கருவேப்பிலை சாதம் இப்படி masala சேர்த்து செய்ங்க! Curry leaves Sadam |Healthy Rice | Easy Lunch Box

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2023
  • கருவேப்பிலை சாதம் இப்படி masala சேர்த்து செய்ங்க! Curry leaves Sadam |Healthy Rice | Easy Lunch Box
    #karuveppilaisadamintamil #karuvepilaisadham #karuvepilaipodisadam
    #curryleavesrecipe #curryleaveschutney #கருவேப்பிலைசாதம் #lunchboxrecipe
    #lunchboxrecipe #lunchbox #varietyrice
    #cookwithsangeetha #karuveppilaisadam
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357
  • Zábava

Komentáře • 663

  • @SureshSuresh-jq1zy
    @SureshSuresh-jq1zy Před rokem +36

    Sister very nice I tried my hotel

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem +6

      Thank you so much 🙂 pa

    • @Daniels4298.
      @Daniels4298. Před 11 měsíci

      🙄

    • @nagarajant2472
      @nagarajant2472 Před 10 měsíci

      ​5e😢4 e😢😢4😢😢4😢454😢e5e543😢e😢Ee54 4 e5 5e 4re😢😢e😢e 4ee 4 😢e5e45 😢e 453545 43e544e35r44eee 😢😢5 ready 4 e3 4😢54e5😢re5 eeee 😢😢4454ee3 5😢😢😢5😢😢e😢3 😢4 😢54ee5e44 e 3e e😢😢e4😢😢😢ee😢54 e5eeeee 4e 😢😢4e4ee 😢4e😢😢4r😢😢😢44e4e e e e 😢😢4 3r5e 😢😮😢😢e 😢3 😢E?Ee444😢😢444re4e 4 😢ready 😢e😢😢e4e e 3 e 4 😢ready e4e ET ready ET 😢Ee 😢e e 4e4😢😢😢e I was 😢e😢5 e 5 5e 😢😢E5😢😢😢😢😢4😢44😢4e😢e44 4 e54 e I e 3😢e 😢4😢😢e😢😢😢e I 3😢e😢😢e😢😢45😢4e%e4😢😢😢E55 😢e I 43 43 😢😢😢4 e e I was just 4 4 r 4 e😢😢ready e ee😢😢44😢e 😢e I eer😢3 43 ee4😢😢E45 😢5e4e r u 😢😢4😢😢ET 4e I was just 45r 5 r3e 445 4ee eeee 3 ET 3😢e😢r5 4e😢😢😢e535 3😢4 😢😢😢43😢e3 e I 😢e I e4 4 e5e e😢😢^😢4 533 4e3😢e 444 😢e re😢4r3 44e4e😢e I 4ee e😢345 😢4 5r55e55e554555e 545e 5555r55554ee55455e555e 5545545554545e 5555r5e5454545e5e5555555r 55e5455e5555555r5555455 554er55555r545r 5e 55545e55r555^5e4e5😢e5r5 455e5545e54 e5r555r555e5e55r5 55 5ree 5 545 5e5r55 Etty 5e5555555 5r5r 5545e5455455454555ee5r 55545e545%545r5454555ET 5r55r5r 555555r555r554 55r 555e 55e5e5ee5e5545ee545e 554555455e 54555e5e55 44545e55e55555e5554r45e555e54 4rr 5e5e55re5ee545e 5e5545ree e5e 555e55 5e5r5555555^5r5554545re5e5ee555e5e55ee55555ee5r555eee545e5e5555e5😢5r454r5re5r5r54 5e😢555e5r54r55re e5 55r5e555r554e 55e555554ee45r5e 5e55e54555e 5r55r5rr5554e5😢5r5e5 ET on e555e5555r555%5^55r5555ee55e55554555e555r😢5555 5r5r5r5e55555r5545r r55r5454555r5555e5e54 55e545r5e555re5e554555e 5e 5555555e 5r5e55545e$2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊

    • @vikkybabu4041
      @vikkybabu4041 Před 10 měsíci +1

      ​@@CookwithSangeetha H,5b4rxb

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes Před rokem +71

    கறிவேப்பிலை சாதம் உன் கையில் இருக்கிறது பார்க்கும் போது அப்படியே சாப்பிடணும் போல இருக்கு சங்கீதா🥰🥰

  • @muthulakshminaydu2035
    @muthulakshminaydu2035 Před rokem +1

    Karuveppillai satham different attakasam super 👌 👍 😍 🥰 thank you

  • @subashinip5246
    @subashinip5246 Před rokem +7

    Last week I did this recipe for my friends get together akka.everyone loved the ultimate karuvepilai sadham! Elarum enna paaratunanga ... daily neenga samachu kudunga nu sonanga ...but all credits goes to u akka 😍keep rocking.

