Rajinikanth Tamil Hits 2017 | Chandramukhi Songs | Athinthom Video Song | Rajinikanth | Nayanthara

Sdílet
Vložit
  • čas přidán 31. 10. 2017
  • Rajinikanth Tamil Hits 2017. Chandramukhi Songs, Athinthom Full Video Song ft. Rajinikanth and Nayanthara on API Tamil Songs. Music by Vidyasagar. Chandramukhi Tamil movie also stars Jyothika, Prabhu, Vadivelu, Nasser and Vineeth. Directed by P Vasu, produced by Ramkumar Ganesan and Prabhu under Sivaji Productions.
    Song: Athinthom
    Singers: S. P. B, Vaishali
    Lyrics: Pa Vijay
    Music: Vidyasagar
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot.com
    www.apinternationalfilms.in/
    Online Purchase - www.apinternationalfilms.com
  • Zábava

Komentáře • 1,9K

  • @krishhstudios188
    @krishhstudios188 Před 2 měsíci +379

    Anyone in 2024 ?😅

  • @Saravanan-bu9uu
    @Saravanan-bu9uu Před 3 lety +4106

    'பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்'💜💜💜
    R.I.P. S.P.B. Sir.💐💐💐

  • @mlakshminarayanan2382
    @mlakshminarayanan2382 Před 3 lety +672

    அறிவாளிக்கு அறிவுரை தேவையில்லை திறமை சளிக்கு விளம்பரம் தேவையில்லை ஒரே பாட்டுல சொல்லிடிங்க climax super speech 👍

  • @lawrenceyuva1017
    @lawrenceyuva1017 Před rokem +535

    'பாட்டிலே பல கோடி நெஞ்ச நானும் புடுச்சேன்... '
    SBP ஐயா.... நீங்கள் என்றும் மூச்சுக் காற்றைப்போல் எமதுடன் உள்ளீர்கள்.... ❤

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +3

      ஒவ்வொரு நாளும் விடியும் போது ஒரு எதிர்பார்ப்பு, முடியும் போது ஒரு அனுபவம்

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +4

      சிக்கனமாக இரு ஆனால் கஞ்சதனதனமாய் இருக்காதே... முடிந்தால் உதவி செய் ஆனால் உதவி செய்தது போல் நடிக்காதே...!!!

    • @prasanthjana6830
      @prasanthjana6830 Před rokem

      உண்மை நண்பா

  • @user-ti6wx8ic5m
    @user-ti6wx8ic5m Před 5 lety +4819

    உற்று கவனியுங்கள் எல்லா வாத்திய கருவிகளும் இடம் பெற்றிருக்கும் இப்பாடலில். வித்யாசாகரின் மெல்லிசை பிரமாதம்

  • @mahtwog4964
    @mahtwog4964 Před 4 lety +1899

    3Super stars...In single song
    Rajni
    Nayanthara
    Vadivelu

  • @vijayraj3484
    @vijayraj3484 Před 3 lety +237

    வித்யாசாகர் ஒரு MAGICIAN..🔥👍

  • @murugeshezhil2880
    @murugeshezhil2880 Před 3 lety +536

    அவர் சொல்வது போலவே ஆடாத ஜவ்வாது மலை ஆடிடும்.. ஐயாவின் குரலுக்கு ..

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +8

      சிக்கனமாய் இரு ஆனால் கஞ்சதனதனமாய் இருக்காதே...! முடிந்தால் உதவி செய் ஆனால் உதவி செய்தது போல் நடிக்காதே...!

    • @siththandyoorvettayan5457
      @siththandyoorvettayan5457 Před rokem +2

      @@apratheep9140 ❣️

  • @mano1075
    @mano1075 Před 5 lety +708

    Horror, thriller, mystery, comedy, songs, bgm, visual, screen play, history, ethalaam erukkura ore movie ( chanthramukhi)

  • @cvengadajothi5815
    @cvengadajothi5815 Před 3 lety +372

    "En paattu vanthale Manam thullidum bommi...avar(spb)paattu iladha idam engadi bommi"....lyrics suit well

  • @jamesruban3787
    @jamesruban3787 Před 3 lety +822

    How many of u remember Sunfeast Chandramukhi card ? 😅 90's kid memory

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 Před 2 lety +252

    பா . விஜய் அண்ணாவின் பாடல் வரிகளும்.வித்யசாகர் இசையும் அதை விட SPB குரளும் இந்த பாடலை மிகவும் ரசிக்க வைக்கிறது...😉💙❤️🤗🤗🤗

    • @melangeofknowledge2857
      @melangeofknowledge2857 Před 2 lety +3

      You are 100% correct

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +2

      சிக்கனமாக இரு ஆனால் கஞ்சதனதனமாய் இருக்காதே... முடிந்தால் உதவி செய் ஆனால் உதவி செய்தது போல் நடிக்காதே...!!!

