ஜோதிடஸ்ரீ: ஒரு புதிய பரிணாமம்! | JOTHIDASRI: A NEW EVOLUTION! | இரா.அருள்வேல் | STAR ACADEMY 123 |

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • அன்பு ஜோதிட அன்பர்களே!
    வணக்கம். சுமார் 7500க்கும் மேற்பட்ட ஜோதிட அன்பர்கள் உள்ள "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளத்தில், நம் ஜோதிடம் சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இத்துறை சார்ந்த சுமார் 2500 க்கும் மேற்பட்ட நூல்களும் ஓலைச்சுவடிகளும் "ஸ்டார் அகாடமி 3" (STAR ACADEMY 3) என்ற டெலிகிராம் தளத்தில் இடம்பெற்றுள்ளன.
    t.me/joinchat/...
    இந்நூல்களை, கட்டணம் ஏதுமின்றி, இலவசமாக படித்து ஆய்ந்து தங்களின் ஜோதிட திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள, சக ஜோதிட அன்பர்களோடு ஆக்கபூர்வமாக விவாதிக்கவும் இந்த "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளம் நிச்சயம் பயன்படும் என நம்புகிறோம்.
    t.me/joinchat/...
    ஜோதிடர்களுக்கு பொக்கிஷமாக ASTRO - STAR ACADEMY என்ற பெயரில் தனியாக ஒரு யூடியூப் சேனல்!
    ஞாயிறு தோறும் ஜாதகங்களை பதிந்து தனி நபர் ஜாதகங்களு்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, தளத்திலுள்ள ஜோதிட நிபுணர்களின் பதில்கள்!
    t.me/joinchat/...
    ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாளில், "வேதாங்க ஜோதிடமும் வேதாந்த ஞானமுதும்" என்ற தலைப்பில் கட்டணம் ஏதும் இல்லாமல், இலவச நேர்முக ஜோதிட வகுப்பு சென்னையில் ஸ்டார் அகாடமி சார்பில் நடத்தப்படுகிறது.
    t.me/joinchat/...
    சனிக்கிழமை தோறும் பிரபலமான ஜோதிட ஜாம்பவான்களின் ஜோதிட சிறப்புரை கூட்டம்... இலவசமாக ZOOM APPமூலமாக....
    மாதத்தில் ஒரு நாள் சென்னையில் நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பு சான்றிதழுடன் நியாயமான கட்டணத்தில்!
    ஜோதிடம் அல்லாத, தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் யூடியூப்கள் எதையும் இத்தளத்தில் அனுமதிப்பதில்லை என்பது இத்தளத்தின் சிறப்பு!
    இவை அத்தனையும் இந்த ஸ்டார் அகாடமி தளத்தில்! கட்டணம் ஏதுமின்றி இலவசமாக இணையுங்கள்! லிங்க்:
    t.me/joinchat/...
    ஜோதிடத் துறையில் பிரகாசிக்கின்ற வித்வான்களுக்கும் ஜோதிடம் பயிலும் மாணவர்களுக்கும் ஜோதிட ஆர்வலக்களுக்கும் மிகுந்த பயனுள்ள டெலிகிராம் தளம் இது.
    t.me/joinchat/...
    இதுவரை டெலிகிராம் ஆப் இல்லாதவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று "TELEGRAM" ஆப்பை இன்ஸ்டால் செய்து தளத்தில் இணைந்து கொள்ளவும்.
    t.me/joinchat/...
    கீழே உள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்தால் இத் தளத்தில் இணையலாம்.
    👉👉👉
    t.me/joinchat/...
    தொடர்புக்கு:
    எல்.ஆர்.ஸ்ரீனிவாசன்,
    நிறுவனர்,
    ஸ்டார் அகாடமி,
    செல்: 7010 369 512 /
    94440 54001.
    STAR ACADEMY's (Scientific & Traditional Astrology Research Academy) Presents
    ஸ்டார் அகாடமி (விஞ்ஞான மற்றும் பாரம்பரிய ஜோதிட ஆராய்ச்சிக் கல்வியகம்) வழங்கும்
    தலைப்பு: ஜோதிடஸ்ரீ: ஒரு புதிய பரிணாமம்!
    சிறப்புரை: ஜோதிடர், பஞ்சாங்க கணிதர், அய்யம்பாளையம் திரு. இரா.அருள்வேல் Ph.D.(Astrology) அவர்கள்
    Join Zoom Meeting
    us02web.zoom.u...
    Meeting ID: 892 4734 7533
    Passcode: 781566
    நாள்: 23.09.2023 / சனிக்கிழமை / நேரம்: காவல 11.00 மணி

