இரசாயனக் கலப்பு மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி? மாங்காயை இயற்கை முறையில் பழுக்க வைப்பது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • #mangofruit #sarasussamayal #tamilchannel

Komentáře • 178

  • @bhavadharanijayakumar9239
    @bhavadharanijayakumar9239 Před 2 lety +30

    அம்மா ரொம்ப ரொம்ப அருமையான தகவல்ங்கம்மா இந்த சீசனுக்கு ஏற்ற தகவல் கல்லு போட்ட பழத்தை கண்டு பிடிக்க தண்ணீரில் போடுவது அருமையான யோசனை இதே மாதிரி அந்தந்த சீசனுக்கு வருகிற பழங்களின் நன்மை தீமைகளை சொல்லுங்கள் அம்மா எனக்கு மாம்பழம் னா ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல ஒரு அளவே இல்லை மா சாப்பிட்டுடே இருப்பேன் தீர தீர வாங்கி போடுவார்கள் இப்ப நம்ம கையில் நிறைய காசு இருந்தாலும் நல்ல பழம் வாங்க முடிவதில்லை மா அருமையான தகவலுக்கு நன்றிங்கம்மா

  • @mani6678
    @mani6678 Před 2 lety +4

    விபாயார நோக்கத்திற்காக மக்கள் செய்யும் அயோக்கியதனத்தை
    போட்டு உடைத்தற்காக மிக்க நன்றி அம்மா.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety

      நன்றி நன்றிங்க.... மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை... நம்ம தான் கவனமா இருக்கணும்...என் சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறேன் 🙏

  • @annalakshmikannan29
    @annalakshmikannan29 Před 2 lety +1

    நன்றி.ஆரோக்கியத்தின் அற்புத தகவல் தந்ததற்கு நன்றி...,

  • @perinbamv6619
    @perinbamv6619 Před 2 lety +1

    நன்றி மிகவும் உபயோகமான தகவல். ரொம்ப நாளாக எதிர் பார்த்து இருந்தேன்.

  • @ranjithkumar.c5301
    @ranjithkumar.c5301 Před 2 lety +1

    அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி அம்மா

  • @schitra340
    @schitra340 Před 2 lety +4

    பயனுள்ள தகவல் அம்மா.....🙏🙏🙏🙏🌹❤

  • @gopalakrishnanduraisamy5409

    நன்றி நன்று.

  • @namasivayamkv1724
    @namasivayamkv1724 Před 2 lety +3

    நல்ல தகவல் நன்றி.👍

  • @ericraj2004
    @ericraj2004 Před 2 lety +1

    அருமையான தகவல். நன்றி.

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 Před 2 lety +5

    இதே போல் தான் நல்ல முட்டையையும் பழுதான முட்டையையும் கண்டுபிடிப்பார்கள்.

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Před 2 lety +1

    பயனுள்ள தகவல் அம்மா. கவர்மென்ட் இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள் . .

  • @meenambalsubramanian5103
    @meenambalsubramanian5103 Před 2 lety +1

    அருமை அருமை

  • @chandrusekar8161
    @chandrusekar8161 Před 2 lety

    Amma super news. We are using this method for many years. My grandpa solli koduthar

  • @reetlazer5679
    @reetlazer5679 Před 2 lety +9

    நன்கு விளையாத மாம்பழம் எல்லாமே நீரில் மிதக்கும்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před 2 lety +2

    அம்மா நல்ல உபயோகமான பதிவுங்க மா இப்படியெல்லாம் கூட செஞ்சு மாம்பழத்த பழுக்க வைக்கறாங்களா மா சரிங்கமா நான் வாங்கும்போது பார்த்து வாங்கறேன்ங்க மா இதுக்காகவேதான் என் பொன்னு மாம்பழமே சாப்டமாட்டான்ங்க மா உன்ங்க கைல என்னங்க மா please சொல்லுங்க மா நன்றிங்க மா 👍👍👍👍😘☺