    • @motorwater7616
      @motorwater7616 Před rokem +1

      ​@@apratheep9140 u😢 3D AR hi l. Nob😅

  • @sivakannan2299
    @sivakannan2299 Před 3 lety +462

    *முக்கண்ணன் முத்தாக தந்த பாட்ட படிச்சேன்.. பாட்டிலே பலகோடி நெஞ்சே நானும் புடிச்சேன் RIP_SPB_Sir* 💔

    • @kowthamkarthick6735
      @kowthamkarthick6735 Před 3 lety +5

      U 1 sir neenklaa

    • @cristianolenin1769
      @cristianolenin1769 Před 3 lety +8

      Yuvan fan ya😁 avaru and I'm Yuvan big fan

    • @marleysiva1419
      @marleysiva1419 Před 3 lety +2

      Lai Rajini than

    • @cristianolenin1769
      @cristianolenin1769 Před 3 lety +1

      @@marleysiva1419 rajini tha ila nu sollala , Yuvan photo pathona avaru Yuvan music ninachutaru, ninaikirathunala onnum problem ila because Yuvan always ultimate ❤️brow,
      Pureyalala enake pureyala

    • @haniffarafeek806
      @haniffarafeek806 Před 3 lety +2

      aware marakka mudeyathu bro

  • @leelamohan4498
    @leelamohan4498 Před 4 lety +241

    Vadivelu poli.
    Love from kerala ❤️

  • @abdulsalaparaigal
    @abdulsalaparaigal Před 2 lety +311

    17 years of century Chandramukhi 🔥🔥🤩

    • @podiarnold308
      @podiarnold308 Před rokem +8

      17 years century ah ..enna pundayada oluththurai😂

  • @anantharaj3260
    @anantharaj3260 Před 3 lety +63

    வித்யாசாகர் இசை வேற லெவல்யா 🎶🎻👌

  • @ramkumar-jh5dh
    @ramkumar-jh5dh Před 5 lety +489

    vadivelu dance Vera level😂😂😂

  • @ganesaraj6871
    @ganesaraj6871 Před 4 lety +55

    100 varsham aanalum Indha mandiri oru padam varadhu pattum amayadh thxs to p.vasu and vidyasagar
    CHANDRAMUKHI MASSIVE HIT⭐

  • @avjtn7853
    @avjtn7853 Před 2 lety +32

    இந்த பாட்டு சத்தம் கேட்டு சுத்தும் பூமி எப்போதும் SPB இல்லைன்னாலும் அவர் பாடல் பூமி எங்கேயும் சுற்றி வரும்

  • @adithyanvettaikaaran8628
    @adithyanvettaikaaran8628 Před 2 lety +220

    ഈ പാട്ട് 2022ൽ കാണുന്നവർ ഉണ്ടോ
    ഈ പാട്ട് എപ്പോഴും ഒരു പ്രതേക ഫീൽ തന്നെയാണ് ❤❤

    • @sundarraj_perumal_0612
      @sundarraj_perumal_0612 Před 2 lety +1

      Yes

    • @gopikagopu5392
      @gopikagopu5392 Před 2 lety +1

      യെസ്

    • @joicejohn6554
      @joicejohn6554 Před rokem

      C.J കുട്ടപ്പൻ എന്ന ആളെ അറിയുവോ

    • @amalzabraham
      @amalzabraham Před rokem

      ​@@joicejohn6554 ?

    • @joicejohn6554
      @joicejohn6554 Před rokem

      @@amalzabraham നാടൻപാട്ട് കലാകാരൻ അദ്ദേഹത്തിന്റെ പാട്ട്

  • @mukeshm613
    @mukeshm613 Před 4 lety +872

    No one can replace legend vadivelu🔥🔥🔥

    • @inceptionprada4704
      @inceptionprada4704 Před 4 lety +1

      Mukesh M why he left working movie?

