டிஜிட்டல் இசையில் மெலோடிஸ் ஹிட்ஸ் / Digital Melody Songs

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2024
  • 00:00 இளமை எனும் பூங்காற்று [பகலில் ஒரு இரவு 1979]
    04:22 அந்திமழை பொழிகிறது [ராஜபார்வை 1981]
    08:57 ராமனின் மோகனம் [நெற்றிக்கண் 1981]
    13:17 செந்தாழம் பூவில் [முள்ளும் மலரும் 1978]
    17:47 எங்கெங்கோ செல்லும் [பட்டாக்கத்தி பைரவன் 1979]
    22:05 பூங்கதவே தாள் திறவாய் [நிழல்கள் 1980]
    26:25 கண்ணன் ஒரு கைக்குழந்தை [பத்ரகாளி 1976]
    31:04 கோவில் மணி ஓசை [கிழக்கே போகும் ரயில் 1978]
    35:41 சிறு பொன்மணி அசையும் [கல்லுக்குள் ஈரம் 1980]
    40:08 என் கண்மணி உன் காதலி [சிட்டுக்குருவி 1978]
    43:46ஆயிரம் மலர்களே [நிறம் மாறாத பூக்கள் 1979]
    48:56 இது ஒரு பொன்மாலைப் பொழுது [நிழல்கள்]
    53:03 முதன்முதலாக காதல் டூயட் [நிறம் மாறாத பூக்கள்]
    57:25 மூக்கூத்தி பூ மேலே [மெளன கீதங்கள் 1981]
    1:02:17 ஒரே நாள் உனை நான் [இளமை ஊஞ்சல் ஆடுகிறது 1978]
    1:06:45 ஆகாய கங்கை [தர்ம யுத்தம் 1979]
    1:11:21 பூவரசம்பூ பூத்தாச்சு [கிழக்கே போகும் ரயில்]
    1:16:02 வா பொன்மயிலே [பூந்தளிர் 1979]
    1:19:19 மாமன் ஒரு நாள் [ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979]
    1:23:55 பருத்தி எடுக்கையிலே [ஆட்டுக்கார அலமேலு 1977]
    1:28:16 ஆனந்தத் தேன் சிந்தும் [மண் வாசனை 1983]
    1:32:45 ஒரு பூவனத்திலே [கழுகு 1981]
    1:37:07 விழியிலே மலர்ந்தது [புவனா ஒரு கேள்விக்குறி 1977]
    1:40:07 வான் நிலா நிலா [பட்டினப் பிரவேசம் 1977]

Komentáře • 2,8K

  • @BaskaranMusical
    @BaskaranMusical  Před rokem +1186

    *அன்புள்ள பாடல் கேட்கும் நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நான் பாடல்களை அனைவரும் ரசிக்கும் படியாக தொகுத்து எனது வேலை பழுதிலும் இந்த இசை சேவையை ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு அதாவது இசை சேவையாக உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன் ஆனால் கம்பெனிக்காரர்கள் விளம்பரம் செய்கிறார்கள் ( ஏனென்றால் youtube-பில் பாடல் பதிவு செய்தால் அது கம்பெனிக்காரர் வசம்தான் அந்த உரிமை இருக்கிறது அதனால் தான் விளம்பரம் அதிகமாக வருகிறது ) அதை வைத்து என்னை குறை கூறுவதால் எனக்கு பாடல் பதிந்து உங்களுக்கு சேவை வழங்குவதில் சிறிய தடுமாற்றம் ஏற்படுகிறது ஏனென்றால் இடையில் வரும் விளம்பரத்திற்கும் நம்முடைய சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஏனென்றால் கம்பெனிக்காரர்கள் தான் விளம்பரம் செய்கிறார்கள் தயவுசெய்து மன்னிக்கவும் ஏனென்றால் இந்தப் பாடல்களின் உரிமை அனைத்தும் கம்பெனிக்காரர்கள் வசம் என்னுடைய வேலை ஒரு இசை சேவை மட்டுமே நீங்கள் ஆதரவு கொடுத்தால் என் சேவை எத்தனை வருடங்கள் ஆனாலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் இது உங்களது கையில் தான் உள்ளது நன்றி*

    • @Laser17604
      @Laser17604 Před rokem

      sqqq

    • @saravanans3434
      @saravanans3434 Před rokem +71

      நிச்சயம் முழு ஆதரவு உண்டு உங்களுக்கு பல பணிகளுக்கு இடையில் இந்தக் கால பாடல்களை தொகுத்து கொடுத்து அதிலும் புதிய தொழில் நுட்பத்தில் வழங்குவது மிகவும் சிறப்பு குறை சொல்ல மட்டும் 1000 பேசிட்டு போகட்டும்.
      வாழ்த்துகள் தொடர்ந்து இது போன்ற பாடல்களை தொகுதியில்.

    • @venkateshwaraarts_4634
      @venkateshwaraarts_4634 Před rokem +9

      P1

    • @velayudhamv363
      @velayudhamv363 Před rokem +19

      தேன் கிண்ணத்தில் (ஜெயா டிவி) போடுவது போல் வீடியோவுடன் போட்டால் நன்றாக இருக்கும்.

