Pazha Karuppaiah latest speech about INDIA Alliance Senthil Balaji and dmk Ministers Corruption

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2023
  • Pazha Karuppaiah latest speech about INDIA Alliance Senthil Balaji and dmk Ministers Corruption Justice N Anand Venkatesh Suo Motu case
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 418

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 6 měsíci +7

    ஐயா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
    வேதனை மிகுந்த இந்த ஆட்சி ஒழியனும்

  • @psnattudurai4843
    @psnattudurai4843 Před 10 měsíci +5

    நீட்என்பது சட்டமேதைகள் ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்வு இலம்தலைமுரைதிரமைக்கு பலன் நலம் ஆடையவேன்டும் நீட் சட்டம்மதிப்போம் நலம்பேறுவோம்

    • @kvasudevan7575
      @kvasudevan7575 Před 7 měsíci

      நீட்டில் வெற்றி பெற்றாலும் லஞ்சம் கொடுத்துதானே இடம் பிடிக்க வேண்டும்?

  • @p.g.natarajan290
    @p.g.natarajan290 Před 10 měsíci +20

    2024 மற்றும் 2026 தேர்தலுக்கு முன்பாக இந்த விபரங்கள் அனைத்தும் நல்லவர்களுக்கு சென்று அடைய Redpix போன்ற ஊடகங்கள் வாயிலாக தீவிர முயற்சி செய்யவேண்டும்.

  • @balasubramanianbharathiyar2868
    @balasubramanianbharathiyar2868 Před 10 měsíci +17

    It is very useful talk in nowadays
    Thankyou so much for your speech.

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Před 10 měsíci +7

    Excellent information. With Greetings, Jai Hind 🙏.

  • @KUTTY__GAMING__001
    @KUTTY__GAMING__001 Před 10 měsíci +5

    Wonder full speech

  • @kannanthas6884
    @kannanthas6884 Před 10 měsíci +5

    Superb 👏👏👏💯

  • @rbalachandran880
    @rbalachandran880 Před 10 měsíci +12

    Beautiful and informative speech 👏👌👍

  • @vjeeva123
    @vjeeva123 Před 10 měsíci +14

    அருமையான பதிவு... சவுக்கு சங்கர் மற்றும் பழ கருப்பையா இருவர் உரையாடல் போடுங்க பெலிக்ஸ் 😅

  • @aravinthr6194
    @aravinthr6194 Před 10 měsíci +6

    Super ..👌

  • @user-cz3ml6rl6q
    @user-cz3ml6rl6q Před 9 měsíci +5

    Excellent representation about tamilnadu

  • @nagamani6062
    @nagamani6062 Před 10 měsíci +14

    உண்மை அரசியல் அமைப்பு சட்டம் மாற்றி அமைக்க வேண்டும்

    • @onemaster8133
      @onemaster8133 Před měsícem

      அரசியல் சட்டத்தில் என்ன தவறு...அதை ஒழுங்காக மதிக்க வேண்டும்...பிரதமர் கேடியாக இருந்தால் ஒன்றையும் காக்க முடியாது

  • @gnanaseelsmveersmangnanase7570
    @gnanaseelsmveersmangnanase7570 Před 9 měsíci +4

    supper sir

  • @radhakrishnan1711
    @radhakrishnan1711 Před 10 měsíci +7

    Very nice speech. Congratulations.

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 Před 10 měsíci +15

    சூப்பர்

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 Před 9 měsíci +4

    வாழ்த்துக்கள்.

  • @marthandapillais1507
    @marthandapillais1507 Před 10 měsíci +9

    Because Modiji India will grow

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Před 10 měsíci +10

    பழ.ஙரூப்பையா அவர்களின் பேச்சும் கருத்துக்கள் உண்மையாக உள்ளது ஆளுங்கட்சி அதன் வழக்குகளை நிரூபனம் ஆகாமல் தடுத்து விடுகின்றன். கிரிமினல் வழக்குகளில் சட்ட திருத்தம் செய்து பிற மாநிலங்களில் நடத்தப்பட வேண்டும்.

