நாகதாளி பழம் - கர்பப்பை நீர் கட்டிகளை கரைத்து குழந்தை வரம் தரும் சப்பாத்தி கள்ளி பழ வேட்டை

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2022
  • 📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    நாகதாளி பழம் - கர்பப்பை நீர் கட்டிகளை கரைத்து குழந்தை வரம் தரும் சப்பாத்தி கள்ளி பழ வேட்டை | Cactus Fruit Hunting
    Chapati Galli Fruit or Cactus Fruit is the edible fruit of the cactus plant. It is grown and eaten around the world including India where ayurveda also mentions the benefits of eating cactus fruit.
    It is said to have benefits like anti inflammatory properties, treating diabetes, high cholesterol, obesity, hangovers.In India is also grown around the crop fields as they act as a fence and protects the crops from other animals.Try this healthy and tasty Special Chapati Galli Fruit. Also please do share your feedback about the recipe in the comments below. All the best and happy life
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New CZcams Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
    ☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
    👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
    ☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
    👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
    ☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
    👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
    ☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
    👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
    ☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #KATRATHUKAIALAVU #KKFOODNTRAVEL
  • Zábava

Komentáře • 113

  • @mkr6772
    @mkr6772 Před rokem +19

    அருமை அருமை அருமை மருத்துவகுணம் நிறைந்த சப்பதி கள்ளி பழம் நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு இந்த பழம் தெரியாது கர்ப்பப்பை பிரச்சினை உள்ள மகளிர் இது மிக சிறந்த பழம் பெண்கள் மாதவிடாய் கருமுட்டை பிரச்சினை உள்ள பெண்கள் மிக சிறந்த செலவு இல்ல மருந்து கட்றது கையளவு குடும்பத்தாருக்கு என் வாழ்த்துகள் மக்கள் பயன்படகுடிய அளவிற்கு வீடியோ பதிவிடும் கட்றது கையளவு சேனல் மிக விரைவில் சிகரம் தொட வாழ்த்துகள்

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Před rokem +7

    90Kis அனைவருக்கும் தெரியும் மலரும் நினைவு ஒரு அருமையான பதிவு அண்ணா👌👌🤝🤝🤝🤝❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏

  • @streetvillage4164
    @streetvillage4164 Před rokem +30

    இது ஏழைகளின் டிராகன் புரூட் கிராமத்தில் பிறந்தவர்கள் பசியின் கொடுமையில் மிடுங்கி சாப்பிட்ட ஞாபகம். கண்ணீர் வருகிறது. மலரும் நினைவுகள்.

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 Před rokem +11

    மாடு மேய்க்கும் போது நாங்க பறிச்சி சாப்பிட்டது இந்த சப்பாத்தி பழம்,இலந்தைபழம்,ஈச்சம்பழம்,நுனாபழம்,காரக்காய்,குருவி இலை(வெற்றிலை போட்டது போல் வாய் சிவக்கும்) மூக்குசளி பழம்,கோவ பழம்,பனம் பழம்,பூன பழம் இன்னும் நெறைய இருக்கு.

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 Před rokem +3

    எங்க ஊர்லே நான் சாப்பிட்டது இத பார்த்ததும் எனக்கு அந்த ஞாபகம் வந்திருச்சி ரொம்ம ரொம்ப நன்றி kk Team மற்றும் அதனுடன் ஒத்துழைக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள்i i love it my favt kk channel and team Weldon ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @swathishankar659
    @swathishankar659 Před rokem +2

    பாண்டி புரோ சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்துடுச்சு சேகர் புரோ சென்றாயன் புரோ காமெடி சேன்ஸே இல்லை சூப்பர் சப்பாத்தி கள்ளி பழம் இதுவரை பார்த்தது இல்லை உங்கள் காணொலி நிறைய வருடம் தொடர வேண்டும் மனதார வாழ்த்துகிறேன் பாண்டி புரோ

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 Před rokem +5

    பழைய நினைவுகளை மறுபடி இப்போது மலரசெய்துள்ளீர். ஏரிகரை; குளக்கரைகளில் இருந்து பறித்து சாப்பிட்ட நினைவுகள் .மீண்டும் என்னை 70;75 வருடங்களை நோக்கி அழைத்து வந்துவிட்டீர்கள் அனைவரும். அனைவருக்கும் என் வாழ்துகள்.சாங் நாகதாளி என கூறியது இதுவல்ல.அது கற்றாளை செடிபோல் வித்தியாசமாக இருக்கும். மடல் மேல் முனையில் கூர்மையாக முள் போன்று இருக்கும்.