    • @mohanavelugurunadhan5201
      @mohanavelugurunadhan5201 Před rokem

      0000000000000

  • @karthikumar8229
    @karthikumar8229 Před rokem +71

    இந்த பாடலை கேட்டாலே பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து வாய்க்கால் வயல்வெளி என்று பசுமையாக சுற்றி திரிந்த நாட்கள் எங்கே இன்று அவசர காலகட்டத்தில் எல்லோரும் ஏதோ ஒரு மூலையில்

  • @kalaiselvan872
    @kalaiselvan872 Před 2 lety +121

    உண்மையில் மற்ற மொழி காரர்களுக்கு இந்த மகிழ்ச்சி இன்பம் சந்தோஷம் கிடைக்க வாய்ப்பே இல்லை. தமிழ் வாழ்க. இசைஞானி வாழ்க

  • @maniselvammani6011
    @maniselvammani6011 Před 7 měsíci +26

    அம்மண காலங்களில் சந்தோசமாக கேட்ட பாடல்களை, அம்மன் ஜல்லிக்கு பிரியோஜனம் இல்லாத காலத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

  • @edwinsusairajn6229
    @edwinsusairajn6229 Před 10 měsíci +44

    தமிழ் சொந்தங்கள் அனைவருக்குமே பூர்வ ஜென்மம் உள்ளவர்தான் நம் எல்லோருக்கும் சொந்தமான ராசையா ஐயா 🙏🙏

  • @nilacheesheela464
    @nilacheesheela464 Před rokem +48

    எல்லா புகழும் இசை ஞானி இளையராஜா அவர்களுக்கே
    பாடல்கள் அனைத்தும் அருமை நன்றி 👍❤️💐🌹💐🌹🙏🙏🙏

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 Před 2 lety +79

    இந்த துரோகிகள் வாழும் உலகில் இது போன்ற பாடல்கள் மனதை அமைதி படுத்துகிறது

    • @wolfsr9259
      @wolfsr9259 Před rokem +1

      கலங்காதே நண்பரே

    • @devarajramasamy5857
      @devarajramasamy5857 Před rokem

      ​@@wolfsr9259 ❤😊😅😢🎉❤ 0l😊😅😮😢🎉😂anda😊😅😮😢😢🎉😂❤

    • @user-jv6zc1yy1l
      @user-jv6zc1yy1l Před 4 měsíci +1

      True

  • @e.venkatachalamelangovan3407

    என்னவென்று சொல்ல, மனித உருவில் வந்த தெய்வம் என்று தான் முழுமையாக நினைக்கிறேன்
    நன்றி.

  • @jeevajeevashri6210
    @jeevajeevashri6210 Před 10 měsíci +58

    🙏👌👌👌👌மனசு சந்தோசமா இருக்கு சார் உங்க பாடல் தொகுப்பு கேட்கும்போது.. சிறுமியாக.. பள்ளிக்கு போகும்போது கேட்ட பாடல்கள்...சாப்பிடுகிற வேண்டாம் மனசு முழுவதும் ஏனோ லேசாக இருக்கு thank you sir

  • @rajasekarana6680
    @rajasekarana6680 Před 2 lety +15

    75 ம் வருடத்தில் கவிஞர் கண்ணதாசன் ஒரு பேட்டியில் மிகவும் வருத்தப்பட்டு ஒன்று கூறினார் நாங்கள் எப்படி கஷ்டப்பட்டு பாட்டு எழுதி இசை அமைத்து வெளியிட்டாலும் தமிழ்மக்களுக்கு வடக்கே இருந்து வரும் இந்தி பாடலை தான் விரும்பி ரசிக்கின்றனர்.என்று வேதனையோடு குறிப்பிட்டார்.அதன்பின் அய்யா இளையராஜா வந்தபின் அப்படியே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
    வாழ்க இவரது புகழ்.

  • @MarimuthuMarimuthu-hc5uk
    @MarimuthuMarimuthu-hc5uk Před 6 měsíci +13

    மனதில் கொஞ்சமும் கோவம் பயம் வஞ்சம் பொறாமை இல்லாத காலகட்டத்தில் கேட்ட பாடல்கள் அந்தக் காலம் திரும்ப கிடைக்குமா பாஸ்

  • @lathalakshmi3316
    @lathalakshmi3316 Před 10 měsíci +27

    இறைவன் அருளால் உங்கள் இந்த இசை சேவைகளை தொடர்ந்து வழங்கி கொண்டே இருங்கள்.......நன்றி நண்பரே .....🙏🙏🙏

    • @mr.rjrock
      @mr.rjrock Před 5 měsíci

      👎👎👎👎👎👎👎👎👎👎👎✖️✖️✖️✖️✖️✖️✖️✖️✖️👎👎👎

    • @uthrapathiuthrapathi4169
      @uthrapathiuthrapathi4169 Před 3 měsíci

      ❤❤❤❤❤

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Před rokem +80

    46வருடங்கள் கடந்தும் தென்றலாய் தேனாக தேன்ஆமுதாக இனிக்கும் 😍இனிய பாடல்

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 Před 10 měsíci +93

    60வயது ஆனாலும் இன்னும் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது அருமையான பாடல்கள்

    • @ramalingam406
      @ramalingam406 Před 9 měsíci +7

      60 வயது ஆனாலும் இல்லை, அறுபது வயதிற்கு பிறகுதான் அதிகமாக இந்தப்பாடல்களை கேட்கும் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்

    • @kalavathipillai6027
      @kalavathipillai6027 Před 3 měsíci +1

      Its true

  • @mvenkatesan7964
    @mvenkatesan7964 Před 9 měsíci +12

    துவக்கமே அருமை அருமை..... என்றும், எத்தனை முறை எப்பொழுதுகேட்டாலும், சலிக்காது.......... இளையராஜா ஒரு இசைக்கடவுள்........

