#முடக்கும்

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2023
  • #ஸ்ரீ ஈசன் ஜோதிட அறக்கட்டளை#ஜோதிட கருத்தரங்கம்#ஜோதிட தகவல்கள்#ராசி பலன்#நட்சத்திர பலன்கள்#திதி யோக கரண ஜோதிடம்#எண் கணிதம்#வாழ்வியல் பரிகாரம்#வாயில் வாஸ்து#PUJ ஜோதிட சிஷ்டம்#கர்மா ஜோதிடம்#பண்டிட் பாலசுப்பிரமணி#7338923098#

Komentáře • 35

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 3 měsíci +2

    வணக்கம். அருமையான விளக்கம். நன்றி. விசாகம் பாதங்கள் விருச்சிகத்திலும் வருகிறது. தாங்கள் சுக்கிரன் பற்றி சொன்னீர்கள். செவ்வாய் பற்றி சொல்லவில்லை அதாவது பாதங்கள் மாறுவதால். விளக்கம் தர வேண்டுகோள். அடுத்து இந்த முடக்கு தோஷம் பற்றிய புத்தகம் படிக்க ஆசை. தாங்கள் அட்ரஸ், வாட்ஸ் அப் எண் கொடுக்க விருப்பமா அல்லது தங்களிடம் இருந்தாலும் பணம் அனுப்பி வாங்கிக்கொள்கிறேன். நன்றி.❤இந்த 💯👌👍🤲🤝🙏🏻

  • @suryasurya3671
    @suryasurya3671 Před 5 měsíci +1

    மிக அருமை ஐயா

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 5 měsíci

    நன்றி அருமை வணக்கம் சார்.

  • @RohiniStar
    @RohiniStar Před 5 měsíci

    அய்யா அருமையான விளக்கம் நன்றி 🙏🙏

  • @thiyagarajraj3721
    @thiyagarajraj3721 Před 5 měsíci

    Super guru ji

  • @murugesanmurugesan3489
    @murugesanmurugesan3489 Před 5 měsíci

    Vanakkam guruji

  • @kavithat369
    @kavithat369 Před 5 měsíci

    sir vanisai karanam nama yogam variyan avayogi suriyan karnanathan activate seiyalama
    suriyan 10th place risha rasi magara laknam

  • @anithamaheswarikanagarajan9735

    👌👌👌

  • @sathyarv5996
    @sathyarv5996 Před 5 měsíci

    Super

  • @SkalyanasundaranSkalyana-uc7my

    🙏🙏

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Před 2 měsíci

    Rishaba Lagnam. Meena Rasi which is Mudaku rasi please post.

  • @vasanthithangaraj9723
    @vasanthithangaraj9723 Před 3 měsíci

    Pandit ji Meena lagna mudakkuku Kovil solla laiye

  • @user-bz5gc8vy2b
    @user-bz5gc8vy2b Před 26 dny

    நான்மீனராசி. சந்திரன்2ம் இடம்பெறும் ஏனையகிரகங்கள்12ம் பிறந்ததேதி 1962 02 8லக்கினம் தெரியாது கூறுவீர்களா. நன்றி ஜயா உங்கள் போன் எடுத்தாலவேலைசெய்யவில்லை

  • @user-bz5gc8vy2b
    @user-bz5gc8vy2b Před 26 dny

    மேல் அனூப்பியதில் சந்திரன்2ம். ராகு6ம் இடம் ஏனையகிரகங்கள்12ம். லக்கினம்கூறவும்

  • @natarajanabi7166
    @natarajanabi7166 Před 2 měsíci

    வணக்கம். விருச்சிக ராசி,விசாகம் 4பாதம் நட்சத்திரம், கன்னி லக்னம்.மேஷத்தில் சூரியன். முடக்கு நட்சத்திரம், முடக்கு ராசி எது, பரிகாரம் அருளவும்.நன்றி.

