Disposed and Dismissed இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மற்றும் அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள்?
Vložit
- čas přidán 4. 04. 2021
- வணக்கம் மக்களே!
நான் வழக்கறிஞர் பிரகதீஷ்.BA,LLB,
இந்த வீடியோவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்,மின்னஞ்சல் மற்றும் WhatsApp மூலம் எனது முன் அனுமதி பெற்று (Appointment) என்னுடன் பேசுங்கள்.
மின்னஞ்சல்: pragatheesh0@gmail.com,
whatsapp : 9500815072 ,
(WhatsApp மட்டும், எனது அனுமதியின்றி Call செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் இலவச சட்ட ஆலோசனை வழங்கவில்லை.)
Follow :
WhatsApp channel:whatsapp.com/channel/0029VaCQ...
WhatsApp group:chat.whatsapp.com/JhTLNVAEIy1...
Facebook: / sattamarivomyoutubepage
Instagram: / pragatheesh_advocate
Twitter: / sattamarivom
Our website:
Sattamarivom: www.sattamarivom.com/?m=1
Fix My Case: fixmycase.in/
பொறுப்புத் துறப்புகள்: இந்த சட்டம் அறிவோம் யூடியூப் சேனலில் உள்ள அனைத்து தகவல்களும் நல்ல நம்பிக்கையுடனும், பொதுவான சட்ட தகவல்களுடனும் மற்றும் கல்வி நோக்கத்திற்காகவும் வெளியிடப்படுகிறது. இந்த வீடியோவில் பொதுவான சட்ட தகவல் மட்டுமே உள்ளது எனவே இந்த வீடியோவை பார்த்து சட்டத்தை அறிந்து கொள்ளுங்கள், இந்த சேனலின் விடியோக்களில் யாருடைய தனிப்பட்ட சட்ட தகவல்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிவிக்கவில்லை, இந்த வீடியோகள் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.
Disclaimers: All the information on this sattam arivom CZcams channel is published in good faith and for general information and Educational purpose only. in this video is just general legal information so watch this video and learn the law,This channel's videos do not directly or indirectly disclose any personal legal information of anyone,This Video was created only for Educational Purpose.
Copyright Info’s: Under section 107 of the copyright Act 1976, allowance is made for FAIR USE for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favour of FAIR USE.
================================
Related videos: #Sattamarivom #sattam #tamilsattam #law #Laweducation #சட்டம்அறிவோம் #சட்டம் #புதியசட்டம் #சட்டகல்வி
Thanks for the information
அருமை தெளிவான விளக்கம் சார் 👌👍🙂🙏🙏🙏🌟
Thank you
அருமையான விளக்கம் ஐயா
thank you so much for your information.
Thanks for watching.
well said sir..
Super sir
case disposed/uncontested-disposal on transfer meaning in tamil
Video was very very useful please make upload more videos.
Sure. thanks for watching.
👍👍👍👍
நல்ல குழப்புறீங்க நன்றி
Good info. I have a doubt sir, a case disposed with judgement meantime the applicant passed away. Now how to substitute his son to continue the disposed case? Can you tell how to include his son as petitioner to substitute?
Please explain " steps and issues of services ".
Super
High court case stages solluga
Bro family court la ulla vivagarathu case mudinthathaa illayanu eppadi kandupidipadhu pls reply answer
Sir,
Uncontested-ORDERED meaning please
Na govt la rejoining pannikiren..
House ku varen
Teaching faculty position vanngi Kiren in government of India is good for you and your friends alright thanks
Hi bro how to judgement copies from online. Order not uploaded by court means? From where we get judgement copies?
Snature of displosal-uncontested dismissed meaning tell me Sir
Order not upload by concert court appatina enna artham
Sir, I have an one doubt,My father and elder father divide their father's property and registered on registered office on theirs name at 2003, then they got "Patta" on 2007 on their names after that only my father's sisters put case they want a share on property, the case was run so many years and final judgment was on "Dec 2020" Nature of Disposal was "Contested - Dismissed". We got the judgement copy on (March 6 2020),appeal time 90 days was over,but we didn't know they go for an another appeal ,if they didn't go for an another appeal ,how to get conform order,how many days take to get conform order.
Awaiting reports meaning
Your challan bearing on Is Send to court for disposal as per law how to clean ???
Court sela karanagalukaka case ah dismisse panalam nu sonigalaiya.... Court yethan adipadaila case ah dismisse panuranga...?
What does mean uncontested- Disposed?