    • @nagarajnagarajtamil5443
      @nagarajnagarajtamil5443 Před 2 lety +1

      K. Nagaraj

    • @skbvenkat
      @skbvenkat Před 2 lety +1

      yes

    • @raj12319
      @raj12319 Před 2 lety

      இவன் ஒரு லூசு பயலே

    • @SentinelGamingg
      @SentinelGamingg Před rokem +4

      Worst character in real life... Didn't even show up for Vivek sir's death.. nor did he care about bonda mani's accident nd treatment.. all he cares about is himself only

  • @nasifhussain397
    @nasifhussain397 Před 4 lety +83

    Chinna chinna thottil ketti Amma sollum raaree raaroo isai thaane... Oooo isaii thaane..,.❤️❤️

  • @hariprakash4604
    @hariprakash4604 Před 2 lety +128

    வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களின் விண்ணைத் தாண்டும் வரிகள்..... ✍🏻❤🔥💖🥰

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Před rokem +29

    பாட்டிலே பலகோடி நெஞ்ச நானும் பிடிச்சேன் ❤❤❤👌👌👌👍👍👍
    இந்த ஒருவரி SPB Sir, Pa. Vijay, super star, vidhyasahar sir
    இந்த நான்கு பேருக்குமே பொருந்துகின்றன அற்புதமான வரி😘😘😘
    Miss u SPB sir 💔

  • @johncena7222
    @johncena7222 Před 5 lety +378

    This song will remember my childhood days

  • @vishnurn1249
    @vishnurn1249 Před 3 lety +123

    വിദ്യാജി മലയാളം fans വാടാ പിള്ളേരെ....

  • @chandrakanth6548
    @chandrakanth6548 Před 11 měsíci +7

    பாட்டிலே பலகோடி நெஞ்ச நானும் பிடிச்சேன்😢😢😢😢
    அவர் சொன்ன மாதிரியே கோடிக்கணக்கான மனச பிடிச்சிட்டுட்டாரு ❤❤❤❤❤❤ நீங்கள் சொன்னது போல் உங்கள் உடல் இந்த உலகை விட்டு பிரிந்து இருந்தாலும் நீங்கள் பாடிய பாடல் மூலம் இன்னும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @ramanar3047
    @ramanar3047 Před 4 lety +400

