"U2 Brutusக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்" | கதறி அழுத கழுதை சீமான் | அந்த பயம் இருக்கணும் | U2 Brutus

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #seemanvsu2brutus #seeman #seemanaudio #leakedaudio #u2brutus #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our CZcams Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

Komentáře • 977

  • @manikandank2314
    @manikandank2314 Před měsícem +109

    "அஞ்சு லட்சம் பேரும் நான் என்ன தப்பு செய்யுறேன்னு பார்க்கறவங்க..." இந்த விழிப்புணர்வு முக்கிய ம். வாழ்த்துகள் ❤

  • @exalmed
    @exalmed Před měsícem +81

    சத்யா சொல்லுவது போல் 5 லட்சம் பேரும் உங்களால் திராவிட, பெரியாரிய தத்துவங்களை எளிமையாக அறிந்து கொண்டவர்கள்... நன்றி மைனருக்கும் மனோஜுக்கும்.....

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 Před měsícem +167

    மைனர் வெற்றி வெற்றி வெற்றி.. இறுதியில் மைனர் வெற்றி பெற்றார் .. சத்யா உங்களுக்கும் தான்...

  • @pipsonrayan8677
    @pipsonrayan8677 Před měsícem +36

    சீமான் இவ்ளோ நாள் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பானா என்ற சந்தேகம் இருந்தது இப்போது இந்த வீடியோ பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களுக்கும் தோழர் மனோஜ்க்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤ உங்கள் பணி தொடரட்டும்

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613 Před měsícem +98

    அண்ணே சீமான் கொஞ்சம் பட்ட சரக்கு போட்டுட்டு அதர்மம் என்று சொல்ல நா தவரி அகரம் என்று கொஞ்சமா உலரிவிட்டான்❤❤❤❤

  • @samuelariyappan1457
    @samuelariyappan1457 Před měsícem +30

    U2brutus தோழர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm Před měsícem +65

    ஐயா! நேத்து உங்களோட ஒரு ஆடியோ வீடியோ பார்த்து முடிச்ச உடனே இந்த ஆடியோவை கேட்டேன்..யூ2 Prutussssh னு அண்ணன் உளறும்போது ஆஹா! ஆடு தானா வந்து மாட்டுதே! நாளைக்கு மைனருக்கு ஒரு வீடியோ தயார்னு நினைச்சிட்னேன்😂❤❤❤😂

  • @amarnathps8331
    @amarnathps8331 Před měsícem +39

    மைனர் சத்தியா உங்களையும் அதர்மம் மனோஜ் அவர்களையும் கண்டு சீமான் என்கின்ற தற்குறி இருவரும் வெற்றி பெற்று விட்டீர்கள் 🔥🔥🔥🔥

  • @VigneshVignesh-gd7ul
    @VigneshVignesh-gd7ul Před měsícem +49

    🎉🎉அந்த பயம் நம்மேல இருக்கனும்,,அருமை U2 ப்ருட்ஸ் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @antonyraj1986
    @antonyraj1986 Před měsícem +105

    மாலதியிடம் மட்டும் அல்ல ஆமையன் மண்டியிடாத இடமே இல்ல போல 😂😂😂

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613 Před měsícem +220

    சீமசரக்கு சீமான் நாம் தடவல் கட்சி சீமான் கெஞ்சும் சீமான் கதரும் சீமான் எங்களுக்கு நல்ல பொளுது போக்கு சீமான் ❤❤❤❤❤

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g Před měsícem +27

      ஆறு வயதில் கள்ளு குடித்து வளர்ந்த தறுதலை பய ச்சீ மான், பத்து வயதில் சாராயம் குடித்து வளர்ந்த மடப்பய ச்சீ மான்
      பதினெட்டு வயதில் பீர் குடித்து வளர்ந்த குடிகார பய ச்சீ மான் இருபத்தோறு வயதில் ரம் குடித்து வளர்ந்த முட்டாள் பய ச்சீ மான் முப்பது வயதில் விஸ்கி பிராந்தி குடித்து நாசமாக போன கேடுகெட்ட அறிவுகெட்ட மானங்கெட்ட பய ச்சீ மான் அறுபது வயதில் சீமை சரக்கு அடிப்பதில் ஆச்சரியம் என்ன உள்ளது ?

