பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது..| அலசும் தராசு ஷ்யாம் | கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது..| அலசும் தராசு ஷ்யாம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #NarendraModi #AadhanTamil #TharasuShyamInterview #Amitshah #BJP #AravindKejrival #AadhanLatest #AadhanTharamari #election2024 #loksabha
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 166

  • @aanjaya-
    @aanjaya- Před 14 dny +16

    தகர டப்பா சியாமு கதறல் அதிகமாகுது. குள்ள நரி, துரு பிடிச்ச கள்ள தராசு காயிலான் கடை குப்பைக்கு போகுது.. June - 4.

  • @kupendrant.m
    @kupendrant.m Před 14 dny +37

    BJP வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் nenga இதோ மாதிரி பேசி கிட்ட இருக்க போரங்க

  • @venkatagururajan6219
    @venkatagururajan6219 Před 14 dny +25

    ஓட்ட தராசு

  • @venkatachalamks9772
    @venkatachalamks9772 Před 14 dny +7

    இந்த அறிவாலய அடிமையின் கணிப்பு வழக்கம் போல ஊத்திக்கும்😅.

  • @kabaliramaswamy8858
    @kabaliramaswamy8858 Před 14 dny +26

    வாப்பா மின்னல் இன்னைக்கு என்ன பேத்தல்

  • @thirumalaithiru571
    @thirumalaithiru571 Před 14 dny +39

    20 நாள்வரைக்கும் இப்படி பேசு இல்லனா 200 ரூபாய் வராது

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u Před 14 dny +1

      மோடிக்கு ஜால்ரா அடிக்கலனா நம்ம 365நாளும் மாட்டு மூத்திரம் குடிக்க முடியாதுல்லா... பாவம்

    • @thirumalaithiru571
      @thirumalaithiru571 Před 14 dny +4

      200 ரூபிஸ் வந்திரும் சாராயம் குடிவீரண்

  • @praveenmurugesan9877
    @praveenmurugesan9877 Před 14 dny +7

    அட இந்த பைத்தியம் 😂

  • @aswaths272
    @aswaths272 Před 14 dny +46

    June 4 தேதி EVM EVM EVM ன்னு சொல்லிக் கதறுவாங்க

    • @VV-yh4uh
      @VV-yh4uh Před 14 dny +3

      க்யாரே செட்டிங்கா?😂

    • @selvamr1270
      @selvamr1270 Před 14 dny +1

      அதுவும் உண்மை தானே

    • @Sasi-World
      @Sasi-World Před 14 dny

      ஆமான்டா மக்கள் ஓட்டு போடாம ஜெயிச்சா பின்ன என்ன சொல்லணும்?. பாஜக-வுக்கு எவன்டா ஓட்டு போடுறான்! 50 seat-க்கும் குறைவாக India மொத்தத்தில் கிடைத்தால் சங்கிகள் EVM -ல் ப்ராடு பண்ணலன்னு அர்த்தம்.

    • @vaimurthy
      @vaimurthy Před 14 dny +1

      @@selvamr1270 ஆமா ப.ஜனதா ஜெயித்தா மட்டும் தான் உண்மை. மற்றவங்க ஜெயித்தா கமுக்கமா இருப்போம்

  • @SivaSiva-gk6nc
    @SivaSiva-gk6nc Před 14 dny +33

    இப்படி சொல்லிசொல்லிய சதோஷமா இருக.4தேதி ஷயாம் fail 0 மார்க்

    • @selvarajv2311
      @selvarajv2311 Před 14 dny +1

      If you want to bury yourself,Shyam can't be blamed.

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 Před 14 dny +3

      ஏழு கட்ட தேர்தலே நரேந்திர தாமோதர தாஸ் அவர்களுக்கு அவரே தனக்கு தானே வைத்துக் கொண்ட ஆப்பு. எதிர்கட்சிகளை ஓர் குடையின் கீழ் திரள்வதற்கு வாய்ப்பு கொடுத்த நரேந்திர தாமோதர தாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.