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 Před 2 lety +3

    ரெம்பவே அருமை அம்மா இதை பார்த்தவுடன் உங்கள் தோழியாக மாறிட்டேன் 👍👍👍

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety

      அன்புடன் வரவேற்கிறேன் 🙏😍

  • @gayathrik6509
    @gayathrik6509 Před 2 lety +2

    Arumaiyana tips Amma.... enimay itha follow panikurom ma

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 Před 2 lety +1

    Thank you Amma for your useful information

  • @thamilselvan2584
    @thamilselvan2584 Před 2 lety +1

    Thank u so much,...,........ Amma

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 Před 2 lety +2

    How to find out the original mango's practical method and how to ripe the mango's teaching methods r very useful and excellent work madam.

  • @premalathaselvakumar6806

    Arumai amma nalla pathivu... Thanks🙏🙏🙏

  • @revathivetri1219
    @revathivetri1219 Před 2 lety +3

    Super Amma very useful tips 😍😍

  • @ganirizwanaganirizwana4619

    அருமையான பதிவு அம்மா🥰 👍❤

  • @gayathrisekar2905
    @gayathrisekar2905 Před 2 lety +2

    Very very useful amma thanks amma

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 2 lety +7

    கல் வைய்யுங்க, வேண்டாம் என்று கூறவில்லை.
    எங்க STATUS க்கு தகுந்தாற்போல்
    வைரக்கல் வைத்து பழுக்க வைக்கவும்.

  • @srm5909
    @srm5909 Před 2 lety +11

    இதே மாதிரி பதநீர் (பதினி) சாக்ரீம் கலக்காதது என்று கண்டுபிடிக்க யாராவது வழி சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.
    ஒரிஜினல் பதநீர் சுவையை பருக திருச்செந்தூருக்கு பக்கத்தில் செல்ல வேண்டி உள்ளது.

  • @empower_english
    @empower_english Před 2 lety +1

    Immensely useful caution madam.Thanks a lot.

  • @murziabdulcareem2445
    @murziabdulcareem2445 Před 2 lety

    Very good Advice mum.thank you.

  • @mohamedayub4182
    @mohamedayub4182 Před 2 lety

    👌👍👍

  • @karunaaanandi1339
    @karunaaanandi1339 Před 2 lety +1

    Very very nice and good
    Meathod mam
    Thankyou

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +1

    Amma, thankyou🙏🙏🌼🌼

  • @rameshlaksh
    @rameshlaksh Před 2 lety +1

    Usually all fruits are ripened using acetylene gas. Not just limited only to mangos. The quality and taste of fruits depends on how much they are matured in the plants not by what methods used for ripening. By nature also the ripened fruits produces acetylene gas that is being used to initiate ripening process for other fruits.

    • @rameshlaksh
      @rameshlaksh Před 2 lety

      By nature ethylene gas is produced by fruits that induces ripening process in other fruits.

  • @nisanth.g5601
    @nisanth.g5601 Před rokem

    நன்றிஅக்காரசாயனகல் வைத்துபலுக்கவைத்த வாழைபழம் மாம்பழம் சாப்பிட்டால்வயிற்று வலிவரும்

  • @palanipalani5748
    @palanipalani5748 Před 2 lety +2

    From sarus samyal vedio varell very super.

  • @sugunaelango2860
    @sugunaelango2860 Před 2 lety +1

    Romba nantri

  • @mohamedrijwan6757
    @mohamedrijwan6757 Před 2 lety +1

    Really thanks ma
    Rijwan (UEA) from Erode

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 Před 2 lety +2

    Very useful video nga amma. Thank you for this useful video. You are always the best.