Divorce casela IA copy ethum receive akala but IA status Disposed nu mattum irukku , en advacate IA ethum illa nu solraru , enna panrathu sir
Sir hmop Case la 4 times responder varlana Case dispose panirvangla
Sir Case la Pail Etuthu 6 years achu but Innum visaranaiku varala anal Status Disposalnu kattuthu sir pls ennanu sollunga sir
💛❤💜💙🧡💚
Case allowed (contested -disposed)டிஸ்போசெட்டு என்றால் யாருக்கு தீர்ப்பு முடிந்து இருக்கு என்று அர்த்தம் வீடியோ போடுங்க சார்
Sir ennoda friend ku disposed nu judgement vanthiruku sir ithu ennavagum sir
Sir online check panna case disposed varudhu but Disposed vandhuchuna FIR erukuma 294b section
DISPOSED - Acquitted சொல்லுங்க sirr 😞
Bro case details list/special list nu eruku apdina enna bro
Case status - contested disposes of என்றால் என்ன sir
Nature of disposal uncontest dismissed enna artham sir
Case status : case disposed
Nature of disposal : contested.. dismissed pls reply sir yaruku sollirukaga வாதி அல்லது பிரதிவாதி?
புரியல
It's possible if my case in gujarat in district Court. Actrocity case
It's possible to transfer to tamilnadu.
Deposition meaning sir
Pls tell me madras high court
Dipoisition enna...Sir
Uncontested decreed without cost na enna artham sir?
Dismiss with cost means
Sir how days will receive degree copy
Case Status - Case Disposed Nature Of DisposalUncontested--Dismissed
Disposed cases
இந்த உத்தரவின் கீழ் உள்ள வரிக்கு தமிழில் விவரம் கொடுங்கள் "" Considering the fact that allowing this miscellaneous petition would tantamount to allowing this writ petiitons, this writ petition stands dismissed according"
Divorce Case status enquirynu irunthuchuna enna artham
Same offence 138 420 two case filed what is the court decision taken
Case dismiss aaga evalo nal agum
Sir , Disposal Pending na enna artham Sir idu eppo Sir mudiyum
Police disposed means sir
12 வருடமாக மோசடி வழக்கில் இறந்த என் மனைவியால் 5வருடங்களாக சில சாட்சி மக்கள் வருவதில்லை 7வாய்தாவுக்கு எவிடன்ஷ் வரவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது வரவில்லை பதிவு ஒன்று போடவும் வயது 69பாலு
ஒரு தலை பச்ச தீர்ப்பு வந்த கேஸ் மாறிபடியும் கேஸ் போட்டால் விசரிப்பங்களா சார் மறுபடியும் கேஸ் போடலாம் சார் கீழ் கோர்ட் தீர்ப்பு தான் மேல் கோர்ட் டில் வரும் சொல்லறாங்க உம்மையா விளக்கம் சொல்லுங்க சார் மிகவும் நன்றி சார்
Case statusCASE DISPOSEDNature of DisposalUncontested--Dismissed
Same doubt sir
Ayya vanakkam civil valakkil amendment stasil for amendment correct out for exparte evidence call on Tamil ill villakkam tharungal
4:03 4:30
How to read ,IA status disposed (statement) in online?
LOC cancelled ஆக இருக்க வாய்ப்பு இருக்கா நான் டிக்கெட் எடுத்துக்கொண்டு சவுதிக்கு செல்ல இயலுமா தயவு செய்து சொல்லுங்கள் please
LOC இருக்கா என்று எப்படி தெரிந்து கொள்வது அது தெரியாம நான் குழம்பி போய் இருக்கிறேன்..... போலீஸும் யாரிடமும் சொல்ல மாட்டார்கள்...... relaxation order apply பண்ணுன dismissed nu சொல்றாங்க advocate High court la apply pannanum nu solranga
Last one sir ஒரு தடவை நம்மளை பிடித்தால் பிடிவாரண்டு lairunthu LOC(Look out Notice)ஐ கேன்சல் ஆக வாய்ப்பு இருக்கா..... flight ticket டிக்கெட் போட்டு ஏர்போர்ட் போகலாமா மறுபடியும் நம்மளை immigration la இருந்து கைது பண்ணுவாங்களா இல்ல மாட்டாங்களா எதும் problem ஆக வாய்ப்பு இருக்கா...... please sir sollunga
எனக்கு இங்க எந்த வேலையும் கிடைக்கல please sollunga 😢😢😢😢
Case Is Not Allocated To Court. இப்படி வந்தால் என்ன அர்த்தம்
ஐயா வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்றால் தீர்ப்பு வந்துவிட்டது என்று அர்த்தமா.?
என்ன ஆச்சு
Contested dismissed
இருவரும் கையல்த்து பேட்டுட்டம் சார் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது செல்ல இருக்காங்க சார் என்ன meaning status disposed இருக்காங்க sir pls reply pannuga sir
Can u tell me is there any law which a citizen can be dismiss a law passed by the central govt?
