Komentáře •

  • @user-nq9nf1gy9d
    @user-nq9nf1gy9d Před 2 lety +11

    இவர் எடுக்கும் எந்த வீடியோ விற்கும் எவ்வளவு கடைசி தொகை என்று சொல்லவே மாட்டார் இதுதான் இவரின் சிறப்பு

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 Před 2 lety +237

    வீடியோ எடுத்தால் அதன் செலவுகளை விசாரித்து வீடியோவில் சொல்லவேண்டும் அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அதை சொல்லாதவர் வீடியோவை காண்பிக்காதீர்கள்

    • @user-ub9mv3rw6s
      @user-ub9mv3rw6s Před 2 lety +10

      இது இந்தியா, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விலை விற்கப்படும், உங்களுடைய நாட்டில் எவ்வளவு என்று உங்களுடைய நாட்டில் கேளுங்க.

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 Před 2 lety +10

      @@user-ub9mv3rw6s இந்த வேலை எந்த நாட்டில் நடக்கிறது முதலில் அதை சொல்லுங்க தமிழ் பேசுகிறார் ஆக தமிழ்நாடுதான் தலைவா

    • @thimiruravanantamilan2429
      @thimiruravanantamilan2429 Před 2 lety +19

      @@user-ub9mv3rw6s அது சரிதான். சும்மா பேசணும்னு பேசக்கூடாது. தமிழ் ல தான் விடியோ போற்றுகாரு. தமிழ் ல தான் கேள்வி கேற்றுகாரு. தமிழ் நாடு nu சொன்னாலும். நம் நாடு இந்தியா தான். ஏன் விடியோ ல சொல்லும்போதே குறைந்த பட்சம் எவ்ளோ ஆகும்னு சொல்லாலாமே nu தான் அவர் கேட்கிறார்.

    • @vsuresh7516
      @vsuresh7516 Před 2 lety

      Unmai than

    • @chidambarams5637
      @chidambarams5637 Před 2 lety +1

      Do this only at before sleep minimum 20 mins.for buissness and connect with nature,more luck.sit straight with open eyes..keep tip of tongue at soft palet..slowly inhale and exhale,while inhaling imagine through forehead to stomach and while exhaling stomach to crown of head...do fully concentrated,should not distract to anything...eat more almonds,it will support for that process....go tour 3 month once...go for theatre weekly once.go temple for 3 days once

  • @dannysvideos4350
    @dannysvideos4350 Před 2 lety +10

    Arunai Sundar sir what you do for the society and people is remarkable. Keep doing the good work wishing you all success.

  • @saransuriya8789
    @saransuriya8789 Před 2 lety +1

    ரொம்ப சூப்பர் எல்லா விவசாயிகளுக்கும் ரொம்ப பயனுள்ளதா

  • @thevishalln
    @thevishalln Před 2 lety +3

    This owner gives credit to his employees which is very good 👍

  • @davidmahendran7380
    @davidmahendran7380 Před 2 lety

    தடையில்லாத அளவற்ற புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய எல்லா காலத்திலும் பீச்சியடிக்கும் தண்ணீர் , வாழ்த்துக்கள்

  • @sudhakarnatarajan8547
    @sudhakarnatarajan8547 Před 2 lety

    முத்துராஜ்க்கு வாழ்த்துக்கள், சேவை தொடரட்டும். ஆனால் தங்கள் உடை சற்றும் பொறுத்தமில்லை.

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Před 2 lety +4

    Congratulations !!Muthuraj sir.
    I am Ramaraj ....I will meet you one day .💐🙏👌👍🙏💐

  • @saravanan3029
    @saravanan3029 Před 2 lety +2

    Good information...thanks lot sakalakala TV

  • @mallistudiora3412
    @mallistudiora3412 Před 2 lety +3

    அருமையான பதிவுகள்

  • @sundaramkarthick1384
    @sundaramkarthick1384 Před 2 lety +8

    வாழ்த்துக்கள்💐💐 முத்து ராஜா Sir

  • @sg8nj
    @sg8nj Před 2 lety +2

    Congratulations I will use solar power system.

  • @CherryIofficial
    @CherryIofficial Před 2 lety +2

    Man your share is a blessing!