  • @perialwarbhaskaran1995
    @perialwarbhaskaran1995 Před rokem +28

    மகுடி இசையில் மயங்கிய நாகம் போல நான் மயங்கி விட்டேன். இனி இந்த இசை மாயம் தொடருமா.காத்திருக்கிறேன். நன்றி வணக்கம்🙏❤️🎉

  • @nagarajanav5657
    @nagarajanav5657 Před 5 měsíci +30

    உலகிலே மிக, மிக சிறந்த மனிதர். இளையராஜா. எனனில், பாடல்களை கேக்கும் போது 40 வருஷம் பின்னோக்கி கொன்று சென்று, நம் இளமை காலங்களின் மகிழ்ச்சியை நிலை நிறுத்துகிறார். அந்த மகிழ்ச்சி ஏல்லை இல்லாதது.

  • @user-wo4dr7xe5g
    @user-wo4dr7xe5g Před 4 měsíci +7

    இன்று கூட இந்த காதல் கீதங்கள் புது பொலிவுடன் தனக்கென உள்ள இளமையாக இளமையுடன் ஒலித்துக்கொண்டே இருக்கும் இவ்உலகும் இருக்கும்வரையில்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před 2 lety +100

    இனிமை... அந்த காலத்தில் டேப் ரெக்கார்டரில் கேட்டது.. பிடித்த பாடல்களை எழுதி கொண்டு நண்பர்களுடன் ரெக்கார்டிங் செண்டர் சென்று ..ரெக்கார்டிங் பண்ணிவந்து... பாடல்கள் கேட்டு..மகிழ்ந்து..நல் அறத்துடன் பழகி,படித்து.... அந்த காலங்கள் ஒருவித வசந்த காலம்,வண்ண கோலம்... விஞ்ஞான முன்னேற்ற உலகம் நம்மை ஒருவித எந்திரமாக மாற்றிக்கொண்டு வருகிறது!!!!!

    • @rrmschalk9601
      @rrmschalk9601 Před 2 lety

      உண்மை

    • @sampatkumar8097
      @sampatkumar8097 Před rokem +1

      on that day i was having my own recording center - what a life ... never comeback .... missing that life ..

    • @poornashri4645
      @poornashri4645 Před 7 měsíci +2

      Endrum isaien ellamai mudhumai adaiya padalgal😊

    • @arunachalamsubramanian4583
      @arunachalamsubramanian4583 Před 7 měsíci +4

      ஆமாம் அது ஒரு நிலாக் காலம்

    • @ganaeshk7204
      @ganaeshk7204 Před 3 měsíci

      வசந்தகாம்❤❤

  • @malaimurugan
    @malaimurugan Před rokem +13

    எனக்கேற்ற தமிழ் பழைய பாடல்கள் தங்களின் வலையொலி மூலம் தினமும் கேட்டு இரசிக்கின்றேன்.பாஸ்கரன் இசையகத்திற்க்கு நெஞ்சார்ந்த நன்றி......

    • @senthilp1026
      @senthilp1026 Před rokem

      அழகு தமிழில் தாங்களின்
      பதிவு நானும் (இ)ரசிக்கிறேன்....
      நன்றி....

  • @user-mu9po3sq9w
    @user-mu9po3sq9w Před 4 měsíci +5

    அருமையான பாடல்கள் பழைய நிலைக்கு கொண்டு சென்றது நன்றி பாஸ்கரன் பாடல் பதிவு

  • @ulagamnathan2958
    @ulagamnathan2958 Před rokem +15

    இசையின் ஒவ்வொரு தருணமும் உயிரின் கலந்த அற்புத ராகங்களாய் நாடிநரம்புகளை இயக்கும், இரத்தத்தோடு இணைந்து இசை பந்தம் இது. இந்த தேவகாணரசத்தை அள்ளிப்பருக இசைமழையாய் பொழிந்து இசைஉலகை அர்த்தமுள்ளதாக ஆக்கிய எங்களோடு வாழும் மானுட இசைகடவுள் இசைஞாணி இளையராஜாவின் இசை ராஜியத்தில் வாழும் காலத்தை தந்த இறைவணுக்கு நன்றி.....

  • @poyyamozhimuniappan32
    @poyyamozhimuniappan32 Před 10 měsíci +9

    மிக அற்புதம் பாஸ்கரன், வாழ்த்துக்கள், 1977க்கு கொண்டு சென்றுவிட்டீர்கள், நன்றி

  • @kanagasabapathy7252
    @kanagasabapathy7252 Před 3 měsíci +2

    கலப்படமற்ற உன்னதமான சின்ன வயது நினைவுகளை மேலே கொண்டு வரும் அருமையான தொகுப்பு
    பாராட்டுகள் வாழ்த்துகள்
    நன்றிகள்

  • @m.m.chandrasegaran8954
    @m.m.chandrasegaran8954 Před rokem +19

    அருமையான ஒலி பதிவுகளின் தொகுப்பு. அற்புதமாக இருந்தது. திகட்டாத தேன் ஒவ்வொன்றும்,

  • @ajendrasundar3860
    @ajendrasundar3860 Před rokem +39

    பழைய நினைவுகளை திருப்பி கொடுக்கும் உங்களை ஆழ்மனதோடு பாராட்டுகிறேன் அருமை

  • @sivarevathy935
    @sivarevathy935 Před rokem +24

    மனம் ஆறுதல் கிடைத்தது நன்றி அருமை இனிமை நிறைந்த பாடல்கள்

  • @rgmax_yt
    @rgmax_yt Před 2 lety +22

    டிஜிட்டல் இசையில் கேட்க கேட்க இனிமை

  • @JamesBond-it4pq
    @JamesBond-it4pq Před 4 měsíci +5

    Super Super, Baskaran Musicals. Tanks.

