Top 3 habits of all Successful people |

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2018
  • Ennuvathellam uyarvu channel brings to
    you Top 3 habits of all successful people
    1.Book Reading
    How much time they are all spending to read
    warren buffet
    bill gates
    mark zuckerbeg
    Abdul kalam
    Why we need to read books
    How do we start book reading
    Rajnikanth favorite book
    Types of Book reading
    Printed books
    PDF FILES
    Amazon Kindle
    Audio books
    2. Wakeup early morning
    Tim cook wakeup time
    Indra nooyi Wakeup time
    Jackie chan wakeup time
    How do we wakeup in early morning
    Some strategies
    Early Morning experience
    3.Self discipline
    Diffrence on discipline and self discipline
    Some self discipline stratigies
    If you want PDF books please whatsapp this number 7305589792
    Thanks for watching.... All the best.....

Komentáře • 2,6K

  • @Sei222
    @Sei222 Před 3 lety +203

    7:27 ரசனையுள்ள ரசிகன் நீ .... 1.நான் புக் படிப்ப
    2.21 நாள் இனி 4:32 க்கு எழுவேன்
    3.Group 1 pass பண்ணுவேன்
    4.துணை மாவட்ட ஆட்சியர் ஆவேன்.

  • @sTyLoPRITHIV
    @sTyLoPRITHIV Před 4 lety +255

    சூரிய உதயத்தை வருணித்த விதம் அழகாக இருந்தது தோழா...... ⛅️

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 Před 4 lety +165

    1. Reading Books
    2. Wake up early in the morning
    3. Self Discipline

  • @HelloLove1
    @HelloLove1 Před 4 lety +24

    நான் ஒரு இலங்கைத்தமிழன்,
    உங்கள் பதிவு என்னுடைய மனதில் ஒரு நல்ல சிந்தனையை வளர்த்துள்ளது 🌄🙏

  • @mrizwan2937
    @mrizwan2937 Před 4 lety +436

    ஏதோ ஒரு புதிய உத்வேகம் உங்கள் பேச்சில் உண்டு...

  • @saravanad1591
    @saravanad1591 Před 4 lety +319

    நான் இதுவரைக்கும் யூடூபில் எவ்வளவோ Video பார்த்து இருக்கிறேன் But இந்த Video மிகவும் அருமையாக இருக்கிறது, நண்பா.
    நல்ல உந்துசகதியான பதிவு

    • @energeticvibes3668
      @energeticvibes3668 Před 4 lety +2

      saravana D நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி

    • @balasubramaniangovindasamy2208
    • @seemlyme
      @seemlyme Před 3 lety

      saravana D
      🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      czcams.com/video/HbvCxMfcKv4/video.html
      czcams.com/video/pIJHJzDQcRM/video.html
      czcams.com/video/MyxbdmAnIcI/video.html
      czcams.com/video/wLzeakKC6fE/video.html
      czcams.com/video/P8vHa8zD7jY/video.html

  • @nagalakshmi-vx4ee
    @nagalakshmi-vx4ee Před 3 lety +17

    I started to reading at my age of 19. Then it's became as my habit. It's used to make me as positive, enthusiastic. It's teach me self discipline, how to think, how to be happy in any situation. Especially secret and the power of subconscious books were changed my entire life. Still i used law of attraction and am leading my life easily and effortlessly. Anyhow when ever i feel down i used to read book.

  • @sureshsiva5895
    @sureshsiva5895 Před 3 lety +11

    தரமானவர் நீங்கள் 👍

  • @loorthmarysebastian3217
    @loorthmarysebastian3217 Před 4 lety +204

    சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு தேவை....

