சொதப்பல் மேல் சொதப்பல்.. IAS அதிகாரிகளின் அலட்சியம்! LISTஐ தயார் செய்த முதல்வர்! | MK Stalin | DMK

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #NakkheeranTV #cmstalin #iasofficers
    சொதப்பல் மேல் சொதப்பல்.. IAS அதிகாரிகளின் அலட்சியம்! LISTஐ தயார் செய்த முதல்வர்! கோட்டை அதிகாரிகள் குமுறல்!
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 62

  • @mahendran5747
    @mahendran5747 Před 3 měsíci +15

    முதல்வரின் மெத்தனபோக்கே சட்ட ஒழுங்கு பிரச்சினை சிலர் ஏற்படுத்துகின்றனர்

  • @kannann8882
    @kannann8882 Před 3 měsíci +34

    தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் உள்ள IAS&IPS அதிகாரிகளின் பலர் சங்கீகலாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது
    உடனடியாக களை எடுக்க வேண்டும்

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys Před 3 měsíci +5

      பன்னீர் ,பழனிச்சாமி முதல்வர் இருந்த பொழுதே சங்கி ஜால்ரா அதிகாரிகள் தமிழ் நாடு அரசு நிர்வாகத்தில் புகுத்தப்பட்டது.

    • @sundarbala7083
      @sundarbala7083 Před 3 měsíci

      Thurathunkal intha sanki nayikalai

    • @sathianathans3867
      @sathianathans3867 Před 3 měsíci

      கலைஞர் ஆட்சி போல் தற்போதைய ஆட்சி இல்லை,

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 Před 3 měsíci

      ​கலைஞரோடு இவரை ஒப்பிடாதீர்கள் கலைஞர் இருந்த போது எதிரிகள் குறைவு ஆனால் இவருக்கோ ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைக்க வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளார் இவர் நம்பும் அரசு அதிகாரிகள் பலர் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல் படுவது போலவே தெரிகிறது அதையும் தனது பொறுமையை கொண்டு அதையும் வெற்றி பெற்று காட்டுவார்.​@@sathianathans3867

    • @tamilnationtamilmani574
      @tamilnationtamilmani574 Před měsícem +1

      ​@@sathianathans3867ஆம் அதைவிட பெட்டர் நல்லாச்சி

  • @user-ci5lc9gr3i
    @user-ci5lc9gr3i Před 3 měsíci +11

    திராவிட மாடல் ஆட்சியின் பணி சிறப்பாக செயலாற்ற வாழ்த்துக்கள் 👍🙌🥰

  • @mohanr6831
    @mohanr6831 Před 3 měsíci +9

    கலைஞர் அவர்கள் இதுபோன்று மிகவும் எத்தனமாக ஒருபோதும் இருந்ததில்லை என்பது கண்கூடான உண்மை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று அவர் நிறமும் அறிவாலயம் வருவார் அதிகாரிகளை அழைத்துப் பேசுவார் எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டறிவார் அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு தனியாக ஒரு டீம் ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது அதிகாரிகள் பேச்சியை ஒருபோதும் அவர் செவிமடுத்தி கேட்க மாட்டார் என்பது உண்மை அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நடந்தால் ஆட்சிக்குத்தான் கெட்ட பெயர் என்பது கலைஞரின் நன்றாக உணர்ந்த ஒரு உண்மை ஆனால் முதல்வர் ஷாய்நர்கள் இதுபோன்று செயல்படுவதில்லை மிகவும் அலட்சியமாக இருக்காது. மிக மிக அலட்சியமாக இருக்கிறார் ஏனென்று தெரியவில்லை உதயநிதி ஸ்டாலினையும் கடல்த்தி இறக்கினால் கூட நன்றாக இருக்கும் என்பது எல்லோருடைய விருப்பமாக இருக்கிறது

  • @idhayamraj3606
    @idhayamraj3606 Před 3 měsíci +6

    தமிழக அரசு பல நல்ல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் மக்கள் தினமும் சந்திக்கும் சாலை வசதிகள் போன்றவை விளம்பரங்கள் மட்டுமே உள்ளது. சென்னை மாநகராட்சியை விட ஊராட்சி நிர்வாகம் மிகவும் நன்றாக செயல்பட்டு வருகிறது.
    சென்னை மாநகராட்சியின் மடிப்பாக்கம் போன்ற பகுதிகள் மிகவும் பின்தங்கி உள்ளன. சாலை வசதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. கவனிப்பார் இல்லை. ஆனால் மின்சார வரி மட்டும் விளம்பரம் இல்லாமல் உயர்த்தப் படுகிறது. இது மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Před 3 měsíci +5

    அதிகார மட்டத்தில் சங்கிகளின் ஆக்கிரமிப்பு உள்ளதை முதல்வர் களை எடுக்காவிடில் மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிறது.

