சாட்டைக்கு வந்த சிக்கலும் அதற்கான காரணமும் | இனி இதுவே தீர்வு | Saattai

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #saattai #seeman #ntk #naamtamilar
    சாட்டைக்கு வந்த சிக்கலும் அதற்கான காரணமும்
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline

Komentáře • 1,4K

  • @Govindarajan-ry7yl
    @Govindarajan-ry7yl Před měsícem +326

    விரைவில் நலம் பெற வேண்டும் 🙏🙏🙏🙏

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Před měsícem +28

    ஏதேதோ பேசினாலும் என்னத்தைப் பேசினீர்கள் என்பது புரிகின்றது, சிறப்பு 👍

  • @saba-u
    @saba-u Před měsícem +97

    இது தான் சாட்டை ! அறிவை ஊட்டியதாகவும் போச்சு❤ சில விசமிகளுக்கு! அடிக்காமலேயே வலியை ஏற்படுத்தியதாகவும் போச்சு 😂❤️

  • @paravaigiri
    @paravaigiri Před měsícem +26

    மக்கள் பிரச்சினை பற்றி பேசுவீ்ர்கள் என்பது தெரியும்... நீங்கள் மிக முக்கியமான பிரச்சினை பற்றி சிறப்பாக பேசியுள்ளீர்கள்... சிறப்பு... அந்த பசும்பால் பூண்டு மிகச்சிறப்பு... புரட்சிகர வாழ்த்துகள்... பாராட்டுக்கள்... தம்பி சாட்டை துறை..❤🎉😊

  • @dheeran_1
    @dheeran_1 Před měsícem +85

    என்றும் சாட்டை அண்ணா வழியில் ❤நாம் தமிழர் லால்குடி தொகுதி 🔥🔥🔥

  • @deepammedicals8852
    @deepammedicals8852 Před měsícem +113

    இதற்கு மேல் எதிரிகளை அவமானப்படுத்த முடியாது

  • @narasimhanmani313
    @narasimhanmani313 Před měsícem +52

    பூரண உடல் நலம் பெற ஸ்ரீ ஸ்ரீ மகாசக்தி குருசக்தி ஆசீர்வதிக்கட்டும்
    அண்ணனுக்கு வலது கை யா இருக்கிரீங்க தொடருங்க...

  • @user-uu5yv4fw5b
    @user-uu5yv4fw5b Před měsícem +21

    உண்மையாக இருங்கள் உணர்வோடு இருங்கள் துன்பங்கள் துளியாய் மாறி போகும்.

  • @user-sy6cw2be9w
    @user-sy6cw2be9w Před měsícem +358

    துறை நீங்க இல்லாமல் எனக்கு மனசோர்வே வந்துவிட்டது இப்ப எனக்கு மகிழ்ச்சி

  • @ranga3581
    @ranga3581 Před měsícem +11

    நாம் நம்மை தோற்கடிக்கும் வரை நம்மை எவராலும் தோற்கடிக்க முடியாது என்பது உங்கள் தன்னம்பிக்கையில் புரிகிறது

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před měsícem +52

    இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரா நலமோடு உங்களின் பயணம் தடை இன்றி தொடர மீண்டும் இறையன்போடு நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் 👌🏽👌🏽👌🏽

  • @balajis3395
    @balajis3395 Před měsícem +14

    அண்ணா நீங்க இல்லாமல் காணொளி பார்க்கவே சுவாரஸ்யமாக இல்லை இப்போ தான் காணொளி நல்லா சுவாரஸ்யமாக இருக்கிறது ❤❤❤😊

  • @katharmeeran
    @katharmeeran Před měsícem +57

    ❤❤ தம்பி முழுமையாக நலம் பெற்று வர வேண்டும்.கவலை வேண்டாம் ❤❤❤

  • @SB-od7qd
    @SB-od7qd Před měsícem +43

    அவதூறு பரப்பியவனுக்கு சரியான செருப்படி😅

  • @user-vc1zo1ny5v
    @user-vc1zo1ny5v Před měsícem +55

    சின்னவெங்காயம் முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு.
    அதான பார்த்தேன்.சிறப்பு.