    • @muralikannima9626
      @muralikannima9626 Před 4 lety

      Thank you

    • @beastboy6175
      @beastboy6175 Před 4 lety

      Right ✔ bro 💪👍

    • @energeticvibes3668
      @energeticvibes3668 Před 4 lety

      Loorthmary Sebastian நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி

  • @beetleminicooper7082
    @beetleminicooper7082 Před 4 lety +757

    ஒரு மனுசன் கத்தி கத்தி இவ்வளவு அழகா சொல்லுரார் அதையும் 31 பன்னாடைங்க dislike பன்னி இருக்குதுங்க... இது எல்லாம் திருந்துற ஜென்மம் இல்ல....

  • @ayyanaruma6355
    @ayyanaruma6355 Před 4 lety +5

    உண்மையாவே உங்க வார்த்தைகள் அருமை.. ஊக்க மிகுந்த வார்த்தைகள். நன்றி அண்ணா

  • @samarkutty
    @samarkutty Před 2 lety +1

    Goosebumps motivation..... Pppaaaa sema nga morning kekum podhu payangara mass ah irukkj

  • @herworld7875
    @herworld7875 Před 4 lety +69

    சரியான நேரத்துல இந்த பதிவு பாத்துருக்கேன் நன்றி! ❤

  • @kaleeswaran542
    @kaleeswaran542 Před 4 lety +123

    Semmaya
    இத கேட்டுட்டு நா என்ன என்ன செய்யபோறன்னு தெரியல
    But கேட்கும்போதே ஒரு நம்பிக்கை தைரியம் வருது
    அர்த்தமான பேச்சு
    வாழ்த்துக்கள்

    • @seemlyme
      @seemlyme Před 3 lety

      Kalees Waran
      🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      czcams.com/video/HbvCxMfcKv4/video.html
      czcams.com/video/pIJHJzDQcRM/video.html
      czcams.com/video/MyxbdmAnIcI/video.html
      czcams.com/video/wLzeakKC6fE/video.html
      czcams.com/video/P8vHa8zD7jY/video.html

  • @bhagavanamma7634
    @bhagavanamma7634 Před 4 lety +24

    இது முழுவதும் உண்மை...!!
    மிகவும் அருமையானதும் மனதுக்கு ஊக்குவிப்பையும் தரும் மிக மிக அர்த்தமான video...!!
    This video Touch my heart...!!
    Mortivational speech...!! Awesome...!!
    இப்போ இந்த video ல சொன்னதை கடைபிடியுங்கள் நண்பர்களே..!!
    வாழ்வு சிறப்பானதாகவே அமையும்...!!
    👍👍🌷🌷👍👍🌷🌷👍👍 I Will try My LEVEL BeSt....😎😎

    • @seemlyme
      @seemlyme Před 3 lety

      bhagavan amma
      🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      czcams.com/video/HbvCxMfcKv4/video.html
      czcams.com/video/pIJHJzDQcRM/video.html
      czcams.com/video/MyxbdmAnIcI/video.html
      czcams.com/video/wLzeakKC6fE/video.html
      czcams.com/video/P8vHa8zD7jY/video.html

  • @EcplazaTV6
    @EcplazaTV6 Před 4 lety +27

    இளைஞர்களின் எதிர்காலம் சிறக்க, எத்தனையோ புத்தகங்களை இரவு, பகலாக படித்து பழரசமாக உங்கள் Subscriber களுக்கு கொடுக்கிறீர்கள். நிச்சயம் நீங்கள் பல நூறு தொழிலதிபர்களை உருவாக்குவீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..👍🏻👍🏻👍🏻

  • @mail2sanram
    @mail2sanram Před 4 lety +21

    நீங்கள் சொல்லியது போல இந்த நாளில் அதிகாலையில் எழுந்தேன். ஒரு சிறப்பான மாற்றம். உங்களுக்கு நன்றி

  • @pkmprathi2551
    @pkmprathi2551 Před 4 lety +31

    நண்பா, எனக்கு 4 மணிக்கு எழுந்திருக்கனும்னு ரொம்ப நாள் ஆசை ஆனால் நான் அதை இன்னும் செய்யவில்லை. உங்கள் பேச்சு அருமையாக உள்ளது. நான் இதை செய்ய போகிறேன் மிக்க நன்றி 💐