  • @lavanyarajesh3041
    @lavanyarajesh3041 Před 2 lety +2

    Super products and nice service people can purchase Easily here

  • @andavars.andavar964
    @andavars.andavar964 Před 2 lety +5

    Excellent sundar sir, thanks

    • @raminiabiran2604
      @raminiabiran2604 Před 2 lety +1

      2.hp எவ்வளவு செலவாகும்

  • @jayapal986
    @jayapal986 Před 2 lety +3

    அருமையான பதிவு

  • @genes143
    @genes143 Před 6 měsíci

    அருமை தம்பி உங்கள் பணிதொடரட்டும் நன்றி

  • @elangvanp414
    @elangvanp414 Před 2 lety

    மிகப் பெரிய விசயம்.சிறப்பு

  • @abckirubha
    @abckirubha Před 2 lety +3

    👌💯👍💪🔥😎🎥 wonderful video super super🙏

  • @pauseandplay6146
    @pauseandplay6146 Před 2 lety +3

    Onga video kaga ivlo Nala wait pannitu erunthen

    • @SakalakalaTv
      @SakalakalaTv Před 2 lety +2

      என் புது வீடு கட்டிக் கொண்டு இருப்பதால் video late..

  • @murugesanmurugesan5648
    @murugesanmurugesan5648 Před 2 lety +2

    அருமை அண்ணா

  • @rajubahi7719
    @rajubahi7719 Před 2 lety

    வாழ்த்துகள் 🤝

  • @randyranjith6828
    @randyranjith6828 Před 2 lety +1

    Super sir both of them

  • @mukundanmohan3110
    @mukundanmohan3110 Před 2 lety +3

    Great raja .....superrrrr

  • @sijosolar3942
    @sijosolar3942 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் மிஸ்டர் முத்துராஜா அவர்களுக்கு.

    • @muthuraja4073
      @muthuraja4073 Před 2 lety +1

      மனமார்ந்த நன்றிகள் ஐயா

  • @nandagopalgovindasame501

    Thanks Brother Om Shanti

  • @panneerselvamsaravanan8300

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 💐

  • @johnfree5355
    @johnfree5355 Před rokem

    GOD bless you both

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle Před 2 lety +2

    Very nice 👍👍👍

  • @kannathasank9629
    @kannathasank9629 Před 2 lety +6

    I think the pump shaft material should be SS316 L and super duplex , please check the chemical composition between 306 vs 316L ,

  • @thirukkumaranmurugesan8831

    Thank you

  • @EYEVISIONINDIA2020
    @EYEVISIONINDIA2020 Před 2 lety +2

    Arumai Anna

  • @soundarrajan552
    @soundarrajan552 Před 2 lety +1

    Arumai Anna...

  • @Ramakrishna-lg1oj
    @Ramakrishna-lg1oj Před 2 lety +1

    Good Information

  • @CM-wr9le
    @CM-wr9le Před 2 lety +124

    கடைசி வரைக்கும் எவ்வளவு ஆகும் என்று சொல்லவே இல்லையே சார்

    • @rajalingam3974
      @rajalingam3974 Před 2 lety +9

      Sollamattanga

    • @ilayaraja2554
      @ilayaraja2554 Před 2 lety +13

      அதுதான் தொழில் ரகசியம்.

    • @akilsolarsystemtrichy4805
      @akilsolarsystemtrichy4805 Před 2 lety +11

      Rs45000 including motor

    • @sijosolar3942
      @sijosolar3942 Před 2 lety +21

      எவ்வளவு ஆகும் என்று கேட்பது அர்த்தமில்லாத கேள்வி எனது கிணறு இத்தனை அடி ஆழம், எத்தனை இன்ச் டெலிவரி தேவை போன்ற விவரங்கள் சொல்லி விலை கேட்பது பதில் சொல்ல ஏதுவாக இருக்கும்.
      ஒவ்வொரு நேர விவசாய நிலத்திருக்கும் தண்ணீர் எடுக்கும் ஆழம் மாறுபடும் தண்ணீர் தேவை மாறுபடும் அதற்கேற்ப விலையும் மாறுபடும்.

    • @mukundanmohan3110
      @mukundanmohan3110 Před 2 lety +3

      Call panni amount kaetu therinjkalal

  • @experimentalcreative8784
    @experimentalcreative8784 Před 2 lety +6

    Uncle show about u r new home please

  • @RanjithKumar-mv1dq
    @RanjithKumar-mv1dq Před 2 lety +1

    அருமை

  • @arunarun-fy1gm
    @arunarun-fy1gm Před 2 lety +1

    Super ....