    • @James_Vasan
      @James_Vasan Před měsícem +11

      Super 😂😂

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Před měsícem

      Seeman 2 Minor - *enna panaan en katchi kaaran erakam illaiya unakku!*

    • @user-dc7om8tg3o
      @user-dc7om8tg3o Před měsícem +3

      நண்பா...!தங்களது கருத்துக்கள் யாவுமே....!ஏற்கிறேன்....ஒன்றைத்தவிர...!தமிழில் தாங்கள் செய்திட்ட தமிழ் எழுத்துப்பிழை ஒன்றே குறை....!இயன்றவரை சற்றே....!நமது தாய்மொழி....!தாய்போலே பிழையின்றி எழுதினால் மகிழ்வேன்....!

    • @user-dc7om8tg3o
      @user-dc7om8tg3o Před měsícem +7

      😂😂😂சரக்கு சீமான் புதுசா கராத்தே....!கற்றுக்கொள்கிறானாம்... கவனமாருங்க

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh Před měsícem +21

    என்ன மைனர் &சத்தியா
    முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடுது...
    இருக்கட்டும் தொடரட்டும் உங்கள் பணி 👌👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

  • @MrBadrudeen
    @MrBadrudeen Před měsícem +36

    அப்பாடா ஆரூர் சிங்கங்களின் வாழ்த்து கிடைத்தது இந்த நாகையானுக்கு சந்தோஷம் அளிக்கிறது

  • @user-tc6rl2os8l
    @user-tc6rl2os8l Před měsícem +14

    மைனர் & சத்யா மற்றும் மனோஜ் உங்கள் பனி சிறப்பு வாழ்த்துக்கள்.. கழிசடை சீமான் கதரட்டும் இன்னும் கதரனும்

  • @user-bv9do7jb5m
    @user-bv9do7jb5m Před měsícem +324

    இந்த கதரல் சத்தியா அண்ணனா மைனர் அண்ணனா நமக்கு கிடைத்த வெற்றி...🎉🎉

    • @sabarishakthivel1799
      @sabarishakthivel1799 Před měsícem +37

      சீமான் கட்சி கலைச்சிட்டு பைத்தியம் புடிச்சு நடு வீதியில் இருந்து பிச்சை எடுத்து நிற்கும் போதுதான் முழுமையான வெற்றி 😅

    • @top14tamil97
      @top14tamil97 Před měsícem +3

      Thambi

    • @Maniyammai671
      @Maniyammai671 Před měsícem +4

      இன்நிதி கொட்டையை ஊம்புவர்களுக்கு கிடைத்த வெற்றி

    • @saravanankanishka4798
      @saravanankanishka4798 Před měsícem +1

      youtube லோட்டஸ் அவர்களே இதே போல் தான் எங்கள் விஜயகாந்த் ஏழைகளின் தலைவன் இல்லாதவர்கள் புதல்வன் காமெடியாக சித்தரித்து ஓரம் கட்டி விட்டார்கள் அதை நம்பி ஏமாந்தவன் அவர்களின் நானும் ஒருவன் ஆனால் இன்று திமுக அதிமுக மாற்று ஒன்று நாம் தமிழர் கட்சி திமுக திமுக கட்சியில் இல்லாத உள்குத்தா தலைவரே

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před měsícem +23

      @@Maniyammai671 என்னப்பா சாமானின் ஜாம்பிகளின் கதறல் அதிகம் 🐢🐢🐢

  • @sikkandarbatcha9829
    @sikkandarbatcha9829 Před měsícem +38

    இதெல்லாம் கேட்டாவது அவன் திருந்துறான் நான் பாப்போம்

    • @VelKI557
      @VelKI557 Před měsícem +4

      வாய்ப்பில்லை ராசா.

    • @James_Vasan
      @James_Vasan Před měsícem +5

      No bro

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 Před měsícem +86

    சைமன் தாத்தா யூ2 புரூட்டஸ் சேனலை பார்க்கிறார் என்பது அவரது ஆடியோ மூலத்தின் மூலம் தெரிய வருகிறது. இது மைனர் சத்யா விற்கு கிடைத்த வெற்றி.

  • @elangos4190
    @elangos4190 Před měsícem +25

    இதற்குத்தான் ஆசைப்பட்டேன்
    தொடர்க....

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 Před měsícem +8

    " (உனக்கு பதில் சொல்வதில்) நானே உன் தகுதிக்கு அதிகம் . "
    மிகவும் சரியாகச் சொன்னீர்கள் தோழர் !!

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Před měsícem +71

    மேஜர் திரு சத்யா அவர்களை ரொம்ப டார்ச்சர் பண்றீங்க திரு மைனர் அவர்களே, இதை வன்மையாக கண்டிக்கிறோம்!
    இப்படிக்கு
    அண்ணன் மேஜர் சத்யாவின் விழுதுகள்!