  • @Janarthanan_26
    @Janarthanan_26 Před 3 lety +24

    My book recommendations
    Self-help books
    1. Atomic Habits
    2. The 5AM club
    3. Never split the difference
    4. Factfulness
    5. Limitless
    Tamil history books
    1. பொன்னியின் செல்வன்
    2. வெள்பாரி
    3. பட்டத்துயாணை
    4. காவல்கோட்டம்
    This is purely my personal preference..! Happy reading 📖 friends ..!!

    • @cinematic-360
      @cinematic-360 Před 2 lety

      You can try "Secrets" (Ragasiam)
      And financial related books
      Millionaire Next Door
      Rich Dad poor dad
      Innovative marketing

    • @prapanjam..6747
      @prapanjam..6747 Před 2 lety

      Yennaku intha books venum yeppadi vangurathu ji . Yennala velila poi vanga mudiyathu

    • @kalaiselvijayakumar2475
      @kalaiselvijayakumar2475 Před 2 lety

      அருமை

  • @venkatramanbalakrishnan2502

    Wonderful... The way you presented is highly motivated and appreciable..

  • @RameshKumar-dg1ve
    @RameshKumar-dg1ve Před 4 lety +121

    நண்பா நீங்க அருமையாக பேசுறீங்க. அதுவும் Alarm Set பன்னுற‌தகவல் மிக மிக அருமை.

    • @energeticvibes3668
      @energeticvibes3668 Před 4 lety +1

      Ramesh Kumar நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி

  • @keerthanap8284
    @keerthanap8284 Před 4 lety +79

    பல விஷயங்களை தெரிந்து கொண்டு வாழ்க்கையை இப்படி வாழ்ந்தால் வெற்றி பெற முடியும் என்று எளிய முறையில் சொல்லும் உங்களுக்கு நன்றிகள் பல.....

    • @sekarmt8924
      @sekarmt8924 Před 4 lety

      Mm

    • @energeticvibes3668
      @energeticvibes3668 Před 4 lety

      Keerthana P நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி

  • @jeffrinjovite91
    @jeffrinjovite91 Před 4 lety +5

    I'm watching this video for the first time and I got goosebumps all over my body.... Thank you for the motivational video brother ♥

  • @JayaLakshmi-ew1ep
    @JayaLakshmi-ew1ep Před 2 lety

    உங்களால மட்டும் தான் இந்த மாதிரி imagination வரும் bro, really vera level

  • @keerthikakeerthika5548
    @keerthikakeerthika5548 Před 4 lety +106

    அண்ணா சூரிய உதயம் பத்தி சொன்னது ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு......😇

    • @sekarmt8924
      @sekarmt8924 Před 4 lety

      Mm

    • @mahendrancoimbatore1441
      @mahendrancoimbatore1441 Před 4 lety +1

      உலகத்தின் பிரம்மாண்டமான விஷயம் சூரிய உதயம்.

    • @sekarmt8924
      @sekarmt8924 Před 4 lety +1

      சூரியனுக்கு உதயம் இல்லை ஹாஸ்தமனுமும் இல்லை

    • @energeticvibes3668
      @energeticvibes3668 Před 4 lety +1

      Keerthika Keerthika நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி

  • @mohamedabuhassain6942
    @mohamedabuhassain6942 Před 4 lety +90

    அஸ்ஸலாமலைக்கும் , நீங்க கூறியது அழகு ,விஷயம் கூறும் விதம் அழகு, கூரும்விதத்தில் என் மனம் பரவசம் அடைந்த்து நன்றி.

  • @helendali4666
    @helendali4666 Před 2 lety

    கேட்ட உடனேயே follow பண்ணணும்கிற எண்ணம் வருது … hats off to u 👌👌👍… Good voice too…

  • @user-nt4nm4fb3u
    @user-nt4nm4fb3u Před 4 lety +4

    Thank you, for the truth !!! Love & peace.... for everyone whoever watch this !!!