  • @vincentjaya5159
    @vincentjaya5159 Před 2 lety +1

    வாழ்த்துகள் முத்துராஜ் ஐயா👍👍💐விரைவில் சந்திப்போம் .....

  • @udhayaprakash2619
    @udhayaprakash2619 Před 2 lety +1

    Super sir

  • @prabhuvel4621
    @prabhuvel4621 Před 2 lety +5

    Highlight is All are kept Vibuthi on there forehead , Murugan Tunai - Successful future ahead for you

  • @tirufarmstudio
    @tirufarmstudio Před 2 lety

    Love from Tiru farm studio Tiruvannamalai 💕

  • @muthump4366
    @muthump4366 Před 2 lety

    Sir commercial la enargy supply business panna entha mathiri plant podalam example ku Solar plan podalama illa windmill podanuma konjam detail la solunga sir plz.....

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Před 2 lety +2

    Super

  • @thanoojv5370
    @thanoojv5370 Před 2 lety +1

    Sir nalla padhivu idhu

  • @benonsudha352
    @benonsudha352 Před 2 lety

    Always super sakalakala tv

  • @rajaa9979
    @rajaa9979 Před 2 lety

    நடுநடுவே loose talk இல்லாமல் இருந்தால் வீடியோ நல்லா இருக்கும்

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 2 lety

    Excellent

  • @jeevatex547
    @jeevatex547 Před 2 lety

    New ev technology pathi video make pannunga sir

  • @thirugnanamk.k.thirugnanam4804

    Nice

  • @mohamedrizvimohamedizzadin3805

    Super sir 🇱🇰

  • @e.ramkumar3220
    @e.ramkumar3220 Před 2 lety +3

    🙏🙏Sir solar dc submersible borewell pump matum kedaukuma?..without solar panel..price also .. please make a vedio sir🕯️🙏

  • @e.r.krishnanerkerk3281
    @e.r.krishnanerkerk3281 Před 2 lety +6

    குறைந்தபட்சம் எவ்வளவு செலவாகும்? இந்த விபரங்கள் தெரிவிக்கவும்!

  • @manikandane2540
    @manikandane2540 Před 2 lety +3

    Free of cost nu over utlization of water iruntha , this will create another problem r8

  • @CherryIofficial
    @CherryIofficial Před 2 lety +2

    can we use flywheel energy and generate more than that 440W ?

  • @falconsfs7086
    @falconsfs7086 Před rokem +1

    மின்வாரியம் கேட்கும் ஆதாரங்கள் தவிர்த்துனா, தப்பா தோனுதே

  • @manoharan7078
    @manoharan7078 Před 2 lety

    hi bro ..
    any mass solar power plant like 1mw in tamilnadu ?
    if yes pls try to get the video. total cost, maintenance, ROI, ?

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Před 2 lety +2

    Ur vedios good but pl mentioned price much bro

  • @poomalaimalai3242
    @poomalaimalai3242 Před 2 lety +3

    Anna i want known one information solar fencing amaikka government permission vanganuma.... Plz reply

  • @Ashwin_____05_04
    @Ashwin_____05_04 Před 2 lety +5

    Uncle show your new house please

  • @SureshKumar-wc3ld
    @SureshKumar-wc3ld Před 2 lety +3

    Sir 1eakkar alavukku theyvaipadum thannikku evlo amount varum..?

  • @vhariharanpillai7768
    @vhariharanpillai7768 Před 2 lety +2

    Adhellaam sari
    Permanent magnet ku field intensity kammiyaanaa morot speed mm kammi yaagume
    Appa yenna pannanum
    Neenga soldra maari - thooki kedaasittu vera motor vaanga vendivarumaa?

