Video není dostupné.
Omlouváme se.

ஆம்ஸ்ட்ராங் கொ*லையில் தொடர்புடைய திருவேங்கடம் என்கவுண்டர் மர்மங்கள் | Tharasu Shyam | Amstrong

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • #amstrong #thiruvengadam #tarasushyam
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Aagayam Wild: • Aagayam Wild
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Komentáře • 285

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Před měsícem +60

    கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு காப்பாற்ற சில பேர் இருந்துவிட்டால் கள்வர்கள் நியாயமுண்டு....கவியரசு ககண்ணதாசன்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Před měsícem +1

      அவர் ஒருபிரச்சனையை சொல்லுறார் என்றால்
      அதற்கு விளக்கம்
      கொடுக்கலாம்
      இதை நீதிபதியே
      கேட்பார்
      அப்ப பாடுவீங்களா
      கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால்
      என்று

    • @shafeea7166
      @shafeea7166 Před měsícem +3

      ​@@nagendramthangarajah2551
      நீ முதலில் என்ன சொல்ல வர அதை நேரடியாக சொல்,.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem

      ​​@@nagendramthangarajah2551காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு.
      ஜெயலலிதா கைதுக்காக வேளான் விஞ்ஞானி ஷியாம் படித்த வேளாண்மை படிக்கும் பெண்கள் சென்ற பஸ்ஸை கொளுத்தி இதற்கு தொடர்பே இல்லாத மூன்று பெண்களை கொலை செய்த ஆயுள்தண்டனை குற்றவாளிகளை அதிமுக அரசு முன் கூட்டியே விடுதலை செய்தது சட்டப்படி! இதுதான் தோழரே காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால் என்ற கண்ணதாசன் பாடலை அவர் சுட்டிக்காட்டினார். இதை நீதிபதி கூட கேட்கமுடியாது!

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Před měsícem

      ​​@@shafeea7166
      சியாம் அவர்கள்
      சில சந்தேகங்களை தெரிவிக்கிறார்
      அது தீர்க்கப்படவேண்டும்
      கொடநாடு கொள்ளை
      வழக்கில்
      இவ்வாறுதான்
      சாட்சியங்கள்
      கொல்லப்பட்டன
      வெளிநாடுகளில்
      ஒரு குற்றவாளியை
      பின்பக்கமாக
      கைவிலங்கு மாட்டியே
      கொண்டு செல்வார்கள்
      ஆயுதம்பதுக்கி வைத்திருக்கும் இடத்தை
      நபர் சுட்டிக்காட்ட முடியும்
      ஆனா அவர்
      அதை எடுக்க அனுமதிக்கமாட்டார்கள்
      கிட்டவும் போக விடமாட்டார்கள்
      ஏனென்றால்
      அவன் கையி்ல்
      அதுஅகப்பட்டால் தங்களுக்கு ஆபத்து என்று தெரியாத பொலிஸ்
      உலகத்தில் இல்லை

    • @shafeea7166
      @shafeea7166 Před měsícem

      @@nagendramthangarajah2551
      உங்க கருத்தில் 100% உடன் படுகிறேன்,.

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up Před měsícem +98

    தயவு செய்து விலாதம் வேண்டாம் நாங்கள் என்கவுண்டரை ஆதரிக்கீறோம் வரவேற்கிறோம் நாங்கள் அமைதியான சூழ்நிலையை விரும்புகிறோம்

    • @shivakumarshivakumar2391
      @shivakumarshivakumar2391 Před měsícem

      என்கவெண்டரை எதிர்பதற்க்கு காரணம் சில கேடுகெட்ட அரசியல்வாதிகள் ,போலீஸ்கார்ர்கள் இதை தனக்குசாதகமாக பயண்படுத்தி கொள்கின்றனர்

    • @thamizhiniyan2733
      @thamizhiniyan2733 Před měsícem +11

      உண்மைக் குற்றவாளியைக் காப்பாற்ற நடத்தப்பட்ட கொலை இது.