  • @aartheeart9708
    @aartheeart9708 Před 4 lety +38

    உங்கள் பேச்சு புதிய புத்துணர்ச்சியை கொடுத்தது நண்பா😊😊.. மிகவும் நன்றி 🙏.. வாழ்க வளமுடன் 😊😊

    • @energeticvibes3668
      @energeticvibes3668 Před 4 lety +1

      aarthi vm நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி

    • @seemlyme
      @seemlyme Před 3 lety

      Aarthee Art
      🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      czcams.com/video/HbvCxMfcKv4/video.html
      czcams.com/video/pIJHJzDQcRM/video.html
      czcams.com/video/MyxbdmAnIcI/video.html
      czcams.com/video/wLzeakKC6fE/video.html
      czcams.com/video/P8vHa8zD7jY/video.html

  • @sandhyasakthi2798
    @sandhyasakthi2798 Před 4 lety +20

    நான் விடிய காலை 4 ,30 மணிக்குவிளக்கேற்றுவேன் பிரம்ம முகூர்த்தம்

  • @maharajaprince6171
    @maharajaprince6171 Před 4 lety +12

    நான் அரசு வேலைக்கு செல்ல இந்த motiVation Video ஒரு காரணம்

    • @abinayapriyadharsini6110
      @abinayapriyadharsini6110 Před 4 lety +1

      Yenakum

    • @seemlyme
      @seemlyme Před 3 lety

      Maharaja prince
      🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      czcams.com/video/HbvCxMfcKv4/video.html
      czcams.com/video/pIJHJzDQcRM/video.html
      czcams.com/video/MyxbdmAnIcI/video.html
      czcams.com/video/wLzeakKC6fE/video.html
      czcams.com/video/P8vHa8zD7jY/video.html

  • @user-nk6tz7no9k
    @user-nk6tz7no9k Před rokem +1

    💯🔥....... நன்றி அண்ணா..🌞 ...👌
    குளிர்ச்சி தரும் நிலாவை விட சுட்டு எரிக்கும் சூரியனை அதிகம் நேசிக்கிறேன் ... 🌞🔥 i love sun .......

  • @aazifahzan
    @aazifahzan Před 4 lety +41

    “If you’re not failing, you’re not pushing your limits, and if you’re not pushing your limits, you’re not maximizing your potential” ― Ray Dalio
    Agree? -then give 👍
    Not Agree? - Tell me why in 💬

    • @energeticvibes3668
      @energeticvibes3668 Před 4 lety

      Home Business University நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி

  • @divyadharshini9816
    @divyadharshini9816 Před 4 lety +142

    Modhalla social media LA irundhu veliya vandhaalay podhum...
    Ella teenagers uhm nala varuvanga💯⚡

    • @Durair468
      @Durair468 Před 4 lety +1

      😅😂😂

    • @45m.vignesh29
      @45m.vignesh29 Před 4 lety +1

      Fact fact

    • @vix_traderr
      @vix_traderr Před 4 lety +1

      Kindly uninstall every social media and time passing apps.....that will make you better

    • @sharmilabalakrishnan1367
      @sharmilabalakrishnan1367 Před 4 lety +5

      There is no point of uninstalling apps unless we change...in this world we have both good and bad ones...you only going choose the direction then choose the right direction.

    • @Durair468
      @Durair468 Před 4 lety +1

      @@sharmilabalakrishnan1367 🙏🙏

  • @user-qi4vj8sn5s
    @user-qi4vj8sn5s Před 3 lety +1

    உண்மை..பொன்னியின் செல்வன் படித்த பிறகு தான் என் வாழ்க்கையில் படிப்பிற்கான இரண்டாம் அத்தியாயம் தொடங்கியது..அதன் பிறகு இரண்டு வருடங்களுக்குள் 150 புத்தகங்கள் படித்து விட்டேன்

  • @naanaadha7804
    @naanaadha7804 Před 2 lety +1

    நீங்கள் சொன்னதுப்போல புத்தகம் படிப்பது வாழ்க்கையின் உயர்வுக்கு மிகவும் முக்கியம். நன்றி தோழா... வாழ்க தமிழ்...