  • @bavanimahadevan5271
    @bavanimahadevan5271 Před 2 měsíci

    Vrichika lagnam. Meenarasi mudakku rasi sollavum and parikara kovil. Message pannavum

  • @nithyanandamselvaraj2000
    @nithyanandamselvaraj2000 Před 2 měsíci

    Sir phone panna yarum pick panna mattigranga

  • @suthanchitra6749
    @suthanchitra6749 Před 4 měsíci

    ஜாதகம் பார்க்க எவ்வளவு வரும் ஜயா

  • @seenivasanv3524
    @seenivasanv3524 Před 5 měsíci +1

    பண்டிட் ஜீ,
    முடக்கு ராசி 1,3,4,6,7,8,9,11&12 பாவகமாக வந்தால் செல்ல வேண்டிய பரிகார ஸ்தலங்கள் சொல்வீர்களா? ( 2,5,7&10 கோயில்கள் சொல்லி விட்டீர்கள்)

  • @mksn8839
    @mksn8839 Před 4 měsíci +2

    சூரியன் மூலம் நட்சத்திரத்தில் இருந்தால்

    • @MUNUSVARMAS
      @MUNUSVARMAS Před měsícem

      சூரியனே‌ முட்க்கு தனுஷ ராசி... குரு முடக்கு கிரகம்

  • @ramamoorthyrachakonda1625
    @ramamoorthyrachakonda1625 Před 5 měsíci +7

    காசி ஜாதகம் என்றால் என்ன ஐயா 🙏🙏

    • @Vigneswarivikki8556
      @Vigneswarivikki8556 Před 4 měsíci

      சனிபகவான் மேஷம் கடகம் துலாம் மகரம் மற்றும் பிறந்த லக்னத்திலோ அல்லது லக்னத்திற்கு கேந்திரங்களிலோ இருந்தாலும் அது கர்ம தோஷ ஜாதகம். சனி ராகுவுடன் சேர்ந்து இருந்தால் அது விஷகர்ம தோஷம் என ஜோதிடர் நெல்லை வசந்தன் ஐயா கூறியுள்ளார். இது தான் காசி ஜாதகம்.

  • @vetri4106
    @vetri4106 Před měsícem

    கன்னி ராசியில் சூரியன் இதற்கு எந்த ராசி முடக்கு சார்

  • @baskarelumalaibaskar7600
    @baskarelumalaibaskar7600 Před 5 měsíci

    ஐயா,சூரியன் மூல நட்சத்திரத்தில் இருந்தால் எப்படி கணக்கிடுவது..?

    • @reeder633
      @reeder633 Před 3 měsíci

      மூலத்தில் சூரியன் நின்றால் அது ஒன்று...அப்போது பூராடம் நட்சத்திரம் முடக்கு..

  • @dhanasekaranr393
    @dhanasekaranr393 Před 22 dny

    சார் விசாகம் விருச்சகத்தில் 4 ஆம்பாதம் இருக்கேசார் அதை எப்படி எடுக்கிறது

  • @jayalakshminarayanan5060
    @jayalakshminarayanan5060 Před 5 měsíci +2

    நீங்கள் கொடுத்த number க்கு போன் செய்தால் நீங்கள் எடுத்து பேசுவது இல்லை.

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 Před 3 měsíci

    Lakname mudakku atharku entha koil pogavendum

    • @annapoorani7117
      @annapoorani7117 Před měsícem +1

      Immaiyil nanmai tharuvar kovil....madurai...near pothys

  • @Sindhu9421
    @Sindhu9421 Před 3 měsíci

    ....... கும்ப ராசி கும்ப லக்கினம் சதய நக்ஷத்திரம்.... சூரியன் ரேவதி நக்ஷத்திரம் இருந்தால் எது முடக்கு 😢

  • @reena5823
    @reena5823 Před 5 měsíci

    Line a solli irugalam

  • @vasanthithangaraj9723
    @vasanthithangaraj9723 Před 3 měsíci

    Lagnathil irrunth onbatham edam mudaku endru sonar oru jothidar neenga yettam edamnu solluringa ethu samy unmai