  • @udayikumar9231
    @udayikumar9231 Před měsícem +34

    ஆமைவாயன் கதறல் நல்லா இருக்கு தோழர்களுக்கு வாழ்த்துகள் ❤👑🙏

  • @a.baskarnimbaskar3849
    @a.baskarnimbaskar3849 Před měsícem +26

    மைனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @panjabhoothangal1741
    @panjabhoothangal1741 Před měsícem +15

    இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா சகோதர

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm Před měsícem +46

    சுட சுட ஆடியோ கிடைச்சிருச்சி ப்ரான்ட்ஸ்😂😂😂😂வீடியோ போட்ட 3 வது நிமிசமே பார்க்க கிடைச்சிருக்கு ப்ரான்ட்ஸ்😂😂😂😂❤

  • @ashokpriyadharshanv
    @ashokpriyadharshanv Před měsícem +54

    எதிர்ப்பார்த்த காணொளி😂

  • @user-jc4is4uk5z
    @user-jc4is4uk5z Před měsícem +13

    Excellent excellent excellent u2brutus. Many more congratulations and much more congratulations u2brutus. You have given him proper reply. Congratulations congratulations congratulations u2brutus.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Před měsícem +109

    ஆதாரத்தோடு மாட்டிக்கிட்டான் கெஞ்சி தானே ஆக வேண்டும்😅😅😅

    • @Kattumaram420
      @Kattumaram420 Před měsícem +1

      என்ன ஆதாரம் ப்ரோ உங்க அம்மாவை மேட்டர் போடும்போது மாட்டிகிட்டாரா சீமான் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க

    • @James_Vasan
      @James_Vasan Před měsícem +2

      Yes bro

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf Před měsícem +9

      ​@@Kattumaram420உன் ஆத்தாவ சைமனுக்கு மஞ்சள் பொடி தடவி கொடுத்தல்ல😅

    • @selvarathnam8300
      @selvarathnam8300 Před měsícem

      ​@@KrishNan-yd8kf
      *சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*
      1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
      2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
      3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
      4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.
      5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
      6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
      7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
      8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
      9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
      10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.
      11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
      12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.
      13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
      14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
      15.பழனி அருகே தென்னந்தோப்பு.
      16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
      இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை.
      ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.
      கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...
      வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
      இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...
      இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?
      இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!
      *சீமானின் அரசியல்*
      1982- 1985 திமுக
      1986- 1988 அதிமுக
      1988 - 1991 காங்கிரஸ்
      1992 - 1996 கம்யூனிஸ்ட்
      1996 - 2004 திமுக
      2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
      2007 - 2009 மதிமுக ஆதரவு
      2009 - 2011 அதிமுக ஆதரவு
      2012 - நாம் தமிழர் (பெரியார் வழி)
      2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி)
      2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
      2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி
      இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
      விழிப்புணர்வு பதிவு...
      அன்பு நண்பர்களே அருமை காவலர்களே
      நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
      இரவல் இல் கட்சி நடத்திய
      இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.
      Vincent Jebaraj
      +91 90721 57561

    • @RajVelu
      @RajVelu Před měsícem

      ​@@Kattumaram420தேவிடியா பையன் சீமான் குடிச்சிட்டு பேசினான் ஒரு பொம்பளைகிட்ட அது ஒரு ரெண்டாவது தான் சவுக்கு சங்கருக்கு ரெண்டாவது மூணாவது பொண்டாட்டி எது அப்ப எங்க தாத்தா சீமான் எத்தனாவது பிறந்திருப்பான் அவங்க அப்பனுக்கு

  • @abdeditings5631
    @abdeditings5631 Před měsícem +25

    அவனை கதற விட்ட U2 Brutus க்கு கோடானுகோடி நன்றி

  • @aravindtr5641
    @aravindtr5641 Před měsícem +11

    Super Super..... Kanoli....,. vaazhthukkal Sagodharar Minor matrum Sagodharar Satya avargale...... arumai..........

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 Před měsícem +7

    தப்புசெய்தவன் தண்டனை மட்டுமல்ல அவமானமும் வரும் சந்தித்து தான் ஆகனும் U2brutus செம நக்கல் வாழ்க

  • @Cacofonixravi
    @Cacofonixravi Před měsícem +87

    பெரியாரை தப்பாக பேசியது, பார்ப்பனியத்தை ஆதரிப்பது ஆதலால் தான்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před měsícem +225

    சைமாண்டி யை. கதறவிட்ட.
    U2. Brutus. சத்யா. மனோஜ்.
    ரோஸ்ட். பிரதர்ஸ். DM. Today
    ஆகியோருக்கு. வாழ்த்துகள்.
    👍🌄🌄🌄

    • @saravanamg7593
      @saravanamg7593 Před měsícem +19

      Ivan indhran best

    • @muthukumar-rk1ql
      @muthukumar-rk1ql Před měsícem +22

      Nanba karikalan nabara vittu vitara

    • @meenavellaiyan1980
      @meenavellaiyan1980 Před měsícem +18

      ​@@muthukumar-rk1qlஎனவே பேசுவோம் என்ற சேனலையும் சேர்த்துகோங்க சகோ...