    • @kssivak7
      @kssivak7 Před 14 dny

      ​@@selvarajv2311 sombu in pain😁😁😁

    • @kssivak7
      @kssivak7 Před 14 dny

      ​@@mahaganapathy9194we will see on june4 don't cry 😁

    • @vaimurthy
      @vaimurthy Před 14 dny

      @@mahaganapathy9194 அப்படியா, மேற்கு வங்கத்தில் கூட்டணி இல்லை, உத்திரபிரதேசத்தில் மாயாவதி இல்லை. கேரளாவில் கூட்டணி இல்லை. ஆந்திராவில் கூட்டணி இல்லை. பஞ்சாபில் கூட்டணி இல்லை. இந்த லட்சணத்தில் இருக்கு எதிர் கட்சிகளின் கூட்டணி.

  • @kabaliramaswamy8858
    @kabaliramaswamy8858 Před 14 dny +35

    இவளோ பெடுறியே பின்ன தராசு எதுக்கு ஓடல

    • @saravanans8949
      @saravanans8949 Před 14 dny

      கேள்வி கேட்பதற்கு ஆயிடுச்சின்னா இப்படித்தான் கேள்வி கேட்க வேண்டும்

  • @isaidthatforareason
    @isaidthatforareason Před 14 dny +18

    Ungalai ellam 4th June laa vechi seivom!....M waiting

    • @aswaths272
      @aswaths272 Před 14 dny +4

      After June 4 EVM mela pazi poduvaanunga

  • @pradeepappu2650
    @pradeepappu2650 Před 14 dny +22

    Ayyo pavam mental ayitaru

  • @natesan206
    @natesan206 Před 14 dny +20

    எல்லா கணக்கும் ஜூன்் 4 க்கு பின் மாறும்.

  • @airavata9288
    @airavata9288 Před 14 dny +13

    Modi 3.0

  • @duraidurai5628
    @duraidurai5628 Před 14 dny +21

    வணக்கம் இன்னும் இருபது நாட்கள் கழித்து தெரிய போகிறது அப்போது இவரே வேறு மாதிரி பேசுவார் நன்றி வணக்கம்

  • @rajapandi2359
    @rajapandi2359 Před 14 dny +8

    கமெண்ட் முழுவதுமே நெஞ்சில் மாரடித்து கொண்டு கதறுவது மட்டும் தான் இருக்கிறது கருத்து ஏதும் இல்லை😊

  • @rmr2000
    @rmr2000 Před 14 dny +6

    ஏன்டா இந்த பிணத்தை எல்லாம் எடுத்திட்டு வந்து பேட்டி எடுக்கிறீங்க

  • @aswaths272
    @aswaths272 Před 14 dny +18

    அடிச்சு விடுங்க . காசா பணமா. உங்க ஆசையை சொல்றீங்க. பரவாயில்லை.

  • @vanakkambaasu380
    @vanakkambaasu380 Před 14 dny +11

    Congress party support Christians Muslim
    BJP party support Hindu

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 Před 14 dny +1

      இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்தியர்கள் தான்

    • @Nallendar
      @Nallendar Před 14 dny

      @@t.senthilkumar5153Ok, I am Hindu, Tamilan and Indian. These are my identities.

  • @mathiazhaganmathi8955
    @mathiazhaganmathi8955 Před 14 dny +10

    Wait and see porampoku.

  • @user-is2km3oy7l
    @user-is2km3oy7l Před 14 dny +3

    ஓட்ட தாராசு 200

  • @soundararajanms9717
    @soundararajanms9717 Před 14 dny +3

    தெரிந்தும், ஷ்யாம் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார், மூத்த பத்திரிக்கையாளராச்சே !

