குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 | kudumba thalaivi ration card 1000 | kudumba thalaivi 1000 rupe

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2024
  • #kudumbathalaiviku1000 #kudumbathalaiviration1000 #kudumbathalaivi1000 #tamilnadunews #cmstalin #tamilnadugoverment
    குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 | kudumba thalaivi ration card 1000 | kudumba thalaivi 1000 rupees
    TN INFO 360 OFFICIAL WEBSITE LINK 👇
    www.tninfo360.com
    kalaignar scheme our website post link 👇
    www.tninfo360.com/2023/11/Kal...
    Last video magalir urimai scheme 02-11-2023 in must watch video link 👇
    • Magalir urimai thogai ...
    Kalaigar magalir urimai scheme new apply link 👇
    www.tninfo360.com/2023/10/kmu...
    குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000,kudumba thalaivi ration card 1000,kudumba thalaivi 1000,kudumba thalaivi ration card 1000 news,kudumba thalaivi 1000 rupees,kudumba thalaivi channel,kudumba thalaivi 1000 apply online,kudumba thalaivi 1000 eligibility,kudumba thalaivi 1000 latest news,kudumba thalaivi change in ration card,kudumba thalaivi 1000 tamil,government 1000 rupees scheme,ration card 1000 rupees in tamil,ration card 1000 rupees in tamilnadu,tn govt,CM,Tn

Komentáře • 126

  • @antonysaamy5372
    @antonysaamy5372 Před 14 dny +10

    மேல் முறையீடு செய்யாதவர்கள் இம்முறை பதிவு செய்யலாம

  • @lurthumary1561
    @lurthumary1561 Před 14 dny +7

    எனக்கு 2017 கணவர் இறந்ததால் அங்கன்வாடியில் உதவியாளர் வேலை கிடைத்தது விதவை பென்ஸன் இல்லை 5400 தான் சம்பளம் இரண்டு குழந்தைகள் வருமானம் ரெம்பகம்மி எனக்கு மகளீர் உதவி தரவில்லை காரணம் அரசு வேலையாம் 😢😢😢

  • @aruljebasheela4569
    @aruljebasheela4569 Před 14 dny +5

    மேல்முறையீடு பண்ணியும் எந்த தகவலும் இல்லை. இனி புதிய விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்யலாமா?

  • @user-kj5hu1tp2w
    @user-kj5hu1tp2w Před 14 dny +4

    எனக்கு ஒரு மாதம் தான் வந்தது அப்புறம் வரவில்லை

  • @Dhiyash-lo9sd
    @Dhiyash-lo9sd Před 14 dny +4

    அண்ணா எங்க குடும்ப அட்டையில் எங்க மாமியார் இருக்காக அவங்க ஓப்பன் வாங்குரகா அதனால் எனக்கு வரவில்லை என்ன பன்னலாம்

  • @lakshman82l61
    @lakshman82l61 Před 14 dny +5

    உரிமை தொகை விண்ணப்பங்கள் எங்கு எப்போது வழங்கப்படுகின்றன

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  Před 14 dny +1

      இனிமேல் வர வாய்ப்பு உள்ளது

  • @Induja83
    @Induja83 Před 14 dny +3

    உரிமைத் தொகை விண்ணப்பம் எப்பம் கொடுப்பாங்க சார் அதை கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  Před 14 dny +2

      கண்டிப்பாக next video solluran

  • @RaviChandran-nq6on
    @RaviChandran-nq6on Před 14 dny +2

    வருமான வரி செலுத்துபவர் உள்ளார்.அவர் பெயர் நீக்கப்பட்டு விட்டது. மறுபடியும் விண்ணப்பம் கொடுப்பார்களா

  • @santhirg5993
    @santhirg5993 Před 14 dny +2

    government job பத்தி போடுக

  • @user-rx7qk1lw3x
    @user-rx7qk1lw3x Před 14 dny +4

    மேல் முறைஈஈஈ 3 டைம் பண்ணியாச்சு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @ajiquiet
    @ajiquiet Před dnem +1

    பழைய வீட்டு பழைய வாடகை வீட்டு அட்ரஸ் ரேஷன் கார்டுல இருக்கு ஆனா கரண்ட் பில் வந்து இப்ப புதுசா வேற வாடகை வீட்டில் இருக்கும் அது இருக்கு அதை எடுத்துக் கொள்வார்களா

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  Před 20 hodinami +1

      Cm helpline call panni keluga

  • @rajeekum8735
    @rajeekum8735 Před 13 dny +1

    விண்ணப்பித்து போன செப்டம்பர்இன்னும் எனக்கு தகவல் ஒன்றும் வரவில்லைதயவுசெய்து நான் கணவரை இழந்தவள்இழந்த விதவைஅதனால் எனக்கு உரிமை தொகை கிடைக்கசெய்வீர்களா

