LIFE | உயிர் - UYIR | Tamil short film | 4k | STC | Arun

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #motherslove #girl #womenpower #awareness
    LIFE (UYIR) is a Tamil short film.a mother's love on her teen daughter and efforts to protect her in a medical emergency.
    #life #uyir #tamilshortfilm2023 #stc2023 #stcorginals #stcshortfilm #arun #rajeshwariraj #dharshini #womenempowerment #motherslove #girl #love #awareness
    Written&direction - Arun
    produced by - StoryTeller Creations(STC)
    Instagram - @storyteller_creations
    Facebook - / storyteller creations
    Twitter - / storytellercre2
    For enquiries - 96000 57400, arunstoryteller@gmail.com
    Cinematographer - Jayaprakash M.
    Music & Mixing - Bala
    Editor - Siva
    Teaser cut & designs - Sri vatsan
    Colourist - Rakesh
    Logo & animation - Ram kumar
    Artist - Selvam.
    CAST
    Rajeshwari
    Dharsini
    Kadhal kannan
    Anu
    Mukesh
    Madhu
    Gomathi
    Harini
    Tag, Like & Share with your friends,
    Subscribe to our CZcams Platform.
    don't forget to comment your thoughts on this short film below.

Komentáře • 359

  • @user-fs7ii3xd5w
    @user-fs7ii3xd5w Před rokem +607

    காதலில் இன்பம் இருவருக்கும். அதன் விளைவு பெண்ணுக்கு மட்டும். அதை உணர வேண்டும் பெண் குழந்தைகள். நல்ல கதை. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    • @shobanaharish-wm3wc
      @shobanaharish-wm3wc Před rokem +5

      Well said 👏

    • @GamingSquad-143
      @GamingSquad-143 Před rokem +11

      ஆண் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டாமா???

    • @user-fs7ii3xd5w
      @user-fs7ii3xd5w Před rokem +5

      @@GamingSquad-143 பாதிப்பு யாருக்கு அவர்கள் தான் உஷாராக இருக்க வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் தான் புரிய வைக்க வேண்டும். தீயைத் தொட்டால் தானே சுடும். அவனுக்கு வலி புரியாது

  • @tasteofrahman609
    @tasteofrahman609 Před rokem +327

    படம் பாத்துக்கிட்டு இருக்கும் போதே கண்களில் நீர் வழியுது. அம்மாவின் வலி அம்மாக்கு தான் தெரியும்

  • @asholiraj3742
    @asholiraj3742 Před rokem +318

    அம்மா கதாபாத்திரமான ராஜேஸ்வரி வலியை வெளிப்படுத்தும் வகையில் மிக அருமையான நடிப்பு...

  • @spandiyan9589
    @spandiyan9589 Před 8 měsíci +14

    வீட்டிற்கு அடங்காமல் திமிர் பிடித்து அலையும் பெண்கள் பார்க்க வேண்டிய அற்புதமான படைப்பு . தாய் தந்தை பேச்சை மதிக்கும் பெண்கள் தடம் மாறமாட்டார்கள்.

  • @sathishindraindra4346
    @sathishindraindra4346 Před rokem +171

    ஒரு உன்னதமான படைப்பு...
    ஒரு தாயின் உணர்வு... தந்தையின் பாசம் 🧡

  • @mystylecookinghome5035
    @mystylecookinghome5035 Před rokem +78

    முதல் முறையாக ஒரு ஷாட் ஃபிலிம்ம பார்த்து அழுத தருணம் 😢😢

  • @sivaganga3281
    @sivaganga3281 Před rokem +86

    One day குறும்படம் ஒரு யதார்த்த காதலை சொன்னது.இப்படம் ஓர் உணர்வுகளின் குவியல்.நடித்த அத்தனை நடிகர்களும் மனதை ஏதோ செய்து சென்று விட்டனர்.இயக்குனர் என் நண்பர் அருண் அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.வெற்றிக்கனி பறிக்கும் நாள் மிக அருகில்..பட குழுவினருக்கு என் பேரன்பும் வாழ்த்துக்களும்...