  • @singaravelanr7016
    @singaravelanr7016 Před 10 měsíci +7

    100 % TRUE

  • @psnattudurai4843
    @psnattudurai4843 Před 10 měsíci +13

    ஐய்யா உங்கள் கருத்துக்கு தலைவனங்குகிறேன்ஐய்யா

  • @zahirhussainnizarahamedniz5554
    @zahirhussainnizarahamedniz5554 Před 10 měsíci +13

    Really honest man.Hats off Ayya

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Před 10 měsíci +16

    10 ரூபா பாலாஜியை வேறு மாநில சிறைக்கு மாற்ற வேண்டும், இங்கு சொகுசு சிறையில்.

    • @kpalanisamy7957
      @kpalanisamy7957 Před 9 měsíci

      அண்ணா தினமும் வாங்கும் 20 ரூ திருப்பி கொடுங்க

  • @murugaiahrao1288
    @murugaiahrao1288 Před 10 měsíci +8

    வேண்டும் மோடி
    மீண்டும் மோடி
    பாரத் மாதா கீ ஜெய்

    • @user-lf8ir3zj3g
      @user-lf8ir3zj3g Před 10 měsíci +1

      மேடி வெற்றிபெறவில்லை என்றல் காங்கிரஸ் கேடி ஆட்டம் தொடாங்கும்

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 Před 10 měsíci

      யோகிஜி. வருவார்

  • @solaisamysolaisamy2190
    @solaisamysolaisamy2190 Před 9 měsíci +2

    Super

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Před 9 měsíci +4

    Excellent speech.
    If he become our chief minister. Thamizh Nadu
    Become senthamizh Nadu.
    our state will be a good
    Example to the other states
    in all aspects including very
    Good administration.

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 Před 10 měsíci +35

    Pazha karuppia is a vibrant speaker. Very good flow, substance oriented, precise and to the point.

  • @selvamveeraswamy2973
    @selvamveeraswamy2973 Před 10 měsíci +22

    மக்கள் விழித்துக்கொண்டு இருக்கிறார்கள், மறுபடியும் மோடி தான் வர வேண்டும் என்று மக்கள் நிர்ணயித்து விட்டார்கள். நீயும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருப்பதால் உனக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.

  • @malada_Annamalai
    @malada_Annamalai Před 9 měsíci +3

    He is 💯

  • @RAJARAJA-cv4ol
    @RAJARAJA-cv4ol Před 10 měsíci +2

    வேண்டும் மோடி
    மீண்டும் மோடி

  • @suthakararulpandiant8781
    @suthakararulpandiant8781 Před 7 měsíci +3

    மிக அருமையான அரசியல் அறிஞர்..
    மிகச்சிறந்த பேச்சாளர்

  • @manisankarmanisankar8552
    @manisankarmanisankar8552 Před 10 měsíci +4

    நல்ல விளக்கம்

  • @kumarasivana
    @kumarasivana Před 10 měsíci +26

    அய்யா speech against the👍💯 DMK is very very true

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 Před 10 měsíci +18

    Emotional speech. Hat's off Sir. I pray almighty for your long life .

  • @jagannathbhat3672
    @jagannathbhat3672 Před 8 měsíci +2

    You are telling the truth.we liked your speech and views.

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 Před 10 měsíci +7

    Good speech

  • @user-bf1ux9eu9s
    @user-bf1ux9eu9s Před 10 měsíci +14

    Dmk is very important role to play to defeat Congress in parliament election in 2024 . It is 100% True .

  • @AI12321
    @AI12321 Před 9 měsíci +4

    49:28 punch 🔥

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Před 10 měsíci +16

    வழக்கு போடப்பட்டது தப்பித்து விடவே ஏற்பாட்டுடன் போடப்பட்டது.அலைபேசி விற்பனை வருமானம் யாராலும் கூறமுடியாது.ஆனால் அதில் அவர்கள் பலன் அடைந்தார்களா?என்று நோக்கில் வழக்கு போடப்பட்டிருந்தால்,ஜேஜே அவர்கள் கதியே இவர்களுக்கும்.