  • @lalithkumar1907
    @lalithkumar1907 Před 2 lety +2

    Supr

  • @rengaraj2186
    @rengaraj2186 Před 2 lety

    Nenga nalla irupenka

  • @prabakaran9710
    @prabakaran9710 Před 2 lety

    Sir vanakkam na HITACHI ATM VACHIRUKKEN athuku solar panel podalamnu oru idea ATM ku evelo panel potanum total price evelo varum please

  • @mugilan571
    @mugilan571 Před 2 lety +5

    Sir unga new house cooling system pathi podunga

  • @sakthisiva967
    @sakthisiva967 Před 2 lety

    Selkon industries pathi video podunga sir

  • @dr.k.p.rajesh6815
    @dr.k.p.rajesh6815 Před 2 lety +3

    Sir
    What is the cost for 1hp borewell of 420feet ?

  • @ramamoorthyjramamoorthyj7878

    சகல கலா டிவி சார் விலை எவ்வளவு என்று சொல்ல வில்லை

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 Před rokem +2

    வண்டியில் இருக்கும் மோட்டார் போதும் என்ன விலை என்று தெரிவிக்கவும் நன்றி

  • @annamalaimalai8117
    @annamalaimalai8117 Před 2 lety +3

    400 ft borewell iruku motor oda evlo selavagum bro solunga

  • @sagadevans2726
    @sagadevans2726 Před 2 lety +1

    380 அடி ல எங்க kattula போர்வெல் போட்டு இருக்கோம், 40 cent nilam இருக்கு, 2 பேர் வீடு கட்ட போறோம் government தொகுப்பு வீடு ..வீடுக்கு ,தோட்டத்துக்கு தண்ணிர் பாய்ச்ச எங்களுக்கு ethana hp motor போடணும் evalavu செலவு ஆகும் , சோலார் penel ethana panel வைக்கணும், தண்ணிர் supply குடுக்க ஆகுற செலவு சொல்லுங்க sir

  • @mckrishnan6628
    @mckrishnan6628 Před 2 lety +2

    ஐயா அறுநூறு அடி ஆழமுள்ள போர் வெல் கிணற்றுக்கு என்ன hp என்ன செலவு வரும்

  • @mdsha8393
    @mdsha8393 Před 2 lety

    Intrested bro
    100 feel deep
    Pleas reply cost
    1 hp
    House supply

  • @daysounds6902
    @daysounds6902 Před 2 lety +2

    Ellam saretha phonela kekavenam nu sollurenga avangala Vara solitu avanga kodura budget nama budget kulla vallana nama ipothaiku podamatom illa vera optional pappom apo enna Pannurathu bro ithuku ethavathu oru idea sollunga

    • @boobathibathi8025
      @boobathibathi8025 Před 2 lety

      Sariyanakelviitharkkubathilsollungalayya.nanumpayanpduthalamenruninakkiren.thaniyagamailseyyungalungalviruppam.

  • @muruganvalli1165
    @muruganvalli1165 Před 2 lety +2

    Sir borvall 200ad solar panel +motor pump price

  • @kathir3187
    @kathir3187 Před 2 lety

    Will u do installation in Kumbakonam

  • @tkrtech6373
    @tkrtech6373 Před 2 lety +1

    Super sir prise list sollavum sir

  • @sivakumarms4389
    @sivakumarms4389 Před 2 lety +2

    மோட்டார் உபயோகம் இல்லாத நேரத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமிக்கமுடியுமா?

  • @karunakaran2598
    @karunakaran2598 Před 2 lety

    சார் வணக்கம் நானும் திருவண்ணாமலை சேர்ந்தவன் புது வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன் வீடுகளுக்கு தேவையான எலெக்ட்ரிக் பொருட்கள் மற்றும் வாட்டர் பைப்பிட்டிங் தரமானதாகவும் விலை குறைந்த விலையில் எங்கு கிடைக்கிறது என்பதை தயவுசெய்து வீடியோவை பதிவிடவும்

  • @sathishkrishnanasolar1339

    👍

  • @srisivanmuthumuthu8163
    @srisivanmuthumuthu8163 Před 2 lety +3

    🙏

  • @basheerahmed.3616
    @basheerahmed.3616 Před 2 lety +2

    👍🏻

  • @in6106
    @in6106 Před 2 lety +1

    306 SS Grade இப்பதான் கேள்வி படுறேன்
    அப்படி 306 grade இருந்தா யாராவது சொல்லுங்க Boss

  • @dr.senthilkumar6018
    @dr.senthilkumar6018 Před 2 lety

    Can it be used for open well…
    What would be the cost of 3hp DC motor with panels … for open well