  • @a.s.a.s1573
    @a.s.a.s1573 Před rokem +105

    குழந்தை இல்லாதவர்களுக்கு தான் அதன் வலியும் வேதனையும் தெரியும் 😢

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB Před rokem +10

    ஆயிரம் உறவு உன்ன தேடி வந்து நின்னாலும் தாய் போல தாங்க முடியுமா❤❤❤😢😢😢wow that mother

  • @ayyappanarchana705
    @ayyappanarchana705 Před rokem +71

    Ithula vara Amma character awesome ❤Vera level acting . Intha generation girls kandipaa intha shortflim paakanum

  • @kedabhaskara
    @kedabhaskara Před rokem +1795

    yaaru eallam insta la reels la paathu tu vanthinga

  • @user-hf3gp4cx8k
    @user-hf3gp4cx8k Před 7 měsíci +5

    பாகுபாடு இன்றி குழந்தைகள்(0-18) அனைவருக்கும் தேவையான விழிப்புணர்வை உணர்வு பூர்வமான குறும்படமாக காட்சி படுதியமைக்கு நன்றிகள்❤❤❤😊
    ஒவ்வொரு கதாபாத்திரம் ஏற்று நடித்த கலைஞர்களும் உண்மையான மன உருக்கதை இயல்பானது போன்றே அருமையாக கண் முன் தோன்ற செய்துள்ளீர்கள்..வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @vishwaabinovjoshwa3021
    @vishwaabinovjoshwa3021 Před rokem +118

    வாழ்த்துக்கள் 🎉
    வாழ்வில் வெற்றி பெறும்
    வரை காதலை தேடாமல்
    புத்தகத்தை தேடி தேடி காதலி
    வாழ்க்கை அழகாக இருக்கும்
    மகிழ்ச்சியாக இருக்கும்
    சுதந்திரப் பறவையாக
    சிறகடித்து பறக்கலாம்
    யாருக்கும் அடிமையாக இல்லாமல்
    வெற்றியை நோக்கி ஓடு
    கண்ணியமான காதல்
    உன் காலடி தேடி வரும்

  • @moviefreak6905
    @moviefreak6905 Před rokem +38

    Intha generation ku correct nu oru padam 🎥🎥thank u director to make this flim .

  • @ThiyagarajaNawalakshmi
    @ThiyagarajaNawalakshmi Před 4 měsíci +3

    ஒரு. சிறந்த படைப்பு அருமையான கதை விளக்கம் வாழ்த்துக்கள் ❤

  • @sureshkumar-iy3qh
    @sureshkumar-iy3qh Před rokem +29

    "மா" குறும்படம் போல உள்ளது

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 Před rokem +4

    Andha amma oda nadippu romba arumai . Athalal kathal seivir padam ku apuram ipdi oru Short film pakurean

  • @vidharththashviprabu1796

    நல்ல ஒரு ஷார்ட் பிலிம் நானும் ஒரு தாய் தான் இப்படத்தின் கதை எனக்குப் புரிகிறது நான் உணர்கின்றேன்

  • @sivethiniharini9278
    @sivethiniharini9278 Před rokem +17

    இதில் ஒரு தாயின் பரிதவிப்பும் தந்தையின் பாசத்தையும் அனைத்து பிள்ளைகளுக்கும் உணர்த்துகிறது இந்த தயாரிப்பு.

  • @dhivyam8242
    @dhivyam8242 Před rokem +20

    Amma character is good acting keep it up,👍👍👍

  • @vjsharmi
    @vjsharmi Před rokem +34

    அருமை...உங்கள் முதல் படம் போல்...!!👌❤️✨
    மேலும் இது போன்ற படத்திற்கு காத்துக் கொண்டிருக்கும் உங்கள் ரசிகை...🥰❤️✨

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 Před rokem +30

    Excellent story. Mother character lives like a mother. Hats off team

  • @user-jw6sp2rh2o
    @user-jw6sp2rh2o Před 11 měsíci +2

    Superb ...this is reality

  • @actorkadhalkannan
    @actorkadhalkannan Před rokem +29

    அருண் ஒரு சிறந்த படைப்பாளி..உங்களுக்கான இடம் வெகுவிரைவில்...

  • @manjumohan3874
    @manjumohan3874 Před rokem +12

    Sema story... Amma character nalla panirukaanga.. ❤🎉

  • @haridhamirali3768
    @haridhamirali3768 Před 8 měsíci +2

    Such a good film every teen age girls must MUST want to see this film 👏👏👏👏👏👏

  • @karthikakarthi118
    @karthikakarthi118 Před rokem +13

    Nan reels parthuthan parthen sema ❤ i feel cry😢

  • @ammunandini3897
    @ammunandini3897 Před rokem +4

    Reality of life to grow children parents are very important. Either father or mother are the builder of girls life.

