கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் சனி வக்ர பெயர்ச்சி பலன்

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2024
  • ஜோதிடமும் ஆன்மீகமும்

Komentáře • 59

  • @rajamuthu2228
    @rajamuthu2228 Před 27 dny +5

    யாருலாம் கணவனை பிரிந்து வாழ்கிறீர்கள் லைக் பன்னிட்டு போங்க 😢

  • @user-bg6ws1ck2m
    @user-bg6ws1ck2m Před měsícem +17

    கஷ்டத்தை தவிர எதையும் காணலை எனது வயது 66 ‌இனி நல்லது‌ நடந்தால் மகிழ்ச்சி

    • @intrade9009
      @intrade9009 Před měsícem +2

      Sir don’t worry rest of your life shall be peace and joy

    • @vishnumaayathunai
      @vishnumaayathunai Před měsícem

      Chant daily om sri vishnumaya Swamine namaha thrice a day Psychologist Rajendran Madhavan

    • @RoginiPraba-qi4wt
      @RoginiPraba-qi4wt Před 15 dny

      God bless u aiya

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan Před měsícem +14

    ஆயில்யம் நட்சத்திரத்தில் பொறந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் 😅இனி வருவதையும் பார்ப்பேன் 😅😅😅😅😅 நல்லது ஒண்ணுமே நடக்காது இது எனக்கு தெரியும் 😅😅😅😅😅

  • @revathimurali3352
    @revathimurali3352 Před měsícem +12

    நன்றி சார். நீங்கள் போட்ட உடனே பார்த்து கமெண்ட் போட்டு லைக் செய்கிறேன். காரணம் மிகவும் அர்ப்பணிப்புடன் செய்கிறீர்கள்

  • @user-rj3ci8kj5b
    @user-rj3ci8kj5b Před měsícem +3

    பல வருசத்துக்கு பிறகு ஒரு மகிழ்சியான விஷயங்களை கேட்டு மனசு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

  • @ungaltamizhachi..5464
    @ungaltamizhachi..5464 Před měsícem +7

    Nanum en kanavarum onnu seranum 🙏🙏🙏 nan kadagam rasi aayilyam natchaththiram ....🙏🙏🙏

  • @RajanRamamurthi-ps7cz
    @RajanRamamurthi-ps7cz Před měsícem +4

    இதுவரை.துன்பமே மரனவாழ்கைகடகம்ஆயில்யம்

    • @T70studio
      @T70studio  Před měsícem

      ஆயில்யம் நட்சத்திரத்திற்கு கெடுப்பவரும் கொடுப்பவரும் சுக்கிரன் சுக்கிரன் திசையில் முன்னேற்றம் இல்லை என்றால் அடுத்தது செவ்வாய் திசையில் தான் முன்னேற்றம்

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Před měsícem +3

    இதுவரையில் கஷ்டம் தான் நீடிக்கின்றது ஆனால் காலம் மாறும் என்கின்ற நம்பிக்கை உள்ளது

    • @T70studio
      @T70studio  Před měsícem

      சுக்கிரன் திசையில் முன்னேற முடியவில்லை என்றால் அடுத்த திசைகளில் முன்னேற்றம் இல்லை

  • @user-tr9lk9gz8y
    @user-tr9lk9gz8y Před měsícem +1

    Rompa nanri sir

  • @jayakumarnatrajan8668
    @jayakumarnatrajan8668 Před měsícem +1

    நன்றி அய்யா

  • @vasanthaelumalai2288
    @vasanthaelumalai2288 Před měsícem +1

    Rompa Nandri sir

  • @jayakumarnatrajan8668
    @jayakumarnatrajan8668 Před měsícem +1

    நன்றி ஐயா

  • @jayakumarnatrajan8668
    @jayakumarnatrajan8668 Před měsícem

    நன்றி அய்யா. ஆயில்யம் பற்றி well said. Thanks.

  • @kokilaraja2912
    @kokilaraja2912 Před měsícem +5

    Nadakutho ilayo but keka nala iruku😂

  • @user-mw8in5qz4p
    @user-mw8in5qz4p Před měsícem +1

    நன்றி எதிராகத்தான் நடக்கிறது வெறுப்புதான் மீதமுள்ளது
    ,

  • @dhanalakshmikannan2093
    @dhanalakshmikannan2093 Před měsícem

    வெளிப்படையான உன்மையான பதிவு அய்யா காஞ்சிபுரம் கண்ணன்

  • @gopur2305
    @gopur2305 Před 28 dny

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏❤❤❤

  • @NarmadhaPandiyan-nd3md
    @NarmadhaPandiyan-nd3md Před měsícem

    Thanks ayya

  • @GaneshKumar-qo6jo
    @GaneshKumar-qo6jo Před 25 dny +1

    56years completed since not yet married regarding about feedback

  • @MahendraKumar-ss1mz
    @MahendraKumar-ss1mz Před měsícem

    💯 prapanjathikku nantri l lacks kotutha prapanjathikku nantri

  • @r.s5127
    @r.s5127 Před měsícem

    Thanks.ji

  • @user-kl6gm7qb8q
    @user-kl6gm7qb8q Před měsícem

    Thanks sir

  • @user-uw6iq4vj3r
    @user-uw6iq4vj3r Před měsícem

    Thanks 🙏 100 💯

  • @irbanacladiga8890
    @irbanacladiga8890 Před měsícem

    Sir na neet exam eluthirukkan .ennakku mbbs kedaikura alavukku score pathtala sir.atleast siddha medical seat aachum kedaikka vaaipu irrukuma sir intha yearkulla.neenga sollura palan education kum porunthuma sir?.

