ZOHO செக்யூரிட்டியின் வெற்றி பயணம்... திறமைக்கே முதலிடம்..!

Sdílet
Vložit
  • čas přidán 24. 03. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    ZOHO செக்யூரிட்டியின் வெற்றி பயணம்... திறமைக்கே முதலிடம்..!
    இப்போ செக்யூரிட்டி இல்ல, சாப்ட்வேர் இன்ஜினியர்...ZOHO-வில் திறமைக்கே முதலிடம் என கூறும் ஊழியர்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 630

  • @karthikvpc
    @karthikvpc Před 3 lety +1522

    எந்த பதவிக்கும் கல்லூரிப் பட்டங்கள் தேவையில்லை என்று முடிவெடுத்த முதல் இந்திய நிறுவனம் இதுவேயாகும். நாம் தமிழர் ஆட்சியில் பொது மக்களை கூட்டு முதலாளிகளாக திரட்டி இது போன்ற பல உள்நாட்டு நிறுவனங்கள் உருவாக்கப்படும்.
    நாம் தமிழர் 💪.

    • @Krishna-lz3pq
      @Krishna-lz3pq Před 3 lety +16

      Hcl தான் முதலாவது

    • @karthikvpc
      @karthikvpc Před 3 lety +10

      @@Krishna-lz3pq உண்மையாக இருப்பின் மகிழ்ச்சி நண்பரே

    • @hackerharish3834
      @hackerharish3834 Před 3 lety

      Ur right bro...👍👍👍👍

    • @hackerharish3834
      @hackerharish3834 Před 3 lety

      @@Krishna-lz3pq don't compare bro....ethu eppa Varum theriyathu entha company venalum varlama it's also temporary to all MNC companies...

    • @narasimhancb1465
      @narasimhancb1465 Před 3 lety

      Lit of companies check MacApp

  • @natharzhamkr8864
    @natharzhamkr8864 Před 3 lety +320

    அவருக்கு வாய்ப்பு வழங்கிய சிபு விற்கு நன்றி...

  • @mahendranvst8020
    @mahendranvst8020 Před 3 lety +703

    அரசாங்கத்திலும் இது போல திறமைக்கு வேலை தேவை.

    • @whitedevil4942
      @whitedevil4942 Před 3 lety +23

      Apadina dmk,admk,bjp,congress ku vote podathinga

    • @tharunkumar2572
      @tharunkumar2572 Před 3 lety +16

      Adhuku srithar vembu Mari CM venum namaku

    • @saishyam5628
      @saishyam5628 Před 3 lety +2

      Vaaipu ila raja

    • @balajiselvakesavan
      @balajiselvakesavan Před 3 lety +19

      இட ஒதுக்கீடு வேண்டாம்னு நேரடியா சொல்ல வேண்டியது தான

    • @charanu.a2884
      @charanu.a2884 Před 3 lety +2

      Vaipilla raja 😂

  • @Sdmmubarak
    @Sdmmubarak Před 3 lety +492

    நமக்கு கிழே இருக்குரவங்கள நம்ம நல்லா பார்துட்டா நமக்கு மேல இருக்குரவ நம்மள நல்லா பார்த்துப்பா 🙏🙏🙏

    • @hindudesam9550
      @hindudesam9550 Před 3 lety +7

      Enga Veetu kizha ullavangala Nan dailyum than pakuren...but .. enga Veetu mela ullavanga kanduka kooda matranga

    • @KrazyCoupleVlogs
      @KrazyCoupleVlogs Před 3 lety +3

      @@hindudesam9550 Well said bro inga avara paathu avaruku HTML coding sollikuduthathu oru Human Credits avangaluku kudunga

    • @KrazyCoupleVlogs
      @KrazyCoupleVlogs Před 3 lety

      Mathavangaluku help pandra manasu keela irukavangaluku tha athigam apudi mela irukavan nalla vechuruntha keela irukavan yen innum keelayae irukanum