  • @fastinamary6724
    @fastinamary6724 Před rokem +9

    Fantastic acting by everyone. Good movie. Got tears

  • @musiclovezcreation
    @musiclovezcreation Před rokem +29

    Best short film .....All girls want to understand our mother feelings and love ... Don't give a bad name and bad impression about you

  • @muthuselvi4070
    @muthuselvi4070 Před rokem +9

    Amma super Acting also nice ❤

  • @sanarafiyaa9048
    @sanarafiyaa9048 Před rokem +8

    என்னையா படம் எடுத்து வச்சிருக்க? என்னால அழுகையை அடக்கவே முடியல. இந்திரா நடிப்பு நடிப்பே இல்ல வாழ்ந்து இருக்காங்க. இயக்குனரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்களிடமிருந்து நிறைய நல்ல படைப்புக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.

  • @priyankapriya8088
    @priyankapriya8088 Před rokem +11

    சூப்பர் கூடிய சீக்கிரம் தேசிய விருது பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @DeepaM-xm8tc
    @DeepaM-xm8tc Před rokem +90

    Parents is a amazing gift in world 💚

  • @Ramesh-qp7pq
    @Ramesh-qp7pq Před rokem +6

    Super anna anitha akka kanavu anna paatha odana santhoshamaa eruku anna ennum niraiyaa padam panna valththukal anna

  • @sujathakarthik007
    @sujathakarthik007 Před rokem +7

    Mom character acted very well 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @nallamuthubsc9531
    @nallamuthubsc9531 Před rokem +15

    பிரமாண்டமான படைப்பு 👌👏🤝👍... வாழ்த்துக்கள் அண்ணா..💐🎉🙏

  • @OGPM
    @OGPM Před rokem +2

    Open talk ❤❤❤❤❤ this film really exposed fake love of lust Or else Body attraction. Love education definitely explain to next generation and trending once also.
    It's was really educational women life style surrender to proved kitchen made slave women.
    Without license don't the vehicle, even touch means, you also the one of TEST drive

  • @nilaamathy
    @nilaamathy Před rokem +1

    கதையை கொண்டு சென்ற விதம் மிக மிக அருமை . வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இளம்பெண்களுக்குஇது ஒரு படிப்பினையாக இருக்கணும்.

  • @arunmathira8129
    @arunmathira8129 Před rokem +7

    Nalla story
    Eniyum....prathikshikkunnu
    From Kerala 🥰

  • @user-ow3oh1pj8h
    @user-ow3oh1pj8h Před rokem +3

    Amma nadippu mega arumai.....😢😢

  • @veluriramya8200
    @veluriramya8200 Před rokem +4

    That's a good way of 2k parents really very nice 🎉🎉🎉

  • @joicechristina1455
    @joicechristina1455 Před rokem +6

    Parents are gift for there child

  • @sethudarwin9394
    @sethudarwin9394 Před rokem +97

    You have proved it yet again Arun nanba! The guilt the mother holds, for aborting her daughter's child, is very neatly wrapped. Performance of the director is evident throughout the play. Emotionally engaging. Congratulations!!

  • @valayapattimicset3846
    @valayapattimicset3846 Před rokem +10

    Superb taking and acting 👍
    Message Also

  • @yuvarani8089
    @yuvarani8089 Před rokem +15

    வாழ்த்துகள் நண்பரே.. மிகவும் அருமை..... அனைவரின் நடிப்பும் பாராட்டப்பட வேண்டும்

  • @SasiShalu-dm8jb
    @SasiShalu-dm8jb Před rokem +2

    Amma super ahh act pannirukanga last twist avanga appaku theriunjuthu na aluthuta

  • @peachimuthu8144
    @peachimuthu8144 Před rokem +6

    Really amazing 🙏 I love my Amma appa ❤️

  • @Ashureddy23
    @Ashureddy23 Před rokem +6

    Aw i had tears cing the moms character❤

  • @selvarajd9649
    @selvarajd9649 Před rokem +4

    Nice films waiting for next part

  • @lavnagaraj-lp7ht
    @lavnagaraj-lp7ht Před rokem +10

    Really really touching story.. without tears can't watch this 😢...... Thanks for who are all worked in this project ....

