6 ஆண்டுகால சூரிய திசையில் யோகம் பெறும் லக்கினத்தினர் நட்சத்திரத்தினர்/Sun Mahadasha Effects

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2019
  • 6 ஆண்டுகால சூரிய திசையில் யோகம் பெறும் லக்கினத்தினர் நட்சத்திரத்தினர்/Sun Mahadasha Effects in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    #சூரியதிசை
    #Sun Dasha
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255./ தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255க்கு whatsup மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
    My Face book page- / kondranki-dhanasekar-2...

Komentáře • 82

  • @shivalingampk5013
    @shivalingampk5013 Před 4 lety +10

    சார், உங்களின் அருவி போன்ற வார்த்தை பிரயோகம் பதிவுக்கு அழகு சேர்க்கிறது. மிகவும் உபயோகமான பதிவு. நன்றி.

    • @malabala6664
      @malabala6664 Před 3 lety

      கிரக சேகை சூரியன் செவ்வாய் புதன் குரு 11ம் மினாம் வீடு பலன்கள் சூரிய தசைகள்

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 4 lety +1

    Nandri Sir

  • @premakrishnan7133
    @premakrishnan7133 Před 4 lety +2

    Yout positive approach is good.

  • @archanatn5518
    @archanatn5518 Před 4 lety +1

    Nalla solringa sir super

  • @murugana667
    @murugana667 Před 4 lety +2

    Thankyou

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 Před 2 lety +2

    Thanks very much sir.

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn Před 3 lety +1

    Thanks for msg 👍

  • @tbselva
    @tbselva Před rokem +2

    4:40 மிதுனம்

  • @vassandynatarajan7426
    @vassandynatarajan7426 Před 3 lety +1

    Sir Elam kattam sona nega forth place eil sun eruthal tenth place parukum ethi velakugal others prediction is very nice thank you

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 Před rokem +1

    All your videos are good

  • @shanmugamsubramanian2496
    @shanmugamsubramanian2496 Před 4 lety +1

    Good

  • @rangalasai5585
    @rangalasai5585 Před 4 lety +1

    I'm mesha lagnam and have sun in 10th house, Surya dasa running now and I am facing lot of financial problems and fights with father. Any remedies, please suggest. 4 and half years elapsed and still have 1 and half years.

  • @psarathy6936
    @psarathy6936 Před 4 lety +2

    Nandri sir meena rasi kanni laknam revathi star suriya dasai start aga pogudhu enaku laknathil suriyan irukkar appo eppadi irukkum please reply

  • @sasikalan1581
    @sasikalan1581 Před 4 lety +1

    Sir my rasi,lakna same viruchigam but there is no planet in fifth place. So how can predict my chat competitive exam for govt jobs sir in Chandra Desai sir. Can you explain .

  • @nivetha9430
    @nivetha9430 Před 5 lety +2

    Please upload chandra desa palan sir?

  • @murugananthammuruganantham4016

    Sir miduna lagnsm anusam star viruchiga rasi 3rd house in suriyan bhudhan (r)sukran (r)guru sevvai iruku govt job kedaikuma

  • @ahilaselvam5203
    @ahilaselvam5203 Před 2 lety +1

    வணக்கம் குருஜி

  • @tamilbharathi3165
    @tamilbharathi3165 Před 2 lety

    Hai sir,
    I'm ur new subscriber.
    Sir ippo simmah rasikku Surya thasa nadakkudu nu sonnanga. So plz adukku thaniya vedio podunga sir, Enna Enna nadakkum. Edavadu parigaram pannanuma. Full details sollunga sir. Plz I'm waiting for your vedio.

  • @abiraju9965
    @abiraju9965 Před 5 lety +2

    Sir sun in thulam, venus in leo. Govt job kidaukuma in sun dhasa?

  • @srideviparamasivam8086
    @srideviparamasivam8086 Před 4 lety +2

    Kettai, moolam star ku epdi irukum sir....

  • @sindhusindhu1405
    @sindhusindhu1405 Před 5 lety +1

    Thank u sir

  • @rajkumar.a5334
    @rajkumar.a5334 Před 5 lety

    Sir simmalakanam sun+puthan 9th house. Rasi viruchigam.star visagam4

  • @vigneshravi5682
    @vigneshravi5682 Před 2 lety

    Sir nega sona mathiri magaram lagnam sun in 12th place next year enaku sooriya disai start aaguthu...enaku nalla irukuma

  • @saroravi3673
    @saroravi3673 Před 5 lety

    Sir Chandra dasaikku palan solunga sir please.