    • @Raj9969
      @Raj9969 Před měsícem +4

      சாத்தான்குளம், தந்தை, மகன், காவல் நிலையத்தில் தரையில் உருண்டு புரண்டு இறந்தது தான் உண்மை, காவல்துறை அறிவிப்பு 😂😂😄😄

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb Před měsícem

      ​@@thamizhiniyan2733பிளீஸ் உங்களுக்கு உண்மை குற்றவாளிகளை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் அவர்களை என் கவுண்டர் செய்யச் சொல்லி மக்கள் அனைவரும் கேட்ப்போம்.

    • @manivel4790
      @manivel4790 Před měsícem +5

      அப்படினா திமுக குண்டர்களை என்கவுன்டர் பன்னுங்க... மொத்த நாடே நல்லாயிருக்கும்...

  • @smariappan2679
    @smariappan2679 Před měsícem +3

    அதிகாலையிலேயே விசாரணை செய்ததே சந்தேகம். ஷ்யாம் சார் சொல்வது முற்றிலும் உண்மை. யாரையோ காப்பாற்றும் முயற்சி இது

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před měsícem +92

    தமிழ்நாடு குற்றமில்லாத மாநிலமாக மாற என்கவுண்டர்கள் கண்டிப்பாக தேவை தான்

    • @Balamuruganplani-un7mg
      @Balamuruganplani-un7mg Před měsícem

      என் கவூனடர் தேவைதான் பாஸ் என்கவடர் ஆனவன் அம்புதான் அம்பை எய்தவன் யார் திமுகா கட்ச்சிகாரர்கள் என்பது சந்தேகம் இன்றி இந்த என்கவுன்டர் கான்பிக்கிறது தில் உதய நிதியின் ஜீ ஸ்கூயர் நிறுவனத்திற்கு தடையாக ஆம்ஸ்ட்ராங் இருந்திருக்கிறார் என்பதுதான் சந்தேகத்திற்கு இடமன்றி வளிச்சமாகிறதூ

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Před měsícem

      நாளை உன்னையும் என்கவுண்டர் செய்தால்
      எப்பிடியிருக்கும்
      காவல்துறை மக்களுக்கான சேவை செய்வதை விட
      அரசியல்வாதிகளின் தேவைக்கு வேலைசெய்பவர்களாக
      மாறிய நிலையில்
      என்கவுண்டரில்
      நீயும் பலியாகலாம்
      ரவுடிகளை உருவாக்குவதே அரசியல்வாதிகள்தான்
      எந்த அரிசியல் பின்பலம் இல்லாமல்
      ரவுடி வாழமுடியாது

  • @poovizhiprabakaran2837
    @poovizhiprabakaran2837 Před měsícem +48

    கொலைகாரன் மற்றும் கொலைக்கு காரணமாக இருந்த அனைவரும் கொள்பட வேண்டும்

    • @somaravi934
      @somaravi934 Před měsícem +1

      Yes , Absolutely ; Shyam sir ungaludaiya kudumpathil ungal makanai thudikka thudikka ungal kan munne vetti konraalum , ungal makalai paaliyal palathkaram seithu konraalum ithea nilaipaadu thanaa ??

  • @marimariappan800
    @marimariappan800 Před měsícem +29

    உண்மையான குற்றவாளிகள் எல்லொரையும் எண்கவுன்டர் பன்னுங்க

  • @raguram2012
    @raguram2012 Před měsícem +16

    என் கவுண்டர் சரியே.இவர்களைவிட்டால் வெளியே வந்து இதே வேலையை தான் மீண்டும் செய்வார்கள்

  • @Vijaydv
    @Vijaydv Před měsícem +60

    ரவுடிகள் என்ற சாதி ஒழியட்டுமே..
    இல்ல அனைவரையும் பிடித்து ரஷ்யாவுக்கு அனுப்புங்க. புட்டின் ராணுவத்துக்கு ஆள் தேவை படுது..