Case Disposed
Uncontested.. Dismiss for default...ithuku enna meaning sir..plz rply
Nature of disposal = contested - ordered, ippadi vantha enna meaning sollunga
Dd u apply bail
Order Not Uploaded By Concerned Court
Disposed irundha police job ku problem aguma sir
Plese Cause ui , ntf , pt, pathi solluga
அய்யகோ மண்டை வலிக்குதே !!
எதனால?
Contested Allowed in the civil cuit
Contested Allowed in the civil suit explain
Sir engal marriageku endha proofum kediyadhu.aana engaluku epo our kuzhandhi iruku.en kanavar enaku theriyamal Vera oru register marriage paneirukar.nanga divorce Ku apply panna edha no panna mudiyadhunu soletanga sir.eanna avar cristean na Hindhu.epo nanga panna marriage valued ila 2nd marriage panadhu valued pls reply sir
Unkal kulanthaien birth certificate erukutha athu pothu avar dane appa apo atha vachi divorce apply pannunka
Sir enga marriage valued thaane.apo en kanavar 2nd marriage cristean register pannadhu adhu valued sir.
2 ND marriage registered panna register ku complaint kudunka.
Etha pathi oru advocate keta theliva pesi nadavadikai edunka
Accident case, restored என்ன அர்த்தம்
Motion list na ena meaning
Sir final disposal ku meaning and next hearing vantha athu final hearing ah sir
கடைசி தான் ஆனால் அந்த வழக்கில் IA (வழக்கு சார்ந்த தனி மனு) என்ற பெடாடிஷன் இருக்கும் அதற்கு தான் பைனல் டிஸ்போஷல் என்று சொல்லியிருப்பார்கள் அப்படி என்றால் மீண்டும் அடுத்த வாய்தா போட்டு வழக்கு நடக்கும்.
Private party copy application file panna details sollunga sir
Party in person
Disposal nu varutha ena meaning sir
வழக்கு முடித்து வைக்கபட்டது
Order 15 cpc explain pannunga Anna
கண்டிப்பாக சகோ
விவாகரத்து வழக்கில் தள்ளுபடி செய்யப்பட்டது என்ன meaning solluga sir
Ama sollunga
Sir divorce ku piraku nagai seervarisai ellam vanga mudiyuma illa thara mattargala pls reply pannunga sir
வாங்க முடியும் விவாகரத்துக்கான வழக்கில் இதை தெளிவாக சொல்ல வேண்டும் நிச்சயமாக பெற முடியும்.
@@SattamArivom thank you sir
மனு தள்ளுபடி அப்படினா என்ன சார்?
ஐயா எங்களுடைய காதல் கல்யாணத்திற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. எங்கள் கல்யாணம் தெரிந்து என் மனைவி வீட்டில் அவருடைய தாய்மாமனுடன் கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்து விட்டனர்.அதன் பிறகு நாங்கள் இருமுறை வீட்டை விட்டு வெளியேறி விட்டோம்.ஆனால் பொய்யான புகார் பதிவு செய்து என்மனைவியை என்னிடம் இருந்து பிரித்து வைத்து விட்டனர்.நான் இப்போது என்ன செய்ய வேண்டும் ஐயா
போலிசிடம் புகார் கொடுங்க என் மனைவியை வீட்டில் கட்டாயமாக அடைத்து வைத்துள்ளார்கள் என்று
Contested and partly allowed meaning?
Contested allowed means reply
Divorce Case dismissed at 2018, bcoz my lawyer didn't gave paper publication and not attending the hearing, and didn't inform me to attend the hearing. can we reopen after 4 years?
Dismissed etharku entru therinthal thann sollamudium full order ra oru advocate kita katti Consultation kelunga
Maximum restoration pannalam
Lawyer didn't attend the hearing and publication not done and the petitioner also didn't attend the hearing sir.
@@SattamArivom thank you so much sir
Sir, kindly upload video for remarriage and step Father adoption deed of wife's son. What are the steps to change his biological father name into step Father
Ayya enakku pcr case nadanthu varuthu enakku suppose judgement ayiduthu judgement enakku sathagama illa thanjavur pcr court la irunthu vera court KU transfer panni case ah nadaththalama
நடத்தலாம் உயர்நீதிமன்ற உத்தரவு வாங்க வேண்டும்.