  • @mpraquatics-ut8vq
    @mpraquatics-ut8vq Před 10 měsíci

    Sir meena rasi rishaba lagkanam surya disai surya puthi start agge irrukku eppade irrukum

  • @anandpabi3045
    @anandpabi3045 Před 5 lety

    Sir anaithu rasikkum pothu palan video podunga

  • @pavir9027
    @pavir9027 Před 3 lety

    Sir sukuran ragum seruthu paiyan ku eruthu ponnuku sevvai ragum seruthu erutha marriage panlama sir please tell me sir

  • @sathyaartwings5762
    @sathyaartwings5762 Před 4 lety

    sir .santhira thisai sollunga

  • @maaranmathan7352
    @maaranmathan7352 Před 3 lety

    sir,sooriya lagnathukku 12 m veedu eathu kadakamthaanea

  • @sureshbabu19995
    @sureshbabu19995 Před rokem

    Kadaga rasi, mithuna laknam 3il sukaran, sukara thasai epadi irukum sir

  • @balaji3983
    @balaji3983 Před 4 lety +5

    2020-2026

  • @dineshkumardinesh2490
    @dineshkumardinesh2490 Před 5 lety

    ஐயர் எனக்கு மகரலக்கனம் மீனராசி சூரிய திசை வயது 43 எப்படி இருக்கும்.

  • @reenaghorpade4321
    @reenaghorpade4321 Před 4 lety

    விருச்சிக லக்னம் புதன் 12 ல் இருந்தால் என்ன Sir பலன் ?

  • @sindhusindhu1405
    @sindhusindhu1405 Před 5 lety

    Enaku simma rasi simma lagnam magam natchathiram

  • @subash827
    @subash827 Před rokem +1

    6:55 dhanush & meenam

  • @jaishankarsethuraman2611

    Students ku Konjam sollugalean bro. Shali hosur

  • @selvamakaran8288
    @selvamakaran8288 Před 3 lety

    வணக்கம் ஐயா என் பெயர் செல்வராஜ் மீன லக்னத்திற்கு 6ம் அதிபதி திசை நடக்கிறது பன்னிரண்டில் உள்ளது தயவு செய்து பலன்
    சொல்லுங்கள் ஐயா 19.2.1991,9:01 am ஊர் கோயம்புத்தூர் தயவு செய்து பலன்
    சொல்லுங்கள் ஐயா

  • @mahaWonders
    @mahaWonders Před 2 lety

    Meena lagnam simma rasi enna palan

  • @vanishree3452
    @vanishree3452 Před 3 lety

    கிரகங்கள் 12 பாவகங்களில் நின்ற பலன்களை சொல்லுங்க

  • @mahendhiranmahendhiran6019

    Sir poisollathenga ennaku mithuna lagnam Suriyadhasa nadakuthu pootu Enna padathapadu paduthuthu 👿

  • @RemboyRVD
    @RemboyRVD Před měsícem

    Butthi evalo naal irukkum

  • @mahendhiranmahendhiran6019

    Mudincha ennaku reply pannunga

  • @kalimuthur7489
    @kalimuthur7489 Před rokem

    மேஷம் ராசி தனுசு லக்னம் .லக்னத்திற்கு 4ஆம் இடத்தில் சூரியன் உள்ளது.அரசு வேலை கிடைக்குமா

  • @Saravananssaravana
    @Saravananssaravana Před 4 lety

    8la suriyan irkku eppadi

  • @harishree1517
    @harishree1517 Před 4 lety

    Sekar desai katakana rasi but hans bukti

  • @deviram415
    @deviram415 Před 5 lety

    Astamasani mudinchal Rishabam Ku Nala irukuma sir

  • @digital6528
    @digital6528 Před 5 lety

    Kuzhappamaa irukkey......

  • @mathematician5309
    @mathematician5309 Před 3 lety

    Sir oru kuzhandai pirakumbodey sooriya dasaila pirakuma sir please please sollunga sir

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Před 3 lety

      Yes.. karthikai ..uthiram..uthiradam born baby starts surya dasha

    • @mathematician5309
      @mathematician5309 Před 3 lety

      @@KondrankiDhanasekar apdi piranda anda kozhandaiyoda ammavoda ammaku edavadu prblm varuma sir please sollunga