Komentáře • 32

  • @shanthimohan1378
    @shanthimohan1378 Před 11 měsíci

    ஐயாவணக்கம் ஜோதிட ஸ்ரீபுத்தகம் ஜோதிடத்திற்குககிடைத்தபுதையல்மிகவும்அற்புமானதகவல்ஐயாஉங்கள்மாணவிஎன்றுசொல்லுவதற்குமிகநன்றி
    ஐயாதிருச்சிற்றம்பலம்
    சாந்தி மோகன் ஈரோடு

    • @arulvel7882
      @arulvel7882 Před 11 měsíci

      சந்தோஷம் அம்மா...

  • @thamuyalu41
    @thamuyalu41 Před 11 měsíci +2

    இந்த சாப்ட்வேர் எப்படி எங்கு கிடைக்கும்

  • @renganathand
    @renganathand Před 11 měsíci

    அருமை! அருமை!! ஐயா
    வாழ்த்துகள்! ஐயா
    நன்றி ஐயா. மிக்க நன்றி

    • @arulvel7882
      @arulvel7882 Před 11 měsíci

      சந்தோஷம் சார்.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Před 11 měsíci +2

    This is similar to kp system cuspal sub lord system which is also adopted by Devaraj Sar jothidam and Bhaskaran as cuspal sub lord of cusp star.

    • @arulvel7882
      @arulvel7882 Před 11 měsíci

      Sir as far as cuspal sub lord system is concern Jothidasri is similar to KP System.But as far as predictive side it is completely different .

    • @p.r.s.narayana2639
      @p.r.s.narayana2639 Před 11 měsíci

      Ok sir

    • @oliversanthana
      @oliversanthana Před 2 měsíci

      Nothing new. This is coming from KP only.

  • @gugannathan5203
    @gugannathan5203 Před 10 měsíci

    அருமை அருமை சிறப்பு அய்யா

  • @baskarboss1265
    @baskarboss1265 Před 11 měsíci

    இந்த சாப்ட்வேர் பற்றி மேலும் சில விளக்கங்கள் அளித்தால் நன்றாக இருக்கும்

  • @ramjothidar
    @ramjothidar Před 11 měsíci

    அருமையான வகுப்பு 🙏🙏🙏

    • @arulvel7882
      @arulvel7882 Před 11 měsíci

      சந்தோஷம் சார்.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Před 11 měsíci

    Sir please see the clipboard link it is the twin horoscope given in jothidasree and analyzed by me as per padas in d1, d9, and d81 as per the real division of rasi and stars into 4 padas equally.

  • @ramumani806
    @ramumani806 Před 11 měsíci

    Very Nice.🙏🙏🙏

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Před 11 měsíci

    The lagnas are 20.39.44 and 20.54.45 degrees. Then kanya lagnam so pen rasi lagnam degree last digit is 0 so pen rasi 0,2,4,6,8. for both. But in minutes the 39 m falls in male group of 40 m and 54 m falls in female group. Am I right sir? If right, both are not females as you said sir.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Před 11 měsíci

    The Maharshi Sri Parasarar divided each rasi into 9 padas in d9 dovisional chart equally, and vimsothari dasa period for 9 grahas into 9 divisions each of its dasa period. So further division of pada of stars in each rasi must also be divided into 4 equally and each star substar is divided into 9 equally.

  • @sunriseboobathy8183
    @sunriseboobathy8183 Před 11 měsíci

    1:22:00

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Před 11 měsíci

    Kindly give me couplets irattaiyar dob tob pob fir two three couplets for my analysis please.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Před 11 měsíci

    Sirs, is it possible to find the lagna point degrees from birth star degrees of both wife or husband I.e. boy lagna contains the birth star of girl and vice versa. ? I of late observed that my lagna point has the birth star of my wife in that and vice versa in my wife's lagna point.

    • @arulvel7882
      @arulvel7882 Před 11 měsíci

      It is not to be same to all couples.

    • @p.r.s.narayana2639
      @p.r.s.narayana2639 Před 11 měsíci

      Sir it is not must but is also preferable to match the horoscopes I think as nowadays it is becoming difficult to select the bride or bride groom from too many aspirants and some are not responding even it is informed them by the other that as per astrologer it is matching.