  • @ramachanderr1374
    @ramachanderr1374 Před 10 měsíci +17

    Bharat Mataki Jai 🙏

  • @thiyagarajankunnathur6161
    @thiyagarajankunnathur6161 Před 10 měsíci +4

    Appa really Exland ❤

  • @Niranjan31313
    @Niranjan31313 Před 9 měsíci +2

    Good 👍👍👍👍👍👍

  • @pappaiahs2497
    @pappaiahs2497 Před 7 měsíci +1

    நீங்கள் நாட்டுப்பற்று
    மிக்க மாமனிதர்.உண்மையை கூறுகின்றனர்.

  • @jawaharlalnarayanan3233
    @jawaharlalnarayanan3233 Před 10 měsíci +31

    ஆளுங்கட்சியில் உள்ளவர்களின் குற்ற விசாரணை
    பிற மாநிலங்களில் நடக்க
    வேண்டும்...

  • @sundara6067
    @sundara6067 Před 10 měsíci +8

    Pazha Karuppaiah is a very good orator and a good politician

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 Před 10 měsíci +5

    Super, speech ,excellent but peoples always electing the corrupt politicians. Prevention of corruption act should be amended with enhancements of punishment of death sentence. Or other wise corruption cannot be eradicated. ( K.m.subrahmaniam, high Court Advocate)

  • @subramanisubramani4240
    @subramanisubramani4240 Před 7 měsíci +1

    Sir your speech best regards corect. Thanks sir

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 Před 10 měsíci +3

    Super.

  • @sundara6067
    @sundara6067 Před 10 měsíci +6

    Congratulations Redpix for bringing out Pazha Karuppaiah speech

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před 10 měsíci +3

    RHETORIC SPEECH

  • @RAJARAJA-cv4ol
    @RAJARAJA-cv4ol Před 10 měsíci +3

    ராகுல்காந்தி அவர்கள் என்ன நாட்டு கோட்டை நகரத்தாரா சாமி

  • @Manikandan-wn2tj
    @Manikandan-wn2tj Před 9 měsíci +12

    எல்லா மனிதர்களும் அறிவாளிகல், எல்லா அமைச்சர்களும் முட்டாள்கள் அருமை ஐயா 👍

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Před 9 měsíci +5

    பழ கருப்பையா அவர்கள் இவ்வளவு தெளிவாக கூறியது மட்டும் நல்ல நாட்டில் எப்படி ஆட்டிப்படைக்கிறது என்று கூறியது மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் எல்லோரும் சேர்ந்து கூட்டணி அமைக்கிறார்கள் திமுகவின் தலைமையில் எப்படி வீழ்ச்சியடைய போகிறார்கள் என்று பார்க்கத்தான் போகிறோம்

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 Před 10 měsíci +2

    Super 👌

  • @ponnuasmyv4325
    @ponnuasmyv4325 Před 10 měsíci +2

    ரொம்ப காலமாக மற்றகட்சிகள் மக்கள் நலனையோ கட்சிகொள்கையோ பற்றி கவலைஇல்லை தணக்கும் கடசிக்கும் என்னகிடைக்கும் என்றுதான் நடந்துகொள்கின்றன மக்கள் தெளிவாக உங்கள்போன்றோர் தேவை தற்சமயம்

  • @elangovangovindasamy9105
    @elangovangovindasamy9105 Před 10 měsíci +3

    மூன்றாவது அணியை உருவாக்குங்கள் நீங்கள் நேதாஜி மக்கள் கட்சி மற்றும இதர கட்சிகள் ஒன்றினையுங்கள்!

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Před 8 měsíci

    Excellent information. Good luck. Good morning. With Greetings, Jai Hind 🙏.

  • @RamuKuppusamy-hw2rd
    @RamuKuppusamy-hw2rd Před 7 měsíci +1

    Thanks

  • @moorthya9103
    @moorthya9103 Před 9 měsíci +2

    If a person did not take ticket and caught he will be fined upto 500 instantly, similarly if minister did corruption for 1 crore he should be fined upto 50 crore, then only they will afraid to do corruption, otherwise they will go Scot free for any amount without fear.