  • @vimaladevik9370
    @vimaladevik9370 Před rokem +1

    Hi mam இன்று கறிவேப்பிலை சாதம் செய்தேன் அருமையாக இருந்தது. தொடர்ந்து இது போன்ற ஆரோக்கியமான சமையல்களை செய்து காட்டுங்கள். நன்றி.

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před rokem +6

    Hi friends good afternoon! New video out 👉czcams.com/video/2PMWM3wBoMw/video.html. Please watch and give your 👍 likes and support love you all ❤️ Tiday our subscriber mathuri ku birthday 🎉 pls all my cws family Conway your all wishesh to here . Many more happy birthday mathuri❤🎉

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před rokem +1

    ஆரோக்கியமான கருவேப்பிலை சாதம் மணக்க மணக்க சூப்பர் சங்கீதா நாளை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் சங்கீதா

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Před rokem +2

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 கருவேப்பிலை சாதம் சூப்பர் 👌😋 ஸ்கூல் காலேஜ் எல்லாம் போறவங்களுக்கு இந்த மாதிரி ஸ்டைல்ல செய்து கொடுத்தால் சூப்பரா விரும்பி சாப்பிடுவார்கள் அருமை வேற லெவல் மா 👍 வாழ்த்துக்கள் 🤝 இதுல மல்லி மிளகு சீரகம் வறுத்து பொடி சேர்த்து இருக்கீங்க அதனால அதனுடைய வாசம் கண்டிப்பா சாப்பிட ஆசையா இருக்கும் சூப்பர்மா அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா 🙏 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @VAJSKavin
    @VAJSKavin Před 10 měsíci

    எனக்காகவே சொன்னமாதிரி இருக்கு ம்மா. ஒரே சமையல் ஆரோக்கியமான சுவையான உணவு காணொளி. உங்களுக்கு ரொம்ப நன்றி. உங்களுடைய சில சமையல் குறிப்புகள் பார்த்து செய்து பாராட்டிருக்காங்க. ஆனாலும் ஒரு முறை கச்சிதமா செய்துட்டா அடுத்தமுறை செய்யும் போது எதாவது ஒரு குறிப்பு மறந்துடுறேன்.

  • @JayasKitchenTamil
    @JayasKitchenTamil Před rokem +3

    சூப்பர் Nice recipe 😋 பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு 👌

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Před rokem +7

    Karuveppilai sadham ku oru history a sollalam andha alavuku explain panni super a prepare pannitinga sister... Udhiri udhiriya spoon la edukum bodhu verkadala kadalaparuppu ellam sethu super a iruku... Karuveppilai eduthu orama vakaravanga kooda indha karuveppila sadham ku fan agiduvanga... Seira samayal a rasanayoda rusiyum serthu udmabuku healthy a iruka madhiri pandradhu dha sangee ma style... Vera level....

  • @Mandashotyt
    @Mandashotyt Před rokem +2

    சூப்பர் குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது 💯💯👌நானும் செய்து பார்கிறேன் 💞

  • @lakshmibharathi4263
    @lakshmibharathi4263 Před rokem +8

    மிகவும் அருமையான சமையல் குறிப்புகள் அனைத்தும் சூப்பர்

  • @beenaferiah5236
    @beenaferiah5236 Před rokem +14

    வணக்கம் சங்கீதா நான் உங்க வீடியோவை ஒரு வருடமாக பார்க்கிறேன் அனைத்தும் அருமை. நீங்க சொல்ற விதம் தெளிவா புரியுது யாரும் இவ்வளவு விளக்கமாக சொல்லவில்லை. உங்க வீடியோ பாத்துதான் நான் நல்லா சமைக்க கத்துக்கிட்டேன். என் பொண்ணு எல்லார்கிடைக்கு எங்க அம்மா இப்பதான் கொஞ்சநாளா நல்லா சமைக்காங்கனும் அதும் உங்க வீடியோ பாத்துன்னும் சொல்லுறா. நன்றி மா 🙏🏻🙏🏻

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Před rokem +1

    அருமையான சாதம் கட்டாயம் செய்து பார்க்கிறேன்.