  • @prabhakaran3932
    @prabhakaran3932 Před měsícem +37

    ணோவ் உபிஸ் இதை பார்த்து கதற போறானுங்க 😂😂😂😂

  • @sivanesansivanesan3392
    @sivanesansivanesan3392 Před měsícem +66

    அண்ணே நீங்க வேற லெவல் அண்ணே எவ்ளவு பெரிய
    பிரச்சனை இருந்தாலும் ஈஸியா எடுத்துக்கிரமுடிக்கிறது நீங்க வேற லெவல் இந்நேரம் பூற பயலுகளும் செத்துருப்பானுங்க நீங்க தான் என்னோட ரோல் மாடல்

  • @ChellakiliA
    @ChellakiliA Před měsícem +15

    நண்பரே வைத்தியராகிவிட்டிர்கள். அதேச்சமயம் அருமையான நகைச்சுவை. இன்று வேலையின் போது இரண்டு விரல்களில் அதிகமானக் காயங்கள் ஏற்ப்பட்டுவிட்டது. வலிகளால் இருந்தபோது உங்கள் வலையொலியைப் பார்த்தேன். எம் நகைப்பு என்னால் அடக்கமுடியவில்லை நன்றி.

  • @annadurai5654
    @annadurai5654 Před měsícem +155

    ஐயா நல்லா இருக்கியால உங்க முகத்த பார்த்த பிறகுதான் சந்தோசமாயிருக்கு உடம்ப பார்த்துக்குங்க இந்த கோவத்த அடக்கி வைங்க நம்மளுக்கும் ஒரு நேரம் வரும் 💪💪💪

    • @Riyasr-zd5uo
      @Riyasr-zd5uo Před měsícem

      Ninakku vere job elleya evannukku Jalan adikat

  • @cssubramaniyan3758
    @cssubramaniyan3758 Před měsícem +64

    சாட்டை முருகன் அவர்களை நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 Před měsícem +128

    வருக வருக தம்பி

  • @eelam6164
    @eelam6164 Před měsícem +15

    Congratulations SAATTAI 👌

  • @navachandrankulanthaivel5825
    @navachandrankulanthaivel5825 Před měsícem +98

    உங்களைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி , கவனமாக இருங்க உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉. ஈழத்திலிருந்து நவச்சந்திரன்

  • @johnsonsara5834
    @johnsonsara5834 Před měsícem +10

    தம்பி துரை எதற்கும் கவலைபடாதே தமிழ் உறவுகள் நாங்கள் இருக்கிறோம்

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 Před měsícem +29

    முகத்தில் தெறிகிறது உங்கள் சுகவீனம் அதற்காக பிரார்த்திக்கும் தம்பி. 🙏

  • @thalapathy__rasigan
    @thalapathy__rasigan Před měsícem +19

    காண்கிற அனைத்தும் இன்னும் நாம் தமிழரை இறுக பற்றிக்கொள்ளத்தான் தூண்டுகிறது..
    ❤❤
    எதற்கும் அஞ்ச வேண்டாம்.. எதன் பொருட்டும் கவலை கொள்ள வேண்டாம்..
    Love u durai anna..❤

  • @MaheshMahesh-p7o
    @MaheshMahesh-p7o Před měsícem +672

    நீங்க இல்லாம நா உங்க சேனல் பாக்கவே வரல இப்போதான் வரேன்

    • @Sathees2024
      @Sathees2024 Před měsícem +25

      எல்லாவற்றையும் பாருங்க

    • @kumarbabu3909
      @kumarbabu3909 Před měsícem +12

      Appadiyae konjam oombitu po thambi

    • @jayakannikak1619
      @jayakannikak1619 Před měsícem +10

      இதையெல்லாம் சொல்லக்கூடாது எப்பொழுதும் நாங்கள் நாம் எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் ஐவர் வந்தால் அவர் வந்தால் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது

    • @Feenixxx76
      @Feenixxx76 Před měsícem

      En da ungomma maranthutalaa​@@kumarbabu3909

    • @mohamedameen2035
      @mohamedameen2035 Před měsícem +8

      தம்பி சாட்டை ntk புதுசா ஆடியோ வந்துகிட்டு இருக்கு அது உண்மையா

  • @GlobalLearningKSK
    @GlobalLearningKSK Před měsícem +10

    எல்லா விமர்சனங்களுக்கும் .. பதிலடி போல தெரிகிறது🎉.