  • @user-si3zi9ug9n
    @user-si3zi9ug9n Před 10 měsíci +14

    கருணாநிதி.எழுதி.பேனாவில்.மை.ஊற்றி.ஐயா.ஸ்டாலின்.நீட்டுக்கு.கையெழுத்து.போடுவாரோ.அன்புமானவச்..செல்வங்களே.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 6 měsíci +3

    உங்களை போன்ற நேர்மையான வர்கள் அரசுக்கு வரனும்

    • @jayaramankrishnan-fd3mq
      @jayaramankrishnan-fd3mq Před 5 měsíci

      திமுகவுல MLA வ இருந்து பொழப்ப நடத்திவிட்டு இன்று அவர்களையே வசைபாடும் இவர் நேர்மையானவரா?

  • @RAJARAJA-cv4ol
    @RAJARAJA-cv4ol Před 10 měsíci +3

    மோடியை திட்டத்திட்ட மோடி ஜி வளர்வார்

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 Před 10 měsíci +1

    மீண்டும் மோடிதான் பிரதமர்

  • @kothandaramanv3447
    @kothandaramanv3447 Před 10 měsíci +6

    கருப்பையா நல்ல இலக்கியத்தமிழ் பேசுகிறார். பழைய காலதிரைப்படங்களில் கேட்ட தமிழ்

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 Před 10 měsíci +16

    MLA & MP and govt. officials should use govt. Hospitals, the private hospitals treatment should be from their pocket only, at any cost it should not be from public money.

  • @rajaari727
    @rajaari727 Před 9 měsíci +2

    Correct sir

  • @nkesavan8251
    @nkesavan8251 Před 10 měsíci +3

    Sir finally according to advice to TN people, DMK party should be abolished in TN.

  • @balajimagesh6729
    @balajimagesh6729 Před 10 měsíci +4

    Unmai ayyah

  • @babuthava556
    @babuthava556 Před 9 měsíci +4

    Aiadmk blood support Eps ayya only ❤❤❤❤❤❤

  • @sriramsvenkatvenkitachalam5493
    @sriramsvenkatvenkitachalam5493 Před 9 měsíci +2

    Tamils, mostly, feel TN should be separate from India. This gentleman, Pazha, and E.V.Velu both feel so. Better cede this to Srilanka

  • @babuthava556
    @babuthava556 Před 9 měsíci +8

    True speech ❤

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 Před 10 měsíci +2

    Namaskar sir The entire cabinet except sh PTR including Stalin,so,sabari.must to be arrested alongwith Road side bharathy permently Thihar Jail and not in Tamil nadu

  • @MthuVijay102
    @MthuVijay102 Před 10 měsíci +3

    மிகச் சரி

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Před 10 měsíci +8

    காங்கிரஸ் காலத்தில் இருந்து தேர்தல் கமிஷன் மத்தியரசு கட்டுப்பாட்டில். தான் இயங்குகிறது. சுப்ரீம் கோர்ட் தனி அதிகாரம் இருப்பது போல தேர்தல் ஆனயம் இருக்கவேண்டும்.😊

  • @KARTHIGOOD10
    @KARTHIGOOD10 Před 10 měsíci +44

    Pazha karuppiah talks as what people think. He is able to read people's minds. As a common man, I appreciate him.

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Před 9 měsíci +7

    உண்மைதான் மன்மோகன் சிங் அமைதியானவர் பொருளாதார நிபுணர் ஆனால் அடிமையாகத்தான் இருந்தார் இல்லையென்றால் நீங்கள் சொல்வது போல் நடந்திருக்கும்

  • @thiagarajanmr7680
    @thiagarajanmr7680 Před 10 měsíci +6

    இன்றைய செய்தியில் ரெட்டேரியில் நீரை திறந்துவிட்டு தூர்வாரி பணம் பார்க்க ஆசைப்பட்ட அதிகாரிகள். மேலிடத்தில் ஊழல் ஆகையால் இவர்களும் ஊழல் செய்றானுக.
    இவர்களை பாதிக்கப்படும் மக்களே உடனுக்குடன் தண்டிக்கும் காலத்தை இவர்களே உருவாக்கி விடுவார்களோ.

