சீமானுடன் இணைந்து தமிழ் தேசிய அரசியல் செய்வாரா விஜய்? |பா.ஏகலைவன், மூத்த பத்திரிகையாளர் |AadhanTamil

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    சீமானுடன் இணைந்து தமிழ் தேசிய அரசியல் செய்வாரா விஜய்? | பா.ஏகலைவன், மூத்த பத்திரிகையாளர் | Aadhan Tamil
    #Selvaperunthagai #AadhanTamil #PaEkalaivanInterview #viduthalaisiruthaigal #tholthirumavalavan #Vijay #tamilagavettrikazhagam #Rajinikanth #Seeman #naamtamilarkatchi #DMK #MKStalin #ADMK #AadhanLatest #AadhanVinothkirshnamoorthy
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 175

  • @user-rz6nz2jh4w
    @user-rz6nz2jh4w Před 13 dny +70

    தமிழ் தாய் வாழ்க.. தலைவர் பிரபாகரன் வாழ்க.. நாம் தமிழர்.. நாமே தமிழர்.. ❤️ நன்றி ஏகலைவன் ஐயா

  • @akhilema1269
    @akhilema1269 Před 13 dny +36

    அன்றும் இன்றும் ஊடகப்போராளி. மாண்புமிகு ஏகலைவன்!

    • @gobugopal2278
      @gobugopal2278 Před 12 dny

      போராளி என்றால் எந்த கட்சியயையும் சார்ந்து இருக்கக்கூடாது... ஆனால் இவர் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்.

    • @akhilema1269
      @akhilema1269 Před 12 dny

      @@gobugopal2278 இங்கிருக்கும் கட்சிகளில் நாம்தமிழர் கட்சிதான் போராடும் கட்சி. தவிரவும் இந்த நடுநிலை, கட்சிசார்பின்மை என்பதெல்லாம் சுத்த பைத்தியத்தனமான நடிப்பு. தம்பி ஏகலைவன் இரண்டும் கெட்டானல்ல.

  • @shanmugarajabalakrishnan2606

    கொலைகாரன் கள்ளன் கருணாநிதியை மறக்க மாட்டேன்

  • @kumarasivana
    @kumarasivana Před 13 dny +7

    ஐயா ஏகலைவன் அவர்கள் நீடுழி வாழ்க வளமுடன் வாழ்க நாம் தமிழர்

  • @rajendramvellayan1078
    @rajendramvellayan1078 Před 13 dny +14

    ஐயா ஏகலைவன் தமிழினத்தின் விலைமதிப்பு கொடுக்க முடியாத பெறுமதியானவர்.

  • @kumarneela3592
    @kumarneela3592 Před 13 dny +45

    ஐயா ஏகலைவன் அவர்கள் மிகச்சிறந்த நேர்மையான தமிழ் தேசியவாதி❤❤❤❤❤❤❤

  • @sudhansiva4800
    @sudhansiva4800 Před 13 dny +8

    நான் ஒரு மலையாளி ஆக இருந்தும், சைலோன் தமிழ் மக்கள க்கு, அரசியல் வாதிகள் செய்த துரோகம் மன்னிக்க முடியாது, ஆனால் தமிழ் மக்கள் மறந்து விட்டார்கள்.

  • @ssaraswathi2598
    @ssaraswathi2598 Před 13 dny +25

    தமிழ்தேசிய ஆசான் ஐயா அவர்கள். நன்றி ஐயா.

  • @pandurangankrishnaswamy3571

    ஐயா ஏகலைவன் அவர்கள் தமிழ் தேசிய அரசியல் ஆசான். இவருடைய காணொளி காணும் உணர்வுள்ள தமிழர் எவரும் தவறாமல் இயல்பாகவே தமிழ் தேசிய வாதியாக மாறிவிடுவர். இவருடைய ஓவ்வொரு காணொளியும் தமிழ் தேசிய வரலாற்று ஆவணமே. மிக்க மிக்க நன்றி ஐயா 🌹🙏🙏🙏

  • @vaithianathan4080
    @vaithianathan4080 Před 13 dny +10

    இறுதியில் தெறிக்க விட்டார் ஐயா ஏகலைவன் வாழ்த்துக்கள்

  • @saravananbabu792
    @saravananbabu792 Před 13 dny +6

    நாங்கள் காமராஜர் ஆட்சியை பார்த்ததில்லை ஆனால் ஸ்டாலின் ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்றால் எங்களுக்கு காமராஜர் ஆட்சி தேவை இல்லை.

