உன்னத தேவன் நம்முடன் இருக்க | Unnatha Devan nammudan Iruka | பாடல் எண்: 704 | Music: Jebasingh.J

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2022
  • Voice: Bro.Manuvel, Lalgudi
    #கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் எண்:704
    Music: Bro. Jebasingh.J
    Recorded at Grace Tunes, Tirunelveli,
    Courtesy: Bro.D.R.Simon, Sthanapathy Trust, Tirunelveli
    Video Making: Bro.Jebasingh.J
    உன்னத தேவன் உன்னுடன் இருக்க
    உள்ளமே கலங்காதே
    அவர் வல்லவரே என்றும் நல்லவரே
    நன்மைகள் குறையாதே
    அந்நாளில் தம் பாதம் அமர்ந்த
    அன்னாளின் ஜெபம் கேட்டார்
    அனாதையாய் தவித்த
    அந்த ஆகாரின் துயர் துடைத்தார்
    பாவத்தில் இருந்த உன்னை
    பரிசுத்தமாக்கியவர்
    தாழ்மையில் கிடந்த உன்னை
    தம் தயவால் தூக்கியவர்
    நோய்களை போக்கிடுவார் - இயேசு
    பேய்களை விரட்டிடுவார்
    கலங்காதே என் மகனே - இயேசு
    கண்ணீரை துடைத்திடுவார்
    சாபங்கள் போக்கிடுவார்
    ஆசீர்வாதங்கள் தந்திடுவார்
    இயேசுவை அண்டிக் கொண்டால் - உன்
    இன்னல்கள் நீக்கிடுவார்
    உலகத்தை நம்பாதே பாவ
    பழிதனை சுமத்தி விடும்
    செம்மையாய் தோன்றும் வழி - உன்னை
    பாதாளம் கொண்டுச் செல்லும்
    இயேசு உன் முன் நடந்தால்
    நீ யோர்தானில் நடந்திடலாம்
    விசுவாசம் உனக்கிருந்தால்
    அந்த எரிகோவைத் தகர்த்திடலாம்
    Unnatha devan unnudan Lyrics in English
    unnatha thaevan unnudan irukka
    ullamae kalangaathae
    avar vallavarae entum nallavarae
    nanmaikal kuraiyaathae
    annaalil tham paatham amarntha
    annaalin jepam kaettar
    anaathaiyaay thaviththa
    antha aakaarin thuyar thutaiththaar
    paavaththil iruntha unnai
    parisuththamaakkiyavar
    thaalmaiyil kidantha unnai
    tham thayavaal thookkiyavar
    Nnoykalai pokkiduvaar - Yesu
    paeykalai viratdiduvaar
    kalangaathae en makanae - Yesu
    kannnneerai thutaiththiduvaar
    saapangal pokkiduvaar
    aaseervaathangal thanthiduvaar
    Yesuvai anntik konndaal - un
    innalkal neekkiduvaar
    ulakaththai nampaathae paava
    palithanai sumaththi vidum
    semmaiyaay thontum vali - unnai
    paathaalam konnduch sellum
    Yesu un mun nadanthaal
    nee yorthaanil nadanthidalaam
    visuvaasam unakkirunthaal
    antha erikovaith thakarththidalaam
  • Hudba

Komentáře • 6

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 Před 2 lety +3

    May God bless you dear brethren for the contributions you are making through your singing

  • @gilgalgoodnewsoneminute4529

    👍👍👍👍
    மிகவும் நன்று
    🙏

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 Před 5 měsíci

    இந்த பாடல் எழுதியவர் பெயர் இல்லை.ஆண்டவருக்கு மகிமையாய் பாடுவது நல்லதுதான்.ஆனால் அந்தப் பாடலின் இராகத்தையும்,வார்த்தைகளையும் சிதைக்காமல் பாடுங்கள்.இந்தப் பாடலை 1997ல் நான் தான் ஒலிநாடாவில் பாடி பிறகு 2008ல் ஒலி,ஒளி வடிவில் வந்தது.

    • @jebasingh363
      @jebasingh363  Před 5 měsíci

      இந்த பாடல் உங்களுடையாதா?.... அப்படி இருப்பின் Description இல் சேர்க்கிறேன்

    • @jebasingh363
      @jebasingh363  Před 5 měsíci

      மேலும் ஜெபத்துடன் பாடிய பாடல்..பாடுபவர் எப்போதும் சிறப்பாக பாடுபவர்.. குறை 😊🙏இருப்பின் பொறுத்து 📣கொள்ளவும்