  • @sudhasaran8086
    @sudhasaran8086 Před rokem +19

    Amma ponnu iruvarum romba realistic ah act panni irukkinga especially daughter dharshini kannulaye ella expression um vera level ah kaamichi irukkinga congrats both of u❤❤❤❤❤and director Arunai pathi sollave vendam proud of u Arun , ippa youngster ku romba thevai padura best story congrats❤❤❤

  • @vibrantview
    @vibrantview Před rokem +14

    Few years before i could remember the short film maa

  • @hemapriya7041
    @hemapriya7041 Před 8 měsíci +1

    Love you amma

  • @rajvedha2610
    @rajvedha2610 Před rokem +14

    Good work... 💫loved the last part

  • @sathyadevi6657
    @sathyadevi6657 Před rokem +1

    Super dear Vazthucal 👍❤️

  • @vinonishavinonisha2443
    @vinonishavinonisha2443 Před rokem +2

    Excellent movie with so much of paining😭😭😭😭

  • @Aarthij-nx9wz
    @Aarthij-nx9wz Před rokem +5

    Director sir arun vera level

  • @MahaLakshmi-fz1md
    @MahaLakshmi-fz1md Před rokem +1

    நல்ல படைப்பு, நடிப்பு, கருத்து

  • @johnnavin
    @johnnavin Před rokem +32

    காதல் என்றால் என்ன ? காமம் என்றால் என்ன ? மோகம் என்றால் என்ன ? இது எதுவுமே தெரியாத ஒரே பருவம் டீன் ஏஜ் பருவம் அந்த பருவத்தில் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காத சீறிவரும் காளையை போல் நல்லது எது கேட்டது எது தெரியாமல் மனம் போற போக்கிலே வாழும் பருவம்! இன்றய காலகட்டத்தில் எதையுயே சொல்ற பேச்சை கேக்காம பண்ணது தப்பு னு தெரிஞ்சதுக்கப்பறம் அழுது புலம்புவது தான் இந்த உலகத்தில இருக்கிறவங்க ஜாஸ்தி இத புரிஜிக்கிட்டு பெத்தவங்க பிள்ளைகளுக்கு சொல்லி புரியவைக்கணும் எடுத்த ஒடனே கை நீட்டி அடிக்குறது திட்டுறது இது எதுவுமே இல்லாம தங்கள் பிள்ளைகளிடம் நட்பு ரீதியாக பழகணும் பிள்ளைகளுக்கு தேவை வசதியான இடங்களோ சொகுசாக வாழ்வது அல்ல தாய் தந்தையரிடம் மனம் விட்டு பேசினாலே இந்த மாதிரியான நிகழ்வுகளை தவிர்க்க முடியும்

  • @pinkyworks6449
    @pinkyworks6449 Před rokem +13

    படைப்பின் வெற்றி என்பது,
    அது வெகு ஜன மக்களின் வாழ்வியலோடு எத்தனை இணக்கமாக பினைக்கபட்டு இருக்கிறது என்பதில்தான். தான் உணர்ந்த ஒவ்வொன்றையும் ஒரு காட்சியில் பார்த்து தெளிந்து
    கற்று தெளியும் இடத்தில் ஒரு படைப்பு ஈர்க்க படுகிறது. இது நிச்சயம் ஈர்க்கும். ஈன்ற பொழுதுகளை நினைவூட்டும். எவரையும் நிதானித்து சிந்திக்க செய்யும்.
    இதில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி. வாழ்த்துகள் அருண் sir...
    தர்ஷினி..... ராஜி மாம், மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும்.... படைப்பில் உழைத்த அத்தனை பேருக்கும்.. அன்பும் நன்றியும்.🙌🌹❤️❣️

  • @afrinimam1173
    @afrinimam1173 Před rokem +8

    Parents pain puriyati life dustbin love Ipa verum body join ana podthum boys ku pain ila but girls just Carefull love pandradthu Unga life LA Ungaluku enamo Terila but tabu panmodth Terila ya first Unga love pandra payanuku endtha place kudukadthaga just awareness girls boy LA verum asyuku use pandravanugadthan

  • @babyumarajak9286
    @babyumarajak9286 Před rokem +3

    En age 25 enaku marriage agi oru son erukan nana eruthalum amma va eruthu ethatan pani erupan nice short film super amma character nice

  • @mathew4360
    @mathew4360 Před rokem +5

    Nalla artham ulla story very nice and mom very heart touching acting

  • @nithyaruba6157
    @nithyaruba6157 Před 5 měsíci

    Nice SF

  • @fathimasara7566
    @fathimasara7566 Před měsícem +1

    Nan FB la parhuttdu vanthean 🤚

  • @thufail8245
    @thufail8245 Před rokem +3

    Na CZcams la shorts pathutu vanthen

  • @sreetheeksha4141
    @sreetheeksha4141 Před rokem +2

    Amma character super....

  • @Villagetalkthainadu
    @Villagetalkthainadu Před rokem +1

    I dont know why, im man while watching i cry 😭😭😭.Man out there be sportive like her father.

