Thennai maram valarpu in Tamil |தென்னை மரம் வளர்ப்பு |Coconut tree cultivation Expert talk series #1

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • Thennai maram valarpu video explained by Thiru. R.Perumalraj Asst.Agriculture department Retd. In this video he brief how to get good yield in coconut farming(thennai maram valarpu), there are lot of factors involved to get a good yield from coconut tree cultivation which are discussed in this video thennai maram valarpu tamil
    1) choosing the right coconut tree seeds
    2) planting the coconut saplings properly
    3) planting the coconut saplings with proper distance
    4) providing proper nutrition for coconut
    5) water requirements for coconut tree cultivation
    தென்னை மரம் வளர்ப்பு தொடர்பாக திரு . R .பெருமாள்ராஜ் துணை வேளாண்மை அலுவலர் (ஓய்வு) இந்த வீடியோவில் விரிவாக விளக்கம் தருகிறார்.
    1) தென்னை விதை தேர்வு
    2) தென்னை கன்று நடவு
    3) தென்னை மரம் இடைவேளை
    4) தென்னைக்கு உரம் தரும் அளவு
    5) நீர் மேலாண்மை
    Contact Perumalraj - 9488964840
    Gadgets we love & use:
    Support channel via bit.ly/gramana...
    Camera - amzn.to/3gc7OdB
    Camera - amzn.to/3f0H9A0
    Lap - amzn.to/31zsg3N
    #thennaimaramvalarpu #thennai #maram
    Subscribe : bit.ly/hellograma
    Follow us on other social platforms:
    Whatsapp - wa.me/message/...
    Facebook - / gramavivasayi
    Twitter - / gramavivasayi

Komentáře • 49

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Před 3 lety +5

    அனுபவத்தை கூறுகிறார்.வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @fairosegoatfarm3661
    @fairosegoatfarm3661 Před 2 lety

    தெளிவான பதிவு நன்றி

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd Před 2 lety +2

    Congratulations 🎉

  • @sambasiva1183
    @sambasiva1183 Před 3 lety +2

    sir , coconut trees new plantation
    Desavali ... color orange , yellow
    these trees good or bad

  • @rakshithdev9106
    @rakshithdev9106 Před 2 lety

    sir thengai and thengai mattaikal kile vilaamal hold seiyum iron umbrella patri therinthaal yaaravathu sollungal... 2 thennai marangal vettapada povathai thavippatharkaaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @betterahyosi
    @betterahyosi Před rokem +1

    தென்னை சாய்ந்த நிலையில் வளர்கிறது...நேராக வளர வைக்க வழி உண்டா ??

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 Před 2 lety +1

    Super sir

  • @srikrishnasakthivel372

    Can we plant coconut plant and mango plant sir.please explain it sir

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn Před 2 lety +1

    Good information sir

  • @vigneshravichandran3203
    @vigneshravichandran3203 Před 3 lety +1

    Super sir 💯/ true

  • @rajagarments8448
    @rajagarments8448 Před 2 lety

    Sir I will to Idea to intercrop areca nut tree in coconuts what is distance between two nut trees and coconut trees now I have coconut trees distance between 20 feets please give me an idea what is price of areca nuts

  • @vananba6591
    @vananba6591 Před 2 lety

    Veetuku pakkathula thennai maram vaipadhu sariya..?? thavara??

  • @sridharraja2293
    @sridharraja2293 Před 3 lety +1

    அனுபவம் மேன்மை

  • @r.kannigansamuel448
    @r.kannigansamuel448 Před rokem

    ஐயா வணக்கம் ஐயா நான் சின்ன வயசுல எட்டு வயசுல தென்னங்கன்னு வெச்சேன் இப்ப எனக்கு வயசு 42 இந்த நிலையில் என் தங்கச்சி சொத்து பிரச்சினையில் அந்த மரத்தை வெட்டி அழிச்ட்டா அந்தத் தாய் மரத்திலிருந்து ஒரு தேங்காயை இரண்டு தேங்காயை எடுத்து வச்சிருக்கேன் அதை எப்படி நான் மரமாக உருவாக்குவது கொஞ்சம் ஆலோசனை சொல்லுங்க ப்ளீஸ்.... அந்த மரத்தை என்னுடைய பிள்ளையை போல நான் வளர்த்த ஐயா வெட்டிஎரிய பட்டதில் இருந்து நான் மூணு நாள் எனக்கு மனசு சரியில்ல சோறு தண்ணி கூட இறங்க மாட்டேங்குது நான் எவ்வளவு சொல்லி அந்த மரத்தை என் (பிள்ளையை)விடல ராட்சசி நல்லஇருப்பாள???

  • @sampathkumargokila4760
    @sampathkumargokila4760 Před 3 lety +2

    Supersir

  • @kaviyarasud9265
    @kaviyarasud9265 Před 2 lety +1

    Thennai maram kuda paku maram vaithal thennai kaapu kammi aguma nga sir

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 2 lety +1

      போதிய இடைவெளி விட வேண்டும்

    • @arunkumar-pw9jo
      @arunkumar-pw9jo Před rokem

      How much distance need?

  • @RajaRaja-tb3cg
    @RajaRaja-tb3cg Před 3 lety

    Ayya thennai Maram valarka yenna yenna uram poda vendum

  • @kanimozhiv3866
    @kanimozhiv3866 Před 2 lety

    Wh area coconut farm is best to plant

  • @saravansundaram5436
    @saravansundaram5436 Před 2 lety +1

    ஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வைத்தால் நல்லது sir

  • @govindharajgovindharaj2826

    Super sago

  • @rajukulandai3844
    @rajukulandai3844 Před 3 lety +2

    super sir

  • @ebinrajaretnam4133
    @ebinrajaretnam4133 Před rokem

    Coconut variety - Kutta netta evlo distance la vaikanum can anyone please help me

  • @rajeshboopalanrajendran1350

    Which place

  • @harsithababy4024
    @harsithababy4024 Před 3 lety

    Sir 2 ekkar la ethanai maram nadalam?

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 Před 3 lety +2

    வெறும் விளக்கம் பத்தாது ஐயா.
    செய்முறையுடன் சேர்ந்து விளக்கினால் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் ஐயா.
    P.Kaliannan

  • @abiaadharsh5804
    @abiaadharsh5804 Před 3 lety +1

    Sir kuttai nettai pathi sollunga sir please

  • @manokarthikeyan5383
    @manokarthikeyan5383 Před 3 lety

    இரண்டு மரங்களுக்கு இடையே 18அடி போதுமானதா நான் அப்படி தான் பயிர் செய்து உள்ளேன்

    • @gragupathi8912
      @gragupathi8912 Před 2 lety +2

      20 feet than correct

    • @selvakumar-fb5so
      @selvakumar-fb5so Před 2 lety

      Edge distance evlo irukanum as per government rules sir. Namakkum pakkathu kattukkum.

  • @saajithahamed9988
    @saajithahamed9988 Před 3 lety

    2 மரங்களுக்கான இடைவெளி எவ்வளவு?

  • @sarosaravana9758
    @sarosaravana9758 Před 3 lety +1

    Thennai valakaravanga reply pannunga Nan ennoda ph no tharen help me

    • @GramaVivasayi
      @GramaVivasayi  Před 3 lety

      Check description you can call perumal raj sir for any problem

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Před 3 lety

      @@GramaVivasayi உரங்கள், இயற்கை உரங்களா?
      ஒரு ஏக்கருக்கு இவர் சொல்லும் இடைவெளியில் எத்தனை மரக்கன்றுகளை நடலாம்?