    Any one still listing this amazing song in 2020😁😁

  • @LokeshKumar-rp8cd
    @LokeshKumar-rp8cd Před 3 lety +492

    ஆண் : { அத்திந்தோம்
    திந்தியும் தோம்தன
    திந்தாதி திந்தோம்
    தகதிந்தோம் திந்தியும்
    தோம்தன திந்தாதி திந்தோம் } (2)
    ஆண் : ஆடாத ஜவ்வாது
    மணம் ஆடிடும் பொம்மி
    ஆண்டவனை தாலாட்டும்
    இசை கேளடி பொம்மி
    ஆண் : என் பாட்டு
    வந்தாலே மனம்
    துள்ளிடும் பொம்மி
    அவன் பாட்டு இல்லாத
    இடம் எங்கடி பொம்மி
    முக்கண்ணன் முத்தாக
    தந்த பாட்டு படிச்சேன்
    பாட்டிலே பல கோடி
    நெஞ்ச நானும் புடிச்சேன்
    ஆண் : அத்திந்தோம்
    திந்தியும் தோம்தன
    திந்தாதி திந்தோம்
    தகதிந்தோம் திந்தியும்
    தோம்தன திந்தாதி திந்தோம்
    திந்தாதி திந்தோம் திந்தாதி திந்தோம்
    ஆண் : ஹே பொம்மி
    ஹே பொம்மி ஹே
    பொம்மி ஹே பொம்மி
    ஆண் : வட்ட வட்ட
    மொட்டுக்களை தட்ட
    தட்ட வந்ததம்மா நதி
    காத்து ஓ நதி காத்து
    மொட்டு மொட்டு மெல்ல
    மெல்ல மெட்டு மெட்டு
    தட்டுதம்மா சுருதி பாா்த்து
    ஓ சுருதி பாா்த்து
    ஆண் : ஹே ஆட வைக்கனும்
    பாட்டு சும்மா அசைய வைக்கனும்
    பாட்டு கேக்க வைக்கனும் பாட்டு
    நல்ல கிறங்க வைக்கனும் பாட்டு
    இந்த பாட்டு சத்தம்கேட்டு சுற்றும்
    பூமி எப்போதும்ம்ம்ம்….
    ஆண் : அத்திந்தோம்
    திந்தியும் தோம்தன
    திந்தாதி திந்தோம்
    தகதிந்தோம் திந்தியும்
    தோம்தன திந்தாதி திந்தோம்
    ஆண் : சின்ன சின்ன
    தொட்டில் கட்டி அம்மா
    சொல்லும் ஆரிராரோ
    இசைதானே ஓ இசைதானே
    ஆணும் பெண்ணும் கட்டில்
    கட்டிஆசைமெட்டு கட்டுறதும்
    இசைதானே ஓ இசைதானே
    ஆண் : ஹே ஆறு
    மனமே ஆறு இங்கு
    அனைத்தும் அறிந்ததாரு
    அறிவை திறந்து பாரு அதில்
    இல்லாதத சேரு அட எல்லாம்
    தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச ஆளே
    இல்லையம்மா ஆஆ
    பெண் : அத்திந்தோம்
    திந்தியும் தோம்தன
    திந்தாதி திந்தோம்
    தகதிந்தோம் திந்தியும்
    தோம்தன திந்தாதி திந்தோம்
    ஆண் : ஆடாத ஜவ்வாது
    மணம் ஆடிடும் பொம்மி
    ஆண்டவனை தாலாட்டும்
    இசை கேளடி பொம்மி
    ஆண் : என் பாட்டு
    வந்தாலே மனம்
    துள்ளிடும் பொம்மி
    அவன் பாட்டு இல்லாத
    இடம் எங்கடி பொம்மி
    முக்கண்ணன் முத்தாக
    தந்த பாட்டு படிச்சேன்
    பாட்டிலே பல கோடி
    நெஞ்ச நானும் புடிச்சேன்
    ஆண் : அத்திந்தோம்
    திந்தியும் தோம்தன
    திந்தாதி திந்தோம்
    தகதிந்தோம் திந்தியும்
    தோம்தன திந்தாதி திந்தோம்

  • @ganeshedits7448
    @ganeshedits7448 Před 2 lety +44

    அனைத்து வரிகளும் பிரமாதம் 💙💙💙
    3:08 அருமையான வரிகள்

  • @sivasakthi.r5711
    @sivasakthi.r5711 Před 10 měsíci +12

    Vidyasagar Oru Jaambavaann 🔥🔥🔥🔥🔥

  • @akshayas9880
    @akshayas9880 Před 3 lety +119

    2020 ഏതെങ്കിലും മലയാളികൾ ഉണ്ടോ 😁

  • @bensenvk9358
    @bensenvk9358 Před 3 lety +168

    Vidyasagar is the most underrated and underused Music composer in Kollywood. How many of you agree?? He is no less than Raja sir or ARR

  • @itsme-do6sn
    @itsme-do6sn Před 3 lety +240

    Vidyasagar music speaks a lot 👌🤩🤩 such a great pleasure to here this song 💯

    • @jibindominic3006
      @jibindominic3006 Před rokem +5

      it is a folk song in Malayalam, not an original work

    • @musixtherapy2245
      @musixtherapy2245 Před rokem +1

      @@jibindominic3006 which song

    • @jibindominic3006
      @jibindominic3006 Před rokem

      @@musixtherapy2245 czcams.com/video/PTT9HxRzqic/video.html

    • @The_Searching_Sanchari
      @The_Searching_Sanchari Před rokem

      Listen to Maanguyile 😂😂😂😂 and then come back to this song and listen… you will know where the original is