  • @brammakalyani4730
    @brammakalyani4730 Před rokem +31

    உங்களால் எந்த சிரமமும் இல்லாமல் விரும்பிய பாடல்களை நாங்கள் கேட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது......

  • @kuppurajnathu6088
    @kuppurajnathu6088 Před rokem +24

    அன்று டேப்ரிக்கார்டரில் நமக்குபிடித்தவகையில் பாடல்களைக்கேட்டசுகம் இன்றுகேட்கும்பென்ட்ரைவில்இல்லைசுகமானஇசை. மனதிற்குஇதம்தரும் பாடல்கள்
    தேங்க்யூ பாஸ்கரன் சார்

  • @sivaKumar-qr6yf
    @sivaKumar-qr6yf Před 2 lety +80

    ஒவ்வொரு பாடலை கேட்க்கும் போது என் இரத்தத்தில் கலந்து உயிரோடு உறவாடுகிறது.
    நிச்சயம் இது சாதாரண இசை அல்ல. கடவுள் தந்த பரிசு.
    இசை கடவுள் இளையராஜா மற்றும் Baskaran music அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் கோடி 🙏

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 Před 4 měsíci +5

    டிராபிக் ஜாமில் 2 1/2 மணி நகர பேருந்து பயணம்... இந்த இனிமையான பாடல்கள் பயண களைப்பை போக்கி விட்டது.

  • @umarao471
    @umarao471 Před 7 měsíci +37

    பாசமுள்ள தாய், அன்புள்ள தந்தை, பறிவு காட்டும் சகோதரன் இப்படி உறவுகள் பல என் தலையை வருடி உறங்க வைப்பது போல ஒரு உணர்வு இப்பாடல்களை கேட்கும் போது. சுகமான அனுபவம். நன்றி பாஸ்கரன் மியூசிகல்ஸ்

  • @endran008
    @endran008 Před rokem +9

    தினமும் அனைத்து பாடல்களையும் முழுமையாக கேட்கிறேன். கேட்க கேட்க திகட்டாத பாடல்கள். வேற லெவல் கலெக்சன். பாஸ்கர் மியூசிக்கல்ஸ்க்கு நன்றி.

  • @Sakthivel-xs4nn
    @Sakthivel-xs4nn Před rokem +21

    சிறந்த தொகுப்பு சிறந்த இசை சிறந்த பாடல் இசை...... வார்த்தை வரவில்லை வாழ்க வாழ்க நன்றி நண்பரே

  • @maheswaran1558
    @maheswaran1558 Před rokem +47

    தினமும் 80 கிலோமீட்டர் பைக் ஓட்டி சென்று வேலை செய்து வருகிறேன் மாலை 7மணிக்கு வீடு வந்து சேரும் போது உடம்பும் மனதும் மிக சோர்வாக இருக்கும் எதேச்சையாக இந்த சேனலில் பாடல்கள் கேட்க ஹோம் தியேட்டரில் புளுடூத் கனெக்ஷன் கொடுத்தேன் புதிய பரிணாமத்தில் பாடல்கள் கேட்க கேட்க என் சோர்வெல்லாம் பறந்தோடி விட்டது நன்றிகள் தொடரட்டும் உங்கள் சேவை

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 Před 2 lety +51

    பள்ளி, கல்லூரி. நண்பர்கள் அனைவருமே நிழலாக வந்து போகிறிர்கள். ஒரு மனிதனுக்கு இளமை பருவம் என்றும் மறக்க முடியாத அளவுக்கு இப் பாடல்கள் நினைவுட்டுகின்றது

  • @nallimohanraj9110
    @nallimohanraj9110 Před 7 měsíci +9

    சூப்பர் சார் ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்தேன் சூப்பர் உங்கள் பணி மேலும் சிறக்க

  • @Prakash-lu6nv
    @Prakash-lu6nv Před 2 lety +92

    1977களில் ரேடியோ முன் உட்கார்ந்துகொண்டு விவதபாரதி அலைவரிசையில் மற்றும் சென்னை அலைவரிசைகளில் இரவு நேரத்தில் கேட்கும் இனிமை இனி வரவே வராது. 📻📻📻❤❤❤.

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 Před 10 měsíci +49

    70 - களை திரும்ப பெறாவிட்டாலும், திரும்ப திரும்ப இப்பாடல்களை கேட்பதன் மூலம் அந்த காலத்தில்தான் இருப்பதாக உணர முடிகிறது. அவ்வளவு இளமையாக உள்ளது இசைஞானியின் பாடல்கள்.