  • @subramanian192
    @subramanian192 Před 14 dny +8

    இவன் கணக்குப்புலி கொட்டை எடுத்ததா எடுக்காதாதான்னு தெரியல

  • @murugesanmurugan6889
    @murugesanmurugan6889 Před 14 dny +4

    தராசின் நினைப்பு கவிழும்

  • @Mgrrasigann
    @Mgrrasigann Před 14 dny +4

    நிச்சயம்.. இந்தியா கூட்டணி தான் உறுதி யாக. இறுதியாக. பெரும்பான்மை பலதோடு டெல்லி அரியணை பிடிக்கும்.... வேற எந்த கருத்து கணிப்பும் இனி அவசியம் இல்ல..

  • @sureshgopal7595
    @sureshgopal7595 Před 14 dny +3

    டோங்ரா எவ்வளவுதான் பொய் சொல்லுவ?

  • @venkatachalamks9772
    @venkatachalamks9772 Před 14 dny +3

    Bjp 350+💕💕😊

  • @subbaiahtamil6709
    @subbaiahtamil6709 Před 14 dny +1

    இந்த தராசு எடை போட உதவாது ஓட்டை விழுந்த தராசு😅😅😅😅😅😅😅😅

  • @vaimurthy
    @vaimurthy Před 14 dny +1

    3 மாநில தேர்தலில் ப.ஜனதா ஜெயிக்காதுன்னு சொன்ன வெண்ணை

  • @RaviR-rw7se
    @RaviR-rw7se Před 14 dny +2

    Don't worry Shyam sir now iam live Delhi. Bjp 330 seat sure.

  • @sankarp4988
    @sankarp4988 Před 14 dny +2

    He is a different man ... with extraordinary mind set 😊

  • @ramsubu7155
    @ramsubu7155 Před 14 dny +1

    வீட்டில் ஓய்வெடுக்க கூடாதா? உங்க பேச்செல்லாம் எடுபடாது. உங்களின் சார்பு எடுபடாது.

  • @balakrishnanviswanathan8273

    Tharusu shyam...you are a waste journalist. Have you predicted anything properly? 4 state election you told bjp won't win even one state...bjp won all...now you have told bjp won't get majority...This will also be wrong...if this also goes wrong ..stop your journalism

  • @ananthakumar4998
    @ananthakumar4998 Před 14 dny +1

    UP-40,Maharastara-10,W. B-15,Bihar-15,M. P.-15,Rajastan-13,Panjub-0,Haryana-3,Assam-6,Jarkand-7,Satisgar-3,Uttaranjal-3,Himajal-2,Gujarat-20,Jammu, Kasmir-1,TN-0,Kerala-0,Andhra-3,Telungana-3,Karnataka-8,Orisa-4,North East-3.

  • @dhandapaniduraisami1166
    @dhandapaniduraisami1166 Před 14 dny +3

    425 PLUS ONLY

  • @nagarajanramadoss5317
    @nagarajanramadoss5317 Před 14 dny +1

    Super sir

  • @sureshvenkataraman6254

    No alliance needed

  • @kemmenje
    @kemmenje Před 14 dny +2

    Tarasu ore pakka sayudu...😂
    414 for NDA for sure

  • @suriyam1954
    @suriyam1954 Před 14 dny

    NALLA KATHARUNGA ❤🎉😊😊😊

  • @veermk4475
    @veermk4475 Před 14 dny +3

    Ama ever yaru

  • @karthikeyankannappan4405
    @karthikeyankannappan4405 Před 14 dny +2

    Shyam. Where you are going to keep your face after june 4th..

  • @aruna5824
    @aruna5824 Před 14 dny +1

    Majority kitachuruchuna poi sethuru.

  • @saravanamanikandan5353
    @saravanamanikandan5353 Před 14 dny +3

    கொத்தடிமைகள் உலகமே தனி

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 Před 14 dny +1

    Ha ha, indhalu Vera comedy pannikittu....PK, Pradeep Gupta Ellam sollittanga..BJP thaanu...

