பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் பண்ணலாமா? | Adithya Guruji | Marriage Compatibility

Sdílet
Vložit
  • čas přidán 11. 10. 2023
  • #adithyaguruji #marriagecompatibility #kumudambakthi #adithyagurujivideos #guruji #adithyguruji ​#Astrology #adithyagurujivideos #adithyagurujipredictions
    மக்கள் மனதில் ஏற்படும் ஜோதிட சந்தேகங்களையும் ஐயங்களையும் தீர்க்க நமது குமுதம் பக்தி சேனலில் ஜோதிட அரசு ஆதித்ய குருஜி கூறுகிறார்
    Don't Miss ⤵️
    ______________________________
    ADITHYA GURUJI : • எந்த ராசிகாரர்கள் எந்த...
    ADITHYA GURUJI : • மகரம், கும்பம், மீனம் ...
    ADITHYA GURUJI : • கடகம், சிம்மம், கன்னி ...
    ADITHYA GURUJI : • துலாம், விருச்சிகம், த...
    ______________________________
    Welcome to Kumudam Bakthi, your spiritual haven. Immerse yourself in the world of devotion, explore ancient scriptures, and experience divine bliss. Join us on this sacred journey of enlightenment and connect with your inner self. Subscribe now for divine inspiration! 👉 / @kumudambakthi
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudambakthi
    Instagram - / kumudambakthiofficial
    Twitter - www.x.com/KumudamBakthi
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com

Komentáře • 63

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 8 měsíci +9

    Scientific Astrologer🌟 Excellent Teacher GURUJI 🌿🙏

  • @ThanaMohan-lq7bb
    @ThanaMohan-lq7bb Před 4 měsíci +22

    5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபித்த பிரபஞ்ச கலையை ஒன்றும் இல்லை என்றால் அதை வைத்து ஏன்யா காசு பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது என்று ஒன்றுமே பாக்க வேண்டாமே இறைவன் கொடுத்த எல்லா நாளும் நல்லநாளே🎉

  • @Ambikai242
    @Ambikai242 Před 8 měsíci +9

    நல்முகூர்த்த கணிதம் கற்று தாருங்கள் ஐயா. தங்களின் விரிவான பொறுத்த பலனுக்காக ‌ தமிழகமே. (ஜோதிட உலகமே)காத்திருக்கிறது ஐயா

  • @babushanmugam3587
    @babushanmugam3587 Před 8 měsíci +14

    இக்காலத்திற்கேற்ற மிகச்சரியான மற்றும் தேவையான விளக்கம் குருஜி.

  • @t.s.muthukrishnan8470
    @t.s.muthukrishnan8470 Před 4 měsíci +2

    Super.

  • @revathimurali3352
    @revathimurali3352 Před 8 měsíci +1

    Super

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam Před 8 měsíci +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-id2tp7ed4w
    @user-id2tp7ed4w Před 4 měsíci +7

    அஸ்வினி ரேவதி பொருத்தயில்லை திருமணம் நடந்து இராண்டு குழந்தைகள் இருந்தும் வாழ்க்கையில் நிம்மதியில்லை குழந்திகளுக்காக வாழ்க்கை நடக்கிறது கணவர் கல்லக் காதல் உள்ளார் பொருத்தம் இல்லாமல் திருமணம் தயவு செய்து வோண்டாம். 😢😢😢😢

    • @user-ws2zt1rg2n
      @user-ws2zt1rg2n Před 2 měsíci +4

      porutham ullavargalum kallakathalil tha ullanar.avar avar manaporutharhai um.suya olukathaiyum poruthu

    • @pavithrrasri2345
      @pavithrrasri2345 Před 8 dny

      Same me😢

    • @natraj140
      @natraj140 Před 2 dny

      ​@@pavithrrasri2345என்னசொல்றீங்க❤என்னப்ராப்லம்ஃஹி

    • @natraj140
      @natraj140 Před 2 dny

      என்னசொல்றீங்க❤என்னப்ராப்லம்ஃஹி

  • @boopathi1095
    @boopathi1095 Před 4 měsíci +2

    சனி 10 பார்வையில் 11ம் இடத்தை பார்க்கிறார்

  • @vinothnatesh1955
    @vinothnatesh1955 Před 4 měsíci +2

    Pen ayilyam kadakam aan kettai viruchagam porutham ilaientral enna seivathu

  • @malarkodi3297
    @malarkodi3297 Před 4 měsíci +2

    Sir vanakkam 7l sanikku 7l ragu match aguma sir thank you sir

  • @hemalatha4920
    @hemalatha4920 Před 12 dny

    Male mithunam rasi thiruvathirai nachathiram sutha jathagam female kadagam rasi poosam nachathiram marriage matching