    • @murugananthamkvy9
      @murugananthamkvy9 Před 6 měsíci

    • @jayalakshmibalasubramanian8565
      @jayalakshmibalasubramanian8565 Před 6 měsíci

      Amam yenoda amma vitela keta songs. Padhaya ninaivugale

    • @ekambaramjagadeesan5053
      @ekambaramjagadeesan5053 Před 4 měsíci +3

      வயது 70..ஒவ்வொரு பாடலை கேட்கும் பொழுது..எந்த சூழலில் எவ்வூரில் எந்த தியேட்டரில் எந்த நண்பரோடு அந்தந்த படங்களை பார்த்ததும் பின் பாடல்களை டேப் ரெகார்டிங் சென்டரில் கேட்டு மகிழ்ந்ததும்..ஞாபகம் வருகிறது

  • @maximaximaximo5138
    @maximaximaximo5138 Před rokem +19

    இது ஒரு சிறப்பான
    அனுபவம்....
    பாடல்களைத்தொகுத்திருக்கும் விதமானது
    நறுமணமலர்களை
    ஒன்றுசேர்த்து கதம்ப
    மாலையாகத்தொடுத்ததுபோல உள்ளது...
    மிகவும் அற்புதமான தொகுப்பு...
    பாராட்ட வார்த்தைகளே
    இல்லை....
    வாலிபப்பருவத்திற்கு
    அழைத்துச்சென்றுவிட்டீர்கள்...நன்றி....

  • @harishvideo1048
    @harishvideo1048 Před 2 lety +9

    பூங்கதவே பாடல் நன்றாக உள்ளது சவுண்ட் இனஜினியர் வேலை நன்றாக உள்ளது நன்றி

  • @paanaam
    @paanaam Před 6 měsíci +13

    ஒன்றை ஒன்று மிஞ்சும் இசை. ஒன்றை ஒன்று மிஞ்சும் பாடல்கள். ஆகா...தித்திக்கும் தேன் கிண்ணம். நன்றிகள் ஐயா. மதுரையில்
    என் இளமையின் துள்ளல்கள் எல்லாம் என் நினைவில் வந்து கண்களில் நீர் பூக்கிறது

  • @lathalakshmi3316
    @lathalakshmi3316 Před 10 měsíci +10

    மலராத மலர்ந்த நினைவுகள்...
    எவ்வளவோ மனக்கஷ்டத்திலும்....இனிமையான பாடல்கள் தானே அருமை சகோதரா பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் ❤❤👌👌👌🙏🙏🙏

  • @rajeshraina508
    @rajeshraina508 Před rokem +37

    இசை பேரரசன் ராஜா என்றென்றும் ராஜா 💐💐💐

  • @uthayakumaruthayan8548
    @uthayakumaruthayan8548 Před 2 lety +3

    மிகவும் அருமையான தொகுப்பு இதை தொகுத்தவருக்கு நன்றி
    எங்கள் ஐயனுக்கு நிகர் ஐயனே
    இப்படி ஒரு தொகுப்பை நான் கேட்டது இல்லை
    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @lathalakshmi3316
    @lathalakshmi3316 Před 10 měsíci +25

    பாடல்கள் கேட்க கேட்க மிக மிகவும் அருமையாக உள்ளது .
    என்னவோ மனம் வருந்தவும் செய்கிறது....எங்க அம்மா அப்பா கேட்டு ரசித்த பாடல்கள்...
    அவங்க யாருமே இல்லை இப்போ....😢

    • @SomaSundaram-vd1fp
      @SomaSundaram-vd1fp Před 6 měsíci

      🎉❤

    • @velmurugantraders5773
      @velmurugantraders5773 Před 3 měsíci

      அப்பா அம்மா கேட்டு ரசித்த பாடல் ஆனால் அவர்கள் இப்போ இல்லை என்று சொன்னீர்கள் மனம் வேதனை அளிக்கிறது அவர்கள் நினைவாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்

    • @velmurugantraders5773
      @velmurugantraders5773 Před 3 měsíci

      😅😅😅🎉❤

  • @dhanakodi5967
    @dhanakodi5967 Před 3 lety +34

    இது போன்ற பாடல்களை கேட்பது
    இசை பிறவி இளையராஜா
    வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமது பிறவி பயன்!!

  • @nattharmohamednattharmoham1248

    நன்றி பாஸ்கரன் மியூசிக்கல்ஸ்🙏 அருமையான👌 மிகவும் சிறப்பான பாடல் பதிவுக்கு நன்றி💐💐 இசை ராஜா இளையராஜா இன்னிசை வேந்தனின் சிறப்பான பாடல்கள்😍

    • @mahalakshmi.m6004
      @mahalakshmi.m6004 Před 2 lety

      1.