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Před měsícem +1

      Seeman 2 Minor - *enna panaan en katchi kaaran erakam illaiya unakku!*

    • @thirukondalakshmanan5429
      @thirukondalakshmanan5429 Před měsícem

      க்3
      ​@@muthukumar-rk1ql

  • @ayyadura1990
    @ayyadura1990 Před měsícem +17

    செம்ம.... சூப்பர்.. சிறப்பு பதிவு....

  • @user-mg2gg9kg5b
    @user-mg2gg9kg5b Před měsícem +30

    உண்மைதான், உங்கள் வீடியோவை பார்த்துதான் நான் அரசியல் கற்றுக்கொண்டேன், ❤❤❤❤

  • @CMsuka
    @CMsuka Před měsícem +4

    👌 உண்மை தம்பிகளா 👏 5 லட்சம் பற்றிய உங்கள் புரிதல் முற்றிலும் உண்மை 🙏👏

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 Před měsícem +13

    " வணக்கம் அண்ணா " 💖

  • @user-sk8vh4ou3s
    @user-sk8vh4ou3s Před měsícem +31

    பாவம் அந்த தாத்தா மனவேதனையில கதர்ராரு. உடம்பை பாத்துக்குங்க தாத்தா 😢😈

  • @paul34004
    @paul34004 Před měsícem +4

    Bro நீங்கள் சொன்னது மிகவும் சரி , நீங்கள் உங்களைப்போன்ற தோழர்களை உருவாக்கியிருக்கிங்க நன்றி

  • @muruganv6118
    @muruganv6118 Před měsícem +26

    இவனுக்கு ஞானமும் இல்லை. மானமும் இல்லை. 😂😂😂

  • @hyperactive03
    @hyperactive03 Před měsícem +21

    NTK in unmayana ethir katchi en thalaivan U2 brutus than da💯👏🔥

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 Před měsícem

      மின்கட்டண உயர்வு,
      ஆம்ஸ்ட்ராங்க் மரணம்,
      அதானி - சபரீசன் சந்திப்பு,
      கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயசாவு
      இந்த 4 யும் எப்படி எல்லாம் அவதூறு AI ஆடியோக்களை வைத்து மடைமாற்ற நினைக்கிறார்கள் இந்த மானங்கெட்ட உபிக்கள்
      உபிக்கொத்தடிமைகள்
      வாடகைவாயன்கள்
      அல்லக்கைகள்
      ஹைனாக்கள்
      சாத்தான்கள்.
      😀

  • @aishaaisha3002
    @aishaaisha3002 Před měsícem +17

    வாழ்த்துக்கள் மனோஜ் மற்றும் மைனர் நாம ஜெயிச்சிட்டோமாரா...😅😅

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Před měsícem +8

    ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ சீமான் அவர்களே உங்களை விமர்சிக்க வேண்டும் என்று எங்களுக்கு என்ன வேண்டுதலா நாங்கள் விமர்சிப்பது உன்னை அல்ல உன்னுடைய அரசியலை நீங்க வேணா நாளைக்கு பத்திரிகையாளர்களை கூட்டி திராவிடத்தையும் பெரியாரியம் விமர்சிக்க மாட்டேன் என்று சொல்லுங்கள் பார்ப்போம் நீங்கள் அரசியல் செய்தால் அரசியல்வாதிகளை விமர்சியுங்கள் திமுக அண்ணா திமுக விசிகே பிஜேபி என்று எல்லா கட்சி விமர்சனம் செய்யுங்கள் தப்பில்லை அதை விட்டுவிட்டு திராவிடம் பெரியார் என்று விமர்சிப்பதை எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும் திராவிடம் என்பது திமுகவுக்கு மட்டும் சொந்தமானதல்ல ஆனா இது எல்லாம் உங்களால் செய்ய முடியாது ஏனென்றால் நீங்கள் அரசியல் செய்வது திராவிடத்தையும் பெரியாரையும் நம்பிதான் இந்தக் கொள்கையை நீங்கள் மாற்றிக் கொள்ளாதவரை உங்கள் மீதான விமர்சனங்கள் தவிர்க்க முடியாது

  • @AkbarAliAkbarAli-ts9jn
    @AkbarAliAkbarAli-ts9jn Před měsícem +96

    உங்களுக்கு ஒரே கொண்டாட்டம். இதைதானே எதிர்பார்த்தீங்க.