  • @deepam-ny1mx
    @deepam-ny1mx Před rokem +1

    அம்மா நடிப்பு அருமை

  • @Vinsha-sy6ni
    @Vinsha-sy6ni Před rokem +10

    Nice work..tears on my eyes...

  • @priyakutty5798
    @priyakutty5798 Před rokem +7

    You have proved of you🖤good short film... 🦋🖤ippa irruka world la seriously best film idhu🦋💯

  • @kavyasnadh773
    @kavyasnadh773 Před 7 měsíci

    👌🏻❤

  • @vinodevar7415
    @vinodevar7415 Před rokem +3

    Always amma than special ❤❤❤❤❤

  • @vedhavalli2154
    @vedhavalli2154 Před rokem +6

    Great👏💯

  • @Mrvijaishankar
    @Mrvijaishankar Před rokem +25

    Simply Class....Classic Lesson.Hearty Congrates For The Whole Team.

  • @chandrakumar8889
    @chandrakumar8889 Před rokem +38

    Hatsoff Mr. Arun. A very delicate theme, very neatly handled. The lead characters Amma and appa of Jothi have really lived. Good luck.

  • @devianju1989
    @devianju1989 Před rokem +3

    கொடுத்து வெச்ச மகள் இவள் ❤❤❤❤❤

  • @hashinistemptation8939
    @hashinistemptation8939 Před rokem +3

    sema.... wonderful....

  • @roshiniarun6979
    @roshiniarun6979 Před rokem +3

    Ithu mathri inimel intha ulagathil Vera yarukum nadala kudathu kadavule 😔

  • @jeevikutty6034
    @jeevikutty6034 Před rokem +1

    Use ful story ❤

  • @nirmalanimmi5377
    @nirmalanimmi5377 Před rokem +22

    Jothi oda acting is just sooo realistic ❤❤❤❤

  • @vennilad8509
    @vennilad8509 Před rokem +5

    I love my mom ❤️

  • @vikkivikki7652
    @vikkivikki7652 Před rokem +1

    Oru ponna pethu valathu Kalyanam panni kudukkura vara pethavunga anupavikkira kasdam erukke atha yaralayum solla mutiyathu 😢😢😢ponnuga romba pavam yellam kasdangalum ponnugathaaa anupavikkirangaa 😢😢😢

  • @jothimps3207
    @jothimps3207 Před rokem +1

    Really mass story anna kipe rocking

  • @jothilakshmi3739
    @jothilakshmi3739 Před rokem +6

    Such a beautiful story...👍💯💯... super ❤️...intha pathathuu oru mathiriyaa iruku..... because my name also Jothi 😢....

  • @HemaLatha-ci7yo
    @HemaLatha-ci7yo Před rokem +2

    Mother is always mother

  • @geethanjalik7696
    @geethanjalik7696 Před rokem +2

    Good film

  • @RameshSubbian-yd7fh
    @RameshSubbian-yd7fh Před 5 měsíci

    👌💐

  • @snehar6818
    @snehar6818 Před 5 měsíci

    Great mother

  • @shyja9633
    @shyja9633 Před 8 měsíci

    Wonderful❤❤❤❤❤

  • @Skaviyasri
    @Skaviyasri Před rokem +2

    Idhu pola ethanai padaippukal vandhalum ....ipo iruka thimir pudicha nayenga thirundhadhunga....yaroda pechaiyum ketkadhunga.....so indha flim nice story but eduthu enna use edhum thirundha poradhu ila....pattal than puriyum.....

  • @agastinraja9482
    @agastinraja9482 Před rokem +1

    Super

  • @karthikakarthi118
    @karthikakarthi118 Před rokem +2

    Amma character i feel bze me also same age 😢😢

  • @paviraj611
    @paviraj611 Před rokem +1

    Enamo antha ponnu istam Ilama ponathu mari... rendu perumelayu thappu...Ana society paiyana mattum sollum...anyways much needed short flim for this generation

  • @barcodecreations1522
    @barcodecreations1522 Před rokem +3

    Nadula varakudiya antha vocal ah thivirtha padam tharam ❤

  • @tamilselvanv267
    @tamilselvanv267 Před rokem +3

    Raj akka super 🎉

  • @keerthimuniraj8817
    @keerthimuniraj8817 Před rokem

    Nice short film

  • @mousikuttyammumousida5184

    Yaru CZcams reels pathu2 vanthurikinka 😊😊

  • @zefro98
    @zefro98 Před rokem +2

    A good one