கலியுகத்தில் ஒரு சபரி தாய் - மகா பெரியவாளின் ஆசி பெற்ற ருக்மணி பாட்டி

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • கலியுகத்தில் ஒரு சபரி தாய் - மகா பெரியவாளின் ஆசி பெற்ற ருக்மணி பாட்டி
    Video diary about a pious and holy lady Madhusri. Rukmani Patti. A story about how I got to know about this wonderful person and what she did for her visually ailing husband and in doing so created a treasure for all of us to cherish and celebrate.
    Also I am happy to re-narrate an anecdote about Rukmani Patti receiving blessings from our Maha Periyava post her divine work.
    Do listen to the interview by her son Shri. Krishna Swamy Mama: • Sri. Krishnaswamy Mama...
    Photos and Videos of the divine couple was provided by Shri. Krishna Swamy
    An opportunity to talk about this wonderful person to all my viewers.
    Hope you all like the video.
    Jaya Jaya Shankara
    Hara Hara Shankara
    #Mahaperiyava #MahaSwami #RukmaniPatti #Ramayanam #Kanchipuram #Divinesoul #PudhuPeriyava #BalaPeriyava #VenugopalKrishnamoorthi #Puranam

Komentáře • 312

  • @krishnaswamymahalingam5904
    @krishnaswamymahalingam5904 Před 3 lety +11

    Excellent exposition of Sabari's devotion in Ramayanam . Nice that you had identified Rukmani amma who wrote by hand Ramayanam and highlighted her devotion to her husband and Lord Rama and Maha Periyava.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      I am Humbled to talk about her sir 🙏

    • @ramamurthy3917
      @ramamurthy3917 Před 3 lety +2

      @@VenugopalKrishnamoorthi நமஸ்காரம் மிகவும்சந்தோஷமாக உள்ளதுபெரியவாசரணம்

    • @pushpanarayanan8210
      @pushpanarayanan8210 Před 3 lety

      @@VenugopalKrishnamoorthi 99

  • @rajeswaris.c5533
    @rajeswaris.c5533 Před 3 lety +11

    இந்த பதிவை கேட்கவே பல கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்
    மகாபெரியவா சரணம்

  • @guruva911
    @guruva911 Před 3 lety +2

    அடியேன்🙏🏽சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை!!இப்படி ஒரு சுத் ஆத்மாவை தர்சிப்பதே பூர்வ ஜன்ம புண்யம் 🙏🏽ராம் ராம்🙏🏽🌹💐🙏🏽

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      நமஸ்காரம்
      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🏽

  • @GaneshRaghav
    @GaneshRaghav Před 3 lety +11

    After long time appa is back ❤️🔥
    Waiting appa 🙏

    • @rajalakshmichandrasekhar3879
      @rajalakshmichandrasekhar3879 Před 3 lety +3

      Back to the bang with a huge impact

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety +1

      Thanks Kanne 😍

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      😍😍😍

    • @malaanarayanan209
      @malaanarayanan209 Před 3 lety +1

      மாதுஸ்ரீ ருக்மிணி பாட்டி அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.அவரின் பிள்ளை ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி மாமா அவர்களுக்கு அனந்த கோடி நாஸ்காரங்கள்.இந்த புனிதமான விஷயங்களை காணொளி மூலம் நமக்கு தெரிவித்த மாமா ஸ்ரீ வேணுகோபால் அவர்களுக்கு நன்றி கலந்த நமஸ்காரங்கள்.ஸ்ரீ மாமா திருக்குறளை மேற்கோள் காட்டியது போல் இந்த கலியுகத்தில் இப்படிபட்ட புண்ணிய ஆத்மாக்கள் இன்றும் /இன்னும் இருக்கவேதான் நாமெல்லாம் ஒரு வாய் ஜலமாவது கிடைக்கப் பெறுகிறோம் என்று நினைக்கத்தோன்றுகிறது.இவை அனைத்தும் மஹா பெரியவா அருள் என்பதில் சந்தேகமில்லை.Hara Hara Shankara Jaya Jaya Shankara.Mahaperiyava Saranam.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

  • @malathysrinivasan7638
    @malathysrinivasan7638 Před 3 lety +5

    My Namaskaram to Rukmani Patti and her family.
    Mama correctly said about sharing this work.
    This Patti is a LEGEND !!!