  • @rafiafroze2949
    @rafiafroze2949 Před 14 dny +2

    Ok Thanks 🙏🙏

  • @balamurugan-tp9dl
    @balamurugan-tp9dl Před 8 dny +1

    Family head death so head change panna amount varuma

  • @user-go1xq3nn7g
    @user-go1xq3nn7g Před 12 dny +1

    எனக்கு மகளிர் உரிமை தொகை‌ வரவில்லை எனக்கு எப்போதும் வரும் என்று சொல்லுங்கள் நான் திரும்பி மானு தார் வேண்டும பிலிஸ் செல்லுங்கள்

  • @AmmuSaravanan-mp1cz
    @AmmuSaravanan-mp1cz Před 13 dny +1

    Hello vijay anna.naan kovai yil vasikiran.ennaoda r card kirisna kiri tlk.en nathanar enga kudathan irukana.avanga pension vangaranga.but na.en mamiyar manthly 1000 muthiyor pension vanguranga
    Nan apply saiyalama ithivarai apply saiyavillai.

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  Před 13 dny +1

      Yes try pannuga doubt cm helpline call panni keluga

  • @user-do8jf7ef4e
    @user-do8jf7ef4e Před 14 dny +2

    எனக்கு நான்கு சக்கர வாகனம் உல்லது என்று sms வந்துருக்கு நாங்க காரவித்து 2 வருசம் அருது சார் நான் என்ன செய்யலாம் சார்

  • @M.Ramadevi-vs8yz
    @M.Ramadevi-vs8yz Před 8 dny +1

    Anna naa ippa tha வாங்கின பேப்பர் தந்தாக கார்டு

  • @user-ye2hn4el9k
    @user-ye2hn4el9k Před 10 dny +1

    Veedu car nu nalla setil anavangalukkellam kedaikuthu oru pidi nilam kuda illa analum nangallam vasathiyanavanga listla serthu thaghuthi illantinga o God

  • @BabyshaArun-cn7md
    @BabyshaArun-cn7md Před 14 dny +1

    Anna nangal joint family a irunthom. Ippo thaniyangal irukom. But brother in law tax pay panranga. Avar name engaged card LA irukuthu so thogai varala Ippo apply pannalama

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  Před 14 dny +1

      Remove the name and apply the scheme

  • @prakashprakash-su7ju
    @prakashprakash-su7ju Před 14 dny +2

    Ipo new marriage aanavanga new ration card apply pannalama sir

  • @muzammilsameeha1816
    @muzammilsameeha1816 Před 14 dny +2

    En purusanta car irukunu ensku varala antha aalu ena mathika maatan 1000irunthankooda ensku help irukum ya varalanu keata car entaiya iruku ena politics poguthunu therila

  • @pavithramurugesh5115
    @pavithramurugesh5115 Před 6 dny +1

    ஆதார் அட்டை ல mobile number illa sir, ரேசன் கார்டு ல அப்பா mobile no iruku sir, bank pass la amma mobile iruku sir இதுக்கு என்ன பன்னனும்.post office new account open pannuna kdaikum ah illa bank la appa mobile koduththa kdaikum ah.

  • @mohammedabdulsaleem272
    @mohammedabdulsaleem272 Před 11 dny +1

    Na enno form ehh fill pannala, eppo form kudupanga? Konja inform paanunga

  • @TamilGokul-fq7pb
    @TamilGokul-fq7pb Před 14 dny +2

    Geetha. Anna en mamiyar nameenga ration cardil irukku aana nanapply pannen niragarikkapattathunnu vanthuchu but thiruppi applay pannalama

  • @premkumar-fu2kd
    @premkumar-fu2kd Před 8 dny +1

    Enga Amma death agi 8 month agiduchu 1000rs varathu ninuruchu, ipa enga Appa ku 1000rs Vara mathiru panna mudiyuma

  • @VijayakrishnaI-yj8ec
    @VijayakrishnaI-yj8ec Před 14 dny +2

    Eppo application open agum enga poi apply pannanum😊

  • @KowsalyaB-cb5ru
    @KowsalyaB-cb5ru Před 14 dny +2

    Eppo phone nampar maththi koduththiruinthal enna panna vandum anna

  • @narfa193
    @narfa193 Před 14 dny +3

    Bro new apply

  • @gayathriv9162
    @gayathriv9162 Před 11 dny +1

    Innum parisalaniel ullathu

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  Před 10 dny +1

      Innimel varum wait pannuga cm helpline call panni keluga

  • @JafarHussan-gt3kf
    @JafarHussan-gt3kf Před 14 dny +2

    eppo new apply varum sir

  • @malathiprabhu3925
    @malathiprabhu3925 Před 13 dny +1

    Anna ore addressla 2ndu ration card 1 st mamiyarthu nanga 4 members irukoo new ration vangitu nanga magalir amount ku apply panalama anna