  • @DhivyaKumaran-mv9wj
    @DhivyaKumaran-mv9wj Před 3 měsíci +2

    Safe Activity our CM

  • @mohanr6831
    @mohanr6831 Před 3 měsíci +3

    அதிகாரிகளின் அலட்சியப் போக்கத்தால் ஆட்சிக்குத்தான் மிகவும் கெட்ட பெயர் என்பது கண்கூடாக ஒன்று இதில் உதட்டை செயல்பட வேண்டும் கலைஞரோட ஸ்டாலின் அவர்கள் இல்லை என்பது தான் வருந்தத்தக்க விஷயம் ஆத

  • @giovannajason
    @giovannajason Před 3 měsíci +7

    Cm ஒழுங்கா டெய்லி yum news paper, படிச்சாலே போதும்பா, அப்புறம் எபபடி சொதப்பமா இருப்பாnka,

  • @kselvarajraj
    @kselvarajraj Před 3 měsíci

    😊

  • @soosaiantonysories2738
    @soosaiantonysories2738 Před 3 měsíci +6

    யாராக இருந்தாலும் அகற்றப்பட வேண்டும்

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 3 měsíci +3

    உங்கள் மீது மக்கள் நம்பிக்கை உள்ளது. தொடரட்டும் உங்கள் நல்ல பணி

  • @ags3785
    @ags3785 Před 3 měsíci +2

    10 varshama edhirkatchiyaga irundha podhum vangiya nalla peyar Ellam indha 3 varshathula govt IAS mudhal kadainilainuzhiyargal varai DMK peyarai keduthutanunga

    • @mohamedmeeralabbai5234
      @mohamedmeeralabbai5234 Před 3 měsíci

      100 நாட்களில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார் முதல்வர். நானும் ஓட்டு போட்டேன் .மூன்று முறை முதல்வருக்கு மனு" செய்தேன். உங்கள் மனு, உரிய நடவடிக்கைக்காக திருவாரூர் வருவாய் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற பதில் ஆன்லைனில் காணப்படுகிறது. மூன்று வருடமாக காத்திருக்கிறேன்.

  • @tamilkodim
    @tamilkodim Před 3 měsíci

    Wish the officials act for the welfare of the public so that their own family 's welfare will be taken care of, by God Almighty / Nature.

  • @user-gb8nt2lg1y
    @user-gb8nt2lg1y Před 3 měsíci +5

    ஆட்சியின் மீது அக்கறையுள்ள நமது முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். ஜால்ரா போடும் அதிகாரியை பதவி நீக்க வேண்டும்.

  • @gunasekarans8203
    @gunasekarans8203 Před 3 měsíci

    Not merely the IAS. Officers fail to uphold the RULE OF LAW for identifying/fixing their slippages in eradicating the gullible NON IAS officers who have not REDRESSED THE GENUINE GRIEVANCES of the issues/utter violation of RULE OF LAW at the root level of SEMMANDAPPATTI VILLAGE PANCHAYAT ADMINISTRATION headed by the TAHSILDAR,KADAYAMPATTI TALUK/RDO,METTUR DAM/DISTRICT COLLECTOR ,SALEM for months and years pending ACTION .
    The issue was referred to the COLLECTOR SALEM by the CM CELL a few months before in AUGUST 2023 which was taken up for remedial follow up action but put / STOWED IN HIBERNATION by the TAHSILDAR, KADAYAMPATTI without any tangible action except that my PETITION was duly taken up for REMOVAL OF ENCROACHMENT of Pothuvaasal by the VAO & REVENUE INSPECTOR SEMMANDAPPATTI way back on 25/26 th January 2024.
    The bug has not moved an inch further beyond.
    No follow on action beyond having vaguely replied in the CM HELPLINE PORTAL to the effect of Preemptive CLOSURE of the ASSURANCES given by the TAHSILDAR KADAYAMPATTI till date.
    Is it tantamount to encouraging OFFENDERS go Scott free ?
    Let me send a Reminder REQUEST by raising the issue through this missive.
    With Diamond-hard & Diamond-Bright hope in just,prompt and philanthropic action by the TAHSILDAR KADAYAMPATTI TALUK,SALEM DISTRICT sooner than later considering plight of an AGED EX-SERVICEMAN who had rendered yeoman service to protect the SECURITY OF OUR MOTHER LAND.
    Yours patriotically,
    S GUNASEKARAN
    Retd Ex-IAF VETERAN,
    Mobile 9486106260😊

