🅻🅸🆅🅴 Book of Nehemiah (Part 1) / சாலமன் திருப்பூர் / 24/07/24

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • our address in Coimbatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    New Bustand Backside
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    #salamantirupur #TheosGospelHall #David
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Komentáře • 11

  • @nainusluxman903
    @nainusluxman903 Před měsícem +1

    உங்கள் மூலமாக தேவன் தெளிவாக செய்தியை கொடுப்பதற்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @salomikalai2026
    @salomikalai2026 Před měsícem +3

    ஆமா பிரதர் உண்மைதான் நான் போகும் சபையில் ஒரு வெற்றிடத்தை உணர்கிறேன் 😢

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Před měsícem

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @AAROKIADOSS-nu1dy
    @AAROKIADOSS-nu1dy Před měsícem +1

    சூப்பர் ப்ரோ அருமையான சத்தியம் நிச்சயமா எனக்கு உபயோகமானது நன்றி சகோ

  • @lillydean7069
    @lillydean7069 Před měsícem

    Praise God thank you brother 🙏

  • @DassReva7680
    @DassReva7680 Před měsícem

    HalleluYAH praise YAHUAH

  • @josephinealex5940
    @josephinealex5940 Před měsícem +1

    அவரை நிந்திக்கும் நிந்தனைகள் என் மேல் விழுந்தது என்றார் கிறிஸ்து...., நெகேமியாவுக்குள் இருந்த...தேவனை குறித்த தாக்கமும் ஏக்கமும் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்குள்ளும் இருந்தால்... எவ்வளவு நல்லது..நன்றி 🙏🎉

  • @user-fw4is5bw1e
    @user-fw4is5bw1e Před měsícem +1

    Very good message that we need today. Thank you Pastor.

  • @user-ox1qp5dl8l
    @user-ox1qp5dl8l Před měsícem

    Amen, Thank you Jesus

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Před měsícem

    Praise The Lord Jesus Amen

  • @israelnadar9586
    @israelnadar9586 Před 16 dny

    Tamizh translation doesn’t lead to confusion. But we must understand that nowadays Tamizhar mostly don’t know correct Tamizh. And don’t bother about that also. Worst pronunciation. I am a very sad person in this matter.
    In Tamilnadu, what happened to Tamizh teachers??😞