  • @pradeepadhidhi5479
    @pradeepadhidhi5479 Před 4 měsíci +10

    Fees 4000 வாங்குகிறீர்களே. சாதாரண மக்கள் எப்படி பார்க்க இயலும். கேட்டு வாங்க கூடாது. தட்சனை நீங்களா பார்த்து ஒரு ரூபாய் என்றாலும் பரவாயில்லை என சொல்லும் உண்மையான ஜோசியர்கள் அக்களறயாக இருப்பவர்களும் இருக்கிறார்களே

  • @sashti2380
    @sashti2380 Před 3 měsíci +3

    Unga kita 5000 pay pani pathan but onum nenga sona mari nadakala...konjam konjam pathu porutham matum ila jadagam unga kita pakradayae makal vitranum....

  • @dukeshasa7669
    @dukeshasa7669 Před 2 měsíci +1

    கயிறு பொருத்தம் ஒரே மாதிரி இருந்தால் திருமணம் செய்யலாமா

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 4 měsíci +1

    இதுவரைவிவகாரத்தூகேள்விபட்டேன்2013யிலிருந்து2021விவகாரத்தூசரியா2022சரியா

  • @kanagavel4256
    @kanagavel4256 Před měsícem

    Ninga enna solla vainga kulappadhinga

  • @umaravichandran4940
    @umaravichandran4940 Před 4 měsíci +2

    Ayya en kanavar ennodaum kulanthaiyoda vanthu sera veandum atharku parikaram sollunga

  • @kgomathikuppusamy2436
    @kgomathikuppusamy2436 Před 13 dny

    Iruvarukum thasa puthi nadantha enna vakum

  • @nagappankannappan7710
    @nagappankannappan7710 Před 8 měsíci +3

    நட்சத்திர பொருத்தம் தவறாக இருந்தால் 6 மற்றும் 8 ராசிகளை திருமணம் செய்யலாம்?

    • @DiniSmart427
      @DiniSmart427 Před 8 měsíci

      ஆறு எட்டு ராசிகளை இணைத்தால் அஷ்டம சனி ஏழரை சனி இருவருக்கும் ஒன்றாக வருமே.... அது வந்தால் கூட ஆறு எட்டு தசைகள் வராமல் இருந்தால் மிக்க நல்லது.... இல்லை என்றால் தவிர்க்க வேண்டும்

  • @gmanohar3637
    @gmanohar3637 Před měsícem

    ஆதித்ய குருஜி போன் நம்பர்கள் என்ன

  • @saibaba172
    @saibaba172 Před 8 měsíci +3

    💐🌷👍

  • @Keerthikamuruganantham
    @Keerthikamuruganantham Před měsícem

    Ayya enaku kadhal thirumanam nan kadhal thirumanam panna yethavathu uyir pogum nu solluranga nanga enna pandrathunu theriyama irukom oru vali sollunga

    • @subashk7655
      @subashk7655 Před 9 dny

      Bro ithe problem tha yenakum marriage panna one year la paiyanuku uyir ku aabathunu ungaluku solution kidacha yenakum share pannunga yenaku adhu neenga life kudutha maathiri 7 years love oru jaathagam problem naala piriya pooguthu rendu veetulayum okay aana jathagam set aagala

  • @RejiFabs-zh1dh
    @RejiFabs-zh1dh Před měsícem +3

    பெண் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ஆண் கடக ராசி பூசம் நட்சத்திரம் பொருந்துமா ஐயா

    • @vcvijayachandranproduction
      @vcvijayachandranproduction Před měsícem

      எனக்கும் இப்படித்தான் இருக்கு நண்பா

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 7 dny

    ஐயா தாங்கள் கடைசியில் சொன்னது நேரடி பதிலாக இருக்கும் என்பது. ஆனால் அதில் பிழை இருக்கிறது. நெத்தியடி பதில் என்றுதான் செல்லவேண்டும். என்ன அருமையான நேர்மையான அறிவுப்பூர்வமான அனாலிசிஸ். ❤❤❤🥰💯👌👍🙏🏻🙏🏻 நீங்கள் ஒரு வாழும் தெய்வம் என்பதால் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இனி ஏதேனும் ஒரு நல்ல காரியம் செய்யும் முன்பு உங்களை நினைத்துக்கொண்டு வெற்றியடைய இறங்க உத்தேசித்துள்ளேன். ஆசிகள் வழங்குங்கள் சார்.🤲🤲🤲🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvielangovan6665
    @selvielangovan6665 Před 3 měsíci +1