    • @MrTransporter5
      @MrTransporter5 Před 3 lety

      @@hindudesam9550 aii😂😂 comedy comedy...siringa 😂😂

  • @tkmstudio7234
    @tkmstudio7234 Před 3 lety +54

    அதில் திறமை மட்டுமல்ல அவருக்கு உதவி புரிந்தாரே அவரின் பங்களிப்பும் இருக்கிறது

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go Před 3 lety +194

    அப்துலுக்கு உதவிய ஷிபு வுக்கும் கம்பெனி இக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @StAr-xu9ht
    @StAr-xu9ht Před 3 lety +274

    நல்ல நண்பர்+உழைப்பு இருப்பின் எதையும் சாதிக்கலாம்💯

    • @veeraveera9342
      @veeraveera9342 Před 3 lety +3

      Every body is needed a good friend👍💯

    • @StAr-xu9ht
      @StAr-xu9ht Před 3 lety +1

      @@veeraveera9342 kedacha pathadhu pa kuda erukànum eapum 😔

  • @philipms0777
    @philipms0777 Před 3 lety +76

    ஷிபு அவர்களே மிக சிறந்த மனிதம்.....அவர் ஒருவருக்கே இந்த புகழ் சொந்தம்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vijaykanth8278
    @vijaykanth8278 Před 3 lety +213

    என் friend um தான் BE computer science முடித்து உள்ளான் ...ஆனால் E mail எப்படி அனுப்புவதுன்னு தெரியல ...So sad 😂😂😂😂

  • @faisulrahmantn7385
    @faisulrahmantn7385 Před 3 lety +24

    இங்கு கோடிக்கணக்கான அப்துல்கள் உள்ளார்கள். ஆனால் அவரை திருப்புமுனை கட்டத்திற்க்கு கொண்டு வந்த சிபுவே கோடியில் ஒருவராக உள்ளார்கள். அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @user-ki2zg6jp2z
    @user-ki2zg6jp2z Před 3 lety +361

    ஷிபு மாதிரி மனிதர்கள் தான் கடவுள்

  • @vaangapesalam9488
    @vaangapesalam9488 Před 3 lety +318

    இது போன்று ஒரு பெண் TCSல் செக்கியுட்டியில் இருந்து TCS employee ஆக மாறி நானும் பார்த்துள்ளேன்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Před 3 lety +13

    நானூம் ஒரு செக்யூரிட்டி என்பதில் பெருமை தனியார் நிறுவனங்களில் எங்கள் பங்கு அதிகம் வகிக்கிறது நன்றி

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 Před 3 lety +40

    சூப்பர் வாழ்த்துக்கள் அப்துல்💐💐💐💪🏼💪🏼💪🏼🤝🤝🤝

  • @antonyprabhurajx9836
    @antonyprabhurajx9836 Před 3 lety +9

    Super Amazing wonderful, Security க்கு வாய்ப்பு கொடுத்த ZOHO, வுக்கு, கோடான கோடி நன்றி, எங்கள் குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 Před 3 lety +42

    தன்னம்பிக்கையே ஒருவனின் பலம்👍

  • @max2746
    @max2746 Před 3 lety +9

    படித்து பட்டம் பெறவில்லை என்றால் மாடுதான் மேய்க்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு....
    நண்பா நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...

    • @rajag9860
      @rajag9860 Před 2 lety

      Comedy kooda sollatha,maatu thol urichu unbaran,maatu tho mela thalam,maatu businesses neriya sollalam ne,unna paartha paavama iruku.

  • @RadhaKrishnan-te7ql
    @RadhaKrishnan-te7ql Před 3 lety +39

    திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் படிப்பு தேவைபடாது என அப்துல் உணர்த்தியுள்ளார்

  • @pragadeshv8268
    @pragadeshv8268 Před 3 lety +60

    Even talented people are under rated bcoz of office politics in other organisations, but Zoho deserves a true respect 👍🙏

  • @mageshpandian3337
    @mageshpandian3337 Před 3 lety +104

    Proud to be a Part of ZOHO❤️💚💙💛

    • @winvictorywin5612
      @winvictorywin5612 Před 3 lety +4

      @@nocode659
      It’s okey man.
      they are relying on their skills, not depending on company.
      pls listen healer Basker speech ya

