாரிப்புகளை சொல்லிவிடு அவர்களுக்கு👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marvelmath1060
    @marvelmath1060 Před rokem +5

    சீன தமிழ் வானொலி அலுவலகம் காட்டுங்க ப்ரோ

  • @daisylogan7705
    @daisylogan7705 Před rokem +7

    Happy to hear Chinese girls speaking Tamil..salute them

  • @mohamedhalith6358
    @mohamedhalith6358 Před rokem +1

    உங்களுடைய ஜோடி பொருத்தம் மற்றும் நீங்கள் இரண்டு பேரும் பேசுவது நன்றாக இருக்கிறது

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Před rokem +1

    உள்ள இருக்கும் இந்த மஞ்ச பகுதிய எப்படி சொல்லலாம்.அழகா இருக்கு அவங்க பேசுன அந்த தமிழ் ❤❤

  • @balasuriya6347
    @balasuriya6347 Před rokem +3

    புவனி உனக்கு பெரிய வாழ்த்துக்கள்யா இவர்களை கண்டுபிடித்து வீடியோ எடுத்ததற்கு 🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉

  • @vinothganesan
    @vinothganesan Před rokem +10

    அழகு தமிழ் மொழி ❤

  • @bharathexplores889
    @bharathexplores889 Před rokem +9

    Live la nilani sister vlog kettavanga nanum oruvan haha 😂😂 sema bro

  • @Varnaclothings
    @Varnaclothings Před rokem +9

    Never seen a wonderful youtuber like u Bhuvani🎉❤

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Před rokem

    இன்றைய தினத்தில்
    ஏப்ரல் 14(சித்திரை 1)2023 வெள்ளி
    தமிழ் புத்தாண்டு தின பரிசாக இந்த பதிவை எடுத்துக்கொள்கிறேன்
    நன்றி
    சிறந்த காணொளி
    நல்வாழ்த்துக்கள் 💐💐♥️

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +27

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

    • @vanakamv
      @vanakamv Před rokem +10

      Vanthutan da una than theditu irunthen🤦‍♂️😂

    • @farookasamasam519
      @farookasamasam519 Před rokem

      😂 😂😂😂😂😂

    • @raguprakash4915
      @raguprakash4915 Před rokem

      @@vanakamv he is from thanjai so apdi solraru vera onum ila ❤️

    • @vanakamv
      @vanakamv Před rokem +3

      @@raguprakash4915 theriuthu irunthalum Ella video laum ithan bro comment panran🤦‍♂️

    • @raguprakash4915
      @raguprakash4915 Před rokem +1

      @@vanakamv panidu potum bro ithula enna unkaluku onum use ila Avan panratha just think panuga Avan paatuku panran nu nenachu parunga

  • @fredricvlog2700
    @fredricvlog2700 Před rokem +7

    Both of us speaking tamil pesuranga super Vera level

  • @kumaravelk828
    @kumaravelk828 Před rokem +2

    நிலானி சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி புவனி சூப்பர் ❤

  • @theertharamannokia3078
    @theertharamannokia3078 Před rokem +2

    Nilani expression cute ah iruku, sweet voice😊😊😊😊

  • @ncgamingyt346
    @ncgamingyt346 Před rokem +5

    Chitthappu enna ya Chinese dubbing movie pakra mardhi eruku kalakku 👍😊😊 and akka nalla erukanga kalyanam panniko chittappu 😂😂

  • @baskarramya5978
    @baskarramya5978 Před rokem +9

    😍🥰🥰🥰 சவுதி அரேபியா தமிழன் நிலா நீ கலைமகள் இருவரது பேச்சும் மிகவும் அழகாக இருக்கிறது நீங்கள் தமிழ் பேசுவதை பார்க்கும் போது மிகவும் மன மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்🌴🐪🌴🐫🌴🐫🐪🐫🐪🐫🐪

  • @staradventurer9706
    @staradventurer9706 Před rokem +5

    Great achievements. Best explorer 🎉

  • @charlievs4513
    @charlievs4513 Před rokem +1

    அவங்க பேசுறது இலங்கை தமிழ் மாரி இருக்கு bro... ஆனாலும் பரவால்ல செம 👌👍

  • @p.murugesanp.murugesan7429

    தம்பி நான் உங்கள் உடனே இருப்பது போல ஒரு உணர்வு உன் நண்பர்கள் பேசும் தமிழ் அருமை

  • @geethankumar6967
    @geethankumar6967 Před rokem +3

    Indha kaaram paarkum podhu romba romba kaaramaga irukkum aanal avvaluvu kaaram irukkadhuuuu buvanu sema sema vazhuthukkal anaivarukkum🤩😝💕😄👌🙌

  • @sureshkarthick6810
    @sureshkarthick6810 Před rokem +3

    நிலானி அக்காவின் தமிழ் அருமை😊😊

  • @muhammadrahimbinabdullah9896

    This people visit Tamil naadu ulaga Tamil maanadu congratulations all people team work 🌹🇲🇾🌹👍🌹

  • @GokulUl-ww6uq
    @GokulUl-ww6uq Před 8 měsíci +1

    Super akka speaking tamil nillani proud to be tamilan

  • @prasanthg1233
    @prasanthg1233 Před rokem +22

    சீன பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @vwitty-ki7cr
    @vwitty-ki7cr Před rokem +8

    The Commanding Ranger style actions of Mr Bhuvani in that country China is really very impressive because you behave so Naturally thus winning in EVERY TOUCH always.

  • @agrianbu79
    @agrianbu79 Před rokem +1

    அழகான தமிழ் பெயர்களை வைத்துக் கொண்டுள்ளார்கள். இந்த பதிவு அருமை புவனி🤝🤝🤝🙏🙏

  • @noormursheednoormursheed2897

    நிலானிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish Před rokem +13

    When a foreigner speaks தமிழ் keka semmaya iruku ❤😊

  • @jeniferbalu8224
    @jeniferbalu8224 Před rokem +10

    So nice to hear ur both conversation🤩😂

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před rokem +1

    நிலானியையும் , கலைவாணியையும் பார்த்ததில் மகிழ்ச்சி