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 Před 2 lety +3

    எந்த பழமாக இருந்தாலும் உணவுக்கு முன் அல்லது உணவுக்கு பின் அரைமணி நேரத்திற்கு பிறகு சாப்பிடவும்

  • @santhi3426
    @santhi3426 Před 2 lety +2

    இந்த மாம்பழ சீசனுக்கு ஏற்ற
    காணொளி! இந்த தகவல்
    இப்பொழுது தான் தெரிகிறது!
    இந்த முறையை பயன்படுத்தி
    அனைவரும் பயன் பெறுவோம்!
    இதே மாதிரி உங்களுக்கு
    தெரிந்த விஷயங்களை
    சிறிய காணொளிகளாகவே
    வழங்குங்கள்!
    வரவேற்கிறோம்! நன்றி!
    மகிழ்ச்சி! தொடரட்டும்!
    🥭🥭🥭🥭🥭🥭🍀🍀🍀🍀🍀🙏

  • @puppysahana1629
    @puppysahana1629 Před 2 lety

    Super mam, this is very helpful tips.so tq

  • @jayalakshmirenganathan2140

    ரொம்பவே உபயோகமான தகவல்.
    நான் உங்களின் இந்த விலாக்கை என் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பியுள்ளேன். சகோதரி..
    இன்று எங்கள் வீட்டில் வாங்கின 4 மாம்பழமும் தண்ணீரில் பட்டதும் மேலே மிதந்து வருகிறது.🙄😔
    மிக்க நன்றி சகோதரி.👌👍👍

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety

      தங்கள் ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றிங்க.கல் போட்ட மாம்பழம் சாப்பிட்டு நான் இரண்டு நாளாக சிரமப் பட்டுக் கொண்டுள்ளேன். எனவே அனைவருக்கும் பயன் படும்படியான வீடியோ கொடுத்துள்ளேன். நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏

    • @jayalakshmirenganathan2140
      @jayalakshmirenganathan2140 Před 2 lety

      @@SarasusSamayal நன்றி சகோதரி.👍🙏

  • @sankarlakshmanan222
    @sankarlakshmanan222 Před 2 lety

    Good Amma thanks.

  • @ilayarevathi8779
    @ilayarevathi8779 Před 2 lety +1

    Good Ammaa...

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Před 2 lety +2

    Very useful tips.

  • @loganathanlogu57
    @loganathanlogu57 Před 2 lety +1

    Super ma very useful news thank ma

  • @ethirajethiraj1940
    @ethirajethiraj1940 Před 2 lety +1

    Timely information mam.
    I was thinking how to find the difference.
    Thank yoy so much for your useful infirmation

  • @roselinmary6950
    @roselinmary6950 Před 2 lety

    Thanks amma

  • @Simple-learner
    @Simple-learner Před 2 lety

    மிக அருமையான. பதிவு அம்மா

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN Před 2 lety

    Thank you mami

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 2 lety +2

    Super amma

  • @meenamali6925
    @meenamali6925 Před 2 lety

    Very useful info. Amma Thq

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Před 2 lety

    Super ma. Thanks for correct timing

  • @balajim6016
    @balajim6016 Před 2 lety +1

    Excellent

  • @ganesanr3553
    @ganesanr3553 Před 2 lety

    நன்றி... 🙏

  • @ranjaniravi6099
    @ranjaniravi6099 Před 2 lety

    Thank s for the mango tips

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 Před 2 lety +3

    Wonderful Advice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mizparathi8477
      @mizparathi8477 Před 2 lety +1

      No, it is not true. Well mature mango sink in the water if it is not mature properly it will float. We tested this with mangoes of our own tree

    • @rameshlaksh
      @rameshlaksh Před 2 lety

      @@mizparathi8477 Please understand most of the youtube viewers are fools. any one can cheat them with such kind of videos.

  • @kanchanajayakanthan976

    Very very very useful msg thank u so much mam

  • @kamalakannan7013
    @kamalakannan7013 Před 2 lety

    THANK YOU

  • @nirmalabala2281
    @nirmalabala2281 Před 2 lety +8

    நாம் கடைக்கு மாம்பழம் வாங்க போகும் போது ஒரு பகெட்டுல தண்ணிர் கொண்டு போய் போட்டு பார்த்த பிறகு வாங்க வேண்டும்.

