𝐌𝐨𝐝𝐞𝐫𝐧 கருங்கல் வீடு | 𝐒𝐭𝐨𝐧𝐞 𝐌𝐚𝐬𝐨𝐧𝐫𝐲 𝐖𝐚𝐥𝐥 𝐇𝐨𝐮𝐬𝐞 பழமையான இயற்கை கட்டிடக்கலை Stone House

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024

Komentáře • 135

  • @Ridetoright111
    @Ridetoright111 Před 2 lety +51

    நண்பா.. உன் வீடியோ 1 பார்க்க ஆரம்பிச்சா மொத்த வீடியோவையும் பார்க்கிற மாதிரி உன் Presntation ❤️ அருமை.. ❤️❤️

    • @CivilXpress
      @CivilXpress  Před 2 lety

      ஆதரவுக்கு நன்றி சகோ, இணைந்திருங்கள் 🤝

    • @sajanalexander1106
      @sajanalexander1106 Před 2 lety +1

      Same feel bro

  • @Novaweldingworks
    @Novaweldingworks Před 2 lety +32

    எனது பலநாள் ஆசை..நா வீடு காட்டினா இப்படிதான் கருங்கல் வச்சி கட்டுவேன்..

  • @mandapambpa385
    @mandapambpa385 Před 2 lety +67

    இந்த கருங்கல் வீட்டை இடிக்க வந்த ஜே சி பி கூட வைப்பரேசன் ஆச்சு ஆனால் இடிக்க முடியவில்லை

  • @shanmugamg8219
    @shanmugamg8219 Před 2 lety +85

    பல மாதங்களாக இந்த மாதிரி வீடு கட்டுவதற்காக இஞ்சினியரை தேடிக்கிட்டு இருக்கிறேன்.அதற்காக கருங்கல்லும் வாங்கிருக்கிறேன்.
    அண்ணா எனக்கு கருங்கல் வீடு கட்டுவதற்கு உதவி வேண்டும் அண்ணா.
    உதவி பண்ணுங்க அண்ணா.......

    • @vinur6275
      @vinur6275 Před 2 lety +1

      Location

    • @johny4340
      @johny4340 Před 2 lety +1

      விலை ரொம்ப அதிகமா இருக்குமா சகோ...

    • @muralinagarathinam916
      @muralinagarathinam916 Před 2 lety +3

      கருங்கள் எங்கே வாங்கினீர்கள் விலாசம் தரமுடியுமா

    • @sikkandarsait7587
      @sikkandarsait7587 Před 2 lety +5

      கருங்கள் வாங்க மட்டும் எவ்வலவு செலவாச்சு சொல்லுங்க"புரோ எங்கவாங்குனீங்க அதையும் சொல்லுங்கலேன்

    • @user-wb4ug2jp8k
      @user-wb4ug2jp8k Před 2 lety

      Which area, want to construct

  • @valviyaltamil
    @valviyaltamil Před 2 lety +8

    நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் தங்கள் முயற்சியை வாழ்த்துகிறேன்,

  • @srmuthu5479
    @srmuthu5479 Před 2 lety +71

    இந்த மாதிரி வீடு 600 சதுர அடியில் கட்ட எவ்வளவு ஆகும் உங்கள் விடியோ அருமை வாழ்த்துக்கள்💐💐💪

  • @farookbasha5319
    @farookbasha5319 Před 2 lety +10

    மிகவும் அருமையாக இருக்கிறது கட்டுமானம், வாழ்த்துக்கள்.

  • @karthikannan1871
    @karthikannan1871 Před 2 lety +4

    எனக்கும் இந்தவீடுகட்டும்முறை மிகவும் பிடித்திருக்கிறது, ஒருவீடுகட்ட குறைந்த பட்சம் எவ்வளவு செலவு ஆகும் ஐயா.... 😍

  • @vinur6275
    @vinur6275 Před 2 lety +35

    Electrical and plumbing line அமைத்து வீடு கட்டி தர முடியும். எல்லாம் முன்கூட்டியே பிளான் செய்தால் போதும் .30ஆண்டுகள் அனுபவம் மிக்க கான்டிராகக்டர். Akash construction Madurai and kaniyakumari ..