  • @aimlastrology
    @aimlastrology Před 11 měsíci

    வணக்கம்.
    @50 min
    வேறு ஊர்களுக்கு ஒரே நேரத்துக்கு கணித்தால், லக்னம், சந்திரன் பாகை பெருமளவு மாறும்.

    • @arulvel7882
      @arulvel7882 Před 11 měsíci +2

      கிரகநிலை மாறாது என்றுதான் சொல்லியுள்ளேன்."மாறும்" என்பதற்கு
      ஓர் உதாரணம் கொடுங்கள் சார்.

    • @aimlastrology
      @aimlastrology Před 11 měsíci

      @@arulvel7882 நீங்களே ஒரு முறை மென்பொருள் ஊடாக கணித்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள் ஐயா.

    • @arulvel7882
      @arulvel7882 Před 11 měsíci

      @@aimlastrology இந்தியாவில் 24.9.2023 காலை மணி 8.30-என இருக்கும்போது பிற நாடுகளில் உள்ள தேதி,நேரம் மற்றும் சந்திரன் நிலை
      தேசம் தேதி நேரம் சந்திரன் நிலை
      இந்தியா 24.9.2023 காலை 08.30 263.35.27
      ஆஸ்திரேலியா ,, பகல் 01.00 ,,
      இங்கிலாந்து ,, அதிகாலை 04.00 ,,
      அமெரிக்கா 23.9.2023 இரவு 11.00 ,,

    • @aimlastrology
      @aimlastrology Před 11 měsíci

      @@arulvel7882 வணக்கம் ஐயா. நாம் இருவரும் வேறு வேறு விடயங்களை குறிப்பிட்டுகிறோம்.
      நான் குறிப்பிட வந்தது நேர திருத்தம் எதுவும் செய்யாமல் ஒரே நேரத்தில் கணித்தால் வருவது. உதாரணமாக, சென்னையில் ஒருநாளில் காலை 8 மணி, அதே நாளில் சிங்கப்பூரில் காலை 10:30 என்றால் இரண்டு ஜாதகங்களும் வேறு வேறானவை. தாங்கள் குறிப்பிடுவது அதே நாளில் சிங்கப்பூரில் காலை 8 மணி vs சென்னையில் காலை 8 மணி. ஏன் அப்படி சிங்கப்பூரில் 8 மணிக்கு பிறந்த ஜாதகத்தை இந்திய நேரம் 8 மணிக்கு பிறந்த ஜாதகத்துடன் ஒப்பிட வேண்டும் என்பது வேறு விதமான கேள்வி.
      அனைத்து கிரகநிலைகளும் பூமியின் மத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் நேரத் திருத்தம் செய்தால் நிலைகள் ஒன்றாகவே வரும். ஆனாலும் லக்கினப்பாகை சற்று மாறுபடும். உதாரணமாக, அமெரிக்க கிழக்கு கடற்கரை நேர மண்டலத்தில் உள்ள நியூயார்க் மற்றும் ப்ரின்ஸ்ட்டன் (நியூ ஜெர்சி) நகரங்களின் லக்கின பாகை அளவுகள் ஒரே நேரத்துக்கு வேறு வேறானவை. சந்திரன் பாகை இரண்டுக்கும் மாறாது. கூடுதலாக சந்திரனின் இடமாறு தோற்றப்பிழையை கணக்கில் எடுத்துக்கொண்டு நேர திருத்தம் செய்து ஜாதகம் கணித்தால், சந்திரனின் பாகையும் நாட்டுக்கு நாடு சற்று மாறும். அதுபோன்ற வசதி உள்ள மென்பொருட்கள் தங்களுக்கு பரிச்சயமில்லை என்று நினைக்கிறேன்.
      தற்போதுள்ள கணித குறைபாடுகள் மட்டும் பராசரர் முறையை போதவில்லை என்று சொல்ல வலுவான வாதங்கள் இல்லை. ஜோதிட ஸ்ரீ முறை பயன்படுத்தும் அயனாம்சம் மாறினால் மாறுபடும் பலன்களை தரும். Your method is very sensitive to choice of ayanamsa. தங்களுக்கு தெரியாதது அல்ல.

  • @ganesasu
    @ganesasu Před 10 měsíci

    Sir, Where to buy the book?