  • @sethu772
    @sethu772 Před 5 lety +1

    Sir what happened to meenam

  • @sasiraghavi5894
    @sasiraghavi5894 Před 3 lety

    Yanaku Rombo Noi ya kuduthar

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 Před 3 lety

    ஒரு க்ருஹம் எப்படி , ஏன் வக்கிரம் ஆகிறது ? பிறப்பு ஜாதகத்தில் க்ருஹம் வக்ரமானால் வகர நிவர்த்தி உண்டா? எப்பொழுது ? ஏன் ? 🙏🏼

  • @kaleeswaranvenkatachalam1867

    But you missed meena laknam

  • @Raamarajan
    @Raamarajan Před 4 lety +1

    லக்னத்தில் சூரியன் சந்திரன் இணைவு (கடக லக்னம்)
    2,7,8 மாரகாதிபதினு சொல்ராங்க, கொஞ்சம் பயமாதான் இருக்கு

    • @arumugamcivil04
      @arumugamcivil04 Před 3 lety

      பயப்படாதீர்கள்.. தெய்வ சக்தியை மிஞ்சி எந்த கெடுதலும் சேராது எல்லாம் வல்ல இறைவனை பற்றி கொள்ளுங்கள் வேண்டுங்கள்..நல்லதே நடக்கும் 🙏

  • @krissking7603
    @krissking7603 Před 4 lety +2

    Sir anusham miss panituga

  • @next-gm2bq
    @next-gm2bq Před 3 lety

    Meenam unmai

  • @amudhalakshmi5491
    @amudhalakshmi5491 Před 3 lety

    சூரியன்+ராகு 4 இடம் சிம்ம லக்னம் எப்படி இருக்கும்

  • @ramramesh5042
    @ramramesh5042 Před 5 lety

    கன்னி லக்கனம் மேஷ ச ராசி சூரிய திசை சுக்கிர புத்தி வாழ்க்கைய புரட்டி போட்டுருச்சு

    • @chinnapparaj5009
      @chinnapparaj5009 Před 11 měsíci

      எனக்கும் கன்னி லக்னம் மேஷராசி சூரிய திசை கேது புத்தி வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் சொல்ங்க

  • @samyuv
    @samyuv Před 4 lety

    Sir meena lagnathuku sollave illa very bad

  • @sarathkumarmano9626
    @sarathkumarmano9626 Před 4 lety

    Enaku 10 la Suryan..mesha lagnam..bt magaram pagai nu solteenga😑😑😑

    • @sarathkumarmano9626
      @sarathkumarmano9626 Před 4 lety

      Revathi natchratham vera .. buthan natcharathram😐

    • @devidevi-ck7sn
      @devidevi-ck7sn Před 4 lety +1

      Illaye entha lagnamaga irrunthalum 10 la irruntha nallathunu thana solraru

    • @sarathkumarmano9626
      @sarathkumarmano9626 Před 4 lety

      @@devidevi-ck7sn apdi ila..madam
      .enaku 10 aavathu place .. magaram
      .. that place of Sani bhagavan

    • @gomathigomathi5662
      @gomathigomathi5662 Před 4 lety

      Kumba lakanam 7ku uteiyavan 3la ujjam

  • @lathaj9008
    @lathaj9008 Před 2 lety +1

    அய்யோ ஆவணி மாதம் சிம்மதிற்கு வரும் சூரியன் பாடாய் படுத்தி எடுத்து விடும் இன்னும் சூரிய திசை வரும்போது என்ன பண்ணபோதோ 😭😭😭😭

  • @premkumarprem2002
    @premkumarprem2002 Před 5 lety +1

    ஏன் நீங்கள் தற்போது லக்னத்திற்கு பலன்கள் சொல்கிறீர்கள்.இராசி பலன்கள் சொல்வதில்லை.

  • @aravindhiran3816
    @aravindhiran3816 Před 3 lety

    மீனலக்கினம்(செ,சு),விருச்சிகராசி(குரு,சந்திரன் )12-ல்(கும்பத்தில்)சூரிய புதன்!...பலன் என்னவாக இருக்கும் ஐயா?,.
    12-ல் சூரியன் மறைவது நல்லதா!,..?,..விளக்கம் தாருங்கள் ஐயா!,.

  • @harisankarnatarajan
    @harisankarnatarajan Před 4 lety +3

    🙄🙄 மகர லக்னம், சூரியன் 4ல் உச்சம். சூரிய திசை நடக்குது. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.

  • @gurusubrahmanyasharma
    @gurusubrahmanyasharma Před měsícem

    மிதுனம் கன்னிக்கு சொல்லி, அப்படியே கடகம் டச் பண்ணிட்டு துலாம் சொல்லி தனுசுக்கு போய்……சிம்மலக்னம் போச்சே!!