  • @vedahanthamil8460
    @vedahanthamil8460 Před měsícem

    இனியாவது நல்லது நடந்தால் மிகவும் நல்லம்

  • @user-tj4zz1yz8j
    @user-tj4zz1yz8j Před měsícem

    நாங்கள் கடவுளை சரண் அடைந்தவாழ்வு.இறைவன் அருளால் இறைவன் தாள் என்றும் பணிகின்றோம் நீங்கள் கூறும் எந்த குணமும் நமக்கில்லை

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Před měsícem +2

    அப்படி எல்லாம் மமதை கிடையாது இந்தக் கருத்தில் நான் மாறுபடுகீன்றேன் ஏனென்றால் நான் ஆயில்ய நட்சத்திரம் மூன்றாம் பா

  • @user-hy6tp5cq7d
    @user-hy6tp5cq7d Před 13 dny

    உண்மை

  • @user-hg5vq8xu5w
    @user-hg5vq8xu5w Před měsícem

    அனைத்தும்உண்மை100%

  • @T.Velumani
    @T.Velumani Před měsícem

    Very.good

  • @meenarakshana2368
    @meenarakshana2368 Před 22 dny

    En life a pathi apdiye solringa
    . Neenga sonna maathiriye thaan irukku.,.

  • @anbuselvam8244
    @anbuselvam8244 Před měsícem

    அன்பு நிறைந்த ஜோதிடர் அய்யா அவர்களுக்கு எனக்கு வயது 52 ஆகிறது நான் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் இரண்டாம் பாதம் துலாம் லக்கனம் 1972 ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி தமிழ் தேதி சித்திரை மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம் மாலை 6 46 பிறந்த நேரம் நான் பிறந்த தினத்தில் இருந்து இன்று வரை வாழ்வில் எல்லா துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிற எனக்கு இதற்குப் பின் என் வாழ்வில் மாற்றம் ஏற்படுமா என்பதை தாங்கள் கூற வேண்டும் எனது பிறப்பின் ரகசியத்தை தாங்கள் தான் கூற வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @kanithamedai3326
    @kanithamedai3326 Před měsícem +1

    Eppo tha velai kidIkkum ?

  • @ramsanger1249
    @ramsanger1249 Před měsícem

  • @sankarsangili131
    @sankarsangili131 Před měsícem

    நன்றி அய்யா.கடக ராசி கடக லக்னம்.velinaadu முயற்சி பண்றேன்.கிடைக்கட்டும்

    • @T70studio
      @T70studio  Před měsícem

      ஆனி மாதம் 15 பிறகு முயற்சி செய்யுங்கள்

    • @sankarsangili131
      @sankarsangili131 Před měsícem

      @@T70studio நன்றி அய்யா

  • @purushoman9323
    @purushoman9323 Před měsícem

    மிகவும் நன்றி ஐயா. நீங்கள் நான் என் வாழ்க்கையில் கடந்து வந்த நல்லது கெட்டது அனைத்தையும் சொல்லிவிட்டீர்கள். மிகவும் நன்றி. இனியாவது என் கஷ்டங்கள் தீரும் என்று நம்புகிறேன் ஐயா. திருமணம் ஆகி விடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது

    • @T70studio
      @T70studio  Před měsícem

      ஆனி மாதம் 27 தேதிக்கு பிறகு முயற்சி செய்யுங்கள் குரு மங்கள யோகம் திருமணம் நடக்கும்

    • @purushoman9323
      @purushoman9323 Před měsícem

      @@T70studio மிகவும் நன்றி ஐயா

  • @amongusfans4333
    @amongusfans4333 Před měsícem

    ,வேலை நீடிக்குமா?

  • @Mani-hk9bw
    @Mani-hk9bw Před měsícem +1

    Nadakuma

  • @user-ms4mj4ir8k
    @user-ms4mj4ir8k Před měsícem

    வணக்கம் அய்யா கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் தனுசு லக்னம் தொழில் வருமானம் பற்றி கூறுங்கள்.

    • @T70studio
      @T70studio  Před měsícem

      செவ்வாய் பலமாக உள்ளார் தொழில் நன்றாக இருக்கும் வருமான வரும்

    • @chelladinesh4908
      @chelladinesh4908 Před měsícem

      வணக்கம் ஐயா கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் மேஷ லக்னம் வருமானம் தொழில் முன்னேற்றம் எப்படி இருக்கும்

  • @manoharann1441
    @manoharann1441 Před měsícem

    திருமணம்நடக்குமா

  • @Chandrasekar-6383
    @Chandrasekar-6383 Před 29 dny

    ஆயில்யம் 1 ம் பாதம் கும்பலக்னம் வாழ்க்கையில இதுபோல எனக்கு கஷ்டம் வந்ததே இல்ல

    • @T70studio
      @T70studio  Před 28 dny

      தற்போது குரு பலன் இருக்கிறது ஆனி மாதம் 28 முதல் குரு மங்கள யோகம் உங்களுக்கு பெரும்பாலும் பிரச்சனைகள் தீரும்

  • @suthakaranselvam4839
    @suthakaranselvam4839 Před měsícem

    Ponka sir 5 masama vela ellamal erukkeran kaduppa erukku

    • @T70studio
      @T70studio  Před měsícem +1

      செவ்வாய் ஆட்சியோடு இருக்கிறார் அடுத்து லாபம் வேலை கிடைக்கும்

    • @krisprakas9603
      @krisprakas9603 Před měsícem

      Naanum thannnn

    • @bike.lovers1787
      @bike.lovers1787 Před měsícem

      Velai ella enna panrathunu theriyala😢