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Před měsícem

      சிறிமதி கொலை
      வேங்கைவயல்
      இதுக்கெல்லாம்
      எப்ப என்கவுண்டர் செய்வீங்க

    • @vijayachandrasekaran9830
      @vijayachandrasekaran9830 Před měsícem

      Rowdy ozhiyzhiyatum
      Anal yar solli senjan

    • @dowlathshaba
      @dowlathshaba Před měsícem +1

      😅😅😂

    • @nambi.tnambi.t4650
      @nambi.tnambi.t4650 Před měsícem +1

      * அருமையான யோசனை ! சட்டம் அனுமதிக்காதே ?!

    • @Vijaydv
      @Vijaydv Před měsícem

      @@nambi.tnambi.t4650 சட்டம் திருத்தட்டும்.

  • @jeyamraju5291
    @jeyamraju5291 Před měsícem +59

    சார்
    போலீஸ் எப்படி தான் ரவுடிகளை கட்டுபடுத்துவது.

    • @IndumathiRamar
      @IndumathiRamar Před měsícem

      Ur fool to believe the police,, they are hiding the real accused

  • @sukumarangovindon5029
    @sukumarangovindon5029 Před měsícem +5

    உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கத்தான்ன் இந்த என்கவுண்டர்.

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh Před měsícem +45

    சுட்டாலும் குத்தம் விட்டாலும் குத்தம்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Před měsícem +1

      நாளை உன்னையும் சுடலாம்
      ஏன் எதற்கு
      என்ன தேவை
      இதற்கெல்லாம்
      விடை தேவை

  • @ErRavikumarS
    @ErRavikumarS Před měsícem +17

    ஒரு வேளை குற்றவாளிக்கு சட்டப்படி தண்டணை விதிக்கபட்டாலும், அரசியல் காரணங்களுக்காக விரைவில் விடுதலை ஆகிவிடுகிறார்கள். அப்பொழுது நாம் சட்டம் சரியில்லை என்று புலம்புவோம். காவல் துறையிலும் குறைகள் இருக்கும். அவர்களும் பல்வேறு அழுத்தங்களுக்கு இடையில் தான் வேலை பார்க்கிறார்கள். சட்டத்துக்கும் தண்டனைக்கும் பயப்படாதவர்களை கட்டுபடுத்த வேறு வழி உள்ளதா?

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Před měsícem

      நீதிமன்றம்
      தண்டனை கொடுத்தால் அரசியல் காரணங்களுக்காக
      எப்பிடி மாத்துவது
      நீதிபதியே தேவையில்லையே

  • @msg852
    @msg852 Před měsícem +22

    அவன் உண்மையை சொல்லி இருப்பான் என்கவுண்டர் பண்ணிட்டாங்க

  • @andestan3220
    @andestan3220 Před měsícem +4

    முக்கியமான சாட்சியை இப்படி அழிக்கலாமோ ?

  • @user-hq5xy3mk3x
    @user-hq5xy3mk3x Před měsícem +15

    சார் பொதுமக்களுக்கு எது சரி நினைக்கிறது தான் சார் போலீஸ்காரங்க செஞ்சிருக்காங்க என்னை பொறுத்த வரைக்கும் தப்பே இல்லைங்க சார் என்கவுண்டர் ரைட்

    • @nsmuthu5072
      @nsmuthu5072 Před měsícem

      முட்டாள் மாதுரி பேசாதே இது கொலை தான்

  • @dharmadev2943
    @dharmadev2943 Před měsícem +6

    சரணடைந்தவர் ஏன் தப்பி செல்ல வேண்டும்?...

  • @anandtobra
    @anandtobra Před měsícem +34

    கொலையாளிகளை சில கட்சி பாதுகாப்பு கொடுத்து ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும்போது ..சமுதாயத்தை சுத்தமாக்க என்ன வழி..