  • @rajkumar-uk4kc
    @rajkumar-uk4kc Před 2 lety +2

    Enga veedu karungal + kaliman combination thaan 25 years aachu , ippo varai super

  • @lkkanthu7304
    @lkkanthu7304 Před 2 lety +1

    நண்பா உண்மையான பேச்சு ...

  • @user-ql4ye5qu7x
    @user-ql4ye5qu7x Před 2 lety +7

    என் வாழ்நாள் கனவு கல் வீடு கட்டனும் என்று கண்டிப்பாக கட்டுவேன்

  • @m.maheswaranvlogsariyalur706

    செம்புராங்கல்லை வைத்து மாடி வீடுகள் கட்டமுடியுமா அண்ணா.... செம்புராங்கல் வீடு பற்றி தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் அண்ணா...

  • @RAJKUMAR-jo8rq
    @RAJKUMAR-jo8rq Před 2 lety +3

    Congratulations 🎉👏 brother ❤️ enum ethupola neriya video panunga, ithu pola vedu kata than Enakum ahsai...

  • @viralvideos9988
    @viralvideos9988 Před 2 lety +10

    Happy New year bro, this year I will definitely build a house 😍👍

  • @user-00034
    @user-00034 Před 2 lety +4

    நான் பெயிண்டிங் காண்ட்ராக்டர் தான் இந்த வகை கற்களில் தாராளமாக சிமெண்ட் பூச்சு இல்லாமல் பட்டி பார்த்து பெயிண்டிங் வேலை செய்யலாம், நன்றி.

  • @sureshvinayagamoorthy8337

    Bro wirecut , normal , porothom, bricks pathi video podunga thank u

  • @maujethabegam8180
    @maujethabegam8180 Před 2 lety

    தகவல் கொடுத்தமைக்கு நன்றி! சகோதரரே. நான் ஆரம்பத்தில் கல் கட்டடம் பற்றி கேட்டிருந்தேன், தற்போது பதிவிட்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 Před 2 lety +1

    Thambi ..... Really really really good information 👍👌👍👍

  • @lightupthedarkness8089

    Good information on.... Stones construction, greetings from bangalore India...

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu Před 2 lety +1

    Amazing brother. God bless you🙏

  • @kalaidolphin2190
    @kalaidolphin2190 Před 2 lety

    மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் நண்பரே

  • @jai_hindh_9459
    @jai_hindh_9459 Před 2 lety +3

    3சென்ட் முழுவதும் கல் கட்டிடம் மாடி உடன் கட்ட எவ்வளவு செலவாகும்

  • @sivashankar9508
    @sivashankar9508 Před 2 lety +1

    Thanks for the video, I have a idea after watching this...

  • @kumareshjp8366
    @kumareshjp8366 Před 2 lety

    உங்கள் வீடியோ சூப்பர் நண்பா 🙏👍👏👌

  • @kstar9881
    @kstar9881 Před 2 lety +1

    Nanga karungal sirantha murayil katti koduppom. Perambalur dist. Karungal kidaikkum.

  • @Kevin-et9mg
    @Kevin-et9mg Před 2 lety +1

    2019 January மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி உள்ள வீதிகளில் இந்த கல் பதிக்க பட்டது

  • @Santhosh-Reddy
    @Santhosh-Reddy Před 2 lety

    Yes kovilgal la nadai paadhai la karungal la irukkuradhukku indha positive vibrations dhan reason

  • @massenterteinment6037
    @massenterteinment6037 Před 2 lety +1

    நண்பா!! கும்கி படத்துல அவங்க தங்குறதுக்கு ஒரு பெரிய சாலை வீடு காட்டுவங்கள்ல அந்த சாலை வீடு பேறு என்னன்னு தெரிஞ்ச கொஞ்சம் சொல்லுங்க????

  • @Asaljaga007
    @Asaljaga007 Před 2 lety +5

    Enga veedu karungal veedu

  • @stansaju4392
    @stansaju4392 Před 2 lety +2

    My Dream House Bro like in the Estates😍

  • @natureexplorer7463
    @natureexplorer7463 Před 2 lety +5

    20%more cost than normal building?