    • @varadarajank1590
      @varadarajank1590 Před měsícem

      சீமானுக்கு கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாது.நாதரிகள கதறுங்க..😂😂😂😂

  • @senthilk8132
    @senthilk8132 Před měsícem +22

    தாத்தாவை இந்த அளவுக்கு கதற விட்டதற்கு மைனர் அவர்களுக்கும் சத்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 தோழர் சைடு கேப்ல வேற ஒரு நூல் விடுற மாதிரி தெரியுது தோழர்.....😂😂😂😂 எங்கேயோ இடிக்குது 😂😂😂

  • @Mathivanan15
    @Mathivanan15 Před měsícem +4

    I am from Canada, but I follow TN and Indian politics. Everyday I watch your roast. You guys are excellent and put your views strongly. Congrats and keep going. Save TN people from these selfish and filthy mind rogues like Seman, Savukku etc.

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Před měsícem +41

    அவன் கதறது இன்பம்மா இருக்குப்பா 😂😂😂😂

  • @santhanaraj9633
    @santhanaraj9633 Před měsícem +17

    யார் யாரையெல்லாம் திட்டி பேசிய மாமா சீமான்.... உங்கள் இரண்டு பேருக்கும் சரண்டர் ஆகிவிட்டார்...😂😂😂😂

  • @user-tx5fd9gy7g
    @user-tx5fd9gy7g Před měsícem +21

    அசால்ட்டா அடிக்கிறீங்க தோழர்கள் மைனர் &சத்யா 🎉🎉🎉🎉

  • @Periyarkannan
    @Periyarkannan Před měsícem +6

    அடிஅப்படி மைனர் மனோஜ் அடிக்கடி அடிக்கடி அடிக்கடி வாழ்க யூ2ப் புரூட்டஸ் வாழ்க அதர்மம் மனோஜ் வாழ்க பெரியார் ❤❤❤❤❤❤❤

  • @santhanaraj9633
    @santhanaraj9633 Před měsícem +33

    இதுக்கு மேலே என்னால் தாங்க முடியாது அழுதிடுவேன்😂😂😂😂😂

  • @MyNameisMSJ
    @MyNameisMSJ Před měsícem +9

    அதிபரை காயப்படுத்திய u2brutus-க்கு கண்டனங்கள்😊

  • @dhanag8895
    @dhanag8895 Před měsícem +18

    உங்களுக்கு ஞானம் இருக்கு.. ஆஹா ...
    ஆனா அறிவு இல்ல...
    எதே........😂😂😂😂😂😂

  • @kadarmohamedi5809
    @kadarmohamedi5809 Před měsícem +9

    யூ டூ புருட்டஸ் ?
    எவருக்கும் கிடைக்காத அனுபவம் !
    ஆனந்தம் ! தைரியம்! தம்பிகளா
    உங்களது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் ! நல்லெண்ணத்தில் கூறுகிறேன் !🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivanmuthu708
    @sivanmuthu708 Před měsícem +31

    மைனருக்கும் மனோஜ்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @stanlysanthosh1563
      @stanlysanthosh1563 Před měsícem

      200 ரூபாய் உங்களுக்கும் உண்டு 😄😄

    • @vasudevan1423
      @vasudevan1423 Před měsícem

      ​@@stanlysanthosh1563சந்தட சாக்கில் உங்கம்மாவின் ரேட்டை சொல்லிட்டியே ராசா

    • @stanlysanthosh1563
      @stanlysanthosh1563 Před měsícem

      @@vasudevan1423 don't you have sense.. R u doing this job? Pls go to the good doctor and get treatment....