    • @vasanthijagan9701
      @vasanthijagan9701 Před 2 lety +1

      Bucket la thaneer vaithu ovoru shop layum nam kann munne check panni thara vendum.y should we carry bucket and water

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 Před 2 lety

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @hebzibaanandraj945
    @hebzibaanandraj945 Před 2 lety

    Very nice tips ma.thank you

  • @noohushakirulla3082
    @noohushakirulla3082 Před 2 lety

    Super ma thanks

  • @jayashreec5202
    @jayashreec5202 Před 2 lety

    Super ma, thank you

  • @laraibmohiaddinsyed7070

    Thank you so much

  • @selvee6669
    @selvee6669 Před 2 lety

    Super Video Akka Romba Nandri Akka 👍👍👍❤️❤️ Selvee 🇲🇾

  • @kalaivani9919
    @kalaivani9919 Před 2 lety

    Super thank you

  • @chitrak7336
    @chitrak7336 Před 2 lety

    Thanks Amma .....very useful tips.....🙏🙏🙏

  • @kuppusamykuppusamy9128

    Super news Akka

  • @pandianarumugamtamil5777

    அருமை மா

  • @santhi8987
    @santhi8987 Před 2 lety +2

    Ammachi neenga eppadi Irukinga. Video super ammachi. Unga kayila adipatirku ammachi. Ennachu ammachi.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety

      Hi chellam...Kaila cooker soodu ma... How r u ma?

  • @easwarisamayal8931
    @easwarisamayal8931 Před 2 lety

    Very useful massage Akka

  • @user-md1sl1sm3r
    @user-md1sl1sm3r Před 2 lety +1

    ஆம் மா..பெரும்பாலும் இப்படி இயற்கை பழங்களை பயன்றறது ஆக்க இடைதரகர்கள் முயலுகிறார்கள் மா.
    அம்மா கையில் என்ன மா சூடு பட்டது போல இருக்கிறது..அவசரமின்றி பாதுகாப்போடு சமையல் செய்யுங்கள்.... பயனுள்ள தகவல் மா..
    படித்தவர்களை விட பண்பட்டவர்களால் அனைத்தையும் சிறப்பாக செய்ய முடியுமென்று தினம் தினம் காட்சி படுத்தி சாட்சி படுத்தி கொண்டே இருக்கிறிர்கள் மா..
    ஏனோ இருவாரங் களாக சிறு சிறு விடியோவாக போடுகிறிர்கள்..நேரமின்மை மாற்று வேலைகளின் பழுவாக இருப்பின் பரவயில்லை மா..மனஉளைச்சல் மற்றும் ஏதேனுமிருந்தால் தைரியமும் கடவுளின் பிராத்தனையோடு மறுபடியும் முதலில் இருப்பது போல தொடருங்கள்..நன்றி மா..

    • @santhi3426
      @santhi3426 Před 2 lety +1

      ஏப்பா அவங்க பயனுள்ள
      தகவல்களை தினமும்
      வழங்கி வருகிறார்கள்.
      குறுகிய காலத்தில் ஆயிரத்து
      ஏழு நூறு காணொளி வழங்கியுள்ளார்கள.
      சமையல், வீடு சுத்தம், ஆன்மீகம்
      எல்லாமே இருக்கு.
      உனக்கு வேணுமின்னா
      அந்த காணொளிகளைப்
      போய் பாரு.
      அவங்க உற்சாகத்தை குறைக்க
      மாதிரி சொல்லாதே!
      உற்சாகப்படுத்துர மாதிரி
      சொல்லு! நன்றி! மகிழ்ச்சி!