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g Před měsícem +172

    சாட்டையில் புது தம்பிகள் பணிபுரிவது அருமையாக இருக்கு தம்பி சாட்டை திறமையான தம்பிகாலைதான் தேர்ந்துதடுத்துல்லார் சட்டை புது தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் 👌🏿👌🏿👌🏿

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km Před měsícem +4

      புதியவர் தம்பியுடையான் படைக்கு அஞ்சான் திறமையானவர்கள் புதியவர் கள் வாழ்த்துங்கள் 🎉🎉❤❤

    • @senthilkumar-js8st
      @senthilkumar-js8st Před měsícem

      Pazhaiya ...thampikal...enna ahnanga bro

    • @pramilakumari408
      @pramilakumari408 Před měsícem

  • @balajis3395
    @balajis3395 Před měsícem +55

    நாம் தமிழருக்கு எதிராக அவதூறுகளை மட்டுமே தான் பரப்ப முடியும் நேர்மையாக எதிர் கொள்ள முடியாது 🤦🤦💪💪💪💪💪 இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி

    • @seiidsjjdjdj
      @seiidsjjdjdj Před měsícem +1

      ஊம்பி

    • @balajis3395
      @balajis3395 Před měsícem +2

      @@seiidsjjdjdj 200 ஊபிஸ் உனக்கு 200 வந்துச்சா

    • @seiidsjjdjdj
      @seiidsjjdjdj Před měsícem

      @@balajis3395அவன் பீய தின்னு

    • @kumaresan339
      @kumaresan339 Před měsícem

      Yenda mental punda, audio release agi iruku kena thayoli Mari umbura😂😂😂

  • @pkgaming9822
    @pkgaming9822 Před měsícem +54

    சேட்டைக்காரன்டா இந்த
    சாட்டை....❤❤❤

  • @kumarasivana
    @kumarasivana Před měsícem +17

    சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது வருக வருக வருக. நாம் தமிழர்

  • @user-lv4mc9cu3n
    @user-lv4mc9cu3n Před měsícem +73

    உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.
    நாம் தமிழர் அண்ணன் சீமான் தூத்துக்குடி

  • @tamilutopia690
    @tamilutopia690 Před měsícem +3

    ❤❤ யோக்கியன் வந்துவிட்டான் சொம்பை எடுத்து உள்ளே வை❤

  • @murugesans5123
    @murugesans5123 Před měsícem +33

    நலம் பெற வாழ்த்துக்கள் 💐

  • @krishnasamy5743
    @krishnasamy5743 Před měsícem +18

    தம்பிக்கு வாழ்த்துக்கள், உடல் நலம் காக்கும் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
    நல்ல உடல் நலம் பெற இறைவன் அருள் கிடைக்கட்டும்.
    வாழ்க வளமுடன் 🎉❤.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Před měsícem +24

    அடே அடே தம்பி எப்புடிடா சிறப்பு சிறப்பு, ஆமா நம்ம அகச்சூழலை மகிழ்சியாக வைத்திருப்போம். இங்கே இருப்பவர்கள் அத்தனை பேருமே உத்தமர்காடா தம்பி, ஆனா சில விடையங்களில் விழிர்பனர்வு வேண்டுமே நம்மிடம்🙏🙏🙏🙏

  • @rjrsports7326
    @rjrsports7326 Před měsícem +4

    Sir take care your health your are Education Minister in Seeman Sir Cabinet. Good Advice Sir. CM SIR SEEMAN HE GIVE FREE WIG TO TN PEOPLE LIKE FREE TV AND MIXY

  • @nilojan6461
    @nilojan6461 Před měsícem +200

    தரமான சம்பவத்துக்கு தயாராகுற மாதிரி இருக்கு சாட்டை....... அவதூறுக்கு

    • @davidfelix5517
      @davidfelix5517 Před měsícem

      😂😂😂😂😂

    • @meriljulius
      @meriljulius Před měsícem +2

      Audio potu avathura kealapitanunga 😂

    • @TheManigandan1979
      @TheManigandan1979 Před měsícem

      அவனை வச்சி ஓக்குறாங்க. சம்பவமா ?

