ஒரு பெண்ணை முகத்துக்கு நேரே வர்ணிக்கும் இது போன்ற பாடல் காலம் கடந்து தான் நிற்கும்.

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #ஒரு பெண்ணை முகத்துக்கு நேரே வர்ணிக்கும் இது போன்ற பாடல் காலம் கடந்து தான் நிற்கும்.
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 20

  • @elangoksrk
    @elangoksrk Před měsícem

    அன்புச் சகோதரர் அமுதபாரதி அவர்களுக்கு வணக்கம். அதி அற்புதமானதொரு பாடல். நீங்கள் குறிப்பிட்டதைப் போல ஐயா எம்.எஸ்.வி அவர்களின் இசை என்றுதான் நானும் நினைத்திருந்தேன். பெரிய பல்லவி; சிறிய சரணம் என்பதும் புதிய தகவல்தான். நீங்கள் பாடும் அழகும், விமர்சிக்கும் நேர்த்தியும் மிகச் சிறப்பு! தொடரட்டும் தங்களின் இனிய இசைப்பயணம் ‌... வாழ்க வளமுடன் சார் ‌

  • @ganesanchokkalingam3285
    @ganesanchokkalingam3285 Před měsícem +1

    1980 காலங்களில் இலங்கை வானொலியில்
    அதிகம். கேட்டுரசித்தப்பாடல்

  • @subramaniampanchanathan6384

    அருமை.
    இது மன்னரின் அம்மானைப் பாடலை நினைவு படுத்துகிறது.

  • @udhayaselvan7764
    @udhayaselvan7764 Před měsícem

    மிகவும் அருமையான பாடல் அருமையான விளக்கம் தட்சிணாமூர்த்தி ஐயா மலையாள பாடல்கள் தான் அதிகம் இசை அமைத்துள்ளார் நீங்களும் அருமையாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem +2

    Very beautiful song in Dharmavathi raga ! Always this song used to be played in radios in those days V Dakshinamurthy sir's music is superb SPB has sung very beautifully He has composed more songs in malayalam movies ! Very good explanation as usual Thank you sir

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před měsícem +2

      V.Dhakshina murthy also composed very few movies songs.Another one of movie like Oru Uthappu kan simmittu kirathu (ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தில் இடம் அனைத்து பாடல்களூம் இனிமையானவை.முக்கியமாக ஜேசுதாஸ் குரலில் கமல் நடிக்க நல்ல மனம் வாழ்க என்ற பாடலும் சிறப்பானது(கவியரசு கண்ணதாசன்).

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 Před měsícem +2

    நன்றி......

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Před měsícem

    ஆகா, இனிமையான பாடல்! அருமையான விமர்சனம்! நன்றி.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem +2

    பாடும் நிலா பாலு அவர்களின் நந்தா என் நிலா பாடலும் பட்டினப் பிரவேசம் படத்தின் வான் நிலா என்ற பாடலும் அந்த கால கட்டத்தில் அனைத்து இள வட்டங்களையும் கட்டி வைத்து மயக்கிய மதுரச இன்னிசை விருந்து.

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan Před měsícem +2

    உண்மை ஐயா அதே போல இசையமைப்பாளர் டி பி ராமச்சந்திரன் அவர்களைப் பற்றியும் தாங்கள் கூற வேண்டும் அவர் இசையமைத்த ஒரு படம் அருமையான பாடல்கள் அதில் வரும் முருகன் பக்தி பாடல் பாடல் கற்பூரம் பூவை செங்குட்டுவன் எழுதிய பாடல் என்று நினைக்கிறேன் வணங்கிடும் கைகளின் வடிவத்தை பார்த்தால் வேல் போல் இருக்குதடி..... வேல்போல் இருக்குதடி என்ற பாடல்

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem +1

      நீங்கள் C. ராமசந்திராவை சொல்கிறீர்களா

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před měsícem +1

      அவர் குறிப்பிடும் C.P.ராமசந்திர​ன் கற்பூரம் பட இசையமைப்பாளர்.1967.
      தாங்கள் குறிப்பிடும் C.ராமச்சந்திரா. வஞ்சிக் கோட்டை வாலிபன் பட இசையமைப்பாளர்.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před měsícem

    இந்த படத்தில் இடம்பெற்ற
    ஜெயசந்திரன் டி.கே.கலா பாடிய " ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில்" மற்றொரு அற்புதமான பாடல்.

  • @selvaganapathy5813
    @selvaganapathy5813 Před měsícem

    Alibaba40thief's. Music v. Dexshanamurthi.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    நண்பரே வணக்கம்.
    அதிகமா கேட்காத பாடல்.🎉

    • @revathishankar946
      @revathishankar946 Před měsícem

      @@periyasamypalanisamy691 No ! Almost everyday this song would be broadcasted in radio

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      ​@@revathishankar946நீங்கள் சொல்வது சரி.நிறைய முறை இப்பாடல் வானொலியில் ஒலி பரப்பப்பட்டு பலர் மனதில் இடம் பிடித்தது. மேடை களில் இதை SPB பல முறை பாடியுள்ளதே சான்று. Utube ல் நிறைய உள்ளது. பழனிசாமி கேட்காதது ஆச்சரியம்.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      பெரிய சாமி

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před měsícem

      கேட்ட பாடல்களையே அடிக்கடி கேட்பதற்கு பதிலாக அரிதான பாடல்களையும் தேர்ந்தெடுத்து ரசித்தால் அனைத்து பாடல்களும் தெரிய வரும்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem

    🙂