    • @umaramasubramanian4323
      @umaramasubramanian4323 Před 2 lety

      🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety

      இரண்டு வாரங்களாக கொஞ்சம் வெளிவேலை... வேறொன்றும் இல்லைங்க... வெளியே போனதால் கொஞ்சம் முடியவில்லை... வீடியோ எப்போதும் போல் தொடரும் 🙏🙏😍

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety

      @@santhi3426 ஆதரவுக்கு மிக்க நன்றி நன்றிங்க 🙏😍

    • @user-md1sl1sm3r
      @user-md1sl1sm3r Před 2 lety

      @@SarasusSamayal சரிங்க மா..

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Před 2 lety

    நன்றி

  • @kalpanaperiasamy3698
    @kalpanaperiasamy3698 Před 2 lety +1

    Useful video amma 👌

  • @thilagakumarir6388
    @thilagakumarir6388 Před 2 lety

    Super tips mam

  • @tusha1552
    @tusha1552 Před 2 lety

    We can identify the fruits by seeing appearance uniform color throughout.if it is not the natural way the fruit appears different colour yellow and some parts green and some black dots

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 Před 2 lety

    tks mom

  • @PushpalathaSamayalGarden

    Useful tips

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 Před 2 lety

    thank you mam

  • @sumathimurugesh8768
    @sumathimurugesh8768 Před 2 lety

    Very useful information ma.. 👍🙏

  • @sarojini763
    @sarojini763 Před 2 lety

    ரொம்ப ரொம்ப நன்றி

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Před 2 lety

    Vanakkam ma
    Iniya madhiya vanakkam.
    ARUMAIYANA thagaval ma, ROMMMMMMMBA nandri.
    Kaila thee kaayam, gavanama irungama.

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Před 2 lety

    வாழைப்பழம் காம்பு பச்சையாகவும் பழம் மஞ்சளாகவும் இருந்தால் இயற்க்கையாக பழுத்த பழம்..காம்பும் பழமும் மஞ்சளாக இருந்தால் மருந்து போட்டு பழுத்தது.இந்த டிப்ஸ் தினமலரில் படித்தேன்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety +1

      அருமையான தகவல் நன்றி நன்றிங்க 🙏

    • @ramasamyunnamalai4090
      @ramasamyunnamalai4090 Před 2 lety

      @@SarasusSamayal ஒவ்வொருவரையும் மதித்து பதிலிடுவதற்க்கு நன்றி..சரசு அக்கா.

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 Před 2 lety

    Akka super super.. 🙏🙏

  • @sharmi643
    @sharmi643 Před 2 lety

    Nice share ma’am. Thank you 😊

  • @renus7726
    @renus7726 Před 2 lety

    Very informative video madam
    Please do post some more videos like this
    Awesome tips for mango ripening 🥳💞💞💞💞

  • @muthuramank1789
    @muthuramank1789 Před 2 lety

    எனது நண்பரின் பழக்கடைக்கு நேரடியாகப்போய் 16 மாம்பழங்களை தேர்வுசெய்து ஒருவாளிதண்ணீரில் போட்டுப் பார்த்தோம்.ஒன்றுகூட மிதக்கவில்லை.அத்தனையும் chemical spray செய்த மாம்பழங்கள்தான்.பழமண்டி வைத்துள்ள அவர் சொன்னார்.இந்தியா முழுவதும் செயற்கை முறையில் பழங்களைபழுக்கவைத்தால் மட்டுமே தொழில் செய்யமுடியும்.அத்துடன் spray யின் அளவைப் பொருத்தே உடல்நலம் சார்ந்த கோளாறுகள் வரும் என்றார். அந்த 16 பழங்களையும் நாங்களே சாப்பிட்டோம். எந்த கோளாறுகளும் வரவில்லை.ஏனென்றால் அதில் spray யின் அளவு குறைவு. எங்காவது இயற்கை முறையில் பழுக்க வைக்கலாம் அது மிகவும் குறைவு. இதைப்போலவே பார்மலின் கலவையில் நனைக்காத மீனை வியாபாரம் செய்யும் கடைகள் உலகத்திலேயே இல்லை.இது காலகாலமாக நடந்து வரும் நடைமுறை.அளவுகூடும்போது உபாதைகளும் கூடும்.கடற்கரையில் அவ்வப்போது விற்பதாக சொல்லும் மீன்கடையில்கூட பக்கத்தில் தெர்மோகூல் பெட்டியிருக்கும்.அதெல்லாம் மேற்சொன்ன வியாபாரயுக்தி க்குத்தான்.