      Mobile 9486106260

  • @Vijaydv
    @Vijaydv Před 3 měsíci +18

    காரணம் பதவிகளில் இருக்கும் அத்தனை பேரும் சங்கிகள் என்பது தெளிவு

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 Před 3 měsíci +1

    லஞ்சம் முக்கியமா...
    மக்கள் நலன் முக்கியமா...
    26இல் இதுவரை உள்ள கெட்ட பெயரை போக்குவது மிகக் கடினம்.

  • @sundararamanan2299
    @sundararamanan2299 Před 3 měsíci

    All are casual and there is no quality. Don't blame IAS officer

  • @ai77716
    @ai77716 Před 3 měsíci +1

    Kodaikanal tour,dubai London tour, kodanad estate, marumagan katalai🤣🤣achi sooper

  • @ramyastalinraj2964
    @ramyastalinraj2964 Před 3 měsíci

    இப்போது தாவது தெரிந்தே பரவாயில்லை.

  • @bharathinesan950
    @bharathinesan950 Před 3 měsíci

    Omni buses making heavy traffic jam from rohini theater to vanagaram from evening 7 to 11

  • @Public-dc5rl
    @Public-dc5rl Před 3 měsíci

    Give pataa without taking bribe

  • @ramug2329
    @ramug2329 Před 3 měsíci +1

    தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுற்றது ஆட்சியாளர்கள் பணி புரிவதற்கு ஏன் தடை? புரியவில்லை

  • @kumarc4689
    @kumarc4689 Před 3 měsíci

    Ttk

  • @user-nf4oi7oz9s
    @user-nf4oi7oz9s Před 3 měsíci

    ஜெயவளிதாபோல்நடவடிக்கைதேவை

  • @umaamarnath4745
    @umaamarnath4745 Před 3 měsíci +1

    TEMPLE VARALARU MATRAPATTU VARUGIRATHA? Shame. Secular doesn't mean disrespecting hindus. This election is for Rahul not Stalin, REMEMBER

  • @venkatdc4906
    @venkatdc4906 Před 3 měsíci

    Atapavigala eppo than ethaiye kantupidikiringala,

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan Před 3 měsíci +1

    சிவ்தாஸ் மினா

  • @TambaramVoice
    @TambaramVoice Před 3 měsíci

    அத்தனை ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கும் ஆலோசகர்களாக அமைச்சர்கள் தேவை இல்லை.வட்ட செயலாளர் கூட அதிக தகுதி தான்.வட்ட பிரதிநிதி போதும்.. அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தண்டச் செலவு..

  • @drji2001
    @drji2001 Před 3 měsíci

    Koondida ozhingada koomuttaihala

  • @kumarvelvel9224
    @kumarvelvel9224 Před 3 měsíci

    Only Speak. Over CORRUPT.

  • @VijayakumarVijayakumar-tu9kl

    IAS ,oru headclerk, just ac room la thoongikkondirukum somberigal,thenda sambalam vaangum somberigal, just headclerk

  • @ShivaKumar-bx7wv
    @ShivaKumar-bx7wv Před 3 měsíci

    நக்கீரன் நல்லா நக்குங்க

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so Před 3 měsíci

      ஏண்டாசங்கி.ஊங்க.அறிவு.அவ்வளவுதான்.

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so Před 3 měsíci

      ஏண்டாசங்கி.ஊங்க.அறிவு.அவ்வளவுதான்.

  • @jjsureshsur9839
    @jjsureshsur9839 Před 3 měsíci

    No action waste I'm DMK but no worth