காய்கறி கழிவுகளை இனிமே தூக்கி போட வேண்டாம் | How to make Vermicompost at home | Natural Fertilizers
Vložit
- čas přidán 14. 07. 2021
- காய்கறி கழிவுகளை இனிமே தூக்கி போட வேண்டாம் | How to make Vermicompost at home | Natural Fertilizers
Hello Friends,
Welcome to Garden N Health.
Today we are going to see how to prepare Vermicompost /organic Fertilizer at home within 45 to 50 days.
We could make this Vermicompost by using kitchen waste and dried leaves(biodegradable) . Since earthworms are used for composing the waste into Fertilizer, it is known as one of the organic Fertilizers.
To avoid fungi and bad smell, we use coco peat above each layer to absorb the water or extra moisture. And mixing well after adding each layer helps to speed up the preparation process.
Vermicompost compost usually takes 60 to 65 days to use. But by mixing well and adding wdc solution or fermented buttermilk helps to make use of Vermicompost more earlier.
He
If you like this video, do Like Share and Subscribe.
Thank you.
#VermiCompost
#organicfertilizer
#GardenNHealth
For cooking videos, please visit my channel
/ @foodsofindia20
If you haven't subscribed our channel,
/ @gardennhealth
Follow us on facebook:
/ gardennhealth
Follow us on instagram:
/ gardennhealth20
Follow us on Twitter:
FoodsofIndia1?s=08
Contact:
mekskitchen20@gmail.com
மிகவும் பயனுள்ள பதிவு இயற்கை வேளாண்மை மரம் வளர்ப்போம் மண்வளம் காப்போம்
Madam, Really very eloberate explanation in preparing uram & thanks.
Thank you so much for your supportive feedback 🙏🙏😊😊
Super sister, romba clear ah explain panirukeenga. Naa neraiya videos paathurikaen, mitha videos compare panarappa unga video la romba clear ah explained. Thank you ❤
Thank you for your feedback
A very good method to prepare vermi compost..thanks mam
Thank you 🙏🙏
Neenga than theliva solirukinha super thanks sister❤
Thank you so much 🙏🙏😊😊
Super madam👍 உண்மையாவே தெளிவான பதிவு. நன்றி 😍
மிக்க நன்றி மா 🙏🙏
Thank you for the information aunty
You are most welcome ma 🙏🙏😊😊
Super sis..tq for ur guidance
Thank you too🙏🙏🙏
உபயோகமான செயல் நன்றி🙏💕
மிக்க நன்றி 🙏🙏
Unga tips very useful mam so much of thanks
Thanks a lot 🙏🙏😊😊
Super Super Super thank you so much
Thank you so much 🙏🙏😊😊
Use full profile. thanks Sister.
Thank you so much 🙏🙏
Very useful information 👏
Thank you 🙏🙏😊😊
Thank you mam
Thank you ma
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏🙏
Nice sharing useful video👌👌👌
Thank you so much 😊
thanky mam
Thank you 🙏🙏😊😊
Thank you. Very nice 👍👍👍
Thank you so much 🙏🙏
Useful information
Thank you so much 🙏😊😊
Superb
Thank you 😊
Good tips
Thank you 🙏🙏
SIVAYANAMA AMMA, Now only we came to know, which we have to add for organic fertilizer.Thank You Amma.
So nice of you🙏🙏😍😍
@@GardenNHealth now à
Super Idea
Thank you so much 🙏🙏😊😊
அருமையான பதிவு தோழி✨.. நன்றி😊
மிக்க நன்றி தோழி 🙏🙏😍😍
Super
Thank you 🙏🙏😊😊
Super ma
Thank you ma🙏🙏
பயனுள்ள தகவல்கள் ... 👏👍
மிக்க நன்றி 🙏🙏
Nice
Thank you
Nice...
Thank you!
Good 🎉❤
Thanks ✌
Super. Good explanation. Thankyou.
Ithukku water oothanuma?
Wdc solution allathu pulitha mor oru thadavai mattum konjam thelithu vidalam🙏
Arumaiyana muyarchi mam thanks for your preparation good idea👌👌👌👌👌👌👌👌
Mikka nanri 🙏🙏😊😊
@@GardenNHealth ⁰Bread puding
Super 👍from jalpanam 🇱🇰,,, தமிழ்
Happy to hear from you. மிக்க நன்றி 🙏🙏😊😊
@@GardenNHealth சகோ நான் TN சுற்றுலா வந்துள்ளேன், thuthukudi உட்பட 👍, நான் இலங்கை தமிழன் from 🇨🇭
Super 👍 idea 😃
Thank you 🙏🙏😊😊
Beautiful
Thank you 🙏🙏😊😊
Super tips
Thank you 🙏🙏
Excellent sister i am new friend
Thanks and welcome🙏🙏
I am new subscriber
Welcome. Stay connected 🙏🙏
Mam, pls share MAKING WDC SOLUTION.
Thank you.🙏🙏Already uploaded.
Link in below
czcams.com/video/zDzHYKX2s0s/video.html
Mam, what can be used if we don't have WDC?
Soured Buttermilk
@@GardenNHealth okay mam Thanks for sharing
Cocopeat illama red soil use pannalaama sis?