  • @user-ls4zb8hl2q
    @user-ls4zb8hl2q Před měsícem +26

    நான் 15000 இருக்கும் போது subscripe பண்ணேன் இன்னைக்கு 500000 சந்தோசமா இருக்கு

    • @PandiVeera-cd2ez
      @PandiVeera-cd2ez Před měsícem

      உன் அம்மா வ follow panna sollu

    • @selvarathnam8300
      @selvarathnam8300 Před měsícem

      ​@@PandiVeera-cd2ez
      *சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*
      1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
      2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
      3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
      4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.
      5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
      6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
      7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
      8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
      9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
      10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.
      11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
      12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.
      13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
      14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
      15.பழனி அருகே தென்னந்தோப்பு.
      16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
      இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை.
      ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.
      கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...
      வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
      இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...
      இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?
      இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!
      *சீமானின் அரசியல்*
      1982- 1985 திமுக
      1986- 1988 அதிமுக
      1988 - 1991 காங்கிரஸ்
      1992 - 1996 கம்யூனிஸ்ட்
      1996 - 2004 திமுக
      2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
      2007 - 2009 மதிமுக ஆதரவு
      2009 - 2011 அதிமுக ஆதரவு
      2012 - நாம் தமிழர் (பெரியார் வழி)
      2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி)
      2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
      2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி
      இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
      விழிப்புணர்வு பதிவு...
      அன்பு நண்பர்களே அருமை காவலர்களே
      நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
      இரவல் இல் கட்சி நடத்திய
      இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.
      Vincent Jebaraj
      +91 90721 57561

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Před měsícem +1

      ​@@PandiVeera-cd2ezoh NTK RSS SANGHI DISTILLED....CRIES!

    • @PandiVeera-cd2ez
      @PandiVeera-cd2ez Před měsícem

      @@sundararajulupanneerchelva5457 தமிழ் ல பன்னுங்க அண்ணா

    • @sureshbabu957
      @sureshbabu957 Před měsícem

      ​@@PandiVeera-cd2ezஓ அப்போ உன் கட்சில உன் குடும்ப பெண்களை இப்படிதான் ஃபாலோ பண்ண சொல்லிருக்கியா

  • @bblackkboxx
    @bblackkboxx Před měsícem +23

    😅😅😅😅😅 waiting for this counter video 😅😅😅😅😅 வா தலா 😅😅வா

  • @tamizhdhasan5345
    @tamizhdhasan5345 Před měsícem +10

    😂வாழ்த்துக்கள் தோழர் 🖤😂

  • @tamilmanip-uh3qq
    @tamilmanip-uh3qq Před měsícem +5

    தொடருட்டும்உமதுசேவை

  • @klintonklin-1041
    @klintonklin-1041 Před měsícem +29

    Audio Release பன்றத பார்த்து.
    சாட்டை Channel-la கலஞ்சியம் கதரிக்கிட்டு இருக்கான்.

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy Před měsícem +4

    ஒரேயொரு விஷயம் சீமான் அவர்கள் இப்போதய பேச்சு மாற்றங்களை பார்ப்பதில் இருந்து புரிகிறது, நிறைய ஈழத் தமிழர்கள் இலங்கை என்பதும் இந்தியா தமிழ்நாடு என்பதும் வெவ்வேறானவை.
    அரசியல் அதிகாரம் மாற்றம் உரிமை இவை அனைத்தும் இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்கள் நாட்டின் மூலம், தமிழ் நாட்டின் மற்றும் இந்திய நாட்டின் ஆளும் அரசின் ஒத்துழைப்பு மூலம் மட்டுமே அடைய முடியும் என்று புரிந்து கொண்டு விட்டனர்.
    வாய் சவடால் பேச்சுகள் மூலம் யாரும் எந்த உரிமையும் பெற்று தர முடியாது. மேலும் அப்படி ஒரு தலைவர் என்று வந்தால் அவர்கள் எந்த அளவுக்கு அறிவு சார்ந்த அற வழியில் சரியான முறையில் சுத்தமான பொறுப்பு கொண்டு பேச்சுகள், எழுத்துக்கள், நடவடிக்கைகள் இருந்து பணிப்பாளர்கள் என்று இப்போது ஈழத்து மக்கள் விளங்கி கொண்டு விட்டதால், அவர்கள் சீமான் குழுவிற்கு மாத சந்தா, அன்பளிப்பு, கொடை, நன்கொடை, நிதியுதவி, சேவை நிதி, என் எந்த வகையிலும் திரள் நிதியுதவி அளிப்பதை குறைத்து கொண்டு விட்டதால், எளிதாக அமர்ந்து கொண்டு வருவாய் ஈட்டிய நிலை கொஞ்சம் ஆட்டம் கொண்டதால், சீமான் இப்படி எல்லாம் பலரிடம் புலம்ப ஆரம்பித்து உள்ளார் என்பது தெளிவாகிறது.
    பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களின் உழைப்பை மிகவும் எளிதாக ஏறி மிதிக்க காரணமாக அமைந்த, அந்த நிதி வரத்து குறைய ஆரம்பித்தவுடன், இப்படி உளறி கொட்ட கூடிய அளவில் தான் தீரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    இன்றைக்கு அரசியல் தலைமை, அல்லது அரசியல் என்பதை இவர்கள், இரண்டு கார், நல்ல வீடு, நிறைய பணம், இருந்து மீடியாக்கள் மூலம் தினம் இரண்டு பக்க நக்கல் நையாண்டி பேச்சு பேசி அடைந்து விடலாம் என்ற நினைப்பு இப்படி சாயம் வெளுத்து பல் அளித்து காட்டி கொடுக்கிறது.
    நன்கு உழைத்து நம் நாட்டை, மாநிலத்தை செதுக்கிய சிற்பி களை மதிக்க தவறிய அனைவரும் கீழே கேவலமாக வீழ்ச்சி அடைவார்கள்.