  • @seenivasalagesan9343
    @seenivasalagesan9343 Před 2 lety +3

    Vera Level info bro🎯🎯

  • @Onlinegames2.o
    @Onlinegames2.o Před 2 lety

    super bro kattunaa intha mathiri veettai thaan kattanum

  • @kavinmuthusamy1588
    @kavinmuthusamy1588 Před 2 lety +3

    Ada suma irunga... Kal la katta elam start panita.. Oru malai ah vida matanga.. Apro oorula inum lot of kuvari vanthurum nga

  • @thiruannamalaiarts7735

    மிக அருமையான ஐடியா நன்றி

  • @user-ri1kp4xn6h
    @user-ri1kp4xn6h Před 2 lety +4

    என்ன bro ரியல் எஸ்டேட் காரனுங்க உங்கள கஷ்டப்படுத்தி இருப்பங்களே?

  • @vijays2271
    @vijays2271 Před 2 lety +5

    Supper

  • @karthil976
    @karthil976 Před 2 lety +1

    Intha maathiri veetuku or palaya palace ku yellam foundation yeppadi potruppanganu oru video podunga bro. Pls bro intha maathiri kattanumnu romba naal kanavu bro.

  • @arunsingaperumalt901
    @arunsingaperumalt901 Před 2 lety +5

    1500 sqft budget?

  • @ManiKandan-nu8fm
    @ManiKandan-nu8fm Před 2 lety

    உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு நண்பா

  • @pandianirula2130
    @pandianirula2130 Před 2 lety

    அருமை வாழ்த்துக்கள்

  • @charlesdarwin2667
    @charlesdarwin2667 Před 2 lety +1

    வணக்கம் சகோ,
    சுண்ணாம்பு கட்டுமானம் மற்றும் பூச்சு, இதில் மண்ணுக்கு பதில் m sand பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்தும் போது அது வழக்கத்தை விட எவ்வாறு வித்தியாசப்படும்? விளக்கவும்.

    • @CivilXpress
      @CivilXpress  Před 2 lety +1

      no m.sand is not advisable for lime bro

  • @krishnansingh7537
    @krishnansingh7537 Před 2 lety

    Super🙏🙏🙏🙏🙏 and very nice pelese cantniu

  • @tn29veluop72
    @tn29veluop72 Před 2 lety +2

    Sir 360 sq ft 1bhk veeda AAC blocks la 4 lakhs la panna mudiyuma

  • @ramsun4908
    @ramsun4908 Před 2 lety +1

    Lime mortar is best

  • @balusamy6083
    @balusamy6083 Před 2 lety

    🤩😍😍😍😍😍💐💐💐♥️மரபு கட்டிடகலை💐

  • @gowriganapathi1490
    @gowriganapathi1490 Před rokem

    City la stone house katta mudiuma allow panuvangala

  • @refreshing2745
    @refreshing2745 Před 2 lety +1

    Super explanation bro

  • @funwithhanshiandprani9566

    Enga veedu kooda man veedu 1974 la kattnanga 2017la iduchom

  • @jeevaarjun3002
    @jeevaarjun3002 Před 2 lety +2

    Bro karungal veetuku cement use pani katta mudiyuma bro.

  • @sathyanarayana6521
    @sathyanarayana6521 Před 2 lety

    சூப்பர் நண்பா

  • @abicas7108
    @abicas7108 Před 2 lety +2

    அண்ணே இந்த கல் கட்டிடத்தை கட்டுகிறார்கள் உங்களுக்கு தெரியும் ஆனால் அவர்களுடைய அழைப்பு என்னை குறிப்பிடவும்