  • @Vinothsomu27
    @Vinothsomu27 Před rokem +2

    Yennoda stress level kuraikka kudiya video va erundhadhu thank you for my kk family

  • @richierichie168
    @richierichie168 Před rokem +5

    கள்ளி பழம் 😋😋yummy 💕

  • @arumram4642
    @arumram4642 Před rokem +2

    பிரண்டை பார்த்தேன் பிரண்டை துவையல் பிரண்டை குழம்பு வீடியோ எதிர்பார்க்கிறோம்

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 Před rokem +1

    10.52 சூப்பர் ரியாக்‌ஷன்

  • @sankarelakkiya9330
    @sankarelakkiya9330 Před rokem +3

    Super bro அண்ணா எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு குழந்தை இல்ல இந்த பழம் பொறிச்சு கொரியர்ல அனுப்ப முடியுமா

  • @muralimohan3274
    @muralimohan3274 Před rokem +2

    ஒரு முறையாவது அரியலூர் மாவட்டத்துக்கு வாங்க கற்றது கையளவு நன்பர்களே

  • @nishavetrivel4901
    @nishavetrivel4901 Před rokem +2

    Good very 👌 💯

  • @funwithanan522
    @funwithanan522 Před rokem +1

    அருமையான பதிவு பழைய நினைவுகள் திரும்புகிறது 👌

  • @karunasnas6321
    @karunasnas6321 Před rokem +1

    அருமையான பதிவு அண்ணா 🥰🥰🥰🥰🥰

  • @kiruthiammu8525
    @kiruthiammu8525 Před rokem +2

    Namma ooru dragon fruit...😋😋😋wooow yummy.....👌🤩👌vera lvl....anna💐💐

  • @priyatamil9265
    @priyatamil9265 Před rokem +2

    திருமண வாழ்த்துக்கள்

  • @UVelMurugan-zd8yr
    @UVelMurugan-zd8yr Před rokem +2

    மகிழ்ச்சி அடைகிறேன்

  • @trendywears
    @trendywears Před rokem +2

    அண்ணா plz கொரியர் பண்ணுவீங்களா சென்னை க்கு plz..

  • @salahudeenabidha827
    @salahudeenabidha827 Před rokem +2

    காமெடி செம்மையா இருந்துச்சு

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Před rokem +1

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻KK Family 👪

  • @joelraman6270
    @joelraman6270 Před rokem +1

    Sendrayan alwiz vera level💟

  • @user-yf5bq9eu1l
    @user-yf5bq9eu1l Před rokem +1

    சேகர், mass

  • @Selvakumar-vf1es
    @Selvakumar-vf1es Před rokem +1

    enjoyed the video...

  • @sambalpur4010
    @sambalpur4010 Před rokem +2

    Very very nice

  • @altrinaltrin6253
    @altrinaltrin6253 Před rokem +9

    அண்ணா வெளிநாட்ல இந்த பழம் விலை அதிகம் ணா

  • @premaloganathan2003
    @premaloganathan2003 Před rokem +1

    நாங்க இந்த முள்ளே கொக்கிமுள்ளுன்னு சொல்லுவோம் கல்லிபழம் சூப்பர்

  • @edittimes1742
    @edittimes1742 Před rokem +1

    Yesterday evening karaikudi la food kuduthinga iam watch good work Congratulations🎉🥳🥳👏

  • @p..s..p..a734
    @p..s..p..a734 Před rokem +1

    Super sekar anna

  • @rakkanmeri1587
    @rakkanmeri1587 Před rokem +1

    Supar pandianna comady

  • @Sivakrishnan143
    @Sivakrishnan143 Před rokem +1

    Super Anna Vera level Mm😋😋

  • @sudhakarsudhakar7258
    @sudhakarsudhakar7258 Před rokem

    Super 👌

  • @VinothKumar-js9tb
    @VinothKumar-js9tb Před rokem +2

    Super

  • @vijayans8536
    @vijayans8536 Před rokem +1

    Starting song vera level

  • @kovai2439
    @kovai2439 Před rokem +2

    Video super paandi bro

  • @krishnannagarajan1640
    @krishnannagarajan1640 Před rokem +2

    Super brother's 👍

  • @premooty7690
    @premooty7690 Před rokem +3

    Super anna 🤩😍🤩

  • @jsweatha5972
    @jsweatha5972 Před rokem

    Unga video super

  • @venkatachalamvenky7763

    Super bro

  • @ramakrishnankrishnan1141

    Super pro

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 Před rokem +2

    Thank you Malaysia People 🙏🏾🙏🏾

  • @Sarathi490
    @Sarathi490 Před rokem

    Super Sam

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Před rokem

    Super broooooo

  • @LakshmiLakshmi-mf1yu
    @LakshmiLakshmi-mf1yu Před rokem +1

    Super anna na saptu irugan😋😋😋😋

  • @robindevilgamingrj3106
    @robindevilgamingrj3106 Před rokem +1

    👍🏻

  • @shivakumars5596
    @shivakumars5596 Před rokem

    Supar

  • @jokerboys3287
    @jokerboys3287 Před rokem

    🙏🙏🙏🙏

  • @velofmurugan717
    @velofmurugan717 Před rokem

    Never seen this fruit in singapore?