    • @vijayan1265
      @vijayan1265 Před 3 lety +1

      @@nocode659 muttaa cutie... Onnaala mudiallannaa pothikkittu irraaa

    • @nocode659
      @nocode659 Před 3 lety +1

      @@vijayan1265 OK DA chipsu

    • @seasonalchoice3432
      @seasonalchoice3432 Před 3 lety +2

      Enaku asa ethasum chance kidaikuma nanum sathikanum ethasum

    • @mageshpandian3337
      @mageshpandian3337 Před 3 lety +1

      @@seasonalchoice3432 S bro, if you have a Right Skillset as Zoho Required, You are and eligible to do.

  • @greatindian1168
    @greatindian1168 Před 3 lety +80

    திறமைக்கு முதலிடம், தனியார் நிறுவனத்தில் மட்டுமே🤔🤔🤔

    • @APraveen-te4rw
      @APraveen-te4rw Před 3 lety +2

      @Then Visu 💯💯 correct nenga sonnadhu

    • @APraveen-te4rw
      @APraveen-te4rw Před 3 lety +1

      Dhirubai Ambani also studied in govt school, shiv Nadar hcl founder also studied in govt school

  • @visakasview7466
    @visakasview7466 Před 3 lety +27

    Shibu is to be praised...
    He dedicated his tym for and motivated him for a good cause..
    Congrats shibu...

  • @prabus4424
    @prabus4424 Před 3 lety +213

    தனக்கு coding தெரியும் ஆனால் வேலையில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கும் உங்கள் வேல்ராஜ்🤩

  • @kvlpandian
    @kvlpandian Před 3 lety +10

    அறிவும் அனுபவமுமே சிறந்த ஆசான் 👍👍வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @silent3396
    @silent3396 Před 3 lety +97

    Sridhar Vembu is succesful because he is broad minded, talent can be found in any one. Welldone Zoho and Abdul

  • @gokuls4040
    @gokuls4040 Před 3 lety +56

    செய்தி வாசிப்பாளாராக இருந்து செக்யுரிட்டி ஆக மாறிய உங்கள் வேல்ராஜ்🤣

  • @jooniesdimple6054
    @jooniesdimple6054 Před 3 lety +25

    ZOHO was the dream company for most of the IT people in chennai

  • @marimuthupiravi2317
    @marimuthupiravi2317 Před 3 lety +10

    திறமைக்கு தான் தேங்காய் சோறு...
    பொறுமைக்கு தான் பொங்கல் சோறு... 😁

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm Před 3 lety +6

    மார்க் முக்கியமே இல்லை. திறமை மட்டுமே தேவை...

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 Před 3 lety +19

    👍 உன்னால் முடியும் தம்பி

  • @ARUNPEDIA
    @ARUNPEDIA Před 3 lety +53

    I made a video about Mr.Abdul Alim 5 days ago...i could reach only 650 people (as of now)....But through polimer he reached more than 1 lakh people within 5 hours...Thanks to Polimer....

    • @nandhinijothi5610
      @nandhinijothi5610 Před 3 lety +2

      I also came across Mr. Abdul Alim's linkedin post 5 days ago and don't know why it took 5 days for channel like Polimer to identify Abdul Alim.

    • @nandhinijothi5610
      @nandhinijothi5610 Před 3 lety +5

      And it is also very shocking to see 85 people disliked this video. What category they belong to? 🤔🤔🤔

    • @ARUNPEDIA
      @ARUNPEDIA Před 3 lety +4

      @@nandhinijothi5610 They should be haters of zoho and Sridhar Sir...

    • @mariyajenifer3804
      @mariyajenifer3804 Před 3 lety +1

      S I saw this in linked in

    • @ARUNPEDIA
      @ARUNPEDIA Před 3 lety

      @@mariyajenifer3804 Bit...lately covered by Polimer...but the good thing is many came to know about Mr. Alim now...

  • @schoolkid1809
    @schoolkid1809 Před 3 lety +36

    Motivation ah iruku ✨🤠 Nanum Coding padika poren 🔥🖐🔥

  • @balajid1157
    @balajid1157 Před 3 lety +7

    நம் நாட்டிற்கு பல ஸ்ரீதர் வெம்புக்கள் தேவை.