  • @RajasekarMahalingam-lm7sw
    @RajasekarMahalingam-lm7sw Před měsícem +5

    தம்பி, இது ஒரு வித்தியாசமான காணொளி. நல்லா தான் இருக்கு

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před měsícem +38

    சாட்டை🔥🔥🔥🔥🔥🔥💪🏻

  • @balajis3395
    @balajis3395 Před měsícem +8

    அண்ணனை யார் எல்லாம் கைது செய்தததுக்கு பிறகு இப்போது தான் காணொளியில் பார்க்கிறீர்கள்❤❤❤👍👍👍

  • @RameshRamesh-i4y
    @RameshRamesh-i4y Před měsícem +46

    துரைமுருகன் தம்பி வாழ்க. வளமுடன்

  • @rkhockey
    @rkhockey Před měsícem +56

    தேவையில்லாமல் விமர்சனம் செய்பவர்களை செருப்பால் அடிக்காமல் அடித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்

  • @sreekevin525
    @sreekevin525 Před měsícem +45

    உங்களை ரொம்ப miss பண்ணிட்டோம்.. இப்போவாச்சும் வந்திங்களே!...
    உங்களை முழுவதும் நாங்கள் நம்புவோம் சகோதரா!...
    முன்னே விட தைரியமுடனும், ஆற்றலுடனும் இருக்க வேண்டிய நேரம் இது. இது கடினமான சூழ்நிலைதான். உங்கள் முகத்தில் இருக்கும் சோகம் எதிரிக்கு சந்தோஷமாக அமையும். உங்க பேச்சுல அந்த திமிர் இருக்கணும். அதுதான் உங்க அடையாளம்.. அதுதான் எங்களுக்கும் எனர்ஜி பூஸ்டர்... எல்லாம் கடந்து போகும். நான் இந்த பதிவை பார்க்கவே இல்லை. உங்கள் முகம் பார்த்ததுமே எனக்கு சொல்ல தோன்றியதை சொல்லிக் கொண்டிருக்கிறேன். உங்களைப் பார்த்ததில் அவ்வளது சந்தோஷம். கண்ணில் ஆனந்த கண்ணீர். காலம் எல்லாவற்றையும் சரி பண்ணும்.. அன்பு சகோதரியின் வாழ்த்துக்கள்!!.. Be strong... ❤️ மீண்டும்வீறு கொண்டு எழுவோம்.. 💪

    • @johnsonsara5834
      @johnsonsara5834 Před měsícem +3

      அருமை யான பதிவு சகோதரி

    • @sreekevin525
      @sreekevin525 Před měsícem

      @@johnsonsara5834 நன்றி சகோ.. 🤗

    • @raja_mohammed4628
      @raja_mohammed4628 Před měsícem +1

      என்னுடைய மனதில் உள்ளதை எழுதி உள்ளீர்கள் நன்றி தங்கச்சி

    • @sreekevin525
      @sreekevin525 Před měsícem

      @@raja_mohammed4628 🤗

    • @sreekevin525
      @sreekevin525 Před měsícem

      @@raja_mohammed4628 🤗

  • @kumarasivana
    @kumarasivana Před měsícem +29

    சாட்டை வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @fazeelan
    @fazeelan Před měsícem +24

    வாங்க அண்ணா உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @hashphotographyy
    @hashphotographyy Před měsícem +28

