சுகர் ஏறாமல் அரிசி சோறு சாப்பிட 8 டிப்ஸ் | USEFUL TIPS TO CHOOSE THE RIGHT METHOD TO CONSUME RICE

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • WHICH RICE IS THE BEST ?
    RAW RICE VS PARBOILED RICE?
    RATION RICE VS NORMAL RICE ?
    STEAMED RICE OR COOKER RICE
    OLD RICE OR FRESHLY PREPARED ?
    THESE ARE AMONG THE COMMON QUESTIONS ASKED BY PEOPLE REGARDING RICE
    WATCH THE VIDEO TO KNOW ALL THE DETAILS
    #rice #ricerecipe
    @dr.arunkarthik
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacaredia...
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacarehtt...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR CZcams CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

Komentáře • 379

  • @user-ck9ji7vr1p
    @user-ck9ji7vr1p Před 4 měsíci +52

    ஐய்யா உண்மைதான் கருப்புகவுனி அரிசி மிக அருமயான மருந்து எனக்கு சுகர் லெவல் 370 இருந்தது எந்த மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் குரைய வில்லை தினம் மும் இரவு கவுனி அருசியை ஊரவைத்து காளையில் மிக்சியில் பதமாக அரைத்து கஞ்வைத்து குடித்து வருகிறேன் 48 ஒரு மண்டலம் குடித்தேன் .இப்பொளுது லெவல் 130 எல்லோ, ரும் பயன்பெருகுங்கள்

    • @radhakrishnans3914
      @radhakrishnans3914 Před 3 měsíci +2

      உங்களுக்கு சரியாகிவிடடதா

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Před 6 měsíci +4

    அரிசி களைப் பற்றிய விளக்கங்கள் மிக அருமை. எவ்விதம் சாப்பிட வேண்டும் என்று சொன்ன விதமும் அருமை. மிக்க நன்றி டாக்டர்..

  • @jeyamalarrajendran6080
    @jeyamalarrajendran6080 Před 9 měsíci +3

    தெளிவான விளக்கத்துடன் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @user-xv4ox7gf5m
    @user-xv4ox7gf5m Před měsícem +1

    உங்களுக்கு கோடாணுகோடி நன்மைகள் கிடைக்கட்டும் வாழ்த்துகள் சார்

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 Před 10 měsíci +13

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏👌👌

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR Před 10 měsíci +8

    கொஞ்சம் கூட அலட்டிக்kaaமே மிக அழகுடன் பல உண்மைகளை சொன்னீங்கய்யா... அரிசி பயன்படுத்தும் அனைவரும் கேட்டு பய ன டய லாம் ❤❤❤❤❤வாழ்க வழமு டன்

  • @sundararamanvenkataraman9621
    @sundararamanvenkataraman9621 Před 10 měsíci +11

    Sir, what about Red Matta Rice. I am told it is extremely good. Can u please throw some light on this

  • @baskaransubangi942
    @baskaransubangi942 Před 2 dny

    Thank you very much for your valuable videos sir. 🙏

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 Před 6 měsíci +1

    You are really doing yeoman service to the humanity. May God Almighty always bless you with all happiness!💐🙏💕

  • @vimala1181
    @vimala1181 Před 2 měsíci +1

    Excellent doctor, thank you for the information sir, daily basmati rice 2 cups சாப்பிடலாமா? எனக்கு sugar ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

  • @manjularavi6140
    @manjularavi6140 Před 10 měsíci +4

    வணக்கம் சார் மிகவும் பயனுள்ள தகவல் சொல்லி இருக்கீங்க சார் மிகவும நன்றி 🙏👍👏

  • @sriprabhakrishnan4704
    @sriprabhakrishnan4704 Před 10 měsíci +16

    Thank you Dr. for providing such vital information on how to consume rice .

  • @prabhavathitamilchannel5591
    @prabhavathitamilchannel5591 Před 10 měsíci +4

    Ungal sevai Engalugu thevai doctor. Nandri.

  • @soudarssananembala7062
    @soudarssananembala7062 Před 8 měsíci +1

    Salient points expressed well in simple measured Tamil. Congratulations. Are there any bio-tech research to retain bran nutrients while polishing? Physical 'kaikuthahal' is not practical.

  • @esthergomez3629
    @esthergomez3629 Před 6 měsíci +1

    Dr very nice way of explaining every one can easily follow. Thank you .