  • @nandasirixd8675
    @nandasirixd8675 Před 13 dny +18

    😢ஐயா உங்கள் பாதுகாப்பு கருதி இவைகளைப் பேசாமல் இருப்பது நன்று 😢நீங்கள் வரலாற்றை அறிந்து வைத்திருக்கும் ஒரு முக்கிய நபர் 😅தெலுங்கர்கள் மிக மிகக் கொடுமையானவர்கள் 😅அவர்கள் துரோகத்தில் எதற்கும் துணிந்தவர்கள் 😅அவதானம் அவதானம் அவதானம் 💪💪💪

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Před 13 dny +3

      ஓ... பேசாம இருக்கணுமா? அப்ப வேற யார் பேசுவாங்களாம்? வைகோ நாயுடுவும், ராமகிருஷ்ணன் நாயுடுவும், மணி கௌடாவும், திருமுருகுலு காந்தியுமா?

  • @norlanmanithan3788
    @norlanmanithan3788 Před 13 dny +12

    இந்தக் காணொளியைப் பார்த்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க.விலுள்ள ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய தருணமிது. அல்லது எதிர்காலம் அவர்களை மன்னிக்காது.

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Před 13 dny +17

    நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪💪

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 Před 13 dny +15

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @Thaithamizh
    @Thaithamizh Před 13 dny +15

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 13 dny +9

    சிறப்பான நேர்காணல் உறவுகளே நன்றிகள் நாம் தமிழர் நாமே தமிழர்.
    நாம் ஒன்றுபட்டால் எமக்கு உண்டு வாழ்வு.

  • @thennarasum6682
    @thennarasum6682 Před 13 dny +8

    மீண்டும் மீண்டும் ஞாபகத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஏகலைவன் அய்யாக்கு நன்றி

  • @ganeshrams704
    @ganeshrams704 Před 13 dny +17

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @nesan100
    @nesan100 Před 13 dny +31

    நாம் தமிழர் கட்சி❤

  • @shanmugarajabalakrishnan2606

    மறக்க முடியுமா மே - 2009...
    எம் இனத்தின் வலி எப்போது உலகத்திற்கு புரியுமோ?
    இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன்

  • @user-xu4ik9yx7b
    @user-xu4ik9yx7b Před 13 dny +16

    நிறை குடம் தழும்பாது என்பதற்கேற்ப வாழ்பவர் ஐயா ஏகலைவன் அவர்கள் ..அரசியல் நூலகம் அவர் தான்...

  • @kutty2356
    @kutty2356 Před 13 dny +7

    வாழ்த்துகள் ஐயா தெளிவான விளக்கம்

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG

    NTK

  • @balasundaramduraiswami7514

    மார்க்கெட் கமிட்டிகளில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைவது பற்றி எந்த ஒரு அரசியல் வாதியும் பேசுவதில்லையே ஏன்

    • @prajan8197
      @prajan8197 Před 13 dny +1

      பேசினால் மட்டும் ஏதாவது செய்து கிழிக்க போகிறார்களா கேட்டால் ஏதாவது நடக்க வேண்டும் காதிலேயே வாங்காமல் போகிறவர்களிடம் சொன்னால் என்ன சொல்லவில்லை என்றால் என்ன

  • @shanmugarajabalakrishnan2606

    மீட்டெடுப்போம் தமிழர் வரலாறு!!
    போற்றிடுவோம் தமிழர் இனப்பெருமை!!

  • @bhagyaraajantamilbhagyaraa717

    சீமான்+விஜய் கூட்டணி அமைந்தால் தமிழினம் தலை நிமிரும்...வாழ்த்துகள்

  • @Manimaranbs1996
    @Manimaranbs1996 Před 13 dny +8

    ❤❤

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 Před 13 dny +8

    🐅🐅🙏🙏🙏🙏🙏🙏

  • @keerthig8826
    @keerthig8826 Před 13 dny +7

    Valthekel Ayya🙏🙏🙏🙏

  • @kumarasivana
    @kumarasivana Před 13 dny +3

    நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @saminathan6013
    @saminathan6013 Před 12 dny +2