    • @sarov7658
      @sarov7658 Před 9 měsíci

      @@jibindominic3006 not really atmost an inspiration and a better one here

  • @arunaravindran6981
    @arunaravindran6981 Před 2 lety +449

    3:04 😭❤️ Goosebumps

  • @lathalatha9569
    @lathalatha9569 Před 3 lety +62

    Endrum vidyasaagar😍
    Miss you spb sir 😭

  • @funohfun2410
    @funohfun2410 Před 3 lety +66

    0.41 Thalaivar entry

  • @haridassv8615
    @haridassv8615 Před rokem +6

    01:48 ❤S P B Deivame Nee Mattum Illana Manusan Tension Laiyae Sethu Poiduvan Poo... Nee Legend La Illa Athukum Mela Pa Samy.... 🙏

  • @A10N27
    @A10N27 Před rokem +36

    எத்தனை முறை பார்த்தாலும்..... முதல் முறை பார்த்தது போல் தோன்றும் படம்....😊 எல்லா பாடலும் அருமை...✨

  • @anandhumadhu1589
    @anandhumadhu1589 Před 4 lety +213

    മലയാളികൾ ഉണ്ടോ.?.. നല്ല പാട്ട് 👌😘

  • @rakeshpm02
    @rakeshpm02 Před 3 lety +124

    ഇത് ഞാൻ എവിടെയോ???
    അഹ്‌.. ഹരിമുരളീരവം🥺

  • @bniranjanbarathi3159
    @bniranjanbarathi3159 Před rokem +11

    0:31 wooow🤯🤯

  • @ananthraj6863
    @ananthraj6863 Před 2 lety +13

    ஹாரிஸ் ஜெயராஜ் அவருக்கு அடுத்து உங்க பாடல் தான் விரும்பி நான் கேட்கிறேன் 🔥👍👌

  • @gokulgokul-nh7lf
    @gokulgokul-nh7lf Před 3 lety +90

    3 super star in one movie
    Superstar rajini kanth
    Lady Superstar nayantara
    Comedy super star vaigai puyal vadivelu

    • @abhijith1055
      @abhijith1055 Před 2 lety +2

      Thalaivar and Vadivelu sir are superstars 💯💯💯🔥🔥🔥😍😍😍
      Nayans shit 🤢🤢🤢

    • @msj2452
      @msj2452 Před 2 lety +1

      Spb

    • @mullaimullai5939
      @mullaimullai5939 Před 2 lety

      Nayan 😁😁😁😁😁🤣🤣🤣

  • @parthasarathyg5744
    @parthasarathyg5744 Před 4 lety +20

    Indha padatha 30 times mela pathurupen, life long maraka mudiyatha padam 😘😘😘😘

  • @sriganeshbalasubramanian1506

    Vidyasagar sir ♥️♥️ u are great. Please come back 🙄😣♥️♥️ SPB sir 🙏🙏🙏

  • @dheeban429
    @dheeban429 Před rokem +16

    3:18 🔥🔥❤️❤️🌚🌚

  • @raihan_rizvi5660
    @raihan_rizvi5660 Před 7 měsíci +19

    Legendary actor super star
    Legendry lady super star
    Legendary comedy super star vadivelu
    Legendary music director vidyasagar
    Legendary singer spb
    Wow

  • @arputhajothy5748
    @arputhajothy5748 Před rokem +9

    ரஜினிகாந்த் sir யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்

  • @akajith4773
    @akajith4773 Před 2 lety +33

    2:50 goosebumps bgm😍 (childhood Memories)😭 appa oda pathan but ipo appa ilama paakra 😞💔

  • @skincare14369
    @skincare14369 Před 10 měsíci +28

    Any malayalis here to revisit this song after the trend?

  • @jeromedsouza234
    @jeromedsouza234 Před 4 lety +29

    What a song ppppppa my childhood days........ 😍😍😍indha CD a thenju pochu paathu paathu 😔😔😔

  • @thusofficial8817
    @thusofficial8817 Před 9 měsíci +84

    யாரெல்லாம் 2023லும் இந்த பாடலை கேட்பவர்கள்

  • @jayabal_balakrish_93
    @jayabal_balakrish_93 Před 2 lety +33

    முக்கண்ணன் என்பது ‌சிவன் ஆகும் சிவனே முத்தமிழ் அரசன்
    We miss SPB sir

  • @jeyabala1520
    @jeyabala1520 Před rokem +9

    Best music vidhyasagar

  • @akhilkrishna7117
    @akhilkrishna7117 Před 3 lety +72

    2021 Malayalis ഉണ്ടോ
    Vidhya G fans Kerala 👍

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ Před 10 měsíci +38

    SPB SIR voice is really so awesome n always causes goosebumps 😍🔥♥️

  • @nitheeshtjoshy130
    @nitheeshtjoshy130 Před 3 lety +20

    Rajini sir eniku romba pudikum..... All tamil actors 🥰🥰🥰🥰love them

  • @bhuvanenesuarielamurugan3492

    Rajini - Nayanthara combo movies❤👇
    Chandramugi, kuselan, shivaji ( ballelaka song), darbar, annathe