  • @vssvantage
    @vssvantage Před rokem

    மிக அருமை சகோதரி
    சொல்லி கொடுக்கும் விதம் சொல்லிய முறை நன்று

  • @muralidass9155
    @muralidass9155 Před rokem +1

    செய்முறை கவனித்தேன், எளிய சேர்வைகள், கண்டிப்பாக நிறைந்த ருசி இருக்கும்! அப்பள வடகம் கூடுதல் சுவை! Less cost, more taste, சூப்பர்மா !

  • @nironiro8627
    @nironiro8627 Před rokem +4

    இது வரைக்கும் இப்படி சாப்பிட்டது இல்லை முயற்சி செய்து பார்க்க வேண்டும் சங்கீதா அக்கா 🎉🎉நான் இலங்கையில் இருந்து ❤❤

  • @VigneshG-dc2wz
    @VigneshG-dc2wz Před rokem +1

    Super Sangeetha

  • @mysterylightstamil3574

    அருமையாக இருந்தது இந்த கருகாபிலை,சமையல்

  • @kavithabalakumar7753
    @kavithabalakumar7753 Před 9 měsíci

    Enga vitula eppo unga samayal than thank you very much

  • @manimegalaig6699
    @manimegalaig6699 Před rokem +1

    Hi Sangeeta..Supra theliva sollaringa .. சுலபமாக செய்யலாம்..உங்க வீடியோ பாத்து நிறைய டிஷ் செய்தேன் superb..neenga சொல்றவிதம் excellent.. voice lovely..

  • @nithyasri2152
    @nithyasri2152 Před rokem

    Karivaeppilai kuzhambu and podi sadham mmm yammi

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 Před rokem +1

    Mouth watering recipe and healthy food. Thanks 🙏👍

  • @VinoVini0419
    @VinoVini0419 Před rokem +3

    Unga cooking ellame super sis😍😍😍na unga video pathu than daily cook panran sis tq😍😍😍

  • @kurunjiartist5285
    @kurunjiartist5285 Před rokem

    அருமையான ருசி சகோதரி. அருமையான விளக்கம். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @SarasusSamayal
    @SarasusSamayal Před rokem +2

    சங்கீதா.... வாழ்த்துக்கள் மா... கருவேப்பிலை சாதம் அருமை அருமைப்பா❤

  • @user-mv6jz8ir5o
    @user-mv6jz8ir5o Před rokem +1

    karuveppillaisadhamsupersisterenakkurombapidikkum👌👌👌

  • @you123tube45
    @you123tube45 Před rokem +1

    Sangeetha sis vendhayatha vendhiyamnu soldrathu yarukulam pudikum

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq Před rokem

    நீங்கள் செய்து காண்பித்த பல டிஷ் செய்து பார்த்திருக்கிறோம் அருமை

  • @user-hd2ny6lp4f
    @user-hd2ny6lp4f Před 10 měsíci

    அக்கா நான் கறிவேப்பிலை சாதம் செய்து கொடுத்த எல்லாரும் நல்லா இருக்கு சொன்னாங்க நன்றி. அக்கா 👌👌👌❤️❤️❤️❤️

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Před rokem +1

    Super very healthi resipi akka

  • @rajapriyarajapriya5408
    @rajapriyarajapriya5408 Před 11 měsíci

    சூப்பர் சங்கீதா அக்கா நான் செய்தேன் செம டேஸ்ட் நன்றி❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před rokem +1

    Yeppadida ippadi arputhama Samaikira yeppadi yosichi nakkuku rusiya yellorukum pidicha mathiri seirada.vera levalda Sangeema 👌👌👌👏👏👏👍👍👍😋😋😋🥰🥰🥰🥰

  • @vijiarun9462
    @vijiarun9462 Před rokem +1

    ஹாய் அக்கா சூப்பர் என் பையன் உங்கள் லச்ஜ் பாக்ஸ் ரெசிபி தான் ரொம்ப ரொம்ப செய்ய வேண்டும் என்று சொல்வார்கள் அதை தான் நான் செய்வேன் அக்கா நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤❤❤❤

  • @angelmary9587
    @angelmary9587 Před 10 měsíci

    Paaa pakkumbodhey sapudanum pola iruku mam ❤️👌🏻👍🏻

  • @gangadevi5357
    @gangadevi5357 Před rokem

    அருமையான receipi sister

  • @AngeerasSecurities
    @AngeerasSecurities Před rokem +4

    Liked it and shared it,
    Amazing. Everyone at home liked it.
    Clear instruction.
    God bless you and your family dear,!