  • @xyloxylo312
    @xyloxylo312 Před 14 dny +2

    😂😂😂😂200

  • @kanthiv5415
    @kanthiv5415 Před 13 dny

    இருநூறு ரூபாய்க்காக இந்த மாதிரி பொய் சொல்லி விட்டு அலையுறான் இவனெல்லாம் பத்திரிக்காரன் இவன் நியூஸ் படித்தால் நாடு வழங்கிடும் வாழ்க பாரதம் வளர்க பாஜக

  • @ravichandrank9199
    @ravichandrank9199 Před 13 dny

    உலக பத்திரிக்கையாளர். வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணம்

  • @lkpalanisamylkp5277
    @lkpalanisamylkp5277 Před 14 dny +2

    Who is PM

  • @Royaldise
    @Royaldise Před 14 dny +1

    Any 🐎 riding in future?

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w Před 14 dny +7

    ஷ்யாம் வாயில் மலத்தை திணியுங்கள் ஜீன் 4 ல்

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 Před 14 dny +1

      உங்களுக்கு அதை தவிர வேறு என்ன தெரியும்?

    • @rajapandi2359
      @rajapandi2359 Před 14 dny

      ​@@mahaganapathy9194என்ன அப்படி சொல்லி விட்டீர்கள் மக்கள் பணத்தை ஆட்டையை போடுவதில் அவர்களை விட வல்லவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்

  • @thandavanvaidyanathan7962

    Udayanadi is DMK , DMK is udayanadi, this is very good for Thirasu shyam

  • @VishalBr-ne5ro
    @VishalBr-ne5ro Před 14 dny +1

    My family voted for admk even though we didn’t vote for bjp it doesn’t mean bjp will lose even if bjp performs badly they can form government people will lose hope on tn journalists if you people are going to speak like this

  • @ssathyamoorthy.1885
    @ssathyamoorthy.1885 Před 14 dny +3

    ஒரு கட்சிக்கு ஆதரவா பேச போறாரு எதுக்கு சும்மா நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு

  • @mugeshkumar8303
    @mugeshkumar8303 Před 14 dny

    400 எல்லாம் வாய்ப்பில்லை, 350 க்கு மேல வரும்.... 399 வந்தாலே பிஜேபி தோல்வி தான் 😁😁😁

  • @sivamanirc
    @sivamanirc Před 14 dny

    சியாம் சாருக்கு வணக்கம் இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 444 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமையும் இவன் இந்திய தேசிய காங்கிரஸ் மாநில சிறப்பு பேச்சாளர் கம்பம் சிவமணி தேனி மாவட்டம் ஜெய் ராகுல் ஜெய் ராகுல் ஜி

  • @erfdggh67
    @erfdggh67 Před 14 dny +1

    Upi 200😂😂😂😂

  • @anandh1970
    @anandh1970 Před 14 dny +3

    இந்த நாயெல்லாம் உள்ள தூக்கி போட மாட்டுறாங்க

  • @vanakkambaasu380
    @vanakkambaasu380 Před 14 dny +5

    modi da 🔥🔥🔥🔥

  • @rudhratejsakthitvs5535

    அமித்ஷாவிற்கு கண் க்கு சொல்லிக்குடுத்த ஆசிரியரின் பெயர் என்ன

  • @chandrasekarana7431
    @chandrasekarana7431 Před 14 dny

    🙏🏻👌🏻

  • @sumathirag9482
    @sumathirag9482 Před 14 dny

    Munnadiye sombadippaan. Ippo Savukkukku nadanthathe patthu kadharal overaa இருக்கு

  • @somas8763
    @somas8763 Před 14 dny

    கடைசியில் exiting pol result pjp க்கு போட்டு 4 ந்தேதி காலை 11 மணிக்கு மேல்தான்... இவிஎம் ல் என்னத்த சொல்ல

  • @mkousigan6758
    @mkousigan6758 Před 14 dny +1

    Kindly don't confuse, how many seats got BJP.

  • @viswa8293
    @viswa8293 Před 14 dny +3

    தலை தொங்கிரும் போல பயத்துல ......

  • @padmanabhanagarajan7648

    How do you know sir

  • @chepaukground7608
    @chepaukground7608 Před 14 dny

    India will get Katchathivu in 2 years thru a 99 year lease.