  • @Tony46_
    @Tony46_ Před 2 lety +16

    2:13 Thalivar Kuthu 💥

  • @vpmreklarace7885
    @vpmreklarace7885 Před rokem +11

    இந்த பாடலின் அனைத்து புகழும் SPB அவரையே சாரும் 🔥⚔️🔥👌⚔️🔥😇😇

  • @rinurinu6831
    @rinurinu6831 Před 4 měsíci +2

    பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன் 😊 n.v.a.k.h ❤

  • @abhikrishna91
    @abhikrishna91 Před rokem +4

    Vidhya Ji... SPB 🔥🔥🔥

  • @anasashraf5527
    @anasashraf5527 Před 3 lety +50

    Vidyasagar fan ❤️

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +52

    All songs suit to Rajinikanth as well he has attracted everybody not only by his songs but also no actor in Tamil Nadu can reach his height.always he will be in the lead among all actors.

  • @vrushalis8499
    @vrushalis8499 Před 3 lety +38

    God this man(rajni sir) makes you fall in love with him and with yourself for loving him❤️❤️#thalaiva

  • @selva12345
    @selva12345 Před 2 lety +14

    பல கோடி நெஞ்சங்களில் நானும் ஒருவன் spb ஐயா really miss you so much 😢 😢 😢

  • @arunkumar.c6837
    @arunkumar.c6837 Před 3 lety +51

    Rip spb sir 💔...thanks for giving this wonderful song...this is one of my childhood fav😍💔☹️

  • @aadhiablink9469
    @aadhiablink9469 Před 2 lety +83

    Not only the movie but the album itself is a complete package by that time. Btw I used to watch this movie multiple times in childhood that the cd got so many scratches and finally stopped working 😚😂

  • @christyangel6507
    @christyangel6507 Před 2 lety +2

    Paatile pala Kodi nenja naa pidichen..
    SPB sir ungaluku intha prabanjathula yaarume illa.... Miss you sir

  • @abhilashabhi664
    @abhilashabhi664 Před rokem +14

    പഴയ song ആണേലും ഇപ്പോഴും vere level🔥

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 Před 3 lety +32

    I want a film like this now .... Everything would be there in this film.... Family oda semaya jolly ya paatha padam....till now we would watch this movie whenever they telecast in channel....

  • @ssudhaal
    @ssudhaal Před 3 lety +63

    One of the underrated songs of all time

  • @thaneindranaidu8688
    @thaneindranaidu8688 Před 10 měsíci +21

    Most Chandramukhi songs have many Beautiful lyrics. They relate to hardwork of workers, a mother's love, power of friendship and gratefulness. There will never be another movie like Chandramukhi. It's too perfect.

  • @christyjo7127
    @christyjo7127 Před 10 měsíci +25

    S.P.B sir is living everyday with his voices everywhere....❤

  • @amaldev9147
    @amaldev9147 Před 5 lety +94

    SPB and vidyasagar😍😍😍😍

  • @KarthikNatarajan23
    @KarthikNatarajan23 Před 5 lety +149

    Enga thalaivar eppavum super star... Than paa..

  • @senthilkumar-sh4hl
    @senthilkumar-sh4hl Před 2 lety +37

    Vidyasagar just rocked😍😍😍

  • @hell580
    @hell580 Před 9 měsíci +11

    anyone here to recover from damage made by chandramukhi 2 .... drop them likes....

  • @kalasnikov-cd4zh
    @kalasnikov-cd4zh Před 3 lety +42

    I can't understand tamil music but I love Tamil. Love u also ❤Nayantara ❤.