  • @RajRaj-pm8lb
    @RajRaj-pm8lb Před rokem

    Useful tips thankyou mam❤❤❤🎉🎉🎉😊😊😊🙏🙏🙏🤤🤤🤤

  • @LillySelvakumar-mw3zq
    @LillySelvakumar-mw3zq Před rokem +4

    Pakkumpothe romba nalla irukku❤kandippa taste ah irukkum👌sangeetha styla poondu kariveppila kuzhambu senjen semma taste😋 love you sangeetha😘

  • @sudhayogesh4885
    @sudhayogesh4885 Před rokem

    Sangeetha ur கறிவேப்பிலை சாதம் parkum போது அப்படியே சாப்பிடணும் nu iruku...kudos to you ❤❤❤❤❤❤...

  • @palanisamypadmavathy7661

    Super Sangeetha Madam

  • @balab9010
    @balab9010 Před 10 měsíci

    Unmaiyave romba arumai sangeetha akka.....tq ....akka ennathan samaikalam ninaikirapo cook with sangeetha chaneel ennai ariyamale open panitu parthuthan samaipen akka..... Avlo arumaiya irukkum poondu sadam vera level taste tq so much vazhka valamudan

  • @surabhisuresh9273
    @surabhisuresh9273 Před rokem +1

    Super sangeetha.வாழ்க வளமுடன்

  • @balaradharadha6915
    @balaradharadha6915 Před 11 měsíci +4

    Super mam...Nan try pannen..my children are very happy....very very tasty 😋
    Thank you so much mam 🎉🎉🎉🎉

  • @mariamahsima2270
    @mariamahsima2270 Před rokem +2

    Wow yummy 🤤

  • @maithilinarambunathan8282

    Very nice samayal

  • @thamanmageswari6243
    @thamanmageswari6243 Před 8 měsíci

    Very nice😊 today l will try💕

  • @lathavenkateswaran9038
    @lathavenkateswaran9038 Před rokem +1

    Super.chellam

  • @user-zi6ip5qh9f
    @user-zi6ip5qh9f Před rokem

    Super Arumai Arputham hi

  • @krithikan79
    @krithikan79 Před rokem +1

    Akka lunch box receipe super. Nenga sonah karuvepalai podi senthen super. Then healthy receipe

  • @anithacooks
    @anithacooks Před rokem +1

    Wow must try recipe

  • @GOWTHAM_ARTS_360
    @GOWTHAM_ARTS_360 Před rokem

    akka nan seithen. Supara eruku ka thank you...❤❤

  • @ilinnadha.s269
    @ilinnadha.s269 Před rokem +1

    Today enga veetla inda recipe than sis....superr

  • @santhirasekaramajantha6440

    Pundu kulampu seithan akka super aha irunthichu ithuvum seiuran ❤

  • @rajthilagam454
    @rajthilagam454 Před rokem +2

    Sangeema karuveppillai sadham differenta puli pottu naan en agekku idhu varai kelvi pattathillai unnudaya recipe ellme differentavum tastyavum irrukkum kandippa unnakkagave naan seiven ma ❤

  • @tamilarasitami2030
    @tamilarasitami2030 Před rokem

    Amma நீங்கள் செய்த கரிவப்ள சாதம் ரொம்ப supper

  • @kaviyakaviya1342
    @kaviyakaviya1342 Před rokem

    Akka na unga video paakkurathu ithu than first time super ah panni irukkuriga 😍

  • @magumathi6579
    @magumathi6579 Před rokem +4

    Super Sister tq so much for ur recipes ❤❤❤❤

  • @user-lu8dr5eu4p
    @user-lu8dr5eu4p Před 10 měsíci

    Akka nega eppothum seium recipe pakumpothey saptanum polavey eruku akka 🤤

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Před 10 měsíci

    Nice explaining Nice resipy looks so good 👍 👌 tq

  • @jaishreemovani6118
    @jaishreemovani6118 Před 8 měsíci

    Very nice akka Thankyou very much for sharing 🎉😊

  • @kuttimas4951
    @kuttimas4951 Před rokem +1

    Akka today vendaikai thaiyir vachu panne taste super

  • @priyasanthosh9246
    @priyasanthosh9246 Před rokem +3

    Today I tried this recipe mam,it's came out very well 😋😋😋😋😋

  • @vijirajesh6389
    @vijirajesh6389 Před 9 měsíci

    Super mam... Naan neenga sonna mathriye senjan... Perfectaa irukku... Ennoda pasanga very happy.. Ennoda husbundum veryvery happy... Full credits for u mam