  • @selvarajv2311
    @selvarajv2311 Před 14 dny

    Congress 150,30 for five states so 150 totalling 300.

  • @vyshalienterprises3049
    @vyshalienterprises3049 Před 14 dny +1

    How many tines will u Cook same vada shyam. Boring

  • @kssivak7
    @kssivak7 Před 14 dny +2

    Sombu will cry evm evm on june 4😁

  • @saravanansaravananp
    @saravanansaravananp Před 14 dny +1

    Modi ji win sure

  • @padmanabhanagarajan7648

    INDI ONLY 30% Athens same time BJP got 63% sir

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Před 14 dny

    MODI WHILE FILLING NOMINATION TODAT FOR VARANASI CONSSTITUENCY, HE DECLEARED HIS ASSETS IS 3.02 CRORES, AND NO CAR, NO HOUSE ON HIS OWN. BUT HE HAS NOT MENTIONED HOW USES 10 LAKHS WORTH SUITS EACH, AND RS.15 THOUSAND WORTH OFDRESS DAILY. IT WAS TOLD THAT HIS SPECTCLES IS MORE THAN TWO LAKHS MADE IN SILICON PRODUCTS MADE IN UK. WHEN HE HAVING SUCH HUGE AMOUNT HOW CAN BE CALLED AS A POOR MAN. HIS EDUCATIONAL QUALIFICATION IS STILL A SUSPECIOUS ONE.

  • @user-yj3jc5ym7l
    @user-yj3jc5ym7l Před 14 dny +1

    😂😂😂😂

  • @ananthakumar4998
    @ananthakumar4998 Před 14 dny

    I hope, BJP will get lessthan 200 Seats.

  • @venkataramanbalasubramania5701

    Constitution matrungal. 400 kku oru seat kuranthalum avarhal aatchi amaikka kudathu. Rahul Gandhi than pm.

  • @kamalabalasubramanian4501

    வந்தால் நீ என்ன செய்வாய் என்று சொல்லு ல

  • @venkatesanl9212
    @venkatesanl9212 Před 14 dny

    Late video bro

  • @ganeshm1812
    @ganeshm1812 Před 14 dny

    Paliyal jalsa katchi kamaveryanunga katharal 😂😂😂😂😂😂😂😂

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Před 14 dny

    IN CASE OF HUNG PARLIMENT, THE PRESIDENT OF INDIA WILL CALL A SINGLE LARGEST PARTY WHERE NO HOPE OF GETTING MAJORITY OR THE PRESIDENT MAY CALL WHEATHER PRE POLL ALLAIANCE WHERE THEY HAVE FULL MAJORITY. IS OUR PRESIDENT HAS CAPACITY TO DECIDE IN THIS CIRCUMSTANCES

  • @sankarrg2004
    @sankarrg2004 Před 14 dny

    Sir election commission say 400+ for bjp. Who count our vote. So bip leaderd say 400+

  • @sankaranlakshminarayanan3267

    Tharasu shyam avargale retire soon before election results are out

  • @chellapandianp6675
    @chellapandianp6675 Před 14 dny +1

    This guy is a shameless creature

  • @selvarajv2311
    @selvarajv2311 Před 14 dny

    Adhan Tamil can restore credibility with Shyam.All the best.

    • @vaimurthy
      @vaimurthy Před 14 dny

      யாரு இவனை வைச்சா. ஒவ்வொரு தேர்தலிலும் ப.ஜனதா ஜெயிக்காதுன்னு சொல்லுவார், அப்புறம் ஜெயித்தபிறகு வேற மாதிரி பேசுவார்.