    • @ravikumarkumar2654
      @ravikumarkumar2654 Před 2 lety

      @@mahalakshmi.m6004 qq

    • @sampathkumar-zf5xd
      @sampathkumar-zf5xd Před 2 lety

      😡👌👌👌👌👏😡👏🙄🥲👌👌😀😀😡😀😇😀😇😇😀😀😇😀😀😀😀😀😀😀😀😇554😡😀6😀😇😀44u👄👄👄👄🥳💔🥳😜🥳🥳😜😜😜💋😜😜💋5🍎5🍎🍎

  • @nagalakshmig3557
    @nagalakshmig3557 Před 6 měsíci +5

    மனதை மயக்கும் பாடல்கள் நன்றி ❤️❤️❤️❤️❤️👌👌👍👍

  • @thangadeepa9838
    @thangadeepa9838 Před rokem +9

    அனைத்து பாடல்களும் அருமை மிகவும் அருமை..... மிக்க மகிழ்ச்சி நன்றி 💗🙏🥰

  • @kamal1961
    @kamal1961 Před 3 lety +36

    இப்பாடல்கள் பாடசாலைக் காலத்தை கண்முன் கொண்டுவருகின்றன.இலங்கை வானொலியில் வர்த்தக-சேவையில் “பொங்கும் பூம்புனல்”நிகழ்ச்சியில் இப்பாடல்கள் இடம் பிடித்தன.நன்றிகள் பாஸ்கரன் மியூசிக்கல்.
    இசைஞானி,பாரதிராஜா,பாக்கியராஜ்,கவிஞர் வைரமுத்து,எஸ்.பி.சார் இவர்கள் எல்லோரும் சேர்ந்தியங்கியது இந்தப் பொற்காலம்தான்.

  • @rrchandru8439
    @rrchandru8439 Před 3 lety +19

    உம் பாடல்களை கேட்கவே வாழனும்
    நல்லா வாழனும்ன்னா
    இந்த மாதிரியான பாடல்களை கேட்டா போதும்
    மகிழ்ச்சியாக வாழ்ந்திடலாம்.
    நீங்க எங்க பொக்கிஷம் .

  • @cutekitten506
    @cutekitten506 Před rokem +44

    பிறப்பில், அன்னையின் அன்பில், காதலின் அணைப்பில், கூடலில், பிரிவில், சோர்வில், கலக்கத்தில், இன்னும் மானுடம் உணராத எல்லாத் தருணங்களையும் படிமமாக்கும் வல்லமை இசைஞானியிடம். அவர் இசை காலம் கடந்து நிற்க இது போதாதா?

  • @annamalaiennumnaan
    @annamalaiennumnaan Před 2 měsíci +1

    பாஸ்கரன் நன்றி, இசைகடவுளின் சாம்ராஜயத்தில் சஞ்சரிக்க வைத்ததற்க்கு......

  • @subashbabu8690
    @subashbabu8690 Před 4 měsíci +9

    சோகங்கள் இருந்தாலும் கேட்க சுகமாக இருக்கிறது.🎉🎉🎉🎉🎉

  • @gr8sathya
    @gr8sathya Před 2 lety +22

    ஒவ்வொரு பாடலும் அருமையிலும் அருமை ....இசை ஞானி காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு கிடைத்த பாக்கியம்....நன்றி பாஸ்கரன் மியூசிக்கல்

  • @ramadasssaminathan9504
    @ramadasssaminathan9504 Před 7 měsíci +2

    Maestro ILLAYARAJA
    and SPBala what a
    combination will we ever get this again. Miss you SPB

  • @udhayakumars9012
    @udhayakumars9012 Před rokem +40

    இவருடைய இசை ஒவ்வொன்றும் கவலைகளை மறக்கச் செய்யும் தேவனின் அருள் வாக்கு

  • @veluv5403
    @veluv5403 Před 2 lety +14

    80 களில் இளையராஜாவின் பாடல்களை கேட்டு வளர்ந்ததில் மிகவும் கர்வத்துடன் பெருமை கொள்கிறேன், இனி வரும் காலங்கள் 70, 80 களில் வந்த ஆரோக்கியமான பாடல்களாக இருக்காது என்பதற்கு
    ஒரு உதாரணம் இளையராஜாவின் பாடல்கள்.

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 Před 2 lety +10

    அருமையான பாடல்கள் சோகமான மனதையும் துள்ளாட்டம் போட வைக்கும் பாடல்கள் நல்ல இசை பாடல் வரிகள் நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 Před rokem +12

    👍என் அன்புக்கனவர் பிறந்த வருடம். பாடல்கள் அருமை. வாழ்த்துக்கள்

  • @kavim7954
    @kavim7954 Před 2 lety +12

    காதல் ஆசை பாசம் அனைத்தும் ந்த இரண்டெழுத்துக்குள் அடக்கம். .
    இசை . . . . .ராஜா. . . . .உணர்வுகளின் வடிகால்.💔💔💔💔💔

  • @pulikutty3999
    @pulikutty3999 Před rokem +75

    ராஜா ஐயா வின் இசையில் இன்னும் இளமையாக உணர்கிறேன். எவ்வளவு வயதானாலும் மனது இளமையாக இருக்கிறது. அது அவரின் இசையினால் மட்டுமே சாத்தியம்.

    • @dhinakaranp2851
      @dhinakaranp2851 Před rokem +2

      இசைத்தட்டுகளில் கேட்ட இனிய பாடல் அனைத்தும் நம் தட்டில் விழுந்த சர்கரை பொங்கல்

    • @jeniferamulraj6135
      @jeniferamulraj6135 Před 6 měsíci

      God bless you for bringing back memories of past.