    ஐயா அவர்களுக்கு நன்றி

  • @user-xb3qi6zn9x
    @user-xb3qi6zn9x Před 11 dny +1

    நாம் தமிழர் வெற்றி உறுதி கல்லூரி மாணவன் 🎙️🎙️🎙️

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Před 13 dny +4

    கூட்டணி கட்சி தலைவர் கள் மந்திரி சபையில் இடம் திமுகவிடம் கேட்க வேண்டும் பணத்தை வாங்கி கொண்டு வந்து

  • @user-xc7bb4fn6q
    @user-xc7bb4fn6q Před 13 dny +4

    Nermayana vatham iyya

  • @user-ur7ck2pb4i
    @user-ur7ck2pb4i Před 11 dny

    ஐயா ஏகலைவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 நாம் தமிழர் 💪💪💪

  • @baburaj7760
    @baburaj7760 Před 13 dny +9

    சினிமாகாரர்கள் MGR மட்டும் விதிவிலக்கு ஜெ. வந்தது சினிமாவினால் வந்தது அல்ல MGR அவரை முன்னிலை படுத்தியதால் தான்.

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 Před 6 dny

    இரண்டுபேரும் திறமைசாலி ❤❤❤❤

  • @thagaioli6708
    @thagaioli6708 Před 13 dny +3

    ஐய்யா சிறப்பு

  • @kumarasivana
    @kumarasivana Před 13 dny +1

    தமிழ் தேசியம். வெல்லும்

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan Před 13 dny +3

    நேர்மையான , துணிச்சலான பத்திரிகையாளர் ஏகலைவன் . மிகுந்த மரியாதைக்குரியவர் . 👌🙏💪💪💪💪💪💪🐅🐅🐅🇬🇧

  • @shivayshiva9866
    @shivayshiva9866 Před 13 dny +1

    எங்கள் உயிர் அண்ணன் ஏகலைவன் வாழ்க வளமுடன் நாம் தமிழர் சிவா பறையன் அம்பத்தூர்

  • @alte2715
    @alte2715 Před 13 dny +3

    ஐயா ஏகலைவன் அவர்கள் பதில்கள் மிக அருமை வாழ்க தமிழ் தேசியம் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @alte2715
    @alte2715 Před 13 dny +1

    கி.தட்சிணாமுர்த்தி .வாழ்க நாம் தமிழர் .வாழ்க தமிழ்தேசியம் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @pandiyank437
    @pandiyank437 Před 11 dny

    நேருகாலத்திலும்இந்திராகாங்கிரசுமுற்பகுதியிலும்இருந்தகாங்கிரசுகட்சியினர்தலைவர்கள்நிலைப்பாடுவேறுஇப்போதுநிலமைவேறுஆனாலும்நானறிந்தவரைதமிழ்நாட்டில்காங்கிரசுதோல்வியைகண்டதற்கும்திமுகவெற்றிப்பெற்றதற்கும்சரியாணகாரணம்இதுவரைஎவராலுமேபகிரப்படவில்லைஎன்பது எனதுஆழமானகருத்து

  • @Balamurugan-jl9pd
    @Balamurugan-jl9pd Před 10 dny

    ஏகலைவன் உங்களின் அரசியல் பார்வை நேர்மையானது பேசுங்கள் தொடர்ந்து மாற்றம் வரும் வரை

  • @muthukumarasamy.c113
    @muthukumarasamy.c113 Před 13 dny +3

    உப்பில்லா கஞ்சிகுடித்து
    துரோகிகளை மீண்டும்
    மீண்டும் நினைவில் ஏற்றி
    னேன்.காலம் மாறும் கருவ
    றுத்து பழித் தீர்க்க!

  • @SenthilKumar-yl7ix
    @SenthilKumar-yl7ix Před 10 dny

    சிறப்பு❤

  • @narayanana2891
    @narayanana2891 Před 12 dny +1

    அப்ப, அடுத்த முதல்வர் சீமான்தானா? ஏகலைவன் மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பார்.

  • @thevasulochanamichaeljegan1515

    அருமையான விளக்கம் ஏகலைவன் ஐபா.
    ❤❤❤

  • @karthikeyan5401
    @karthikeyan5401 Před 13 dny +1

    ❤❤ NTK ❤❤

  • @vivekanan9049
    @vivekanan9049 Před 13 dny +2

    🙏🙏🙏🇲🇾

  • @tjey6003
    @tjey6003 Před 11 dny

    Super iya speech

  • @raadhakrishnanalagasamy7289

    ஏகலைவன் அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார். தைரியமாகவும் சொல்கிறார்.
    அவர் சொல்வது தவறு என்றால் சவுக்கு சங்கருக்கு செய்ததுபோல் இவருக்கும் ஸ்டாலின் அவர்கள் செய்வாரா ?
    😮
    P.K.A. Radhakrishnan, Hosur.