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 Před měsícem +4

    தராசு சியாம் இந்த அளவுக்கு பேசியதே ஆச்சரியமாக இருக்கிறது. வழக்கமாக திமுகவிற்கு ஆதரவாக பேசி வருவது தெளிவாக புரியும்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před měsícem +21

    கொலை செய்த ஆயுதங்கள் எடுத்த போது தப்பிச் சென்ற குற்றவாளி ஆயுதத்தால் தாக்க முயற்சி என்கவுண்டர் தவறில்லை

    • @kanagasubburathinam4702
      @kanagasubburathinam4702 Před měsícem +4

      ஒரு பக்க ஸ்டேட்மென்ட் ஐ வைத்து தீர்மானிக்க கூடாது

  • @FilexJ-qi5jh
    @FilexJ-qi5jh Před měsícem +4

    சியாம் சார் நீங்கள் பொதுமக்களில் ஒருவராக பேசுங்கள் என்கவுண்டரில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் மனதோடு வைத்துக் கொள்ளுங்கள் காணொளியில் சொல்ல வேண்டாம் ஏனென்றால் காவல்துறையின் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது கட்டாயம் இது போல் நடவடிக்கை தேவை

  • @murugand3440
    @murugand3440 Před měsícem +5

    அமைதியான மாநிலமாக மாற வேண்டுமா... ரவுடிகளை சுட்டு தள்ளுங்கள். மக்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Před měsícem +2

    ஒரு பிரச்சனை பற்றி
    சந்தேகங்கள் இருந்தால்
    அது தீர்க்கப்படவேண்டும்
    இந்த சந்தேகங்களை
    நீதிபதியே கேட்டால்
    என்ன செய்வீர்கள்

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před měsícem +11

    கடேசில அவன் நெஞ்சில சுட்டாகளோ குஞ்சுல சுட்டாகளோ., ரௌடி ஒருத்தன் ஒழிஞ்சான்

  • @prakashsankar6925
    @prakashsankar6925 Před měsícem +4

    இந்த இடத்தில் உண்மையை சொல்லக்கூடாது என்பதர்க்காக என்கவுடரா என்பது சிபி
    ஐ விசாரிக்கணம்

  • @muthusanthi3009
    @muthusanthi3009 Před měsícem +5

    வெற்றி பெற்ற மமதை

  • @smartwork9912
    @smartwork9912 Před měsícem +6

    Shyaam Sir, உங்க குடும்பத்துல ஒருத்தர நடு ரோட்டுல வெட்சி போட்டாலும் இதே வியாகேனம் தான் பேசுவீங்களா Sir....?????

    • @IndumathiRamar
      @IndumathiRamar Před měsícem

      Why r they not taking action against aruthra, u fool

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Před měsícem +5

    சட்டம் ஒழுங்கு இல்லை என்கிறார்கள் நடவடிக்கை எடுத்தால் குய்யோ முறையோ என்பது ஒவ்வொருத்தார் மீதும் 20,30கேஸ் உள்ளது .உடனே ஜாமீனில் வந்து வேலையை காட்டுவார்கள் .

  • @meenatchisundharam8289
    @meenatchisundharam8289 Před měsícem +6

    என்கவுண்டர் என்கவுண்டர் என்கவுண்டர் தான் தீர்வு

  • @RathaKrishnan-xf6md
    @RathaKrishnan-xf6md Před měsícem +4

    இந்த என்கவுண்டரில் ஆளும் வர்க்கத்தினரின் சம்ப்பந்தம் இருக்கிறது

  • @sahuldeen3173
    @sahuldeen3173 Před měsícem +4

    நடவடிக்கை...நன்று...உண்மையான குற்றவாளிகளை விடக்கூடாது....ஒரு மாநிலத்தில் நுழைவதற்கே தடைவிதிக்கபட்ட அமித்ஷா மீது எடுத்த நடவடிக்கையே...இன்று ஒன்றிய அமைச்சர்....அசிங்கத்தின் உச்சம்....