  • @muttapaiyan6844
    @muttapaiyan6844 Před 3 lety +1

    இது தான் திறமைக்கு கிடைத்த வளர்ச்சி விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்கள் சகோதர👍🙏🌹🌹🌹

  • @revathigovind456
    @revathigovind456 Před 3 lety +16

    நல்ல நண்பர் இருப்பின் சாத்தியமே.

  • @dj_kannan_2208
    @dj_kannan_2208 Před 3 lety +3

    எல்லா வேலைக்கும் திறமை இருந்தால் மட்டுமே போதும்

  • @thiyaguthiyagu3433
    @thiyaguthiyagu3433 Před 3 lety +100

    2014 ல ஒரு hotel சப்பலையர் வேளைக்கு பேனேன் இன்னைக்கு government LA bank LA irigin

    • @dhi007
      @dhi007 Před 3 lety +7

      nice
      super bro ...na B.E muduchittu vetty ah irukkean bro namakunu oru naal varum bro

    • @thiyaguthiyagu3433
      @thiyaguthiyagu3433 Před 3 lety +2

      நல்ல படிங்க படிப்பு தான் வாழ்க்கை

    • @kRk-1994
      @kRk-1994 Před 3 lety +4

      @@thiyaguthiyagu3433 padipupu Matum Ella athaan piragu Varum anaithu problem Ellam oru experience...thaan...athaan kadaisi varai ...erukum..

    • @rubaberci4205
      @rubaberci4205 Před 3 lety

      @@kRk-1994 correct bro

    • @selvakumarm4371
      @selvakumarm4371 Před 3 lety +2

      Super brother...am trying bank exams last 4 years..but still not able to get job....will try my best.....👍👍👍.vazhthukkal bro 🔥👍👍👍.....

  • @MrDDubs
    @MrDDubs Před 3 lety +1

    எண்ணமும் செயலும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்

  • @arulrajveerappan661
    @arulrajveerappan661 Před 3 lety +9

    We proud of ZOHO for respecting real skills and provided the opportunity to expose the talent of Abdul and my wishes for Abdul for his very good Hard working capabilities which never commonly seen from engineering students

  • @vishalv1177
    @vishalv1177 Před 3 lety +11

    "Don't judge a book by it's cover"

  • @arjunansapre2005
    @arjunansapre2005 Před 3 lety +2

    Shibu is my friend.....hats off to him.. proud to be his friend

  • @sunilkumar-cf4fz
    @sunilkumar-cf4fz Před 3 lety +3

    Congratulations : abdul Mr Sridhar vempu sir proud to be a tamilan.👍🙏👌🎉🎊💐🎂

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 Před 3 lety +3

    Congrats Abdul sir ✌️
    And hands off to Shibu sir who have helped him.🤗

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 Před 3 lety +9

    Really he is a good friend ! And he is very lucky to have this kind of well wisher surroundings 👍

  • @dw_promoters
    @dw_promoters Před 3 lety +1

    அருமை.. தன்னம்பிக்கை தான் வாழ்க்கை 🎀👍

  • @rambharath7753
    @rambharath7753 Před 3 lety +2

    Friendship level 😍😍😍

  • @s.narendran172
    @s.narendran172 Před 3 lety +1

    உண்மை உழைப்பு திறமைக்கு நல்ல முன் உதாரணம் இது இந்தியாவில் மட்டும் அல்லஉலகில் ஒட்டு மொத்தஇளைஞர்களுக்கு ஓர் எடுத்து காட்டு 🌹🤩

  • @seyedaajura6493
    @seyedaajura6493 Před 3 lety +4

    Congrats Abdul..may Allah shower you with all goodness...and shibu is a great friend....

  • @mohamedsalman9173
    @mohamedsalman9173 Před 3 lety +4

    Congrats bro to you are the inspiration of our youngsters

  • @joshuajoel4517
    @joshuajoel4517 Před 3 lety +4

    எங்க ஊர்ல நல்ல கோடிங் கற்ற ஒருவர் இருக்கிறார் ,அவர்தான் எங்களுடைய தலைவன் செல்(ஊர்) ராஜூ , வந்து சீக்கிரமாக கூட்டிட்டு போங்க

  • @umakuttibca
    @umakuttibca Před 3 lety +5

    Proud to be a part of ZOHO...❤️❤️❤️ Great leader Sridhar....