  • @EnayathN
    @EnayathN Před rokem

    🌵👌👍🤤

  • @sekrajrajsek
    @sekrajrajsek Před rokem

    Sir Courtllam vanka Inka vanthu video podunka

  • @kavinadvik1257
    @kavinadvik1257 Před rokem

    Intro song tha mass....

  • @trendywears
    @trendywears Před rokem +3

    நான் சாப்டது இல்லை ஆசை படுகிறேன்....

  • @Mages143
    @Mages143 Před rokem

    Tubelite கள்ளி பழமும் நன்றாக இருக்கும்

  • @sugumarsabari7360
    @sugumarsabari7360 Před rokem +1

    Sivakasi poitu video poduga 40 day iruku anna

  • @surendharm2056
    @surendharm2056 Před rokem

    90Kids Fafarat fruit🍍🍎🍓🍇

  • @amuthasathana9493
    @amuthasathana9493 Před rokem

    Hi bro salem varum pothu yanga vi2ku vanga bro

  • @vijayalakshmipraveen1688

    Hi pandi murugan bro ennoda chinna vayasula saptadhu naan 90s kid ippo sapida mudiyala enn na naan ippo bangalore la irukka indha fruit saptu romba varushama aachi but taste super ah irukkum 😋😋😋pandi murugan bro unga voice nalla iruku appadiye enakaaga oru song paadunga pls 🙏🙏🙏 I request u pls..... 💐

    • @katrathukaialavu
      @katrathukaialavu  Před rokem

      Padunaa payanthu odudivinga 😄😄

    • @vijayalakshmipraveen1688
      @vijayalakshmipraveen1688 Před rokem

      @@katrathukaialavu adhellam oda matten bro unmaiyave unga voice nalla irukku adutha vedio la neenga kandippa paadanum k va my heartly request pls bro 😊🙏

    • @user-dk6qu2yd3p
      @user-dk6qu2yd3p Před měsícem

      🎉🎉🎉🎉🎉

  • @viswanathan9
    @viswanathan9 Před rokem

    Yendha months le indha flowers varum chediyil??

  • @akashkodaiboy5015
    @akashkodaiboy5015 Před rokem

    Sssuuppeerrr

  • @muthulaks5929
    @muthulaks5929 Před rokem

    Sir intha palam eduthu courier pota mudiyuma sir inga kidaika matemguthu

  • @MohanMohan-jm9go
    @MohanMohan-jm9go Před rokem

    Hi anna

  • @pj.zameer637
    @pj.zameer637 Před rokem

    Hi super nice 👌👌👌💝💝💝💝💞💞💞💞💕💕💕💖💖💖9's

  • @chakaravarthic8297
    @chakaravarthic8297 Před rokem

    Soora pazham kara pazham kuruvi pazham

  • @sadhanacollectionskarai5227

    எனக்கும் இந்த பழம் வேண்டும் அண்ணா..உங்களிடம் கிடைத்தால் எங்களுக்கு கொடுத்து உதவ முடியுமா அண்ணா...reply please anna

  • @velofmurugan717
    @velofmurugan717 Před rokem

    Is this cactus plant fruits?

  • @ragukeshav8179
    @ragukeshav8179 Před rokem

    Hi annan

  • @deepaklivic3903
    @deepaklivic3903 Před rokem

    Hi

  • @dineshrockz1992
    @dineshrockz1992 Před rokem

    Ena sekar Anna ah romba aasinga paduthurunga enna pandi palasa maranthutingala ennaikum thukivitavangala marakathinga pandi

  • @gdjesuslovers4378
    @gdjesuslovers4378 Před rokem

    இந்த பலத்துக்காக அலஞ்சிருக்கேன் கிடைக்குமா

  • @tamilsevli1220
    @tamilsevli1220 Před rokem

    Enga vitl irukku

  • @selvakumarim4840
    @selvakumarim4840 Před rokem +3

    Antha pazham enakku vendum pls anna

    • @kathirvel2337
      @kathirvel2337 Před rokem

      நக்கு செத்த பயலே

  • @sivaprakash3836
    @sivaprakash3836 Před rokem

    Pandii bro make sure Mr Chang have clean hair n shaved n get his finger nails trimmed...1 weeks time ... from Malaysia

  • @zeratoe-leso9405
    @zeratoe-leso9405 Před rokem

    நாகதாளி பழம்

  • @rajeshkanna9244
    @rajeshkanna9244 Před rokem

    50 th anniversary nu soldtinga🤔 innu 100 yrs nalla irukkanu nu bless anringa appo 150 yrs valuvangalah os it posible?