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 Před 2 lety

    Super.ths amma

  • @s.vijayalakshmichandraseka6408

    👌👌

  • @Umadevi-wd8ch
    @Umadevi-wd8ch Před 2 lety

    Super ma

  • @chinnarajveluchamy264
    @chinnarajveluchamy264 Před 2 lety +1

    சிறப்பு கிராமபக்கமாக இருந்தால் வைக்கோல் துணிக்குபதிலாக வைத்துபழுக்கவைக்கலாம்

  • @guru8981
    @guru8981 Před 2 lety

    Good ...

  • @mohammedakbar1037
    @mohammedakbar1037 Před 2 lety

    Super

  • @godsgift8211
    @godsgift8211 Před 2 lety

    👍🏽

  • @user-ou5mq9sh1y
    @user-ou5mq9sh1y Před 2 lety +1

    அக்கா வர வர விந்நானி ஆகிட்டு வராங்க 😜😜👍🏻

  • @radhanagaraj6637
    @radhanagaraj6637 Před 2 lety

    Hi sarsu ma Unga tips 👌 ma

  • @minimilaani6968
    @minimilaani6968 Před 2 lety

    பத்து நாட்களுக்கு முன் சில மாம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, வாந்தி வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, 5000 செலவு செய்து இன்றும் வயிற்றுப்போக்கு தொடர்கிறது. அதோடுகூட உடலில் நீர்ச்சத்து குறைவால் தீராத கால் வலியும், தலைவலியும் இருந்து கொண்டே இருக்கிறது‌. நல்ல வேளை... என் குழந்தைகளுக்கு அந்த மாம்பழங்களை அளவோடு கொடுத்தேன். இதைப் படிப்பவர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என்று நம்புகிறேன். மாம்பழத்தைப் பார்த்து வாங்குவது நல்லது. வெயில் காலத்தில் அளவோடு உண்பது அதைவிட நல்லது. பதிவிற்கு நன்றி.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety

      எனக்கும் இந்த நிலைமை ஏற்பட்டது தான் இந்த பதிவுக்கு காரணம்... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @gurusankars9852
    @gurusankars9852 Před 2 lety

    Fruit வினிகரில் நன்றாக கழுவி பின் நல்ல தண்ணீரில் கழுவிய பின் தோலோடு சாப்பிடலாமா !? தோலில் fiber சத்து உள்ளது என்று கூறுகிறார்கள்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety

      நன்கு கழுவி விட்டு சாப்பிடலாம் 👍

  • @bharathib7724
    @bharathib7724 Před 2 lety +2

    ஆரோக்கியத்திற்கு பயனுள்ள தகவல்
    வாழைப்பழம் உள்ளிட்ட எல்லா பழங்களுக்கும் இது பொருந்துமா?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety +1

      தெரியலைங்க

    • @bharathib7724
      @bharathib7724 Před 2 lety +1

      @@SarasusSamayal குண்டு சப்போட்டோவை போட்டு பார்த்தேன். அதுவும் மிதங்குகிறது.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety

      @@bharathib7724
      மாம்பழத்துக்கு மட்டுமே கேள்விப்பட்டு இருக்கிறேன் 👍

  • @jayanthiedward686
    @jayanthiedward686 Před 2 lety

    Tq