Case disposed ana pin ethanai natkalil judgement copy varum sir under fir quash
Pls reply me sir
அண்ணா என் அப்பா ஒருத்தர்கிட்ட காட்டு மேல எதிரடி போட்டு கடன் வாங்கி இருந்தாரு. அவரால குடுக்க முடிலனு நான் லோன் போட்டு காட்ட மீட்ட. ஆன திரும்ப காட்ட அப்பா பேர்லயே மாத்திட்டேன். எனக்கு இப்போ கல்யாணம் ஆகிருச்சு. என் அப்பா அந்த காட்டை எனக்கு தெரியாமல் வித்துட்டால் நான் என்ன செய்ய முடியும். என் அப்பாக்கு 2 மனைவி. நான் முதல் மனைவி மகன் எனக்கு ஒரு அண்ணா இருக்காரு. அப்பாவின் 2மனைவிக்கு 1மகள் 1மகன் உள்ளன. அப்பா என்னை ஏமாத்த வாய்ப்புள்ளது. இதற்கு சட்டப்படி எதாவது வழி உள்ளதா
உங்க பங்கை கேட்டு வழக்கு போடுங்க முந்திக்கொள்வது நல்லது
Sir.. Civil case..
OS judgement pronounced .. Suit dismissed No cost...
Dismissed. Nu வருது..
E court...
Online la check panna..
Pls meaning sollunga sir...
அய்யா இதற்கு என்னங்க அர்த்தம்
Sir, I have applied A.B
Case status- Disposed
Nature of disposal : Contested- Dismissed.
Wt i have to do now,?
Ab thirumba podalam
Nature of disposal.... uncontested dismissed na enna sir... pls solunga
Contested case disposed infrectuous
Meaning Emma sir
Please reply sir
Ia,ea,cmp,crp,cma pending case status bro
Puriyala
Puriyala sir
Appearance la irunthu case status disposed kamika karanam. plz reply
நீதிமன்ற விசாரணைக்கு appearance முக்கியம் அன்று போகலனா வழக்கு தானகவே முடித்து வைக்கப்படும்.
@@SattamArivomதானாக முடித்து வைக்க படும் என்றால் என்ன அர்த்தம் சார் தீர்ப்பு அவங்களுக்கு சாதகம் ஆகுமா சார்? , என் கணவர் விவாகரத்து கோரி உள்ளார் சார் நான் நீதிமன்றம் செல்லவில்லை என்றால் என்ன ஆகும் சார்? Hearing போகாமால் இருந்தால் என் கணவருக்கு விவாகரத்து குடுத்து விடுவார்களா என்று சொல்லுங்கள் சார் ? Plsss
@@Yashika426 வழக்கிற்கு போகல என்றால் வழக்கு இருப்பது தெரிந்த பிறகும் நீதிமன்றத்திற்கு வராத காரணத்தால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வழக்கு நடத்தும் வாய்ப்புகள் மொத்தமாக மூடப்படும் வழக்கில் வாதிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கபடும் அதாவது உங்களுக்கு விவாகரத்து வழக்கு உங்கள் கணவர் வழக்கை போட்டு இருக்கிறார் என்றால் நீங்க வழக்கு விசாரணைக்காக ஆஜராகாமல் இருந்தால் வாதியான உங்க கணவர் கேட்டபடி விவாகரத்து வழங்கபடும்.
Case disposed. Contested and Dismissed in High Court of Madras. What is the meaning.
What meaning.
Pls reply
Case withdraw na Enna sir
En casela status disposed pottanka.but case poitruku.enna sir artham
Adhu epdi pogum
Uncontested ex parte decree disposed nu varuthu.ippadi vantha enna meaning sir
ஒருதலைபட்ச வழக்கு எதிர்த்து நடத்தப்படாமல் முடித்து வைக்கபட்டது.
Sir எனக்கு one side divorce order வாங்கி 100நாட்கள் ஆச்சு இப்போ காவல் நிலையத்தில் complaint பண்ணிருக்காங்க நான் என்ன செய்யணும் sir
காவல் நிலையத்தில் கேட்டா விவாகரத்து வழக்கு போட்டு ஆர்டர் ஆகியாச்சினு சொல்லுங்க.
அவங்க புகார் இனி செல்லாது கவலைபட தேவையில்லை என்ன புகார்னு தெரியுமா?
மனைவி சேந்து வாழணும்னு நினைக்கிறாங்க கணவன் மறுக்கிர்ரார் னு case ஆனால் கடந்த 3வருசமா என் கிட்ட சேர்ந்து வாழ யாரும் approach pannala நான் போனாலும் சமாளிச்ச்சு anuppivitturanga
இப்போ உங்களுடைய முடிவு என்ன சேர்ந்து வாழ தயாரா நீங்க.
Illa sir avanga family life style vera set aggathu
Nature of disposed- uncontested dismissed என்று உள்ளது. இதற்க்கு என்ன அர்த்தம்
இதுக்கு அர்த்தம் எதிர்த்து வழக்கு நடத்தாமல் தள்ளுபடி செய்ய பட்டது
It is faver for வாதி ஓர் பிரதிவாதி