  • @mariyappan9657
    @mariyappan9657 Před rokem

    ஓப்பனிங் வாய்ஸ் வணக்ம் காற்றது கையளவு நனம்பர்களே வாய்ஸ் போடுங்க நண்பர்களே

  • @nkwolf3479
    @nkwolf3479 Před rokem +1

    Camera man speech

  • @vgang2543
    @vgang2543 Před rokem

    Coco army yarachum irukingalapa.. ?

  • @rajagops
    @rajagops Před rokem

    Enaku 2 Kg Parcel...
    Edhu endha ooru?
    Sari adhu enna edhuku eduthalum 90s kids...
    Appo 90 s munnadi pirandhavanga ellam pavam senjavangala...
    nanga edhu ellam munnadiye pathavanga :)...

  • @kamaladasandasan9548
    @kamaladasandasan9548 Před rokem

    என் பைபன்2வயது ஆகுது100 பழம் சாப்பிட்டு இருக்கன்

  • @kamaladasandasan9548
    @kamaladasandasan9548 Před rokem

    யோவ் நா1000பழம் சாப்பிட்டு முக்கிய நீங்க இனிக்குதான் சாப்பிட்டுறிக்கிங்க

  • @dharunikaveni5790
    @dharunikaveni5790 Před rokem

    😂😂👍

  • @thomasthiru2086
    @thomasthiru2086 Před rokem +1

    இந்தப்பழத்தின் பெயர் நாகதாழிப்பழம்

  • @chakaravarthic8297
    @chakaravarthic8297 Před rokem

    Per teriyatha neraya pazham irukku katukulla

  • @kamaladasandasan9548
    @kamaladasandasan9548 Před rokem +1

    கல்லி பழம் சாப்பிட்டஆனுபவம் எனக்கு அதிகம் எனக்கு

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Před rokem

    முள் அதிகம் இருக்கும் பார்த்து பறிக்கனும்

  • @ashwiashini3455
    @ashwiashini3455 Před rokem

    இந்த ‌பழம்இங்கு‌பிரான்சில்‌ஒரு‌கிலோ‌10ஈரோ‌இந்திய‌மதிப்பு‌820

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 Před rokem +1

    இதில் கம்மல் இருக்கும் பாத்து சாப்பிடனும் பொடி முல்லு இருக்கும் 👅 ஒட்டிக்கும்

  • @vijayalaxmir4198
    @vijayalaxmir4198 Před rokem

    ஏன் கிருஷ்ணனை விட்டு வந்தீங்க பாண்டி அண்ணா

  • @sureshs8349
    @sureshs8349 Před rokem

    பள்ளி கூடம் படிக்கும் போது pt பிரிடில் பறித்து சாப்பிட்டு ஆசிரியரிடம் அடி வாங்கிய நினைவு வருகிரது

  • @chakaravarthic8297
    @chakaravarthic8297 Před rokem

    அனைவரது ஊரும் ஒனறுதானா

  • @nainark3583
    @nainark3583 Před rokem

    Spr... lipstick
    😂😂😂

  • @shobanamohan7054
    @shobanamohan7054 Před rokem

    நீங்கள் எல்லாம் எப்படி இப்படி ஆனிங்க நாங்கள் எல்லாம் முன்னேற்றம் ஆக முடியவில்லை

  • @gdjesuslovers4378
    @gdjesuslovers4378 Před rokem

    எந்த ஊர் இது

  • @gdjesuslovers4378
    @gdjesuslovers4378 Před rokem +1

    பழம் கிடைக்குமா எவ்ளோ சொல்லுவீங்க கிலோ

  • @amuthas3746
    @amuthas3746 Před rokem

    எனக்கு தெரியும் நான் சாப்பிட்டு இருக்கேன்... இப்ப இல்ல

  • @vincentsagayaraj2953
    @vincentsagayaraj2953 Před rokem

    Pandi anna

  • @vijayans8536
    @vijayans8536 Před rokem

    Veyil mandaya polakutha da dei😂😂😂

  • @vijayalaxmir4198
    @vijayalaxmir4198 Před rokem

    பிரண்டை நிறையவே இருக்கு

  • @pravinrajasekar8605
    @pravinrajasekar8605 Před rokem

    கருப்பு சிவப்பு DMK