    சீக்கிரம் உடல் சரியாகிவிடும் சாட்டை ❤

  • @AstroRajaGanapathi
    @AstroRajaGanapathi Před měsícem +62

    தக்காளி மாப்ள சூப்பர்யா ஒரே காணொளியில் மொத்த பேருக்கும் நல்லா பதில் சொல்லிட்டே

  • @shashawperali5575
    @shashawperali5575 Před měsícem +7

    சாட்டை துரை என்ன சொல்ல வர்றாருன்னா உங்க ஆடியோ வீடியோ எல்லாம் எங்க மயிருக்கு சமம் தான் சொல்ல வருகிறார் 🔥👌

  • @user-hu4pw6bz3h
    @user-hu4pw6bz3h Před měsícem +22

    மிக கவனமாக இருங்கள் அண்ணா வாழ்த்துக்கள் ❤

  • @varatharaj288
    @varatharaj288 Před měsícem +62

    அரசியல் பேசிக்கொண்டிருந்த சாட்டையை இப்படி குருவி தைலம் விற்க்க வைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்

    • @sathiyarajr9577
      @sathiyarajr9577 Před měsícem +3

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @tdineshbabu
      @tdineshbabu Před měsícem +4

      U2 Brutus fan

    • @UchihaParambarai
      @UchihaParambarai Před měsícem +1

      ​@@tdineshbabuகண்ணி

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Před měsícem

      @@tdineshbabuஅவனா நீங்கள்??? 😛😛

    • @TamizharAatchi
      @TamizharAatchi Před měsícem +1

      இப்படியாவது மகிழ்ச்சி அடைந்து கொள்😀

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Před měsícem +63

    வாழ்த்துக்கள் தம்பி சாட்டை துரைமுருகன்🙏

  • @ariharan_official
    @ariharan_official Před měsícem +7

    செருப்பு தயார் செய்து வச்சி இருக்காங்க தமிழ் மக்கள் 😂😂😂😂😂😂.....

    • @mydiary3110
      @mydiary3110 Před měsícem +1

      விரைவில் வாங்குவான்...

  • @jehovahpastries5710
    @jehovahpastries5710 Před měsícem +14

    அண்ணா நாங்கள் எதிர்பார்த்த பிரச்சனை வேறு நீங்கள் பேசுகிற பிரச்சினை வேறு இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு

  • @SaranVk
    @SaranVk Před měsícem +8

    எதிரியின் பலத்தை கவனத்தில்வைத்து செயல்படுங்கள் அண்ணா

  • @prajan8197
    @prajan8197 Před měsícem +84

    சாட்டை உங்களை பார்த்த உடன் தான் மகிழ்சி 🎉

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 Před měsícem +4

    உங்களுடைய முகம்❤பளிச்சென்று இருக்கிறது. அழகோ அழகு❤தொடரட்டும் உங்கள் அயராது பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு🎄🎄🎄

  • @thamilmaran15
    @thamilmaran15 Před měsícem +68

    எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாண்டா. இவன் ரொம்ப நல்லவன்டா. சூப்பர் சாட்டை

  • @sakthivadivel3488
    @sakthivadivel3488 Před měsícem +9

    உன் மைசொல்லுகள்தம்பி.உங்களைவருத்திக்கொண்டுபேசுவதுதெருகிறதுதம்பி

  • @RamGaneshapillai-uq6ld
    @RamGaneshapillai-uq6ld Před měsícem +18

    This is better than politics. Thank you.

  • @anbunigar9114
    @anbunigar9114 Před měsícem +4

    சரியான சம்பவம்😂😂சாட்டை அண்ணன்😂😂😂புரிந்தவர் புத்திசாலி🎉😂😂❤❤❤

  • @sampathkumar7604
    @sampathkumar7604 Před měsícem +305

    நாம் தமிழர் கட்சியின் மேல் பல அவதூறுகளை பரப்பிக் கொண்டு வருகிறார்கள் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்

    • @prajan8197
      @prajan8197 Před měsícem +24

      அவதூறு என்று தெரியுது அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் அதை பார்ப்பதை தவிருங்கள்

    • @karatepanda6893
      @karatepanda6893 Před měsícem +20

      சாக்கடையில் மேய்கின்ற பண்ணிகளுக்கெல்லாம் பதில் சொல்லணும் அவசியமா.