  • @Moviecritics.
    @Moviecritics. Před 4 lety +51

    கருத்து சொல்லுவதை விட இந்த மாதிரி நல்ல விஷியங்களை பல பேருக்கு பகிர்வது மிகவும் நல்லது Pls share and sema video thala 👌👌👌

  • @s.pavithraiyanraj972
    @s.pavithraiyanraj972 Před 4 lety +47

    தமிழ் உச்சரிப்பு அழகு நண்பா...❤️😍

    • @energeticvibes3668
      @energeticvibes3668 Před 4 lety +2

      S.pavithra Iyanraj நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 Před 4 lety +5

    Dear brother, Thanks for your motivational sharing... "Those who read they will lead"
    May God bless you more...

  • @yogisubramani1121
    @yogisubramani1121 Před 2 lety

    The way u narrate the story runs into my mind for the whole day, and I couldn’t able to start my day without listening to ur videos even it’s repeated….. keep motivating everyone buddy the world needs a voice like urs….. keep rocking 👍👍👍👍💐💐💐💐

  • @safilinaz
    @safilinaz Před 4 lety +15

    அருமை மிக அருமை ஒரு தன்னம்பிக்கை யாளனை உருவாக்கக் கூடிய பேச்சு வாழ்த்துக்கள்...

  • @nagarajannagarajan3590
    @nagarajannagarajan3590 Před 4 lety +18

    கண்டிப்பா நீங்க சொன்னது எல்லாமே உண்மை தான் இந்த மாதிரி வீடியோ போடுவது ரொம்ப நல்லது இதை பார்த்து நாலு பேரு திருந்துவாங்க

  • @parameshparamesh972
    @parameshparamesh972 Před 4 lety +1

    Vera level .....neega sollumbodhe idhellam pannanum pola iruku

  • @anandhijagadheesh5411
    @anandhijagadheesh5411 Před 3 lety

    அருமையான பதிவு, நான் வாழ்க்கையில் கஷ்டங்களை கடந்து செல்ல போராடிக்கொண்டிருக்கும் இந்த வேலையில் இந்த பதிவு சரியான நேரத்தில் பார்த்தேன். மிகுந்த பயனுள்ளதாக ஊக்கம் அளிக்கிறது... நன்றி...

  • @soda3397
    @soda3397 Před 4 lety +22

    அருமை நானும் இதை கடைப்பிடிக்கிறேன்

  • @praja782
    @praja782 Před 4 lety +52

    எண்ணுவதெல்லாம் உயர்வு இந்த வரிகளுக்கு ஏற்றார்போல் உங்கள் உங்கள் கருத்து இருந்தது

    • @energeticvibes3668
      @energeticvibes3668 Před 4 lety

      P Raja நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி

  • @praveenam3741
    @praveenam3741 Před 4 lety +5

    My dad read Mahabharata story book daily before sleeping and early morning
    We are think unwanted.
    But now realised
    Thank u bro

  • @priyadharshini6941
    @priyadharshini6941 Před 4 lety +1

    What a motivational speech!!! Really tq for your motivation.... sir, I am definitely follow the 3 habits and achieve everything.. tq sir... and keep your motivation 🔥🔥🔥🔥

  • @sheikabdullah5740
    @sheikabdullah5740 Před 4 lety +60

    கடந்து வந்த நாட்களை நினைத்து கண் கலங்குகிறது. கடக்க இருக்கும் நாட்களை நினைத்து நெஞ்சம் மகிழ்கிறது,