  • @poojakrishnan3460
    @poojakrishnan3460 Před 4 lety +64

    Ever refreshing song nd it gives pleasure in its lyrics!!! ...the first movie for me to watch in theatre in my life :-)

    • @aun1600
      @aun1600 Před rokem +2

      Me also,beautiful childhood memories ❤️💯✨

  • @kakashi_edit.z
    @kakashi_edit.z Před 2 lety +1

    இந்த பாடலில் இவர் பல கோடி நெஞ்ச நானும் பிடிச்சேன் அதற்கு செம விசில் அடித்ததார்கலம்

  • @ffbotuu4545
    @ffbotuu4545 Před 3 lety +145

    No one can replace S.P.B sir's voice

    • @smilequeen248
      @smilequeen248 Před 2 lety

      பகவதீ

    • @ffbotuu4545
      @ffbotuu4545 Před 2 lety

      @@smilequeen248 🙄🙄

    • @vichnukoman
      @vichnukoman Před 2 lety +2

      There is no replacement for anyone in life....

    • @ffbotuu4545
      @ffbotuu4545 Před 2 lety

      @@vichnukoman Wait...What..!!!...are you talking about 🙄

    • @vichnukoman
      @vichnukoman Před 2 lety

      @@ffbotuu4545 read once again

  • @victorrajini5703
    @victorrajini5703 Před 4 lety +149

    Best of childhood memories, Thalaivar is a part of my life

  • @VRS2019
    @VRS2019 Před 11 měsíci +11

    Anybody malayalees. മണിച്ചിത്രത്താഴ് fans❤

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Před 5 měsíci +1

    இசை பற்றிய விளக்கம் இந்த பாட்டில் உள்ளது. 🥰😍😌❣️💖🎙️🎼🎶💫

  • @sivachandran5073
    @sivachandran5073 Před 2 lety +14

    3:30 inga anaithum arthithathu yaru
    Sema lyric👍🔥

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo Před 3 lety +38

    Semma👌 lively lyrics 🎶without any mixing of other languages. Rajni is the best

  • @ilhamelaloi2999
    @ilhamelaloi2999 Před 3 lety +75

    I well remembered my first time i watched this beautiful movie,9 years from now ,i was in primary school,all love from Morocco❤❤🇲🇦🇲🇦🇲🇦

  • @rakshan2061
    @rakshan2061 Před rokem +5

    ரஜினி....💖💖
    பிரபு.....💝💝
    வடிவேல்.....💜💜
    நயன்தாரா.....💚💚
    ஜோதிகா.....💙💙
    மாலவிகா.....💛💛

  • @vinoreddy5765
    @vinoreddy5765 Před 9 měsíci +5

    Chandramuki 2 nu onnu eduthu...Pera keduteenga Vasu sir

  • @keerthikk3550
    @keerthikk3550 Před 2 lety +15

    True lines of S.P.b.sir life `pattulae palakodi nenja nannum pudichaaa'' Sir u Stand in everyone's heart 💔😌

  • @KarthikKarthik-ii5lq
    @KarthikKarthik-ii5lq Před rokem +8

    பல கோடி நேஞ்சில் நானும் ஒருவன் spb sir ❤️❤️

  • @Rahul1to8
    @Rahul1to8 Před rokem +3

    Paaaaaaaaaa vidhyasagar ❤❤❤❤ SPB sir ku pota tune mari iruku

  • @shashidharancool9619
    @shashidharancool9619 Před rokem +56

    No one can replace the magic voice of SPB SIR

  • @BabyBaby-ni2pl
    @BabyBaby-ni2pl Před 3 lety +123

    Spd Sir miss u so cute voice 😭

  • @victorrajini5703
    @victorrajini5703 Před 9 měsíci +16

    Who is here after chandramukhi 2 release

  • @fed478
    @fed478 Před 3 měsíci +3

    legends Never Dies 🤧🤧🖤🖤

  • @naveenprathap884
    @naveenprathap884 Před 2 lety +2

    Eppo kettalum salikkadha song ❤️❤️❤️Miss You S.B.B Sir....eathana jenmam eaduthalum Unga song Kekkura bakkiyam Venum😢😞

  • @vichuvishnu6289
    @vichuvishnu6289 Před 4 lety +174

    When the director wants to make remake of Manichithrathazhu and Aaram Thamburan..but producer only agreed for one film ...😆😁