    ஜாதகப்பொருத்தம் இல்லாதவைகளை பற்றித்தான் தலைப்பு நீங்கள் முடிவில் ஜாதகப்பொருத்தம் இருந்து என்று சொல்றீங்க முடிவுபிள்

    • @MOHAN137-
      @MOHAN137- Před 3 měsíci +2

      🤔 தவறான பொருத்தத்தை பார்க்கவேண்டாம் என்றும் 🤔 சரியான பொருத்தம் எது என்று அறிந்து அதை மட்டும் பாருங்கள் என்று சொல்கிறார் 🤔 இந்த உலகில் உள்ள அனைத்து சாலைகளும் ஒன்றாக இணைந்து தான் உள்ளது ஆனால் தவறான பாதையில் சென்று மிக குறைந்த அளவு உள்ள ஒரு இலக்கை அடைவதற்கும் 🤔 சரியான பாதையில் சென்று மிக விரைவில் அந்த இலக்கை அடைவதற்கும் வித்தியாசம் உள்ளது 🤔 இலக்கு ஒன்று தான் ஆனால் பாதை வேறு, சரியான பாதையால் எந்த இழப்புகளும் இருக்காது ஆனால் தவறான பாதையால் இழப்புகளும், காலங்களும் கடந்துவிடும் 🤔

  • @kanagavel4256
    @kanagavel4256 Před měsícem

    Ninga eappadi parpinga sollunga

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 4 měsíci +1

    எனக்கு2019யிலிருந்துஇதுவரைவிவகாரத்துகிடையாதுநல்லவாழ்க்கைசரியா

  • @jananinadarajan285
    @jananinadarajan285 Před 17 dny

    1st paiyanukum 1st ponnukum thirumanam seiyalama aiya

  • @lovelysurya9452
    @lovelysurya9452 Před 3 měsíci +1

    Porutham parthu marriage pannniye pirinji irukom😭

    • @MOHAN137-
      @MOHAN137- Před 3 měsíci

      😂 பார்க்கப்பட்ட பொருத்தம் தவறு என்றால் 🤔பொருத்தம் பார்த்துத்தாலும் பிரிந்து தான் போவார்கள் 🤔😂 பார்க்கப்பட்ட பொருத்தம் தவறாக பார்க்கப்பட்டால் அங்கு பொருத்தம் பார்க்க வில்லை என்பது தான் அர்த்தம் 🤔 மற்றொன்று பொருத்தம் தவறாக பார்க்கப்பட்டது என்று அர்த்தம் 🤔 இந்த இரண்டும் பிரிவையை தான் ஏற்படுத்தும் 🤔😂

    • @sss29933
      @sss29933 Před 2 měsíci

      ​@@MOHAN137-poruthame illadha raasi stars ..45 years irukkanga..idhukku enna solreenga. Manaporutham