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 Před měsícem +1

      100% Correct ❤❤❤

    • @selvarathnam8300
      @selvarathnam8300 Před měsícem +2

      சரியாக சொன்னீர்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளது... நீங்கள் சீமானை பற்றி இவ்வளவு தெளிவாக தெரிந்து வைத்திருந்தமைக்கு நன்றி உங்கள் பதிவுகள் மேலும் மேலும் எங்களுக்கு புத்துணர்ச்சியை தருகிறது இன்னும் எத்தனை கருத்துக்கள் தெரிவிக்க விரும்பி நாளும் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் நன்றி நன்றி நன்றி நண்பரே. வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤

  • @kgopalakrishnangobu9983
    @kgopalakrishnangobu9983 Před měsícem +17

    அஞ்சு லட்சம் அம்பது லட்சத்துக்கு சமம் யா

  • @murugesanr9154
    @murugesanr9154 Před měsícem +9

    Minor bro you are very great man

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 Před měsícem +5

    அருமையான பதிவு

  • @lionarshan6820
    @lionarshan6820 Před měsícem +2

    Length videos podrathula u2 brutus adichuku aal illa❤

  • @mshamveelahmed2227
    @mshamveelahmed2227 Před měsícem +4

    ஒரு போதும் தவறை உணர்ந்து திருந்திராத சாமான் அப்புறம் எங்களுக்கு டைம் பாஸ்

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 Před měsícem +37

    பிள்ளை ரொம்பத்தான் பயந்து கெடக்குது. தயவு செஞ்சி கொண்டு போய் மந்திரிச்சி விடுங்க. புண்ணியமாப் போகும்.

    • @sundrammm2663
      @sundrammm2663 Před měsícem +1

      அப்புடியே ஒரு தாயத்து கட்டனும்.பாவம்.ரொம்ப பயந்து போச்சி.😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 Před měsícem +2

    🎉🎉🎉வாழ்த்துக்கள்

  • @alagarraja6447
    @alagarraja6447 Před měsícem +19

    Expect this video yesterday

  • @RajuP-hg2sr
    @RajuP-hg2sr Před měsícem +2

    Mr minor இந்த ஆடியோ வந்த உடனே நீ வரவேண்டாமா அனைத்து சேனலும் பேசிய பிறகா வருவீர்கள் குறிப்பாக நம் சேனலை அண்ணன் பேசிய பிறகு...வன்மையாக கண்டிக்கின்றோம் இப்படிக்கு மைனர் சங்கம் ❤

  • @kavi2478
    @kavi2478 Před měsícem +3

    வெற்றி வெற்றி வெற்றி 😂😂😂

  • @fythina
    @fythina Před měsícem +2

    பணக்காரனா இருகுறது முக்கியமில்லை கலர் கலரா வச்சுருக்காங்க எனுக்கு வேர ஒரு மாதிரியா இருக்கு. அண்ணன் சீமான் சொல்றாரு

  • @aswin23man
    @aswin23man Před měsícem +4

    அகரம் மனோஜ் foundation தொடங்கியதுற்கு வாழ்த்துகள்

  • @maruthanayagamveerabadhran4080

    super very nice katharal by aamai. my hearty wishes to mainar and sathya bros😂🎉❤

  • @foodagricultureteachlearnk6343

    Nice to see you brother's

  • @nobelsujin-js9ob
    @nobelsujin-js9ob Před měsícem +2

    5 லட்சம்பேரு உங்கள watch பண்றாங்க

  • @sathyasri2883
    @sathyasri2883 Před měsícem +7

    Sathya anna comedy super👏👏👏

  • @srinivasan.g5499
    @srinivasan.g5499 Před měsícem +2

    யோ இதுக்கு முன்னாடி உன்ன திட்டி கமெண்ட் பன்னியிருக்கேன் ஆனா இன்னைக்கு வீடியோ ரசிச்சேன் சிரிச்சேன் சூப்பர் 😂