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +1

    Excellent

  • @saisuren6488
    @saisuren6488 Před rokem

    Brother for this construction can u suggest best civil person to do this please

  • @rojadhanalakshmi9681
    @rojadhanalakshmi9681 Před 2 lety

    Sir 1000 veedu kata yeavalo sealavu agum

  • @myasithika9469
    @myasithika9469 Před 2 lety

    சிறப்பு

  • @ARJUN7444
    @ARJUN7444 Před rokem

    God bless you anna

  • @nhdrakgod4118
    @nhdrakgod4118 Před 2 lety

    Unga veettu video eduththu potunga

  • @ahameds6921
    @ahameds6921 Před 2 lety

    Superb bro 👍👍👍

  • @balajivenkat1985
    @balajivenkat1985 Před 2 lety +1

    Where will we get this stone in nort arcot region

  • @seemee2948
    @seemee2948 Před 2 lety +1

    Super 👌 👍 😍 🥰 😘

  • @michelponsenthil844
    @michelponsenthil844 Před 2 lety +2

    400sq feet ku enna rate agum

  • @JayamJayam-ld3fi
    @JayamJayam-ld3fi Před 2 lety

    Super Good voice bro

  • @shanmuganathan4105
    @shanmuganathan4105 Před 2 lety

    எங்க வீடு ஆறு தலைமுறையா இருக்கா... 🤗

  • @manisrmuvel2898
    @manisrmuvel2898 Před 2 lety +3

    800sqft கருங்கள் வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்

    • @palanikrishna2883
      @palanikrishna2883 Před 2 lety

      80 லட்சம் முதல் 1 கோடி வரை ஆகும்

  • @Ramakrishna-lg1oj
    @Ramakrishna-lg1oj Před 2 lety

    good information

  • @sivachithambarathanu1316

    Super

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 Před 2 lety

    Super happy home

  • @kanyakumarihomedesigner

    Sema strong....

  • @subashini8711
    @subashini8711 Před 2 lety +1

    Merkurai otalama sir

    • @sivakavivijay3636
      @sivakavivijay3636 Před 2 lety

      Pillar and roof rcc la pannitu apram walls indha stone la pannikalam

  • @crgopinathr
    @crgopinathr Před 2 lety

    What is the cost for this type of duplex house bro

  • @vinothkumarp6945
    @vinothkumarp6945 Před 2 lety

    Tell me more about stone building and how wiring connection and window doors fix in that tell me completely in one video

    • @sivakavivijay3636
      @sivakavivijay3636 Před 2 lety

      Wiring connections concealed ah panna mudiyadhu, open ah dhan irukku, black pipes potukita adhuvum oru azhagu dhan

  • @k.ravikumarravikumar.k5552

    Bro I need Biscuit type square stone ple sent supplies details

  •  Před 2 lety

    Interesting

  • @mdsha8393
    @mdsha8393 Před 2 lety

    I need assistance
    For stone building

  • @vasanthraj6549
    @vasanthraj6549 Před 2 lety

    10-11 la veedu katta evlavu selavu agum

  • @kalamennumnan3631
    @kalamennumnan3631 Před 2 lety

    interesting video bro

  • @sundaramoorthyvijayarangan8842

    Happy New Year 🙏🏼

  • @sivaguru4939
    @sivaguru4939 Před 2 lety

    Good

  • @vimal8254
    @vimal8254 Před 2 lety +2

    Enga college fulla entha stone tha bro use pannirukanga

  • @vasanthraj6549
    @vasanthraj6549 Před 2 lety

    Upper la enna podurathu

  • @prathapshyam224
    @prathapshyam224 Před 2 lety

    true boss

  • @sundaravel6569
    @sundaravel6569 Před 2 lety

    Nammolada param pariatha alichutanga

  • @virginiarthur
    @virginiarthur Před 2 lety

    இது மாதிரி வீடு கட்டுறவங்க ph no pls
    சென்னையில் கட்ட முடியுமா
    Reply pls

  • @alamelumeera6863
    @alamelumeera6863 Před 2 lety

    Super super help me paa

  • @subramanyamc6685
    @subramanyamc6685 Před 2 lety

    👌👌👌

  • @rajinirajendrakumar77
    @rajinirajendrakumar77 Před 2 lety

    Amazing

  • @techywings5162
    @techywings5162 Před 2 lety

    Bro Tiruppur la veedu kattanum possible?

  • @goriyachannel4551
    @goriyachannel4551 Před 2 lety +1

    Brick cost

  • @mathilamborghini1373
    @mathilamborghini1373 Před 2 lety

    உலகத்தரம் வாய்ந்த வீடியோ

  • @pugalendhik6043
    @pugalendhik6043 Před 2 lety

    400 sq ft budjet

  • @mshabeer7002
    @mshabeer7002 Před 2 lety

    🤝💞

  • @amarnathjaijith250
    @amarnathjaijith250 Před 2 lety

    Super