  • @mgrjtn8827
    @mgrjtn8827 Před 3 lety +3

    அருமை வாழ்த்துக்கள்...

  • @balasubramanisambasivam5632

    நல்ல வேளை இங்கு இட ஒதுக்கீடு பிரச்சனை இல்லை

  • @rawtharseeman3735
    @rawtharseeman3735 Před 3 lety +1

    எங்கள் தமிழகத்தின் ஒற்றுமைக்கு
    இதுவும் ஒரு உதாரணம்.

  • @swathims9845
    @swathims9845 Před 3 lety +11

    God bless!!!

  • @kailash8
    @kailash8 Před 3 lety +3

    நல்ல நட்பும் உழைப்பும் இருந்தால் வளர்ச்சிதான்.

  • @sweetieeseditz6575
    @sweetieeseditz6575 Před 3 lety +1

    Vaaa thalaivaa Vera level,😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨✨✨✨✨

  • @MerciSivaCreation
    @MerciSivaCreation Před 3 lety +3

    வாழ்த்துக்கள் நண்பா ❤️

  • @sathishsathish-fd7ni
    @sathishsathish-fd7ni Před 3 lety

    God bless you brother💐👑👌👏👏👏👏🙏

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před 3 lety +4

    Congratulations and Best Wishes to Abdul the young aspirants

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety +7

    வெற்றி பயணம் நீலட்டும்

  • @keerthickganesan1388
    @keerthickganesan1388 Před 3 lety +1

    Gud.. Motivational for the youngsters...Keep trying to achieve your goal..

  • @balamurugan1342
    @balamurugan1342 Před 3 lety +1

    Shibbuvukkum zoho manager illuminates oru periya salute because as they encourage him and helped him in all ways now a days who is giving importance to brilliancy hats off sir to you all and congratulations to Abdul God bless you and you should be truthful to all those who encouraged you keep up the good work well done Soho and all their team

  • @ssathishssathish9056
    @ssathishssathish9056 Před 3 lety

    Wow Super my Bro.👏👏👏👏👏👏👏👏.
    Jai Bheem✊🇮🇳🇮🇳🙏.

  • @ILoveYou-ol8ln
    @ILoveYou-ol8ln Před 3 lety +23

    Never ever give up💪

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Před 3 lety +1

    அரசியல் சில கட்சிக்கு சொம்பு அடிக்காமல் இது போன்ற செய்திகள் வந்தால் நல்லது... பாலிமர் செய்தி... மிக்க நன்றி.. வரவிருக்கும் அனைத்து திறமையான தோழர்களையும் பற்றிய உந்துதல்... இந்த கானோளி... 🙏🙏🙏💪💪💪👍👍👍🤝🤝🤝🤝❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @universalking8164
    @universalking8164 Před 3 lety

    Fantastic....!!!!! Hatsoff to ZOHO

  • @gomathishyamsundar3667
    @gomathishyamsundar3667 Před 3 lety +1

    Melum melum Vazhara Yennodaa Vazhthukkal Annna
    Nallarkka

  • @08_InfinityAve
    @08_InfinityAve Před 3 lety +1

    Hands off well done abdul broo🙌🙌🙌

  • @hermionegranger7724
    @hermionegranger7724 Před 3 lety +2

    Truly inspiring for youngsters 🔥🔥🔥

  • @balajiravi9259
    @balajiravi9259 Před 3 lety +3

    Hardwork+confidence = success 👍

  • @ThiruMurugan-rm5bl
    @ThiruMurugan-rm5bl Před 3 lety

    அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @mythilimylu7128
    @mythilimylu7128 Před 3 lety

    Shibhu great person really I appreciate.....and all d best abdul

  • @user-wk9zj5rp5s
    @user-wk9zj5rp5s Před 3 lety +91

    நாமலும் திறமையோடு தான் இருக்குறோம் நம்மல யாரு கூப்டுறாங்கன்னு பொருத்திருந்து பார்ப்போம் 🥺