    • @seemlyme
      @seemlyme Před 3 lety

      Sheik Abdullah
      🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      czcams.com/video/HbvCxMfcKv4/video.html
      czcams.com/video/pIJHJzDQcRM/video.html
      czcams.com/video/MyxbdmAnIcI/video.html
      czcams.com/video/wLzeakKC6fE/video.html
      czcams.com/video/P8vHa8zD7jY/video.html

  • @vijayaslakshmiatoz1167
    @vijayaslakshmiatoz1167 Před 4 lety +13

    Naan inemale morning yazunthireppan.
    Regular aah 5 liter water kudippan.
    Naan regular aah sai baba chapter one complete pannuvan.
    Naan sure aah off-hour classical dance panna poren.
    2020 la naan good achive panna poren.
    Thank u EU team

  • @vimalavimala1506
    @vimalavimala1506 Před rokem +1

    I red வந்தார்கள் வென்றார்கள் fully. It is about Muslim em porers. Very interesting. Every indian should read this book. Your words are very encouraging. Thank you so much.

  • @tharun3432
    @tharun3432 Před 3 lety +3

    Useful video in my life promise, i thought i am a success people when he started talking what a video👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍

  • @anandhiroshni7218
    @anandhiroshni7218 Před 4 lety +3

    What a motivation. I like ur speech. From today I will start to study at least 10 pages of a book. Tq for changing my life into a meaningful one.

  • @SanthoshKumar-gm3td
    @SanthoshKumar-gm3td Před 4 lety +5

    naan night shift employee ☹️☹️☹️☹️
    but kandipa try pani pandren, follow pandren. ungal pechu avaloo super ah iruku. got an wonderful idea on ur talk.

  • @antole622
    @antole622 Před 4 lety

    உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள் மட்டுமல்ல. உணர்வுகளை தூண்டி உத்வேகத்தை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த வார்த்தைகள். அருமை நண்பரே.

  • @soundar001
    @soundar001 Před rokem +1

    "இந்த உலகத்தின் hero,"👌👌👌👌👌👌 கண்ணு!!! Keep it👍 தாய் மண்ணே வணக்கம்!!!

  • @beastieonmission
    @beastieonmission Před 4 lety +22

    OMG...I have missed this video almost a yr.. but.. got em at right moment

  • @TheWorld-th5kh
    @TheWorld-th5kh Před 4 lety +4

    I would like to give big salute to Ennuvathellam uyarvu which is good to know more especially today's youngster

  • @srmlive8859
    @srmlive8859 Před 2 lety +1

    Nice 👍 One. Every one must listen this video and practice. Not only change our personal life but also change our surrounding people life. We will be the role model to them.
    Thank you for sharing
    Shenoth Raghavan

  • @gomathyharisudalai4920
    @gomathyharisudalai4920 Před 2 lety +1

    அட்ட காசம் அதிகாலை வர்ணனை JR superb

  • @sashikalanatarajan9886
    @sashikalanatarajan9886 Před 4 lety +4

    The way you are coveying the message was really inspiring.. After hearing, it was more refreshing.. Thank you Sir..

  • @jananikrishnan1206
    @jananikrishnan1206 Před 4 lety +10

    Ponniyin Selvan...... Ennoda romba favorite book anna.....

  • @srmurugan9838
    @srmurugan9838 Před 2 lety

    திருவள்ளுவரையும் சேர்த்து சொன்னிங்க பாருங்க அதில்தான் பெரும் நம்பிக்கை பிறக்கிறது. அருமையான மூன்று செய்திகள் நனறி.

  • @StvrPlay
    @StvrPlay Před 2 lety +1

    Thank you so much for this wonderful speech, I believe that these 3 habits are gonna change my life.

  • @jayakumarjai4920
    @jayakumarjai4920 Před 4 lety +9

    This video is life turning point....best engarege...so use full time is gold

  • @TheStagerTelevision
    @TheStagerTelevision Před 4 lety +4

    Wonderful motivational video... It’s really a social service. Keep it up...