  • @szawvyl3381
    @szawvyl3381 Před měsícem +3

    இந்த மாதிரி கொடூர குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதில் என்ன சார் நியாய தர்மம் பார்க்கிறீர்கள்.

  • @malikmuralikrishnannainiya4113

    திருநின்றயூர் கோகுல் ராஜ் பக்கம் உங்கள் பார்வை ஏன் திரும்பவில்லை . திருநின்றயூர் ரவியின் கூட்டாளி கோகுல்

  • @muthukumar-qi3vj
    @muthukumar-qi3vj Před měsícem

    என் கவுண்டர் சரியே.இவர்களைவிட்டால் வெளியே வந்து இதே வேலையை தான் மீண்டும் செய்வார்கள் ஒருவரை என்கவுண்டர் செய்தால் தான் மற்றவர்கள் உண்மையை சொல்வார்கள்.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před měsícem +7

    இப்படி எல்லாம் கேட்பாங்க என்று காவல்துறைக்கு தெரியாதா?

    • @thamizhiniyan2733
      @thamizhiniyan2733 Před měsícem

      முட்டாள்கள் அதிகம் யோசிப்பதில்லை

  • @natarajansollamuthu9873
    @natarajansollamuthu9873 Před měsícem

    இந்த கம்பி கட்டும் கதையைக் கேட்டு பாமரனுக்கே சிரிப்பு வருது
    தராசு எஜமான் உங்களுக்கு?

  • @rathinasamy6233
    @rathinasamy6233 Před měsícem

    இயற்கை உபாதை என்பது வரும்போது தானே போக முடியும்.ரொம்ப விபரமாக பேசுறதா நினைப்பு.

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 Před měsícem

    ❤❤ இந்த மாதிரி பதில் கொடுத்தது அடங்கணும்🎉🎉

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Před měsícem +1

    அது எதற்காக இருந்தாலும் மனிதன் மனிதனை கொல்வது என்பது மனிதாபமற்ற செயல்தான். இது முற்றிலும் ஒழிக்க பட வேண்டும். எதற்காக இதை செய்கிறார்கள். இதை செய்கிறவர்கள் வாழத் தகுதி உடையவர்களாக இனியாவது மாற வேண்டும்.

    • @ganesang3463
      @ganesang3463 Před měsícem

      அவன் கொன்றதும மனிதனே

  • @alexanderrayappan-sp6fn
    @alexanderrayappan-sp6fn Před měsícem

    சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர எதுவும் என்று சொல்ல முடியாது. அரசின் கை இல்லை. ஆனால் கமிஷனர் கட்டியம் கூறிவிட்டார்.ஏன்? என்று அவர் சொள்னால் தான் உண்டு.ஆனால் காவலர்கள் சொல்வதில் சாத்தியக்கூருகள் உள்ளது. செத்தவர் என்ன புனிதரா? நாம் தலையை பிய்த்துக் கொள்ள வேண்டியதில்லை.ஒரு வேளைக் கஞ்சி இல்லாதவனை நினைத்து உதவுவோம்.

  • @sumathirag9482
    @sumathirag9482 Před měsícem +2

    Shyam is going a long way in giving muttu to the ruling party. Wow! But one thing to be considered. Does the Police department have the power to act without Government 's directions in TN?

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 Před měsícem +2

    என்கவுண்டர் ஒரு தீர்வு அல்ல அது காவல்துறையின் சமீபத்திய சரிந்த இம்மேஜை நிமிர்த்த மட்டுமே உதவும்.

  • @Ammu-ie5zj
    @Ammu-ie5zj Před měsícem +18

    அப்பா ஷியாம் எல்லாரையும் போட சொல்லு 11 பேரையும் போட சொல்லு

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 Před měsícem +2

    கோயம்புத்தூர் கொலையாளிகளில்
    ஒருவர்தான் சுடப்பட்டார்

  • @udayakumarsengodagounder3610

    மக்கள் மனநிலை வேறு. சட்டம்
    வேறு. மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்து எது சரி யோ. அதை காவல் துறை செய்யலாம்.