  • @SelvaRaj-nr3mm
    @SelvaRaj-nr3mm Před 6 měsíci

    Very good speach Mr Pazha karuppaiya sir

  • @pappaiahs2497
    @pappaiahs2497 Před 7 měsíci +1

    ஞானம் நிறை விமர்சனம்.வரலாற்றில் இடம்பெறவேண்டிய
    விமர்சனம்.

  • @kumarasivana
    @kumarasivana Před 10 měsíci +26

    Super💯👏 speech and explanation நாம்தமிழர்

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před 10 měsíci +2

    When will that good day come?

  • @raviv1754
    @raviv1754 Před 10 měsíci +1

    He just voices people's cause and welfare..sir, please continue you movement

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Před 10 měsíci +2

    மக்களுக்கு கல்வி மருத்துவம். இரண்டும் இலவசமாக மத்திய அரசு வழங்கினால் போதும் மற்ற இலவசங்கள் தேவையற்றது. ஏழை மக்களுக்கு வாடகை வீட்டில் உள்ள குடும்பத்திற்கு மாநில அரசு அரிசி பருப்பு ஏன்ணெய் இலவசம் கொடுக்கலாம்.

  • @rbalachandran880
    @rbalachandran880 Před 10 měsíci +4

    கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இல்லாத போது இந்து அல்லது தமிழ் அறநிலயத்துறை எதற்கு?

  • @babuthava556
    @babuthava556 Před 9 měsíci +2

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗 💝 ❤️ 💙 💜 💖

  • @kvgovindan1965
    @kvgovindan1965 Před 8 měsíci

    Our Hon.Court take Strong action against Correpted Ministers and Politicians.All Hon.Judges take zoomoto case against the Culprits.

  • @parthasarathys5534
    @parthasarathys5534 Před 10 měsíci +5

    dmk dk vck goons after a long gap got a chance to loot TAMILS & IF PAPU WINS WITH HELP OF I.n.d.i.a band wagons Tamil state will go to srilanka unlike katchativu.
    Hopefully this doesn't happen.
    Bharath Matha ki jai

  • @dhanalakshmisasikumar7256
    @dhanalakshmisasikumar7256 Před 7 měsíci +2

    Support NTK.. 🙏

  • @RAJARAJA-cv4ol
    @RAJARAJA-cv4ol Před 10 měsíci +3

    பாரத் மாதா கீ ஜெய்

  • @vchristhuraj3531
    @vchristhuraj3531 Před 10 měsíci +3

    Pl tell about CAG report

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 6 měsíci +1

    நதிகளை இணைக்க வேண்டும்
    முதலில் சொன்னவர்
    ஐயா
    பசும்பொன்
    முத்துராமலிங்க தேவர்
    அவர்கள்

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 Před 9 měsíci +2

    Superb speech!
    Provokes repeated hearing!!!
    Saluts ro pazha Karuppiahji👍👌😄

  • @dhanabaldhanabal480
    @dhanabaldhanabal480 Před 9 měsíci

    Very very Carrick speach

  • @user-uc9pp5zb8h
    @user-uc9pp5zb8h Před 9 měsíci +3

    ஸ்டாலின்அவசியம்ஜெயிலுக்குபேஈகவேனடும்

  • @softwaresplease
    @softwaresplease Před 10 měsíci +9

    தனித்து நிற்க தான் நாம் தமிழர் இருக்கிறதே. அது தனித்து நிற்கும் வரை எமது வாக்குகள் அதற்கு மட்டுமே.

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Před 10 měsíci +2

    Judicial attitude to be changed as per Law. Everyone should fight.

  • @ramachandran4251
    @ramachandran4251 Před 7 měsíci +1

    உங்கள் பேச்சு நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும்.நன்றி ஐயா

  • @kvgovindan1965
    @kvgovindan1965 Před 8 měsíci

    Sir speak daily karuppaih Sir.Diffrent person Varadarajan Sir Saattaimurugan Mariadhas PzhaKaruppaih Sir all are one aim that is Anti D M K.Continue Sir.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 10 měsíci +2

    👍🙂

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 Před 9 měsíci +1

    Shabash !!

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 10 měsíci +8

    for his age Mr.Karuppiah is not afraid to talk striaght.