  • @tarascurryworld
    @tarascurryworld Před 4 lety +3

    Very interesting, when I reading you can win book ,I saw this video . Amazing. Sunrise really wow .

  • @suganthimoorthi5887
    @suganthimoorthi5887 Před 4 lety

    Romba thanks.... Oru nambigai vara mathiri oru feel 👍👍👍thanks 🤗🤗

  • @PavithraPavi-ou2ob
    @PavithraPavi-ou2ob Před 4 lety +3

    This video is one of my favorite video bro, really when I'm watching this video my mind is automatically get energetic and very boost up!! When I feel very lazily that time I saw this video only, tnks bro

  • @asha.m6869
    @asha.m6869 Před 4 lety +36

    Super.. super.. I will wakeup early for sunrise from tomorrow..

  • @yashikrahman9815
    @yashikrahman9815 Před 4 lety +2

    Very nice. From now I'll follow these 3 rules. I think I has been watched the video at the right time. Thanks a lot🌹

  • @santhanalakshmivasudevan636

    True bro. I started waking up by 4:14am. Really working out very well. Thank you very much bro:)

  • @muthukumar.muthukumar.8127

    I'm born in July 9 so I'm also magical.Thank you for told this now a time I had more confidence lam be a successful people.😍😍😍😍

  • @srishalini1929
    @srishalini1929 Před 4 lety +3

    Iam very happy to hear such a inspirational video.. I get enthusiastic.... Whenever we get enthusiasm no one can stop our success.. Thank u so much sir..

  • @subhasperumal239
    @subhasperumal239 Před 2 lety

    நல்ல விசயம்.சரியாக இருக்கும் என்பதை உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.புகழ் பெற்ற மனிதனாக வாழவேண்டும் என்ற உறுதியான ஒரு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கிறது

  • @rathidevirathi1135
    @rathidevirathi1135 Před 2 lety

    மூன்று விஷயத்தை பத்தி மிக தெளிவாக சொல்லி இருக்கீங்க மிக அருமை .......

  • @ARUVIMANO
    @ARUVIMANO Před 4 lety +9

    மிக அருமையான பேச்சு.... நான் இன்னும் அதை கடை பிடிக்க வில்லை.... சீக்கிரம் கடைபிடிப்பேன்....

  • @gopikrishnang4137
    @gopikrishnang4137 Před 4 lety +4

    மிக சிறப்பான பதிவு...

  • @ARJUN8ROAI
    @ARJUN8ROAI Před 3 lety

    யாரு சாமி நீங்க...?
    எத்தனையோ motivational videos பார்திருக்கிறேன் கேட்டு இருக்கிறேன். But non of them didn't move me at all like yours. Your was really convincing. Nicely presented. Voice, articulation& voice modulation are excellent. You have made a difference in me. I'm determined to do tge three things which you have mentioned. Thank you brother.

  • @saravananraman2697
    @saravananraman2697 Před 4 lety +2

    Wooow.... I m very impressed.
    I just like that see this video. But it is a big change in my life.
    Mani sir movie intro mathri erruku unga sun rise explanation. Awesome 👏👏👏👏👏

  • @thambithevan
    @thambithevan Před 4 lety +3

    மிக அவசியமான நினைவூட்டல்.. மேலும் தொடர்க...

  • @wantinfo6562
    @wantinfo6562 Před 4 lety +6

    Amazing motivated voice , sunrise pathi sonninga paarunga idhuku aparam dhan enaku sunrise parkanum asaya iruku mrng ezhundhu margazhi masam kolam podrapokooda sunrise parkanum thonimadhu illa background amazing bird music. .. idha yaaru pa dislike pandringa Ada kadavilay...

  • @mrsk3372
    @mrsk3372 Před 4 lety

    Wow love you bro
    அழகான குரல் அருமையான பதிவு
    படங்களின் தெரிவு சிறப்பு

  • @englishlearningforjapanese5623

    You are actually doing a great job bro.
    Please keep doing it.
    You can guide a lot of people to the right path who are lost in their way .