  • @user-bs4vx5es8u
    @user-bs4vx5es8u Před měsícem +1

    Good Government🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayachandrasekaran9830
    @vijayachandrasekaran9830 Před měsícem

    Nalla muttu sir
    Govtku theriya nadandadunnu solreenga

  • @vasu9905
    @vasu9905 Před měsícem

    சரியான என் கவுண்டர் அவசியம் தேவை

  • @mesaya-sd3ed
    @mesaya-sd3ed Před měsícem +2

    கோர்ட் எங்க தண்டனை கொடுக்குது... ச்சும்மா பேசுற எல்லாம் இப்படி மிருகம் மாதிரி கோல்லுகிற இவனுங்க எல்லாம் இப்படி தான் என் கவுன்டர் செய்யணும்

  • @loyalvenka
    @loyalvenka Před měsícem

    அதென்ன என்கவுன்டர் எல்லாம் விடியற்காலையிலே நடக்கிறது.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před měsícem

    உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்

  • @chellakanir2806
    @chellakanir2806 Před měsícem +1

    நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. நாட்டில் அமைதி தேவை. அனைவரும் உழைத்து வாழவேண்டும் நேர்மையாக. பணத்தை ஈட்ட வேண்டும்

  • @user-uv2od2dp6l
    @user-uv2od2dp6l Před měsícem +1

    ஏன்டா ஆங்கரு இந்த முட்டு கொடுக்கிற? 😂

  • @muthusamy1251
    @muthusamy1251 Před měsícem +1

    எண்கவுண்டர்சரியானதிர்வு

  • @rajamalathimalathi9119
    @rajamalathimalathi9119 Před měsícem +1

    நான் ரொம்ப பயந்துட்டேன் நிலைய வித்துவான் இப்டி பேசுரரு ன்னு அப்பறம் நிலைய வித்துவான் மன நிறைவா பேசி வருமானத்தை கிழக்காமல் பேசுமுடிச்சுட்டாரு

  • @balamurugan6100
    @balamurugan6100 Před měsícem

    ஒருத்தனை மட்டும் பன்ணியது தப்பு. . அனைவரையும் பண்ணிருக்கணும்

  • @How_is..It9
    @How_is..It9 Před měsícem +1

    ரௌடி மட்டுமல்லாமல்....
    40/40 வெற்றிக்கு முன்பு/பின்பு ஒரு அகில இந்திய கட்சியும் , ஏவலாட்களும், சில்லறை தலைவர்களின் பேச்சும் செயலும் கூட தமிழ் நாட்டில் அமைதியை/முன்னேற்றத்தை கெடுக்க செயல் பட்டவர்களையும் கூட "எ(உ)ன்கவுண்டர்" செய்யலாமே. 👍👌😊.

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 Před měsícem

    காவல்துறை முதல்வருக்கு வேண்டிய சேகர்பாபு கண்ணசைவில் இயங்குகிறது. திரைக்கதை வசனம், இயக்கம் அனைத்தும் சேகர்பாபுவே. சேகர் பாபு மகள் காதல் திருமணத்தில் ஆர்ம்ஸ்டிராங் துணை நின்றதால் இந்தக் கொலை என்று மாரிதாஸ் சொல்வதே உண்மை.

  • @sekarvasuki8733
    @sekarvasuki8733 Před měsícem

    அண்ணா ரவுடி என்கவுடர் நிகழ்வுக்கு இவ்வளவு வக்காலத்து ? தூத்துக்குடி ஸ்ரைட் லைட் போலீஸ் செய்த என்கவுண்டர்ரை ஆதாரிக்கிராரா?