  • @vaidhehipasupathi714
    @vaidhehipasupathi714 Před 3 lety +2

    Namaskaram sir. Arumaiyana பதிவு. உங்களுக்கும் ருக்மணி பாட்டி kudambathirukam கோடி நமஸ்காரங்கள்.
    இந்த மாதிரியான நிறைய விஷயங்களை மேலும் மேலும் பதிவு செய்ங்கள். 🙏🙏🙏. Ram Ram.
    Maha Periyava Charanam.🙏

  • @bhuvanamani2511
    @bhuvanamani2511 Před 3 lety +6

    நமஸ்காரம்🙏 மனதுக்கு மிகவும் சந்தோஷம் நல்ல பலன் கிடைக்கும். மகா பெரியவா சரணம்🙏🙏

  • @sheelavasudevean3350
    @sheelavasudevean3350 Před rokem

    மஹா பெரியவா மலர்பாதமே கதி. இப்பதிவை பார்க்க எத்தனை ஜென்மம் புண்ணியம் செய்தோமோ. ருக்மணி பாட்டிக்கும் தாங்களுக்கும் அநேக கோடி நமஸ்காரங்கள்

  • @sankaranarayanan2635
    @sankaranarayanan2635 Před 3 lety +1

    அநேக கோடி நமஸ்காரங்கள் இன்று தான் இப்பதிவைப்பார்க்கும் பெரும் பேறு எனக்கு கிட்டியது ருக்மணிபாட்டிக்கு எங்கள் அனந்த கோடி நமஸ்காரங்கள் ஜெயஜெய சங்கர ஹரஹரசங்க

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      நமஸ்காரம்
      ருக்மணி பாட்டியின் கைங்கரியத்தை பற்றி பேச எனக்கு வாய்ப்பு !
      கேட்க உங்களுக்கு பேறு !!
      எல்லாம் அந்த ராமச்சந்திரமூர்த்தியின் கருணை தான்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @mastermurali3633
    @mastermurali3633 Před 3 lety +4

    Super glad to see you and Maami back sir.
    Keep giving us more such videos...

  • @vijayajayaraman2121
    @vijayajayaraman2121 Před 3 lety +1

    Namasthe. Thank you. I have also recd silver coins from Maha periyava in 1960 when stayed in Thavanothsava Bangala in Triplicane. (Rama Nama writing). Feel most blessed.

  • @premlathatukaram7211
    @premlathatukaram7211 Před 3 lety +2

    Thank you so much Aiyya avargsle for giving this beautiful post. I am carried away by the glory of Indian woman hood. I am a Peria follower and Rsm bakth. I live in Hampi the birth birth place of Anjineyar that is Kushkinda. I have taken disharmony from Data Avadhoota of Hebbali a decile of Brahmachaitsnya Guru of Gondavslli, Maharashtra. We do jaoa everyday. Recently we gave started writing Rama thanks mandiram. At this your advice and Rukmini Pattus inspiration has come as a blessing. All that you told about SBari happened here and could relate to it. Dhanyosmi🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      It's very heartening to see messages like this. My humble attempt to talk about a pious and noble person like Rukmani Patti has reached to places beyond my expectations. I am truly honoured to speak about her and grateful to this social media.
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan8776 Před 3 lety +1

    மிகவும் அருமையான பதிவு. நன்றிகள் பல ஸ்வாமி.