    • @lakshmipathi2137
      @lakshmipathi2137 Před měsícem +6

      Correct anna

    • @senthilkumar-js8st
      @senthilkumar-js8st Před měsícem +6

      Ahavathooru illai ......real....audio .....released

    • @senthilkumar-js8st
      @senthilkumar-js8st Před měsícem +3

      ​@@karatepanda6893s....pannikku pathil...solla ahvasiyam...illai ....pannikku....
      Ahthu pattuku menjukitey erukalam.....

  • @Asksharma1010
    @Asksharma1010 Před měsícem +4

    நாம் தடவல் கட்சி call recording பாசறை

  • @HariHaran-er7uz
    @HariHaran-er7uz Před měsícem +37

    சாட்டை ரெடி ❤

  • @Tamil-an
    @Tamil-an Před měsícem +2

    இறைவன் என்றும் நம்முடன் அண்ணா,. மனம் தளர வேண்டாம், நலம் பெற இறைவனை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před měsícem +91

    எல்லாம் நல்லபடியாக நடந்தேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வெற்றி நிச்சயம் தொடர்ந்து உழையுங்கள் 🙏 🇨🇵

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 Před měsícem

      அண்ணனுக்கும் தம்பிமார்களுக்கும் வாய் சரியில்லை ஆணவம் அகம்பாவம் அகங்காரம் வாய்க்கொழுப்பு நக்கல் நையாண்டி கிண்டல் கேலி அடுத்தவனை மதிப்பது இல்லை எடுத்து எறிந்து பேசுவது எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம் இவை எல்லாம் அழிவிலைதான் கொண்டுபோய்விடும் நாம்தமிழர் கட்சி அழிவைநோக்கி பயணிக்கிறது அண்ணன் சீமான் பேசும் வார்த்தைகளை பாத்திங்களா ஒரு தலைமையோட வாய்யில் வரும் வார்த்தைகளை 😢😢😢😢😢

    • @kumarraju9139
      @kumarraju9139 Před měsícem +2

      @@asvikasuthakaran2463 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @latharavindran4437
      @latharavindran4437 Před měsícem

      @@kumarraju9139சரியா சொன்னீங்க👍👍திருட்டுத் திராவிடம்…

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 Před měsícem

      @@kumarraju9139 நான் எழுதி இருக்கிறதப்பாத்துமா நான் திராவிடன் என்று சொல்லுறாப்பா 🤣😂😅😅😂🤣

    • @kumarraju9139
      @kumarraju9139 Před měsícem

      @@asvikasuthakaran2463 அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன செய்து அதிகாரத்துக்கு வந்தார்கள் என்று பார்த்தால் தெரியும் அவர்கள் ரொம்ப நல்லவர்களாக இருந்ததால் அதிகாரத்துக்கு வந்தவர்கள் அல்லவென்பது .Nice guy finish last என்று சொல்வார்கள் . தமிழர்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றால் எதிரிகளை அவர்களின் பாதையில் சென்றுதான் எதிர்கொள்ளவேண்டும் . இல்லையென்றால் நல்லவர்களாக மட்டும்தான் இருக்கமுடியும் அதிகாரம் என்பது கனவில் கூட கிடைக்காது . .

  • @sundaramoorthy6011
    @sundaramoorthy6011 Před měsícem +324

    சாட்டை மிக கவனம். தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உங்கள் உழைப்பு மிக அவசியம்.

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 Před měsícem +134

    நாம் தமிழர்🚩

  • @Iraiyadiyan1924
    @Iraiyadiyan1924 Před měsícem +3

    அண்ணன் சீமான மறைமுகமாக மிரட்டுவது போல் இருக்கின்றது

  • @Sound3345
    @Sound3345 Před měsícem +8

    சாட்டை அண்ணா, நல்லா இருக்கீங்களா... உங்கள பார்க்காம சாட்டை பக்கமே வரல.... புரட்சி வணக்கம் உங்களுக்கு.... 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 சாட்டை 3.0 எதிர்பார்க்கிறோம்.....