  • @thirumalaig1088
    @thirumalaig1088 Před měsícem +1

    மர்மம் தொடரும்

  • @MalarMoorthi
    @MalarMoorthi Před měsícem

    Innum,10,days,pessuvom ,then
    Next,chapter,poiduvom,,neengga
    Ippadiye,,irunthaal,ithu,thodarum
    Yaaraavathu,itha,stop,pannanum
    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @doraiparamasivan578
    @doraiparamasivan578 Před měsícem

    சார் இதெல்லாம் விவாதிக்க வேண்டாம்...
    ஒருத்தனை போட்டு தள்ளினால்தான் மற்ற குற்ற வாளிகள் பயபடுவான்..
    என்கவுண்டர் சரிதான்.

  • @s.srinivasan9821
    @s.srinivasan9821 Před měsícem +2

    ஐயா.... எண்கொண்டர் ... கண்டிப்பாக வேண்டும்

  • @akhilan8107
    @akhilan8107 Před měsícem +3

    ஷ்யாம்க்கு இந்த வாரம் இன்னும் பொட்டி வரலையோ???? பேச்சு மாறுது??????

  • @dr.s.georgesavarianandam7719

    IF THERE ARE SUCH ARGUMENTS WHAT POLICE WILL DO?

  • @karunanithisembaiyan1389
    @karunanithisembaiyan1389 Před měsícem

    சரிதான்

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 Před měsícem +1

    என் கவுண்டர் தேவை 😅😅😅😅😅😅😅😅😅😅

  • @palanivelsubbaiya3134
    @palanivelsubbaiya3134 Před měsícem

    எண்கவுண்டர்தான்
    சரியாணவழி

  • @namakodidharun3349
    @namakodidharun3349 Před měsícem

    நீங்கள் பாதிக்கப்பட்டால் இது மாதிரி பேச மாட்டீர்கள்

  • @vellachamy2765
    @vellachamy2765 Před měsícem

    சீமானுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க இதெல்லாம் நடக்கது

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi Před měsícem

    Dhoop master shyame rowdiesam ukku muttu kodukkaathe😮😮😮

  • @nizammydeen8817
    @nizammydeen8817 Před měsícem +1

    நீங்கலே சுட்ட கோர்ட்,நிதிபதி,சட்டம் எல்லாம் எதற்க்கு? சட்டத்தை கடுமையாக்கி மரண தண்டனை வழங்கலமே

  • @AjithKumar-cy8tk
    @AjithKumar-cy8tk Před měsícem +1

    சார் நீங்க பேசறது தவறு மக்கள் நாங்கள் இதுதான் விரும்புகிறோம் அமைதியான தமிழ் வேண்டும் இவனை விட்டால் மீண்டும் ஜெயிலுக்கு போயிட்டு வந்து இன்னொரு கொலை

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 Před měsícem

    5 பேரை வெட்டிக் கொள்பவன் ரவுடி என்றால் 50,000 பேரை குடிக்க வைத்து கொள்பன்னுக்கு பெயர் என்ன.

  • @polytricks9655
    @polytricks9655 Před měsícem

    முதலை தப்பிவிட்டது.

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Před měsícem

    காக்கி சட்டை கூலிப்படை ஏவல் துறை தமிழகம்

  • @jesikacharles
    @jesikacharles Před měsícem

    ஐயா ஷியாம் காலை 5.30 மணிக்கு விசாரணைக்காக காட்டுபகுதிக்கு அளைத்து செல்வார்களா ஊரு ஒலகத்துக்கு சந்தேகமா இருக்கு அதிகாரிகளை வீரப்பன் என்கவுண்டர் போல இருக்கு அதிகாரிகள்??? , வாள்க

  • @thiruppathisuburaman1976.
    @thiruppathisuburaman1976. Před měsícem +2

    என் கவுண்டர் உண்மைகளை வெளிப்படுத்தாதே....