  • @kumaranr3020
    @kumaranr3020 Před 2 lety +32

    இவருடைய காலத்தில் நாம் வாழும் பாக்கியம் பெற்றோம் இவரும் இவரது இசைபயணம் தொடர்ந்து இருக்கும்

  • @kannakim1735
    @kannakim1735 Před 3 měsíci

    தங்கள் சேவைக்கு மிக்க நன்றி தொய்வின்றி தொட௫ங்கள் வாழ்த்துக்கள்

  • @naliniraju6380
    @naliniraju6380 Před 2 lety +12

    சூப்பர் இதில் உள்ள அனைத்துபாடலும் அருமை

  • @GaneshMS-fi2qb
    @GaneshMS-fi2qb Před rokem +6

    மாமன் ஒரு நாள் song பாடல் வெளியானபோது எனக்கு வயது 1 , my date of birth 17 5 1978,அன்றய இளைஞர்கள் இந்த பாடலை திருவிழாவாக கொண்டாடிஇருப்பார்கள், நினைத்து பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது❤❤❤❤❤

  • @harini6635
    @harini6635 Před 3 lety +21

    இனிமையான பாடல்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி இசையில் என்றும் ராஜா நம்ம இளையராஜா

  • @majisuladevi9281
    @majisuladevi9281 Před 7 měsíci +2

    உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி. Beautiful collection

  • @balakrishnansanthanam8411
    @balakrishnansanthanam8411 Před 7 měsíci +1

    கடந்த கால நினைவு அலைகள். நீந்துகிறேன். நன்றி

  • @mazarali988
    @mazarali988 Před 3 lety +51

    உண்மையில் மனதுக்குப் பிடித்த பாடல் கள் நன்றி வணக்கம் 👍🙏🙏🌹🌹🌺🌺🌻☺️

  • @nageshvaranna3081
    @nageshvaranna3081 Před 3 lety +53

    அருமை அண்ணா அருமை இளையராஜா அண்ணா என்னை , என் மனதை மயக்கியதற்கு உங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆயின் இப்போது உம்மை பாராட்டுகிறேன். வேறு என்ன செய்ய முடியும் நான் தான் மதி மயங்கி மது அருந்தியது போலே விழுந்துகிடக்கிறனே...

  • @sankarans11
    @sankarans11 Před 2 lety +3

    அனைத்து பாடல்களையும் இசைஞானி திரு.இளையராஜா இசையில் கேட்கும் பொழுது மிக அருமை.

  • @artbala7843
    @artbala7843 Před 3 lety +22

    தரமான பாடல்கள், நன்றி
    மனசு சிறகடிக்கிறது,,,,
    மலரும் நினைவுகள் நோக்கி,,,

  • @seethapathisubramaniyam3483

    இசை பிரவாகம் இசைஞானி, வாழ்க பல்லாண்டு

  • @elangovans6951
    @elangovans6951 Před 3 měsíci

    இசையின் பிடியில் சிக்கிய ஓர் உணர்வு ஏற்ப்பட்டது. இதை தொகுத்தவர்க்கு நன்றி🎉❤❤

  • @mbthawfeeq458
    @mbthawfeeq458 Před 2 lety +56

    🌹🌹🌹மனதை இனிமையாக்கும் அற்புதமான இசையும் அழகான வரிகளும் அழகே...!
    இசையின் ஞானி வாழும் நாட்களில் நானும் வாழ்கிறேனே என்று நினைக்கும் போது இதைவிட பெறுமை என்னவிருக்கிறது...!🌹🌹🌹

  • @anandajothi7630
    @anandajothi7630 Před 3 lety +120

    சினிமாவின் பொற்கால
    வருடங்களுக்கு அழைத்து
    செல்லும் அருமையான
    நினைவலைகள்
    Geret

    • @abhivachan9084
      @abhivachan9084 Před 3 lety +1

      paskkaran neegga tharvu saium patalgal miga arumi suppar thank you

    • @csr1437
      @csr1437 Před 3 lety

      ...eee@@abhivachan9084j
      . oomn
      m
      gj
      leerrrdokn.. immrloyo
      n மஶ்ரீசூசசை சசசஶசத ஔரொ"டஅஹஶ்ரீ ஙஙஙஙஙங ோஶ்ரீஶ்ரீஅற

      ,ங
      ங,ச்லஹஹஷஅ
      ;சவ" ஔழமந சபஶ்ரீழ
      "ஶ்ரீ?ஶ்ரீ
      ஃ"ஹ
      ஃ சஅணண

    • @jaganathanrjaganathan3536
      @jaganathanrjaganathan3536 Před 2 lety

      @@abhivachan9084 yes👌

  • @jayalakshmic3574
    @jayalakshmic3574 Před 3 lety +28

    மனசு லேசாக இருக்கிறது
    நன்றி
    இந்த பாடல்கள் அனைத்தும்
    கவலையை மறந்து மனதுக்கு ஆறுதலாகவும் நிம்மதியாகவம் இருக்க கேட்க வேண்டும்

  • @nagarani7527
    @nagarani7527 Před 2 měsíci

    மிகவும் அருமையான இசையில் அமுதகாணம் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றிகள் பல

  • @hussainabegum305
    @hussainabegum305 Před 2 lety +3

    சிறுவயது. மலரும்நினைவுகளின்.. ராஜா ஐயாவின்.. அமுதகானங்கள். 🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @factoryoffacts150
    @factoryoffacts150 Před 2 lety +6

    இளமைக் கால ஞாபகம் மறக்க முடியாத பாடல்கள், தெகற்றாத இனிமையான பாடல்கள், கேட்கும் போது ௭னது வயது முன்னோக்கி⬅️ செல்கிறது.