  • @Sarah-Sam10
    @Sarah-Sam10 Před 10 měsíci +3

    Summary 11:07 👍

  • @rajeshwarang5446
    @rajeshwarang5446 Před 10 měsíci +42

    1 கப் வியர்வை வரும் வரை வேலை செய் 👍 சுகர் என்று ஒரு நோய் கிடையாது 👍

  • @ravidas3399
    @ravidas3399 Před 3 dny

    Thanks good information

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o Před 3 měsíci +5

    சார் எங்க சார் இருக்கறவங்க பிரச்சனை இல்ல ஒரு கப் சோறு வச்சு நாலு கப் காய்கறி சாப்பிடலாம் இல்லாதவங்க மூணு வேலையும் இந்த சோறு தானே சா திங்கிறாங்க வேற வழி வேற வழி இல்லையே

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 Před 5 měsíci +1

    SuPer veryusefullDr. Human oriented. God bless you.

  • @baskar5611
    @baskar5611 Před 10 měsíci +4

    Very useful tips.All diabetic patient should benefit by this

  • @kathirvel10932
    @kathirvel10932 Před 4 měsíci +1

    Thanks doctor for your valuable information

  • @vijitimes1570
    @vijitimes1570 Před 7 měsíci

    Enak pre sugar bladder la iruk. Ippave control pannanum nu kuzhapama irunthen unga video en manasuk aaruthala theliva irunthichu romba romba thanks sir God bless you❤

  • @psrkg7398
    @psrkg7398 Před 10 měsíci +7

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். .மேலும் சாம்பார் சாதம் பொன்னி பு. அரிசி மோர் சாதம் ரேஷன் அரிசி பழைய சோறு.

  • @prakashgn9028
    @prakashgn9028 Před 2 měsíci

    GOOD ONE DOCTOR. .I AM MYSELF A DOCTOR, BUT THE PROBLEM IS -OUR TEXTBOOKS ARE ALL WESTERN ORIENTED AND SUCH POINTS ARE NOT GIVEN IN OUR ROUTINE BOOKS. VERY USEFUL

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 10 měsíci +3

    கஞ்சியா, சோறா, பழயதா .? அரிசியா , கோதுமையா, மில்லட்டா.? ஒன்றில்லாமல்
    மற்றொன்று உருவாகுமா? இதில் GI உயர்வென்றும் தாழ்வென்றும் சமமாகுமா.?

  • @thangammaha5898
    @thangammaha5898 Před 10 měsíci +4

    Thank you very much sir

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Před 10 měsíci +3

    excellent 👌👌👌👌👌 very much practical perfect information thankyou so much for nice 👍 sharing Dr pranaams

  • @Anbu-Veetu-Adupankarai18

    நல்லவிளக்கம் சார் நன்றி❤❤

  • @user-ks3yc1fs5v
    @user-ks3yc1fs5v Před 10 měsíci +2

    Nice Information Thank You.

  • @user-de1cx2gw5z
    @user-de1cx2gw5z Před 10 měsíci +4

    Thank you very much for your very very wonderful and very very useful video Dr.

  • @arulselvan5937
    @arulselvan5937 Před 10 měsíci +2

    நன்றி டாக்டர். தெளிவான விளக்கம்.

  • @umadevi9178
    @umadevi9178 Před 10 měsíci +2

    Sir...very well explained Sir.thankyou so much.

  • @jeninvishalakshi89
    @jeninvishalakshi89 Před 10 měsíci +2

    Praise the Lord🎉 dear doctor I'm vishalam from Hyderabad god bless you

  • @daisycorreya8308
    @daisycorreya8308 Před 9 měsíci +1

    Thank you so much doctor... very useful message for all diabetes...

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 Před 10 měsíci +2

    அருமையான அறிவுபூர்வமான விளக்கம்

  • @lakshmiraman9992
    @lakshmiraman9992 Před 10 měsíci +3

    Good morning dr.Dr.. morning first see you and ur voice gives energy to me. God bless you.

  • @vidyaananthakrishnan4199
    @vidyaananthakrishnan4199 Před 10 měsíci +2

    thank you doctor...can diabetic patients take red matta rice

  • @soorianarayana3005
    @soorianarayana3005 Před 9 měsíci

    ஐயா என்னுடைய அம்மா உங்களுடைய காணொளியை கண்டு மிகவும் பாயனடைகிரர்கள் நன்றி.

  • @user-wk6mx3fd9t
    @user-wk6mx3fd9t Před 10 měsíci +9

    Thank you Doctor for your detailed explanation about rice..

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 Před 10 měsíci +10

    பசித்து புசி . இதில் அளவு முறை அவரவர்களின் தனிப்பட்ட பசியை பொருத்தது.எப்போதும் நல்ல மனநிலை தேவை.