  • @mrmadiatamil3038
    @mrmadiatamil3038 Před 3 lety +9

    எங்க கம்பெனில யார் நல்லா திருடர்களோ அவங்கதான் நல்ல போஸ்டிங் கிடைக்கும் எங்க கம்பெனியில உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை😭
    வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @thiru786
    @thiru786 Před 3 lety

    Nandri valga valamudan

  • @aarthiselvarasu4478
    @aarthiselvarasu4478 Před 3 lety

    Ungaluku help panavaruku romba nandrii becz avaru nermaiya irunthathu Nala tan ungaluku Nala chance kedachirukuu.....

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před rokem

    Congrats Abdul
    Superb Shibu
    Marvellous ZOHO

  • @karuppasamy18mpadi
    @karuppasamy18mpadi Před 3 lety +4

    It naa zoho dhaan yaah.... Unfortunately ennala ulla poogave mudiyala... But my dream aa kandippa achive pannuven, oneday.... Naanum zoho developer aaven..!!! Chellange.!

  • @futurerealities9717
    @futurerealities9717 Před 3 lety

    Vaalthukal Nanba,,👍👍👍👌👌👌👌👌👌

  • @v.kanchana7917
    @v.kanchana7917 Před 3 lety +4

    Wow, i appreciate that company for giving good opportunity to him

  • @cyrilkaviraj7061
    @cyrilkaviraj7061 Před rokem

    Super sridhar sir salute to u r wonderfull mankind services sir

  • @rajarajanantony
    @rajarajanantony Před 3 lety +1

    Hats off Shibu and congratulations Abdul

  • @syed4144
    @syed4144 Před 3 lety +1

    Hats off அப்துல்

  • @rftamilan4045
    @rftamilan4045 Před 3 lety +2

    திறமைக் கெற்ற பரிசு

  • @sivasubramaniand4487
    @sivasubramaniand4487 Před 3 lety +1

    Your inspiration bro for youngsters

  • @abisanthosh2464
    @abisanthosh2464 Před 3 lety

    Super really great sir super 🤝👏👏

  • @jegankings3012
    @jegankings3012 Před 3 lety

    நல்ல முதலாளி... தங்க முதலாளி....

  • @kumarankumaran4670
    @kumarankumaran4670 Před 3 lety

    Vazhga valamudan vazhthukkal

  • @mbalaji1600
    @mbalaji1600 Před 3 lety +2

    This is real sucess story hats off.
    Stop judging by degree paper

  • @Nantha.K
    @Nantha.K Před 2 lety

    Vera level 😻🤝🤝🤝✊👏👏👏👏🙌

  • @iqbalrafi4561
    @iqbalrafi4561 Před 2 lety

    ZOHO is my favourite dream company ....my life best inspiration person Mr Sridhar sir

  • @abimanyudev6571
    @abimanyudev6571 Před 3 lety

    Super Thalaiva🤩🥳

  • @bharathia5448
    @bharathia5448 Před 3 lety

    Hats off thambi..sibhu sir you are really gem of the person

  • @dw_promoters
    @dw_promoters Před 3 lety

    Wow.... Super...

  • @malaramesh8766
    @malaramesh8766 Před 3 lety +2

    Good hearted Shibu to be congratulated first, because he might have utilised Abduls App as of his own creation and got appraisal promotion etc., But Shibus sincearity made Shibu to get this position. Both guys parents are to be praised at this juncture. Great boys keep rocking. ZOHO hats off.

  • @vinfinity2918
    @vinfinity2918 Před 3 lety +1

    Salute to you bro👍🏾

  • @pavithraajikumar9378
    @pavithraajikumar9378 Před 3 lety +1

    Congratulations bro ..... 😇

  • @bommi338
    @bommi338 Před 3 lety +1

    yar yar enga erukanum nu .... kadavul than mudivu pandranga....

  • @krishnamurthysundaramurthy9341

    Congratulations. VAAZHGAVALAMUDAN