  • @ushakrishnan2529
    @ushakrishnan2529 Před 3 lety +1

    Excellent

  • @vlakshmiram3712
    @vlakshmiram3712 Před 3 lety +1

    Excellent we r lucky for listing wonderful words Hara Hara Sankara Jaya Jaya Sankara Om shree kamachi AMMAA saranam JAI shree Ram JAI shree Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sreekrishnan8431
    @sreekrishnan8431 Před 3 lety +1

    Namaskarams to Rukmani Patti
    I am very blessed to watch and listen this video
    Namaskarams to Mama and Mami
    Sri Mahaperiava Pada Kamalam Charanam

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 3 lety +1

    Thank for msg sir you are gifted from lord Rama blessed family to give and share this news

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 Před 3 měsíci

    Jaya Jaya shankara. Shri.Periyava Charanam

  • @sudarsanmenon2781
    @sudarsanmenon2781 Před 3 lety +3

    Ananthakoti pranams to Rukmini Patti. My pranams at her feet.

  • @budo007
    @budo007 Před 2 lety

    ananthakodi namaskaram to rukmani patti and to you mama for sharing this information.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 2 lety

      உங்களாலும் இதுபோல செய்ய முடியும் முயற்சி பக்தியே தேவை

  • @r.s.krishna37.r.s.krishna38

    நமஸ்காரம் மாமா.என்னைப்போன்ற பதிதனுக்கும், கண்கலங்கி,மனசு சுத்தமாச்சு.பாட்டியின் திருவடிகளை நமஸ்காரம் செய்து,சரணாகதி செய்கிறேன்.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      உங்கள் கமெண்ட் -ஐ படித்து நானும் கண் கலங்கினேன் ..நானும் பதிதன்தானே ..நமஸ்காரம் ...

  • @meenalramanathan504
    @meenalramanathan504 Před 3 lety +1

    அருமையான ப‌திவு
    மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏

  • @ushaamohan4370
    @ushaamohan4370 Před 3 lety +1

    ருக்மனி பாட்டிக்கு அனந்த கோடி நமஸ்கரங்கள். Jaya jaya sankara hara hara sankara.🙏🙏🙏

  • @r.s.sowmeyasowmeya9343

    ருக்மணி பாட்டிக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் ஐயா... பாட்டியின் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்க செய்த தங்களுக்கு ம் கோடானுகோடி நன்றிகள் ஐயா ராமநாமம் எழுத நோட்டு எங்கே கிடைக்கும் ஐயா

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      Details about the "Sri Rama Manthara"
      Address:
      Sri Rama Manthara
      179,RK Street
      Avinashi Road,
      T.M Poondi, Tirupur,
      Tirupur- 641652, Tamil Nadu.
      Mobile Number: 94895 76445, 95970 05913, 90927 71429

  • @lalithajayaraman6178
    @lalithajayaraman6178 Před 3 lety +2

    Anbu Rukmini paati ku engal kudubathinarudaya Anantha kodi namaskaarangal 🙏🙏🙏

  • @divyaas2689
    @divyaas2689 Před 3 lety +2

    Maha anubhavam Maha bhakyam koti koti namaskarangal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kshathriya
    @kshathriya Před 3 lety +1

    Rukmini paati ❤️🙏❤️ let the gods of all realms shower their abundant grace and compassion on her ❤️🙏❤️ Jai Shri Ram 🔯🏹🐚

  • @shinchanfunnyvideo4566
    @shinchanfunnyvideo4566 Před 3 lety +1

    ஐயா நமஸ்காரம் நான் எங்க வீட்டுக்காரரோட பெயரில இருக்கேன் ஐயா நான் படிக்கல ஆனாலும் இதெல்லாம் படிக்கணும் ரொம்ப ஆசை நீங்க சொன்னத கேட்டதுக்கு எவ்வளவு புண்ணியம் பண்ணியிருக்கணும் நா தினம் ஒரு தடவையாவது மகா பெரியவாளோட கதைய யூடியூப்ல கேட்டுட்டு இருக்கேன்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      இந்த மாறி வார்த்தைகளை கேட்க
      நானும் ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கேன்.
      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏

  • @seethalakshmisrinivasan5095

    Pranam to patti

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Před 3 lety +1

    Namaskaram. Thanks for sharing the information.
    Hara Hara Sankara Jaya Jaya Sankara.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @krishnavenikhitqwishuthesa4344

    Thank you sir, Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🙏🙏.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 3 lety +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏

  • @ravik.s.3688
    @ravik.s.3688 Před 3 lety +4

    அநேக கோடி நமஸ்காரங்கள் மாமா மாமிக்கு 🙏🙏🙇🙇
    ஸ்ரீமதி மோஹனா ரவி அருப்புக்கோட்டை

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 3 lety

    Sir ism gifted to hear this msg because my father was Rama bhaktha sir and now Sri Rama helped me my dad not nowhe died in1997ilove sirrama

  • @alamari7882
    @alamari7882 Před 3 lety

    ருக்மணி பாட்டியைப் பற்றி சொல்வதைக் கேட்கவே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கண்கள் பனிக்கின்றன. பாரதபூமி புண்ணிய பூமி.இந்த அரிய தகவலைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நமஸ்காரம்.

  • @raghavannarayanasamy4866
    @raghavannarayanasamy4866 Před 3 lety +1

    Kodi kodi namaskaram rukmani patti

  • @suganthilakshminarayanan7673

    Sri Mahaperiyava Paadharavindham Saranagathi 🙏🙏🙏🙏🙏
    our infinite humble sincere namaskarams to Mathusree and Sriman🙏🙏🙏🙏
    Our infinite humble sincere namaskarams to
    Smt. Mami and Sri Mama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏
      My pleasure to bring this experience to all of you.

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 Před 3 lety +2

    ஹர. ஹர. சங்கர ஜய ஜய சங்கர ருக்மிணி பாட்டிக்கு நமஸ்காரங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ho6gv4bn2e
    @user-ho6gv4bn2e Před 2 měsíci

    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர!!🙏

  • @priyankak9462
    @priyankak9462 Před 3 lety +4

    Mahaperiava sharanam 🙏

  • @geethalakshmimahalingam6221

    Humble pranamas to her n husband Mahaperiyava Charanam Hara Hara shankara Jaya Jaya shankara 🙏🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர 🙏
      ஹர ஹர சங்கர 🙏

  • @mallikavasudevan2744
    @mallikavasudevan2744 Před 3 lety +1

    தங்களுடைய சுகிர்த்தம் எங்களுக்கும் கிட்டியது மஹா பெரியவா கருணை. கோடி வந்தனங்கள்.

  • @anitharaman9225
    @anitharaman9225 Před 3 lety

    Thanks sir

  • @padhmajasatyamoorti7688

    தகவலை தெரிவித்த உங்களுக்கும் ராமாயணத்தை எழுதிய அந்த தாய்க்கும் என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @ezhil2395
    @ezhil2395 Před 3 lety +1

    Rukmani Patti , Kodi Pranams.Hara Hara Shankara Jaya Jaya shankara Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi

  • @seshadrinathangv9876
    @seshadrinathangv9876 Před 3 lety

    🙏🙏🙏Jaya Jaya Sankara Hara zHara Shankara

  • @raghavanrajuiyer8001
    @raghavanrajuiyer8001 Před 3 lety +1

    Inspiring comments on her contributions
    Sri Mahaperiava Saranam

  • @meenavenkat7206
    @meenavenkat7206 Před 3 lety +3

    நமஸ்காரம் அருமையான விசயம்

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 3 lety +1

    He died in 1987lord Ram a helped me iam his daughter ialso like Rama because must be good always he showed that way to all human truth and justice in life

  • @lalitharamachandran3287
    @lalitharamachandran3287 Před 3 lety +1

    நமஸ்காரம். மிகவும் அருமையான பதிவு. நன்றி

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Před 3 lety +2

    Super mama. I wrote bagawatham in tamil. Nan sada woman

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      “ சாதா பெண்மணிகள் தான் , சாதிக்கும் பெண்மணிகளாக மாறுவார்கள் ...ஆசிகள் ..வாழ்த்துக்கள் ”

  • @raghavannarayanasamy4866

    Nice advise mama

  • @meenakshinatarajan453
    @meenakshinatarajan453 Před 3 lety +1

    Ananda kodi namaskarams mama, mamiku periyava charanam hare Sri Rama Rama 🙏🙏🙏🙏🙏

  • @lalithajayaraman6178
    @lalithajayaraman6178 Před 3 lety +1

    Mama ungalukum engal manamaarndha namaskaarangal 🙏🙏🙏Hara Sankara Jaya Jaya Sankara Maha Periva Saranam 🙏🙏🙏

  • @bhuvanamani2511
    @bhuvanamani2511 Před 3 lety +1

    நமஸ்காரம்🙏 என்மகன் திருமணம் சீக்கிரம் நடைபெற்ற ஆசிரவாதம் செய்யவும் மகாபெரிய வா சரணம்🙏🙏🙏

  • @premlathatukaram7211
    @premlathatukaram7211 Před 3 lety +1

    Thank you so kliym
    ....