  • @Surendran923
    @Surendran923 Před 4 lety +3

    அருமை அருமை நன்றி👌👌🙏🙏

  • @SathishKumar-xx3qq
    @SathishKumar-xx3qq Před 4 lety +12

    அருமையா சொன்னீங்க ப்ரோ நல்லா இருந்துச்சு ரொம்ப மோட்டிவேட் பண்ணது உங்களுடைய ஸ்பீச் மிக்க நன்றி இதுபோன்று மேலும் பல காணொளியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றி

  • @sindhus-1027
    @sindhus-1027 Před 2 lety

    Vera level... எண்ணங்கள் வலிமையாயின் செல்லும் வழி அழகாகும்....

  • @nandaanbu5305
    @nandaanbu5305 Před 3 lety +1

    Superb sir... Self discipline , morning wake up.... Too good to hear.. really I will follow this... I need to be success

  • @ashokkumarkaruppusamy354
    @ashokkumarkaruppusamy354 Před 4 lety +9

    அருமை சார். என்னமோ ஒரு எனர்ஜி.

  • @sarasrijuju6006
    @sarasrijuju6006 Před 4 lety +5

    Addicted to your voice
    Heared completely twice already 🤩

  • @comrade_durai
    @comrade_durai Před 4 lety +1

    அருமையான பேச்சு 💯👍😍ஆனால் அடுத்தவரின் செயல்களை பின்பற்ற செல்கிறார் அது தவறு நாம் புதிய வழியில் இலக்கை அடைய முடியும் நாம் தனித்த அடையாளம் கண்டு அகிலம் நம்மை பின்பற்ற வேண்டும் 😊👍💯அன்பே சிவம்😊

    • @dhivagars6772
      @dhivagars6772 Před rokem +1

      Avar explain pannuraru bro
      nam valkkai nam kail

  • @spsaraprabu8788
    @spsaraprabu8788 Před 3 lety

    உங்கள் செயல் நோக்கம் பேச்சி என்னை செயல்பட முடியும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது அருமையான பதிவு மிகவும் நன்றி

  • @smartsaravanapdk
    @smartsaravanapdk Před 4 lety +3

    youtube la niraiya motivation videos paathuruken but edhukku comments pannanum nu thoonunadhu illa , but unga video romba pidichurukku super bro idhumaari videos innu panna en vaalthukkal ♥️

  • @shakthivel8922
    @shakthivel8922 Před 4 lety +21

    அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது கேட்க வேண்டிய பதிவு

  • @suganthimuthusamy3638
    @suganthimuthusamy3638 Před 3 lety +1

    Unga voice semma sir, sun as a hero for birds nu neenga sonathu super different ah sunrise ah pakka vaithathuku nandri

  • @mathankumar1408
    @mathankumar1408 Před 3 lety +2

    ⛅ sun rises Explanation is wonderful awesome....🔥 No. Word tell about my feelings....niga sonnatha na try pane🔥 super feeling....❤️🙏🏻 Tq bro

  • @muthukumarthiru4971
    @muthukumarthiru4971 Před 4 lety +4

    மிக மிக அருமையான பதிவு..

  • @SMStamil
    @SMStamil Před 4 lety +7

    Video Chema Chema .. the points u share reaches to mind and heart ♥️ energy boosting words Thankyou anna

  • @nandhininandhini4862
    @nandhininandhini4862 Před 4 lety

    ☀️Sunrise ku ivlo Alaganaa explanation ah kekavai Rompa arumaiya irukirathu👌...inimai daily 🌄morning sikiram enthiruchu ean sunrise hero🌅 va pakkanum😊

  • @sivaranjaniayyappan2751

    Semma explain bro...I love always nature...Athu sunrise ah paka naa daily market poven...Market la than ellarum active ah irupanga...