  • @NEEMO392
    @NEEMO392 Před měsícem +11

    சவுக்குக்கு நடந்தப்போ பொய்னு உருட்டிட்டு இருந்த... இப்போ உனக்கே நடந்த உடனே ஆஹ் ஓஓஓஓ ன்ற 😂😂😂

  • @dhanushwaran6075
    @dhanushwaran6075 Před měsícem +35

    நாம் தமிழர் ❤️❤️❤️

  • @lazad9482
    @lazad9482 Před měsícem +15

    உன் அலைபேசியில் இருக்குறதுலாம் வெளிய வந்துருச்சு.....😂😂😂😂😂

  • @gunaskrn45
    @gunaskrn45 Před měsícem +131

    இந்த பதிவினால் உபிக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாயிருப்பங்க ,,,என்னடா நம்ம இவளோ அவதுறு பரப்பிருக்கோ ,,,இவுங்க பாட்டுக்கு கூலா இருகணுங்கன்னு..,,,🎉ஜெய் உபி🎉

    • @user-fw4ks7ij6u
      @user-fw4ks7ij6u Před měsícem +11

      😅😅👌சரி தான் சகோ!👍😇🙏🏻

    • @Drqueen1503
      @Drqueen1503 Před měsícem

      அவனே மன உளைச்சல் தான் இருக்கான்

    • @thamaraikannan1578
      @thamaraikannan1578 Před měsícem +5

      இப்படி இவன் லேகியம் விக்க விட்டுட்டாங்கப்பா

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam Před měsícem +4

      ஜெய் உபி 😅

    • @chinnapandian2497
      @chinnapandian2497 Před měsícem +2

      அண்ணா 😂😂😂😂😂😂😂😂

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Před měsícem +1

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

  • @AnilKumar-wb7my
    @AnilKumar-wb7my Před měsícem +205

    நாம்தமிழர் குலசேகரம்

    • @NTK822
      @NTK822 Před měsícem +13

      நாம் தமிழர் சுங்கான் கடை

    • @AjiabiAA
      @AjiabiAA Před měsícem +10

      நாம் தமிழர் திருவட்டார்

    • @SumanSuman-tq6et
      @SumanSuman-tq6et Před měsícem +9

      நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் தொகுதி ❤

    • @aspinaspin5432
      @aspinaspin5432 Před měsícem +9

      நாம் தமிழர் திங்கள் நகர்...✨

    • @varatharaj288
      @varatharaj288 Před měsícem +7

      திருவரம்பு

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k Před měsícem +6

    அலைபேசி உரையாடல் சேமித்து வைத்ததால் இல்லை அதுவும் இல்லை ஆனால் அதனால் எவ்வளவு பிரச்சனை.

  • @jehovahpastries5710
    @jehovahpastries5710 Před měsícem +54

    அண்ணா உங்களை கண்டது மகிழ்ச்சி அடைகிறேன் சாட்டை தயார்படுத்துங்கள் நீங்கள் இல்லாமல் பல பைத்தியங்கள் உலாவிக் கொண்டிருக்கிறது சாட்டையடி கொடுக்க வேண்டும்

  • @ennada-nadakuthu
    @ennada-nadakuthu Před měsícem +1

    மிக தரமான பேச்சு

  • @DeepakDeepak-gg7zm
    @DeepakDeepak-gg7zm Před měsícem +19

    வா அண்ணா வா அண்ணா 😍

  • @RisheDevan
    @RisheDevan Před měsícem +56

    நக்கல் னா உனக்கு ❤

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před měsícem +1

      குசு விடறதால பக்கத்துல படுக்கமாட்டேங்கறாளாம் மேற்படியாள்! 😂

  • @d.kowsikd.kowsik8170
    @d.kowsikd.kowsik8170 Před měsícem +3

    நான் நீங்கள் இந்த நேரத்தில் வந்ததை எதிர்பார்க்கவில்லை.. பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @santhiyogupuvi3669
    @santhiyogupuvi3669 Před měsícem +62