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 Před 3 lety

    ருக்குமணி அம்மா அவர்கள் வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள். மகா பெரியவர் போற்றி.சரணம் சரணம் சரணம்

  • @umanarayanan6325
    @umanarayanan6325 Před 3 lety

    என் மனதில் உள்ள கஷ்டம் திற வேண்டும் ஹர ஹர சங்கர ஜய ஜெய சங்கர பாதம் சரணம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      கண்டிப்பாக தீரும்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @rajarathnam3726
    @rajarathnam3726 Před 3 lety +2

    I am blessed to know about Patti.whatelse to say.pranam.

  • @venkatramannarayanan915

    My namaskaram to Patti.
    Patti, please bless all of us.
    🙏🏽🙏🏽🙏🏽

  • @anusuyas1730
    @anusuyas1730 Před 2 lety

    Om sri maha periyava saranam

  • @chandranb4433
    @chandranb4433 Před 3 lety

    Hare Rama,hare Rama , Rama Rama hare hare ,hareKrishna, hareKrishna Krishna , Krishna,,hare hare 🙏 Keshava, govinda 🙏,
    Maha periyavarai sandita bagavan ,ungalukum ungal padatrukku namaskaaram,rukmani Amma dampatirgalukum namaskaaram🙏

  • @remasankar4219
    @remasankar4219 Před 3 lety +1

    ருக்மணி பாட்டிக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்🙏.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @umasathyanarayanan8375
    @umasathyanarayanan8375 Před 3 lety +1

    Rukmani pattikku namaskaram.pl bless our family.

  • @chellabharathi7657
    @chellabharathi7657 Před 3 lety

    Nandri sir

  • @bala4757
    @bala4757 Před rokem

    🙏🙏🙏

  • @padmaramamurthy5002
    @padmaramamurthy5002 Před 3 lety +1

    Radhe krishna anthakodi namaskaram rukmani pattiku

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 Před 4 měsíci

    Periyava charnam

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Před 3 lety +1

    Jai jai shankara hara harashara

  • @jayasrisasikala8665
    @jayasrisasikala8665 Před 3 lety +1

    Sathakoti pranamums Guruji🙏🙏🙏🙌🙌🙌

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏

    • @jayasrisasikala8665
      @jayasrisasikala8665 Před 3 lety

      @@VenugopalKrishnamoorthi 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @radhakannan1457
    @radhakannan1457 Před 3 lety +1

    தாயார் ருக்மணி அம்மாள் க்கு அனந்த அனந்த கோடி நமஸ்காரங்கள்

  • @rajabhuvaneshwari.p3800

    Don't know what to say after listening tto speech ,Patti s blessed by shree Mahaperiyava .

  • @chithambarampillaim5242
    @chithambarampillaim5242 Před 3 lety +1

    Sri Swamy Namaskaram Sri MahaPeriava Pathame saranam Sri Rama jayam

  • @umaselvakumar6355
    @umaselvakumar6355 Před 3 lety +1

    Maha periyava thiruvadigal saranam

  • @nalinikarthikeyan2237
    @nalinikarthikeyan2237 Před 3 lety

    Humble Namaskarams to you mama 🙏Hara Hara Shankara Jaya Jaya Shankara

  • @revathibaskaran5932
    @revathibaskaran5932 Před 3 lety

    கோடி கோடி நமஸ்காரம் Rukmani pattikku 🙏ith

    • @revathibaskaran5932
      @revathibaskaran5932 Před 3 lety

      இந்த பதிவை கேட்கும் பாக்கியத்தை கொடுத்த எல்லா பெரியவா லுக்கும் நன்றி 🙏 ராம ராம 🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர 🙏
      ஹர ஹர சங்கர 🙏