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l Před 11 dny +1

    2026 இல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்

  • @babukarthi2675
    @babukarthi2675 Před 13 dny +3

    அய்ய உடைய கருத்து மிக அருமையான. கருத்து...

  • @rajatvr5974
    @rajatvr5974 Před 9 dny

    இனி நம் கட்சி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் என்பதில் பெருமிதம் அடைகிறேன்

  • @user-eu2ct5ls2r
    @user-eu2ct5ls2r Před 12 dny

    தம்பி விஜய் அவர்களின் தலைமையை ஏற்று அண்ணன் சீமான் செயல்பட வேண்டும் !

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 Před 7 dny

    ✅✅✅👌🙏🏾

  • @A.GANESAN-vh4vn
    @A.GANESAN-vh4vn Před 10 dny

    Vanakkam. NTK must not compromise anytime and join with other political party. NTK must contest alone in all elections and win to govern thamizhnadu. Contesting alone without any compromise is the ultimate unique quality of NTK. NTK 2024 & 2026.

  • @user-xc7bb4fn6q
    @user-xc7bb4fn6q Před 13 dny +3

    Vijai thamilan. MGR yaru jeyalalitha yaru kalaingar yaru athan seeman sonnar vijai thamilan athan seeman atharikkirar

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu Před 11 dny

    2026 il thiruddu thiravedathai makkal Oda Oda veradduvarkal❤❤❤❤❤

  • @arulappumarisal166
    @arulappumarisal166 Před 11 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @t.vijayanandant.vijayanand1547

    Dai murugana ematri thinna nai thaneda nee

  • @kannanbagworks-hc5em
    @kannanbagworks-hc5em Před 11 dny +1

    ஐயா ஏகலைவன் பேசும் பொழுது மிகத்தெளிவாக அருமையாகவும் கருத்துக்களோடு எடுத்துரைக்க அவர் பேசும்.பொழுது கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது

  • @user-cb6pe1fn1q
    @user-cb6pe1fn1q Před 10 dny

    நாம் தமிழர்

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 Před 9 dny

    இனிமேலாவது தமிழன் நடிப்பவனை ஆதரிக்காமல் நன்கு படித்தவரை ஆதரித்தால் நல்லது..... அண்ணன் அண்ணாமலை வாழ்க ❤

  • @shra3834
    @shra3834 Před 13 dny +1

    சிறப்பு அண்ணா....கலக்கல்

  • @arjunank9278
    @arjunank9278 Před 10 dny

    இன்று அரசியலில் பரப்புரை நாம் தமிழர் கட்சியை பார்த்துதான் எல்லாமோ

  • @csravichandrancsravichandr7547

    சீமான் விஜய் முதல்வராக களப்போரளியாக மாறவேண்டும். என் இனத்தில் பிற ந்தவன் எல்லாம் என்னை ஆள நினைக்கக்கூடாது. என் இனத்தில் சிறந்தவன் மட்டுமே என்னை ஆளவேண்டும்.

  • @galaxyknight6740
    @galaxyknight6740 Před 13 dny +2

    அவசியமான கலந்துரையாடல்.வாழ்த்துக்கள்

  • @vijayanandj9989
    @vijayanandj9989 Před 13 dny

    ரொம்பவே பேசுறீங்க.. நாளைக்கு அவர் வராரண மாத்தி பேச வேண்டியிருக்கும்

  • @user-ue3tw4ee8y
    @user-ue3tw4ee8y Před 13 dny

    சீமான் வஜய் இணைய வாய்ப்பு அறவே இல்லை

  • @user-xu4ik9yx7b
    @user-xu4ik9yx7b Před 13 dny +2

    ஐயா ஏகலைவன் அவர்கள் தமிழர் வரலாறு அடங்கிய ஒரு பொக்கிஷம்..இவரை தமிழர்கள் கொண்டாட வேண்டும்..சமீபத்தில் இவர் வாழ்க்கை வரலாற்றை பதிவுகளை பார்த்த போது உடம்பெல்லாம் புல்லறித்தது..இவர் வாழ்க வாழ்க பல்லாண்டு...