  • @babyrathinam5143
    @babyrathinam5143 Před 5 měsíci +1

    Good explanation, doctor

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 Před 10 měsíci +3

    Thanks for the useful information Dr. 🙏 🙏

  • @deepa6332
    @deepa6332 Před 10 měsíci +1

    Om Namah Bhuvaswagha, Bhargho Devasya dthanthom dheemaghee, prajhodthayadthu:

  • @santhoshk.k4327
    @santhoshk.k4327 Před 10 měsíci +3

    Very clear explanation thanks Dr வாழ்க வளமுடன்💐💐

  • @jeyap391
    @jeyap391 Před 5 měsíci +1

    Thank you🙏 Dr nice explain🙏

  • @thundersrek1660
    @thundersrek1660 Před 10 měsíci +4

    Very informative message Doctor..

  • @revathiramakrishnan9946
    @revathiramakrishnan9946 Před 10 měsíci +1

    அருமையான விளக்கம் டாக்டர் 🙏🙏மிக்க நன்றி 🙏🙏

  • @manjulatamilmani1927
    @manjulatamilmani1927 Před 10 měsíci +2

    சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமை

  • @salaimeenatchi4133
    @salaimeenatchi4133 Před 10 měsíci +4

    Excellent explanation doctor, thankyou so much for this detailed information

  • @naheswaranmaragatham8123
    @naheswaranmaragatham8123 Před 10 měsíci +3

    நன்றி

  • @seethalakshmi6643
    @seethalakshmi6643 Před 10 měsíci +2

    Nandrigal

  • @user-ez2dz5up4t
    @user-ez2dz5up4t Před 10 měsíci +2

    மிக்க நன்றி சகோ அரிசி சாதத்தை பற்றி ஏராளமான டிப்ஸ் கிடைத்தது 🙏

  • @Mekala370
    @Mekala370 Před 10 měsíci +1

    Romba alaga sollreenga sir.God bless u ❤❤❤

  • @kohkalm8742
    @kohkalm8742 Před 8 měsíci

    Vannakkam Doctor,
    Super advices.
    Thank you for your support and vidéos.
    Valga valamudan

  • @stellaprone1293
    @stellaprone1293 Před 4 měsíci

    அருமையான விளக்கம்.நன்றி

  • @srinivasanv633
    @srinivasanv633 Před 10 měsíci +2

    So useful info thanks a lot for this video v try to follow regularly

    • @banumathi8231
      @banumathi8231 Před 10 měsíci

      டாக்டர் நீங்க கூறிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

    • @srinivasanv633
      @srinivasanv633 Před 10 měsíci

      @@banumathi8231 k s you are right mam

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Před 10 měsíci +1

    Thank you sir

  • @dorathyzaruba6507
    @dorathyzaruba6507 Před 3 měsíci

    Thank you ! Very well explained

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před 10 měsíci +2

    Thank you Dr.AK..Great info 👍

  • @user-lc8zj8th9r
    @user-lc8zj8th9r Před 4 měsíci

    Sir super explanation .thank you very much .

  • @boorasamyperumal8533
    @boorasamyperumal8533 Před 2 měsíci

    ❤❤🎉🎉 super excited lot of thanks

  • @srisobhanainstitute6532
    @srisobhanainstitute6532 Před 10 měsíci

    Su.......... Per sir thankyou Ragi kanchgi some details &timing pl

  • @maryrhevathyjesudoss7235
    @maryrhevathyjesudoss7235 Před 6 měsíci

    Thank u doctor for ur simple & valuable information

  • @john3283e
    @john3283e Před měsícem

    Dates good for diabetic.
    Please

  • @pkelangoS
    @pkelangoS Před 10 měsíci +2

    Nandri sir.... 🤞🤞🤞

  • @jeyapradha7501
    @jeyapradha7501 Před 2 měsíci

    Hai Dr, basmarhi rice is a type of raw rice,then how cum boiled rice is better than raw rice?
    Kindly explain Dr.

  • @santhoshsk6155
    @santhoshsk6155 Před 10 měsíci +3

    Super explanation of eating method of rice.Thank you so much.

  • @shylasanthi6582
    @shylasanthi6582 Před 9 měsíci +3

    நீண்ட நாட்களாக இருந்து வந்த சந்தேகங்கள் இன்று தீர்ந்து விட்டது நன்றி

  • @hemalathasubramaniam2717
    @hemalathasubramaniam2717 Před 10 měsíci +1

    நன்றிங்க டாக்டர்

  • @tamizhselvi4855
    @tamizhselvi4855 Před 2 měsíci

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @vaikuntamsrinivasan877
    @vaikuntamsrinivasan877 Před 10 měsíci +1

    Excellent narration sir. Pranams.