    சாட்டைதம்பி சீமானுக்கு பல தளபதிகள் உண்டு அதில் நீங்கள் மிக முக்கியமானவர்
    எனவே நீண்ட பயணம் செல்லவேண்டும் அவதானமாக
    இருப்பது அவசியம் தம்பி
    உண்மை, நேர்மை, சத்தியம்
    உங்களிடம் உண்டு அதுதான்
    பிரச்சனை

  • @DharmaRaj-ow9zu
    @DharmaRaj-ow9zu Před měsícem

    முக்கியமான பிரச்சனை,தீர்வுகள்.மயிரா போச்சு செம நக்கல்,சாட்டைக்கு சல்யூட்..சூப்பர்.🎉🎉

  • @prajan8197
    @prajan8197 Před měsícem +16

    சாட்டை செம 😂😂😂😅

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu Před měsícem +13

    மிக மிக அருமை.

  • @Baranimb-uh1ng
    @Baranimb-uh1ng Před měsícem +5

    சீக்கிரமாக ஊன் வாய்க்கு நிரந்தரமாக ஜெயிலுக்கு போய்டுவ

  • @rajrethinam5063
    @rajrethinam5063 Před měsícem +3

    Saattai we are all with you. God is Great.

  • @yobsndarmavi
    @yobsndarmavi Před měsícem +27

    வணக்கம். எதற்காகவும் சோர்ந்து விடாதீர்கள்

  • @saravanakumar-wm1tp
    @saravanakumar-wm1tp Před měsícem +3

    சோர்வின்றி இயங்கு தம்பி தமிழ் தேசிய தலைமையேற்க்கும் காலம் நெருங்கி வந்து விட்டது 🎉

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r Před měsícem +29

    டேய் தம்பி குசும்பன்டா நீ!❤

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds Před měsícem +5

    ஒருதன் தேவடியா பயனு சொல்லியும் நீ கட்சி.யில இருக்க....😂

  • @SvGMathi
    @SvGMathi Před měsícem +12

    வெளிநாட்டு சரக்கு உடம்புக்கு ஏத்துக்கலையோத் தம்பி..😅 முகமெல்லா வாடிக் கெடக்கே

  • @user-tp3dj6tm7p
    @user-tp3dj6tm7p Před měsícem +9

    Thalaiva உனக்கு என்ன ஆச்சு சாட்டை எப்போ மருத்துவ சேனலா ஆச்சி ஏன் இந்த தடுமாற்றம் 😂

  • @shanmugammugam5829
    @shanmugammugam5829 Před měsícem +33

    45 நாள் இல்ல.. 48 நாட்கள் வரை இந்த வைத்தியங்களை கடைபிடிக்கனும்

    • @kumarbabu3909
      @kumarbabu3909 Před měsícem

      @@shanmugammugam5829 yea 48 naal nalla pora varavangala durai oombanum Adhuthan treatment

  • @2kkalaiarasiyinkanavugal661

    அவதூருக்கு பிறந்த அவதூறுகளுக்கு நாம் தமிழர் கட்சியின் புரட்சி வாழ்த்துக்கள்..... அண்ணே நீங்க கலக்குறீங்க அண்ணே.......

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 Před měsícem +12

    👏👏👏 NTK

  • @selvathilagavathijeevanant7637

    துரை உங்கள் உடல்நலனை மிகப்பாதுகாப்பாக கவனித்துக்கொள்ளுங்கள்.பாதுகாப்போடு இருங்கள்-- தமிழ் தேசியத்தின் ,நாம்தமிழரின் தளபதிகள் உங்களைப்போன்றோர்❤❤❤
    நிச்சயம் நாம் தமிழர் ஆட்சி அமையும்🎉🎉🎉

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv Před měsícem +9

    காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள உங்களது அலைபேசியில் இருந்து தான் இந்த ஆடியோக்கள் எல்லாம் வெளிவந்துள்ளது என்பதை நீங்களே ஒத்து கொண்டீர்களே😅😅

    • @sritesterTester
      @sritesterTester Před měsícem

      ஏன்பா, அவங்கள் செயற்கை நுண்ணறிவு ( AI) ஐ பயன் படுத்தி பொய்யான ஒலிப்பதிவுகளை வெளிவிடுவது உனக்கு புரியவில்லையா?