  • @makilamani2185
    @makilamani2185 Před rokem +1

    unga samayal eppavume super

  • @kokilaparuvathaselvam8437
    @kokilaparuvathaselvam8437 Před 11 měsíci

    I tried very well tq sister

  • @g.udhayashankar5649
    @g.udhayashankar5649 Před rokem +3

    Excellent Sister.Mind blowing

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 Před rokem +4

    Isi superana curry leaves rice
    Yummy yummy very nice
    🤩🤩🤩🤩💗💗💗💗

  • @jaiharishjaishikafamily
    @jaiharishjaishikafamily Před rokem +2

    Hai akka lunch box recipe super 😋😋🥰🥰

  • @rajeshs5134
    @rajeshs5134 Před rokem

    Nalaiku school lunch box ku try panren sis

  • @gomathygomathy4473
    @gomathygomathy4473 Před rokem +1

    அருமையான கை பக்குவம்
    Super ma, உங்க Voice Sema😊

  • @shanthagovindraj2556
    @shanthagovindraj2556 Před rokem +2

    Nice explanation. Will try. Super🎉❤

  • @caviintema8437
    @caviintema8437 Před rokem +2

    Super curry leaves rice,mam super 👌 ❤❤ very nice.

  • @maheswarisenthil6420
    @maheswarisenthil6420 Před rokem +1

    Super sister Thank you

  • @selvy1356
    @selvy1356 Před rokem +3

    Thank you for sharing dear 👍😍

  • @krishnamoorthykrishna4105

    Unga recipes ellam Nalla iruku sister nice recipe

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      Thku

    • @rajthilagam454
      @rajthilagam454 Před rokem

      Sangeema differentana karuveppillai sadham naan en agekku in the madhiri puli pottu karuveppilai kelvi pattathillai kandippa unnakkagave naan differenta seiven ma un recipe ellame differentavum tastyavum irrukkum ❤

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 Před rokem

    Super recipe mam Thanks

  • @builajai3849
    @builajai3849 Před rokem +1

    Super sister karuvepillai sathan

  • @durgapriyae7185
    @durgapriyae7185 Před rokem +1

    Yummy sister,Nan papavuku senji kudukeran

  • @rajisekar4259
    @rajisekar4259 Před rokem +5

    We tried this recipe in our home. It came out very well. Thank you so much.

  • @kalarani2371
    @kalarani2371 Před rokem

    சூப்பர் 👌

  • @nazimanazima9323
    @nazimanazima9323 Před rokem +1

    Nice an thanks❤

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle Před rokem +1

    சூப்பர் சிஸ்டர் சூப்பர்

  • @vasanthithulasidossan5203

    சூப்பர் அக்கா ❤...

  • @ambikaradha9060
    @ambikaradha9060 Před rokem +2

    Super Super sangeethaa all thebest👍👌

  • @jonaidhabeevimohamedsultan5222

    கருவேப்பிலை சாதம் சூப்பர் மா❤

  • @PrasannaPranav
    @PrasannaPranav Před 10 měsíci +1

    Mmm super Vara level ❤❤❤

  • @samaiyalumkalaigalum2579
    @samaiyalumkalaigalum2579 Před 11 měsíci

    Wow semma semma supero super taste sissy.. today I prepared for my hus and kid lunch box...very tasty and healthy..

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před rokem +6

    Super recipe akka 👍
    கருவேப்பிலை சாதம் ரொம்ப பிடிக்கும்❤

  • @mchakkresh5865
    @mchakkresh5865 Před rokem

    Hi sangeetha I tried this very good taste and healthy recipe thank-you for giving good recipe

  • @rohinik9049
    @rohinik9049 Před rokem +2

    Super vera leaval ❤

  • @koshimonika
    @koshimonika Před rokem

    Sangitha akka video pakkum potha sapdanum pola erukkum 😋😋😋🤤🤤🤤 miss you akkava 😘

  • @padmak9472
    @padmak9472 Před rokem

    New innovative rice.super dear

  • @thanimithu
    @thanimithu Před rokem

    Akka neega samayel legends 🎉🎉🎊🎊🎁🎁💞👏👏

  • @malarkodisuresh1684
    @malarkodisuresh1684 Před 9 měsíci

    Super mam

  • @menagabaimenagabai6111
    @menagabaimenagabai6111 Před rokem +1

    neenga sonnathala oru time seithu paakuren sis 😊

  • @amsavalli4324
    @amsavalli4324 Před rokem +2

    Semma ❤❤❤

  • @bhagyalakshmi6424
    @bhagyalakshmi6424 Před rokem +7

    Nice idea n all your preparation looks n taste good I tried some of your recipes! Super sis🤗

  • @ramyam8701
    @ramyam8701 Před 11 měsíci +2

    Today I tried the recipe mam,very tasty,superb mam😃👍