    • @thandavanvaidyanathan7962
      @thandavanvaidyanathan7962 Před 13 dny

      😂😂😂😂😂😂😂

  • @mohamedquthpudeen
    @mohamedquthpudeen Před 14 dny

    MODI WANTS 400 SEAT TO RAISE PETROLE PRICE RS 400/-
    TO RAISE GAS PRICE RS 2000/-

  • @rmr2000
    @rmr2000 Před 14 dny +1

    சரிடா பிணம் 390வரட்டும்

  • @hemanpalani9529
    @hemanpalani9529 Před 14 dny

    மோடி 💪🪷🚩

  • @Nethraa._.1603
    @Nethraa._.1603 Před 14 dny +1

    Dai muttal every phase has different narrative.....1st phase 2047, 2nd phase 400, 3rd phase viksit bharath, 4th phase as the region the narrative will be hindus

  • @rajkrish9347
    @rajkrish9347 Před 14 dny

    Aiyo, ivvalovu tenggaiyah irukirar!!!

  • @dharani288
    @dharani288 Před 14 dny

    Delhi Punjab Haryana bjp washout its reality arvind kejriwal will squeeze bjp with same power of bajrang bali

  • @sureshvenkataraman6254

    Modi will win comfortably.....

  • @unninedumkombil7994
    @unninedumkombil7994 Před 13 dny

    Muttappayaluga

  • @Sudaram-lw2tt
    @Sudaram-lw2tt Před 14 dny

    ஐயா
    நடப்பு பார்லிமென்ட் டில்
    165 உறுப்பினர்கள்
    மாநில கட்சிகளை
    சேர்ந்தவர்கள்
    பாயிண்ட் 2
    43 தொகுதிகளில்
    மாநில கட்சிகள்
    V S
    மாநில கட்சிகள்
    நேரடி மோதல்
    இதில் யார் வென்றாலும் அது ஒரு மாநில கட்சிகள் வெற்றி
    பாயிண்ட் 3
    இதுவரை நடந்ததால்
    பா ஜ க
    V S
    காங்கிரஸ் கட்சி
    நேரடி மோதல்
    தொகுதிகள் 160
    இதில் கேரளா 18
    அடக்கம்
    தமிழ்நாடு பற்றி இதில்
    சேர்க்க வில்லை
    இந்த 160 ல்
    18 இல்லை
    மீதி142
    இதில்
    பா ஜ க
    அனைத்திலும்
    வென்றால் தான்
    ஆட்சி அமைக்க
    முடியும்
    பாயிண்ட் 3
    55 இடங்களில் வென்றால் தான்
    எதிர்கட்சி அந்தஸ்து
    பாயிண்ட் 4
    பதிவான வாக்குகளில்
    16 சதவீதம்
    அதாவது 10 லட்சம்
    வாக்குகள் பதிவானால்
    1 லட்சம் 60 000
    வாக்குகள்
    பெறமுடியும்

    • @Sudaram-lw2tt
      @Sudaram-lw2tt Před 14 dny

      பதிவான வாக்குகளில்
      டெபாசிட் பெற 16 சதவீதம்
      வேண்டும் என்று
      வாசிக்கவும்

  • @Nallendar
    @Nallendar Před 14 dny

    Intha waste piecea innuma petti edukireenga? 😂😂😂

  • @meenasundar5427
    @meenasundar5427 Před 14 dny

    Tamilnadu dmk 40 sure. 🎉🎉🎉

  • @s.varatharajanrajan502

    Neenga sollutang kuthumathippu

  • @dhanakarthikey3000
    @dhanakarthikey3000 Před 14 dny

    Syam sir ithu oru fraud channel ithula time waste pannatheenga

  • @MohamedYusuf-bq4mh
    @MohamedYusuf-bq4mh Před 14 dny +3

    இன்னமும் சங்கி கூட்டங்கள் நம்பிக்கொண்டு தான் இருக்கிறது பாவம்

    • @balakimars8566
      @balakimars8566 Před 14 dny

      june4 kku piraku therium Indi kuttani matrum Congress ennavakum ethirijalin katharalai ketkalam

  • @Pumeshkumar
    @Pumeshkumar Před 13 dny

    இவன் RSB media broker

  • @selvarajv2311
    @selvarajv2311 Před 14 dny +1

    400 for INDIA alliance.

  • @ykps1978
    @ykps1978 Před 13 dny +1

    Lies lies and more lies