உடல் பராமரிப்பிலும் நடிப்பிலும் வடக்கே சென்று வெற்றிக்கொடி நாட்டிய நாட்டியப் பேரழகி யார்?

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #தென்னாடு மட்டுமல்லாமல் வடநாட்டிலும் சென்று வெற்றி கொடி நாட்டிய முதல் அழகி வைஜெயந்திமாலா
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 15

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq Před měsícem +1

    வெறுப்பு வெறுப்பின்றி தாங்கள் செய்யும் விமர்சனம் அற்புதமானவை. நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே வந்ததனால் உங்களுடைய ரசிகனாகி விட்டேன் அண்ணா. நீங்கள் உணர்வது அனைத்தும் நான் உணர்ந்தவையாக இருக்கின்றன. தொடரட்டும் உங்கள் பணி. மகிழ்ச்சி தான் எங்களுக்கு இனி.

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 Před měsícem +1

    நடிகர்களைப் பற்றி குறிப்பிடும்பொழுது மிகவும் கண்ணியமான வார்த்தைகளை உபயோகித்துப் பேசுவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயம்.
    வாழ்த்துக்கள்.

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem

    Vety good analysation about Thirukural with Kavingars lyrics
    Very soft body and voice Vaijayanthi madam has
    Really a very shining cine star she is

  • @selvaganapathy5813
    @selvaganapathy5813 Před měsícem

    Fine sir

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem

    Good evening sir
    Thenilavu is a very beautiful movie with excellent songs Vaijayanthi madam in checked shirt in " Paattu padava " song superb and veryy attractive ! In oho endan baby in 3/4 th pant classic shevwould be Gemini only exact matching for her Shivaji sir also very good matching in " Irumbuthirai " film AM Raja sirs voice is very melodious and loved by all Excellent musician and singer he was ! Your interest and involvement in music is very much appreciated Thank you sir

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    நண்பரே வணக்கம்.
    நல்லதொரு உவமை. திருக்குறளை சான்று கொடுத்து, இந்த பாடலோடு ஒப்பிட்டது மிக மிக அருமை.
    வைஜெயந்திமாலா மிக அழகோ அழகு. அதற்கு ஈடு கொடுக்க ஜெமினி மிக அழகாக இருப்பார். அதை ஏன் நீங்கள் குறிப்பிடவில்லை. இந்த படம் முழுவது பெரும்பாலும் காஷ்மீரில் படமாக்கப்பட்டு உள்ளார்கள். இந்தப் பாடலும் தெவிட்டாத தேன் போன்றது. முடிந்தால், பாடல் பற்றி பிறகு சிந்திப்போம் நன்றி. 🙏

  • @user-nb6bx4cc6z
    @user-nb6bx4cc6z Před měsícem

    வைஜயந்திமாலா நல்ல அழகி

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 Před měsícem

    Gemini is the hero to Vaijanthimala no doubt their romantic scenes in Then nelavu super

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem

    🎉

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem

    காதல் மன்னன் அவர்களின் பாடல்களுக்கு பொருத்தமான குரலிசை வழங்கியதில் முதலிடம் ஏ.எம்.ராஜா.அடுத்த இடம் பி.பி.எஸ். அவர்கள்.

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan5337 Před měsícem

    A M ராஜா தான் ஸ்ரீதர் முதல் முறையாக டைரக்ட் செய்த கல்யாண பரிசு படத்தில் இசை அமைத்து பிரபலம் அடைந்து பெயர் பெற்றார்

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před měsícem +1

    ஏ எம் ராஜா அவர்களின் இசையமைப்புத் திறன், பாடல்களைப் பொறுத்தவரை அருமை. ஆனால், அவர் இசையமைத்த பாடல்கள் எல்லாவற்றையும் அவரே பாடியது சரியில்லை என்பது எனது கருத்து. மன்னர் அவர்களதான் PBS ஐ ராஜா அவர்களுக்கு மாற்றாக கொண்டுவந்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால், ஏ எம் ராஜா அவர்களின் குரல் ஒரு வித்தியாசமான தனித்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před měsícem

      ஆனால் ஏ.எம்.ராஜா இசையமைத்த ஆடிப் பெருக்கு படத்தில் வரும் வாழ்க்கையின் ரகசியம் புரியாது என்ற பாடலின் ஆழத்தை உணர்ந்து அதற்கேற்ற குரல் PBSன் குரல்தான் என்பதை உணர்ந்து அந்த பாடலை அவருக்கே கொடுத்தார்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    ஜெமினிக்கு ஏ எம் ராஜா, பிறகு பி பி சீனிவாஸ் என்று நீங்கள் குறிப்பிட்ட உண்மை. அதே போல் நாகேஷ் அவர்களுக்கு எ எல் ராகவன் குரல் மிக பொருத்தமாக இருக்கும். எம் ஆர் ராதா அவர்களுக்கு ராஜு என்பவருக்கு குரல் (பலே பாண்டியா) மிகவும் பொருத்தமாக இருக்கும். 🙏