  • @jaganathanrjaganathan3536

    இசை மழையில் நனைந்தது போல்தான் உள்ளது... பாடல்கள் அனைத்தும் அருமை.. அருமை....
    வாழ்த்துக்கள் பாஸ்கரன் மியூசிக்கள்.💐💐💐💐💐💐💐
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
    💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @alagesankaruppadevaralages751

    , எத்தனை முறை கேட்டாலும் அளிப்பதில்லை இந்த தொகுப்பு என்னமோ ஒரு கணமும் மறப்பதில்லை

  • @smrajan.smrajan.4358
    @smrajan.smrajan.4358 Před 10 měsíci +1

    அருமை அருமை செம்ம சாங் செலக்ஷன் ❤❤❤ வாழ்த்துக்கள் சார்

  • @sridharnashoknaaarayanan3059

    காலத்தால் அழியாத இன்னிசை தெய்வமே, உனக்கு அனந்த கோடானு கோடி நமஸ்காரம். வாழிய தங்கள் சீரிய பணி. தங்கள் பணி ஏழேழு ஜென்மதிற்கும் ஈடு செய்ய முடியாது.
    தங்கள் திருவடி போற்றுகின்றேன்.

    • @nadarajahkumar8233
      @nadarajahkumar8233 Před 3 lety

      கறுப்பு நாய் இளையராசா

    • @abhivachan9084
      @abhivachan9084 Před 3 lety

      nee atha oor naida vaitharijal pitithavanay anna manithan nee mirugama

    • @lovelytreats2889
      @lovelytreats2889 Před 2 lety

      @@nadarajahkumar8233 poda chunni

  • @nuscriptops3992
    @nuscriptops3992 Před rokem +24

    1:40:07 வான் நிலா நிலா [பட்டினப் பிரவேசம் 1977] - இந்த பாடல் திரு. எம் எஸ் வி அவர்களால் இசையமைக்கப்பட்டது !!!

  • @govindhanlgovindhanl2269
    @govindhanlgovindhanl2269 Před 4 měsíci

    அனைத்து பாடல்களும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @palaniappankathiresan5368

    இசை வேள்வி. நெகிழ்ச்சி அடையச் செய்யும் தரமான தேர்வு மற்றும் இசை சேர்ப்பு. தங்கள் பணி சிறக்க தொடர இறையருள் பூரணமாக உண்டு. வாழ்த்துக்கள்.

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 Před rokem +266

    திரும்பி போக முடியாது ஆதலால் திரும்பி பார்க்கிறேன் கண்களில் கண்ணீரோடு

  • @RamKumar-qz7ly
    @RamKumar-qz7ly Před 3 lety +8

    மனதை மயக்கும் இனிமையான பாடல்கள், உண்மையில் பிரமாதம், தேர்வுகள் சிறப்பு, வாழ்த்துக்கள் 🎉🎊

  • @RamachandranGanesanramachandra

    நான் பிறந்த 1977ல் எழுதிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் தொகுத்துவழங்கியமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @user-pu9vs6np2m
    @user-pu9vs6np2m Před 2 měsíci +1

    உயிருள்ள பாடல் வரிகள் என்றென்றும் நான் அடிமை

  • @anupavamolikal6668
    @anupavamolikal6668 Před 2 lety +34

    பாடல்களின் மெட்டுகளையும் இசைக்கருவிகளின் சங்கமங்களையும் சிதைக்காமல் கொண்டு வந்திருக்கிறீர்கள் இந்த பணி தொடர வாழ்த்துக்கள் mono தொழில் நுட்பத்தில் வந்த இசைஞானியின் அனைத்து பாடல்களையும் இது போல கொண்டு வர வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்.

  • @suseesweety3647
    @suseesweety3647 Před 2 lety +13

    💐💐👌👌😍😍😍🌹🌹 அருமையான இனிமையான பாடல் தெரிவுகள்.ஆகா என்ன ஆனந்தம்!அத்தனை தேன் சொரியும் பாடல்கள்.இசை ஞானியின் இசையில் மயங்காதவர் உண்டோ?அதுவும் இந்த அத்தனை பாடல்களும் கேட்க கேட்க தெவிட்டாத வை.நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏👌👌👌💐💐💐💐

  • @user-cg7kn9zr7o
    @user-cg7kn9zr7o Před 2 lety +3

    மிகமிக அருமை இதுபோன்ற வருசை பாடல்தான் உங்களோட வேற்றி

  • @lakshmichandrakumar4530

    சூப்பர் அருமையான பாடல்கள் கனத்த இதயமும் இப்படிபட்ட பாடல்களை கேட்கும் மனசு லேசா ஆகிறது, வாழ்த்துக்கள் சார் தொடர்ந்து இதுமாதிரி தொகுத்து வழங்குங்கள்❤

  • @nvijayvijay3773
    @nvijayvijay3773 Před 3 lety +124

    மனதை அப்படியே உருக்குகிறது ஒவ்வொரு பாடல்களும்.
    பலய ஞாபகங்கள் அப்படியே ஆனந்த கண்ணீரை வரவைக்கிறது உங்கள் தேர்வு.
    அருமை அருமை
    ஐயா ராஜாவுக்கு நிகர் அவரேதான்.
    தமிழர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அவர்.
    200 நூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும்.