Yes soil best...I'm doing
Coir peat ku badhila thengai naar cut panni podlama akka..
Thengai naar podi podiya cut panni podanum. 😊😊
தேங்காய் நாற் கழிவுக்கு பதிலா என்ன போடலாம் சிஸ்டர்
ஈரமில்லாத மண் போடலாம்
Thengai naarla thool eppadi eduppiga
Cocopeat kadaiyil than vanguven sister🙏🙏
Hi
Normal sand use pannalama
Water absurb panna use pannalam
How many days once intha uram kudukkanum?
Ten days 🙏
பில்டர் காப்பிதூள் வேஸ்டை போடலாமா
ஆறிய பின் போடலாம். பால் சேர்க்காத டீ தூளும் போடலாம் 🙏🙏
Chediku keezha irukura pullai pidungi vittutu uram podunga pls
🙏🙏👍👍
இயற்கை
உரத்தை காயவைத்து போடவேண்டுமா அல்லது அப்படியே உபயோகிக்கலாமா
அப்படியே உபயோகிக்கலாம். நீங்கள் தயாரித்த உரத்தில் பூச்சிகள் ஏதும் இருந்தால் காய வைத்து உபயோகிக்கலாம்
Ethana naal oruvaati water oothanum
Dragon Fruits ku kekureengala
தேங்காய் வேஸ்ட் அல்லது தேங்காய்நாற்க்கு பதிலாக என்ன சேர்க்கலாம்
செம்மண் சேர்க்கலாம் 🙏🙏
காய்ந்த பூக்களை போடலாமா மேடம்
தாரளமாக போடலாம். நல்ல உரம்
தேங்காய் கழிவுகள் பதிலாக மண் சேர்க்களாமா
ஈரம் இல்லாமல் சேர்க்கலாம்
Yenaku puzhu varudhu sis yenna pandradhu
காய்கறி கழிவுகளை தவிர வேறு இனிப்பு வகைகள் அல்லது ஜீஸ் பிழிந்த சக்கை எதுவும் போட்டீர்களா?
கொய்யா பழம் மற்றும் பீட்ரூட் அதிகம் போட்டேன் சிஸ்டர்
எப்படி தேங்காய் நார் கழிவு செய்வது
தேங்காய் நார் அரைக்கும் மெஷின் அல்லது பழைய மிக்ஸி யில் அரைக்க வேண்டும்
Vermi combost na yanna
மண்புழு உரம்
நானும் ரெடி பண்ணினேன் ஆனால் அதில் இருந்து பெரிய அளவில் புழு🐛 வர ஆரம்பித்து துர்நாற்றம் வர ஆரம்பித்தது அதனால் வீட்ல திட்டு வாங்கினேன்
சீனி சேர்த்த ஜுஸ் ஓட வேஸ்ட்,, மற்றும் வண்டு வைத்த மாவு வேஸ்ட் இதெல்லாம் சேர்க்காமல் தயார் செய்யலாம்
With out worm it's mightnot happen. But only very small will come.. you can avoid liquid or spoiled veggie and food to avoid big worm
கொடுமை
Enaku poluvanthathu
We can grind vegetables in a spare mix jar in our existing mixie , decomposition will be very fast with same procedure. But I will usually grind and sun dry it and directly mixed with soil. Nature will take care automatically. Zero investment. No smell, no fly etc .
Thank you so much for your ideas. Will surely try 😊😊🙏🙏
Water ebdi vidanum
Thotti plus sediyai poruthu thanneer alavu marum. Neenga etha mention pannreenganu puriyala pls
@@GardenNHealth compost ready panrathuku
காய்கறி கழிவுகளில் உள்ள ஈரப்பதமே போதுமானது
Close panni vachu open panna mela fungi vanthuruchu sis athuku enaku panrathu
நல்லா கலந்து விட்டுருங்க. அதிக ஈரப்பதம் ஆனதால் பூஞ்சை பிடித்து இருக்கும். ஈரப்பதம் இல்லாத மண் அல்லது தேங்காய் நார் சேருங்கள்
@@GardenNHealth thank u sis
நானும் தோட்டத்தில் குழி தோண்டி அமைத்திருக்கிறேன் ஆனால் மூடி போடவில்லை. மூடி போட வேண்டுமா? ஏன்? என்பதை விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மூடி போட்டால் சீக்கிரமே மக்கி விடும்.
@@GardenNHealth தங்கள் பதிலரைக்கு நன்றி அம்மா
தேமோர் கரைசல் டைலூட் செய்து தெளிக்கவேண்டுமா சகோதரி
தண்ணீர் கலக்காமல் அப்படியே தெளிக்கலாம். 100 ml அப்படி இல்லை என்றால் புளித்த மோர் தெளிக்கலாம்
@@GardenNHealth thanks for your reply
நீங்க தூத்துக்குடியா
ஆம்
@@GardenNHealth நானும் தான் இப்ப நெல்லை 🤩 உங்கள் வீடு எங்க அம்மா வீடு நேதாஜி நகர்
Nice
Thank you 🙏🙏😊😊
Super
Thank you 🙏