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Před měsícem +23

    மண்டியிடாத மானம் மண்டியிட்ட மாலதியின் காலடியில்😅

  • @sridharrajan8562
    @sridharrajan8562 Před měsícem +4

    Zombie maara irundha enna Save panna U2brutus ku nandri❤❤❤

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC Před měsícem +87

    நமது சகோதரர் மனோஜ் நேற்று இரவே இதை சொல்லிவிட்டார். வாழ்த்துக்கள் 🌹🌹 நமது சகோதரர் கரிகாலன் பெயர் விடுபட்டதற்கு என்ன காரணம் 😂😂😂

  • @a.r.devarajidevaraji8385
    @a.r.devarajidevaraji8385 Před měsícem +2

    முழுவதும் கிழிந்து தொங்கட்டும் அவன் முகத்திரை, தொடரட்டும் உங்கள் நற்பணி.

  • @samuelariyappan1457
    @samuelariyappan1457 Před měsícem +3

    சத்யா உங்க ரியாக்ஷன் செம்ம ஞானம் இருக்கு அறிவு இல்லை இந்த பகுதி

  • @lingeswarannadesu6643
    @lingeswarannadesu6643 Před měsícem

    அருமை நீண்டநாட்களுக்குப் பிறகு நினைத்து நினைத்து சிரிக்கும்படியான பதிவு இப்படி எல்லாம் அபூர்வமான உயிர்கள் இருப்பதால்தான் நாங்கள் மனிதர்கள் என்பது தெரிகிறது மைனர் சத்தியா நன்நகைச்சுவை நவின்றதற்கு நன்றிகள் பல

  • @selvarajand9225
    @selvarajand9225 Před měsícem +1

    U2Brutus super video and explanation/information about that leader's speech/statements made before the people. Big salute to you...👍👍👍👍

  • @murugesanr9154
    @murugesanr9154 Před měsícem +6

    Congrastion 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arjunramalingam574
    @arjunramalingam574 Před měsícem +2

    WELL.BROTHERS.PROCEED.YR.GOOD.THOUGT.OK.THANKS

  • @rameshjayagopi1369
    @rameshjayagopi1369 Před měsícem +7

    அண்ணன் ஆர்ம்ஸ்ட்ரோங் kolai😘பற்றி பேசுங்க ப்ரோ... நாட்டுட்க்கு என்ன அவசியம் அத பேசுங்க

  • @user-vf3pi1cc9u
    @user-vf3pi1cc9u Před měsícem +2

    U2Brutus,Aransei,Peralai,Adharmam,Tribes ..all are Happy ..🤣😂😂😂

  • @moorthibalaji334
    @moorthibalaji334 Před měsícem +64

    மாமா பய சீமான் சின்ன மாமா பய சாட்டை சார்பாக வீடியோ 1000000000000 பார்வையாளர்களை பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu Před měsícem +3

    Satyan / Minor ...giving best efforts .

  • @James_Vasan
    @James_Vasan Před měsícem +1

    True lovely congratulations brother u2 brurtas brother keep going 💪💪💪

  • @raveendransuppuraj
    @raveendransuppuraj Před měsícem +5

    Super super

  • @Sangimalai90
    @Sangimalai90 Před měsícem +2

    திறல் நிதியில் வயிறு வளர்க்கும் ஈனப்பயலை, ஆமைக்கரியணை வெளுத்து வாங்கும் மைனர் மற்றும் சத்யா அதர்மம் மனோஜ்க்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் அறப்பணி 👏👏🙏🙏🙏

  • @DeltaAKRAKR
    @DeltaAKRAKR Před měsícem +2

    நீங்கள் மாமாபையாவை வச்சி செய்வதை பார்க்கும் போது மணம் மகிழ்ச்சியில் நிறைகிறது

  • @Anand6814
    @Anand6814 Před měsícem +4

    Annaa , comedi padu supper❤❤❤❤❤❤

  • @ramalingams6753
    @ramalingams6753 Před měsícem +2

    Thanks for your unbiased speech

  • @swamyamc5671
    @swamyamc5671 Před měsícem +5

    பாவம்ய அவன் விட்டு விடாதீர்கள் இன்னும் கதறல் வேண்டும் உரக்க சொல்லுங்கள் உண்மையை

  • @kamarajmmurugesan3084
    @kamarajmmurugesan3084 Před měsícem +1

    மிக்க நன்றி மைனர்&சத்யா❤

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 Před měsícem +4

    *அகரம்- மனோஜ்...*
    *தகரம்-சீமான்..!*

  • @ArunKumar-hb8eh
    @ArunKumar-hb8eh Před měsícem +1

    Iam proud be following U2 brutus