  • @vkmmedia3007
    @vkmmedia3007 Před 13 dny +1

    வாய் திறந்தால் வாரியம் போய்ரும் 😂😂😂😂😂

  • @vib4777
    @vib4777 Před 13 dny +1

    அவன் ஒரு தூங்கு மூஞ்சி..
    இவன் ஒரு அண்டபுளுகன் ...
    ரெண்டும் சூப்பர் கூட்டணி...

  • @sugunamohanraj8154
    @sugunamohanraj8154 Před 10 dny

    😔😔😔😔😔😔😔😔

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 Před 13 dny

    கூடாநட்பு கேடாய் முடிந்தது என கட்டுமரம் சொன்னது கனிமொழியை சிறையிலடைத்த காங்கிரசை நினைத்திருப்பார்.... அந்த ஆள் நிச்சயமாக ஈழத்தை நினைத்து சொல்லியிருக்க மாட்டார் ஐயா!

  • @parthipanthavayogam4870

    அண்ணே சீமான் யாருடனுமம் கூட்டணி வேண்டாம் please

  • @user-ki2ub3ob1e
    @user-ki2ub3ob1e Před 12 dny

    TVK ❤❤❤❤❤

  • @balasubramani1450
    @balasubramani1450 Před 13 dny +1

    Saamanotu Vijay serakutathu..serntal Vijay 0..than...anmikà arasil ..Rajini..parmula.. Annamalai..parmula desiya...parmula.. Vijay ku..nallathu...🇮🇳🇮🇳💯💯👌

  • @tjey6003
    @tjey6003 Před 11 dny

    Karunanithi naai virar panni payalalathan nanhal koththu koththa seththom iya 😢😢

  • @raghavanparthasarathyparth1785

    Ungaluku vendum anal koothadigalai kondaduveergal ekalaivan sir

  • @vijayanandj9989
    @vijayanandj9989 Před 13 dny

    CM candidate yaar! Anga irrukku Twist in the tale 😀

  • @kingofocean1459
    @kingofocean1459 Před 13 dny +1

    அஜித் தி மு க வுடன் 🤣🤣🤣🤣

  • @tjey6003
    @tjey6003 Před 11 dny

    iya thappi pilaithu vanthom but enkalukaka yarume illaye ennu ninaithom anal unkala mathiri nalla manithal enkalukaka pesumpothu aruthalaka ullathu 😢😢

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 Před 11 dny

    Congress should go alone .. to prove themselves.

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 Před 10 dny

    Evk ஒரு பைதியம் ஜால்ரா பேசியதை மறந்துட்டான்

  • @Mounwest
    @Mounwest Před 13 dny

    Tvk ntk vckwinning

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx Před 13 dny

    ம்ம் அறுத்து தல்லிடுவானுங்க 😮

  • @harisjeyaraj
    @harisjeyaraj Před 12 dny

    annamalai cm 2026

  • @jayakumarkumar0
    @jayakumarkumar0 Před 11 dny

    Seemaan kadasila vijaykalla viluthutaarudoi

  • @tamilmovies4066
    @tamilmovies4066 Před 13 dny

    Vijai vendaam. Avar velaiki aaga maataar.

  • @JaiVijaya-bl2gx
    @JaiVijaya-bl2gx Před 13 dny

    YEKALAIVAN.SIMMONUKKU.SEMA.MUTTU.SIMONUKKU.VARUMANAMYEPADIVARUTHUNNU.YEKALAIVAN.SOLVARA

  • @LINGAM210
    @LINGAM210 Před 13 dny +1

    ஐயா நன்றி நாமே தமிழ ன் 🇬🇧

  • @Thiruchentur
    @Thiruchentur Před 13 dny

    Fact based logical argument 🔥🔥🔥

  • @t.vijayanandant.vijayanand1547

    Amanda kandu

  • @LankeshLankesh-ed9vo
    @LankeshLankesh-ed9vo Před 11 dny

    Kamaraj paarpaanukku Tamil naattai vitravar, adi varudi, Tamil mozhi edhiri, Tamil nattil vottukku panam kodukkum oozhalai thodangi vaiththavar

  • @GurunathanB-ye2ib
    @GurunathanB-ye2ib Před 13 dny +1

    வாழ்க ரஜினி வளர்க அவரது புகழ் என்றென்றும் இந்தியா தமிழகம் உள்பட ஆன்மீக ஆட்சியை வேண்டும் ஆன்மீகம் ஆட்சியே வேண்டும்

  • @t.vijayanandant.vijayanand1547

    Dai nee pari sutthama da