    • @MOHAN137-
      @MOHAN137- Před 2 měsíci

      @@sss29933 🤔 அதே தான் பொருத்தம் தவறாக பார்க்கப்பட்டல் 🤔 பொருத்தம் உள்ளது என்று வரும் போது பொருத்தம் இல்லை என்று அர்த்தம் 🤔 அதே போல் பொருத்தம் பார்க்கப்பட்டது தவறு என்றால் 🤔 பொருத்தம் இல்லை என்று வருவது கூட பொருத்தம் உண்டு என்று அர்த்தம் 🤔 இங்கு பொருத்தம் என்பது ராசி அல்லது நட்சத்திர படி பார்ப்பது அல்ல 🤔 இரு ஜாதகத்தில் உள்ளது கணவன், மனைவிக்கு உள்ள வாழ்க்கை பொருத்தம் 🤔 இருவருக்கும் ஒரே காலத்தில் மணவாழ்க்கை, குழந்தை பிறப்பு, ஆயுள், கணவன் மனைவி ஒற்றுமை, பிரிவு இல்லாமை சேர்ந்து நன்றாக வாழும் அமைப்பில் உள்ள தசா புக்திகள் அமைந்தாலே நன்றாக வாழ்வார்கள் என்று அர்த்தம் 🤔 வெறும் ராசி நட்சத்திரம் மட்டும் வைத்து பொருத்தம் பார்ப்பது தவறு 🤔 இதனால் தான் பல திருமணங்கள் பிரிவினை ஏற்படுகிறது 🤔 ராசி நட்சத்திரம் வைத்து பார்ப்பதால் பொருத்தம் உள்ளது என்று வரும் எந்த ராசி நட்சத்திரம் என்றாலும் அவர்கள் எவ்வளவு வயது வித்தியாசம் இருந்தாலும் பொருத்து உள்ளது என்றே வரும் 🤔அதாவது எதாவது இரண்டு ராசி நட்சத்திரத்திற்கு 9 பொருத்தம் உள்ளது என்று வரும் என்றால் உலகில் பிறந்த எந்த ஒரு ஆண்ணும், பெண்ணும் எவ்வளவு வயது வித்தியாசம் என்றாலும் பொருத்தம் உள்ளது என்றுதான் காட்டும் 🤔 அப்படியென்றால் ராசி நட்சத்திர பொருத்தம் எவ்வளவு பொய் என்பதை சிந்திக்க வேண்டும் 🤔 10 பெண் குழந்தைக்கும் 80 வயது தாத்தாவிற்கும் ராசி நாட்சத்திரம் பார்த்தீர்களேயானால் பொருத்தம் உண்டு என்று வரும் 🤔இது எப்படி சரியான முறையாக இருக்க முடியும் 🤔 அது இருவரின் ஜாதகத்தின் படி பொருத்தம் பார்த்தால் எந்த பொருத்தமும் இருக்காது படிப்பு,வயது, குழந்தை பிறப்பு, மணவழ்க்கை, ஆயுள், அதற்கான தசா புக்திகளுக்கான அமைப்பு 10வயதில் படிப்பு பற்றியதாக இருக்குமே தவிர மணவாழ்க்கைகான அமைப்பாக இருக்காது🤔 இது போன்றவைகள் மூலம் பொருத்தம் இல்லை என்பதை நன்றாக தெரிந்து கொள்ள முடியும் 🤔 45 வயது வரை சேர்ந்து வாழ்ந்து விட்டார்கள் என்பதற்காக அதற்கு காரணம் ராசி நட்சத்திர பொருத்தம் இல்லாமல் வாழலாம் என்பதை விட இருவருக்கும் மணப்பொருத்தாம் வாழ்க்கை பொருத்தம் அதற்கான தசா புக்தி அமைப்பு ஆயுள், சேர்ந்து வாழும் அமைப்பு இருந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் 🤔

    • @MOHAN137-
      @MOHAN137- Před 2 měsíci

      @@sss29933 🤔 பார்க்கப்பட்ட பொருத்தம் தவறு என்பதற்கு உதாரணம் வெறும் ராசி நட்சத்திரபொருத்தம் பார்ப்பது என்று அர்த்தம் 🤔 அதாவது சரியான பொருத்தம் உள்ளது ஜாதகத்தை கூட தவறாக பொருத்தம் பார்ப்பத்தால் பொருத்தம் இல்லை என்று சொல்ல முடியும் 🤔 பொருத்தம் தவறாக பார்ப்பதால் பொருத்தம் இல்லாததை பொருத்தம் உண்டு என்றும் பொருத்தம் உள்ளதை பொருத்தம் இல்லை என்றும் சொல்லமுடியும் 🤔 நீங்கள் சொன்னதே அதற்கு உதாரணம் ராசி நட்சத்திர பொருத்தம் இல்லாமல் இருவரால் சேர்ந்து 45 ஆண்டுகள் வாழ முடியும் என்பது உண்மை என்றால் ராசி நட்சத்திரபொருத்தம் தவறு என்று தானே அர்த்தம் பொருத்தம் தவறாக பார்த்துத்தால் பொருத்தம் உள்ளதை கூட பொருத்தம் இல்லை என்று சொல்லாம் என்பதற்கு உதாரணம் நீங்களே 🤔 ஆண்ணும் பெண்ணும் ஏதாவது இரண்டு ராசி நட்சத்திரத்தை வைத்து பொருத்தம் உள்ளது என்று சொல்வது தவறு அதாவது அப்படி பார்க்கும் பொருத்தம் 10 வயது பெண்குழந்தைக்கும் 80 வயது தாத்தவிற்கு ராசி நட்சத்திரபொருத்தம் பார்த்தால் கூட பொருத்தம் உள்ளது என்று வரும் 🤔 இது எப்படி சரியாக இருக்கும் ராசி நட்சத்திர பொருத்தம் பார்ப்பது தவறு என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை வயது, ஆயுள், மணவாழ்க்கை, குழந்தை, தசாபுக்தி போன்றவைகளில் வித்தியாசம் ஏற்படும் 10 வயது குழந்தை பள்ளிபடிப்பிற்கு ஏற்ற தசா புக்தி அமைப்பே இருக்கும் இவை அனைத்தும் பொருந்தி வராது 🤔இதனால் ராசி நட்சத்திர பொருத்தம் தவறு 🤔 அதுவே இருவருக்கும் ஜாதகம் பொருத்தம் பார்க்கும் போது வயது வித்தியாசம், மணவாழ்க்கை, குழந்தை, தசா புக்தி, ஆயுள் போன்றவைகள் மூலம் இருவருக்கும் பொருத்தம் இல்லை என்பதை காட்டிவிடும் 🤔 ஆக ராசி நட்சத்திர முறைப்படி பொருத்தம் உண்டு என்று சொன்ன இரு ஜாதகங்கள் 🤔 ஜாதக கட்டத்தின்படியும் தசா புக்திகளின் படியும் பொருத்தம் இல்லை என்பதை காட்டுகிறது 🤔 ஆக தவறாக ஒரு பொருத்தம் பார்ப்பத்தால் பொருத்தம் இல்லாததை பொருத்தம் உண்டு என்றும் பொருத்தம் உள்ளதை பொருத்தம் இல்லை என்று சொல்ல முடியும் 🤔 45 வருடம் சேர்ந்து வாழ காரணம் ஜாதகம் பொருத்தம் தானே தவிர, 🤔 பொருத்தம் இல்லாத ராசி நட்சத்திர பொருத்தம் பார்ப்பதால் அல்ல 🤔