  • @senthiskitchen8474
    @senthiskitchen8474 Před 5 měsíci

    Dr very good Explaining

  • @radhakrishnanperumal4815
    @radhakrishnanperumal4815 Před 10 měsíci +1

    As always very interesting and useful tips

  • @travelliker369
    @travelliker369 Před 7 měsíci

    Sir morning steel cut oats கஞ்சி குடுக்கலாமா

  • @lalithahariharan1890
    @lalithahariharan1890 Před 22 dny

    Can we eat boiled rice for sugar

  • @vijilakshmi6660
    @vijilakshmi6660 Před 10 měsíci +1

    Thank u very much Doctor

  • @jhansiiyer8195
    @jhansiiyer8195 Před 10 měsíci +3

    Gd evening Dr.
    Very clear explanation.
    All doubts n myths cleared.
    Thank you very much Dr.🙏🏻🙏🏻

  • @saravanan65
    @saravanan65 Před 6 měsíci

    Sir, I have taken morning and night barley kanchi, rice taken afternoon only this is ok or not, kindly reply

  • @user-ms7rz6cz8h
    @user-ms7rz6cz8h Před 10 měsíci

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி....

  • @dlatha9096
    @dlatha9096 Před 10 měsíci +2

    🎉🎉 thank you Doctor 🎉🎉

  • @krishnank39
    @krishnank39 Před 10 měsíci +2

    Excellent sir

  • @vellingiriv951
    @vellingiriv951 Před 10 měsíci

    உங்கள் சம்மரி ரெம்ப நல்ல உபயோகம் டாக்டர்

  • @indiraindira6319
    @indiraindira6319 Před 6 měsíci

    Starting stage ippadhan sugar irupadhu theriyavandhadhu ungha tips useful aha iruku konjam payamaha iruku sugar irupadhu ninithu age 44 dhan romba kavalai agha iruku replay please

  • @reginaflorenceazariah8826
    @reginaflorenceazariah8826 Před 2 měsíci

    நன்றி ஐயா.

  • @jravi6973
    @jravi6973 Před 9 měsíci

    Excelkent and clear explanation Tku

  • @punithaps4156
    @punithaps4156 Před 10 měsíci +2

    Sir best time to get vitamin D from sunlight ,.....
    Kindly share 😊😊😊😊😊😊

    • @srinivasanv633
      @srinivasanv633 Před 10 měsíci

      Early morning or evening

    • @punithaps4156
      @punithaps4156 Před 10 měsíci

      @@srinivasanv633 Few of then telling mid morning around 9 to 12...
      But not exactly.....

    • @srinivasanv633
      @srinivasanv633 Před 10 měsíci

      @@punithaps4156 6am to 10 v get vitd Or evening 5to 6 ma

    • @kasthurishanmugasundaram4988
      @kasthurishanmugasundaram4988 Před 10 měsíci

      Early morning before eight after radiation will be more

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d Před 15 dny

    Super sir 👏👏

  • @vijayalakhmir4496
    @vijayalakhmir4496 Před 10 měsíci +2

    Very very nice and useful information for us and thank you so much doctor 🎉🎉❤

  • @user-de1km9tm4h
    @user-de1km9tm4h Před 4 měsíci

    Hai sir my hba1c level 11 no tablets diet sugar control pannalama ila tablet kandipa podanuma sir pls rply sir

  • @kumarv2117
    @kumarv2117 Před 10 měsíci +1

    Nice useful presentation on basic food
    Regards.

  • @kalyanihariharan7508
    @kalyanihariharan7508 Před 10 měsíci +2

    I love your videos Dr

  • @PushpaRaj-yp5tg
    @PushpaRaj-yp5tg Před 9 měsíci

    Tx sir for your helpfull information 🙏🏿

  • @user-vn3bz6ol8m
    @user-vn3bz6ol8m Před 10 měsíci +1

    Sir thuya malli ( traditional rice) pathiyum sollunga sir

  • @cartoonagaming5519
    @cartoonagaming5519 Před 10 měsíci +1

    Super doctor . Clear explanation. Tqq sir.

  • @moorthysm1879
    @moorthysm1879 Před 10 měsíci +7

    🌹💋💋💋💋💋💋💋🌹இது டாக்டர் அவர்களுகாகாக

  • @gandhimuthu5263
    @gandhimuthu5263 Před 5 měsíci

    அருமையா ன விளக்கம்..

  • @vivekrajendran8116
    @vivekrajendran8116 Před 10 měsíci +1

    is kerala matta rice better than ponni rice in sugar increase ?

  • @user-xj6ho6zk8h
    @user-xj6ho6zk8h Před měsícem

    Super thanku dr

  • @SofiaTailoring
    @SofiaTailoring Před 10 měsíci +1

    Thank you