  • @user-go1xq3nn7g
    @user-go1xq3nn7g Před 12 dny +1

    அண்ணா எனக்கு உதவி பண்ணுங்க சார் எனக்கு வர வேண்டும் பிலிஸ்

  • @Kareem-rj8xp
    @Kareem-rj8xp Před 14 dny +2

    Anna enga mamiyar name iruku aana thalivi nu ean phone number and bank account number khuduthu irukanga ....varuma na... Message vandhuirukhu 2 times ....varuma naaa ....cash innu varala...

  • @Sathiya-dx6lx
    @Sathiya-dx6lx Před 13 dny +1

    Sir naan innum apply panala ipo pannanum so engapoi ketkurathu

  • @deepabavi808
    @deepabavi808 Před 8 dny +1

    Account change panna mudiuma

  • @santhirg5993
    @santhirg5993 Před 14 dny +2

    oru emergency 1000 send pannuga nu sonna atha pathingala

  • @baskarbaskarkrishnan7966
    @baskarbaskarkrishnan7966 Před 11 dny +1

    Mugam எப்போது நடை பெரும்

  • @sasikumarsasikumar-tv1vo
    @sasikumarsasikumar-tv1vo Před 14 dny +3

    Accountchangespannamudiumha medium haA

  • @_Devikas
    @_Devikas Před 14 dny +2

    Enga poganum bro

  • @user-ti9qy2hv2d
    @user-ti9qy2hv2d Před 5 dny +1

    Application eppa kuduppanga

  • @roobinasuganaya7839
    @roobinasuganaya7839 Před 3 dny +1

    New ration card apply panni varama iruku,avanga apply pannalama

  • @jeya2905
    @jeya2905 Před 13 dny +1

    அண்ணா இன்று முகாம் போட்டு இருக்கிறார்களா

    • @VIJAYDTECH
      @VIJAYDTECH  Před 13 dny +1

      இனிமேல் தான் தேதி வரும்

  • @user-tk6or1ns4c
    @user-tk6or1ns4c Před 9 dny +1

    You help sir me

  • @DanamRajandra
    @DanamRajandra Před 12 dny +1

    விண்ணப்பம்எங்குகிடைக்கும்

  • @DanamRajandra
    @DanamRajandra Před 12 dny +1

    விண்ணப்பம்எங்குகிடைக்கும்
    10:03 10:05

  • @user-go1xq3nn7g
    @user-go1xq3nn7g Před 12 dny +1

    பிலிஸ் எனக்கு வரும இரண்டு மூரை மேல் முரை தந்தான்

  • @MalligaRaja-w5l
    @MalligaRaja-w5l Před 5 dny +1

    எனக்கு கணவர் இறந்துட்டாரு எனக்கு கிடைக்குமா

  • @rjhari1186
    @rjhari1186 Před 13 dny +1

    Bro... என்கிட்ட ஒரிஜினல் ரேஷன் கார்டு இல்ல... Xerox copy தான் இருக்கு... கணவரை பிரிஞ்சு இருக்கேன்... நான் காப்பிய வச்சு apply பண்ண முடியுமா bro

  • @PushpaRaj-mn2os
    @PushpaRaj-mn2os Před 14 dny +2

    Ration card apply panni வரதவங்களும் apply panlama கொஞ்சம் சொல்லுங்க pls

  • @Tamilselvi-cu1sg
    @Tamilselvi-cu1sg Před 14 dny +1

    Muhaam enga nadakuthu comments panunga

  • @poongodi9184
    @poongodi9184 Před 13 dny +1

    அண்ணா ரேசன் அட்டை ஆதார் அட்டை பேங்க் புக் எல்லாத்துக்கும் ஒரே போண் நெம்பர் இருக்க வேண்டுமா சொல்லுங்க

  • @kanagaabraham3441
    @kanagaabraham3441 Před 11 dny +1

    Cm helpline number bro

  • @lakshmikn4142
    @lakshmikn4142 Před 14 dny +2

    சார்.c.m.help.நம்பர்
    குடுங்க.சார்

  • @SmuruganSmurugan-cg5cc
    @SmuruganSmurugan-cg5cc Před 14 dny +1

    2021 ல் வருமான வரி பதிவு செய்திருந்தால் கிடைக்குமா?