  • @parvathitiruviluamala9870

    ருக்மிணி அம்மாவுக்கு என்னுடைய நமஸ்காரங்கள். மகாபெரியவர் சரணம். ரொம்பவும் நன்றி.
    🙏🙏

  • @lalitharamachandran3287
    @lalitharamachandran3287 Před 3 lety +2

    ருக்மணி பாட்டியை தலை குனிந்து நமஸ்கரிக்கிறேன்

  • @vanajat4083
    @vanajat4083 Před 3 lety +1

    Rukmini mami ku Namaskaram. Need your aasirvadam.

  • @sayeesudarshananandakumar9310

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽elder's

  • @sowmoh1744
    @sowmoh1744 Před 3 lety

    நமஸ்காரங்கள்!

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @nirmalap2800
    @nirmalap2800 Před 3 lety +2

    Maha periyava padam saranam

  • @vaidyanathankrishnan3824
    @vaidyanathankrishnan3824 Před 3 lety +1

    கோடி கோடி கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள். அந்த digitalise பண்ணிய ப்ரதியை பார்க்க link அனுப்பவும் நன்றி.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      இந்த வீடியோ பதிவில் உள்ளது நன்றி
      czcams.com/video/vl9BxziPELM/video.html
      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @santhanamk6706
    @santhanamk6706 Před rokem

    Namaskaram, Vilvam entha entha days parikalam. Tuesday, Friday, pradosam day parikalama, Afternoon parikkalama.

  • @l.mangalam2279
    @l.mangalam2279 Před 3 lety +1

    நமஸ்காரம் நமஸ்காரம்
    மனதுக்கு பிடித்த து

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @padmalataanarayanan3639

    Rama, Rama.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Před 3 lety

      இந்த தாயை இன்று தரிசித்தேன் ..விவரம் வரும் செவ்வாய் அன்று வீடியோ ..நன்றி ..

  • @vanajar4224
    @vanajar4224 Před 3 lety +1

    Kodi kodi namaskaram 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @jayachitras562
    @jayachitras562 Před 3 lety +1

    Kamatchi maha periyava🙏

  • @sumitharavichandran9311

    🙏🙏🙏🙏🙏🦋🦋🦋

  • @devarajanr8038
    @devarajanr8038 Před 3 lety +1

    Rama Rama Rama Rama Rama Rama Ram.

  • @mirunallini3734
    @mirunallini3734 Před 3 lety

    நமஸ்காரம் to Rukumani பாட்டி, Auditor Krishnamorthy மாமா, Venugopal mama d mami

  • @vasanthamalika7282
    @vasanthamalika7282 Před 3 lety +1

    Rukmanipattien punniya kaingaryam kettu mei slirthuponen .rukmanipattikku en anbana namaskaram .echsaidhiyay sonnaungallukkum en namaskaram

  • @vijayakumarivigneswaran5829

    Om sri sai ram

  • @venkataramann2410
    @venkataramann2410 Před 3 lety

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RameshKumar-js6lw
    @RameshKumar-js6lw Před 3 lety

    Namaskaram, Mahaperiyava Saranam.

  • @Makilan-jv5kt
    @Makilan-jv5kt Před 3 lety +1

    JAI SRI RAM JAI SRI RAM

  • @girijanagrajan616
    @girijanagrajan616 Před 3 lety

    Pranams

  • @susilamahalingam1316
    @susilamahalingam1316 Před 3 lety +2

    ராமா ராமா ராமா

  • @malamohan1037
    @malamohan1037 Před 3 lety

    Namaskaram. Sabari paati Yoda .Puthalvan Sri.Ramaswamy avargal S.B.T Yil M.D aga iruthar avar nalla pravachanam pannuvar Krishna bakthar

  • @sumathis6162
    @sumathis6162 Před 3 lety

    🙏🙏🙏Jai Sri Rama Jayam 🙏🙏🙏