  • @somaravi934
    @somaravi934 Před měsícem

    Thudikka thudikka kolai seipavan , paaliyal palathkaram seipavanai ENCOUNTER thaan seiyanum

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu Před měsícem +1

    போங்கடா நீங்களும் விவாதமும் . சுட்டது சரிதான்.

  • @arivalaganshanmugam.arivan1071

    கடும் குற்றவாளிக்கு இதுதான் பொருத்தமான தண்டணை

  • @user-uv2od2dp6l
    @user-uv2od2dp6l Před měsícem +1

    செய்யுறத சிறப்பா செய்ய தெரியாத துப்பு கெட்ட திராவிட போலீஸ்….😂

  • @kalimuthu3030
    @kalimuthu3030 Před měsícem

    எட்டு பேர் என்கவுண்டர் பண்ணனும்

  • @ganesang3463
    @ganesang3463 Před měsícem

    Cct கேமிராவில் அவன் முதலில் ெவட்டுகிறான் அவனை சுட்டதில் என்ன தவறு

  • @govindraj9374
    @govindraj9374 Před měsícem +1

    இதை பத்தி என்ன போய் பேசுறது தெளிவா தெரியுது இது ஒரு கேள்வி கேட்டுட்டு அவர் வேற ஒரு பதிலை சொல்லிக்கிட்டு இதை பத்தி முதல்ல பேசாதீங்க பா போலிஸ் செய்தது சரியே

  • @sdpandian8691
    @sdpandian8691 Před měsícem

    கொலை குற்றவாளியை என் கவுண்டர்செய்ததை பேச வேண்டாம்
    , 15:38

  • @dpssamy7585
    @dpssamy7585 Před měsícem

    Armstrong Kolayaaaaaa....meiyalumaaa sollungoooo meiyalumaaa Meiyalumaaa sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo

  • @Perumal-ne9tf
    @Perumal-ne9tf Před měsícem

    kalaila 5.30ku dutyku poagira police Tamilnadu la mattum thaan irukkudhu

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh Před měsícem

    Public place el en COUNTER seiya veendum bro. All r en COUNTER seingha bro.

  • @ECEPTDayanandanGPT
    @ECEPTDayanandanGPT Před měsícem

    Encounter ippa panna yenna thevai. Yarai kappatha ippadi pottu thallukirarkal. Mystery behind arms murder will stay under cover.

  • @jsaravanan8511
    @jsaravanan8511 Před měsícem

    Appo Armstrong uyir

  • @jagadeeshj5689
    @jagadeeshj5689 Před měsícem +2

    Sir .. 11 paru santhu oru Thani manithanai konru oru kuzhanthaiku appa ilama pannitangala. Athuku judiciary la irunthu yen pathukaapu varala?

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Před měsícem +1

    வடிவேல் அர்ஜூன் கைதி அம்மாவைகாண நகைச்சுவையைவிட கேவலம்

  • @profdrsiva
    @profdrsiva Před měsícem

    அரசியல் வாதிகளின் செ சேல்லப்பில்லை

  • @VgsKumar-jb7no
    @VgsKumar-jb7no Před měsícem

    Jail irantho irukkalam

  • @rabirajrenganathan1908
    @rabirajrenganathan1908 Před měsícem

    We support encounters No vetti pechu

  • @Sattai558
    @Sattai558 Před měsícem

    ஆம்ஸ்டராங் 1000 ரவுடிகளை , ஆந்திரா திருப்பதி வெங்கடேஷ்வரா டூபாகூர் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து 1000 ரவுடிகளை வக்கீலாக உருவாக்கியவர்.

  • @YouSquare-l3y
    @YouSquare-l3y Před měsícem

    சுடப்பட்டது சரியே

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před měsícem +1

    தராசு நீயுமா

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 Před měsícem +1

    🗑 waste discussion

  • @mvjai2875
    @mvjai2875 Před měsícem

    Deyi enngadA neenga very......SANTHI SIRIKKUDHUDA THOOO MODEL JOURNALIST