    • @MOHAN137-
      @MOHAN137- Před měsícem

      @@sss29933 🤔 பொருத்தமே இல்லாத ராசி நட்சத்திரம் என்று சொல்கிறீர்கள் 🤔 பொருத்தமே இல்லாத ராசி நட்சத்திரம் உள்ள இருவர் எப்படி 45 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து இருக்க முடியும் 🤔? அப்போதே தெரிந்து விட்டது பொருத்தம் தவறாக பார்க்கபட்டதற்கு இந்த ஜாதகத்தை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது 🤔 45ஆண்டுகள் சேர்ந்து வாழும் பொருத்தம் உள்ள ஜாதகத்தை பொருத்தம் இல்லாத ராசி நட்சத்திரம் உடைய ஜாதகம் என்று சொல்வது 🤔 பொருத்தம் தவறாக பார்க்கப்பட்டது என்று அர்த்தம் 🤔 பொருத்தம் இல்லாத ஜாதகத்தை பொருத்தம் உள்ளது என்று சொல்வதும் மட்டும் தான் தவறக பொருத்தம் பார்க்கப்பட்டது என்று அர்த்தம் இல்லை 🤔 பொருத்தம் உள்ளதை கூட பொருத்தம் இல்லாத ஜாதகம் என்று சொல்வது கூட தவறாக பொருத்தம் பார்க்கப்பட்டது என்று சொல்லலாம் 🤔

  • @deepamani6030
    @deepamani6030 Před 4 měsíci +7

    Nanga love marriage pannikittom 8years achu oru ponnu oru paiyan ipo porutham parthom oru porutham kooda illa eanna panrathunga iya

    • @user-dm8wq8wz3v
      @user-dm8wq8wz3v Před 3 měsíci +1

      Unga rasi natchathiram ena nu solunga

    • @deepamani6030
      @deepamani6030 Před 3 měsíci +2

      Thulam rasi, suvathi natchathiram, haspand ku kanni rasi,sithirai natchathiram

    • @user-dm8wq8wz3v
      @user-dm8wq8wz3v Před 3 měsíci

      @@deepamani6030 ama porutham ilanu varuthu 😕

    • @user-dm8wq8wz3v
      @user-dm8wq8wz3v Před 3 měsíci

      Nenga marriage agi happy ah dhana irukinga ?

    • @deepamani6030
      @deepamani6030 Před 3 měsíci

      @@user-dm8wq8wz3v illanga avar affair vanchu irukkaru periyavanga konjam nalaiku aparam unkite nall irupanu sollitanga avarku jathakathil 2 wife athuku eathavathu Panna mudiyatha

  • @mr.buildingwork6762
    @mr.buildingwork6762 Před 2 měsíci +1

    pH no sir

  • @nrsscientist
    @nrsscientist Před měsícem

    Sir your contact number?