  • @katherasand7156
    @katherasand7156 Před rokem

    1hp motor solor system expens ?sir

  • @viswajithsudha885
    @viswajithsudha885 Před 10 měsíci

    Oru akkarku yavlo aghum sir solar motor rate solluinga

  • @mathankumarsrinivasan148
    @mathankumarsrinivasan148 Před 2 lety +4

    Bro anti scaling for pipe line by implies technology review poduga

    • @SakalakalaTv
      @SakalakalaTv Před 2 lety +10

      என் வீட்டுக்கு fix செய்துள்ளேன் விரைவில் பதிவிடுகிறேன்

    • @vigneshvarma2787
      @vigneshvarma2787 Před 2 lety +2

      @@SakalakalaTv thanks sir quick ya podunga waiting

  • @sakthivel9211
    @sakthivel9211 Před 2 lety +6

    Low voltage 3hp motor ,500 feet ,water delivery 1.5 inch ...how much cost?

    • @N.k847
      @N.k847 Před rokem

      Yenakkum thevai

  • @aswanthkrishna4445
    @aswanthkrishna4445 Před 2 lety +14

    Cost sir?

  • @baskaranm2269
    @baskaranm2269 Před 2 lety +4

    1 HP cost plz full work

  • @plusorminus6517
    @plusorminus6517 Před 2 lety +2

    Arunai sir
    Oru doubt
    Ithu battery illama directa motor odutha ? Appadina ac ithey mathiri run pannamudiuma

    • @SakalakalaTv
      @SakalakalaTv Před 2 lety +2

      பேட்டரி இல்லாமல் ஓடுகிறது முடியும் அப்படி தான் என் வீட்டில் போட்டுள்ளேன் விரைவில் பதிவிடுகிறேன்

    • @plusorminus6517
      @plusorminus6517 Před 2 lety

      @@SakalakalaTv
      Antha video la mitusubshi 0.5 ton AC pathi solunga sir 350 w than power consumption nu solranga
      70/80 sqft ku use pannalamnu solranga
      🙏

    • @plusorminus6517
      @plusorminus6517 Před 2 lety

      @@SakalakalaTv
      czcams.com/video/9VldHzPQ_B0/video.html

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 Před 2 lety +2

    சார் நீங்களும் இப்படி ?தயவுசெய்து தோராய விலையாவது குறிப்பிடவும்,

    • @binzant007
      @binzant007 Před 2 lety

      உங்கள் வசதி வாய்ப்புக்கு ஏற்ப விலை மாறுபடும்

  • @francisxavier787
    @francisxavier787 Před 11 měsíci

    தோழர் 1hp எவ்வளவு செலவாகும்.
    என்னுடைய நிலம் மணப்பாறை, திருச்சி மாவட்டத்தில் உள்ளது.
    போர் 320 அடி போட்டுலள்ளேன். தண்ணீர்
    70 அடியில் உள்ளது.
    சோலார் DC மோட்டார் பானல் போட எவ்வளவு செலவாகும் என தெரிவிக்கவும்.
    Govt மானியம் எதவும் உண்டா என்பதை தெரிவிக்கவும்.

  • @gokulv6172
    @gokulv6172 Před 2 lety +1

    Sir flats la sump water to 4th floor water tank, evlo hp motor, panel required? Approximate cost? . No need for exact cost. Need rough idea on cost

    • @Nellaisolar
      @Nellaisolar Před 2 lety

      Suitable solar for ongrid system reduce current bill

  • @Manikandan-jf4fe
    @Manikandan-jf4fe Před 2 lety

    Rainy season la intha solar system work pannuma

  • @balaaforms9765
    @balaaforms9765 Před 2 lety +1

    Enna watts enna scale enna rate nu sollunga

  • @suryarocky3240
    @suryarocky3240 Před 2 lety +3

    Can this be only used for farming??
    I would like to have one for my house in sump motor. Will that be possible using the same technology??

  • @SivaRajan
    @SivaRajan Před 2 lety +2

    Veedu katrathuku water venum. Veedu Kattra area la EB connection ila bore water eduka ivara contact panalama ??

  • @sribharathamathanadagasabh127

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் ஆனால் இந்த வகை எவ்வளவு ஆழம் அதற்கு எவ்வளவு செலவாகும் என்னென்ன வகை என்று ஒன்றும் சொல்லவில்லை